No video

அதிகாரம் | 🛑 Live Interview with Dr Archchuna!

  Рет қаралды 98,846

Capital TV SriLanka

Capital TV SriLanka

Ай бұрын

அதிகாரம் 11/07/2024
#RAMANATHANARCHCHUNA

Пікірлер: 448
@baskakumar5112
@baskakumar5112 Ай бұрын
Wel done Doctor. சிங்கள மக்களையும் உங்களுடன் இனைத்து நாடுபூராகவும் சிறந்த மருத்துவ சேவையை மக்களுக்கு வழங்கவேண்டும். நன்றி
@sarosathevysrikaran
@sarosathevysrikaran Ай бұрын
Dr. அர்ச்சுனா மலையக பகுதியிலும் நடக்கும் கொடுமைகள் ஏராளம் ஏழைகள் பாவம் உங்களைப்போல Dr எழும்ப வேண்டும். 🙏🏻வாழ்த்துக்கள் Dr அர்ச்சுனா ஏழைகளின் கண்ணீர் துடைக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது 🙏🏻🙏🏻🙏🏻நன்றி
@Robert123-jl4wo
@Robert123-jl4wo Ай бұрын
துணிந்து போராடும் உங்களுக்கு பாராட்டுக்கள் பலகோடி
@Paranvvt
@Paranvvt Ай бұрын
எமது தமிழ் தேசிய தலைவர் “மேதகு, வே.பிரபாகரன் “அவர்களுக்கு அடுத்து தோன்றிய தமிழ் தேசிய புரட்ச்சியாளர், மக்களுக்காக குறல் குடுக்கும் எம் இன மக்களின் ஒருவன் தலை வணங்குகின்றேன் தலைவா🙏தொடரட்டும் உங்கள் சேவை நான் மட்டும் துணை இல்லை நாங்கள் துணை. மக்கள் உங்கள் பக்கம் மக்களில் ஒருவன்
@thevanada8505
@thevanada8505 27 күн бұрын
I Proud I Am Sri Lanka 🇱🇰 and Tamil.Because Some Honest People are Still Living In Our Country.
@sanjeev8857
@sanjeev8857 Ай бұрын
அண்ணன் ஒரு திறந்த புத்தகம்...என்னென்ன மனசில வருகுதோ அத உடனும் பயம் இல்லாம சொல்றார்....hatsoff Dr❤
@user-jl1ot3bz1f
@user-jl1ot3bz1f Ай бұрын
Dr.அர்ச்சுனாவுக்குப் பாராட்டு தெரிவிப்பவர்கள் அவருடைய அவரின் உயிருக்கு பாதுகாப்பு வழங்கமுடியுமா
@nagaranishanthanam7830
@nagaranishanthanam7830 Ай бұрын
உண்மைகள் உறங்குவதில்லை. நியாயம் நீதிக்காக குரல் கொடுக்கும் உன்னதமான ஒரு heroதான்.
@sujathaashokapathman4396
@sujathaashokapathman4396 Ай бұрын
கடவுள் அனுப்பிய வரம்தான் Dr.archuna. from swiss
@easwaryketheswaran4009
@easwaryketheswaran4009 Ай бұрын
Yes.
@kirisnasamy
@kirisnasamy 29 күн бұрын
சுப்பர்கப்பிட்டல்அதிகாரம்நிகழ்ச்சிநன்றி
@thiyagarasasri7022
@thiyagarasasri7022 Ай бұрын
நீ ஒரு நாள் முதல்வன் தம்பி👍👍👍👍
@RubyRajendran-hv7fy
@RubyRajendran-hv7fy Ай бұрын
Dr அர்ஜுனா எம் இனத்துக்க்காக கிடைத்த கொடை ❤❤❤வாழ்க வளமுடன்🎉🎉🎉
@poultomy3058
@poultomy3058 Ай бұрын
இந்த மனிதனின் துனிச்சல பாராட்டியே தீரனும் தமிழ் சமூகம். இவரின் துணிச்சல் எவனுக்கும் இல்லை.
