Thank you. This naduv naduv la vara video meme templates irritate pannudhu romba. Mikka Nanri
@DranzerR3 ай бұрын
நான் இது வரை யாரு கிட்டயும் கல்யாணம் எப்போ, குழந்தை எப்பொ, வேலைக்கு எப்போ, சம்பளம் எப்போ, இப்டி எதுவும் கேட்டதும் இல்ல, கேக்கவும் மாட்டேன். இத நான் பெருமையாவே சொல்லிக்கிறேன். அவன் அவன் பிரச்சனை அவனுக்கு, நாம கொஞ்சம் மூடிட்டு இருந்தா போதும்.
@ManiKandan-mg8rv3 ай бұрын
Super❤❤
@DranzerR3 ай бұрын
@@ManiKandan-mg8rv நன்றி 😁😁
@arunvikrama3 ай бұрын
Super bro...me too following the same
@venkatsa38073 ай бұрын
😂
@getpositivitytamil3 ай бұрын
Nanum 🙌🏻
@psps86372 ай бұрын
எனது மனைவிக்கு IVF மூலம் தான் குழந்தை பிறக்க வாய்ப்பு உண்டு என்று பல மருத்துவர்கள் சொன்னார்கள் ......இறைவன் என்ற மருத்துவர் எங்களது வேண்டுதலுக்கு இணங்க இயற்கையாக குழந்தை வரம் கொடுத்தார்.... வருகின்ற சனவரி முதல் வாரத்தில் குழந்தை பெற்றெடுக்க இருக்கிறோம்.... குறிப்பு: குழந்தை வரம் இல்லை என கவலை படுவோற்கு தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
@KayleeVinАй бұрын
Vaazhthukkal
@HareenMohamedАй бұрын
@@psps8637 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@RamyaRamya-jw6pk22 күн бұрын
ரொம்ப சந்தோஷம் 🙏🙏
@boredguy246219 күн бұрын
Wishing you and your family the very best
@shasoww752317 күн бұрын
Murugaa
@sasikalap31033 ай бұрын
இறைவா இவங்க அனைவருக்கும் குழந்தை செல்வத்தை கொடு pls 💐🙏
@VijayVijayaganesh-ez1ro3 ай бұрын
Udane kudukamudiyathu pa karma vinai payan padi avangaluku eppo kidaikanumnu eruko appo than kidaikum athan vidhi
@@madhumithamaheshkumar3917 unga pirappa nenga mudivu panningalapa unga appa Amma ku than pirakaumnu athu mari thanpa sila vishayam namma handla Ella nammala meri oru iyakkam mudivu pannanum
@sagayamarys14453 ай бұрын
இறைவன் குழந்தை பாக்கியத்தை அங்கு ஏக்கத்துடன் வேதனையுடன் இருப்பவர்களுக்கு தரும்படி பிராத்தனை செய்கிறேன்
@abinesgmurugan20203 ай бұрын
💐💐
@syedbilal63832 ай бұрын
ஆமீன்
@anbumathan342320 күн бұрын
Kadavul arulal enaku penkulanthai piranthullathu,but Husband sari illa,ena pantrathu nu theriyala sis
இந்த மாதிரி சொந்த காரங்கல செருப்ப கலட்டி அடிப்கனும் குழந்தை இல்லாதவங்க கஷ்டம் அவங்களுக்கு தான் தெரியும்😢
@Banu_women_fashion3 ай бұрын
Yes
@tourstravels36963 ай бұрын
😢
@kayalviizhi33903 ай бұрын
@@keerthikeerthi6794 yes enaku 6 yrs ah baby ila still inum anupavichitu irukaen intha mari nilamailam God entha ponnukum tharakoodathu ....treatment poriya nu kooda ipolam kekamatanga enala pethuka mudiyathunu decide panitu baby adopt paniko nu sola arambikuranga...evlo kashtama irukum
@ManivelSathiya-cw4fv3 ай бұрын
💯 corroct
@gomathimagesh13883 ай бұрын
Enakum 20 yrs a baby Ila ana en husband support matum enaku neraya iruku athanala yarum enna kelvi keka mudiyala❤❤
@tamizhmaniv30153 ай бұрын
நான் 3முறைivf treatment செய்தேன் ஒவ்வொரு முறையும் செய்யும் போது ஊசி மாத்திரை அதிகம் செலவு செய்வதை விட மன வலியும் உடல் வலியும் அதிகம் 15வது நாள் ரத்த டெஸ்ட் ரிசல்ட் வர்றத்துக்குள்ள ஒவ்வொரு நிமிடமும் செத்து செத்து பிழைத்தேன் மனதளவில் 3வத தடவை தான் நல்ல முடிவை கடவுள் கொடுத்தார் . முருகா அனைத்து பெண்களுக்கும் குழந்தை பிறக்க வேண்டும் ❤
@celinea74463 ай бұрын
Hi Mam evlo agum IVF ku😢
@nshanmugam19713 ай бұрын
My baby test tube baby now
@bhuvanaanand12123 ай бұрын
@@celinea7446 2.50 lakhs
@pattikattan85173 ай бұрын
Same.engalukkum.3time.success
@celinea74463 ай бұрын
@@pattikattan8517 evlo cost agum Mam Enaku baby ila 07 years agittu
@Damo196913 ай бұрын
உங்கள் அனைவருக்கும் கட்டிப்பாக குழந்தை செல்வம் கிடைக்கும்,❤❤வாழ்த்துக்கள்
@Tamil-Eagle20223 ай бұрын
நம் இறைவன் உங்கள் அனைவருக்கும் அருள் செய்யட்டும்
@VTV-w1v3 ай бұрын
@@Tamil-Eagle2022 யாரு இயேசு தான?
