புனித அந்தோணியரே எங்கள் குடும்பத்தை பிசாசின் பிடியில் இருந்து விலக்கி காத்து கொள்ளும் பிசாசுகள் பயத்தின் எண்ணங்களை கொண்டு வருகின்றன பயத்தின் எண்ணங்கள் அகற்றி போடும் அந்தோணியார எங்களுக்கு எந்த நோய் நொடியும் வாரமல் பாதுகாத்து கொள்ளுங்கள் அந்தோனியாரே இந்த கொரனோ வியாதியில் இருந்து முற்றிலுமாய் நீங்கி சுகம் பெற வேண்டிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@biblestorieswithandrina46923 жыл бұрын
புனித அந்தோனியாரே எங்களுக்காக எப்பொழுதும், எல்லா நேரங்களிலும் வேண்டிக்கொள்ளும்.ஆமென்
@jamesa51103 жыл бұрын
9
@jayapalnadar70093 жыл бұрын
@CATHOLIC CREATIONS qaqq1qqqq
@mrgeo85343 жыл бұрын
இழந்ததை மீட்டு தரும் அந்தோணியாரே , என் ஆரோக்கியத்தை மீட்டு தாரும். கோடி அற்புதரே , நான் அற்புதத்தை காண வேண்டும்.
@kalarani25923 жыл бұрын
a
@dayhappy11253 жыл бұрын
எங்கள் பாதுகாவலராக புனித அந்தோனியாரேஆ பாவிகளாக இருக்கும் எங்களை ஆசிவதியும் ஆமென் 🙏 ஆமென் 🙏 ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rayappacathreen87713 жыл бұрын
kkp, 🖥bhut
@pramipop84213 жыл бұрын
Punitha anthoniyare enaku kulanthai veram vendum appa en jebathai ketu enaku varam tharum appa un Pillai kalanka vadathir ayya Jesus Amen
@patrickvelankanni75904 жыл бұрын
புனித வனத்து அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிகொள்ளும்
@jethromartin74993 жыл бұрын
O L
@judekrisntha27393 жыл бұрын
@@jethromartin7499 ķķķķķķķ
@maryhelanguna36323 жыл бұрын
5yh
@paamalaistanley95374 жыл бұрын
புனித அந்தோணியாரே உன்னிடம் வேண்டி கேட்ட உன் பெயர் கொண்ட உன் மகனையும் அவன் தந்தையையும் பிரிக்கும் பிசாசின் தந்திரத்தால் ஏற்படும் சூழ்நிலை மாற மன்றாடுகிறோம் இயேசுவின் நாமத்தினால் அவர்கள் இருவரும் அன்போடு இணைந்திருக்க வேண்டிக்கொள்கிறேன் ஜெபம் கேளும் பிதாவே ஆமென்
@mariarajesh26678 ай бұрын
St. Antony please pray for us and give us good health and good mind. Amen
@chithrar95723 жыл бұрын
புனித அந்தோனியாரே எனது மகளின் உடல்நலத்தை மீட்டுத்தர வேண்டும் என்று வேண்டுகிறோம் உங்கள் பாதங்களில் வீழ்ந்து வணங்கி வருகிறோம்
@xavierphilo13813 жыл бұрын
உனக்கு அற்புதம் வேண்டுமானால் புனித அந்தோணியாரிடம் செல்
@gamingwithjousha4303 жыл бұрын
நம்புங்கள் ஜெபியுங்கள் நல்லதே நடக்கும்
@jeeva34023 жыл бұрын
Ungalukka vendi kolkiren amen🙏
@ramajeyampitchaimani70613 жыл бұрын
Amen appa
@verginjesu75092 жыл бұрын
புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் தீய சக்திகளிலிருந்து விடுதலை தந்து அமைதி சமாதானம் மகிழ்ச்சி தந்து ஆசீர்வதியும் தகப்பனே ஆமென் 🙏
@thanisthanis15393 жыл бұрын
கோடி அர்ப்புதரே புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் மரியே வாழ்க
புனித அந்தோணியாரே எங்களுக்காகவேண்டி கொள்ளும் 🙏🙏 , சாத்தானின் கைப்பிடியிலிருந்து எங்கள் குடும்பத்தை காப்பாற்றும் அந்தோணியாரே🙏💐👨👨👧👧
@sofiangel31693 жыл бұрын
Amen
@nandhupriya81493 жыл бұрын
Pais the lord✝️
@lunaperez51383 жыл бұрын
Amen
@masamy59983 жыл бұрын
amen
@jeeva34023 жыл бұрын
Ungalukka vendi kolkiren amen🙏
@charlesmanoharan4593 жыл бұрын
புனித அந்தோனியாரே எங்கள் குடும்பத்தை தீய சாத்தான்களிடமிருந்து பாதுகாத்தருள வேண்டிக் கொள்ளும் , ஆமென்
@catherinjo25973 жыл бұрын
புனித அந்தோணியாரே தீய சத்தியிடம் இருந்து எங்கள் குடும்பத்தினை பாதுகாத்தருளம்
@ledgerboys64223 жыл бұрын
அந்தோனியாரே உடல் உள சுகம் தாரும் எங்கள் வீட்டிற்கும் எங்கள் பிள்ளைகளுக்கும் பாதுகாவலாக இருந்து ஆண்டவரிடம் மன்றாடி வரத்தைப் பெற்றுத்தாரும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென் 🙏🙏🙏🙏
@vimalarokiasamy.l11943 жыл бұрын
தூய அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் என் குடும்பத்தை ஆசிர்வதியும் தீய சக்தி எங்களை தொடாமல் பார்த்து கொள்ளும்.ஆமேன்🙏🙏🙏🙏🙏
@arockiaselvi18233 жыл бұрын
இ்ந்த அற்புதமான பாடலை பாடியவர்கள் மற்றும் படைப்பாளிகள் அனைவருக்கும் நன்றி. இப்பாடல் ஔிக்கும் இடம் எங்கும் புனித அந்தோணியாரின் ஆசீர் பெருகும். அற்புதம் நிகழும். நன்றிகள் பலகோடி .
@mercybabu42353 жыл бұрын
புனித அந்தோணியாரே என் கணவரை இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து காப்பாற்றி நல்லபடியாக வெளியே கொண்டு வந்து எங்களிடம் சேருங்கள். புனித அந்தோணியாரே எங்கள் குடும்பத்துக்காக வேண்டிக்கொள்ளும்
@verginjesu75093 жыл бұрын
புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🕯️🌹🙏🌹🕯️
@johnpeters42633 жыл бұрын
புனித அந்தோணியாரே எங்கள் குடும்பத்தை தியசக்திகளிடம் இருந்து பாதுகாத்தருளும் ஆமேன்🕯️🕯️🕯️🕯️🕯️🙏🙏🙏🕯️🕯️🕯️🕯️🕯️
@Raj-r9i7l3 жыл бұрын
உன்மையில் அருமையான பாடல் இந்த பாடல் ஒரு அற்புதமான படைப்பு இந்த பாடலை தயாரித்தவர் பாடியவர்கள் அனைவரையும் கர்த்தர் அந்தோணியார் ஆசிர்வதிப்பார்கள்
புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிகொள்ளுங்கள் நன்றி இயேசுவே
@nelsonnelson73973 жыл бұрын
🙏..ஏசுவின் பெயரால் உன் சூழ்ச்சிகள் ஒலியும்.. பெரிய அந்தோனியாரின் திரு ஜெபத்தால் மடியும்..✝️
@Arunkumar-rk8km2 жыл бұрын
சூழ்ச்சிகள் ஒழியும்
