சாதித்து காட்டிய சீமான் படை! | மழையை பார்த்து பயந்து நடுங்க திராவிட கட்சி இல்லை! | அசுரன் | சரவணன் |

  Рет қаралды 44,036

Asuran - அசுரன்

Asuran - அசுரன்

Күн бұрын

Пікірлер
@rubighathathevymahenthiran1457
@rubighathathevymahenthiran1457 Күн бұрын
தம்பி ! உங்களைப் போன்ற தம்பிகள் தான் மானத்தமிழர்களின் சொத்து மனமகிழ்ச்சியாக இருந்தது
@subashchandrabose7775
@subashchandrabose7775 Күн бұрын
Koomala irundhu veliya varliya d baadus
@santhic5070
@santhic5070 22 сағат бұрын
இவன் மான தமிழன் மகன் 🎉
@sathyamalajessica6370
@sathyamalajessica6370 Күн бұрын
நானும் மாவீரர் நாளில் மதுராந்தகம் சென்றேன் அண்ணன் சீமான் அவர்கள் பேச்சை கேட்டேன் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது நாம் தமிழர்
@subashchandrabose7775
@subashchandrabose7775 Күн бұрын
Mental Mari Kathi unoda narambu podachuducha
@TAMILGANESH-ls4gu
@TAMILGANESH-ls4gu Күн бұрын
முடியாது என்று பேசுவதைவிட முடியும் என்று எண்ணம் கொண்டு செயல்படும் நாம் தமிழர் கட்சியில் உள்ள தமிழ் புலிகள் கூட்டம் ❤❤❤❤❤❤
@bhaskarraja1045
@bhaskarraja1045 Күн бұрын
தமிழர்கள் உழைப்பு வீண்போகாது வெற்றிகண்டோம் 2026லும் மிகச்சிறப்பான வெற்றியை பெறுவோம்💪💪🔥🔥🐅🐅
@SMAYAVANE-b8c
@SMAYAVANE-b8c Күн бұрын
சிறப்பு தம்பி சரவணன் ❤👍அனைவரின் உழைப்பு ஆளப்பெரியது 🙏
@NiththiThanusha
@NiththiThanusha Күн бұрын
உன்மையில் இப்படி களத்தில் உள்ளவர்களை இதே போன்று பதிவு இட்டு பாராட்டுவது மிக சிறப்பு தம்பி
@பாலாறுவலையொளி
@பாலாறுவலையொளி Күн бұрын
மாவீரர் 😊நாளை சிறப்பாக நடத்திய அனைத்து கள போராளிகளுக்கும் புரட்சி வாழ்த்துகளும் நன்றி
@chokkanathanerulappan1014
@chokkanathanerulappan1014 Күн бұрын
உண்மை, நானும் சென்று இருந்தேன், கணுக்கால் வரை சேறும் சகதியுமாக இருந்தது, அதை பொருட்படுத்தாமலே கூட்டம் நிரம்பியது, 4.00 மணி முதல் இரவு 8.45 வரை சேற்றில் கால் வைத்து தான் உட்கார்ந்து இருந்தோம், மாவீரர்களுக்கு மரியாதையும்,வீர வணக்கத்தையும் அண்ணன் சீமான் கூட சேர்ந்து உரக்க சொல்வதற்கு
@alicejustine9826
@alicejustine9826 Күн бұрын
மாவீரரை போற்ற களத்தில் நின்ற அனைத்து மாவீரர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி
@jummystick
@jummystick Күн бұрын
சிறப்பு வாழ்த்துக்கள் எம்மின உறவுகளே!. 🙏🙏 யாழ் தமிழன். 🇨🇦
@Senthilvel-hs4mt
@Senthilvel-hs4mt Күн бұрын
அருமை!...அருமை!..நேரில் கண்டேன் நாம்தமிழர்!!!...