@Tamil-Eagle20223 ай бұрын
@@VTV-w1v இல்லை
@Safa-s7r3 ай бұрын
Pray for me 🙏
@Worldissilent3 ай бұрын
Yes🎉🎉🎉🎉🎉🎉
@Aswin7783 ай бұрын
யாரெல்லாம் கோபிநாத் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கலாம் என்று சொல்கிறீர்கள் ❤😊
@HareenMohamed3 ай бұрын
Gobi அவர்கள் அந்த நிகழ்ச்சியில் தொகுத்து வழங்க கூடாது எனது தனிபட்ட கருத்து
Vijay tv karan enna solrano athathan poi pesura mathiri irukkum. So gopi bro vendam. Vijay sethupathi remba pidikkum. Ippa avara enna panna porankalo????
@jesusismysaviour33603 ай бұрын
குழந்தை இருக்கான்னு யாருகிட்டயும் கேக்க கூடாது... இருந்தாலும் இல்லனாலும் நமக்கு ஒன்னும் இல்ல.. அதனால யாரும் யாருகிட்டயும் இத பத்தி கேக்காம இருக்கிறதே நல்லது 🥹🥹🥹
@susmithav-cd8yu உங்கள் ஏக்கம் வேறு.. உங்களை மற்றவர்கள் கேட்டு காயப்படுத்துவது வேறு..
@RKV673 ай бұрын
Ivf nanum try panni 1st time ah success God blessed Girl Baby ❤
@c.jaganathanc.chandrasekar20823 ай бұрын
உங்கள் அனைவருக்கும் நிச்சயமாக குழந்தை செல்வம் கிடைக்க வாழ்த்துகள்🎉🎉🎉🎉🎉🎉🎉
@sahulhameed23023 ай бұрын
குழந்தை இல்லாதவங்களுக்காக இறைவனை வேண்டுகிறேன்
@chithrarajarajan82333 ай бұрын
Paavam gopinath sir.. literally mind voice ivloneram na paithiyathuttaya pesitun irunthen.. romba neram nalla pesnanaiya😂😂😂
@thiruvenkadamp45313 ай бұрын
எனக்கு திருமணம் ஆகி 15 வருடங்கள் ஆகின்றது இன்னம் குழந்தை பிறக்கவில்லை நான் இதுவரை 10 லட்சம் செலவு செய்துவிட்டோம் எந்த பலனும் இல்லை இந்த வருடமாவது எனக்கு குழந்தை பிறக்க அனைவரும் எனக்காக வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்....😢😢😢
@GV_123 ай бұрын
கூடிய சீக்கிரம் இறைவன் மனமிறங்கி உங்களுக்கு குழந்தை வரம் கொடுக்க வேண்டுகிறேன்
பாராட்டுக்குரியது கோபிஅண்ணா நன்றி குழந்தை இல்லாத தம்பதிகள் வருந்த வேண்டாம் இறைவன் துணை செய்வார் குழந்தை தருவார்
@ptj1ptj1723 ай бұрын
There is a golden saying: " Never share your problems with others, 80% don't care and the remaining 20% would be happy about it."
@villayatudanhirthik9573 ай бұрын
எங்க இருந்தும் புடிச்சீங்க இந்த ஆள எரிச்சலா வருது😡😡😡😡😡
@sornavtj24963 ай бұрын
குழந்தை இல்லாத வலியை வார்த்தையால் சொல்ல முடியாது அக்கறை அப்படின்னு சொல்லிட்டு அவங்களுக்கு கஷ்டம் தராமல் இருக்கலாம்
@bobaprakash89053 ай бұрын
There is nothing wrong in not having children. You don’t have to worry about it. Few of my cousins got married and chose not to have children and they are open about it. No question asked even by their own parents. Among four children, three married, one doesn’t want to marry. One female has two children that too twins. Other two married for more than ten years,don’t want to have children.
@priyakisnan2 ай бұрын
I dnt get why others have to dictate when or why u should have children. I think its the couple's decision. If relatives are soo keen to see children in their life go get married or have kids yourselves. Really lame..hats off to the anchor
@AmudhaMani-v1z3 ай бұрын
Enaku 10 years kuzhanthai illai.... relatives kitta problem varumpodhu, naan silent ah than irukkanum, avargalai ethirthu pesinal, udane. Athan avaluku kadauvl kuzhanthai kudukkalai nu pinnadi pesuvargal.... En husband enaku kidaitha god gift.. Husband sari illaina en life eppovo mudinthirukkum...
