தண்ணீரை கூட ஆயுதமாக்கும் சீனா! | New Dams | China's Weaponization of Water | Karthick MaayaKumar |

  Рет қаралды 115,710

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Күн бұрын

தண்ணீரை கூட ஆயுதமாக்கும் சீனா! | யாருமே எதிர்பார்த்திடாத பேராபத்து | China's weaponisation of water | Karthick MaayaKumar | Mega Mystery | Episode #15 |
#china #ThreeGorgesDam #water
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ / karthick_ma. .
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
For any queries please contact : 90258 90103 / 97887 66607 / 94455 08684
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 251
@MaayaM_Studios
@MaayaM_Studios 3 жыл бұрын
உங்களால் நாங்கள், உங்களுக்காகவே நாங்கள்... இந்த சேனலை Subscribe செய்ய மறந்துவிடாதீர்கள் நண்பர்களே...! என்றும் அன்புடன் உங்கள் கார்த்திக் மாயக்குமார்...
@senthilvel2146
@senthilvel2146 3 жыл бұрын
I am waiting 😁
@prabhakaran9472
@prabhakaran9472 3 жыл бұрын
வள்ளலார் பத்தி வீடியோ போடுங்க.
@dinesh-oh7fr
@dinesh-oh7fr 3 жыл бұрын
கர்நாடக நரி தந்திரம் (காவிரி ஆறு) vs சீனா விட முன்னாடி நம் கர்நாடகம் ,ஒன்றும் சலைத்ததல்ல
@santhosh5310
@santhosh5310 3 жыл бұрын
Yenga support yepavume ungalukku erukum
@7e570
@7e570 3 жыл бұрын
சீனாவில் election நடக்குமா இல்லையா மக்களை அவ்வளவு துன்புறுத்தியும் ஏன் ஆச்சி மாறவில்லை அது பத்தி சொல்லுங்க அண்ணா
@chennainaveen38
@chennainaveen38 3 жыл бұрын
அபரிமிதமான யோசனையே கடைசியில் ஆபத்தில் போய் முடியலாம் வினை விதைத்தவன் வினை அறுப்பான் 🙏🙏🙏🙏
@Rajesh_Jayapriya
@Rajesh_Jayapriya 3 жыл бұрын
நல்ல தகவல்கலை எங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு மிக்க நன்றி சகோ
@909543006
@909543006 3 жыл бұрын
இந்தியா முடிஞ்சவரைக்கும் நாமும் 🦊 தந்திரதை பயன்படுத்த வேண்டும்
@kmk9569
@kmk9569 3 жыл бұрын
சைனா தண்ணீரின் வல்லரசாய் இருக்கிறது பற்றி இப்போது தெரிகிறது நன்றி திரு மாய குமார் 🌊💧🌧️
@raghuraman189
@raghuraman189 3 жыл бұрын
Chinia Artificial Moon ஒரு பதிவு போடுங்க
@sankarraja2277
@sankarraja2277 3 жыл бұрын
அப்போ சீனாக்காரனுக்கு தண்ணில தா கன்டம்...
@cornetsound6297
@cornetsound6297 3 жыл бұрын
😂😂😂
@saravanakumar-jq7vg
@saravanakumar-jq7vg 3 жыл бұрын
Yesss 🤣🤣
@kavithamani8773
@kavithamani8773 3 жыл бұрын
சீனா காரர்கள் இன்னும் என்னென்ன குண்டு போடப்போகிறார்களோ கடவுளே நீ தான் காப்பாற்ற வேண்டும் 😭😭😭
@selvar9323
@selvar9323 3 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏❤ சிவனே துணை 🙏❤
@rajeshwarim5808
@rajeshwarim5808 3 жыл бұрын
Good karthick
@kanthavelp7857
@kanthavelp7857 3 жыл бұрын
Eppo allkum kadwel seena
@calixz9253
@calixz9253 3 жыл бұрын
கர்நாடகா வும் இப்படி தான் செய்கிறது
@VINOTHKUMAR-fz1te
@VINOTHKUMAR-fz1te 3 жыл бұрын
அப்போ எதிர்காலத்தில் சீனா நீரை வைத்து இந்தியாவிடம் பேரம் பேசும் வாய்ப்பு இருக்கிறது.....