@trichypradeep18143 жыл бұрын
புனித அந்தோணியரே எங்களுக்காக ...உம் கரங்களில் ஏந்தி உள்ள குழந்தை ஏசுவிடம் மன்றாடும் ...🙏
@kmctamilan4 жыл бұрын
புனித அந்தோனியார் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் என் கணவர் மதுவுக்கு அடிமையான உள்ளார் அவர் மாற்றம் வேண்டும் அய்யா எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் அன்பான தகப்பனே
@nandhupriya81493 жыл бұрын
Prais the lord ✝️
@gamingwithjousha4303 жыл бұрын
உங்கள் விண்ணப்பம் புனித அந்தோணியார் நிறைவேற்றி விடுவார் நம்புங்கள் ஜெபியுங்கள் நல்லதே நடக்கும்
@jeeva34023 жыл бұрын
Ungaluka mandkolkinren 🙏Amen
@jayaprabhajayapal87033 жыл бұрын
,can,,, ,,yx, @ @@nandhupriya8149
@Kingyort3 жыл бұрын
மது அடிமை பழக்கத்திற்கு சிறப்பான சிகிச்சை உள்ளது சகோதரி செய்துபார்க்கவும் அந்தோணியாரின் அருளால் ஒரு மாததிற்குள் மதுவை நாடமாட்டார்
@verginjesu75092 жыл бұрын
புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏 சாத்தானின் சூழ்ச்சிகளிலிருந்து எங்களுக்கு விடுதலை தாரும் தகப்பனே ஆமென் 🙏
@i.a.yagappar32373 жыл бұрын
தந்தையே எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் காத்தருளும் ஆமேன்🙏
@antexantonysuperranjithann40903 жыл бұрын
எங்கள் குழந்தை டீனா சகாய் பயத்தை போக்கும் இறைவனின் புனித அந்தோனியாரே ஆமென்.அந்தோணிராஜ் எக்ஸ்பெடிட்டா. .
இயேசுவிடம் நேரடியாக கேளுங்கள் இயேசுவால் தான் உங்களுக்கு விடுதலை கிடைக்கும் விவிலியத்தை நன்றாக வாசியுங்கள் இயேசுவோடு இருந்த அனைவரும் மரித்துவிட்டனர் இயேசு மட்டுமே உயிர்த்தெழுந்தார் மற்ற அனைவரும் 2 ம் வருகை யில் எடுத்துகொள்ள படுவார்கள் இப்போது எந்த புனிதரும் உயிரோடு இல்லை
@verginjesu75092 жыл бұрын
புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் எங்கள் குடும்பத்தையும் பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் பாதுகாத்தருளும் தகப்பனே ஆமென் 🙏
@allikondapattuparish54383 жыл бұрын
காயனா சேசுனாயகா காயனா மனுதூயகா காயதூனிலே சாயகா காயசாறீகா னாயகா சேசுநாயகா சுசேனாயகா சேசுனாயகா சுசேனாயகா இயேசுவின் பெயரால் உன் சூழ்ச்சிகள் ஒழியும் பெரிய அந்தோணியாரின் திரு செபத்தால் மடியும்... தூய அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்...👏👏👏
@rajeshda29093 жыл бұрын
கோடி அற்புதர் புனித அந்தோணியார் என் பாவங்களை மன்னியும் ..❤️🙏எனக்கு உடல் நலம் தரும் 🥺என்னையும் என் குடும்பத்தையும் ஆசீர்வதியும் 🙏❤️புனித அந்தோனியாரே என் பாவங்களை மன்னியும்🙏🙏🙏🙏🥺🥺🥺
கோடி அற்புதரே புனித அந்தோனியாரே என் அம்மாவின் ஆன்மாவை இளைப்பாற்றியருளும் ஆமென்.
