PART-1 | எங்கே கிருஷ்ணன்? அகழ்வாராய்ச்சி கூறும் உண்மை என்ன..? | TKV Rajan | Archeologist

  Рет қаралды 419,308

Guru | குரு

Guru | குரு

Күн бұрын

Пікірлер: 1 400
@veerabadran254
@veerabadran254 2 жыл бұрын
நான் கடந்த டிசம்பரில் 2021ல் துவாரகா சென்றேன், அனைத்து இடங்களையும் பார்த்தேன், கடைசியாக பகவான்கிருஷ்ணர் வைகுண்டம் போன இடம் பல்காதீர்த் அந்த இடத்தில போனபோது என்னுள் எதோ ஓர் பரவசம் அடைவதை உணர்ந்தேன், அந்த நிமிடம் முதல் இந்த நிமிடம் வரை கிருஷ்ணா என்ற வார்த்தை என்னை அறியாமலேயே உச்சரித்து கொண்டே இருக்கிறேன், ஹரேகிருஷ்ணா
@sguruchandran4950
@sguruchandran4950 3 жыл бұрын
நீங்கள் சொல்வது எனக்கு மிகவும் ஆச்சரியமாகவும் பெருமையாகவும் இருக்கிறது உங்கள் ஆராய்ச்சிக்கு என் பணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா மேலும் உங்கள் ஆராய்ச்சி தொடர என் வாழ்த்துக்கள்.
@sarngnisarngni9849
@sarngnisarngni9849 4 жыл бұрын
குருஜியின் இந்த முயற்சி மிக நல்ல ஒரு முன்னெடுப்பு. இதுபோல் அறிவியல் பூர்வமாகவும் ஆராய்ச்சி பூர்வமாக நிரூபிக்க முடியாமல் தான் இந்து மதம் பலரின் கேள்வி குறுக்கே கேள்விக்கு உள்ளாகி கொண்டிருந்தது. மனது மிக சந்தோஷம் அடைகிறது குரு டிவி வாழ்க வளர்க ஒரு இந்துவாக பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன்.
@subramanijothimani1153
@subramanijothimani1153 4 жыл бұрын
Porambokku, Hindu engira peyarvaithadhe British karan .
@kuppaigopuram8751
@kuppaigopuram8751 4 жыл бұрын
கட்டுக்கதைகளை நிருபிக்கவே முடியாது பிரதர்/சிஸ்டர்!
@sivagamisekar1889
@sivagamisekar1889 3 жыл бұрын
Be happy to be with an inthu
@sarngnisarngni9849
@sarngnisarngni9849 3 жыл бұрын
@@sivagamisekar1889 👏👏👏
@sarngnisarngni9849
@sarngnisarngni9849 3 жыл бұрын
@@subramanijothimani1153 பொறம்போக்கு இந்துன்னு பெயர் வச்சவன்வேணா பிரிட்டிஷ் காரனாக இருக்கலாம்..... ஆனால் அதன் உண்மையான பெயர் சனாதன தர்மம். அரையும் குறையுமாக படித்துவிட்டு உளறுவதை முதலில் நிறுத்தினால் நன்றாக இருக்கும்.
@geetharajaram6462
@geetharajaram6462 4 жыл бұрын
Thanks for the enlightenment.Hope Lord Krishna will guide us to unearth the truth
@TV-gt1th
@TV-gt1th 4 жыл бұрын
ஐயா நீங்கள் உடல் நலம், நீளாயுள், நிறை செல்வம், உயர்புகழ், மெய்ஞானம் பெற்று வாழ்க வளமுடன்.
@sivagamisekar1889
@sivagamisekar1889 3 жыл бұрын
Dont be spread your idiotic religion here for us yours is a duplicate one and we are not going to beleive your lie one
@sivagamisekar1889
@sivagamisekar1889 3 жыл бұрын
மேலே சொன்னது புரியவில்லையா உன் மதம் அல்லாத மதத்தைக் கொண்டு எங்காவதுப் பரப்பு பக்கத்து வீட்டுக்கு ஓடிப்போன இந்தியனே ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஹிந்த் ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா இந்துக்களே ப்புறக்கனியுங்கள்
@natesananandan1464
@natesananandan1464 2 жыл бұрын
அகத்தியர் அருளில் அகத்தியர் 12000 எனும் பெருநூல் காவியம் பாகம் 5, பா. எண் 842 இல் பாரப்பா பாகவதம் யெல்லாம் பொய்யே பாரினிலே கிருஷ்ணவண்ணன் மனிதனாகும் சீரப்பா பொருளுடைய மன்னரப்பா சிற்பரரே செய்ததொரு வாட்டமெல்லாம் ஆரப்பா செய்தார்கள் வையகத்தில் அப்பனே கண்ணனவர் செய்தார்மெத்த ஏரப்பா பாகவதத் திருட்டாந்ததங்க ளெத்தனையோ புராணவகை கூறினாரே
@kalarani9023
@kalarani9023 4 жыл бұрын
I really wonder why such intelligent information is not appreciated by other KZbin users and shared to spread the facts. Such a valuable data sir, thank you.
@geethaagarwal4581
@geethaagarwal4581 3 жыл бұрын
In kaliyug people are interested more in materialistic things. So no importance or least importance is given to Truth. The other reason is foreign forces not wanting India to gain it's identity. Vande Mataram 🙏🇮🇳🙏
@gopinathsupramaniyangsk5153
@gopinathsupramaniyangsk5153 4 жыл бұрын
மஹாபாரதம் உண்மையானு தெரியல, ஆனாலும் மஹாபாரதம் படிச்சாலோ இல்ல கேட்டாலோ மனதிற்கு வாழ்க்கையினை பற்றிய தூய எண்ணங்களும் மண நிறைவுகளும் கிடைக்கும்,
@kuppaigopuram8751
@kuppaigopuram8751 4 жыл бұрын
மகாபாரத்தத்தில் சொல்லி உள்ளது போல (1) அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்படவேண்டும். (2) அண்ணன் தம்பிகளாக இருந்தாலும் போட்டுத் தள்ளவேண்டும் (3) அண்ணியை மக்கள் முன்னிலையில் புடவையை உருவி அவமானப் படுத்தவேண்டும் (4) சூதாடி சொத்துக்களை மட்டும் அல்ல மனைவியையும் பந்தயமாக வைத்து இழக்க வேண்டும் (5) பெண்களை வெறும் பந்தயப் பொருளாக கருத வேண்டும் (6) பெண்களை வெறும் போகப் பொருளாக மட்டும் பயன்படுத்த வேண்டும் ... இப்படி இதையெல்லாம் படிக்கும் போது "தூய எண்ணங்களும் மனநிறைகளும் நிறைய கிடைக்கும்". அடா அடா அடா!