@JareenaImran3 ай бұрын
1time burst out aagumga sissy again repeat panna maatanga Yenakum marriage aagi 7yrs aagudhu God ku theriyum namma pain 1day our dreams come true 🫂
@akilans76033 ай бұрын
I will pray for you both, akka
@JareenaImran3 ай бұрын
@@akilans7603 txs da
@akilans76033 ай бұрын
@@JareenaImran 🥰
@AmudhaMani-v1z3 ай бұрын
Thanks pa....
@THALADA0073 ай бұрын
எனக்கும் நான்கு வருடங்கள் கழித்து தான் குழந்தை பிறந்தது இப்போது இரண்டு ஆண் குழந்தை நமக்கானது கிடைத்தே தீரும் யாரும் கவலைப் படாமல் இருங்கள்
@sofiyas-nz3jb3 ай бұрын
Ok
@muniyasamy52143 ай бұрын
ஒரு நாளைக்கு ஒருத்தராவது ஐடியா சொல்லுறேன் என்று மனசை கஷ்டப்படுத்துறாங்க.
@ramyaa22123 ай бұрын
Idea free athan If u put 100 rs oru idea oruthan vara matan
@wrajasolomon7563 ай бұрын
@@ramyaa2212 🤣🤣🤣🤣
@naseembanu59793 ай бұрын
குழந்தை இருப்பதும் சோதனைக்கே.குழந்தை இல்லாமல் இருப்பதும் சோதனைக்கே.குழந்தைகள் தான் உலகம்.குழந்தைகள் தான் வாழ்க்கை என்ற மாயை இந்த சமுதாயத்தால் உருவாக்க பட்டுள்ளது.குழந்தைகள் சந்தோஷம் தான்.ஆனால் இல்லை என்று வாழ்க்கையை சோக மயமாக ஆக்கி கொள்ளாமல் ஆக்க பூர்வமாக செயல் படலாம்.
@aruljothijothi49903 ай бұрын
குழந்தை இருந்தாலும் பெண்ணை பையானானு கேட்குறாங்க
@satheeshkumar64963 ай бұрын
தோழர்கள் அனைவருக்கும் வணக்கம். இன்று மருத்துவத்துறை மாபியா துறையாக மாறிவிட்டது. டாக்டர்கள் மருத்துவமனைகள் அனைத்தும் இன்று வியாபாரமயமாகிவிட்டன.
@hemalathahemalatha80303 ай бұрын
இப்படி யார்கிட்டயும் குழந்தை இல்லைன்னு கேட்காதீங்க நான் எல்லாம் ரொம்ப அனுபவிச்சு இருக்கேன்
@anjaliavinu28993 ай бұрын
Me to
@SapinaHanifa3 ай бұрын
Me to
@Mr.time_traveller_tamil3 ай бұрын
@@anjaliavinu2899evalo years aachi? Apdi marriage agi 🙄
@chandrans79843 ай бұрын
Vip அங்கிள் ஒரு புரோக்கரா இருக்கவும் வாய்ப்புள்ளது
@nivethanivi20303 ай бұрын
அங்குள்ள அனைவருக்கும் குழந்தை பாக்கியம் கண்டிப்பாக கிடைக்கும் நான் இறைவனிடம் வேண்டுகிறேன்
@kaniguru24023 ай бұрын
I think he is a broker in that particular hospital 🤷🏻♀️
@manikandanmani68073 ай бұрын
Correct
@jaimelannister81603 ай бұрын
How can he be a broker if he doesn't even know what hospital it is , he is just an idiot with an ego complex who thinks he knows everything.
@udhayakumar-vj7qk3 ай бұрын
Correct
@Pavinu-yo9ew3 ай бұрын
Correct 💯
@divyar29902 ай бұрын
Anthaalu Kaila marudhani potrukara
@vijayalakshmis10443 ай бұрын
😂 VIP uncle avarukae theriyadha oru doctor ku promotion pandraru.... Ipdi kutitu poravangaluku comission iruku..... VIP Uncle- un ponnu kita soluviya idha
@priyagopi51673 ай бұрын
17 வருஷம் இதே கஷ்டத்தை அனுபவிக்கிர சொந்த காரனுங்களால😢😢😢😢😢எங்களோட வலி வேதனை அவங்களுக்கு தெரியாது😢😢😢
@latharaja7003 ай бұрын
இதே தான் நானும் அனுபவித்து வருகின்றேன் 17 வருடங்கள் 😢😢😢😢😢 கேள்வி கேட்டு சாவ அடிக்காறங்க சொந்தங்கள் ஓதுக்குறாங்க
@priyagopi51673 ай бұрын
@@latharaja700 கவலை படாதிங்க சகோதரி வேல் மாறல் படிங்க முருகன் துணையிருப்பார் அவரே வந்து பிறக்குவாரு பாருங்க ஓம் சரவண பவ
@jokerprime.13383 ай бұрын
யாருகிட்டயும் எதையும் கேட்காதீங்க, சித்தர்கள் பாதத்தை கெட்டியாக பிடித்துக்கொள்ளுங்கள், உங்களின் நியாயமான கோரிக்கைகள் நிச்சயமாக அனைத்தும் நிறைவேறும்.
