Good research! நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. மந்திரங்கள் ஓதுவதில் ஸ்ரத்தை குறைந்து தான் விட்டது. வேதம் படித்தவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். நாராயணா!
@alarmaelmagai49183 жыл бұрын
வேதங்களும் மந்திரங்களும் தேச நலனுக்காக ஒலி க்கவேண்டியது. ஆட்சியில் இருக்கும் ராஜாதான், யாகங் களுக்கான எல்லா உதவிகளையும் செய்யணும். அந்தணர்களை வணங்கி வரவேற்று, தேசநலனுக்காக சேர்ந்து நடத்த வேண்டிய விஷயம். ஒருவர் ஒரு வீட்டிற்கு சந்தோசமாய் போகணும் என்றால், அந்த வீட்டின் உறுப்பினர்கள் எல்லோரும் வரவேற்று உபச்சாரம் பண்ணினால்தான் அவர்திருப்தியாவார். ஒருவர் கண்டு கொள்ளாமல் இருந்தாலும், இனிமேல் இங்கு வரக்கூடாது என்றுதான் நினைப்பர்.
@vengadesanperumal1472 жыл бұрын
நல்ல யோசனை, தெளிவான முடிவு யாகம் செய்வதற்கு சுத்தமான நெய் வேண்டும். அது எந்த கலப்பினங்கள் இல்லாமல் நாட்டுமாட்டு பசுவாக இருக்கவேண்டும்.நம் பாரத நாடு முழுவதும் இருக்கின்ற பசுக்கள் அனைத்தும் நாட்டு பசுக்கள் நம் நாட்டையே பூர்வீகமாக கொண்டிருக்க வேண்டும். தேவர்களுக்கு ஆகூதீ பசு நெய்யும், அவிர்பாகம்.
@damodaranthiruvaranga40453 жыл бұрын
அன்பு ஆசானே நமஸ்காரம் இவை நடக்கும் அதனால் தான் தங்களை இறைவன் பேச வைத்துத்துள்ளார்.
@mangalakumar31273 жыл бұрын
ஆம் நிச்சயமாக
@durairaj51813 жыл бұрын
வணக்கம் ஐயா, தாங்கள் வேத மந்திரங்கள் குறித்து கூறிய அனைத்து விசயங்களும் நடைமுறையில் சாத்தியமானதே. எனது வாழ்க்கையில் நடந்த ஓர் நிகழ்வை இங்கு பதிவு செய்கிறேன். சரியாக ஆறு வருடங்களுக்கு முன் நான் சேலம் அரூர் பகுதியில் உள்ள எனது நன்பரின் தோட்டத்தில் தங்கியிருந்தேன். அந்த சமயத்தில் அன்னை மஹாலக்ஷ்மி தேவி பூஜை செய்ய ஆரம்பித்திருந்தேன். இதைக் கண்ட எனது நன்பர் என்னிடம் அன்னையின் அருளால் பூஜை துவங்கிய ஐந்து நாட்களில் மழை வரும் அப்படி நிகழ்ந்தால் தாயின் அருளாசி கிடைத்ததாக அர்த்தம். அவ்வாறு நிகழாது போனால் உனது வழிபாடு ஏற்கப்படவில்லை என்று அர்த்தம் என கூறினார். நான் பூஜை ஆரம்பித்தது மழை காலம் இல்லை கோடை காலம். அவரின் தோட்டக் கிணற்றில் நீர் ஓர் அடி அளவில் வற்றி இருந்து. நான் மிகுந்த சிரத்தையுடன் இருநேரமும் பூஜைகள் செய்து வந்தேன். சரியாக ஐந்தாம் நாள் நான் காலை நேரத்தில் மந்திரம் உபாசனை செய்து கொண்டு இருக்கும் சமயத்தில் திடீரென மேகம் சூழ்ந்து பெரும் மழை பெய்தது . இந்த மழை சில நாட்கள் நீடித்து தோட்டத்தில் கிணறும் நிறைந்து. இருபத்தி ஓர் நாட்கள் தொடர்ந்து பூஜித்து வந்தேன். அதன் தாக்கமாக அந்த சமயத்தில் கர்நாடகாவில் உள்ள முன்டர்கி என்ற இடத்திற்கு சென்றிருந்தேன். அந்த பகுதி மிகவும் வறண்ட குறைந்த மழை பெய்யும் பகுதி என்று என்னை அங்கே அனுப்பிய நன்பர் கூறினார். நான் அவரிடம் நான் செல்கிறேன் கண்டிப்பாக அங்கே மழை வரும் என்று சொல்லிச் சென்றேன். அங்கேயும் நான் சென்ற மறு நாளில் அதிக அளவு மழை பெய்தது. அடுத்த நாள் பேப்பரில் வரலாறு காணாத மழை என வர்ணித்து எழுதியிருந்தனர். இத்தனைக்கும் நான் முறையாக வேத மந்திரங்கள் கற்ற பிராமணர் அல்ல. அதிக சிறத்தையும் இறை சக்தி மீது நாம் கொண்ட நம்பிக்கை நமக்கு பல நல்ல பலன்களை அள்ளித் தரும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இது எனது சுய அனுபவத்தில் நான் கண்ட உண்மை. இதை ஏற்பதும் விமர்சனங்கள் செய்வதும் அவரவர் மனம் சார்ந்ததே. நன்றி.
நேர்மறை எண்ணத்துடன்,முழு நம்பிக்கையோடு செய்யும்போது பலன் கிடைக்கும். பலர் அனுபவத்தில் கண்டிருக்கிறோம்
@MariMari-qt6uz2 жыл бұрын
வணக்கம்,உண்மையில் உண்மை.
@alarmaelmagai49183 жыл бұрын
ஜெய்ஸ்ரீராம்... நான்கு வேதங்கள் என்பது, 1334 சாகைகள் கொண்டது. ஒரு சாகை படித்து புரிந்துகொள்ள, இன்றைய காலகட்டத்தில் எட்டு வருடங்கள் ஆகுது. அன்றைய சுத்தமான பிரபஞ்சத்தின் பூமி நல்ல நீர் நனைந்த புனித பூமியாய் இருந்திருக்கிறது. அப்படிப்பட்ட மண்ணில்,வேத ஒலியும், மந்திர ஒலியும், அதேமாதிரி சுத்த அந்தனர்களின் மூலம், கலந்ததால் , தங்க கற்களும், அதிகம் விளைந்திருந்தது. சீனிக்கல், சுக்காங்கல், கருங்கல், போல, தங்கமும், நவரத்தினங்களும் பாரதமெங்கும் மண்ணில் கலந்திருந்தது. குடும்பத்தில், தங்கநகை செய்ய பரவலாக தெரிந்திருந்தன. அதனால், கோவில், மூர்த்தங்களுக்கு, நகைகள் விமானங்கள் கவசங்கள் எல்லாம் செய்து, பகவனுக்குப்போட்டு அழகு பார்த்திருக்கின்றனர்.அப்படியான வேத சாகைகள், இன்று 1334 இல்லை. வெறும் 12 தான் உள்ளதாம். அதுவும், காட்டில் பர்ணா சாலை அமைத்து, 12 வயதிலிருந்து, பல பாலர்கள், பலக்குழுக்களாக பயின்றுள்ளனர். அவர்களுடைய குருவும் அர்ப்பணிப்போடு பாடம் நடத்தியுள்ளனர். படிப்புமட்டும் இல்லை,ஓதப்படும் இடமும், ஓதப்படும் நபர்களும் அதே தன்மையில் அமைந்தால் பிரபஞ்சத்தை சரியாக்கலாம். அரசு முதலில் முழு மனதோடு ஒத்துழைக்கணும்.முன்னாளில் அரசுதான் அதிக முக்கியத்துவம் கொடுத்து, மரியாதை செய்திருக்கின்றனர். வேள்வி நடத்துவதே தேச நலனுக்காக. அப்படியிருக்கும் பொது, ஆழ்பவர்கள் ஆர்வமும் சிரத்தையும் அனுசுட்டானமும் கொண்டிருக்கணும். அப்போதான், பலிக்கும். உதாசீன எண்ணங்கள் இருந்தால், ஆழ்பவரின் பூமிக்கு எப்படி தேவதைகள் வருவர்? கொரோனாதான் வரும். எல்லோரும். பணிந்து காரியம் செய்து வரவேற்கணும். கடைசி ஒரு வேதஒலியும் நிற்கும்போது, பிரளையம் பிரபஞ்சத்தை முழுதும் ஜீரனித்து விடும். வேதம் சொல்லும் படிதானே நடந்துகொண்டு வருகிறது. முதல் யுகமான கிருதயுகத்தில், எலும்ம்பு கரையும் வரை வாழ்ந்திருக்கிறான். அதனால், ஆயிரக்கானக்கான வயது கிடைத்திருக்கிறது. அடுத்து திரேத்தா யுகத்தில் சதை இருக்கும் வரை வாழ்ந்திருக்கிறான், அடுத்து துவாபர யுகத்தில், ரத்தம் இருக்கும் வரை வாழ்ந்திருக்கிறான். கலி யுகத்தில், உண்ணும் உணவு ஜீரணமாகும் வரைதான் இருப்பான் என்று சொல்லியுள்ளது. விபத்திக்கள் விதி விலக்கு.