@Prammurugan
@Prammurugan Күн бұрын
அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் ❤❤❤
@rstanly84
@rstanly84 Күн бұрын
மாவீரரை போற்ற களத்தில் நின்ற அனைத்து மாவீரர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி 🎉🎉🎉
@சிறகுகள்
@சிறகுகள் Күн бұрын
சைமன் கதறல் இன்னும் பயங்கரமா இருக்கும்.... தளபதி விஜய நெனச்சு நெனச்சு ரத்தியெல்லாம் தூங்காம பைத்தியம் புடுச்சு பொலம்பனும் இனம் மொழி மண் னு மக்களை முட்டாளாக்கிட்டு பணம் வசூல் செய்து சொத்து வாங்குனது அனுபவிக்க முடியாம கிருக்கு புடுச்சு அலையனும் சைமன்
@வள்ளுவர்-ந8ந
@வள்ளுவர்-ந8ந Күн бұрын
தாய் தமிழ் உறவுகளுக்கு...💐💐💐🙏🏻🙏🏻🙏🏻
@paulrabi.c.7446
@paulrabi.c.7446 22 сағат бұрын
சோறுபோட்டா வயிற்றை நிரப்பி கொள்ளலாம். உழைத்த தம்பிகளை மனநிறைவோடு நினைவு கூர்ந்த தம்பி சரவணனுக்கு நன்றியும்!பாராட்டுக்களும்!!வாழ்த்துக்களும்!!!
@manokrishna5884
@manokrishna5884 Күн бұрын
சீமான் அண்ணன் வெற்றியின் மகன்
@sanandsanand-fj5dg
@sanandsanand-fj5dg Күн бұрын
மாவீரர் நாளை கொண்டாடுவதில் சிக்கல்:- தோள் கொடுத்த நமது உறவுகள் அனைவருக்கும் நன்றி.❤❤❤
@kanthan3691
@kanthan3691 Күн бұрын
மாவீரர் தினத்தை வெற்றியாக்கிய அனைத்து நாம் தமிழர் பிள்ளைகளுக்கும் உலகத் தமிழர்களின் சார்பாக நன்றி மானத் தமிழர்களே உங்களை வருகிற அடுத்த தலைமுறை வரலாற்றில் உங்களை பேசும் 🙏 💪
@Alagar-e2x
@Alagar-e2x 22 сағат бұрын
இயற்கையும்,தெய்வமும்..... என்றைக்கும் தர்மத்துக்கு துணை நிற்க்கும் அண்ணன் சீமான்,மற்றும் நாம் தமிழர் உறவுகளுக்கும்............
@mammam-bg6cw
@mammam-bg6cw Күн бұрын
சிறப்பான அவசியமான பதிவு. 👏👏👏👌👌👌நன்றி 🙏🙏🙏💪💪💪🔥🔥🔥
@SivaKumar-vw1yc
@SivaKumar-vw1yc Күн бұрын
மாவீரர் நாள் கடிமையாக உழைத்து மாநாடு நடக்கசிறப்பாக பணியாற்றிய உறவுகள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்
@MahaSellam
@MahaSellam Күн бұрын
❤❤❤❤❤❤ வாழ்த்துக்கள் தாய் தமிழ் உறவுகளே... மிக சிறப்பான ஏற்பாடு. நாம் தமிழர் நாமே தமிழர்...
@Senthanguru
@Senthanguru Күн бұрын
அனைவரின் உழைப்பு ஆளப்பெரியது😍😍😍😍😍😍😍
@TheAzwxecrv
@TheAzwxecrv Күн бұрын
மிகச் சிறப்பு. நிறைந்த மனமகிழ்ச்சி. உளப்பபூர்வமான வாழ்த்துக்கள்.