@thurcga
@thurcga Ай бұрын
வாழ்த்துகள் Dr.Aryuna வாழ்க பல்லாண்டுகள்.
@user-fp5sy3rq4l
@user-fp5sy3rq4l Ай бұрын
மிக்க நன்றி இந்த காலத்தினை அமைத்துக் கொடுத்த கேபிடல் குழுமத்திற்கு நீண்ட நேர நேர்காணலை முழுமையாக ஒளிபரப்பு செய்து மக்கள் மயமாக்கி தியாகிகள் புனித துணிந்தவர்கள் நேர்மையாக கடமையாற்றும் இதையே சுத்தியுள்ள துணிந்தவர்களால் நாடும் சமூகமும் மனித குலமும் மாற்றத்துக்கான விடியல் எமமை நோக்கி பயணிக்க வித்திட்ட வித்தகராக பல்துறை மாஃபியா க்களுக்கும் பாடம்புஹட்ட டாக்டர் அர்ஜுனன் போன்ற துணிந்தவன் மாதிரிஹாலுக்கு துணை நிற்போம் நானும் பல விடயங்களில் சமூக விடயங்களுக்காக தனிநபராக குரல் கொடுத்த மையால் நசுக்க பட்டவன் உண்மைகளை வெளிக்கொணர வந்தமையினால் பழிவாங்கப்பட்ட நசுக்கப்பட்ட தனிநபர் நீதி நியாயங் களுக்காக இது போன்ற களந்தேடும் உரிமை குரல் இவர் மனித உரிமை ஆணையக் குழுவிலும் தலைவரானால் மிக நன்றாக இருக்கும் எல்லாத் துறைகளுக்கும் தகுதியான முன்னுதாரணமான இவர் போன்றோர் நானும் சாதாரண மனிதனாக என்னால் முடிந்த பங்களிப்புக்களை பல வழிகளிலும் இலைமறைகாயாக முன்னெடுத்து வருகிற ன் பக்கபலம் மீடியா மற்றும் சட்டத்துறை உதவிகள் எனக்கு சரியான வழிகாட்டல் இன்மையினால் பாதிப்பு சில திசை திருப்பு வழியாக அப்பப்ப சில உதவி மாதிரி மிக்க நன்றி✍️🤳🤝👍👍💪👏🗣️🤍💓💞💖💝💯💯💌
@tamilyogan
@tamilyogan Ай бұрын
we are ready to support you legally, financially, physically from Toronto.
@tharshitharshi596
@tharshitharshi596 Ай бұрын
Wow என்ன திறமை. பார்க்க பார்க்க பரவசம் ❤
@theebigapoomigaandseyoan6698
@theebigapoomigaandseyoan6698 Ай бұрын
உண்மையில் கடவுள் தந்த வரம் அர்ச்சுனா❤🎉😊🙏🙏🙏🙏🙏
@jeevi456
@jeevi456 Ай бұрын
ஊழலை அழிக்க போராடும் இன்னொரு முதல்வன் we ready to support you..❤ love u archuna
@sivachandrikasivamaintham9536
@sivachandrikasivamaintham9536 Ай бұрын
Love you dr அர்ச்சனா
@sasigalalogaranjan6000
@sasigalalogaranjan6000 Ай бұрын
👏👏👏
@CL-bh5vt
@CL-bh5vt Ай бұрын
பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் பாரிய கட்டிடம் ஒன்று கட்டிட வேலைகள் நிறுத்தப்பட்டு பலகாலமாக அழிவடையும் நிலையில் உள்ளது... இதன் உண்மைத்தன்மையை வெளிக்கொணர வேண்டும் உரிய அதிகாரிகள் !!!
