ஒரு சிங்கத்தை அடித்து மூளையிலே தள்ளி வைத்துவிட்டு 25 ஓநாய் பார்க்கும்போது எரிச்சல் வருகிறது
@KaniJeya-m3d3 ай бұрын
என்னங்கடா நடக்கிறது இப்படி சுத்தமான இடத்தை நாங்க பார்கவே இல்லை இது எப்படி நடந்தது .படத்துக்கு போஸ்கொடுக்க எடுத்ததா இவ்வளவு சுத்தம் அட பிணம்தின்னி அட்சய பணத்தில்தான் பக்கத்தில் பரிதாபமாக உள்ளது. ராமநாதன் அர்ச்சுனன் தான் சாவகச்சேரி மட்டும் இல்லை யாழ் எல்லா வைத்தியசாலைக்கும் பொறுப்பாக இருக்கவேண்டும் இது எங்கள் மக்களின் நீதி
@irisjane70303 ай бұрын
ஊழல் வாதிகளுக்குத்தானே கொண்டாட்டம்.யார் யாரோ எல்லாம் படம் காட்டுகிறார்கள்.எல்லாம் எம் தலைவிதி.அதர்மத்தை விரட்ட வந்தவனுக்கு விசாரனண விளக்கம்.ஊழல்வாதிகளுக்கு?????????.இருபக்கமும் நிற்பவர்கள் இதுவரை எங்கிருந்தார்கள்???.எல்லோரம் படமா காட்டுகிறீர்கள்.காலம் பதில் சொல்லும்.
@nishanthang73 ай бұрын
பச்சோந்திகள்
@JesuThas-b1q3 ай бұрын
ஊழலும் யாழில் முன்னிலையில் உள்ளது
@JeeJeeva-ii6bx3 ай бұрын
மாபியா கும்பல்
@Ravi261453 ай бұрын
உழல் Docto rs காணப்படுகிறார்கள்
@pakithuva77013 ай бұрын
அங்கயன்ஏன்வந்தவன்
@velupillaisenthinathan92213 ай бұрын
சினிமா பாணி பட பதிவகள். மாபியா கூட்டங்கள் எங்கே! அவர்களின் ஊழல் பற்றி ஏதும் விசாரணைகள்!? ஊழல்களில் முன்னிலை வகிக்கிறார்களோ! மாபியா கூட்டம் வாழ வழி வகுக்கும் கூட்டம் வாழ்க!
@srikavishbestgamer90023 ай бұрын
அவதாரம் எடுத்த அர்ச்சுனனால் வடமாகாண மக்களுக்கு விடிவு கிடைத்துள்ளது வாழ்க அர்ச்சுனா வளர்க உன் புகழ்
@saroginisuthanthiran97063 ай бұрын
அரசியல் வாதிகள் தங்கள் சுய லாபம் கருதி தான் வருவார்கள். இது ஒரு கண் துடைப்பு.
@sritharansellaiah29233 ай бұрын
வந்தவர் பிரச்சனையை தீர்வா சுகாதார அமைச்சர்ஆனால்இவரைமரம்நட்டுவேடிக்கைகாட்டியமாப்பியாவையித்தியர்கள்ஏன்ராசின்னபையனைநடசொன்னால்நட்டுவிடுவான்இவ்வளவுஅடம்பரம்ஆர்பாட்டம்சித்தாந்நன்ஜங்கரன்சிறிதரன்தங்களின்செல்வாக்கைபயன்படுத்திகள்ளர்களின்ஏற்பாடுஅங்கயனேஇவ்வளவுகாலமும்இயங்காமல்இருந்தமிசினைஇயக்கவைகேலைஇப்போபுதுமிசின்கடன்பட்டுகொன்டுவந்துவைத்ததின்கரனம்சொல்லமுடியலேஅப்போநீங்களும்மாப்பியர்களும்தொடர்புஉன்டுஎனிவருங்காலம்யாரும்இறைவனிடம்தப்பவேமுடியாதுஅதுதான்வீடியோகமராஎல்லோரிடமும்இருக்கிறதுகள்ளவைத்தியர்தாதிமார்துங்கவேமாட்டிர்கள்ஓருஇடத்தில்வேலைமறுஇட்தில்செய்வதுஎல்லாம்படம்பிடிக்கவரும்தப்பவேமுடியாதுமானம்கெட்டவைத்தியர்களேநல்லவரைவந்திப்பதுஉங்களுக்குநீங்களேஅழியும்காலம்
@karthigasatkunarajah24203 ай бұрын
யாரும் கடவுளிடம் தப்பிவிட முடியுமா
@mohamedsatheek60293 ай бұрын
சுகாதார அமைச்சரின் வருகை வேடிக்கையாக உள்ளது
@nimalratnam41113 ай бұрын
# ஆபறேசன் அர்சுனன் எல்லா மாவட்டங்களிலும் தொடர வேண்டும்
@farhathfarhath20123 ай бұрын
நோயாளிகளை கவனிக்கவும்
@Varathan-b2u3 ай бұрын