@aravindreigns8959
@aravindreigns8959 4 жыл бұрын
@@kuppaigopuram8751 dei adhu nadandhadhu naala dhaan adhula andha maadhiri varudhu adhai yaen nee gavanikira krishnar sonna arivuraigalai mattum paaru
@raghulsrhv5315
@raghulsrhv5315 4 жыл бұрын
Dont worry bro,Kuppai ai namal vara mudiyathu,sutha pada villai endral erikka padum
@tjjanarthananx
@tjjanarthananx 4 жыл бұрын
@@kuppaigopuram8751 lets read or watch mahabarat fully then comment here.. now there is lots of incident like land expropriating, sexually abuse, if person like another person wife, gambling, unproper growing child etc.. every thing is wrong.. lots wrong incidents were happened.. then only there was happened gurusetra war.. krishnar ask to lots of justice on bagavad gita like why there is lots people died on that war.. FIRST READ OR WATCH FULLY THEN U CAN TELL UR OPNION..
@kannanmagudeeswaran7945
@kannanmagudeeswaran7945 4 жыл бұрын
உண்மை ப்ரோ
@avs5167
@avs5167 4 жыл бұрын
Wow ! Very nice . What a great information. அருமையான அரிய தகவல். இத்தனை நல்ல தகவல்...ஆராய்ச்சிகளை மேற்கொள்ள secularism என்ற பெயரில் தடை...மனம் வெதும்புகிறது. உங்கள் முயற்ச்சியால் இந்த பணி நடந்தேற வேண்டும்.
@srutimahalakshmi457
@srutimahalakshmi457 4 жыл бұрын
The Indian Government has to definitely come up with a publication of these findings by the Archaeologists...they deserve a lot of credit for this extraordinary work! When we visited Europe last year,I remember my tour guides boasting of a 700- years old civilisation in Rome,Venice and Pisa while we hardly recognise our so ancient ones and duly respect them nor celebrate them! Even the cobblestone roads in German and Italian civilisation are only 40 years old and aren't those originally there...they are earning millions in tourism by hyping their short history while we hardly respect our ancient,deep-rooted history! We have to take pride of our ancestors! Eagerly awaiting part2
@ariesnr3343
@ariesnr3343 4 жыл бұрын
well said...
@mangalamsankaranarayanan7728
@mangalamsankaranarayanan7728 3 жыл бұрын
L
@karuppasamy1566
@karuppasamy1566 4 жыл бұрын
Mahabratham and ramayana are great two epics. These books are important to india. India la irukuravangale nambalana adutha natu Karen epidi nambuvan. Intha mathri tamil and shamascrithula elakiyamkal ketaikka nama kuthuvachirukanum.😊😊. Proud to be Indian.
@குமார்உங்கள்நண்பன்
@குமார்உங்கள்நண்பன் 4 жыл бұрын
தமிழகம் முழுவதும் அகழ்வாரச்சி செய்ய வேண்டும்......
@cjk9211
@cjk9211 3 жыл бұрын
இப்பொழுது ம் தமிழகத்தில் நிறைய இடங்களில் பாதாள சாக்கடைத் திட்டத்திற்காக தோண்டி த் தோண்டி தோண்டி ஏராளமான குழிகளை உண்டாக்கி இ ருக்கிறார்கள். அவற்றில் எங்கும் ஆதாரங்கள் கிடைத்த தாகத் தெரியவில்லை.(just for kidding)
@parthibanakt7090
@parthibanakt7090 2 жыл бұрын
@All India to Jesus Ena da matham maranuma da body soda 🤡🤡🤡
@srikanthkal8695
@srikanthkal8695 3 жыл бұрын
Mahabaratham occurred 5300 years back according to astrological calculations but Dwaraka at the end of Mahabaratha and Lord Krishna's Moksha sank to the bottom of the sea 3500 years back (same time as Moses leading the Jews exodus from Egypt as per scientific analysis). This time discrepancy (if I understood right) is the only factual discrepancy I see in this otherwise fascinating presentation. This definitely needs more gobvernment supported scientific enquiry of our top scientists and archeologists because, this is our hisroty, our culture, the essence of us.
@krishabiseiak6385
@krishabiseiak6385 4 жыл бұрын
Maha bharatham And Ramayanam both are two pearls for Every human..it's Are Really Events Not Story
@bayanibayani7282
@bayanibayani7282 3 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் அற்புதமான விளக்கம் அனைவருக்கும் நன்றி அழகுவிஷ்னுசிங்கப்பூர்
@Jpfarmer-1237
@Jpfarmer-1237 3 жыл бұрын
தமிழ் மொழி 40000 ஆண்டுகள் பழமையானது.. உலகம் முழுவதும் தமிழ் பெயரில் நகரங்கள் இன்றும் உள்ளது.ஆதாரத்துடன் விளக்குகிறார் ஐயா ஒரிசா பாலு..
@kumarm7931
@kumarm7931 4 жыл бұрын
Excellent. Sanskrit is the oldest language. But what to do? No initiation by govt to prove that. Ramayanam& Mahabharatha are real, not a story. Thank you.
@karthicks859
@karthicks859 4 жыл бұрын
At 13:54 he clearly giving proof which found around 2200 years ago..100% mahabharatham happened ..🤗
@srajkumar7820
@srajkumar7820 4 жыл бұрын
Pls provide these details for me we can find
@srajkumar7820
@srajkumar7820 4 жыл бұрын
en.m.wikipedia.org/wiki/Planetarium_software He said The planetarium software by nasa go this link NASA name don't found .... பச்சைக்கிளி என்ற பேர இல்ல...
@nishajaihindajain9192
@nishajaihindajain9192 3 жыл бұрын
Great video . I am a Jain and the Hindu stories and Jain stories run parallel. The cousin of lord krishna is our 22 nd thirthankar NEMINATHJI. If we go more before that era The cousin brother of SAAGARA CHAKRAVARTI is our 2 nd thirthankar AJITHNATH JI .
@sivagamisekar1889
@sivagamisekar1889 3 жыл бұрын
Really very nice to hear can you tell us the period (year)of these theerthangaraas and sagara chakravarthy means is lord sri rams ancester? Pis explain ji the name sagar(ocean) came from his name
@nishajaihindajain9192
@nishajaihindajain9192 3 жыл бұрын
@@sivagamisekar1889 The time period is very confusing . Because it talks about lakhs years back . I think Jainism has done some wrong time calculation . Because lord krishna must have born just 5000 years back so NEMINATHJI also should be in same time period but it tells he was born lakhs of years ago .
@sivagamisekar1889
@sivagamisekar1889 3 жыл бұрын
Ok ji
@nishajaihindajain9192
@nishajaihindajain9192 3 жыл бұрын
@@sivagamisekar1889 I read that in south there was a religion called ASEEVAGAM ( Ajivika in north ) . Jainism and Aseevagam has same roots because it’s founder is Rishabha . ASSEVAGAM’s 2 nd thirthankar is our 23 rd thirthankar PARSHWANATH. SAMANAM referee to both ASSEVAGAM and JAINAM . The third thirthankar of ASSEVAGAM And our last 24 th thirthankar of jainam stayed together in forest for 6 years . After they separated it gave birth to two different ideologies called ASSEVAGAM and JAINAM .
@sivagamisekar1889
@sivagamisekar1889 3 жыл бұрын
I cant beleive about that aaseevagam because we heared about it newly it is spreading against hinduism nowadays
@srikanthkal8695
@srikanthkal8695 3 жыл бұрын
Thank you for posting this video. Thank you Mr. Rajan for your interesting presentation.