@brittandd8281
@brittandd8281 Күн бұрын
துரோகம் நமக்கு புதிதல்ல அனைத்தையும் கடந்து போகும் துணிவு தலைவர் பிரபாகரன் கற்றுக் கொடுத்திருக்கிறார் ❤❤❤❤ நாம் தமிழர்❤❤ நாமே தமிழர்
@kuralarasandakshinamurthy8665
@kuralarasandakshinamurthy8665 Күн бұрын
தமிழ் தேசியம் என்ற ஆழமான கருத்தியல் கொண்ட கட்சி நாதக. அண்ணன் சீமானும் பாரிசாலனும் நம் ஆசான்கள்.தமிழகத்தின் அடுத்த முதல்வர் நம் அண்ணன் சீமான் தான்.வாழ்க நாதக 🙏🙏🙏
@SugumarParamasumdaram
@SugumarParamasumdaram Күн бұрын
அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉 அருமை தம்பி சரவணன் 👌🏿👌🏿👌🏿
@satkunanathanshanmuganatha3915
@satkunanathanshanmuganatha3915 Күн бұрын
மாவீரர் நாளை நீங்கள் நடத்துவதற்கு பட்ட சிரமம் உண்மையில் மெய் சிலிர்க்கின்றது. மிக்க நன்றி தம்பி சரவணன். அனைத்து உறவுகளுக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள்
@subashchandrabose7775
@subashchandrabose7775 Күн бұрын
Ah oh apuram
@CeciliaCroos
@CeciliaCroos Күн бұрын
மழை வரவே கூடாது என்று மாவீர தெய்வங்களை மனதார வேண்டி நின்றோம்! அது நடந்தேறியது!🙏🏻 மாநாடு வெற்றி பெற உழைத்த, கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் மிகப் பெரிய நன்றிகள்🙏🏻
@nagarajanv5955
@nagarajanv5955 Күн бұрын
மனதார வேண்டி நின்றோம் என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள். தமிழ் நம் மூச்சு.
@subashchandrabose7775
@subashchandrabose7775 Күн бұрын
Nalla kastapadunga da saiman innum 1000 kodi sambadichu.nalla vasadhiya enjoy panatum
@ravichandran8558
@ravichandran8558 Күн бұрын
​@@subashchandrabose7775🤷‍♂️ Sari Nenga PongaPoi 🚗 Uthavaatha Nithikkum 🤦‍., Inbamaana 🍷 Nithikkum 💃🖼️ Poster Ottiyey Saavuga 🐖🐃 Thee ra Visa Kothadimai 🧟‍ galey...
@senthilsrt10
@senthilsrt10 Күн бұрын
​@@subashchandrabose7775அப்படியா நீ போயி அணில் செம்பு அடி 😂
@CeciliaCroos
@CeciliaCroos Күн бұрын
@nagarajanv5955 பிழை சரி செய்யப்பட்டது! சுட்டிக் காட்டியமைக்கு நன்றி உறவே!🙏🏻
@Mani787-wl3ei
@Mani787-wl3ei Күн бұрын
ரௌத்திரம் பழகு 💪🏼💪🏼💪🏼 நாம் தமிழர் ❤❤❤
@eelam6164
@eelam6164 Күн бұрын
Thank you very much (All of you) ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️MAAVEERA 🙏MAAVEERA 🙏SELVANGAL 🙏
@RathaKrishnan-xf6md
@RathaKrishnan-xf6md 22 сағат бұрын
மாவீரர் நாள் கூட்டத்திற்கு உழைத்த அனைவருக்கும் நன்றி. Marungaapuri திருச்சி
@VasuGanesh-vb5nk
@VasuGanesh-vb5nk Күн бұрын
தமிழ்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர்🙏🙏🙏❤️❤️❤️👍👍👍
@onenation9154
@onenation9154 Күн бұрын
Well done Thampikalayi. UK
@Dmk-916
@Dmk-916 Күн бұрын
