சீனாவின் ராட்சத அணை மர்மம் | பூமி வேகத்தையே குறைக்கும் அணை | Three Gorges Dam | Karthick MaayaKumar

  Рет қаралды 572,500

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

3 жыл бұрын

சீனாவின் ராட்சத அணையின் மர்மம் | பூமி சுழலும் வேகத்தையே குறைக்கும் அணை | Three Gorges Dam | Karthick MaayaKumar | Mega Mystery | Episode #14 |
#china #3GorgesDam #earth
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ / karthick_ma. .
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
For any queries please contact : 90258 90103 / 97887 66607 / 94455 08684
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 493
@MAAYAMSTUDIOS
@MAAYAMSTUDIOS 3 жыл бұрын
உங்களின் பேராதரவோடு புதிய சேனல் ஒன்றை தொடங்கியுள்ளேன் நண்பர்களே... மர்மமான சுவாரஸ்ய வீடியோக்களைக் காண 'MaayaM Mystery' சேனலை Subscribe செய்யவும்... Link Here : kzbin.info/door/KI0wXtj9eGfAV7bZ-9HR8A
@lakshmisenthilvel8352
@lakshmisenthilvel8352 3 жыл бұрын
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@padmavathyviswanathan349
@padmavathyviswanathan349 3 жыл бұрын
Hai bro ❤️
@sankar9753
@sankar9753 3 жыл бұрын
அண்ணே தங்க நகைகளில் ஹால்மார்க் முத்திரை ?? இது என்னவென்று புரியவில்லை அண்ணா இதைப் பற்றி விளக்கமாக ஒரு வீடியோ போடவும் நன்றி அண்ணே
@Akbarali-ci9ol
@Akbarali-ci9ol 3 жыл бұрын
சார் ந உங்க program நிறையப் பர்போன்
@geeangel4148
@geeangel4148 3 жыл бұрын
@@nimalanj9032 info nala irukanu mattum solunga, thani manidha thaakal inga venam...
@nivanadithya6871
@nivanadithya6871 3 жыл бұрын
விரைவில் அந்த டேம் உடையும் இயற்கையை மீறிய ஒரு சக்திக்கு இயற்கை ஒரு போதும் அனுமதி அளித்தது இல்லை 👍
@Ravi_M_
@Ravi_M_ 3 жыл бұрын
அதில் உள்ள நன்மை தீமை சீனாவுக்கே நாம் எதற்கு கவலைப்படனும்! பூமியின் சுழற்சி குறையும் என்பது ஏற்க முடியாது! மற்றபடி பூமிக்கு இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை ஒரு பூகம்பம் போதும்!!
@jagadheesanps6403
@jagadheesanps6403 3 жыл бұрын
பிரம்மாண்டமான அணை மட்டுமல்ல சீனர்களின் திறமையையும் பாராட்டியே ஆக வேண்டும்
@narmathamohan1320
@narmathamohan1320 3 жыл бұрын
Edhuku back groundla erukira abathaninacha romba riska theriyuthu. Natureku oppositena yandha bramandamana vishiyamum abathuthan☹
@shankarr2908
@shankarr2908 3 жыл бұрын
முன்னமே தெரிஞ்சு இருந்தா தண்ணீர்க்கு கர்நாடகா கிட்ட கேட்காம சைனாவில் கேட்டு இருக்கலாம்... சண்டை வந்தா ஒரே பூமி, ஒரே நீர் னு சொல்லி.. ஐ.நா. கிட்ட நியாயம் கேட்டு இருக்கலாம்..
@ba1440
@ba1440 3 жыл бұрын
😁
@halfboil248
@halfboil248 3 жыл бұрын
எதே
@mangeshhercule1193
@mangeshhercule1193 3 жыл бұрын
🤣🤣🤣
@djcreation2630
@djcreation2630 3 жыл бұрын
ஒரே நாடு இந்தியா'னு சொல்லியே தண்ணி தரல.. இதுல வேற நாடு தர போகுத...