அடிமை ஒன்று மாலைபோட்டு வெற்றிலை கொடுக்கின்றது, இன்னொரு அடிமை அவனுக்கு பொட்டுவைக்கின்றது, நாய்க்கு பிறந்ததுகள் இரண்டு ஆராத்தி எடுக்கின்றது, இவங்கள் கதைக்கின்ற ஆங்கிலம் முழுவதுமே பிழைகள், இவங்கள் ஒருவனுக்குகூட ஒரு ஆங்கிலச்சொல்லை சரியாக உச்சரிக்கத்தெரியாது படிக்காத யாழ்ப்பாண தமிழர்களுக்கு முன்னால் பிழை பிழையாக ஆங்கிலம் கதைப்பாங்கள், மக்கள் துணிந்து சொல்லுங்கள் நீங்கள் கதைக்கும் ஆங்கிலம் பிழையானது என்று. தன்மானம் உள்ள தமிழனுக்கு ஆராத்தி எடுத்ததுகள் உட்பட இவங்கள் எல்லோரும் அம்மணமாக நிற்பதாகத் தெரிகின்றது. இவங்களுக்கு ஆத்தை அப்பன் தன்மானத்துடன் வாழ கற்றுக்கொடுக்கவில்லையாக்கும். பதவிகளுக்காக மனித மலத்தையே உண்ணக்கூடியவங்களாக பல கல்விகற்ற ஈழத்தமிழர்கள் காணப்படுகின்றார்கள், இங்கு காணப்படுபவர்களும் அவ்வாறானவர்களே.
@seethasellathamby36283 ай бұрын
Aarathy எடுத்து அழகு பார்க்க good😢😢😢
@User325113 ай бұрын
@@seethasellathamby3628 ஒருவனை அடித்து போட்டு இரண்டு பெண்களின் சேர்ந்து ஆராத்தி எடுக்கிறார்கள் இந்த பெண்களை எந்த தமிழினத்திலேயே சேர்க்க முடியாதகேவலத்தின் உச்சம் இவர்கள் மகள் மாறுமா இருக்க மாட்டார்கள் ஒரு நல்ல தாயாகவும் இருக்க மாட்டார்கள் கழுதை இரண்டும்
@ranjanikangatharan65613 ай бұрын
My opinion is these government officials and minister never thought to visit Jaffna , after Dr Aruna identified the issues, these people decided to visit, so Dr Aruna is the winner, the positive outcome is people awaken up, now Jaffna hospital Drs will walk on a circus rope. They will be so cautious to talk to the patients. Real victory for our hero Dr Aruna, weather he works in Chavakacheri as M.S or not he won the battle. The current Chavakacheri MS , definitely work very well, now the Drs know people are not stupid, they will watch every step of each Dr. Health minister looks educated and his talk make sense as well, we all blame the Drs, but we all forgotten , good Drs serve the people in a sensible manner, that was good point by the Minister. End results is our hero is the winner in this battle. He only worked 24 days and identified the issues and made the system work now. Sad part is he is suffering mentally because he did the right action.
@nimalratnam41113 ай бұрын
10 வருடமாக செய்ய முடியாத விஷயத்தை 10 நாளில் செய்திருக்கிறார்கள் #ஆபறேசன் அர்சுனன் 10 நாள் வேலைத்திட்டம்
@shamelmedical62243 ай бұрын
Jai Hind
@robinsanajegatheswaran20373 ай бұрын
மரம் நாட்டி நல்ல நாடகம்.
@kayana5453 ай бұрын
அப்போ 14 வருசமா வைத்தியசாலையை இங்க இருந்த வைத்தியர்கள் நல்லா நடத்தினவையோ😂😂😂😂😂
@vijivi11033 ай бұрын
மக்கள் விடமாட்டார்கள்.