@thankaswamy86383 жыл бұрын
True. Enemies out numbered against true people.
@mangalakumar31273 жыл бұрын
அந்தணர்களை போற்றும், வணங்கும் காலம் வரும்
@alarmaelmagai49183 жыл бұрын
@@mangalakumar3127 ஆம். கொஞ்சம் தடம்மாறிய அந்தனர்கள் தம்மை திருத்திக்கொள்ளனும். ஸ்ரீ ரங்கத்து ஸ்ரீ ரங்கராஜ நரசிம்மர்ப்போல் தைரியம் மிகுந்தவர்களாய், நம் மதத்து தலைவர்கள், பரிமணிக்கணும். சிஷ்யர்களுக்கு முன்னோடியாய் வழி நடத்தணும்.
@sswayamprakash3 жыл бұрын
தகவலுக்கு நன்றி! மறைகள் குறித்து மேலதிக தகவல்களை கொண்ட நூல்கள் இருப்பின் தெரிவிக்கவும்.
@gam38273 жыл бұрын
@@sswayamprakash also read Deivathin kural for basic knowledge on vedas
@kalyanaraman37343 жыл бұрын
மிக்க நன்றி. நல்ல ஆராய்ச்சி பதிவு. தங்களுடைய மனத்தாங்கல் புரிகிறது. எனக்கும் அவ்வாறே. இன்று உள்ளதை மேம்படுத்துவதற்கும், தாங்கள் குறிப்பிட்டதை போல் பற்பல நாடுகளில் கிடைத்ததை ஆராய்ச்சி செய்வதற்கும் அனைத்து மடாதிபதிகளும் முயன்றால் நிச்சயம் முடியும், அரசின் ஒத்துழைப்பும் அவசியம். தங்களைப் போன்ற பலரது ஏக்கம் நிவர்த்தியாகும்.
@padmavathiraj22303 жыл бұрын
அனைவரும் ஒன்று சேர்ந்து நீங்கள் கூறுவது போன்று நேர்த்தியான திட்டம் வரையறுத்து செய்ய வேண்டும் 🙏🏽🕉️.... அதற்கு பெரும் முனைப்புடன் செயல்பட தலைவர் தேவை..... பொருள் தேவை இறையருள் பெற்று இனிய துவக்கம் விரைவில் வரவேண்டும் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🔯🔯🔯
@annaibhavani27373 жыл бұрын
Super sir.உங்கள் நற்பணி தொடர நல்வாழ்த்துக்கள்.நீச்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்.நல்லோர் நிலைத்த நினைத்த நலம் பெறுக.
@sivakumarvasudevan83753 жыл бұрын
சார் தங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கம் . அற்புதமான ஆய்வு. அற்புதமான பதிவு. இதை ஏன் தற்போது உள்ள சங்கராச்சாரியர்கள் மூலம் மீண்டும் முன்னெடுத்துச் செல்லக்கூடாது ? தாங்கள் முயற்சி செய்தால் தங்கள் உளப்படி நல்லது நடக்க விக்கின விநாயகர் அருள் புரிவார். ஓம் நமசிவாய ! 🙏🙏🦵
@n1793482 жыл бұрын
6
@manrayanithya50443 жыл бұрын
இந்த பதிவில் உங்களை சந்தித்ததில் அளவில்லாத மகிழ்ச்சி அடைகிறேன் இறைவனுக்கு கோடானு கோடி நன்றிகள் 100% உண்மையான விடயங்களை கூறி இருக்கிறீா்கள் முடிவுரையும் 100% உண்மை ஏனெனில் 🌷நாம் 👌வாழ்க்கை👌 என்பதை புாியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்🌷 🌷RETURN TICKET🌷👌 என்பதை மறந்துவிடுகிறோம் வாழும் வாழ்க்கை நிரந்தரம் என நினைத்து போட்டி😱 பொறாமை😘 அதனால் ஏவல் செய்வினை சூனியங்கள் மலிந்து 😵படிக்காதவா்👌 தொடக்கம் 😦படித்தவா்👌 வரை 😱தீய சக்திகளை😱 ஆட விட்டு 🌷இறைவன் 🌷வேடிக்கை பாா்க்கும் 😱கலி 👎காலம் 🙆🙆🙆🙆🙆🙆🙆🙆🙆
@latharajan64942 жыл бұрын
Super information
@latharajan64942 жыл бұрын
U can approach some pandit s in kancheepuram get their sajasions
@radhamurali3133 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு. எல்லோரும் சேர்ந்து முயற்சி எடுக்க வேண்டும். நன்றி. 🙏👌🙏
@sabarinathan1543 жыл бұрын
" எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே. ஆண்டவனின் வழி காட்டுதலில் நடப்பதெல்லாம் நன்மைக்கே நல்லதே நடக்கும். இது தான் உலக நீதி. ஆண்டவனின் வழி காட்டுதலில் இயற்கை அமைப்பு பஞ்ச பூதங்களின் சக்தியின் அமைப்புக்களும் அடங்கும். பூமி தன்னைத் தானே சமநிலை படுத்திக் கொள்ள. பூமி விஞ்ஞான ரீதியான அமைப்பின் அமைப்பில் உள்ள இயற்கை வளங்களை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தன்னைத் தானே சமநிலை படுத்திக் கொள்கிறது. இயற்கையான மழைப்பொழிவை பெற இயற்கை அமைப்பின் அமைப்பில் உள்ள இயற்கை வளங்களை பயன்படுத்தி இயற்கை மழைப்பொழிவை பெற முடியும். வேதங்கள் நமக்கு கற்றுத் தந்த பாடம். தொல்லுலகிள் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் நன்மை தரும் மழை. சொல்லுலகில் வேதங்கள் கற்ற வேதியர் ஓதி உணர்ந்த பயன் உலகினுக்கே பயன் தரும். நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் மாங்கே பொசியுமான் தொல்லுளகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை. வரப்புஉயர நீர் உயரும். நீர் உயர நெல் உயரும். நெல் உயர குடி உயரும். குடி உயர கோன் உயரும். கோன் உயர கொடி உயரும். இது தான் இயற்கையின் நீதி. இயற்கை அன்னை இல்லையெனில் இந்த மண்ணில் வாழ நமக்கோர் இடம் ஏது. இயற்கை வளங்களை காப்போம் இயற்கை அன்னையை வணங்குவோம். வாழ்க நம் பாரதம். வாழ்க வளர்க இந்த வையகம் வாழ்க வளமுடன்." * பாரத் மாதாக்கி ஜே *
@SamySamy-qq2pq2 жыл бұрын
இந்த கலியுகத்தில் பிராமனனன் குணமுடைய மனிதன் எவரும் இல்லை அனைவரும் சூத்திர்களே
@padmavathiraj22303 жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽 Nandri ji for your alllll the efforts and விளக்கங்கள்..... நம் வேதமும் வேள்வியும் உண்மை உண்மை உண்மை..... அதுமட்டுமின்றி, அனுபவத்தில் சொல்கிறேன் .... திருமூலர் திருமந்திரம் பாடல்கள் பாடி இந்தpandemic வீச்சம்.... எங்களை அண்டவில்லை என்பது சத்தியம் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🕉️🕉️🕉️🕉️🕉️
@mangalakumar31273 жыл бұрын
அற்புதம்
@r.a.j.a.n.r.g12123 жыл бұрын
திருந்து தேவன்குடி அஃதாவது நண்டான்கோவில் திருஞானசம்பந்தர் பதிகம் “மருந்து வேண்டில் இவை” இதனை மனனம் செய்திடினும், லோகாபிராமம் ஸ்ரீராமம் என துவங்கும் மந்திரத்தை மனனம் செய்திடுனும் எந்த நோயினின்றும் விடுபட்டிடலாம். நம்பிக்கையே அவசியம். இன்று குவாண்டம் பிசிக்ஸில் வைத்திருக்கும் நம்பிக்கையை இந்து தெயவங்களின் மீது வைத்திராத இந்து சமூகம். என்னத்தை கூறுவது. தெய்வங்களே சரி செய்யட்டும்.