@revathilakshmi98
@revathilakshmi98 3 жыл бұрын
🤣🤣🤣
@user-zu1ie8eu6i
@user-zu1ie8eu6i 3 жыл бұрын
உங்கள் வீடியோவை விரும்பி பார்க்கின்றன்
@stalinmurugan3111
@stalinmurugan3111 3 жыл бұрын
A new one day you can do for your family and friends and family is the only thing
@ASHKRISHDUO
@ASHKRISHDUO 3 жыл бұрын
@@stalinmurugan3111 nic
@sivabalanbose7891
@sivabalanbose7891 2 жыл бұрын
நம்ம தான் உலகத்தில் எல்லா வகையிலும் பெரிதாக இ௫க்கனும் என்ற அகந்தை சீனாவிற்கு
@321ansar2
@321ansar2 3 жыл бұрын
பூமியின் சுழற்ச்சியை அதை படைத்த இறைவனை தவிர வேறு யாராலும் மாற்ற முடியாது
@grpravindravi2061
@grpravindravi2061 3 жыл бұрын
Yes true....
@karthikhitechmobiles5068
@karthikhitechmobiles5068 Жыл бұрын
யார் அது??
@pulipandi5874
@pulipandi5874 Жыл бұрын
Pooooo, lossuuuuu
@user-xc1ur3vn9b
@user-xc1ur3vn9b 3 жыл бұрын
ராமேஸ்வரம் பக்கத்துல கடல் தீவு சிட்டி கட்டப்பட்டு வரும் சீனா மக்கள் அதைப் பத்தி எதனா நியூஸ் போடுங்க அண்ணா
@RamKumar-fk9ud
@RamKumar-fk9ud 3 жыл бұрын
Yenna soldrega
@ramprasathravi8028
@ramprasathravi8028 3 жыл бұрын
Enga ooru pakkama 🙄🙄
@prakashspeaks8569
@prakashspeaks8569 3 жыл бұрын
Ennapa soltrinka
@user-xc1ur3vn9b
@user-xc1ur3vn9b 3 жыл бұрын
@@RamKumar-fk9udunmai than
@user-xc1ur3vn9b
@user-xc1ur3vn9b 3 жыл бұрын
@@ramprasathravi8028 ama net check panni parunga
@rajalakshmirajalakshmi9907
@rajalakshmirajalakshmi9907 3 жыл бұрын
தன் வினை தன்னைச் சுடும் (இது சீனாவிற்கு மிக சரியாக பொருந்தும்)
@SoulArtzz7693
@SoulArtzz7693 Жыл бұрын
Mm crt 😂❤
@ARUNKUMAR-uw9oq
@ARUNKUMAR-uw9oq 3 жыл бұрын
தேவைக்கு மேல் எதுவும் ஆபத்தே
@kandiahvishnumurthy189
@kandiahvishnumurthy189 3 жыл бұрын
சீனர்கள் கடின உழைப்பை கொண்டவர்கள்,அவர்களைப் பாராட்டவேண்டும்,கையாலாகமல் இருப்பினும்,பொறாமைப்படாமலாவது நாம் இருக்க வேண்டும்.
@magicmoments6168
@magicmoments6168 3 жыл бұрын
வாட் அன் இந்தியன்
@sriroja641
@sriroja641 3 жыл бұрын
அனைவருக்கும் தெரிய வேண்டிய செய்தி வாழ்த்துக்கள் anna
@Sakarabani784
@Sakarabani784 3 жыл бұрын
அண்ணா. இன்று ஒரு தனியார்பள்ளியில் நடந்த சம்பவம் பற்றி போடுங்க.????? உங்களிடம் நாங்கள் எதிர்பார்த்தோம்?????