அசுரன் சரவணன் அண்ணன் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் 🎉 மாவீரர் நாள் பொதுக்கூட்டத்திற்கு அயராது உழைத்து வெற்றி கண்ட நம் களப்போராளிகளுக்கும் ❤ நமது தாய்த்தமிழ் உறவுகளுக்கும் எனது பாரட்டுகளுக்கும் நன்றிகளும் ❤ வெல்லும் தமிழ் தேசியம் நாம் தமிழர் 🎉
@sothisomasundram459
@sothisomasundram459 Күн бұрын
Ntk❤
@nagendranramasamy3731
@nagendranramasamy3731 Күн бұрын
நவம்பர் மாதம் கொங்கு பகுதி மழை வெள்ளம் குறைவாக இருக்கும் எனவே அடுத்த மாவீரர்கள் நாள் கோவையில் நடத்தினால் சிறப்பு
@ananthganapathy8633
@ananthganapathy8633 Күн бұрын
Congratulations all who worked this event ❤
@durairaj778
@durairaj778 23 сағат бұрын
சிறப்பு ஒத்த படை என்று நினைத்தையோ மொத்த படையின் உழைப்பை தந்த நாம்தமிழர் படை வாழ்த்துகள் 🌹
@SaravananK-y1y
@SaravananK-y1y 19 сағат бұрын
என் குடும்பத்திலிருந்து 11பேர் கலந்து கொண்டோம். எந்த கட்சியிலும் இல்லாத ஒழுக்கம் இங்கே கடைபிடித்ததை கண்டு பெருமை கொண்டோம். ❤❤❤❤❤❤❤❤நாம் தமிழர் கட்சியை மிஞ்சுவதற்கு எந்த கட்சியும் இல்லை ❤❤❤❤❤
@KumarKumar-rh4cs
@KumarKumar-rh4cs 22 сағат бұрын
மாவீரன் திருவிழாவில் நான் கலந்து கொண்டேன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் பலமான அஞ்சலி செலுத்தினேன் குறித்த காலத்திலேயே நிறைவான ஒரு வேலையை செய்து முடித்த நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கு நன்றி இதேபோல் கடந்த தேர்தலிலே குறுகிய காலத்திலே கிடைத்த சின்னத்தை வைத்துக்கொண்டு மக்களிடத்திலே கொண்டு சேர்த்த உறவுகளுக்கும் நன்றி இப்படியாக பல பரிமாணங்களைக் கொண்ட கட்சி நாம் தமிழர் கட்சி நமது கட்சி ஆட்சியில் அமர்ந்தால் தமிழ்நாடு அரசியல் மாற்றம் நிச்சயமாக நிகழும் மக்களே சிந்திப்பீர் மாநாட்டுக் கூட்டத்துக்கு வந்த முதல் முதல் அனைவருக்கும் நன்றி கூட்டத்திற்கு உழைத்தவர்கள் அனைவருக்கும் நன்றி எங்க தூரத்தில் பிரயாணப்பட்டு வந்த உறவுகளுக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நாம் தமிழர் வெல்லும்
@sasikumar643
@sasikumar643 Күн бұрын
Super anna eela thamilan uk 🇬🇧
@ravir7764
@ravir7764 Күн бұрын
சரவணா இனிவரும் காலம் தேர்தல் காலம் தினசரி ஒருகாணெலி போடவும்
@சிறகுகள்
@சிறகுகள் Күн бұрын
அது வரைக்கும் சைமன் கட்சியில வீடியோ போடரவன் இருக்கனும் இவனே எப்ப டா வெளிய போலானு காத்துட்டு இருக்கான்...
@சிறகுகள்
@சிறகுகள் Күн бұрын
சைமன் கதறல் இன்னும் பயங்கரமா இருக்கும்.... தளபதி விஜய நெனச்சு நெனச்சு ரத்தியெல்லாம் தூங்காம பைத்தியம் புடுச்சு பொலம்பனும் இனம் மொழி மண் னு மக்களை முட்டாளாக்கிட்டு பணம் வசூல் செய்து சொத்து வாங்குனது அனுபவிக்க முடியாம கிருக்கு புடுச்சு அலையனும் சைமன்
@VRajapandi-m9f
@VRajapandi-m9f Күн бұрын
இம் மண்ணில் இம்மண்ணை தெய்வமாக வணங்கும் நாம் தமிழர்களுக்கு எதிரியாக திராவிட கூட்டம்....
@சிறகுகள்
@சிறகுகள் Күн бұрын
@@VRajapandi-m9f புரியாத மாதிரி யே பேசாதிங்கடா பிராடு பன்றவன்தா புரியாத மாதிரி யே பேசுவான்...