@marymeldaosman1723 ай бұрын
ஏன் என்று கேட்டதன் பின் இந்த நாடகம், அரசியல் திவிரவாதிகளை விட்டுக்கு அனுப்பனும் ,
@u.km.r72993 ай бұрын
Jaffna Docto ...kallangal
@BaskaranNadarasa3 ай бұрын
கள்ளர்கூட்டம் நல்லவர்கள்போல்நடிக்கிறார்கள்
@SajanthanaVelautham3 ай бұрын
உங்கள் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளு நல்லா வாழ்வார்கள்
@papaaugustin92153 ай бұрын
வணக்கம் யாழில் (( 2009:பின் )) 14 வருசமா வைத்தியசாலையில் பிணம்தின்னி முன்னிலையில் மாபியா கும்பல் உள்ளது??? யாழில் இவ்வளவு காலமும் கோமாவில் இதுவரை எங்கிருந்தார்கள்??★★★★★★Nandri France erundhu 17:7:2024★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
@jekkumarjekkumar98393 ай бұрын
வடக்கு மாகாண சுயநல தமிழ் அரசியல் வாதிகள். சால்ஸ்நிர்மலநாதன், சிறிதரன் ஐயா!/ சித்தார்த்தன், அமைச்சர் அங்கஜன். நீங்கள் மக்களுக்கான அரசியல் வாதிகளா?
@KonesalingamRasiah3 ай бұрын
நலால நடிப்பு ஹாஸ்யமாக dr சத்தியமூர்த்தி சார்
@RoyshanJerushan-ic8tq3 ай бұрын
DR MAFFIYAS WE LOVEING DR ARUCHUNA
@Krishnakrishna-t4p5l3 ай бұрын
அடுத்த தேர்தலில் நல்லபாடம் புகட்டுவோம்
@kanausan53183 ай бұрын
Why can’t he announce current MS. Chavachaheri. Which means he understood there was corruption. I am glad ministry came to visit today. Definitely there was change in the hospital. One of Archuna purpose completed. Dear people, pls be patient and continue monitor and take decision when right time come.
@anthonyammagnanapragasam12483 ай бұрын
ஒரு கேள்வி.சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சினைக்கு ஏன் யாழ்பாண வைத்தியசாலைக்கு விஜயம் செய்கிறார்கள்?
@pararasasingamnagulan98373 ай бұрын
எல்லா கள்ளர்
@jithumathu8053 ай бұрын
பச்சோந்தி கூட்டி கொடுக்கும் எங்க தமிழ் அரசியல்வாதிகள்
@arumugamalalasuntharam76832 ай бұрын
நீதிக்கு இது ஒரு.போராட்டம் நிட்சயம்..உலகம்.பாராட்டும். எப்படி.ஐயா நடிக்கிறாங்க குள்ள நரிகள்.
@manosivashanmugam99393 ай бұрын
This ceremonious reception is like Nero playing the fiddle when Rome is burning
@sumatheekanthasamy73253 ай бұрын
Exactly..what a shameful
@venthank123 ай бұрын
சித்தார்தன் கள்ளப்பயல்
@UmapathysivamTholcapian3 ай бұрын
மலத்தை உண்ணும் கூட்டம் கதைப்பதை கேட்கத்தேவையில்லை உங்கள் முகமூடி கிளிந்து தொங்குது காணும் கிளிச்சது போய் களவாவேலைச்செய்து பிணமாக்கிப் பணத்தை அள்ளுங்கள் மருத்துவப் பிசாசுகளே
@sivamaleryaseetharan37823 ай бұрын
அவனுக்கு குந்தி இருக்கமுடியவில்லை கள்ளகாசில் சாப்பிட்டு
@saroginisuthanthiran97063 ай бұрын
ஏன் ஆலாத்தி? என்ன கல்யாண வீடா
@benaditbenadit95753 ай бұрын
அடுத்த இருட்டடிப்பு எல்லாரும் செர்ந்து வைத்தியர்கள் அரசியல்வாதிகளும்
@babagobu3 ай бұрын
ஆட்சி மாற்றம்???ஒரு பிரதமரை கவிழ்த்து அடுத்தவர் இரவோடிராவாக அடுத்தவர் ??? இது அரசியல் அல்ல. உயிர் காக்கும் துறை.மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள். தேர்தலும் வருகிறது. மக்கள் படிப்பிப்பார்கள்..
@கலைஅருவி3 ай бұрын
இந்த அமைச்சர் ஊழலற்றவனாக இருந்தால் அரச வைத்தியர்கள் தனியார்😅வைத்தியசாலையில் வேலை செய்ய தடைச்சட்டம் போடுவானா?
@RptGroup3 ай бұрын
இதில் வேடிக்கை என்ன வென்றால் நல்ல மரியாதை வைத்திருந்த சிறீதரன் எம்பி. பிணந்திண்ணி எண்டு காட்டிட்டியல்.நன்றி எனி அவ்வளவு தான்.
@kanthakumarinevil75623 ай бұрын
ஐயோ பாவம் இதை முன்பே ஒழுங்காக செய்து இருக்கலாமே.எல்லாம் செத்த பிணங்கள்.பின்பக்க வாசல் ஒன்று உள்ளதே ஊழல் செய்ய.