@Anonymoususer0442
@Anonymoususer0442 3 жыл бұрын
Hare Krishna. Super sir.
@vedakumar9759
@vedakumar9759 4 жыл бұрын
Instead of going to foreign countries on holidays, we should take our children to historical places ( they r so rich and abundant) inside our country .
@techsavy2292
@techsavy2292 3 жыл бұрын
We does that every year. I also spread the same idea with my other family members and friends. Keep spreading and save our culture, people and temples.
@punithavelthiyagarajan5832
@punithavelthiyagarajan5832 2 жыл бұрын
நீங்களெல்லாம் நீண்ட ஆயுளுடன் வருங்கால சந்ததியினருக்கு உபயோகமாக இருந்தே ஆகவேண்டும் சிவாய நம
@gopinathsupramaniyangsk5153
@gopinathsupramaniyangsk5153 4 жыл бұрын
மகாபாரதம் என்னும் நூலை ஒவ்வொரு மனிதனும் படிக்க வேண்டும்...
@kuppaigopuram8751
@kuppaigopuram8751 4 жыл бұрын
கண்டிப்பாக. அப்பத்தான் இதில் உள்ள கோமாளித்தனங்களை மக்கள் புரிந்துகொண்டு அதை தூக்கி எறிவார்கள்.
@kumarji_rider2239
@kumarji_rider2239 4 жыл бұрын
@@kuppaigopuram8751 போடா திமுக தேவிடியா பயலே
@saivideos9738
@saivideos9738 3 жыл бұрын
வணக்கம் ஐயா.உங்கள் video ஒரு சில பார்த்து உள்ளேன் மிகச் சிறப்பாக உள்ளது .உங்களுக்கு என் நன்றிகள். எங்கள் ஊர் கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி தாலுக்கவில் உள்ள அம்மாப்பேட்டை என்னும் சிறிய கிராமம் .அங்கு திரௌபதிக்கு என்று தனி கோயில் அமைந்துள்ளது அந்த கோயிலின் வெளிப்புறத்தில் ஒரு ஆங்கிலேயர் உருவம் போலரு சிலை இருக்கும் அது என்ன என்பது இது வரையில் யாருக்கும் தெரியவில்லை . உங்களது வீடியோ பார்த்தப் பிறகு பல
@aravindtr2250
@aravindtr2250 4 жыл бұрын
Hare Krishna😍
@vellapandi5989
@vellapandi5989 3 жыл бұрын
நடந்திருக்காவிட்டால்தான் என்ன? அற்புதமான நிகழ்வு களின் தொகுப்பு என்று எடுத்துக் கொள்ளட்டுமே.
@palanisamy6547
@palanisamy6547 4 жыл бұрын
வணக்கம் சார், தொல்காப்பியத்தின் வயது ஐந்தாயிரம் என அறியப்படுகிறது. இந்தியா முழுவதும் பரவிவாழ்ந்தவர்கள் தமிழர்கள் என அறியப்படுகிறது. உதாரணம் மொகஞ்சதாரோ ஹரப்பா மற்றும் பாகிஸ்தானில் உள்ள ஊர்களின் பெயர்கள் தமிழில் உள்ளது .கீழடி தமிழி எழுத்தும் ஹரப்பாவில் உள்ள எழுத்தும் ஒன்றாக உள்ளது. அங்கு மதுரா இங்கு மதுரை. சமவெளியில் வாழ்ந்த மன்னர்கள் காட்டை அழித்து நகரங்களையும், விவசாய நிலங்களையும் உருவாக்கிஇருக்கிறார்கள். அதனால் தமிழர்களை நகரத்தார் என்றும் நாகர்கள் என்றும் அழைத்தார்கள். மலைசார்ந்த பகுதியில் வாழ்ந்தவர்கள் கால்நடை வளப்பிற்காக காடுகளை காப்பாற்ற நடந்த போர்கள் தான் குருஷேத்ரபோர் எனகூறுகின்றார்கள். அக்காலத்தில் இந்தியாவில் இரும்பு இல்லாததால் இரும்பு வியாபாரத்திற்கு காந்தாரத்தில் ( இப்பொழுது உள்ள காந்தகார்) இருந்து வந்த சகுனி மலைநாட்டு அரசர்களுக்கு உதவியதாகவும், மாடு, ஆடுகளை மேய்க்க இரண்டு பகுதியும் தேவைபட்டதால் இடையனாகிய அரசர் கண்ணன் சமவெளி அரசர்களுக்கு போரில் உதவியதாகவும் கூறப்படுகிறது. புலம்பெயர் மக்கள் பழமையை மரக்காமல் இருக்க மதுரை என்று பெயர் வைத்துள்ளனர். தமிழர்கள் வாழ்ந்த நகரம் கடலுக்கள் இருப்பதால் ஆராட்சியை நிருத்திஇருப்பார்கள். குமரிகண்ட ஆராட்சியும் தொடரப்படவில்லை. இது எனது அனுமானம் தான் . நன்றி.
@DoctorsPal
@DoctorsPal 4 жыл бұрын
Great sir..
@DoctorsPal
@DoctorsPal 4 жыл бұрын
🤩👍❣Kindly READ FULL 🙏🙏... we need strong TAMIL NATION for peaceful life. We want to build DAMS, water resources, need free education, free medicine, free water etc.. for all. Media channels not supports to Annan Seeman and NTK🙏🤩❣💥👍. WE STRONGLY SUPPORT NTK AND ANNAN PORAALI SEEMAN ❣💥
@jhawaharalagarsamy1867
@jhawaharalagarsamy1867 4 жыл бұрын
எனது எண்ணமும் அதுவே. பாண்டவர்கள் = பாண்டியர்kal... இடையில் நமது வரலாறு அழிக்க பட்டு உள்ளது
@karthikdon5
@karthikdon5 4 жыл бұрын
@@jhawaharalagarsamy1867 Kauravas = Kuravas of kerala Tamil people.
@velvel6989
@velvel6989 4 жыл бұрын
Sorry bro kumarikandam it's not real....
@krishnasamysomasundaram4507
@krishnasamysomasundaram4507 4 жыл бұрын
You talk with your learnt Message. the truth is beyond your grasping. pleaDr Donot miss lead the சொசை்டி.thank you.
@devi25025
@devi25025 3 жыл бұрын
See all his interviews. He want to prove all the theories created by Aryans is true. Also, like Aryans, he want to show that everything happened in North. Either he must be an Aryan or supporter of Aryan.