@sugumanamsugumanam9632 жыл бұрын
R.Sugumanam.karuppur.salem
@sakuntalanagesan17453 жыл бұрын
Sir, TTD Executive officer, Prasad recorded his experience, happened in TTD in 1979. When the rains failed in 1979, he decided to do Varuna japam for 3 days at the Devasthanam mandapam, from 1 November, 1979. But on this day, Vedic scholars could not reach the TTD. So it was decided the Varuna Japam should be conducted on 8th November. He was an ardent devotee of Lord Balaji, but other employees of TTD were doubtful of the effectiveness of the Japam to bring the much wanted rains. Prasad wanted to do this japam for 3 days from 8 November 1979. After completing the Varuna Japam for 3 days no rains. On the third day of the Varuna Japam, after completing the japam, when every one left the Temple, at midnight, it started pouring with loud thunder & lightning. The rain poured only in Thirupathi, not in the neighbouring towns.
@purnajinananandaavadhuta86053 жыл бұрын
அப்போ இது உண்மை தான்!
@sakuntalanagesan17453 жыл бұрын
@@purnajinananandaavadhuta8605 Absolutely true sir. Please read " When this mysterious miracle occurred inside The Thirumala--" available in the internet, to know how Shri Balaji of TTD let Shri PVRK Prasad, EO of TTD know His approval of Varuna Japam being conducted. PVRK Prasad wrote about his true experience in a Telugu News paper.
@ramsaamvmate43853 жыл бұрын
Then it means Till Khaliyugh also Veda mantra's power is still working And its poured on Thirumala only means...the people's vaarta..varna 🤔 thinking their mind thinking the waves and vibration to be considered..what I mean..if u think about good way like helping others ,and doing naturally like nature keep safe all is their...Trees are only the way for raining to grow somewhere I read in Rajasthan ,Kerala if a girl baby after birth they will growing trees in100 nos on their own land ..they have done Water irrigation system rain water harvesting..systems Now they are getting..raining and for water savings...their lives..in Kerala they keep grow Coconut trees and Teek woods..also..
@padmanabhann47353 жыл бұрын
, Expand ,
@sakuntalanagesan17453 жыл бұрын
@@padmanabhann4735 please read the write-up titled " when this mysterious miracle occurred inside the Thirumala temple" to know Lord Balji told EO Prasad to go ahead with the conductance of Varuna japam. It is available in the internet.
@AVR_ROSHAN26083 жыл бұрын
ஐயா வணக்கம் தங்கள் ஆதங்கத்துக்கு எனது ஆதரவு நீர் செல்லா இடத்தில் நெய் செல்லும் நெய் செல்லா இடத்தில் புகை செல்லும் புகை செல்லா இடத்தில் மனம் செல்லும் மனம் செல்லா இடத்தில் அறிவு செல்ல கூடும் அறிவோடும் சுய உணர்வோடும் விழிப்புணர்வோடும் வருண யாகம் செய்தால் மழை வரும் எந்த யாகம் செய்தாலும் பலன் உண்டு
@muthuna78873 жыл бұрын
அந்த காலத்தில் யாகத்திற்கும் வேள்விற்க்கும் பயன்படுத்திய சுத்தமான நாட்டு பசுமாட்டின் நெய் மற்றும் இதர பொருட்கள் இப்போது பயன்படுத்துகிறார்களா என்பது சந்தேகமே
@kalyanaraman37343 жыл бұрын
@@muthuna7887 உண்மைதான். சந்தனம் போன்றவைகள் விலை தங்கத்திற்கு நிகராக இருக்கிறது.
@pannalaljoshi95623 жыл бұрын
ராஜன் சார்! அருமையான பதிவு.உங்களின் முயற்சி மஹாவெற்றியை அளிக்கட்டும்.அர்த்தமுள்ள அழகான பதிவு.
@moorthy7813 жыл бұрын
மரியாதைக்குரிய ஐயா அவர்களுக்கு என் நன்றிகள் 🙏 எல்லாவற்றையும் வகுத்த இறைவன் வேதத்தையும் வேள்விகளையும் பார்த்துக்கொள்வார் ஓம் நமசிவாய 🙏🙏
@mangalakumar31273 жыл бұрын
நம்புவோம்
@moorthy7813 жыл бұрын
@@mangalakumar3127 கண்டிப்பாக சிவ சிவ சம்போ சங்கர
@தேசபக்தன்-ட9ய2 жыл бұрын
கருவிலே உயிரைக் காப்பாற்றிய இறைவன் குழந்தையாக பிறந்தது பின்பும் பார்த்துக்கொள் என்று தாய் நினைத்தால் குழந்தை என்னவாகும்? குழந்தையை பேணுவதற்காக தான் தாய் இருக்கிறாள்.யாகங் களைப்பேணிப் போற்று வதற்காகத்தான் நம்மைப் படித்திருக்கிறார் என்பதை நாம் உணர வேண்டும். ஓம் நமசிவாய!
@moorthy7812 жыл бұрын
@@தேசபக்தன்-ட9ய உன்மைதான் வேதம் வேள்வி கற்க்க இப்பிறவியில் எனக்கு பாக்கியம் இல்லை
@subramaniampanchanathan63843 жыл бұрын
ஐயா,மிகவும் வியப்பாகவும் மற்றும் பெருமிதமாகவும் உள்ளது. தங்களின் முயற்சி இறையருளால் பூரணமாவாதற்கு வாழ்த்துக்கள்.