@tn24gaming58
@tn24gaming58 3 жыл бұрын
Yes
@tamilarasan9375
@tamilarasan9375 3 жыл бұрын
நீர் மேலாண்மையில் உலகிலேயே சிறந்த நாடு இஸ்ரேல் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
@arumugamyyum8731
@arumugamyyum8731 3 жыл бұрын
கடல நீர் ஆவியாகி மழை நீர் ஆகி 2 ஆறு பிறக்கிறது அது பிறகு அனைஆகிறது. இதில் எப்படி பூமி. சுழற்சி மந்தமாகும்.
@ilamstudio2419
@ilamstudio2419 3 жыл бұрын
Background with voice veara level
@fisherman_voice
@fisherman_voice 3 жыл бұрын
இந்தப்பதிவு மிகப்பெரிய வரலாற்று ஆவணமாக மாறும் என்ற நம்பிக்கையில் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் 👍
@porkaipandian8373
@porkaipandian8373 3 жыл бұрын
அருமையான.பதிவு பல.உண்மைகளை தெரிந்து.கொள்ள
@baskaranrajakrishnan1222
@baskaranrajakrishnan1222 3 жыл бұрын
பூமி தன்னைத்தானே விரைவில் சீர் செய்து கொள்ளும். பாருங்கள்.
@ybm4364
@ybm4364 3 жыл бұрын
😊 warning ⚠️ crt
@malabiotech
@malabiotech 3 жыл бұрын
Very correct
@MercyCooksandVlogs
@MercyCooksandVlogs 3 жыл бұрын
Hi Anna.... Unga voice la Oru power iruku... & tamil ucharipu... Arumai ☺️👍
@Rajeshkumar-kq2ty
@Rajeshkumar-kq2ty 3 жыл бұрын
உண்மை தான் ❤❤🔥
@mjshhdjd
@mjshhdjd 3 жыл бұрын
❤️👍 அருமையான பதிவு ❤️🙏🦚
@ROCKY-bv3ks
@ROCKY-bv3ks 3 жыл бұрын
karthick kindly do seriall killers videos..
@mangaleshselvam6565
@mangaleshselvam6565 2 жыл бұрын
சீனா உலகமே மிரளுது...👍
@-tamilnationality1604
@-tamilnationality1604 3 жыл бұрын
இலங்கையில் சீனா ஆதிக்கம் பற்றி வீடியோ போடுங்க
@sangeethasaya5597
@sangeethasaya5597 3 жыл бұрын
Watch tamilpokkisham
@jagadeesan6622
@jagadeesan6622 3 жыл бұрын
Hii
@syedkaleembasha3425
@syedkaleembasha3425 3 жыл бұрын
@@sangeethasaya5597 👌🆗️
@sakthivelsakthi8044
@sakthivelsakthi8044 3 жыл бұрын
நீங்கள் சொல்லுற மாதிரி பாத்தா கடல் விடவா அதிக நீரை தேக்கிட்டாங்க
@nivid7289
@nivid7289 3 жыл бұрын
Sea is natural, dam is artificial , artificial cannot restrain the power of nature.