@shanthi1461
@shanthi1461 4 жыл бұрын
கலியுகத்தில் வாழ்வது உண்மை என்றால் கடவுள் மும் உண்மை எல்லா யுகமும் உண்மை
@dhayanandhanm7824
@dhayanandhanm7824 4 жыл бұрын
👍
@senbagalingamarmy6731
@senbagalingamarmy6731 4 жыл бұрын
👍👍👍
@jacinthaa6248
@jacinthaa6248 4 жыл бұрын
🙏
@damnpravinrockzz
@damnpravinrockzz 4 жыл бұрын
Unga kadavul lam en india la mattum porandhanga irukaanga, passport visa illayo
@dhayanandhanm7824
@dhayanandhanm7824 4 жыл бұрын
@@damnpravinrockzz unnaya maari 2 rupee dmk upi la en tamilnadu la maatum irukinga matha state ku porathuku train ticket ilayo
@iafkan855g
@iafkan855g 4 жыл бұрын
கேரளா கொல்லம் மாவட்டம் போறுவழி என்ற இடத்தில் துரியோதனன் கோவிலும், பவித்தீஸ்வரம் என்ற இடத்தில் சகுனி கோவிலும் இன்றும் உள்ளது... கௌரவ பாண்டவ போர் என்பது ஏன் மலை வாழ் மக்களான குறவர் மற்றும் பாண்டியர் போராக இருக்க கூடாது... மதுரா மதுரையாக இருக்க வாய்ப்பு உள்ளதே... மகா பாரத போர் தென்னிந்திய போர்... அதை சமஸ்க்ருதம் திருடி விழுங்கி பின் வெளியான கதை தான் நாம் இப்போது படிக்கும் மஹாபாரதம்... இப்படி இருக்க சாத்தியம் அதிகம். மேலும் தமிழர் கொண்டாடும் பொங்கல் பண்டிகை மஹாபாரத வெற்றி விழா தான்.. குறரவர் பாண்டியர் போர் மூண்டது முல்லை நிலத்துக்காக... காடான முல்லை நிலத்தை திருத்தி விவசாயம் செய்ய... இதை மலை வாழ் குறவர் எதிர்க்க பாண்டியருடன் போர் மூல... பின் முல்லை நில தலைவன் ஆயர் குல கண்ணன் தலையிட்டு போர் முடிய... பின் காடு எரிக்கப்பட்டு கழனி ஆக்கப்பட்டது.... இதுவே போகி பண்டிகை... விவசாயம் செய்ததை கொண்டாடுவது பொங்கல்.... உதவிய ஆயர் குலத்தை கொண்டாட மாட்டு பொங்கல்..... ஒரே இன மக்கள் என்பதால் பின் சமரசம் ஆனதை காணும் பொங்கலாக கொண்டாடி வருகின்றோம்.... இப்போது சொல்லுங்கள்... மஹாபாரதம் தென்னிந்திய வரலாறா இல்லை வட இந்திய கட்டு கதையா. இந்த அறிவு திருட்டு நமக்கு தெரிய கூடாது என அவர்கள் உருவாக்கிய மொழி தான் சமஸ்க்ருதம்.
@tryfacetoworld2502
@tryfacetoworld2502 4 жыл бұрын
நீங்கள் சொல்வது சரியானது நண்பா மகாபாரதம் போர் நடந்தது குறவர்களூகும் (கௌரவர்கள்) பண்டியர்களுகும் (பாண்டவர்கள்) தான் இதுதான் உண்மை. மேலும் தமிழ் தினைகள்...(5ந்து) அவை, குறிஞ்சி - குறவர் (தமிழ் தாய்குடி) இவர்கள் வழி வந்தவர்களே நாம் அனைவரும், குறிஞ்சி தினை குறவர்கள் நம் முன்னோர்கள். இவர்களின் வழி வந்த மரபுகளே (தமிழ் தொப்புள் குடி உறவுகள்) முல்லை - இடையர் மருதம் - பள்ளர் நெய்தல் - பரதவர் பாலை - மறவர், கள்ளர் எனவே அனைவரும் தமிழ் குடிகள் கலைஞர் கருணாநிதி அவர்கள் தெலுங்கு காரர், தமிழ் தாய்குடியை அழிக்க அவர் செய்த சதியே வடமாநில நரிகாரன் குருவிகாரணுகு நம்முடைய தமிழ் குறவர் பெயரை இணைத்து நாசபடுதியது, திரைப்படங்களில் ஊசி பாசி விற்பனை செய்பவர்களுக்கு குறவர் பெயரை இணைத்து நாசபடுதியது இந்த அரசியல்வாதிகள் எனவே குறவர் அவர்கள் நம் தமிழ் தாய்குடிகள் அவர்களை குறவர் வேடுவர்கள் வேட்டைகாரர் என பெயர் கொண்டு அழைப்பர் இவர்களுக்கும் வடமாநில இருந்து வந்த நறிகாரன் குருவிகரானுகும் எந்த சம்பந்தமும் இல்லை இதை புரிந்து கொண்டால் தமிழ் என்றும் அழியாது 🙏தமிழ் வாழ்க🙏
@tamilselvamp7626
@tamilselvamp7626 4 жыл бұрын
உண்மை வெளிவரும். வடநாட்டு ஆய்வுகளை மட்டுமே இவர் குறிப்பிடுகிறார். தமிழ் நாட்டில் நடக்கும் முறையான வகையில் நடக்கும் பட்சத்தில் சில வரலாற்று உண்மைகள் வெளிவரும். காத்திருப்போம் உண்மைதான் தெரியவேண்டுமே தவிர கட்டுக் கதைகளோ ஹேஷ்யங்களோ அல்ல..
@positivevibes5634
@positivevibes5634 4 жыл бұрын
Sindhu samaveli 2000 varusangaluku munadi ulladhu but keeladi 1200 before.
@hedimariyappan2394
@hedimariyappan2394 4 жыл бұрын
He said about conjepuram
@indiraramesh8063
@indiraramesh8063 2 жыл бұрын
What do you think about Mr. Nilesh Oaks research on timing of mahabaratha and Ramayan based on refereces from the Idihasa themselves and modern astronomy
@yaminiravi3915
@yaminiravi3915 4 жыл бұрын
We want to see open debate with Mr. Orrisa balu அப்புரம் பாருங்க யாரு சொன்னது சரி ன்னு தெரியும்
@praveencad1
@praveencad1 4 жыл бұрын
Yes , even Balakrishnan IAS completed his research connection between Tamil and indus valley
@chidambaramchidambaram7290
@chidambaramchidambaram7290 3 жыл бұрын
சேவ் மதராம்,பேரகூடபோடதெரில
@sadasivamk9858
@sadasivamk9858 3 жыл бұрын
Yes
@manimaran9765
@manimaran9765 2 жыл бұрын
சரியாய் சொன்னீர்கள்
@vskarthikmanikandan
@vskarthikmanikandan 2 жыл бұрын
Oruvela nama mozhi la kuda nadathu eruka kudum
@king-power
@king-power 3 жыл бұрын
super hindu makkaluku arivu varatrum
@a_common_man824
@a_common_man824 4 жыл бұрын
I am wondering why the current govt that promotes the culture and traditions of our country doesn't focus on this part. This definitely will add value to the beliefs and thus can create a strong hold on the culture which the part always emphasized but now not doing anything significant.
@bernardlourdh366
@bernardlourdh366 2 жыл бұрын
போர் நடந்தது அதனால் மனித குலத்திற்கு என்ன கிடைத்தது.... நடந்தது நடந்ததாக வே இருக்கட்டும்.. இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்
@dr.r.gayatri5662
@dr.r.gayatri5662 4 жыл бұрын
Excellent information hats off guru for bringing this fact
@mathiyazhahun2764
@mathiyazhahun2764 4 жыл бұрын
ஆதிச்ச நல்லூர் மகாபாரத போர் நடந்த இடம் ஏன் அதை அகலாய்வு செய்ய மறுக்கிறீர்கள்...???