@arcofjoan6403 жыл бұрын
புனித வணத்து அந்தெதெணியாரே எங்களுக்காக இயெசூவை பரிந்து பேசூம்
@joejoe-qe8kn3 жыл бұрын
Amen
@joejoe-qe8kn3 жыл бұрын
Good
@arunaksvj15612 жыл бұрын
*வீரக்குறிச்சி புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்...🙇♂️*
@georgesamy74703 жыл бұрын
புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🙏🙏🙏
@benitamerlin35543 жыл бұрын
இயேசுவொடு இருந்த அனைத்து புனிதரும் மரித்துவிட்டனர் இயேசு மட்டுமே உயிர்த்தெழுந்தார் இயேசுவின் 2 ம் வருகையில் அனைவரும் எடுத்து கொள்ளப்படுவார்கள் திருவிவிலியத்தில் எழுதப்பட்டுருக்கிறது
@nemonilshaakash10113 жыл бұрын
புனித அந்தோனியாரே இன்று உமது திருவிழா எனக்குள் இருக்கும் தீயசக்திய நிங்கள் விரட்டி எனக்கு விடுதலை தாரும்
புனித அந்தோனியாரே எங்களுக்கு வேண்டிக் கொள்ளும் அப்பா.......... 😘😘😘
@arockiasuganthik7903 жыл бұрын
புனித அந்தோணியாரே எம் வேண்டுதல் கேட்டருளும்
@mariakan34393 жыл бұрын
புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் நோய் நொடியில் இருந்து எங்க குடும்பம் விடுதலையாக வேண்டும் குடும்பம் ஒற்றுமை சமாதானம் அளித்தருளும் ஆமென் 🙏🙏🙏
@praiseandworshipministry24054 жыл бұрын
அந்தோணியார்பாடல் மனதுக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுக்கின்றது உங்களிடம் இருந்து இன்னும் சில புணித அந்தொணியார் பாடலை உங்களிடம் இருந்து எப்படி பெறமுடியும் உங்கபாடலை கேட்டென் நன்றி
@verginjesu75092 жыл бұрын
கோடி அற்புதரே புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக் சாத்தானின் சூழ்ச்சிகளிலிருந்து நோயிலிருந்து விடுதலை தாரும் தகப்பனே ஆமென் 🙏 நன்றி இயேசுவே
@shalumedia33064 жыл бұрын
இந்த குரானா இந்த நாட்டை விட்டுப் போகணும் புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்
@RajKumar-ot7sv3 жыл бұрын
இயேசப்பா என் கணவர்க்கு வயிற்றுவலி ஏசப்பா சரியாக வேண்டும் இயேசப்பா
@arulanandu62183 жыл бұрын
நல்ல பாடல் பாடலை அமைத்தவருக்கு வாழ்த்துக்கள் புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டி கொள்ளும்
@gracyjanova45363 жыл бұрын
புனித அந்தோணியாரே என் மகளின் தலைவலி,கழுத்து வலியை குணப்படுத்தி அவளுக்கு உமது புதுமையை காட்டும் தகப்பனே....🙏
கோடி அற்புதரே புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் என் குடும்பத்தையும் பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் தீமைகளிலிருந்து பாதுகாத்தருளும் தகப்பனே ஆமென் 🙏
@newchannel-cu4zq3 жыл бұрын
புனித அந்தோனியாரே இந்த கொரானாவில் இருந்து எல்லா மக்களையும் காப்பாற்றும் அப்பா இயேசுவிடம் பரிந்து பேசும் அப்பா 🙏🙏🙏 கொள்ளை நோயை விரட்டும் சக்தி வாய்ந்த அந்தோனியார் எங்கள் மன்றாட்டை கேட்டருளும் 🙏
@DAVIDRAJATPL2 жыл бұрын
🙏🕯️🛐கோடி அற்புதரே! தூய புனித அந்தோணியாரே!! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!!!🛐🕯️🙏
@angelmary7274 жыл бұрын
அந்தோனியார் எங்களுக்காகவும் என் குடும்பத்துக்கவும் வேண்டிக்கொள்ளும்
@jeeva34023 жыл бұрын
Ungalukka vendi kolkiren 🙏 amen
@piratheesarumai51764 жыл бұрын
புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்கிறேன்
@arulpeter3762 Жыл бұрын
புதுமைப்புனிதரே கோடி அற்புதரே புனித அந்தோணியாரே எங்கள் குழந்தைகளுக்காக உம் திருவடிகளில் நாங்கள் ஒப்புக்கொடுக்கின்ற ஜெபம் நாங்கள் வேண்டுகின்ற வரங்களை எங்களுக்கு தந்து எங்கள் குழந்தைகளை ஆசீர்வதிப்பதாக ஆமென்
@suthakarfrancis96423 жыл бұрын
புனித அந்தோனியாரே எங்களுக்காக எப்பொழுதும்வேண்டிக்கொன்டே இருப்பதர்க்காக எங்கள் மனமார்ந்த நன்றி
@treelover35583 жыл бұрын
இயேசுவின் பேரால் உன் சூழ்ச்சிகள் ஒளியும் அந்தோனியாரின் திரு ஜெபத்தால் மடியும்........
@glorytojesus3074 жыл бұрын
பதுவை புனிதரே...பாமர மக்களிடம் கருணையைப் பொழியும் அன்பரே... எங்களின் வேண்டுதல் அனைத்திற்கும் பரிந்துரைக்கும் உமது மேலான தயவிற்காக உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.. எங்களின் பாவங்களுக்கு இறைவனிடமிருந்து மன்னிப்பைப் பெற்று தர வேண்டும் என்று வேண்டுகிறோம்... புனித அந்தோணியாரே எங்களுக்காகவும் உலக மக்கள் அனைவரின் நலனுக்காகவும் வேண்டிக் கொள்ளும்.. ஆமென்
@madasamys70084 жыл бұрын
🙏🌾🙏🌅🙏🌻🙏
@NibiRa-r9i2 ай бұрын
புணித அந்தோணியாரே எனது மகனுக்கு சிங்கப்பூரில் நல்ல வேலை கிடைக்க விசாரெடியாக்கி தாருங்கள் ஐயா அவன் மிகவும் கவலையில் இருக்கிரான் சீக்கிரம் விச கிடைக்க அருள் புரியும் தகப்பனே
@nishanthnishanthpandian94203 жыл бұрын
எங்களை கெட்ட ஆவிகளிடம் இருந்து காத்தருளும்...
@akasharshin5780 Жыл бұрын
அந்தோணியாரே எங்கள் உடல்நலம் கிடைக்கவேண்டும் என்று எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென் 👋👋
@nelsonnelson73973 жыл бұрын
🙏..புனித பெரிய அந்தோனியாரே எங்களுக்காக வேன்டிக்கொள்ளும்..🛐
@malarvizhij59019 ай бұрын
புனித அந்தோணியாரே எங்கள் குடும்பத்தை தீய சாத்தானிடம் இருந்து பாதுகாத்தருள வேண்டிக் கொள்ளும் ஆமென் அல்லேலூயா
@enicoeniha5333 жыл бұрын
அந்தோணி யாரே ஒவ்வொரு கஷ்டத்துலயும் எனக்கு துனையாக இருந்ததற்கு நன்றி.கோடி அற்புதர் புனித அந்தோனியார் வாழ்க 🙏🙏
@Aswin75952 жыл бұрын
புனித அந்தோணியார் தான் நோயினால் வருந்தும் அனைத்து சகோதரர்களை ஆசீர்வதிக்கனும 🙏🙏🙏🙏🙏
@vwoncreations86852 жыл бұрын
எங்கள் பாதுகாவலரான புனித அந்தோனியாரே என் மனைவிக்காக இயேசு கிருஸ்துவிடம் வேண்டிக்கொள்ளும் அப்பா, என் குடும்பத்தில் உள்ள தீவினைகளை அகற்றும் அந்தோனியாரே🙏🙏🙏
@marshalking70684 жыл бұрын
புனித அந்தோனியாரே எங்கள் பங்குமக்கள் அனைவருக்காகவும் வேன்டிக்கொள்ளும்
@Raj-r9i7l3 жыл бұрын
🤝
@verginjesu75092 жыл бұрын
புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் தீமைகளை அகற்றி எங்கள் தேவைகளை ஆசீர்வதியும் ஆமென் 🙏
@smothimamichael84273 жыл бұрын
தூய அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென் 🙏
@TRAVEL-rp6pd Жыл бұрын
அப்பா உன் பிள்ளையே பாதுகாத்து வழிநடத்தும் ❤
@mariemed11443 жыл бұрын
புனித அந்தோணியாரே எங்களுக்குகாக வேண்டிகோள்ளும் புனிதரே ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@joelgowtham98333 жыл бұрын
புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்
@verginjesu75093 жыл бұрын
புனித அந்தோணியாரே எங்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்யும் சாத்தானின் சூழ்ச்சிகளிலிருந்து எங்களை பாதுகாத்தருளும் தகப்பனே ஆமென் 🙏
@chithrar95723 жыл бұрын
புனித அந்தோனியாரே எனது மகளின் திருமணத்தை கூடிய விரைவில் அவளின் முழு விருப்ப மான விஜய்யுடன் நடத்தித்தாருங்கள் என்று வேண்டுகிறோம் உங்கள் கருணையால் மட்டுமே கைகூடும் என்று வேண்டுகிறோம்
@jeeva34023 жыл бұрын
Ungalukka vendi kolkiren 🙏Amen🙏
@dr.irinej38564 жыл бұрын
Enga papa neonatal icu la iruka appa, avaluku neediya ayulayum, nalla arokiathayum thaanga appa , avaluku paathukapalara irunga appa🙏
@jeeva34023 жыл бұрын
Ungalukka vendi kolkiren amen🙏
@verginjesu75094 жыл бұрын
பனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்ஶ்ர
@neppolianas833 жыл бұрын
புனித அந்தோனியார் எங்களுக்குகாக வேண்டிகொள்ளும்
@nancya61944 жыл бұрын
புனித அந்தோணியாரே எங்கள் குடும்பத்தினருக்கா வேண்டிக்கொள்ளும்
@revathisubramani43693 жыл бұрын
புனித வனத்து அந்தோனியாரே எங்களுக்காக வேண்டி கொள்ளும் அப்பா...
@venistyezhilarasiw54294 жыл бұрын
En kudumbathil ulla thadaigal neengiya varu unarukiren nanri Jesus & St.Antony
@jeeva34023 жыл бұрын
Ungalukka vendi kolkiren amen🙏
@stjohnbritto36963 жыл бұрын
Antoniyar என் வாழ்வில் வெற்றி பெற்று த ருவார்🙏🙏🙏
@reginamary25703 жыл бұрын
புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டி கொள்ளும் என் குடும்பத்தில் அனைவரையும் பாதுகாத்து வழி நடத்தும் 🙏🙏🙏🙏🙏
@thatheyurajjoseph5044 жыл бұрын
எங்களுக்காக மண்றாடும் புனித அந்தோனியாரே
@evanjalinsweety10893 жыл бұрын
அந்தோனியரே எங்கள் குடும்பத்தை ஆசீர்வதியும்
@jelestinacharles96213 жыл бұрын
புனித அந்தோணியாரே டென்ஷன் பிரஸ்சர் மன அழுத்த சாத்தானையும் பயத்தின் சாத்தானையும் வெற்றி பெற எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏ஆமென்🙏🙏🙏
Punitha Anthoniyarae intha yearla enaku nalla life partner.job,health kadaikanum nan nambikai odu nan prayer pantren.🌹I love Jesus🌹.🌹Ave Mariya🌹.🌹Punitha Antoniyarae🌹🙏🙏🙏unga Arul vandum.