@sakthivelsakthi8044
@sakthivelsakthi8044 3 жыл бұрын
அப்டியா அப்போ கடல் தண்ணீரை 1 லிட்டர் டம் தண்ணி 1 லிட்டர் ஒரு தராசுல வச்சு பாக்கலாம் எது கீழ போகுதுனு அப்போ நீங்கள் சொல்லுறத ஒத்துக்கிறே
@rkganesh4740
@rkganesh4740 3 жыл бұрын
@@sakthivelsakthi8044 🤔🤔🤔🤔🤔🤔
@sasirathisasirathi367
@sasirathisasirathi367 3 жыл бұрын
Ada arivaliye
@arul5519
@arul5519 3 жыл бұрын
பூமியோட மொத்த எடை எவ்வளவு அந்த அணையோட மொத்த எடை எவ்வளவுனு தெரிஞ்சிருந்தா இந்த கேள்வியே வந்திருக்காது.அந்த ஈயடிச்சான் காப்பிகாரன்ங்க சரியா கட்டவில்லைனு சொல்லுங்க.யாங்ட்சி நதியைவிட பத்து மடங்கு பெரிய நதியான அமேசானில் இதைவிட பலமடங்கு பெரிய அணை கட்டினாலும் பூமி தாங்கும்
@jprasath2287
@jprasath2287 3 жыл бұрын
Karthi mayankumar squad ♥️
@1superst
@1superst 2 жыл бұрын
இயற்கையை நாம் அடக்க நினைத்தால் அது நம்மை அடக்கி விடும்
@vijayaraghavanvadhyar2963
@vijayaraghavanvadhyar2963 3 жыл бұрын
நன்றி திரு கார்த்திக் அவர்களே
@apratheep9140
@apratheep9140 3 жыл бұрын
சீனா காரர்கள் வேரலெவல் இந்த உலகில் பூமியின் மேற்பரப்பில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு தமிழ் நாட்டில் தமிழ் ஜெய்க்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நண்பர்களே 😀😀😀😀😀😀😀😀😀😀
@shajahanmumtaz3609
@shajahanmumtaz3609 3 жыл бұрын
முதல் முறை உங்கள் வீடியோ பார்க்கிறேன்... நல்ல விரிவான விளக்கம்.., மென்மேலும் உயர வாழ்த்துக்கள்...❤️❤️❤️.., இயற்கையை யார் கட்டு படுத்துவார்களோஹ் இயற்கையால் தான் அழிவு நிச்சயம்...,
@shanisha4211
@shanisha4211 3 жыл бұрын
Very informative. Thanks bro
@insurancetamil7855
@insurancetamil7855 3 жыл бұрын
நண்பரே உங்கள் தகவல்கள் அனைத்தும் அருமை, ஆனால் இன்னும் background வெளிச்சத்தில் கவனம் செலுத்துங்கள்.
@suganyasureshkumar5971
@suganyasureshkumar5971 3 жыл бұрын
வடகொரிய அதிபர் கிம் ஜாங் பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா.
@aathisokkar3152
@aathisokkar3152 3 жыл бұрын
அவர் கண் பார்வை இழக்கப்பட்டு குறுடனா இருகாருங்கமா? போன வருடம் மார்ச் முதலே கண் பார்வை பரி போய் விட்டது.
@aathisokkar3152
@aathisokkar3152 3 жыл бұрын
கொரோனா கிருமிக்கி யார் காரணம் தற்பொழுது நடந்துகொண்டிருப்பவை அனைத்திற்கும் சுவாமி ஒருவர் தீர்வு சொல்லியிருக்கிறார். அவர் புது வசந்தம் என்ற யூடியூப் சேன லில் கீழ்க்காணும் தலைப்புகளில் பேசியிருக்கிறார். 1. உலகை காக்கும் தமிழகம் (மார்ச் 28, 2020) 2. கண் தெரியாமல் போகுமா? (ஏப்ரல் 26, 2020) 3. விண்கல் நம்மை நோக்கி வருகிறது (ஏப்ரல் 28, 2020) 4. நான் சொல்வதை ஒன்பது பேர் கேட்டால் போதும் (மே 5, 2020) 5. 3.9.2020 அன்று என்ன? (மே 26, 2020) 6. வால் உள்ள மனிதர்கள் வாழ்ந்த பூமி (ஜூன் 29, 2020) 7. இது ஆதி சொக்கர் வாக்கு (டிசம்பர் 20, 2020)
@suganyasureshkumar5971
@suganyasureshkumar5971 3 жыл бұрын
@@aathisokkar3152 நன்றி.
@SriniVasan-gl2ho
@SriniVasan-gl2ho 3 жыл бұрын
அட்டகாசமான பயனுள்ள தகவல்...
@nandagopalan9094
@nandagopalan9094 3 жыл бұрын
Excellent deliverance of a massive message bro. Your Tamil expressions are awesome. Lovely to hear. May God bless you and your people and family forever and always bro.