@alagurajvellaiappan6688
@alagurajvellaiappan6688 3 жыл бұрын
சீனா தண்ணீரை நம்பட்டும், நாம் இறைவனை நம்புவோம். ஆனால், நாமும் அவர்களைப்போல் கடுமையாக உழைக்க வேண்டும்!
@viswanathan0074
@viswanathan0074 3 жыл бұрын
உண்மை 💯
@nasreenanjum3827
@nasreenanjum3827 3 жыл бұрын
👌👏👏👏👍
@danielponmathi9255
@danielponmathi9255 3 жыл бұрын
சரி தான் உங்கள் கருத்து
@sasidharan941
@sasidharan941 3 жыл бұрын
Adhuk yaar kittayum othumai illa
@alagurajvellaiappan6688
@alagurajvellaiappan6688 3 жыл бұрын
@@sasidharan941 மக்களுக்கு வாழ்க்கைக்கல்வி போதிக்கப்பட வேண்டும். ஒழுக்கமும் ஒற்றுமையும் பொது நலமும் கற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.
@yaminig3984
@yaminig3984 3 жыл бұрын
Thank you so much brother it will create awareness among us I can't able raise my voice I am so happy brother you raised what I thought
@Lidleheart
@Lidleheart 3 жыл бұрын
Super Anna . Shambhala and Kalki avathaaram related da video pannunga Anna❤️
@thilageshkannan9556
@thilageshkannan9556 3 жыл бұрын
உங்கள் பதிவுகள் கருத்துக்கள் அனைத்தும் 👌👌👌👌👌
@hariharane9152
@hariharane9152 3 жыл бұрын
Three Gorges Dam details Full History Podunga Plssss ,Onga voice Semmayaa irukku
@madhandoss4020
@madhandoss4020 3 жыл бұрын
கடவுள் இருக்கான் எல்லாம் மாறும்
@balaboth1671
@balaboth1671 3 жыл бұрын
Way of speech🔥🔥🔥
@tamilachitime5108
@tamilachitime5108 3 жыл бұрын
Bro im from malaysia but i every day wacth you video bro i realy love ur clear explain great bro 👍🤩
@shaik2257
@shaik2257 3 жыл бұрын
Bro unga video patha manam nirvaga irruku👍 bro hatts off bro. 🔥🔥
@vaayadiponnu4956
@vaayadiponnu4956 3 жыл бұрын
உண்மை உள்ளது உள்ளபடியே உடனுக்குடன் வழங்குவது கார்த்திக் மாய குமார்
@hariharan9346
@hariharan9346 3 жыл бұрын
Semma eyes so cute
@skamal5195
@skamal5195 3 жыл бұрын
அருமையான உச்சரிப்பு. வாழ்த்துக்கள்
@kannanmuthusami1294
@kannanmuthusami1294 3 жыл бұрын
இளவரசி டயானா மரணம் பற்றி போடுங்கள்
@vinuk540
@vinuk540 3 жыл бұрын
Aviga brain use pannuraga . Namba politicians give me money .I give you India ...😂😂😂nambala Mari makkal ethaiyum yosikatha vote potturom
@prabhakaran9472
@prabhakaran9472 3 жыл бұрын
வள்ளலார் பத்தி வீடியோ போடுங்க
@dushiharangajendranathan4097
@dushiharangajendranathan4097 3 жыл бұрын
இந்திய அரசால் ஒரு பாலத்தை கூட கட்ட வக்கில்லை சீனா மீது பொறாமை எல்லாம் சுயநலம் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படும் போது இந்த சட்டலைட் படம் மனித உரிமை கமிஷன் என்ன செய்தது?
@sangilisir8790
@sangilisir8790 3 жыл бұрын
Paalam illama thannikkulla than poriappa
@minerva5986
@minerva5986 3 жыл бұрын
Jai hind.