@ksks7256
@ksks7256 Күн бұрын
​@@VRajapandi-m9f சீமான் மலையாளி
@kanthansamy7736
@kanthansamy7736 Күн бұрын
மாவீரர் நாள்❤
@vigneshwaranvigneshwaran6395
@vigneshwaranvigneshwaran6395 Күн бұрын
இந்த வருட மாவீரர் நாள் என்பது தம்பிகளின் சாதனை படைத்த மாவீரர் நாள் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்த வேண்டும் என்று மழைக்கு கூட தெரிந்து விட்டது அதுவும் அமைதியாக இருந்துவிட்டது வருண பகவானுக்கு நன்றி
@ChandraKumar-wt4ym
@ChandraKumar-wt4ym Күн бұрын
சிறப்பு ❤️🌹🙏 அனைவரின் உழைப்புக்கு ஈடு இணை ஏதுமில்லை கடின உழைப்பு உழைத்த அனைவருக்கும் எனது மார்ந்த சிரம் தாழ்ந்த மரியாதையையும் வணக்கத்தையும் 🙏🌹❤️தெரிவிக்கிறேன்
@mohanayyavu628
@mohanayyavu628 Күн бұрын
NTK ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nathanrao8692
@nathanrao8692 Күн бұрын
My sincere thanks all TEAM MEMBERS NTK FOR THE DAY. NTK MEMBERS ARE REALLY AWESOME AND HONEST ❤️. GOD BLESS U ALL 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 NTK ❤
@muhammadishak8715
@muhammadishak8715 Күн бұрын
மாவீரர் நாள் ஏற்பாடு செய்தவர்களின் உழைப்பு சாதாரண உழைப்பு அல்ல. இதற்கெல்லாம் விரைவில் பலன் கிடைக்கும் . நாம் தமிழர் 💪🏻💪🏻💪🏻🐅🐅🐅 தமிழர்களுக்கு விடிவு பிறக்கும்
@jansiranik2178
@jansiranik2178 Күн бұрын
சிறப்பு, வெகு சிறப்பு !!!
@ananthganapathy8633
@ananthganapathy8633 Күн бұрын
Happy saravanan, brother. You been there for ntk
@rajanselvam5105
@rajanselvam5105 Күн бұрын
Seeman ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@VetriVelC-st1zv
@VetriVelC-st1zv Күн бұрын
நல்ல, சிந்தனை ,பேச்சி,நாம் தமிழ்லர் கட்சி நாமெதமிழ்லர்கட்சி வேண்டும் 🐯🐯🐯💯💯💯💯
@sivakumarsomasundaram7256
@sivakumarsomasundaram7256 Күн бұрын
எவ்வளவு சிரமங்களை எதிர் கொண்டு இந்த வரலாற்று கடமையை நிறைவேற்றி முடித்திருக்கிறார்கள் என்பது புரிகிறது. உங்கள் அனைவருக்கும் நன்றிகள். அனைவருக்கும் மாவீரர்கள் ஆத்மாக்கள் ஆசிவழங்கி வாழ்த்துவார்கள். எங்கு பிறப்பினும் தமிழர் தமிழரே என்பதை இலங்கை தமிழர் எம் உதிர உறவு என்று இவ்வளவு இடர்பாடுகள் தாண்டி இலங்கையில் வடகிழக்கில் ஒரே வெள்ள காடாக இருந்தது. உங்களை அர்பணித்து வரலாற்று கடமைகளை செய்ததற்காக நன்றிகள்.
@mohamed_ismail_ansari1034
@mohamed_ismail_ansari1034 Күн бұрын
NTK
@samengsam4959
@samengsam4959 Күн бұрын
For donated people👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@natarajmunusamy2597
@natarajmunusamy2597 Күн бұрын
மேதகுபிரபாகரன் நாம் தமிழர் வெல்லும் மானத்தமிழன் வெல்வான்
@radhadenis0726
@radhadenis0726 Күн бұрын
எங்க அண்ணன் சீமானின் அசுர வளர்ச்சி மற்றவர்களின் கண்களில் மண்ணைதூவியது.நாம்தமிழர்
@SathasivamV-n4t
@SathasivamV-n4t 16 сағат бұрын
காணொளியின் பெயரை தமிழில் வைத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி பாராட்டுகள் வாழ்த்துக்கள். காணொளியில் தமிழை முதன்மை படுத்தி னால் மிகவும் நன்றாக இருக்கும்.