@வீரவைணவமீடியா
@வீரவைணவமீடியா 4 жыл бұрын
ப்ரோ உண்மையா
@bhuvanapremkumar647
@bhuvanapremkumar647 4 жыл бұрын
ஆம் தமிழ் சிந்தனையாளர் பேரவை என்ற சன்னலின் விழியங்களை காணுங்க நாம் யார்.நம் வரலாறு என்ன.நம் முண்ணோர்கள் பலப்பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எத்தனை அறிவோடும் ஞானத்தோடும் வாழ்ந்துள்ளனர் என்று அறிந்து கொள்வீர்கள்.
@MrKambathasan
@MrKambathasan 3 жыл бұрын
@@bhuvanapremkumar647 Tamil Chintanaiyalar peravai is fraud
@Darkhorizon-z8g
@Darkhorizon-z8g 2 жыл бұрын
@@MrKambathasan பஞ்சப்பாண்டவர்களின் நடுக்கல் சமாதி ஆதிச்சனல்லூரில் உள்ளது
@sreehari1274
@sreehari1274 4 жыл бұрын
Astonishing !!
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 3 жыл бұрын
We are always great👍🙏
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 4 жыл бұрын
Excellent sir thanks great sir
@srinivasanpichu9106
@srinivasanpichu9106 Жыл бұрын
Super Thank-you
@rajaduraip9566
@rajaduraip9566 4 жыл бұрын
எங்கள் மாயோனைத்திருடி கிருஸ்ணன் என வைத்துக்கொண்டீர்.....
@rajaduraip9566
@rajaduraip9566 4 жыл бұрын
@s nilaveni அந்த வெங்கடாசலபதி கூட நம் கடவுள் தான்......திருமாள்...
@rajaduraip9566
@rajaduraip9566 4 жыл бұрын
@@garuda7dotws please read tholkapiyam..... which is older than sanskrit language.
@rajaduraip9566
@rajaduraip9566 4 жыл бұрын
நீங்க லாம் சொல்லுரீங்க ல கீதா சீதா...னு ...இதெல்லாம் வரதுக்கு முன்னாடியே....ஐந்திணைக்கொரு கடவுளாக..முருகன்(சேயோன்),கண்ணன்(மாயோன்),திருமாள்,காளி,கொற்றவை என வழிபட்டவர்கள் நாங்கள்..... எங்கே சிவன் இல்லை என கேட்பீர்கள்.....சிவனு முதல் தமிழ்சங்கத்தை வளர்ததாக ஆதாரம் உள்ளது......சிந்து சமவளியில் வாழ்ந்த தமிழர்கள் லிங்கத்தை வழிபட்டனர்....... பிறகு தான் ஆரியர்கள வந்தனர்...அவர்களின் கடவுள்..இந்திரனும் நெருப்பும் மட்டுமே...அவர்கள் வேதத்திலே உள்ளது...... எங்க கடவுள திருடிட்டு நல்லா பேசுரீங்க டா.......😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@garuda7dotws
@garuda7dotws 4 жыл бұрын
@s nilaveni nene madham maruna naye..inge vandhe support pannura madhari kevalama pesuriye naye..poi un sethupoda kadavula poi eluppu
@rajaduraip9566
@rajaduraip9566 4 жыл бұрын
@@garuda7dotwsஎப்பா எத்தன கமண்ட்டு.......உண்மைய சொன்னா வலிக்குதா தப்பி...... .😂😂😂😂😂😂 நான் முருகனையும் சிவனையும் வழிபடுர தமிழ் குடும்பத்த சேர்ந்தவன்.....என் மதத்த நீ எப்படி பா தீர்மானிக்க முடியும்........ நீ கேட்ட கேள்விக்குகெல்ல பதில் சொல்ரேன் பாரு....கமண்ட் ல சொன்னா பத்தாது......... நீங்க என்னெல்லாம் திருடுநீங்க...ஆரியம் னா என்ன ,சிந்து சமவெளி ,கீழடி சமஸ்கிருதம் னா என்ன னு ஆதாரத்தோட புட்டு புட்டு வெச்சிருக்காரு....அத மொத போய்பாரு..... kzbin.info/aero/PLqLB9hNk1T3BwBiOEt68RjLdRSN8Cr0UC ☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️ இந்த series ஒட தலைப்பே ஆரிய திருட்டு......😆😆😆😆😆😆21 videos njoy அப்பரம் என் பேருல சமஸ்கிருதம் இருக்கு னு சொன்ன ல....அதுக்கும் காரணம் இருக்கு...... பாவம் இந்த சமஸ்கிருத மொழிய இந்தியாலயே 24000 பேர்தான் பேசுராங்காம்.....பாவம் திடீர்னு அழிஞ்சிபோச்சினா....அதான் நியாபகமா வெச்சிருக்கேன்.....😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣😆😆😆😆😆😆😆😣😣🤣🤣
@karthi.keyan.6681
@karthi.keyan.6681 3 жыл бұрын
I'm Kanchipuram people. Which side have in that statue?
@sudharsanramaswamy4606
@sudharsanramaswamy4606 4 жыл бұрын
கீழ் உள்ள கமென்ட்டுகளில் பலர் பாராட்டி யும், சிலர் இகழ்ந்தும், பதிவு செய்துள்ளனர். ஆனால் இகழ்பவர்கள் அநேகம் பேர் சம்மந்தமே இல்லாமல் தமிழோடு கம்பேர் செய்து பதிவிட்டுள்ளனர். மேற்கண்ட காணொலியில் பேசும் ஆராய்ச்சியாளர், இறைவன் கிருஷ்ணனை பற்றியும் அவர் வாழ்ந்த துவாரகை, மற்மும் அவர் சம்மந்தப்பட்ட புராணங்கள் பற்றிய வரலாற்று ஆராய்ச்சி சம்மந்தமான பதிவகளைதான் கூறியுள்ளார். அவர் எந்த இடத்திலும், எந்த வகையிலும் தமிழையோ அல்லது தமிழ் கலாசாரத்தை பற்றியோ விமர்சிக்க வில்லை. அப்படி இருக்க தமிழ் ஆர்வலர்கள் அல்லாது தமிழுக்காக தாங்கள் மட்டுமே பாதுகாவலர்கள் என்று கூறிககொண்டு சம்மந்தமே இல்லாமல் வரிந்து கட்டிக் கொண்டு வருகிறார்கள். இவர்கள் ஒன்று மட்டும் சொல்ல முடியும். மேற்படி போலி தமிழ் வேடதாரிகளை விட தெய்வ நம்பிக்கை உடையவர்களே தமிழ் மொழியையும் , பண்பாட்டையும் காப்பாற்ற முடியும்.
@sivsivanandan748
@sivsivanandan748 3 жыл бұрын
உங்கள் முயற்சிச்சிக்கு நன்றி.