@priyagopi51673 ай бұрын
@@jokerprime.1338 நன்றி🙏
@suselapapa88643 ай бұрын
Nanum
@rubystephy748321 күн бұрын
Pls இயேசுப்பா எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் தாங்கப்பா ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dhanalakshmiramamoorthy47543 ай бұрын
Kailavera maruthani vachuerukan 😂😂😂😂😅😅 , uncleku vera onnumae theriyala ethula vera mathavagaluku advice pana vathutan 😂😂 Gopinath anna semaiya kekuriga 😂😂
@Talkingmomtamil3 ай бұрын
"குழந்தை இல்லா நா எல்லா நல்உதவி பண்ணறேன், ஆலோசனை பண்ணறேன் னு வருவாங்க... அதையே, கொஞ்சம் பணம் கொடுத்து உதவி பண்ண சொல்லி பாருங்கள், இருக்கிற இடம் தெரியாது."
@Sathiyapriya-bg5kr2 ай бұрын
Super
@sharmilasharmila402 ай бұрын
Correct 💯
@chitramurugesan74572 ай бұрын
நான் அப்படி சொன்னேன். ஒரு இலட்சம் பணம் கொடுங்கள் என்று அதற்கு பிறகு எதுவும் கேட்பதில்லை 😂
@meenarajvetri68563 ай бұрын
எங்களுக்கும் இது மாதிரி நிறைய அனுபவம் இருக்கு ரொம்ப கஷ்டமான நேரம் அந்த நேரத்தில் ஏதாச்சும் செஞ்சுக்கலாமானு தோணும் அவ்வளவு வலி இருக்கும் மனசுல 😢😢😢
@mohamadimammohamadimam92223 ай бұрын
கேள்வி கேட்பவருக்கு ஒரு நிமிடம் பதில் தெரியாத நிலையில் நாங்கள்😢😢😢பல வருடங்களாக.
@MahaMaha-ts5eb3 ай бұрын
Same to you sister😢😢
@nilofaryasmin48833 ай бұрын
Me too
@theicon21323 ай бұрын
kavala padathinga bro kuzhandhai varam kidaikum😊
@AntosOven3 ай бұрын
True.. it really makes me sad. And everyone asks me not my husband. The pressure is always on women
@prabakarvelayutham68403 ай бұрын
Nanum tha 😢😢
@tikkifreak51543 ай бұрын
ரொம்ப முட்டு கொடுக்குறத பாத்தா இவன் fertility center la வேலை செய்யுற புரோக்கர் மாறி இருக்கு😅
@dviyakrishnamoorthi53943 ай бұрын
yes
@reactwithsb3 ай бұрын
Apdi kooda address solla matingurane
@anitharaja42413 ай бұрын
17 வருஷமா இந்த வலி அனுபவிச்சிட்டு இருக்கேன் 😭😭😭😭😭🙏🙏🙏
@coolguy07192 ай бұрын
Don't live for others
@vellachiashik9593 ай бұрын
நீங்கள் அடையும் வருத்தத்தை விட எனக்கு இந்த ஆண்டு குழந்தை கண்டிப்பாக கிடைத்து விடும் என்ற அதீத நம்பிக்கையே உங்களுக்கு குழந்தை கிடைக்க செய்யும்...ஒவ்வொரு தாமதத்திற்கு பின்னும் இறைவன் சிறப்பான வெற்றியை கொடுத்தே தீருவான்... உங்களுக்கான மகிழ்ச்சி கிடைக்காமல் போகாது..இறைவன் மீது நம்பிக்கை இழந்து விடாதீர்கள்..