@paranthamantharmini3296
@paranthamantharmini3296 Ай бұрын
56:36 56:41 😊
@SubaSuba-xm7nj
@SubaSuba-xm7nj Ай бұрын
987 ijm. 😢😂❤❤​@@CL-bh5vt
@tamilovesongvlog
@tamilovesongvlog Ай бұрын
வாய்மையே வெல்லும் அண்ணா
@user-vf1os2vq2l
@user-vf1os2vq2l Ай бұрын
Dr. Archuna is a very knowledgeable person and very bold. Once again thank you 🙏 capital TV brought to public attention by this interview with Dr. Archuna.
@sivachandrikasivamaintham9536
@sivachandrikasivamaintham9536 Ай бұрын
Very bold knowledgable person
@Robert123-jl4wo
@Robert123-jl4wo Ай бұрын
Capital tv க்கு நன்றிகள் பல கோடி
@ThiruchelvamSivasekaram
@ThiruchelvamSivasekaram Ай бұрын
Dr நீங்கள் திருகோணமலைக்கு பணிப்பாளராக வருவதாக இன்று அறிந்தோம் உங்களை அன்புடன் வரவேற்க திருகோணமலை மக்கள் ஆயித்தமா உள்ளார்கள்
@user-vd9pp5yx4i
@user-vd9pp5yx4i Ай бұрын
எந்த ஒரு நாட்டிற்கும் தலைவராகும் அத்தனை தகுதியும் அர்ஜுனா இற்கு இருக்கு.
@mayurathan2262
@mayurathan2262 Ай бұрын
இவர் மனிதன் இல்ல. புனிதன் ❤❤❤❤❤❤❤❤❤❤
@srimathyselvin9994
@srimathyselvin9994 Ай бұрын
அர்ச்சுனா கேட்ட வினாக்களுக்கு விடையை கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். நன்றி.
@user-vd9pp5yx4i
@user-vd9pp5yx4i Ай бұрын
அன்பின் Arjuna அவன்,இவன்,எவன் என்னத்தை சொன்னாலும் நீங்கள் இப்படியே ஒழிவுமறைவில்லாமல் இருக்க எனது வாழ்த்துக்கள்.
@ArumugamSivakumar-fj8st
@ArumugamSivakumar-fj8st Ай бұрын
எப்படி வாழ்த்துவது வீரம் வீரம் வீரம் ஏவன்டா நிற்பான் இவன் முன்னாடி. எத்தனை கேள்விகள் அத்தனைக்கும் தீப்பொறியாய் பதில்கள். டாக்டர் எனக்கொரு ஆசை நான் மரணிக்கும் முன் உஙாகளை நேரில் பார்க வேண்டும் .வருவேன் வருவேன் சந்திப்பேன். வாழ்த்துக்கள் உங்களது புனித புரட்சியின் பயணம் தொடர வாழ்த்துக்கள். இப்போது ‌டாக்டர் சாவகச்சேரிக்கே வந்துவிட்டார் ஆனால் இந்த நேர்காணல் இப்போதே பார்க்கிறேன் ஆனாலும் அருமை அருமை நன்றி.டாக்டர் உங்களுக்கும் நேர்காணல் கண்ட சகோதரனுக்கும்.❤❤❤❤❤❤
@rohinithayananthan2116
@rohinithayananthan2116 Ай бұрын
Drஉங்களுக்கு அரசியல் வேண்டாம். ஆனால் சுகாதாரத்துறையில் சிறந்த அதிகாரியாக ,அரச வைத்தியசாலைகளில் இலவச மருத்துவம் முழுமையாக மக்களுக்கு கிடைக்க வழிசெய்ய வேண்டும். எப்போதும் உங்களுடன் .