@gowrikarunakaran58323 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு முயன்றால் முடியாதது எதுவும் இல்லை இன்னும் நிறைய எதிர் பார்க்கிறேன் வாழ்த்துக்கள்
@sarvasreesathyanandhanaath79402 жыл бұрын
வேத மந்திரங்கள் அன்றும் இன்றும் என்றும் என்றென்றும் சக்தி மிக்கவை என்பதில் எவ்வித ஐயமும் தேவை இல்லை. ஆனால் .. மனு ஸ்ம்ருதி அத்யாயம் 2:44; 3:197,198; மற்றும் 10:74-97; விதிகளின்படி - ப்ருகு வம்சத்தில் ஸோமபர் என்னும் பெயருடைய பிதுரர் வழியில் வந்த பார்கவ ப்ரவர மரபணு வழியில் தோன்றிய - அத்யாபன, யாஜன, ப்ரதிக்ரஹங்களில் சக்தி உள்ள - ப்ரஹ்ம வர்ண விப்ர குல உண்மை அறவாழி அந்தணர்கள் என்போர் - இன்றைய பிராமணர்களில் 3% கூட இல்லை என்பதே உலகை சுடும் உண்மை என்று அறியவும். மாறாக பருத்தி பூணல் அணிய உரிமை அற்றவர்கள் ஆகிய உண்மை விப்ர குல அறவாழி அந்தணர்கள் அல்லாத - க்ஷத்ரிய வைசிய சூத்ரர்கள் மற்றும் அவர்கள் வழித் தோன்றல்கள் ஆகிய மாஹிஷ்ய உக்ர கரணர்கள் எனப்படும் அனுலோமர்கள் மற்றும் சூதர் மாகதர் வைதேஹர் அயோகவர் க்ஷத்தா சண்டாளர் உள்ளிட்ட பிரதிலோமர்கள் பலரும் மனு ஸ்ம்ருதி விதிகளுக்கு விரோதமாக உரிமை ஏதும் இன்றி பருத்தி பூணல் அணிந்து விப்ரர் வேடமிட்டு அத்யாபன யாஜன ப்ரதிக்ரஹங்கள் செய்து அரசையும் மனைவி மக்களையும் நாட்டையும் மட்டுமே அல்லாமல் தேவ ருஷி பிதுரர்கள் அனைவரையும் கூட சத்தியம் தவறி பொய் கூறி ஏமாற்றி வஞ்சித்து வாழ்ந்து வரும் போது அவர்கள் செய்யும் ஜப தப அனுஷ்டானங்கள் வேள்விகள் முதலியவை எப்படி சரியாக நற்பலன்களை தரும் என்பதே மில்லியன் டாலர் கேள்வி ஆகும். தர்ம ஏவ ஹதோ ஹந்தி தர்மோ ரக்ஷதி ரக்ஷித: ! ஸத்யம் ஏவ ஜயதி ந அன்ருதம் !!
@amarnagarajan94723 жыл бұрын
எப்படி எல்லா துறையினரும் வருடத்துக்கு ஒரு முறை மகாநாடு நடத்துகிறார்களோ அப்படி வேத பண்டிதர்களும் செய்யவேண்டும்
@ananthanthirumala11763 жыл бұрын
அப்படித்தான் மஹா பெரியவா இருக்கும்போது nadanthathu
@rajijina3 жыл бұрын
Adhellam andha andha yugam.
@malaparvatham31853 жыл бұрын
@@rajijina He lived upto 1994
@rajijina3 жыл бұрын
@@malaparvatham3185 adhaiyum yugamaagave kanakkidalaam adhu technology ku mundhaya yugam. SariyA
@malaparvatham31853 жыл бұрын
@@rajijina We have last that skills. Now wondering how such big temple were built. What happened to that technology. How kallanai is built. What technology is that. Now, we are lacking our wisdom, but depending on machine made by others.
@kathirvel28692 жыл бұрын
ஐயா அவர்களுக்கு வணக்கம் தங்களுடைய ஆய்வு மிகவும் சிறப்புக்குரியது தங்களது பதிவுகளை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம் உங்களுடைய பதிவுகளை பார்க்கும் பொழுது ஒருபுறம் சந்தோஷமாக உள்ளது மறுபுறம் சற்று வேதனையாக உள்ளது ஐயா இன்றைய காலகட்டத்தில் ஸ் றத்தை இல்லாமல் போனது காரணம் கால வெள்ளோட்டம் அவ்வளவு வேகமாக சென்று கொண்டிருக்கிறது இதில் நம் சனாதன தர்மத்தை அழிக்க மிகப்பெரிய ஒரு கூட்டம் இருக்கிறது அது உலகம் அறிந்ததே என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் ஐயா
@maharajagambir7573 жыл бұрын
மந்திரத்தின் பலம் குறையவில்லை யாகம் செய்வோர் அந்த மந்திரத்தை சித்தி செய்திருக்க வேண்டும்.
@drchellappa49333 жыл бұрын
This is fact
@maharajagambir7573 жыл бұрын
@@drchellappa4933 yes guru to mantra. .to god
@srk83602 жыл бұрын
It's true
@sudheendranks1007 Жыл бұрын
That's true. The person who spells the mantra must be pure and powerful. Otherwise it won't effect.
@laxmanrao35692 жыл бұрын
Informative Programme Must reach every humanbeing in this Unverse Hats off to all who took the difficult task and are still on the Job All the Best Wishes to them
@VSSubrahmaniyan3 жыл бұрын
A very nice programme, informative and splendid one. Thanks to Chanakya and Sŕi. Rajan ji
@manisanthanam13312 жыл бұрын
ஆஹா அருமை அருமை 'சர்வே ஜனா சுகினோ பவந்து '
@rajalakshmim97112 жыл бұрын
ஸ்கூல் லெவல்லேந்து இருந்தது ஆன்மீக பாடம். இப்போதிருப்பியும் ஆரம்பிக்கணும். மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட அனுதின பாராயணம் சம்ப்ரதாயங்களை முழுமனதோடு செய்து லோக க்ஷேமத்திற்கும் தர்மம் வேதம் தழைத்தோங்கவும் உறுதுணை புரிய வேண்டும்.
@sarvasreesathyanandhanaath79402 жыл бұрын
ஹ்ர்லீம் பகளாமுகீ ! ஸர்வ துஷ்ட ம்லேச்ச ப்ரதிலோம ராக்ஷஸ பைஸாசாதி குல அதர்ம ப்ரதுஷ்டானாம் புத்திம் ப்ரநாஶய வாசம் முகம் பதம் கீலய ஜிஹ்வாம் ஸ்தம்பய மாரய மாரய ஸம்ஹர ஸம்ஹர ஹன ஹன தஹ தஹ பஸ்மீகுரு பஸ்மீகுரு நீல மேக ச்யாம பர்ஜன்யான் ஆகர்ஷய ஆகர்ஷய ஸ்தம்பய ஸ்தம்பய ஸுக ஜீவாம்ருத ஜல தாராம் வர்ஷய வர்ஷய க்ஷிப்ரம் வர்ஷய வர்ஷய ஆசந்த்ரார்க்கம் மாஸே மாஸே பக்ஷே பக்ஷே ப்ரதி ஸோம வாஸரே ஜாம த்வய காலம் ஸப்தபுர வர்ஷம் குருத குருத அவிச்சின்னம் குருத குருத ஹ்ர்லீம் நமோ நம: !! இதனை ப்ரஹ்ம க்ஷத்ரிய வைசியர்கள் எவராயினும் அவரவர் குல ஆசார தர்ம விதிகளின்படி ப்ரஹ்ம ப்ரணவம் கூட்டி நித்யம் 108 முறை அஹுத ப்ரஹ்ம யஜ்ஞ முறைப்படி ஜபம் செய்ய நல்ல மழை பொழியும். மற்ற அனைத்து விராத்யர்கள் சூத்ரர்கள் பெண்கள் உள்ளிட்ட உபநயன ப்ரஹ்ம உபதேசம் ஆகாத தர்ம நெறி பிறழா ஆன்மீக அன்பர்கள் அனைவரும் ப்ரஹ்ம ப்ரணவம் சேர்க்காமல் அப்படியே ஜபம் செய்ய வேண்டும் என்று அறியவும்.
@kumaran24513 жыл бұрын
அற்புதம்.. சார்.. Soopper
@umamaheswari6043 жыл бұрын
Unmai. Manthirangalukku palan athigam. Naam srathaiyodu padikkum Slokas palan kodukirathe. This is my practical experience
@sakuntalanagesan17453 жыл бұрын
Which slokas did you read, madam?