@AzeesullaAzeez3 ай бұрын
எந்த டாக்டராலும் 100% ஆகும் என்று சொல்ல மாட்டார்கள்
@HareenMohamed3 ай бұрын
@@AzeesullaAzeez yes bro 100%
@luckmastephin925Ай бұрын
S
@ManiManikandan-n4y2 ай бұрын
எல்லா பிரச்சனைக்கும் தீர்வு திருவாசகம் இருக்கு முருகன் வேல்மாறல் இருக்கு வேற யார்கிட்டயும் போயி எந்த அறிவுரையும் கேட்கவும் தேவையில்லை அதை கடைப்பிடிக்கனுங்குறதும் இல்லை நம்மள படைச்ச கடவுள் இருக்கா சிவாய நம திருச்சிற்றம்பலம் 🙏❤️📿📿📿
@MureesRif3 ай бұрын
Troll கொஞ்சம் கம்மி பண்ணிக்கிட்டா இன்னும் சிறப்பு
@prem90973 ай бұрын
Troll video la vanthu troll kammi panna solringaley.. ithukku full episode than paakanum😂
@MureesRif3 ай бұрын
@@prem9097 intha trol videoal ellame superb bro.. but my suggestion is please reduce little amount that... Avlo than Troll illaama panna mudiyathunnu theriyum bro... It's not like that I like these videos. Athanaala than sonnen
@prem90973 ай бұрын
@@MureesRif ok ok
@rajeshram12633 ай бұрын
ஆமா நானும் இதை சொல்ல நினைத்தேன் அவங்க பேசுவதை கவணிக்க முடியல
@Man99manАй бұрын
😂😂 finishing 💥💥💥💥 yethuvume theriyathu
@babupp69143 ай бұрын
குழந்தை இல்லாதவர்களை நான் பார்க்கும்போது, அவர்களிடத்தில் பேசி, என்னுடைய அனுபவத்தை கூறி, நம்பிக்கையை விதைப்பது உண்டு, அந்த நம்பிக்கை அவர்களுக்கு குழந்தையைக் கொடுத்து, அந்தக் குழந்தையை என்னிடத்தில் கொண்டு வந்து காண்பித்ததும் உண்டு, ஆம் நம்பிக்கையை விதைப்போம்... நன்மையை அறுவடை செய்வோம்...🎉🎉🎉❤❤❤❤❤❤
@PatminiP3 ай бұрын
Unmayava
@babupp69143 ай бұрын
@@PatminiP yes yes this is True...
@ramyaselvam19193 ай бұрын
Eanku baby illa sir
@ramyaselvam19193 ай бұрын
Enakku baby illa anna romba kastama iruku. Anna yaru veduiku porathuu illa
@rajichandrasekhar83403 ай бұрын
உங்கள் அனுபவம் எங்களுக்கு வேண்டாம். உங்கள் அனுபவம் எங்களுடையது ஆகாது. எங்கள் கர்மா எதுவோ அதை நாங்கள் அனுபவிக்க தயார்.
@hariharanm57943 ай бұрын
எடிட்டருக்கு மிக்க நன்றி ❤❤❤
@todaythug66283 ай бұрын
🤝
@mohseen69493 ай бұрын
@@todaythug6628 editing mokka pa
@siva44643 ай бұрын
@@todaythug6628 which episode?
@todaythug66283 ай бұрын
S23 e192
@rafiismail43452 ай бұрын
நானும் என் மனைவியும் கடந்த 14 வருடங்களாக இதே வலியை தான் அனுபவிக்கின்றோம். தயவு செய்து யாரும் மற்றவர்களிடம் குழந்தை இன்னும் இல்லையா என்ற கேள்வியை மட்டும் கேட்கதிர்கள். உங்களுக்கு அந்த ஒரு நிமிடம் மட்டும் தான் தெரியும், அதற்கு பிறகு நாங்கள் படும் வேதனை இன்னும் அதிகம்.
@tsvignesh272 ай бұрын
Kandipa ungaluku seekeram nallathu nadukum, negative peoples ha life la erunthu remove pannedunga. All the best Nanba
வச்சி செய்யப்பட்டார்,,,,😂😂😂இந்தாளு எத்தன பேர கஷ்டப்படுத்தியிருப்பாரு,,,,அவுங்களுக்கெல்லாம்இப்போ சந்தோஷமே,,,Episode date சொல்லுங்க,,,போயி பாக்கணும்
@todaythug66283 ай бұрын
S23 E192
@devibalasiva76333 ай бұрын
@@todaythug6628 நன்றி
@jagannathan78163 ай бұрын
நன்றி 🙏🙏🙏
@saanthimadhu98363 ай бұрын
Correct pa
@dviyakrishnamoorthi53943 ай бұрын
@@todaythug6628 my sister is torchering me now. Same as this boomer ungil. Their goal is not to help us. They are just happy that we all lost.
@srivelatraders70920 күн бұрын
இறைவன் மிக மிக நல்ல அறிவும் அழகும் தீற்க ஆயுலடனும் உங்களுக்கு குழந்தை வரம் அறுலுவார் எல்லாம் நண்மைக்கே வாழ்க வழமுடன் உங்கள் குலதெய்வத்தை கெட்டியாக நம்பிக்கையோடு பற்றிக்கொள்ளுங்கள்
@jhonvishal433 ай бұрын
7.43 yov sathama sirichuta daa😂🤣
@Kavitha1983-x9t3 ай бұрын
இவ்வளவு கேவலமா பேசியும் அந்த ஆளு சிரிப்பா சிரிக்கரன்
@sanjaym78943 ай бұрын
Amampa
@vaishutech1433 ай бұрын
7:43 second that uncle adithu norukka patta tharunam 😂😂😂😂😂
குழந்தை இல்லாதவர்கள் வலி, இன்னொரு குழந்தை இல்லாதவனுக்கு தான் தெரியும்...like தலை வலியும் காய்ச்சலும் தனக்கு வந்தா தான் தெரியும்....பண செலவு....you can't even imagine.. அந்த கண்ணீர் 😢 ...இந்த ஆளு ஒரு கொடும பாவி
@shameena13053 ай бұрын
That person told 💯 true. Fertility treatment ennane theriyadhu naama enna kashta padrome nu theriyadhu aana advice panna vandhuduvanga 😡😡
@MohammedIbrahim-ev7gx3 ай бұрын
நமக்கு எல்லாம் இருக்கு என்று மற்றவர்கள் மனதை காயப்படுத்தீர்கள் அது மிகப்பெரிய தவறு ஆனால் அது அவரது மனதை எவ்வளவு காயப்படுத்தும் என்று உங்களுக்கு தெரியவில்லை
@ashasherly70163 ай бұрын
Pls believe yourself 🥰🥰🥰🥰 definitely you get baby... God is there, miracles happens ❤❤❤
@MgGowthami3 ай бұрын
❤️❤️சூப்பர் முடிவு🔥
@skuv863 ай бұрын
yaaru da andha fertility clinic agent? Appreciate the patience of Mr. Gobinath.