@ruthkaminiyoga8511
@ruthkaminiyoga8511 Ай бұрын
உண்மையான நாயகன்.வாழ்க டாக்டர் அர்ச்சனா. பிரான்ஸ்❤
@selvakumarselvarajah9651
@selvakumarselvarajah9651 Ай бұрын
Dr உங்களை போல ஒரு துணிந்தவருக்கு எல்லா மக்களும் உறுதுணையாக நீட்போம் பாதுகாப்பாக இருங்கள்❤❤❤
@thiyagarasasri7022
@thiyagarasasri7022 Ай бұрын
தம்பி நீங்கள் இந்த நாட்டில் உள்ள வைத்திய துறைக்கு நீங்கள் ஒரு தெய்வம்
@ketheeswarankajaluxsan6610
@ketheeswarankajaluxsan6610 Ай бұрын
Superb🙏🏼.once again we are meeting a good men in srilanka .
@KaruKaru-rp4wx
@KaruKaru-rp4wx Ай бұрын
என்றும் உன்னோடு உனக்கென்ன வாழ்க்கை முழுவதுமே உணவு தர நாங்கள் தயார்
@sinnappuarulnesan9062
@sinnappuarulnesan9062 Ай бұрын
உண்மைய்தொலைக்காட்சி நீங்கள் உண்மையின் கிருஷ்ணனின் உபதேசம்பெற்ற அர்ச்சுணன்
@thanapalasuntharansukintha2363
@thanapalasuntharansukintha2363 Ай бұрын
எல்லா ஊழல்வாதிகளையும் களையுங்கள் அர்ச்சுனா
@user-bt6lj6rx6m
@user-bt6lj6rx6m Ай бұрын
தொடரட்டும் உங்கள் பணி மக்கள் உங்கழுக்குப் பின்பரக இருகிகிறார்கள்
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka Ай бұрын
ஊழலை அழிக்க போராடும் இன்னொரு முதல்வன் we ready to support you.. love u archun
@packianathanthirunavukaras8741
@packianathanthirunavukaras8741 Ай бұрын
வணக்கம். நானும் இணைந்திருக்கிறேன். உண்மையை துணிந்து வெளியில் கெண்டுவந்திருக்கிறீர்கள். நிறுத்தாமல் எல்லாவற்றையும் வெளிப்படுத்துங்கள்.பயம் வேண்டாம் நாங்கள்இருக்கிறோம். உண்மை வெல்லும். நன்றி.
@VelanaiBro
@VelanaiBro Ай бұрын
ஊழலை அழிக்க போராடும் இன்னொரு முதல்வன் we ready to support you..
@thangarajahponnudurai3777
@thangarajahponnudurai3777 Ай бұрын
பாதிக்கப்பட்ட மக்களும் தான் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முன்வரவேண்டும் உங்களுக்காகவே அர்சுனா கதைக்கின்றார் நீங்கள் எவ்வளவோ கஸ்ரங்களை அனுபவித்திருப்பீர்கள் உங்கள் உறவினர்கள் இறந்த பின்னர் பணம் கொடுத்து உடலை பெற்றிருப்பீர்கள் நீங்களும் உங்கள் கருத்துக்களை இந்த சந்தர்ப்பத்தில் கூறுங்கள் அர்சுனா மீண்டும் யாழ் வரவேண்டும் மக்களுக்கு நல்ல சேவை செய்ய வேண்டும். சுகாதார அமைச்சும் அர்சுனா மீண்டும் யழில் மக்களுக்கு சேவை செய்ய அனுமதி கொடுக்கவேண்டும் ஒரு சில வைத்தியர்களின் தவறான செயல்களினால் ஒத்துமொத்த சுகாதார வைத்திய சாலைகளும் பாதிக்கப்படுகின்றது
@LalithaaSuthakaran-xh6vt
@LalithaaSuthakaran-xh6vt Ай бұрын
அருச்சுனா. நீங்கள். அரசியலுக்கு வந்தாள். தமிழர்களுக்கு. நல்லகாலம்❤❤❤
@vallymylvaganam8684
@vallymylvaganam8684 Ай бұрын
ஐயா உங்களைப் போல் எல்லோரும் வரமாட்டார்கள்.ஆனால் இவ்வளவு ஊழல்களிற்கும் ஊடகங்களும் ஓர் காரணம்.
