சாவை தேடி அலையும் TTF கன்னிஸ்

  Рет қаралды 644

Joe Amuthan

Joe Amuthan

Күн бұрын

TTF is the reason for youngsters accident - Dont Influence in Badway !
Recent times i saw lot of teenagers driving bike without any proper gears and some of they died in accidents , day by day Teenagers forming a gang to try bike stunts - these all happening coz of some bad. KZbin influencers like #TTF AKA VASAN And some other ,
Please dont risk your life for the few mins ofexcitement - Have a Safe Ride !
#ttfvasan #ttf

Пікірлер: 9
@muhammadghafoor113
@muhammadghafoor113 Жыл бұрын
அருமையான வீடியோ 1000% தரமான பதிவு நண்பா❤❤❤👍👍👍👍👍👍👍👍👍 நான் ஒரு முஸ்லிம்... இப்ப நான் பன்ற கமெண்ட்க்கு TTF கண்ணீஸுங்க என்னய துலுக்க பய அவனே இவனேனு அசிங்கப்படுத்திகூட எனக்கு ரிப்ளை பன்னலாம். அப்படி பதில் கமெண்ட் பன்றவங்களுக்கு Advance ah சொல்லிடுறேன். நீங்க என்னய எவ்வளவு அசிங்கமாக திட்டினாலும் அது எனக்கு நான் கழிக்கிற என் மலத்திற்கு சமம்தான்😏. Simple bro..... திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாதுனு சொல்ற மாதிரிதான். இவனுங்க பன்ற இந்த மாதிரி விஷயமும். இப்படி ரோட்ல மக்கள் அதிகமாக இருக்குற இடத்தில் பைக்க வேகமாக ஓட்றது.... வீவிங் பன்றவனுங்க எல்லாம் அவனுங்க பேல்ற மலத்தை அவனுங்களே அள்ளித் திண்ணுறதுக்கு சமம்தான். நம்ம நாட்டு சட்டம் காசுக்கு விலைபோன சட்டம். TTF போன்ற மோசமாக பைக் ஓட்ட தூண்டும் செயலில் ஈடுபடும் ஒரு நபரை இன்னும் கைது செஞ்சு சிறையில் வாழ்நாள் பூராவும் அடைக்காம வெளியதான விட்டுருக்கு நம்ம நாட்டு மானெங்கெட்ட சட்டம்😏 இந்த மாதிரியானவனுங்க எப்போதும் திருந்த மாட்டாங்க ப்ரோ. இவனுங்களுக்கு இவனுங்க உயிர் வேண்டுமானால் முக்கியம் இல்லாம இருக்கலாம் செத்தா சாகலாம். ஆனால் தன் குடும்பம் அப்பா அம்மா மனைவி குழந்தைனு வாழுற ஒரு சாதாரண சாமானியன் மெதுவாக பைக் ஓட்டியோ நடந்தோ போயிட்டு இருக்கப்ப இவனுங்களால அநியாயமாக சாகுறாங்களே ப்ரோ😔 என்னய பொறுத்தவரை இந்த மாதிரி அதிவேகமாக பைக் ஓட்டுறவனுங்க.... பொதுமக்கள் நிறைந்த இடத்தில் பைக் வீலிங் பன்னி அவங்களுக்கு இடையூறு விளைவிக்கும் இவனுங்களுக்கு விபத்து ஏற்பட்டாலும் கண்டிப்பாக உயிர் மட்டும் போயிடக்கூடாது. கையோ காலோ போயி வாழ்க்கை பூராவும் படுக்கையில் கிடக்கும் வாழ்க்கை அமையனும் அப்பவாச்சும் புத்தி வருமானு பார்க்கலாம்.
@JoeAmuthanTalks
@JoeAmuthanTalks Жыл бұрын
Rombha correct ah sonniga Brother ❤️
@muhammadghafoor113
@muhammadghafoor113 Жыл бұрын
@@JoeAmuthanTalks Thanks brother❤🙏 and thanks for pinned my comment. 2 வாரத்திற்கு முன்னாடி சென்னையில் மதுரவாயல்ல ஏரிக்கரை தாண்டி ஆலப்பாக்கம் ரோடு போற ரூட். அங்க நான் NEUROLINE HOSPITALக்கிட்ட நின்னுட்டு இருந்தேன் அப்போ அந்த ரோட்ல yamaha bike or some sports bikeனு நினைக்கிறேன்? அதுல triplesல வேகமாக பைக் ஓட்டிட்டு பசங்க போனாங்க. அப்ப அந்த இடத்தில் இருந்த ஒருத்தர் (60+ வயசு இருக்கும்) எப்படி போறானுங்க பார்த்தீங்களா புள்ளைங்களா இதுங்கனு ஒரு வார்த்தை சொல்லிட்டாரு ப்ரோ. இதுக்கு அதே இடத்தில் இன்னொரு ரெண்டு பசங்க Pulsar 200 Ns பைக்ல ஏறி உட்கார்ந்துட்டு அந்த பெரியவர பார்த்து " ஹான் அதுதான் எங்களுக்கு கெத்து உனக்கு எங்கடா வலிக்குது கெழட்டு லவடப்பாடு புளுத்தி (chennai slang bad word)" வயசுக்குகூட மரியாதை குடுக்காம அவர அப்படி அசிங்கமா பேசிட்டு பைக்ல போனானுங்க. அந்த பெரியவர் பாவம் ஒரு மாதிரி ஆகிட்டாரு ப்ரோ😔 உங்க இந்த வீடியோ பார்த்ததும் அந்த சம்பவம் ஞாபகம் வந்துட்டு
@RajKumar-ms1il
@RajKumar-ms1il Жыл бұрын
Bro put punch releated videos
@JoeAmuthanTalks
@JoeAmuthanTalks Жыл бұрын
Will post bro
@rahul.9704
@rahul.9704 Жыл бұрын
👍🏻👌🏻💯
@lakshmananarayanan6897
@lakshmananarayanan6897 Жыл бұрын
bro lot of blood is visible in video
@JoeAmuthanTalks
@JoeAmuthanTalks Жыл бұрын
Spot out Brother . Daily ipde oru news vanthutey tha iruku 😞
@torrpaxmanorpaton5873
@torrpaxmanorpaton5873 Жыл бұрын
'Promo sm'
Synyptas 4 | Арамызда бір сатқын бар ! | 4 Bolim
17:24
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 8 МЛН
«Кім тапқыр?» бағдарламасы
00:16
Balapan TV
Рет қаралды 293 М.
"I was in jail for 4 days!" ~~~Sheezay's Untold Story (Full Video)
36:21
Crappy Blogger | Tamil Vlog | Chuojashni
Рет қаралды 93 М.
Synyptas 4 | Арамызда бір сатқын бар ! | 4 Bolim
17:24