@bavaidappadi5316
@bavaidappadi5316 Күн бұрын
அயராது உழைத்த அனைவருக்கும் நன்றி.
@nathanrao8692
@nathanrao8692 Күн бұрын
Brother Saravanan 👌 👌 NTK ❤ NAAM TAMILAR 🔥
@SrinivasanR-sp9qi
@SrinivasanR-sp9qi 23 сағат бұрын
👍தெள்ளத் தெளிவான விளக்கம் தம்பி ...தற்போதுள்ள எந்த கட்சியிலும் இப்படிப்பட்ட கட்டுகோப்பும், ஒழுங்கும் இல்லவே இல்லை என்பதை உறுதியாக கூறலாம்.
@yogendrenmuttiah1974
@yogendrenmuttiah1974 Күн бұрын
Congratulations
@RajKumar-zs4wc
@RajKumar-zs4wc Күн бұрын
அண்மை செய்தி!! அடுத்த வாரம் எங்கள் அண்ணன் செந்தமிழ் சீமான் அகில உலக சூப்பர் ஸ்டார் யோகி பாபுவை சந்திக்கிறார்!! பிபிசி தகவல். மகிழ்ச்சி வெள்ளத்தில் சீமானின் தம்பிகள்!! நாம் தமிழர் இந்தோனேஷியா!!
@knagarajan267
@knagarajan267 Күн бұрын
தம்பி.தமிழ் நிலத்தில் ஏர் கட்டி வேர்வை சிந்தி வேலை செய்து நெற்பயிர் கதிர்களை நடவு செய்தால் தான் 4,5 மாதங்களில் விழைந்து அருமையான நெற்கதிர்கள் கிடைக்கும்.அதுபோல நாம் தமிழர் கட்சிக்கு மதுராந்தகம் மாவீரர்கள் நாள் நிகழ்வில் மக்கள் தந்த பரிசு.இதுவே 2026 தேர்தல் ஆச்சாரம்.வாழ்க வளர்க தமிழ் தேசியக் கொள்கைகள்.🎉🎉🎉
@shra3834
@shra3834 Күн бұрын
அருமை தம்பி
@Tharun-v2o
@Tharun-v2o Күн бұрын
Naam tamilar france ❤❤❤
@samengsam4959
@samengsam4959 Күн бұрын
Whoever helped in stage creating work👏👏👏👏👏👏👏👏👏
@K.Murugan-w4z
@K.Murugan-w4z Күн бұрын
நாம் தமிழர் கட்சி கொள்கை தனித்தன்மை வாய்ந்தது அண்ணன் சீமான்👌❤❤❤
@erlingaraj7378
@erlingaraj7378 Күн бұрын
வீடியோ தொடர்ந்து போடவும்
@Indhrajit
@Indhrajit 22 сағат бұрын
🔥💪💚NTK
@jegapillai4591
@jegapillai4591 Күн бұрын
Good
@நாம்தமிழர்-ற4ண
@நாம்தமிழர்-ற4ண Күн бұрын
நிஜத்தில் வீரன் அண்ணன் சீமான்......❤❤❤❤
@சிறகுகள்
@சிறகுகள் Күн бұрын
சைமன் கதறல் இன்னும் பயங்கரமா இருக்கும்.... தளபதி விஜய நெனச்சு நெனச்சு ரத்தியெல்லாம் தூங்காம பைத்தியம் புடுச்சு பொலம்பனும் இனம் மொழி மண் னு மக்களை முட்டாளாக்கிட்டு பணம் வசூல் செய்து சொத்து வாங்குனது அனுபவிக்க முடியாம கிருக்கு புடுச்சு அலையனும் சைமன்
@selvamts6493
@selvamts6493 Күн бұрын
Ntk
@NirmalaThirumalai-mw9zn
@NirmalaThirumalai-mw9zn Күн бұрын
தம்பி அருமையான பதிவு அறிமுகம் செய்து வைத்தியதில் நன்றி
@rajinirajini213
@rajinirajini213 Күн бұрын
❤❤❤❤❤❤❤ சூப்பர் சூப்பர்ரா தம்பி
@SivaTamilan-q8y
@SivaTamilan-q8y Күн бұрын
செயற்கை மழையை உருவாக்கும் நிகழ்வு
@ranganathanthambapillai166