@vicknaseelanjeyathevan4161
@vicknaseelanjeyathevan4161 Ай бұрын
அருச்சுனா உன் வில்லுக்கே அடைக்கலம் எனக் கேட்டால் இடி மின்னலில் இருந்து காப்பாற்றப்படுவாே ம்....அதே பாேலத்தான் இதுவும்❤❤❤❤❤
@kumuthinirasalinkam4028
@kumuthinirasalinkam4028 Ай бұрын
Very good and clear interview
@user-fp5sy3rq4l
@user-fp5sy3rq4l Ай бұрын
என்னால் முடியவில்லை எவ்வாறு இவ்வாறு வெளிக்கொண்டு வருவது என்று திண்டாடும் என் போன்றவர்க்கு இறைவன் அனுப்பிய ஒரு வரப்பிரசாதமாக டாக்டர் அர்சுனன் சார் எல்லா துறை மாஃபியாக்களுக்கும் பாடம் புகட்ட வேண்டும் கண்டிப்பாக கிழக்கில்
@santhiravathanaa2826
@santhiravathanaa2826 Ай бұрын
Make the responsible people answer the questions . Well done capital TV to take the responsibility to reveal the truth . Higher officials must clarify the issue to the public.
@NiroNirosini-zr7nz
@NiroNirosini-zr7nz Ай бұрын
வாழ்த்துக்கள் அர்ஜுனன் From. Uk
@thiviyarajasingam4097
@thiviyarajasingam4097 Ай бұрын
Great DR Archchuna .thank you capital TV
@csmganapathy
@csmganapathy Ай бұрын
Thank you Capital TV Srilanka
@rajeeravi8460
@rajeeravi8460 Ай бұрын
என்னை தொடர்பு கொண்டால் பல உண்மையை வெளிவிடுவேன் Batticaloa சம்பந்தமாக
@Aravindan_with_sharmi_family
@Aravindan_with_sharmi_family Ай бұрын
மீண்டும் நீங்கள் சாவகச்சேரி வைத்தியராக வர வேண்டுகிறோம்🤗
@mahadewamangalavathani2301
@mahadewamangalavathani2301 Ай бұрын
எல்லாவைத்தியசாலையையும்திருத்தவேணும்அச்சுனாவைத்தியர்
@nithypraba7791
@nithypraba7791 Ай бұрын
கடவுள் அனுப்பிய வரம்தான் Dr.Archuna♥️
@pramilajeykanthan6221
@pramilajeykanthan6221 Ай бұрын
தம்பி நீங்கள் தான் real hero வாழ்த்துகள்👍
@preetishana6807
@preetishana6807 Ай бұрын
Well done 👏 brother keep continuing 👏 ❤
@MallaviMallavi-cj6dv
@MallaviMallavi-cj6dv 16 күн бұрын
டாக்டர் அருட்சினா நீங்கள் எங்களின் வன்னி மாவட்ட மல்லாவி வைத்திய சாலைக்கு வரவேண்டுமென இறைவனை வேண்டிக் கொள்கிறோம். நன்றி டாக்டர்.. வணக்கம்
@Shan-pw1vq
@Shan-pw1vq Ай бұрын
Thank you Dr Arshuna and Capital TV
@jasinthanariyakuddy8830
@jasinthanariyakuddy8830 Ай бұрын
வேற லெவல் சேர் நீங்க சல்யூட் ❤❤❤🙏🙏🙏🙏🙏
@Makilvan
@Makilvan Ай бұрын
Fantastic interview. This interview given a full picture of the medi admin and poor Tamil political
@ravinila791
@ravinila791 Ай бұрын
தொடரட்டும் உங்கள் பணி மக்கள் உங்களுக்கு பின்னால் இருக்கிறார்கள் 🙏🙏🙏🙏
@abir1290
@abir1290 Ай бұрын
Dr. Archchuna you the best 🙏, stay strong and take care
@MbmRiswan-bj9te
@MbmRiswan-bj9te Ай бұрын
இப்படி பிரச்சினை எல்லா ஊர்லயும் இருக்கின்றது எல்லாம் ஹாஸ்பிடல் இந்த பிரச்சனை இருக்கின்றது
@sivamathu
@sivamathu Ай бұрын
Dr saying the 💯 truth, please keep talking, it's the only way to fix the corruptions 🙏🏾🙏🏾🙏🏾
@wonderworld3021
@wonderworld3021 Ай бұрын
Dr. archuna, I respect 🙏🏼 your courage to declare the corruption in the medical sector and have to be corrected
@packianathanthirunavukaras8741
@packianathanthirunavukaras8741 Ай бұрын
தயவுசெய்து நிகழ்ச்சியை நிறுத்தாமல் தொடரட்டும்.