@sakthipandian7256
@sakthipandian7256 2 жыл бұрын
Thank you
@baluayyappan8344
@baluayyappan8344 3 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் நல்ல பதிவு
@hightofeel9760
@hightofeel9760 3 жыл бұрын
Thanks for sending good news ..we waiting more interesting and mysteries news ...all best bro..keep it up...
@thananthanan5385
@thananthanan5385 2 жыл бұрын
I'm u'r new subscriber supper information and explanation ❤️sago
@ThiruThiru-bu7mr
@ThiruThiru-bu7mr 2 жыл бұрын
Good information sir I..god bless
@RaviKumarRaviKumar-lt1sw
@RaviKumarRaviKumar-lt1sw 3 жыл бұрын
Super ji
@vijaydesigan5103
@vijaydesigan5103 3 жыл бұрын
Serapana vilakam bro 🔥🔥🔥👏
@muthumaharaja8302
@muthumaharaja8302 3 жыл бұрын
யாரும் இங்க அரண்டு போகல. எல்லா நாடுகளும் கொலவெறி ல இருக்கு
@sivaramakrishnansuthakar4416
@sivaramakrishnansuthakar4416 3 жыл бұрын
Very useful information
@halfboil007
@halfboil007 3 жыл бұрын
அதே pola dam... அதே செலவுல நம்ம naatla கட்டி இருந்த... நீங்க chonna மாறி நடந்து iruka வாய்பு iruku. Coz நம்ம govt design அப்படி. 😎
@Therinthu_kolvom609
@Therinthu_kolvom609 3 жыл бұрын
உண்மை., நம்ப நாட்டுல கட்டுற கட்டுமானத்தின் மீது சந்தேகம் வரும். ஏனென்றால், இங்கு எதிலும் ஊழல். ஆனாலும் மார்தட்டி கொள்வோம் நம்ப நாட்டில் கட்டியதாச்சே..!
@halfboil007
@halfboil007 3 жыл бұрын
@@Therinthu_kolvom609 என்ன பண்றது என் நிலம் ஆச்சே 😎
@mooligaisellamaha4555
@mooligaisellamaha4555 3 жыл бұрын
உங்க தகவல்கள் அருமை
@sumathisumathi8110
@sumathisumathi8110 2 жыл бұрын
Super, great job
@midhuladhanaraj9318
@midhuladhanaraj9318 3 жыл бұрын
Ur way explanation is superb👏👏👏
@mahamuniyappan3841
@mahamuniyappan3841 3 жыл бұрын
Really amazing bro. Keep doing.
@geetharaja5235
@geetharaja5235 3 жыл бұрын
Super ...bro 🍂❤️❤️
@nambirajank7679
@nambirajank7679 3 жыл бұрын
Your series is better than others, Congrats Maayam! 😎
@SanthoshKumar-vw3oj
@SanthoshKumar-vw3oj 3 жыл бұрын
Super information
@venkatyadavvenkatyadav6395
@venkatyadavvenkatyadav6395 3 жыл бұрын
அருமை பதிவு
@sheikjasimbuharifami
@sheikjasimbuharifami 3 жыл бұрын
Your video and information and your voice. The way you telling message is very good Anna
@chandrajeyaraman9783
@chandrajeyaraman9783 3 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@kokilak6695
@kokilak6695 3 жыл бұрын
Nice sir.
@cnetwork4784
@cnetwork4784 3 жыл бұрын
Super Anna super... Keep it up..