@umamaheswari6043 жыл бұрын
@@sakuntalanagesan1745 if u have thirumurai book for every problem each pathigam is there.
@kalasaravanan19982 жыл бұрын
சிரத்தை மற்றும் சரியான உச்சரிப்பு மேலும் வேள்விக்கான செய்முறை கள் சரியான முறையில் பக்தியோடு செய்யும்போது நல்ல பலன்களை நிச்சயமாக அடையலாம்.
@saradha.shanmugam72843 жыл бұрын
Thanks valga valamudan sir excellent
@kalaiselvi50173 жыл бұрын
மேற்படி நடைபெறவுள்ள ஆராய்ச்சி முடிவுகள் அறிய ஆவலாக இருக்கிறது
@alarmaelmagai49183 жыл бұрын
ஆராய்ச்சிட்சியின் முடிவுகள் எப்போதும் இறுதி முடிவல்ல. அது உறுதியாய் எப்போதும் கண்டுபிடிக்காது. இருக்கலாம் என்றுதான் சொல்லும். ஆனால், நம் வேதங்கள்தான் புள்ளி விவரங்களோடு சொல்லும். அதைத்தான் நாம் நம்பணும். ஏனென்றால் வேத, வேதந்தங்களை எழுதியவர்கள், காட்டில் தவம் செய்த முனிவர்கள். அவர்கள் ஒரு அனுளவும் ஊகத்தின் அடிப்படையில் எழுதலை. தங்களின் தவசக்தியாலே உணர்ந்து பின் ஞான திருஷ்டியாலே அதை கண்டபின், ஏடு செய்தனர். புகளுக்காகவோ, சொத்து சேர்க்கவோ, அவர்களின் செயல்கள் கிடையாது. ரிஷிகள் தங்களுக்காக எதையும் விரும்பாதவர்கள். அதனால் நாம் வேதத்தின் அர்த்தங்களை தெரிந்து கொண்டால் எல்லாமே தெரிந்துவிடும்.
@RajaRaja-rz4ur2 жыл бұрын
காணொளியை முடிந்தவரை பார்த் தேன் .பிரச்சனையை புரிந்து கொள்ள முடிந்தது ... 1. மந்திரத்தை சொல்பவரின் மன நலமும் , மனோபலமும் குறைவு . 2. மக்களின் பாசிட்டிவ் தன்மை குறைந்து , மனதில் நெகட்டிவ் தன்மை அதிகரித்து விட்டது . 3. மந்திரங்களை ஏற்கும் ஆகாயம் பாசிட்டிவ் தன்மையை இழந்து விட்டது . 4. நேர் எதிர் தன்மைகள் குறைந்து இரண்டும் ஒற்றைத் தன்மையான நெகட்டிவ் தன்மையானதால் மந்திரங்கள் வெறும் சொற்களாக மட்டுமே வெளிப்படுகின்றன . 5. இந்தப் பிரபஞ்சம் முழுவதும் + சக்தி அலைகள் நிரம்பியிருந்தா லும் , அதிலிருந்து ஆற்றலைப் பெறும் மனோசக்தி யாரிடமும் இல்லை . 6. பிரபஞ்ச அதிர்வுகள் ஜீவர் களின் ஐம்புலன்களின் வழியா கவே கிரகிக்கப் படுகின்றன . 7. எனவே மனதாலும் உடலாலும் மனிதன் தன் தகுதியை இழந்து விட்டான் . இதுவே மனிதனை அளக்கும் அளவுகோளாகும் . இன்னும் ..............
@aravindafc38363 жыл бұрын
சூப்பர் தகவல்கள் நன்றி!!! தமிழ் திருமந்திரம் தில்!!!!! வேள்விகள் மூலம் நேய்அழியும்!!! எனறுசொல்லபட்டுள்ளது!!!! ஆராய்ச்சி செய்து பாராகவேண்டும்!!!!
@mukunthannarayanasamy47732 жыл бұрын
வேள்வி செய்பவனின் தராதரம் வேள்வியின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கிறது. எப்படி ஃபெராரி காராக இருந்தாலும் ஓட்டுபவனின் திறமை எப்படி மிக முக்கியமோ அப்படி!!!
@KarurBadrinarayan18 күн бұрын
Hello Mr. TKV Rajan, I liked your detailed description on history of Hindu cultural rituals travelling far east and also your view point on change in our earth's weather pattern. As per my view the changes of weather pattern is wholly a man made activities, Example, deforesting by demand creation of building constructions (concrete forests) around the world. This is my humble opinion and can definitely be reversed. Thanks.
@alarmaelmagai49183 жыл бұрын
மந்திரங்கள், குறிஈட்டு எண் களைப்போல், ஆதனால், இடமும் மனமும் ஆர்வமும் உச்சரிப்பும் ஒரே நேர் கோட்டில், அதாவது எப்படி எப்படி இருக்கவேண்டுமோ அப்படி அப்படி, சரியாக இருக்கவேண்டும். முயற்சித்துப்பார்க்கலாம் என்பதே சரியானசொல் அல்ல. அங்கே முழு நமம்பிக்கை அந்த சொல்லில் இல்லையே?. ரெண்டு மூணு தலைமுறைக்கு முன் உள்ளவர்களை நாம் கண்டதில்லை. நாம் அவர்களை பார்த்ததில்லை பேசியதில்லை என்பதானால், அவர்கள் இருந்திருக்க மாட்டார்கள் என்ற முடிவுக்கு வரமுடியுமா? பலன் கிடைக்காமலா அப்படி கோவில்களும், யாகங்களும் பிரமண்டைமாய் செய்திருக்கிறார்கள். பொய்களை அவர்கள் கேள்விப்படவில்லை. அதனால், பூமியில் நவரத்தினங்கள் எங்கும் பாரதத்தில் பொலிந்து விளைந்திருக்கிறது. அதற்க்குத்தானே அத்தனை படையெடுப்புகள் இந்த மண் மீது நடந்திருக்கிறது. ஆறுகள் கரைபுரண்டு ஓடணும். குளங்களும் எரிக்களும், தெப்பங்களும் நீர் வற்றாமல் நிறைந்திருக்கணும். பூமியில் முள்ளுக்காடு இருக்காக்கூடாது, எங்கும் வயல்களும் சோலைகளும், கலநிகளும் பசுமை போர்த்தியிருக்கணும். கரும்பு ஆலைகள், பெருக்கியிருக்கணும். வயல்களில் மீன்களும் பறவைகளும் நிறைந்திருக்கணும். காணும் இடமெல்லாம் நாட்டுப்பசுக்கள், காளைகள் எருமைகள் பரந்திருக்கணும். பெண்களின் முகங்களில் மஞ்சளும், குங்குமமும்கோ லோச்சனும். தாம்பூலம் தரிக்கணும் தம்பத்தியர். வாலிபர்கள் இளவட்டக்கல் தூக்குதல், காளைகள் அடக்குதல் செய்து, பெண்ணை. மணக்கணும். நிச்சயம் ஆனவுடன்,16 நாட்களுக்குள் திருமணம் நடக்கணும். அந்த இடைப்பட்ட நாட்ட்களில், கல்யாண நாள்வரை இருவிட்டிலும் இராமாயண உபன்னியாசம் நடக்கணும். பெண்கள் நாணம் நிரம்பி இருக்கணும். ஆண்கள் கம்பிரமாய் தயிரியவாங்களாய் மிளிரனும். பெரியோர்களுக்கு மிகுந்த மரியாதை தந்து, அனுசரணையாய் வாழனும். கூட்டுக்கு டும்பங்களாய் வாழனும். நமநாட்டு பருத்தி உடைகளை அணியனும். சாணியால் வாசல் தெளித்து கோலம் போடணும். செம்மண் அதில் தீட்றனும். பர்ணா சாலையில் வாழும் அந்தனர்கள் இருக்கணும். அக்கறகராத்தில் பிராமனார்கள் இருக்கணும். காலையில் வீதியில் திருநாம சங்கீத்தனம் உலாவரணும் 4 மணிக்கு. அதில், எண்ணெய் தீப்பந்தமும் செல்லணும்............. " யாகங்களும் மந்திரங்களும், மகிழ்ந்து, தங்கள் அருளை வழங்கும். " இன்று காகிதப்பூக்கள் போல் ஆகிவிட்டது, நம் கலாச்சாரமும். பாரத நாட்டில் ஏது, புகையிலையும், காப்பியும்? ஓட்டுறக தனியங்களும், உயிர்களும். 😭
@mahaganapathymuthuvel93983 жыл бұрын
உண்மை, சரியான கூற்று எதிலும் அளவுகோல் இருக்கிறது அப்போதுதான் மந்திரங்கள் வலுப்பெற்று செயல்வடிவம்பெரும். இத்தில் மத சார்புகள் வரத்தான் செய்யும் உதாரணமாக ஓம் என்ற மந்திரத்தை எடுத்துக்கொள்ளலாம் ஓம் என்று குறில்லாக உச்சரிப்பதர்க்கும் நெடில்லாக உச்சரிப்பதற்கும் உள்ள பலன்களும் விளைவுகளும் வேறுபடும்
@mangalakumar31273 жыл бұрын
மிகவும் அருமை நடக்குமா? நடக்கும்
@gam38273 жыл бұрын
super
@s.sathiyamoorthi66343 жыл бұрын
காகிதப் பூ கலாச்சாரம் !!!