@packianathanthirunavukaras8741
@packianathanthirunavukaras8741 Ай бұрын
எல்லாம் இந்திய தமிழ்சினிமாவில் காட்டுவதுபோல் இருக்கிறது
@EmmanuelDalima-gy8yp
@EmmanuelDalima-gy8yp Ай бұрын
Yes
@kalitasasikaran2791
@kalitasasikaran2791 Ай бұрын
We ready to support you we love you Dr Archuna
@devadev6468
@devadev6468 Ай бұрын
ஊடகக்கேள்வி கேட்கிற தம்பிக்கு கேள்வி விளங்கல்ல but உடனே அர்ஜுன் catch பண்ணிட்டார்.that's a real heero
@tharmalingamsrighalingam4871
@tharmalingamsrighalingam4871 Ай бұрын
Doctor உங்கள் சேவைதொடரவாழ்த்தக்கள்🎉🎉🎉
@rajakiruba7291
@rajakiruba7291 Ай бұрын
வாழ்த்துக்கள்
@ranganmalathy6208
@ranganmalathy6208 Ай бұрын
Congratulations Archuna 🎉from chavakachcheri magal❤
@RaviKumar-qw2lz
@RaviKumar-qw2lz Ай бұрын
அருமையான பதிவு 🎉
@gowriguru8857
@gowriguru8857 Ай бұрын
Very good interview. Hats off to interviewer and doctor.
@pramilajeykanthan6221
@pramilajeykanthan6221 Ай бұрын
முதல்வன் படம் பார்த்தது போல உள்ளது .தம்பி எல்லாரையும் களை எடுக்கவேணும் வெற்றி உங்கள் பக்கம் வாழ்த்துகள்
@user-bz5gc8vy2b
@user-bz5gc8vy2b Ай бұрын
நீங்கள் சொல்லுவது உண்மை. உங்கள்உண்மையானநேர்மைக்குகடவுள்உதவிபுரிவான்கவலைப்படவேண்டாம்
@user-jr7nj9ss3o
@user-jr7nj9ss3o 19 күн бұрын
🌺😁🌺😁🌺😁🌺😁🌺😁🌺😁புரட்சி வெடித்த ரஷ்யாவில் புதுமை செய்த லெனின் போலே எழுச்சி காணும் சாவகசேரியில் புது வளர்ச்சி காண்பார் அர்ஜுனா அண்ணா😁🌺😁🌺😁🌺😁🌺😁
@SsIi-t1p
@SsIi-t1p Ай бұрын
அன்பான காலை வணக்கம் சார் உங்கள் அன்புக்கும் நேர்மைக்கும் இறைவன் துனை ❤❤
@piravahinypiravahiny8344
@piravahinypiravahiny8344 Ай бұрын
நேர்காணல் செய்யும் போது குறுக்கிட்டு கேள்வி கேட்காதீர்கள். அர்ச்சுனா தனது கருத்தை முன்வைக்க சந்தர்ப்பம் கொடுங்கள். அவருடைய கருத்தை அலட்சியம் செய்வது போல் தெரிகிறது
@homeaccount6840
@homeaccount6840 Ай бұрын
அர்ச்சுனா தமிழ் இனத்தை காக்க வந்த வரப்பிரசாதம் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்❤
@pramudikamal3467
@pramudikamal3467 Ай бұрын
Dr. Archuna, take deep breath, rest more. I think you are much tired now. Remember, no body come along with you till end of your successful process. I congrats you my dear DR. I WILL TEXT YOU in FC.