@gokusomu2797
@gokusomu2797 3 жыл бұрын
Thanks for the information bro
@anands8692
@anands8692 3 жыл бұрын
Super explain Sir 👍
@kamalikamalimaran5599
@kamalikamalimaran5599 3 жыл бұрын
Very interesting news
@vigneshvaran1783
@vigneshvaran1783 3 жыл бұрын
Sema news bro. Thank u
@PRAVIN_the-angler_
@PRAVIN_the-angler_ 3 жыл бұрын
Nalla content bro 👍
@drenzox3548
@drenzox3548 3 жыл бұрын
Voice is so good ❤️❤️
@jeevavinish6104
@jeevavinish6104 2 жыл бұрын
Veary nice bro
@Nanthan31
@Nanthan31 3 жыл бұрын
அருமையான.பதிவு
@gomathinilla7034
@gomathinilla7034 2 жыл бұрын
உங்கள் காணொளி யைமுதலில் இருந்து பார்த்து ‌வருகிரேன் மிக தெளிவாக இருக்கும் வாழ்த்துக்கள் 👍👍
@GopiGopi-we7bb
@GopiGopi-we7bb 3 жыл бұрын
Your speech and neenga sonna visayam rendum super anna
@madgamer4837
@madgamer4837 3 жыл бұрын
unsolved case pathi video podunga anna
@maruthuvell9248
@maruthuvell9248 3 жыл бұрын
Nice
@joshuae4723
@joshuae4723 3 жыл бұрын
Wondarfull news bro
@Mc_Raja542
@Mc_Raja542 3 жыл бұрын
Information Good
@krishnavinod6398
@krishnavinod6398 3 жыл бұрын
Nice video brother 👏👏
@santhakumar426
@santhakumar426 7 ай бұрын
Super தம்பி
@revathilakshmi98
@revathilakshmi98 3 жыл бұрын
Anna unga voice super. Love you bro.
@palpandi7473
@palpandi7473 3 жыл бұрын
Super speech bro
@nk_familymoviesentertainme246
@nk_familymoviesentertainme246 3 жыл бұрын
Happy Brother's day Bro👬👬❤️❤️❤️
@hotchips9767
@hotchips9767 3 жыл бұрын
I like your hard work
@muruganmanoj9503
@muruganmanoj9503 2 жыл бұрын
Thala ..unga voice kkagave unga video pakkalam ..bro..I like your voice ...Tq Anna🥰
@AnandRaj-eu8ql
@AnandRaj-eu8ql 3 жыл бұрын
👍👍👍
@akinithevi3154
@akinithevi3154 3 жыл бұрын
Im weiting jee
@prabhakararao1677
@prabhakararao1677 2 жыл бұрын
Good 👍🙂 Evening 🌆 Bro Three 🕒 Gorges Dam 🌊💦 Water Bridge 🌉 China. 🗣️🎤✍️🙏
@selvakumari1686
@selvakumari1686 2 жыл бұрын
Super bro
@SanthoshKumar-es3bq
@SanthoshKumar-es3bq 3 жыл бұрын
அந்த அணை உடைந்து சீனா பாதி அழியும்
@myjesusnmyself
@myjesusnmyself 3 жыл бұрын
சீனாவின் அழிவின் தொடக்கம் ஆரம்பமாகி விட்டது. இனி தினந்தோறும் சீனா பற்றி துர்ச்செய்திகள் தான் தொடரும். கடவுளால் படைக்கப்பட்ட மனித குலத்தை ஒருதனிமனிதன் அழிக்க முற்பட்டால் அதன் விளைவு மிக பயங்கரமாகி விடும். தெய்வ பயமற்ற வனின் நிலைமை அப்போது தெரியும் !
@villagerasigan
@villagerasigan 3 жыл бұрын
டேய் அதை ஏன் நம்ம நாடு செய்யல யோசிங்கடா. அதைவிட்டு அவனுங்க அழியனும் சொல்லுறீங்க..
@boopathiraja9430
@boopathiraja9430 3 жыл бұрын
I am waiting to know about 3gorgious dam
@gurunadh3661
@gurunadh3661 3 жыл бұрын
Bro what about chinese dam construction in brahmaputra
@santhosh5310
@santhosh5310 3 жыл бұрын
I'm waiting
@badshanisha1174
@badshanisha1174 3 жыл бұрын
அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய பதிவு..
@abineshabi4448
@abineshabi4448 3 жыл бұрын
Voice nalla irruku
@sheikjasimbuharifami
@sheikjasimbuharifami 3 жыл бұрын
Unga video miss pandren. thodarndhu podunga unga video..
@ramram-de8iu
@ramram-de8iu 3 жыл бұрын
Vanakkam mayakumar
@dharmaragul7600
@dharmaragul7600 3 жыл бұрын
Mass bro neega
@RK-ws9ev
@RK-ws9ev 3 жыл бұрын
இதே டேம் இந்தியால கட்டியிருந்தா நீங்க சொல்ற மாதிரி உடைவதற்கு வாய்ப்புகள் அதிகமா இருக்கு சீனாவோட கட்டுமானமே தனி உடைவதற்கு வாய்ப்பில்ல ராஜா
@anandaraj458
@anandaraj458 3 жыл бұрын
பூமியின் வேகத்தை குறைக்கும் என்ற கதை நம்ப முடியல.
@kuttypullag7392
@kuttypullag7392 3 жыл бұрын
இல்ல ப்ரோ அவரு சொல்றது உண்மை தான் .. அளவுக்கு மீறி ஒரு பொருள் இருந்தா அத தாங்கிகிட்டு இருக்கிற எந்த ஒரு பொருளாலயும் அத balance பண்ண முடியாது.. ஒன்னு பூமி வேகம் குறையும் இல்லனா பூமியோட சுழலும் திசை மாறும் ..
@anandaraj458
@anandaraj458 3 жыл бұрын
@@kuttypullag7392 நண்பா அறிவியல் பூர்வமாக பார்த்தால் பூமியில் 97% நீர் உள்ளது அந்த கடலின் அழுத்தத்தை பூமி தாங்கும் போது இந்த அணையின் அழுத்தத்தை எவ்வாறு தாங்காமல் போகும். இவர் சொல்வது என்னைப் பொறுத்தவரை சாத்தியமில்லாதது.
@kuttypullag7392
@kuttypullag7392 3 жыл бұрын
@@anandaraj458 நண்பரே .. பூமியில் 97 %கடல் நீர் ஆனது இருக்கும் போது மீதமுள்ள 3% ல் 1 % நீரானது நிலப்பரப்பில் சேகரிக்க படுமேயானால் நிலப்பரப்பானது நிலை கொள்ளாமல் கடல் நீர் இருக்கும் பகுதிக்கு தன்னை இணைத்துக் கொள்ளும். பூமி அதிர்வால் அணையில் இருக்கும் நீரானது கடலிலேயே சேரும் ..இப்பெரிய அணையில் இருந்து அதிகமான நீரானது வெளியேரும் பொது பூமியின் வேகம் மாறுபட வாய்ப்பு உள்ளது ... நண்பரே
@johnshv21
@johnshv21 3 жыл бұрын
Yenga irunthu thala intha detail pudikreenga
@mkandanravanan2530
@mkandanravanan2530 3 жыл бұрын
Bro poome sularchikkum anaikkum enna link bro athai pathi oru vedio podunga bro
@rajan2205
@rajan2205 3 жыл бұрын
வணக்கம் ,உங்கள் கம்பீரமான குரலும்,தெளிவான விளக்கங்களும் மீண்டும் மீண்டும் உங்கள் காணொளியை தேடி வர செய்யும் மாயம்
@mobilewaresupport8353
@mobilewaresupport8353 3 жыл бұрын
Already watched on youtube
@shaharbanu.m886
@shaharbanu.m886 3 жыл бұрын
Iyya, vara vara ilamaiku thirumburinga thalaivar polea
@yaminig3984
@yaminig3984 3 жыл бұрын
The art of war
@saransanjeev2603
@saransanjeev2603 3 жыл бұрын
Take care carry on
Пробую самое сладкое вещество во Вселенной
00:41
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 7 МЛН