@s.sathiyamoorthi66343 жыл бұрын
விஞ்ஞானமும் மெய்ஞானமும். தொனியும் அளவும் objective அதுவாகவே ஆவது subjective
@kumarg47233 жыл бұрын
சிவாய நம திருசிற்றம்பலம்
@trvrajan98413 жыл бұрын
Adiyen Dasan . Listened fully. Great truths explained beautifully with proof. From Feb 2 to Feb 14 2022 HH SRI SRI SRI SRIMANNARAYANA TRIDANDI CHINNA JEEYAR SWAMIJI is conducting Sri Ramanuja Sahasrabdi in Shamsabad near Hyderabad with 1035 kundams and use of pure native cows ghee. It will be good idea to request SWAMIJI to support for this yagna research on effect of this mega mega Maha yagnam for environment and living beings 🙏🙏🙏🙏
@srikumaran18853 жыл бұрын
SANSKRIT MANDRAS PROUNENCITION is Very important ECHO viebrations MODULATIONS is very important While makking 🔥 YAAGAM 🔥 Velvies 🔥🕉️🔯⚛️🕎🔯✡️🕉️🛐 OM NAMASIVAIYEA ⚜️🔱⚜️involvements intrest GOOD CARE MUST 👍 🙏💐💐💐🙏 GOOD SPEACH ABOUT HINDUISM 👍Thank you SIR 👍
@krishnakumart5138 Жыл бұрын
Kadumayana uzaippu nalla karuthu We are going to parform kumbabishaham at Serumailur Mathuranthaham on May 19,20,21. Prasnavenkstasa Parumal kovil do come
@krishpadm51703 жыл бұрын
Absolute truth . We find temple priests chewing paan , talking in cellphones, simultaneously doing puja . If there is no sincerity , and Shraddha- dedication , how will the mantras give benefit
@sakuntalanagesan17453 жыл бұрын
Temple priests have flask filled with coffee inside the sanctum sanctorum, sir.
@pinkycorn57453 жыл бұрын
True. I too felt it, I first given for archanai nd shocked to see his dedication in doing Pooja. He was throwing the Pooja things, Mala, garland.
@boobathygopal37983 жыл бұрын
Vanakkaam Ayya mikha nandri Ayya
@sakuntalanagesan17453 жыл бұрын
Sir, not only the mantras, some Karnatic music ragas also are effective in bringing rains. EX. one of the trinities of Karnatic Music, late Shri Muthuswamy Deekshithar, played on his veena, rag, Amritha varshini to invoke rains in Ettayapuram, when the rains failed there. I think it was in the 8th century that Deekshithar played the song "Ananthamritha", on his Veena in the rag Amrithavarshini, then rains started pouring in.
@jayaprakashnaidu71562 жыл бұрын
அனைத்து நாட்டு விஞ்சாணிகள் எதுக்கு முதலில் நம்நாட்டில் அனைத்து விஞ்ஞானி பிறகு நம் அனைத்து மக்களும் தெரிந்துகெள்ளட்டும்
@VISEK013 жыл бұрын
yes, we must re-start this superior way of worshipping God to to get solutions. This was considered as great science by our elders. we must invest on researching this area to recover. This is really great idea we must support this for the benefit of the world and human beings.
@marimuthuselvam93452 жыл бұрын
Very good attempt. Should continue
@padmanabanvenugopal19853 жыл бұрын
Sir! I want to share a fract with u. I am a bachelor and i did a very simple yaagam in my house and kanchi maha periva form came in the fire. My friend did a yagna in his house on vijayadassmi day. Nandhi, Krishna playing flute, garudan form has come in the fire. I don't know how to post in this comment. How can it be taken.
@s.abbainaidu94433 жыл бұрын
தங்களின் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் சார் ! இன்றைய காலத்தில் ,வேத பாடசாலைகள் குறைந்த வண்ணம் உள்ளது . அது மட்டுமின்றி ,முழு ஈடுபாட்டோடு ,வேத மந்திரங்கள் ஒதப்படுகிறதா ? ஒவ்வொரு மந்திரமும் உச்சரிப்பு மிகச்சரியாக இருத்தல் வேண்டும் , ஒரு எழுத்து மாறினாலும் , அர்த்தம் அனர்த்தம் ஆகிவிடும் ! ஆன்மீக பெரியோர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கின்றேன் . நன்றி கலந்த வணக்கம் ஐயா !!
@mangalakumar31273 жыл бұрын
ஆம் நன்கு செயல்படுத்துகிறார்கள் வேதங்கள் ஒலித்துவருகின்றன
@paddyskuttikuttitips2 жыл бұрын
Really amazing job by you people sir.. Hats off 🙏🙏🙏🙏🙏
@nttfkiruba3 жыл бұрын
Wonderful message sir Thank you for your service 🙏🙏🙏👏👏👏👏
@viswanathkp9113 жыл бұрын
Very much appreciated for your efforts Sir.
@alwanpakshi44842 жыл бұрын
மனம் மொழி மெய் என்று ஒன்றாக சேர்ந்து சிரத்தையோடு சொல்லும் மந்திரங்களே பலன் தரும் ஐயா
@வாயுஜி3 жыл бұрын
ஐயா உங்களிடம் சில முக்கிய விஷயம் சொல்ல வேண்டும் உங்களை தொடர்புகொள்வது எப்படி ...பஞ்சபூத தத்து பயிற்ச்சி மையம் ஆசான் ஓம் சிங் சிங் வாயுஜி
@வாயுஜி3 жыл бұрын
மனம் செம்மை செய்யாமல் மந்திரம் மட்டும் சொன்னல் போதும் ஆனால் மந்திரம் சொல்லமல் மன வைகாரித்திற்க்கு பலன் உண்டு
@vasanthis14743 жыл бұрын
Sir In Kerala a person called Dr N Gopalakrishnan have a vast knowledge about Vedas. He has a school at mazhuvanchery in thrissur district can help you .you can contact him in face book.
@dsvasan12 жыл бұрын
யாகம், வேள்விகளுகளுக்கு தற்காலத்தில் பலன் இல்லாததற்கு இரு முக்கிய காரணங்கள். ஒன்று செய்தவர்கள் தகுதியற்றவர்களாகவும் வேள்விக்கான இடம் முறையற்றதாக. இருக்கலாம். மற்றொன்று, இன்றைய சூழ்நிலை உதவாமல் இருந்திருக்கலாம்.