@sivamath46793 ай бұрын
என்னய்யா நாடகம்
@varathankapees65433 ай бұрын
Which European country pls mention that also 😂😂😂😂
@mangayarmalarfrance85623 ай бұрын
டேய் அங்கஜன் நல்லவன் மாதிரி கதைத்து இரண்டு நாள் இரண்டுக்கும் சுயபுத்தியில் காட்டி விட்டாய்
@sivamaleryaseetharan37823 ай бұрын
அங்கேயன் ஆட்டுக்கு மாலை சிதூ
@BaskaranNadarasa3 ай бұрын
இப்போதுரோகிகழுக்குதானேசிலைவைக்கிறார்கள்
@mikethamilan..49533 ай бұрын
நல்லவனை வெளியே அனுப்பிட்டு எல்லா மாபியாக்களும் ஒன்று சேர்ந்திட்டாங்க.. பாவம் இவர்கள் அர்ச்சனாவிற்கு அழிவே இல்லை..
@thiyagarasasri70223 ай бұрын
❤❤
@gnanagowryshanthan19183 ай бұрын
எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்
@rajasathiya13703 ай бұрын
அப்பாவிகளை ஏமாத்துவதற்கு
@Varathan-b2u3 ай бұрын
"Generally, doctors in Jaffna have very poor knowledge of general science. They learned everything through rote memorization during their time in school and prepared themselves only for the Ordinary Level and Advanced Level exams. Most of the people who entered medicine and are still in the field are not very intelligent because they received spoon-fed education from their parents since childhood. Almost everyone who entered medicine from my village had spoon-fed education throughout their upbringing, which helped them achieve top grades without necessarily being very smart, due to the way the Sri Lankan education system is set up
@saminatharbastiampillai82343 ай бұрын
All are corrupted. God will teach them a lesson. What the people can do. All liars.
@VaalentineVaalentine-lc3bs3 ай бұрын
Kind request to the Health Minister.He should see the problems in a genevine way.please don't be imparshal..The patients and the people of the Northern provincial they want the honest administration served by the Hospitals..not shown as a picture its all well happened.. And happening. Come to the reality.and serve the people as human.there so many problems happened.. So let Dr.Archuna as Ms. And let him to find out describe the situation whatare the needs..and what are the changes people need for their treatment and so on.Don't visit as a formality and just not to let all the problems under the carpet.its the voice of public..public hope that would be considered by your Ministry.Jaffna and Chavakachcheri hospital has to get the proper management like Dr.Archuna and so on.. There are no quarters for the drs to stay.there is no convenient quarters for the drs and nurses.there are so many issues.please consider all and do your best to the Hospital and Dr Archuna..please let Dr Archunasd to stay in the chavakachcheri Hospital as Ms and to bring the improve Kent to the Hospital and the public.Northern provincial hospitals need heap from the Health Ministry and from the govt.support to atlest to get develop. Public is expecting the positive result sir.
@antonynimalthasjoka51773 ай бұрын
Kalla kuddam kalla kudaththoda than serum
@jeyajeya2443 ай бұрын
நீங்கள் புடுங்கினதெல்லாம் தேவையில்லாத ஆணி போய் வியாபாரத்தை பாருங்கோ.
@antonynimalthasjoka51773 ай бұрын
Kalla kudam
@antonynimalthasjoka51773 ай бұрын
Mavija kuddam
@nsun85123 ай бұрын
Everything is white what is the problem?????
@goldenorangefoodstuff153 ай бұрын
நீங்கலாக செத்து போன நல்லம்
@shamelmedical62243 ай бұрын
From where the hell did you find that Health Services provided are better than Europe.total bunch of lies.Here doctors do not ask to come to Private clinic eventhough private clinics are beyond reach in terms of Cost.
@sivamaleryaseetharan37823 ай бұрын
ஏய் என்னத்துக்கு இன்றுவந்தான் இயந்திரம் திறப்புவிழாவுக்கோ கோனைமண்டையன்
@krishnakopalakrishnan3 ай бұрын
எல்லாரும் கள்ளர்கள்
@mikethamilan..49533 ай бұрын
எல்லா கள்ளரும் ஒன்று சேர்ந்து ஒரு நேர்மையானவனை யாழை விட்டு துரத்திட்டாங்க... இந்த மக்களை இறைவன் தான் காக்க வேண்டும் இந்த பிணம் தின்னும் நரிகளிடம் இருந்து....
Neenkal allam Ammavil milk kudithu thaneda valanthinka, Eppada manisara maara poorenkada? I think you all have kids, i belive karma than God, its coming soon bro
@jayatharmasuntharalingam13433 ай бұрын
அங்கயன் speak English not proper clear sentence🤮🤮🤮