@asanmothi418110 күн бұрын
Naanum en manaiviyum 6varudangal kathirundhom iraivan enakku Angel Pola oru pen kulanthai koduththan alhamdulillah ❤kaththirupadhu kastamillai kelvi ketbavarin kelvikku dhan migavum kastapattom 😔
@mohamadimammohamadimam92223 ай бұрын
ஒன்பது வருடங்கள் ஆகின்றன எத்தனை டாக்டர்கள் அய்யோ இதனால் நிறைய விஷேச நிகழ்ச்சியை தவிர்த்து உள்ளோம் 😢😢😢இன்று வரை.
@christywilliams31663 ай бұрын
எனக்கு 11 வருடம் 😟
@amjadrahman97923 ай бұрын
8 years
@pradeepks13 ай бұрын
Kandippa kuzhanthai pirakkum thozhare...
@sabarimanipon19173 ай бұрын
You will be blessed with a baby soon😊
@nashrenbeevi67923 ай бұрын
Pondicherry la Dr pakuranga super success akuthu
@thangaprabhu1706Ай бұрын
வலி உணர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் மற்றவர்களுக்கு இந்த வலி தெரியாது யாரும் அறிவுரை சொல்கிறேன் என்று பாதிக்கப்பட்டவர்களை மனதை நோகடிக்க வேண்டாம்🙏
@kalifullahaseena43983 ай бұрын
9years completed. Yesterday was my anniversary... Evlovo treatment panniyachi😊😊... Ellame nalla irundhum Baby illa... Indha varusham achu Baby porakkum nu namburen🥲🥲🥲🥲
@tsvignesh272 ай бұрын
Ungaluku kandipa intha year baby varum, all the best
I am also affected this problem sir, yarum penkalai kurai sollathinka pls pls🙏🙏
@nagarajan-m9p3 ай бұрын
intha maathiri neraiya per oorukulla suthraanga, ignore these kind of people!
@V_Editor3 ай бұрын
Gopi naaa 🔥🔥🔥🔥🔥
@VGRagni2 ай бұрын
அவர் குறிப்பிட்ட டாக்டருக்கு commision க்கு ஆள் புடிச்சி கொடுத்து பணம் சம்பாரிப்பவர் போல.... ச்சி... த்து
@tnshield-corporategovernan20283 ай бұрын
கல்யாணம் ஆகி நான்கு வருடம் இன்னும் குழந்த இல்லை. ஆனா ஒவ்வொரு த்தன் கேட்கிறான்.
@Malini63653 ай бұрын
எடிட்டர் வேற லெவல்.. 😍😍😍😍😍
@ChitraArumugam-kk9gu3 ай бұрын
என்அப்பன்சிவன்உங்கள்அனை வருக்கும் குழந்தை செல்வம் தருவார் ஃ👼🤶🤴👸
@premamark1277Ай бұрын
Editing superbb😂😂😂
@adavadi69343 ай бұрын
Vip thaakaptaar..😅🤣🤣🤣
@mkrish86Ай бұрын
Comments vera level...😂😂 manasula irundha barame kuranjiduchu
@jessiev95333 ай бұрын
Yarunga neenga 😂😂 Nan Romba feeling udan kankalangi videos press pannen but video parthal ore sirippu 😂😂😂 ennai sirikka vaitha ungaluku ennudaiya Nantri brother sister😂😢
@IbrahimIbrahim-sl8my3 ай бұрын
அருமை! யாருக்கும் அவர்களின் சாமர்த்தியத்தால் குழந்தை பிறப்பது இல்லை. இந்த நிகழ்ச்சியை பார்த்தவுடன் எனக்கு அல்-குர்ஆனில் ஒரு வசனம் நினைவுக்கு வந்தது. நாம் நாடியோருக்கு ஆண்குழந்தையாக கொடுக்கிறோம், நாம் நாடியோருக்கு பெண்குழந்தையாக கொடுக்கிறோம், நாம் நாடியோருக்கு ஆண்குழந்தையும் பெண்குழந்தையையும் கொடுக்கிறோம், நாம் நாடியோரை மலடுகளாககவும் ஆக்கி விடுவோம் என்று இருக்கிறது. ஆகவே யாரையும் மட்டமாக பரிகாசமாக பார்க்காதீர்கள்.