@Kavignargopal3 жыл бұрын
சாதாரண வாழ்வில்கூட நம்பிக்கையுடன் செய்வது பலன் தருகிறது. கடவுள் பக்தியும், வேண்டுதலும், மந்திரமும் நிச்சயம் முழுப் பயன் அளிக்கும்.
@lngk39022 жыл бұрын
Very interesting and would share one experience. In May 1990, a yagna was conducted by some people in Mambalam for rains and i believe Nalli Silks had even donated costly saree for the final part and the yagna was ridiculed by Government that time. It was peak summer but it rained so heavily for 4 days that the intensity of mid-summer vanished totally. Request you to research into the details which might provide further clues.
@lngk39022 жыл бұрын
Sir, Request you to research into the old "The Hindu" editions of Bhopal Gas tragedy.Still remember one brahmin escaped from the effect of poison gas by doing Agni hotra upon suggested by his wife. I believe i still have the news in my home and shall send when i visit there.
@Svs1893 жыл бұрын
Hats off to You! Please bring these kinds of informations more to society!
@sky45452 жыл бұрын
வணக்கம் ஐயா நல்ல பதிவு இன்றும் வேதம் மந்திரங்கள் உயிர்ப்பு உடன் தான் உள்ளது சிரத்தை என்பது நம்பிக்கை அதை சித்தர்கள் பார்வையில் பார்க்க பழக்கம் வேண்டும் கொரான மருந்து எடுத்து கொண்ட எல்லோரும் நல்ல ஆரோக்கியமான முறையில் இருக்கிறார்களா வேத படித்தால் மட்டுமே உயிர் ஆற்றல் வந்துவிட்டாது.. மன்னிக்கவும் ஆதிசங்கரர் அத்வைத்தில் மந்திரம் ஆன்மாவை பற்றி யும் சொல்லி உள்ளார் கருடன் மந்திரம் படிக்க படிக்க கருடன் தன்மை வந்து விடும் பாம்பு கடிபட்ட வன் கருடன் மந்திரம் படித்த வன் நிழலில் நின்றாள் விஷம் இரங்கி விடும் பாம்பு விஷம் மட்டுமே
@GaneshKumar-my4md3 жыл бұрын
Thank you for the ananlysis. All the best for your future endeavours. If sound (metre) is the most important, could mechanical devices be instituted to produce the required effects or is the human commitment an essential element?
@raju19503 жыл бұрын
Interesting.. It is obvious that while chanting mantra Shraddha or the intention and the status of mind of chanters at the time of chanting is important. If mere chanting will do then we can play from CDs and create the sound effect. Also the Vaak palitham comes from the strict anushtanams followed by the chanters. But normally they say in Kaliyuga even casual chanting of mantras ex: Rama Rama gives its desired effect. Veda academies must to do extensive research in large scale in a isolated village environment with pure ingredients for Homa abhisekam archanai etc.
@ramooravi49513 жыл бұрын
In Puttaparthi...Anantapur Dt...AP.. Baba revived the Yagnas..Homas...every year..for world peace...thus bringing back the Brahmin community ...giving respect to Vedas....sanskrit... A visit to Puttaparthi would be ideal...
@venkateswaranpillai48742 жыл бұрын
ஒற்றுமையே பலம்
@ravichandransubrahmanyam27713 жыл бұрын
Very good information. Thanks for providing this.
@revathij76893 жыл бұрын
Sir, I have heard Suki sivam sir telling that yagam,velvi doesn't suit the Kali yugam .One of the reason is there is no pure ghee available,(pasu nei is a must it seems)then the priests must not have stimulants like coffee.tea etc.This to some extent affects the effectiveness of the yagam.I don't know much about it, just telling what I came across.your videos are quite interesting.thank you.
@subramaniampanchanathan63843 жыл бұрын
Sukhi sivam is not an authentic person to comnent on Vedas. Because, he is a biased view on brahmanism.
@sailakshmikarthikeyan87893 жыл бұрын
கலி யுகத்தில் கடவுள் நாமத்தை ஸ்மரிப் பதாலேயே நாம் இப்பிறவி ப் பெருங்கடலை நீந்தி விடலாம் என்பது ஆ ன்றோர் வாக்கு. அதானால் மற்ற யாகம், வேள்வி இதனை செய்ய அவசியமில்லை என்று எடுத்துக் கொள்வது சரியில்லை. நாம் கடவுளை நம்புவதால் அறிவியல் துணை இல்லாமல் வாழத இயலாது.
@EmperorMagnon3 жыл бұрын
In my opinion ,Mr sukhi sivam has biased views and opinions about Hindu Cutoms and traditions !His opinions are always like playing to the gallery and he tries to appease those elements who are opposed to Brahmins ,since he himself is a brahmin by birth!It is understandable since he has a profession which requires public support !He is not an authentic religious person!Kanchi paramacharya swamiji and many pious Hindu religious persons never criticized about performing homes or Yagams !People like Mr sukhi sivam may also be used by anti hindu elements to weaken Hindu religious customs and traditions !These are very dangerous elements !
@telugenaswasa3523 жыл бұрын
Ipo nei mela paliye potacha 🙄🙄🙄 apo tamile mantram padichalu super palan tharamna tamile ye mantram padikalame Sanskrit yethuku?
@gam38273 жыл бұрын
Effect may be less than other yugas but it works for sure. One should see practically. Lot of research has been done by indian and foreign universities, on rains plant growth health etc etc. Even now Mrutyunjaya homa done by a brahmana living with niyamas, saves people from untimely death
@palanikumar81733 жыл бұрын
Thank you sir for giving important messages to our people and wish you success in this effort.
@subramanianr.radhakrishnan18883 жыл бұрын
Thank yoy sir. Very informative.
@manoalamelu64273 жыл бұрын
Nandri ayya 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@srimansrimathi13902 жыл бұрын
Yes.varuna Japam v.effective for rain.i saw this.
@dineshraodobley27523 жыл бұрын
Arumaiyana pathivu ondru sernthu muyachipom
@revathis54763 жыл бұрын
போபாலில் நடைபெற்ற பேரிடர் பொழுதும் யாகங்களின் importance அந்த பகுதில் நிருபிக்கபட்டது
@umamaheswari6043 жыл бұрын
Yes. Agni hotram
@mangalakumar31273 жыл бұрын
மிகவும் அருமை
@sivaramansrinivasan2852 жыл бұрын
Sir, I hope this messages reaches you directly. I can share 2 incidences that I read about. 1. Two decades back there was a severe shortage of water at Tirupati and it could last only for few days. Then the management did Yajna at Tirupati and it rained for 1.5 days incessantly bringing ample water to the reservoir that supplied water to Tirumala - Tirupati. 2. On the day of Bhopal Gas tragedy a family escaped the effect of the lethal gas by doing Agni-Hotram. Both need to be validated to serve your purpose.
@ramt46433 жыл бұрын
Where There is No Ethics (Dharma), Cleanliness Honesty and Truth There will Not be Positive Effects 😇
@telugenaswasa3523 жыл бұрын
First of all tamils not brahmin and they just copycat Sanskrit . that's why no effect
@r.a.j.a.n.r.g12123 жыл бұрын
@@telugenaswasa352 No sir. I narrate with proof of incidence many times happened in my life that yagna performed for rain was never failure.For example in year 2015 Tirupati Acharya had performed yagna for rain due to acute scarcity and next day it rained till flood entered tirupati temple. Anything performed for mere income , business and publicity will not bear any result and even it is invention of electricity done for publicity would not have given desired effect. Neither tamils nor brahmins alone are just copycat but we all also copycats of westernism and materialistic thinking of west. That is the problem.