@mukeshsaravanan2542
@mukeshsaravanan2542 4 жыл бұрын
Really it's a great information 💯💯💯💯💯🤩🤩🤩🤩🤩🤩🤩🤩👍😍😍😍😍😍😍😍
@mukundanmsk3472
@mukundanmsk3472 3 жыл бұрын
Great speech again again again speech
@thaamaraimalar
@thaamaraimalar 4 жыл бұрын
மகாபாரதம் 4500 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் நடந்தது. இவங்க 2000 வருடம் முன்பு எழுதப்பட்டது.தமிழ்நாட்டு கருப்புக்கண்ணன் பற்றி எல்லா இடத்திலும் கிடைக்கும்தான். அதை இவா உரிமை கொண்டாடுவது தவறு
@thaamaraimalar
@thaamaraimalar 4 жыл бұрын
PHOENIX TAMILAN bathil sollaamal thappa pesinaal?
@thaamaraimalar
@thaamaraimalar 4 жыл бұрын
PHOENIX TAMILAN evidence aadhichanallur la kerla la iruku.Unga govt antha agazhvaaraichi resultai yen innum sollalai? ippadiku Unga Amma.
@thaamaraimalar
@thaamaraimalar 4 жыл бұрын
PHOENIX TAMILAN sanga ilakkiyathilthan niraya evidence iruku.Padikka theriyuma?
@hedimariyappan2394
@hedimariyappan2394 4 жыл бұрын
Sorry friends no reference for Krishnan in Tamil sangam literature. Where do u find about karupu Kannan. Please tell us.by literature v can't establish ur idea Mahabharata happened in South India. There is no need for such thing in South India. Here religious fight r not happened but assimilation happened. saivism Vs vedic people, samana, saktha.
@hedimariyappan2394
@hedimariyappan2394 4 жыл бұрын
@PHOENIX TAMILAN let v speak with respect by scolding one v loose our own dignity.
@rskani3634
@rskani3634 2 жыл бұрын
அருமையான தெளிவான பதிவு
@malathimohanramachandran7388
@malathimohanramachandran7388 4 жыл бұрын
இந்து‌‌மதம். மட்டுமே தான். தோன்றிய ‌ மதம். அது ‌மட்டுமே‌. உண்மையான. மதம்
@jayandranm1317
@jayandranm1317 4 жыл бұрын
What language used in balarama & krishan coins? Sanskriti?
@universalpeace9338
@universalpeace9338 4 жыл бұрын
Very informative!! Thanks to TKV Rajan Sir for bringing out the facts of Mahabharata with substantial archaeological evidence. Hope the Indian Govt. takes these researches and their publications seriously that will help to safeguard the unique history, culture and traditions of India. Hats off to all the researchers who have worked hard to bring out such historical evidence about the epic Mahabharata. I truly wish that your work is well supported in the future.
@geeyeskk
@geeyeskk 4 жыл бұрын
Amazing. Please share the next part. Also
@aravinthrjm1855
@aravinthrjm1855 4 жыл бұрын
திருநெல்வேலி ல நடந்த மஹாபாரதம் வட நாட்டுக்கு எப்படி போனது 🙄
@faujibindaas90skid
@faujibindaas90skid 4 жыл бұрын
Aiyoooo.....😁😁😁😁
@tryfacetoworld2502
@tryfacetoworld2502 4 жыл бұрын
மகாபாரதம் போர் நடந்தது குறவர்களூகும் (கௌரவர்கள்) பண்டியர்களுகும் (பாண்டவர்கள்) தான் இதுதான் உண்மை. மேலும் தமிழ் தினைகள்...(5ந்து) அவை, குறிஞ்சி - குறவர் (தமிழ் தாய்குடி) இவர்கள் வழி வந்தவர்களே நாம் அனைவரும், குறிஞ்சி தினை குறவர்கள் நம் முன்னோர்கள். இவர்களின் வழி வந்த மரபுகளே (தமிழ் தொப்புள் குடி உறவுகள்) முல்லை - இடையர் மருதம் - பள்ளர் நெய்தல் - பரதவர் பாலை - மறவர், கள்ளர் எனவே அனைவரும் தமிழ் குடிகள் கலைஞர் கருணாநிதி அவர்கள் தெலுங்கு காரர், தமிழ் தாய்குடியை அழிக்க அவர் செய்த சதியே வடமாநில நரிகாரன் குருவிகாரணுகு நம்முடைய தமிழ் குறவர் பெயரை இணைத்து நாசபடுதியது, திரைப்படங்களில் ஊசி பாசி விற்பனை செய்பவர்களுக்கு குறவர் பெயரை இணைத்து நாசபடுதியது இந்த அரசியல்வாதிகள் எனவே குறவர் அவர்கள் நம் தமிழ் தாய்குடிகள் அவர்களை குறவர் வேடுவர்கள் வேட்டைகாரர் என பெயர் கொண்டு அழைப்பர் இவர்களுக்கும் வடமாநில இருந்து வந்த நறிகாரன் குருவிகரானுகும் எந்த சம்பந்தமும் இல்லை இதை புரிந்து கொண்டால் தமிழ் என்றும் அழியாது 🙏தமிழ் வாழ்க🙏
@vigneshananth6776
@vigneshananth6776 4 жыл бұрын
Krisnar valtha thuvaraga Nagaram gujarath kadalil indrum ullathu.angathesam endru alaika badum vanga thesam tamil nattil illai.maha barata yutham thirunel velila nadanthu irukalam.
@aravinthrjm1855
@aravinthrjm1855 4 жыл бұрын
@@vigneshananth6776 குஜராத் இல்ல அது கேரளா கொல்லம்
@vigneshananth6776
@vigneshananth6776 4 жыл бұрын
@@aravinthrjm1855 no gurarath conform. Thuvaraga Nagaram ippothum kadalil moolki ullathaga arachi yalargal solgirargal. Athodu nan sollum thuvaraga (gujarath)krisnar mattumindri,rukmanikum 2500andukum munbaga kovil ullathu.
@rajamaniv6378
@rajamaniv6378 3 жыл бұрын
மஹாபாரதம் காட்டுக்கதை அல்லது கற்பனை இல்லை இது வரலாற்று ஆசிரியர்கள் திரித்து மாற்றி அவரவர் சார்ந்த குழுக்களுக்கு ஏற்றவாறு மாற்றி இருக்கலாம் பராட்டுக்கள் ஐயா நல்லவைகள் என்றுமே nanmaipayakkum
@premkumarc3442
@premkumarc3442 4 жыл бұрын
Real mahabharatam book enga kedaikum??
@karthikmanikandan7321
@karthikmanikandan7321 4 жыл бұрын
Pune.
@sivagamisekar1889
@sivagamisekar1889 3 жыл бұрын
Giri traders
@elumalainarayanasamy6277
@elumalainarayanasamy6277 4 жыл бұрын
அருமை யானபதிவுநன்றி. .. நன்றிகள் நண்பரே வணக்கம் நண்பர்களே. உங்கள் மனம் சொல்லும்... உண்மை என்று
@beekay7881
@beekay7881 4 жыл бұрын
Outstanding information 👍👌👏👏👏👏👏. I think all these research didn't go through because of the previous central and state governments. I hope now with BJP government in the center, someone like you will reinitiate it.