@silvasunitha3 жыл бұрын
ആമേൻ ✍️
@abduljabbar69453 жыл бұрын
AMEN
@jeeva34023 жыл бұрын
Ungalukka vendi kolkiren🙏 amen
@susaimary18684 жыл бұрын
புனித அந்தோணியார் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
@jeeva34023 жыл бұрын
Ungalukka vendi kolkiren🙏 amen
@antoniraj16174 жыл бұрын
புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏
@MRJ7434 жыл бұрын
ஆண்டவர் இயேசுவின் நற்கருணை சக்தி கொண்டு மீன்களுக்கு கூட போதித்தார்.ஆண்டவர்க்கு சான்று பகரும் புதுமை புனிதரை போற்றும் இந்த சக்திமிகு பாடலை அதிக மக்கள் நம்பிக்கை கொண்டு பார்ப்பதால் பிறசபையினர்க்கு கோபமும் வயிற்றெரிச்சலும் உண்டாகிறது.....நம்மை முண்டம் என்று திட்டும் அவர்களுக்கு புனித அந்தோணியார் அப்பா மன்னிப்பளித்து இறை இயேசுவிடம் பரிந்து பேசிவாராக....இது போன்ற சாத்தான்களையும் அவரே விரட்டி நம்பிக்கை ஊட்டுவாராக.........ஆமென்.....இயேசுவுக்கே புகழ்..... மரியே வாழ்க.....
@rctamilsongs98574 жыл бұрын
Athu pathuvai anthoniyar
@elizabethdrstephen75484 жыл бұрын
Thank you jesus
@jjssmovie73792 жыл бұрын
புனித அந்தோனியாரே எங்கள் பாதுகாப்புக்காகவும், ஆசீர்வாதங்களுக்காகவும், எங்கள் பிள்ளைகளின் நன்னடத்தைக்காகவும், எதிர்கால ஆசீருக்காகவும், தொழில் விருத்திக்காகவும், புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அந்தோணியாரே என் மகனை தீய சோதனையிலிருந்து காப்பபாற்றுங்கள் ஐயா ஆமென்.
@tonyinfanta79373 жыл бұрын
புனித அந்தோணியாரே எம் குடும்பத்திற்கு எதிராக செயல்படும் எல்லா வகையான தீய சக்திகளையும் சுட்டெரித்து விடுவீராக.....ஆமென்.....ஆமென்.....ஆமென்.....
@sweetyswetha61073 жыл бұрын
Very power full song😭intha songa ketu prayer panathale enga grandma ku brain le operation nalla padiya mudunjathu🙏thank you jesus 🙏thank u so much punitha anthoniyar🙏
@MRJ7433 жыл бұрын
Praise Jesus
@MRJ7433 жыл бұрын
Thank God
@iraiprakasherode64293 жыл бұрын
Amen 🙏
@sweetyswetha61072 жыл бұрын
Amen
@PradeepPradeep-uk8gh3 жыл бұрын
அருமையான பாடல் பாடலை வாய் விட்டு பாடும் போது உடம்பெல்லாம் சிலிர்க்கறது பாடலை அமைத்தவருக்கும் பாடியவர்களுக்கும் அனைத்து அவதாரமான அந்தோணியார்களும் பாடலை இயக்கிய உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பார்கள்
@harrybenjigar95914 жыл бұрын
Pisacirku sariyana sattaiaddi Nandri Deivame
@tamilinian87333 жыл бұрын
புனித அந்தோனியார் எங்கள் குடும்பம் ஆசிர்வாதம் பெற என் கணவர் தமிழ் இனியன் எம் பிபி எஸ் தேர்வு நன்றாக எழுத வைக்க வேண்டும் அப்பா அம்மா தாயே போற்றி மரியே வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 எங்கள் குடும்பம் ஆசிர்வாதம் செய்யும் அந்தோனியரே
@daviddaisy16524 жыл бұрын
புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்🙏🙏🙏🙏🙏