@ranganathanthambapillai166 Күн бұрын
Saravana, Ennathu Neenda NaadkalaakaveAalaiyeaKaanom. Assurance Nichchayam Kalamaadanum. Vaazhththukkal.🎉🎉🎉
@SkLove258
@SkLove258 Күн бұрын
உண்மையாவே பாக்யா அண்ணன் வேற லெவல் தான்
@shankarg522
@shankarg522 Күн бұрын
Super Saravanan Naam Thamizhar 💪
@rmk514
@rmk514 Күн бұрын
நன்றி டா தம்பி ❤❤❤❤❤
@natarajanminach
@natarajanminach Күн бұрын
மிக சிறப்பு சரவணன் அவர்களே மிக சிறப்பு நாம் தமிழர் வெற்றி நமதே🎉🎉🎉
@sundarsundar7267
@sundarsundar7267 Күн бұрын
என் உயிர் அண்ணன் சீமான்
@darwin.j3569
@darwin.j3569 Күн бұрын
உணர்வு மிக்க மாணத்தமிழன்
@eelam6164
@eelam6164 Күн бұрын
BEST WISHES NAAM TAMILAR KATCHI SEEMAN FORCES ❤️🙏🙏🙏
@satheeshsatheesh9164
@satheeshsatheesh9164 Күн бұрын
வாழ்த்துக்கள் பிரதர் 🥰🥰🥰
@thayaharansangaran120
@thayaharansangaran120 Күн бұрын
❤👍👍👍🙏🙏🙏👌👌👌
@sivaravanan6296
@sivaravanan6296 Күн бұрын
வல்லப சத்திகள் வகையாய் அளித்திடு அருட்பெரும் சோதி 🙏
@vijaysathananthan3135
@vijaysathananthan3135 Күн бұрын
தரமான பதிவு.
@thevankandasamy5286
@thevankandasamy5286 Күн бұрын
நாம் தமிழரில் பயணம் செய்பவர்களால் தான் முடியும்🎉🎉🎉🎉
@selestinelillymariyaidias4792
@selestinelillymariyaidias4792 Күн бұрын
Naam tamilar
@VeeraraghavanVeeraraghav-uq1uh
@VeeraraghavanVeeraraghav-uq1uh Күн бұрын
💪💪💪💪🎉🎉🎉🎉🎉
@jeyasekarjeyasekar4929
@jeyasekarjeyasekar4929 Күн бұрын
❤❤valthikal❤❤
@usrm-wm1osbr5v
@usrm-wm1osbr5v Күн бұрын
நாம் தமிழர்.
@KRISHNAMURTHYGKRISHNAMURTHYG
@KRISHNAMURTHYGKRISHNAMURTHYG Күн бұрын
மிகவும் சிறப்பு ❤❤❤❤❤
@vijayendranr3650
@vijayendranr3650 Күн бұрын
Good,good,thank you.
@MuruganManoharan
@MuruganManoharan 20 сағат бұрын
Ntk🎉🎉🎉🎉🎉🎉🎉
@ananthganapathy8633
@ananthganapathy8633 Күн бұрын
Please next time do this event in madurai
@mohamedjashirp1608
@mohamedjashirp1608 Күн бұрын
நாம் தமிழர் வென்றது
@MuruganManoharan
@MuruganManoharan 20 сағат бұрын
Ntk🎉🎉🎉🎉🎉❤❤
Farmer narrowly escapes tiger attack
00:20
CTV News
Рет қаралды 13 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 12 МЛН
How to Fight a Gross Man 😡
00:19
Alan Chikin Chow
Рет қаралды 20 МЛН
Новости дня | 1 декабря - вечерний выпуск
4:49
Euronews по-русски
Рет қаралды 60 М.
Farmer narrowly escapes tiger attack
00:20
CTV News
Рет қаралды 13 МЛН