@gopalansubbiah1732
@gopalansubbiah1732 4 жыл бұрын
Nice sir Thanks to your information
@ranandakumar
@ranandakumar 4 жыл бұрын
கிருஷ்ண ன் பிறந்த ஊர் திருவள்ளிபுத்தூர் போர் நடந்த இடம் ஆதிச்சநல்லூர்,
@gopaljayam1414
@gopaljayam1414 4 жыл бұрын
அரிவுகெட்டமுன்டம்
@விழித்திடுதமிழா-ங9த
@விழித்திடுதமிழா-ங9த 4 жыл бұрын
நன்பா உண்மை நன்றி
@venkatraman1106
@venkatraman1106 4 жыл бұрын
Uruttu nalla uruttu innum
@karthikmanikandan7321
@karthikmanikandan7321 4 жыл бұрын
Mahabharatham provides clear geographic evidence for various events.... Archeological excavations generally happen based on locations provided in scriptures and most of the times archeologicalists get exact locations as per scriptures. Nothing happened in thiruvalliputhur... Sorry bro you are absolutely wrong and in my opinion someone has misled you onnthe basis of some pseudo scientific theories or some conspiracy theories
@sivagamisekar1889
@sivagamisekar1889 3 жыл бұрын
தமிழ் தே சியம் படித்து தவறாகப் புரிந்து கொண்டு உள்ளனர்
@rajendranrajendran1865
@rajendranrajendran1865 4 жыл бұрын
🙏Hare Krishna 🙏
@thirunavukarasuthiru3305
@thirunavukarasuthiru3305 4 жыл бұрын
Good massage sir
@stanzasings9634
@stanzasings9634 2 жыл бұрын
@13:38 the coins they are showing is not the coins belongs to krishna and english letters are written in this coins I thing it is belongs to Rome
@bharaneshtds4768
@bharaneshtds4768 4 жыл бұрын
Jai shree krishna
@balusaradha2584
@balusaradha2584 3 жыл бұрын
Radhe krishna.thanks
@mrperfect8685
@mrperfect8685 4 жыл бұрын
தமிழுக்கு நீ சான்றிதழ் கொடுக்க அவசியம் எங்கள் தமிழ் மொழி உயர் தனி செம்மொழி
@ariesnr3343
@ariesnr3343 4 жыл бұрын
tamil is great yes...but dont deride sanskrit
@mpmsaranya5224
@mpmsaranya5224 4 жыл бұрын
Correct
@hitlerthemass9910
@hitlerthemass9910 4 жыл бұрын
💯☑️
@santhosh9868
@santhosh9868 4 жыл бұрын
@@ariesnr3343 y
@josephine911
@josephine911 2 жыл бұрын
Dr. V. P. Ramaraj👍 writer🙏 super.
@gpmuthu868
@gpmuthu868 3 жыл бұрын
Thanks sir🙏🙏🙏🙏
@saranyapadmanaban8397
@saranyapadmanaban8397 4 жыл бұрын
We people are sourastra migrated from gujarath now big part of people settled in south india. Our ancestors told we made turban for Krishna. Krishna spoke saurasini (prakrit)that means sister language of sanskrit. We workshiped Krishna. We built Krishna temple in madurai, salem etc. So krishna is true which means mahabharata is true and we call him keestu. I never see tamil people workshiped Krishna. So mahabharat war happened in north india. We should accept the truth
@dineshp2688
@dineshp2688 4 жыл бұрын
Mahabharat might be happened and ramayan might be followed by old king. But some unfaithful actions not believed by world people. So, these were happened, but writter added some Imaginary events. So, Normal people accept as examples for life.
@manojnaresh6528
@manojnaresh6528 4 жыл бұрын
We want many videos like this
@karthickondrums2847
@karthickondrums2847 4 жыл бұрын
Hats of to the writer of mahabharatm that his characters worshipped as God 💪💪😇
@akadannuakkadannu6112
@akadannuakkadannu6112 3 жыл бұрын
Karthick Gopi Music Chennai - ஆதாரங்கள் இருக்கும்போது எப்படி கதை என்று சொல்கிறீர்கள்? துவாரகா நகர் அமைப்பு கடலுக்கடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதே!
@steaphanchandrasehar4856
@steaphanchandrasehar4856 2 жыл бұрын
தம்பி பள்ளிகூடம் பக்கத்தில் எப்போதாவது எட்டிப பார்த்தது உண்டா. ?
@srinivasanshivam434
@srinivasanshivam434 2 жыл бұрын
@@akadannuakkadannu6112 நகரம் கண்டு பிடித்து விட்டார்கள் ஆனால் இன்னும் நம்ப மறுக்கின்றனர் இன்னொரு உண்மை தெரியுமா உங்களுக்கு சோழன் மன்னர்கள் ராமரின் வம்சத்தில் அவருக்கு பின் தோன்றியவர்கள் அரசன் முசுகுந்தன் என்பவர் தான் திருவாரூர் கோவில் தியாகராஜ சுவாமி விக்ரஹத்தை தந்தவர்
@gughanthas6192
@gughanthas6192 3 жыл бұрын
கேக்க கேக்க ரொம்ப ஆர்வமா இருக்கு ஸார் நம்முடைய உன்னை இதிகாச புராணங்களை.
@jhawaharalagarsamy1867
@jhawaharalagarsamy1867 4 жыл бұрын
கௌரவர்க்கு ... கேரளாவில் கோவில் உள்ளது
@karthikdon5
@karthikdon5 4 жыл бұрын
Yes mahabharata war is between Kuravas of kerala and Pandians of Tamil nadu that is they deliberately changed it to Kauravas and Pandavas.
@jhawaharalagarsamy1867
@jhawaharalagarsamy1867 4 жыл бұрын
ஓ... அதான் இன்னும் கேரளாக்காரர்கள் பாண்டி.. பாண்டி.. என்று பகடி செய்கிறார்களா? !
@karthikdon5
@karthikdon5 4 жыл бұрын
@@jhawaharalagarsamy1867 Yes that's why these kerala Walas mock us as Pandi
@karthikdon5
@karthikdon5 4 жыл бұрын
@@jhawaharalagarsamy1867 Kuravas temples 101 of em situated in kerala, see the proof it's still there and in Tamil Nadu war happened in adichanallur that's why the central government yet to release that result.
@jagadeshaonpalanisamy2575
@jagadeshaonpalanisamy2575 4 жыл бұрын
@@jhawaharalagarsamy1867 ராவணன் வழியில் வந்தவர்கள் பாண்டியர்கள் என்று பெருமிதத்தோடு, அறத்திமிரோடும் ஆம் நாங்கள் பாண்டியர்கள் தான்.
@rskani3634
@rskani3634 3 жыл бұрын
தரமான பதிவு
@sairenur9768
@sairenur9768 4 жыл бұрын
In Harivamsa, Krishna says that they issued a pass for all citizens of Dwaraka made of ivory, and it carried a symbol of a three headed animal. Such an emblem has been discovered in the Dwaraka excavations.
@aconremas541
@aconremas541 4 жыл бұрын
Harekrishna
@sivaxsi
@sivaxsi 4 жыл бұрын
அவா சொல்லியிருக்கா,இவா சொல்லியிருக்கா ஒரு சான்றும் இவனுக கிட்ட இல்லை கீழடி படுத்தும் பாடு.