@SMat-tc4hr
@SMat-tc4hr Ай бұрын
Please give some advice ❤ He needs to be calm down. Seems like exhausted 😩
@pavanpavan5257
@pavanpavan5257 Ай бұрын
நேர்கானல் நல்தெளிவான ஆளுமையாக அருமை,நேர்மைக்கு தலைசிறந்த நெறியாளர்களுக்கு என் இதய வாழ்த்துக்கள், அர்ச்சுனா சரியாக விளக்கமளிப்பு அழைப்பை எடுக்காதவரை அயோக்கியர் தானே நெறியாளர்களே,இதை முகநூல் சகல ஊடாகங்களிலும் பதிவிடுக ❤❤❤❤
@user-ou1fp7hb7w
@user-ou1fp7hb7w Ай бұрын
இதுதான் ஆரம்பம் முடிவு சூப்பரா இருக்கும் ஒரே ஒரு தீ குச்சிதான் பற்றி எரியுது ❤ ❤❤❤❤
@vijayapara9433
@vijayapara9433 Ай бұрын
Excellent, keep it up. Be save
@jeyaladchumyletchumanan7268
@jeyaladchumyletchumanan7268 24 күн бұрын
உண்மை வெல்லும், God is with you forever.
@mukunthankopalasingam6118
@mukunthankopalasingam6118 Ай бұрын
It’s real hero don’t worry Anna iam Farmer you are reality hero Anna we for you Anna.
@ulso7904
@ulso7904 Ай бұрын
Thanks. Captaal tv. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉and Dr Archchuna🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@user-cf8zx4bu1d
@user-cf8zx4bu1d Ай бұрын
தமிழ் மக்களுக்கு மருவத்துறையில் நிறைய ஊழலும் அக்கறையீனம் நடைபெற்றது உண்மை அவர்களின் மனதில் ஏற்பட்ட வலியும் அவர்களின் கண்ணீரையும் பொறுக்க முடியாத கடவுள் மருத்துவர் அர்ச்சுனா மக்கள் முன் அவதரிக்க இறைவன் இறங்கிவந்துள்ளார். அர்ச்சுனாவின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் வெளிச்சம் போட்டு காட்டுவதற்கு துணை நிற்கிறார் கடவுள். இல்லாமல் இவரால் இவ்வளவு துணிவுடனும் ஆதாரங்களுடனும் கதைப்பதற்கு இயலாது. மருவத்துறையை நான் யதிப்பவர். இறைவா நன்றி. வாழ்க நியாயம்.
@prabasemailharan4344
@prabasemailharan4344 Ай бұрын
துணிந்து போராடும் உங்களுக்கு பாராட்டுக்கள் - Dr.அர்ச்சுனா❤
@jerryhome952
@jerryhome952 Ай бұрын
Good job Dr Aruchuna
@jeyanthikailas8778
@jeyanthikailas8778 Ай бұрын
Great and intelligent doctor. God bless doctor
@packianathanthirunavukaras8741
@packianathanthirunavukaras8741 Ай бұрын
சத்தியமூர்த்தி கதைக்க தயங்கியத்ன் நோக்கம் என்ன?
@easwaryketheswaran4009
@easwaryketheswaran4009 Ай бұрын
😱 scared 😢
@JeyaKumar-jp4yp
@JeyaKumar-jp4yp Ай бұрын
இலங்கையில் இனிமேல் தனியார் வைத்தியசாலைகளில் வைத்தியர்களை கண்கணிக்கப்பட வேண்டும்.இவர்கள் கடமை நேரங்களில் இங்கு வருகின்றார்களா என்று?