@ravichandran-ue3rt3 жыл бұрын
Very informative message sir 👏
@georgethandayutham85052 жыл бұрын
Hi Rajan Sir, Your conclusion is correct. We are living in Kali yug and Kali Yug will be like this, no one believes God. Bhagwan always watching us and knows everything. You're doing your duties sir. Anyone believes you they will follow you. Om Radhe Krishna and God bless all 🙏
@kalpathyrama2 жыл бұрын
Jewish People had Burnt offereing but they might not have mathras. A burnt offering in Judaism (Hebrew: קָרְבַּן עוֹלָה, qorban ʿōlā) is a form of sacrifice first described in the Hebrew Bible. As a tribute to God, a burnt offering was entirely burnt on the altar. This is in contrast to other forms of sacrifice (entitled zevach or zevach shelamim). Eg Genesis Chapter 22 2 And He said: 'Take now thy son, thine only son, whom thou lovest, even Isaac, and get thee into the land of Moriah; and offer him there for a burnt-offering upon one of the mountains which I will tell thee of
@krishnansrinivasan83132 жыл бұрын
Super sir what you are telling is Perfectly true. One should have " Sraddha:. In everything evening in Studies, business and all. Only thing is DK,DMK,ADMK SHOULD BE ELIMINATED
@sundarsundar31572 жыл бұрын
Spot 4.30 தமிழ்நாட்டில் பாண்டிய மன்னன் ஒருவரின் பெயர் ....பட்டத்துடன்... இப்படி ஆரம்பிக்கிறது ...பல் யாகசாலை .... முதுகுடுமி பெருவழுதி. இவர் ஒரு பாண்டிய மன்னர். கேரளாவில் இன்றும் தமிழ்நாட்டு ஆட்களை ...பாண்டி நாட்டான்... என்பார்கள்(எரிச்சலுடன்). பழைய காலத்தில் அவர்கள் ஏரியாவில் இங்கிருந்து சண்டைகள் நடந்திருக்கலாம் என்பதால். திராவிட மாடல் தமிழ்நாட்டில் தேடினால் சரித்திரச் சான்றுகள் நிறைய கிடைக்கும்.
@damotharansrinivasalu60643 жыл бұрын
Sir you have spoken mostly about the manthras. No doubt they play a prime role in Yagam. But the quality of the draviyam are also equally important. I am speaking this fro my experience. We saw good rains two times at the end of the yagam. There were no symptoms when we started the ritual, we did not buy the samithu and other things required for the yaga but collected with great effort from trees etc and the cows from where we collected the havish were mostly feed organic material. Incidentally the rite were conducted by non brahmins with Bakthi and faith and siraththa. The season was dry and it was in a agricultural area, many people who visited asked us to have sangalpa and prayer for rains. So I believe that the quality of havish is also important.
@jayaramannarasimman25382 жыл бұрын
Sar Vanakkam Dangal in orange Samantha Mana noolgal within bracket books is if available in Tamil please give the details to us I am willing to willing to purchase and know the ancient period history is sir please
@narayanannarasimhachari54992 жыл бұрын
Excellent sir 👏
@medurseshuswaminathan80983 жыл бұрын
அண்ணா சொல் எழுத்து பீஜம் உச்சரிப்பு மீட்டர் இது தவிர உச்சரிப்பவரின் மன உடல் ஆகியவற்றின் மாற்று அசைவற்ற இசைவு அதற்கான தொடர் முன் முயற்சி கூடிய சூழலில் இருத்தல் அவசியம் என்று கூற வேண்டியுள்ளது..
@bhaskart83613 жыл бұрын
Nice explanation
@1970sugan3 жыл бұрын
Very interesting info
@shankarkalimuthu7552 жыл бұрын
மந்திரம் கால்பகுதி மதி முக்கால் பகுதி என்று முன்னோர் கள் கூறிவதை கேட்டு உள்ளோம். யாகம் வேள்வி கள் காலத்திற்கு ஏற்ற மந்திரம்கால்பகுதிமதிமுக்கால்பகுதிஎன்று முன்னோர்கள் கூறி கேள்விபட்டதுண்டு வெளிபுற இயற்கை சூழ்நிலையில்காரணமாக பலன் அடைவதும். அடையாமள் போவதும் உண்டு.
@ChandraShekar-kl4wr3 жыл бұрын
This is encouragable. Samskrit madahthay sariyaaga use seiydhu kondaal idhu nadakkum. Sanskrit is important to do this.
@manoalamelu64273 жыл бұрын
True 🙏🏾
@krishnaranganathan25403 жыл бұрын
Sir, There was a time when Maha Periyava requested few pandits to complete such an exercise and did not pay the desired result. Again the same team was asked to not consume salt in food and other alterations - post which the assignment was successful.
@ambalkannu68102 жыл бұрын
திருட்டு டீம்கா is the blady culprit behind this
@ombashi49563 жыл бұрын
I would like bring to the kind attention to the Sri.Rajan ji that in Tamil nadu the place called Melmaruvathur Temple each and every function starts with a Yagna, they also claims that after their Yagna rains will come for sure. During Chitrapournami they conduct a massive yagna, its about 1008 yagna altars being constructed in different shapes and sizes It may be worth to research in this place, and more over the mantras are all in Tamil.
@shanthichellappa90153 жыл бұрын
Thankyou Guru channel Sir.Good explanation.. Please try to do some yaha for the bright future like Modiji in another way.All the best. 👍👍🙏🙏
@mjayachandran59962 жыл бұрын
Yes you are correct sir.we should believe ourselves. I am sure the days are coming shortly.
@Kandapuranam3 жыл бұрын
shraddha and atma visvasam important..Bhagavan Sri Krishnar. One should not stop nithya karma blaming society. Human and Daemons lived in different words in first yuga, in same world but different places in second yuga, same house in third yuga, within same person in current yugam. We behave satvik sometimes rakshashas manytimes. All due to lack of faith in our puranams, sastrams. Devotion, faith, dharma only can save us. Om Namah Shivya. Om Namo Narayana.
@vkchalam92613 жыл бұрын
கந்தசஸ்டி கவசம் சரியான உச்சரிப்பில் மாலை 6 மணி அளவில் பராயானம் செய்தால் பின்னால் என்ன நடக்கும் என்பதை உணரமுடியும் 50 ஆண்டுகளுக்கு முன் நான் அனுபவித்த ஒன்று என்பதை பணிவுடன் தெரிவித்து கொள்கிறேன்
@sivagamisekar18892 жыл бұрын
விளக்கமாக சொல்லலாமே
@ChandraShekar-kl4wr3 жыл бұрын
Well said. Vedhathirku madhippu kodukkum idathil idhu nadakkum
@sundaresanchandrasekaran37663 жыл бұрын
True. The livelyhood became uncertain to vedic scholars.. When a man not to worry about life, there will be dedication in his attempt. The rich hindus are hiding behind people who are against this vedic scholars to protect their wealth. When worries of life arise like Ghoas befor him t,how the scholar concentrate in Mantras and Yaghya.. Worriless life alone will attitude. The importance was not stressed without break. As you said the saint Periyava conducted maha yagnya once,.The mutt have to be adopted this practice every year. Men realise that theire is deviation in their regular life without any insistance But won't believe Kali
@rajendraprasads253 жыл бұрын
Hats off sir for ur work and efforts
@ramakrishnansubbaiyan37983 жыл бұрын
நன்றி. ..தமிழ் சொத்துதான் உண்மை உடைக்கும் உண்மை. .
@manface98532 жыл бұрын
Om siva jai hind
@nandakumarnanda96612 жыл бұрын
சார் நீங்க சொல்றது உண்மைதான் ஆனால் இது கலிகாலம் 5ல் ஒருவர் தான் நல்லவர் அவர் பேச்சு எடுபடாது ஆனால் கிருஷ்ணனை நினைப்பவர்களுக்கு துன்பம் நேராது