@ultimatetamil72783 ай бұрын
Idea advice kodukaradhu easy ana anubavaikravanuku than ellam theriyum
@bibinbibin6934Ай бұрын
முதல்ல ஒருத்தர் கேட்கும் போது போன் நம்பர் கொடுத்துட்டு போங்க குழந்தை பிறந்த உடனே கூப்பிட்டு சொல்றேன்னு செருப்பால அடிச்ச மாதிரி சொல்லணும் அதுக்கப்புறம் கேட்க மாட்டாங்க
எனக்கு திருமணம் 2015 மே மாதம் என் பையன் பிறந்தது 2016 மே மாதம் கல்யாணம் ஆகி இரண்டு மாசம் க்குள்ள விஷேசம் எதுவும் இல்லையானு கிழவிங்க படுத்துன பாடு இருக்கே
@thanusriS.P3 ай бұрын
Apo kooda free ah irukka vida matangla 😢😮
@RamNammalvar3 ай бұрын
@@thanusriS.P சும்மா இருக்கற வாய்க்கு அரைக்க பச்சரிசி கேட்குமாம். அது போலத்தான் சில பெருசுக நம்மள வச்சு டைம்பாஸ் செய்யும்
@mohamedbukharyibnmohamedri87694 күн бұрын
Brother, your life your choice. If they want child immediately then adopt one that's all
@RamNammalvar4 күн бұрын
@@mohamedbukharyibnmohamedri8769 தேவை இல்லை தல ரெண்டு பேர் இருக்காங்க மனைவியோட அண்ணன் 6 மாச குழந்தைய விட்டுட்டு போயிட்டான் இவங்கள கரை சேர்க்கறதுகுள்ள டங்குவார் கழண்டுடும் போல
@jaswin2022 ай бұрын
நான் கடவுளிடம் தினமும் வேண்டிக்கொள்வது குழந்தை இல்லாதவங்களுக்கு குழந்தையை கொடு ஆண்டவானு
@IMSONOTGOOD3 ай бұрын
இவனுங்களே கூப்டுவானுங்க இவனுங்களே பேச விட்டு நல்லவன் மாரி பஞ்ச் டயலாக் போடுவானுங்க டேய் 😂
@moneyawareness3 ай бұрын
கூப்பிடுறதே வச்சி செய்யதான்.. இனிமே வெளியே தெருவுல இத எவன்டயும் பேசக் கூடாதுன்னு தான்
@Sharbaleeeeee73 ай бұрын
puthiillatha ellam pokuthu
@RanjithKumar-gy7he3 ай бұрын
இதுக்குதான் எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசக்கூடாது 😂
@jesusdaniesthar36443 ай бұрын
எனக்கு ரெண்டு வருஷம் குழந்தை இல்லாம இருந்தது மத்தவங்க இல்ல எங்க மாமனார் மாமியார் ரெண்டு பேரும் சொன்ன விஷயம் அவங்க கேட்கிறப்ப amount கொடுக்கல சொன்னவுடனே உன்னோட கெட்ட எண்ணத்துக்கு தான் உனக்கு குழந்தை இல்ல சொல்லி மாமியாரும் 😢 போன மாசம் கல்யாணம் ஆன அவங்களுக்கு குழந்தை இருக்குன்னு மாமனாரும் ஒவ்வொரு ஆளை காட்டி சொல்லி சொல்லி காயப்படுத்துவார், என்னோட கணவர் குடும்பத்துக்காக வேலை வெளிநாடு போயி 5 வருசம் வேலை பார்த்து 28 வயசுல தான் கல்யாணம் பண்ணார் எனக்கு 28 இதுல கல்யாணம் ஆகி 20 நாள் ல விட்டு போயிட்டாங்க திரும்ப 6 மாசத்துல கொண்டு போயி உடனே வேலைக்கு அனுப்பிட்டாங்க ஓவர் அலைச்சல் கடைசியாக 1 மாசம் ரெஸ்ட் ல இருக்கும் போது தான் குழந்தை உருவாகி இப்போ எனக்கு 7 மாசம் கர்ப்பமா இருக்கேன் இவங்க எல்லாம் இப்படி தான் என்ன பேசணும் சரியா தவறா யோசிக்கவே மாட்டாங்க ஆனா மாறனும் ..❤❤❤ யாரும் இது பத்தி பேசாம நார்மலா இருந்தாலே எல்லாரும் சந்தோஷமா இருக்கலாம்😢😢
@JansiRani-d8q3 ай бұрын
டென்ஷன் இல்லாமல் நார்மலாக இருந்தாலே கர்ப்பமாகும் என்பதுதான் உண்மை.