@உலகாளும்தமிழ்
@உலகாளும்தமிழ் 4 жыл бұрын
Yes keeladi niraya perin thookaththai keduthu thukkathai koduththullathu
@touravelhub5810
@touravelhub5810 4 жыл бұрын
இரண்டாயிர வருஷமா கல்வி கொடுக்காதத்தன் ரகசியம், இப்பொழுது தெரிகிறதா?
@celebratethelife364
@celebratethelife364 4 жыл бұрын
அருமை. உமது பணி சிறக்கட்டும்.
@infomedia6673
@infomedia6673 4 жыл бұрын
great sir
@paranik8619
@paranik8619 4 жыл бұрын
True is not hidden 🙏🙏🙏
@gkrjob
@gkrjob 4 жыл бұрын
Sema👏👌
@ramnath3712
@ramnath3712 3 жыл бұрын
மகாபாரத ,ராமயண ஆதாரங்கள் விரைவில் உருவாக்கப்பட்ட பின் ஆதாரமாக அறிவிக்கப்படும்
@k.c.ganesan6262
@k.c.ganesan6262 4 жыл бұрын
நாங்கள் நம்புகிறோம்.
@kalki2233
@kalki2233 4 жыл бұрын
நீங்கள் மட்டும் தான் நம்பனும்
@kalki2233
@kalki2233 4 жыл бұрын
@@garuda7dotws தம்பி இத பாத்திட்டு அப்புறம் வா kzbin.info/www/bejne/gpWzhaRplLyehpY
@IndraMaha84
@IndraMaha84 4 жыл бұрын
Sir, u all said Mahabharata happened in some ever in northb but we as tamilan still worship Mahabharata place in south India...
@madhanbala9679
@madhanbala9679 4 жыл бұрын
Not everyone only brahmins are worshiping.. there's a difference between two
@sivagamisekar1889
@sivagamisekar1889 3 жыл бұрын
All indus have deep faith and worship every where in tamilnadu except unlucky fellows
@devi25025
@devi25025 3 жыл бұрын
See all his interviews. He want to prove all the theories created by Aryans is true. Also, like Aryans, he want to show that everything happened in North. Either he must be an Aryan or supporter of Aryan.
@IndraMaha84
@IndraMaha84 3 жыл бұрын
@@devi25025 agreed with you...
@GuruChanakyaa
@GuruChanakyaa 4 жыл бұрын
Part 2 | கர்ணன் நல்லவரா? கெட்டவரா ? | மகாபாரத போர் குறிப்புகள் | TKV Rajan | Archeologist kzbin.info/www/bejne/bIvFmGOtYsaNiJo
@kanchanatulasiraman5456
@kanchanatulasiraman5456 4 жыл бұрын
Part 3 video where is it pls share
@fashiongifts3427
@fashiongifts3427 4 жыл бұрын
Mahabaratham story' full book tamil a iruka .name sollunga pls..
@sivagamisekar1889
@sivagamisekar1889 3 жыл бұрын
கிரி ட்ரெடெர்ஸ் செல்லுங்கள் அங்கே கேட்டா ல் சொல்லுவார்கள்
@sivagamisekar1889
@sivagamisekar1889 3 жыл бұрын
மயிலாப்பூர் கபாலீஸ்வர ர் கோ யில் அருகே உள்ளது மேலும் branches அனேக இடங்களில் உள்ளது
@gpgs789
@gpgs789 4 жыл бұрын
Start a new episodes related to mahabharat and archeology facts sir...
@gokulkrishnan9132
@gokulkrishnan9132 4 жыл бұрын
Which book is reality for reading Mahabharata
@sivagamisekar1889
@sivagamisekar1889 3 жыл бұрын
Many more are there you can ask in giri traders they will tell you brother and all are real
@clementsreenathan7817
@clementsreenathan7817 4 жыл бұрын
பாரத நாடு பழந்தமிழர் நாடு.
@garudanpaarvai3771
@garudanpaarvai3771 4 жыл бұрын
Pazanthamirar CLEMENT endru peyar.. Vaikavillaye...
@jagadeshaonpalanisamy2575
@jagadeshaonpalanisamy2575 4 жыл бұрын
தமிழ் தேசியம் மெய் எழுச்சி பெற வேண்டும்.
@StarTheFantasy
@StarTheFantasy 4 жыл бұрын
அது பழப்பெரும் நாடு தானே... எப்ப பழந்தமிழர் நாடாச்சு?
@karthicks859
@karthicks859 4 жыл бұрын
டேய் நீங்கள்ளாம் துரோகி ஆங்கிலேயன நம்பறவனுக..பேர பாரு கிளமண்ட்..முதல்ல தமிழ் பேர வை
@vijaypratik7160
@vijaypratik7160 4 жыл бұрын
எதோ ஒன்னு, க்ருஷனர் இருந்தார், அது உன்மை.
@rangarajanms8668
@rangarajanms8668 3 жыл бұрын
Excellent Sir keeps going on long live your services Sir
@manickavasagamsp
@manickavasagamsp 4 жыл бұрын
Nirmalas statement does't need any debate .
@praveentamilvanan7021
@praveentamilvanan7021 3 жыл бұрын
part 2 where??
@aanmigaarularul6816
@aanmigaarularul6816 4 жыл бұрын
ஆடி மாதம் முதல்நாள் முதல் பதினெட்டாம் நாள் வரை மாபாரதப் போர் நிகழ்ந்ததாக அறியப்படுகிறது.எனவே அந்த பதினெட்டு நாட்களுக்கு தமிழர் வீடுகளில் விசேடத்தை தள்ளி வைப்பர்.எனவே மகாபாரத போருக்கும் தமிழருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என அறியலாம். நன்றி.
@sivagamisekar1889
@sivagamisekar1889 3 жыл бұрын
மார்கழி மாதம் தான் போ ர் நடந்தது அன்றைய கால கட்டப்படீ dec 13 பகவத் கீதை சொல்லப் பட்ட நாள்
@devi25025
@devi25025 3 жыл бұрын
See all his interviews. He want to prove all the theories created by Aryans is true. Also, like Aryans, he want to show that everything happened in North. Either he must be an Aryan or supporter of Aryan.
@sivagamisekar1889
@sivagamisekar1889 3 жыл бұрын
@@devi25025 if he is an aryan so what ? He belongs to this country son of the land our culture no one have any to question or discuss
@sivagamisekar1889
@sivagamisekar1889 3 жыл бұрын
@@devi25025 it is not a theory it is a fact
@அபிராமி-ச7ள
@அபிராமி-ச7ள 3 жыл бұрын
சூப்பர் சார் 👍👍👍👍
@adhikrish8854
@adhikrish8854 4 жыл бұрын
Wow! Very interesting facts. Should continue more.
@subramanianmariyappan8671
@subramanianmariyappan8671 4 жыл бұрын
தரம் தன்மை உண்மை உணர முடிகிறது🙏
@gokulthenmozhi9423
@gokulthenmozhi9423 4 жыл бұрын
These ever green epics Mahabharata and Ramayana are our lndian's pride...lt is the prestigious history of our ancient India...who can say...it is just an imaginary story
@hemachandranm19
@hemachandranm19 4 жыл бұрын
Arumayana pathivu ayya🙏
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН