சாவகச்சேரி வைத்தியசாலையில் மற்றொரு அதிர்ச்சி வெளியானது |

  Рет қаралды 27,942

meera Tamil

meera Tamil

19 күн бұрын

சாவகச்சேரி வைத்தியசாலை தொடர்பில் மற்றொரு அதிர்ச்சி தகவலும் படங்களும் வெளியாகின.
#chavakachcheri #archchuna #hospital #jaffna #news #tamil

Пікірлер: 27
@shanthinivincent
@shanthinivincent 17 күн бұрын
காசுகளை எந்தக் கள்ளரிடம் கொடுத்தீர்களோ ,அவர்கள் விபரங்கள் பணத்தொகை எவ்வளவு என்று தெரியப் படுத்தவும். பொது மக்கள் அறிய வேண்டும். அரசாங்கம் என்ன செய்கிறது என்றும் மக்கள் அறிய வேண்டும்.
@balasubramaniyamsenathiraj8630
@balasubramaniyamsenathiraj8630 17 күн бұрын
காசு சேர்ந்தவர்கள் திருடர்கள் எப்படி உண்மை வெளிவரும்
@ShanmuganathanShathurjeyan
@ShanmuganathanShathurjeyan 17 күн бұрын
Ilankaiyil aadsiyil iruppathellaam manitha itachchiyai unnum arakkanukal .
@shivalingaparkoslonorway8238
@shivalingaparkoslonorway8238 17 күн бұрын
இந்த படித்த மேதைகள் வாயால் வடைசுடுவாங்க, அதுக்கு வெளிநாட்டில் காலை,மாலை, இரவு என்று குடும்பத்தினை ஒருவரையொருவர் வீட்டில் சந்திக்காமல் உருக்குலைந்து உழைத்து அதை இவங்கட மூளைவையில் கொடுத்து உருக்குலைந்த கதைதான். ""பாத்திரம் அறிந்து பிச்சை போடணும்""
@subramaniamsivananthan1724
@subramaniamsivananthan1724 17 күн бұрын
உண்மை
@kaneshalingamkirushija9473
@kaneshalingamkirushija9473 17 күн бұрын
பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்
@user-ro7ll3rb1p
@user-ro7ll3rb1p 17 күн бұрын
பணத்தை பங்கு போட்ட கூட்டு களவாணிகள் என்ன டா செய்தீங்க
@user-nq4gy8gf4d
@user-nq4gy8gf4d 17 күн бұрын
Very good
@ahmedmarsuikabdulraheem3124
@ahmedmarsuikabdulraheem3124 17 күн бұрын
ஊழல் மிகு ஈழம். எதற்க்கும் சிங்களவனையும் 13,ம் திருத்த சட்டத்தை குறைகூறுகிறதை விட்டு விட்டு ஊழல் ஒழிப்பில் ஈடுபடுங்கள். பழங்கால கதையை விட்டு விட்டு முன்னோக்கி பாருங்கள். கடந்த காலத்திற்குக் அடிமையாக வேண்டாம்.
@paransothyparamanandhan738
@paransothyparamanandhan738 17 күн бұрын
இனிமேலும் எந்த உதவியும் வெளிநாட்டில் இருந்து செய்ய வேண்டாம்
@pavanpavan5257
@pavanpavan5257 17 күн бұрын
கோடியில் புரலும் கேடிகள் யாழ் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் கண்டுபிடிப்பு இராமநாதன் அர்ச்சனா தர்மத்தில் பிறந்த தரமான மனிதம்
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 17 күн бұрын
உலகப்பந்தில் தமிழர்கள் 🌋🕌⛪⛰️எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@kanthan668
@kanthan668 16 күн бұрын
முதல் கள்ளம் கபடம் அற்ரவராக வாழ பழகணும்
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 16 күн бұрын
@@kanthan668 அகதி
@thirukumarthanamjeyan2144
@thirukumarthanamjeyan2144 17 күн бұрын
Ask doctor Thayalini she is responsible that time
@v22041
@v22041 17 күн бұрын
Ask doctor Thayalini
@babiselladurai2872
@babiselladurai2872 15 күн бұрын
OMG
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 17 күн бұрын
🙏🙏🙏👌👌👌
@kulanayagamrajaculeswara4131
@kulanayagamrajaculeswara4131 17 күн бұрын
இப்போ இதெல்லாம் சாதாரணமப்பா😂😂😂
@kalarama5538
@kalarama5538 17 күн бұрын
They took much money
@ranjanideviranjanidevi2623
@ranjanideviranjanidevi2623 17 күн бұрын
Evalukal kalvanukal appadi doctor anaarkal ethu than evarkal paduppu
@ragulraje7
@ragulraje7 17 күн бұрын
அதிகமான வைத்திய பின்புலம் பார்த்தால் சாப்பாட்டுக்கு வழியில்லாமால் மற்றும் இருக்க வீடு இல்லாதவர்கள் அதிகம். இதில் சொந்தவீட்டில் பிறந்து வாழ்தவனும் (கொட்டில் சொல்லவில்லை ) காசை பார்த்து வாழ்ந்தவனும் 0.01% . அதனால் இவர்களுக்கு பணத்தாசை.கடைசியாகக் நல்ல சாவும் இல்லை. செய்யும் பாவத்துக்கு என்காவது அநுபவித்தாக வேண்டும்
@Snekithi
@Snekithi 17 күн бұрын
இனி இத வைச்சு கொஞ்ச நாள் சீவிச்சிடலாம்
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 13 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 77 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 52 МЛН
Dr Archchuna & Chavakachcheri | politics? | Rj Chandru Report
27:56
Rj Chandru Report
Рет қаралды 54 М.
Chavakachcheri Issue | Rj Chandru Report
22:20
Rj Chandru Report
Рет қаралды 272 М.
அதிகாரம் | 🛑 Live Interview with Dr Archchuna!
1:31:21
Capital TV SriLanka
Рет қаралды 85 М.