@kaudeeshipac1995
@kaudeeshipac1995 Ай бұрын
நேர்மை (கோபம் ,அழகு , அறிவு ) முகங்களின் பிரதிபலிப்பு !!!!! வாழ்க வளமுடன் Dr. அர்ச்சுணா ❤❤❤
@SsIi-t1p
@SsIi-t1p 2 күн бұрын
கடவுள் போல தமிழனுக்கு வந்து சேர்ந்த தெய்வம்
@santhansivasubramaniyam18
@santhansivasubramaniyam18 Ай бұрын
Thank you, Doctor
@dolinkenath4780
@dolinkenath4780 28 күн бұрын
அர்ச்சனா என்றால் வீரம் வாழ்த்துகள் ❤❤
@Oyster000
@Oyster000 26 күн бұрын
We need few more genuine doctors like Archna to fix the medical mafias in Srilanka. Well done Capital news. Well done Dr Archuna. Keep fighting to get this money greed people out of the system.
@sharankumaravel5990
@sharankumaravel5990 Ай бұрын
Sir we are so great full to you doctor
@user-tk5ko8vf1s
@user-tk5ko8vf1s Ай бұрын
டாக்டர் அர்ச்சனா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் நான் இப்படி ஒர் வெளிப்படையான சம்பவங்கள் நிகழ்வுகள் எல்லாவற்றையும் கூறுவதற்கும் தைரியம் வேண்டும் அப்படியே சகல ஊழல்களை வெளியே கொண்டு வந்தமைக்கு மிகவும் நன்றி 👌 உங்களுடன் சேர்ந்து கேட்ட ஊடகவியாளர் மிகவும் அருமையான தெளிவான விளக்கம் கேட்ட கேள்விக்கு பதில் எல்லோருக்கும் விளங்கும் படி தெளிவாகக் கூறிஇருந்திர்கள் நன்றி 👍👌 60 65 வருடத்துக்கு முன்பே மகப்பெறுவசதி இருந்தது தற்போது நிலைமையை கேட்டால் எந்த வசதியும் சேவைகள் இல்லையாம் திருட்டு கும்பல்கள் ஓரளவுக்கு என்றாலும் மனசாட்சியாக இதைப் பார்த்தாவது திருந்தட்டும 🙏 கண்டிப்பாக அங்குள்ள மக்கள் இதை புரிந்து கொண்டு கேள்விகள் கேட்டு தெரியவேண்டும் நானும் ஓர் தென்மராட்சியில் சாவகச்சேரி ஆஸ்பத்திரியில் பிறந்து வளர்ந்து அங்கே படித்து இன்றுபுலம் பெயர்ந்து வாழ்ந்து வருகின்றேன் நிறைய எழுதலாம் நீங்கள் எல்லாவற்றையும் துணிச்சலாக கூறிவிட்டீகள் இதை வடிவாக பார்க்கிறவர்களுக்கு மன தைரியம் வரும் மிக மிக அருமையான நல்ல ஊடகவியலாளர் சந்திப்பு 👌👍 எல்லோருக்கும் வாழ்த்துக்கள் 🙏
@nirmalsorna9324
@nirmalsorna9324 Ай бұрын
சிங்கம் சிஸ்ரட்டத்தை உடைத்துவிட்டார் அர்ஜுன் விட்ட அம்பினால்
@sudharaj113
@sudharaj113 Ай бұрын
⁰p⁰⁰ĺ
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 1,7 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 62 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 32 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 79 МЛН
Chavakachcheri Issue | Rj Chandru Report
22:20
Rj Chandru Report
Рет қаралды 282 М.
Dr Archchuna & Chavakachcheri | politics? | Rj Chandru Report
27:56
Rj Chandru Report
Рет қаралды 60 М.
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 1,7 МЛН