@rajichandrasekhar83403 ай бұрын
@@JansiRani-d8qசொல்வது easyங்க
@kalasrikumar83313 ай бұрын
I never ask anyone this question… but one young girl at the temple told her worried …. I put her that prasatham in her mouth…. After a month she called she is pregnant 🙏 someone after many years one lady at my work place …I gave her shridi sai fasting book … after that she told she is pregnant … one Philippine girl said she doesn’t have kids .. I tod her to Montreal church and walk on the steps with knees … she did she got twins …. God bless the people 🙏🙏🙏🇨🇦LOVE All SERVE ALL🙏🙏
@ezhilvendhan95913 ай бұрын
Manavargal ta evlo mark nu ketkrathu Padichi mudichavan kitta velai kedachirucha nu ketkrathu Velai kedachavan kitta sambalam evlo nu ketkrathu Kalyanam eppo nu ketkrathu Kalyanam pannita kolantha ethna ketka vendithu Ketkra evanume entha uthaviyum nammaku seya mattaaan ithulam nammaku kedaika Nammale tha nammaku parthu amachikanum Aprm enna koonthal ku da ithna kelvi ketkringaa
@sagisidhu34783 ай бұрын
10years குழந்தை இல்ல பார்க்காத டாக்டர் இல்ல போகாத கோவில் இல்ல ஜோசியம் எல்லாம் பார்த்தோம்15லட்சம் செலவு பண்ணும் வலி அழுகை 😢 இல்லாத நாள் இல்லா 10yeras கழிச்சு போனு சொல்லி விட்டாச்சு paper la விளம்பரம் பார்த்து ஒரு ஹாஸ்பிடல் போதும் ஆசை யாரை விட்டுச்சுஆனா அங்க போயிட்டு பையன் பிறந்தான் இப்ப நான் ரொம்ப ஹாப்பியா இருக்கேன் பட்ட கஷ்டம் எல்லாம் எங்க போச்சுன்னு தெரியல🎉
@Arunkalai-19992 ай бұрын
எனக்கு திருமணமாகி 10 வருடங்கள் ஆகிறது. . இன்னும் குழந்தை இல்லை.... என் மாமியார் என்கூட சண்டை இதனாலேயே போடுவாங்க.... அவங்க வாயில வர முதல் வார்த்தை நீயும் உங்க அம்மா உன் குடும்பம் எல்லாம் என்ன பாவம் செஞ்சீங்க அதனாலதான் உனக்கு இன்னைக்கு இந்த கதி..... நீ ரொம்ப நல்ல சேலிப்பா வாழ்ற பாரு நீ செஞ்ச பாவத்துக்கு தான் நீ இப்படி எல்லாம் அனுபவிச்சுட்டு இருக்க..... ,😢😢😢😢😢😢😢😢 ஆனா நான் யாருக்கும் எந்த தப்பும் துரோகமும் நினைக்கல..... கடவுள் ஏன் எனக்கு இந்த மாதிரி ஒரு குறை என்கிறது தெரியல..... ஹாஸ்டல் போனும் எந்த பிரச்சனையும் இல்லைன்னு சொல்லிட்டாங்க.... இருந்தாலும் ஒரு குழந்தை இல்லையே அப்படிங்கிற கவலையை விட என் மாமியார் கிட்ட திட்டு வாங்கணும் அப்படிங்கிற கவலை தான் அதிகமா இருக்கு.....
@tsvignesh272 ай бұрын
Nenga avangaluku puriya vainga, ungala Vida engaluku tha kastam athigama etukunu, unga suthi positive peoples mattum vachekonga negative peoples ha avoid pannedunga Ellamey nallapadiya nadakum, all the best.
@Arunkalai-19992 ай бұрын
@@tsvignesh27 thanks bro.... என்னால அவங்களுக்குப் புரிய வைக்க முடியல..... ரொம்ப அசிங்கமா பேசுறாங்க...... இந்த 10 வருஷத்துல என்ன ஒரு நாள் கூட ஆஸ்பத்திரிக்கு கோவிலுக்கோ கூப்பிட்டு போனது கிடையாது..... எனக்குன்னு ஒத்த ரூபா கூட அவங்க செலவு பண்ணனும் கிடையாது....
@tsvignesh272 ай бұрын
@@Arunkalai-1999 ellam marum nambikayoda erunga sila old mind set aalunga epdi tha erupanga..ignore pannedunga means avanga soldrathu thappu nu avangalukey one day theriyum
@Arunkalai-19992 ай бұрын
@@tsvignesh27 👍
@chitramurugesan74572 ай бұрын
@@Arunkalai-1999கடவுள் மீது முழு நம்பிக்கை வையுங்கள். மற்ற யார் பேசுவதையும் பொருட்படுத்தாதீர்கள்... நல்லதே நடக்கும்🫂🫂🫂🫂. எனக்கும் பத்து வருடங்கள் ஆகிறது. யாராவது ஏதாவது பேசினால் மேற்கொண்டு இதைப்பற்றி பேச முடியாத அளவு பேசிவிட்டு வந்துவிடுவேன்... நமக்கு இல்லாத அக்கறையா இவர்களுக்கு