@deepar4970
@deepar4970 3 жыл бұрын
Well said. Talk about srilanka port city❤️
@tamilgaming2925
@tamilgaming2925 3 жыл бұрын
Anna WHO இந்த குழுமம் பற்றி சொல்லுங்க நமக்கு என்ன செய்யும்
@dominiknirmal5925
@dominiknirmal5925 3 жыл бұрын
Sir. Corna virus and zombie. Virus link eruka .pls tell sir
@balajibaskaran6658
@balajibaskaran6658 3 жыл бұрын
Best book on the table 👍👍👍
@sasikumar-ez4ub
@sasikumar-ez4ub 3 жыл бұрын
அருமை
@kumarvel2414
@kumarvel2414 3 жыл бұрын
Wish you 20k subscribers bro, bio war pathi pesunga bro
@சிவன்ராஜ்அர்ஜுனன்
@சிவன்ராஜ்அர்ஜுனன் 3 жыл бұрын
Love from Malaysia 🇲🇾 anna
@infognitotamil
@infognitotamil 3 жыл бұрын
நான் 100க்கும் மேற்பட்ட சுவாரஸ்யமான தகவல்களை பதிவேற்றம் செய்கிறேன் நல்ல மனசு காரர்கள் உதவுங்கள். 🙏😭🙏
@abianutwins3908
@abianutwins3908 3 жыл бұрын
நம்நாட்டு நீா் நிலைகளை பாதுகாத்து , அங்கங்க அணைகள் கட்டினால் மழை நீரை சேமித்து பிரச்சனையில்லாம இருக்கலாம்..
@shaa1998
@shaa1998 3 жыл бұрын
Hi Anna I support you when your 1st 20K subscribers
@pugalmanim8339
@pugalmanim8339 3 жыл бұрын
Super pro vara lavel very sumart
@firewaves218
@firewaves218 3 жыл бұрын
மழை நீரை ஒழுங்கா சேமித்தாலே போதும்
@nicethiru
@nicethiru 3 жыл бұрын
கூடிய சீக்கிரம் தமிழ் நாடு அழிய போகுது nu sollunga super
@Rajeshkumar-kq2ty
@Rajeshkumar-kq2ty 3 жыл бұрын
அவர் எப்போ தமிழ் நாடு அழியும் சொன்னாரு
@12343fofhrnejd
@12343fofhrnejd 3 жыл бұрын
Niye ethavathu imagine panniko
@ManiKandan-uf5gh
@ManiKandan-uf5gh 3 жыл бұрын
உண்மை தான் 👌👌👌
@thangarasu5407
@thangarasu5407 3 жыл бұрын
Bro china mattu epdi covid maximum control pannanga atha pathi video podunga
@yuvarajvelmuruganmudaliyar
@yuvarajvelmuruganmudaliyar 3 жыл бұрын
நம் கைலாய மலை மற்றும் மானசரோவர் ஏரி சீனாவிடம் தான் இருக்கிறது. நாம் நமது வழிபாட்டு தலத்திற்கு செல்வதற்கு பாஸ்போர்ட் தேவை.
@comedyclubtroll3253
@comedyclubtroll3253 3 жыл бұрын
Karthik itha samm video naa unnga old cavri nesw la patha super ra irthuchy aatha vitta ithula samma yaa eerukun nambura tommoro morayana sambavm eeeuku😂😉😉 By கார்த்திக் ஆர்மி ❤️
@rkttamilstatus1639
@rkttamilstatus1639 3 жыл бұрын
தங்களின் பதிவுகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக உள்ளது 👍👌...
@Rajeshkumar-kq2ty
@Rajeshkumar-kq2ty 3 жыл бұрын
Black tshirt mass 🔥🔥
@mp40kinggamertff17
@mp40kinggamertff17 3 жыл бұрын
Very useful message and warning.
@mugimugi3589
@mugimugi3589 3 жыл бұрын
Anna bermuda triangle pathi video potunga.
@srk8360
@srk8360 3 жыл бұрын
இனிய மாலை வணக்கம் 🙏... அடுத்தவனைக்கெடுக்கநினைத்தால்😂😂/நாமேகெடுவோம்...... 😡
@roshinim4063
@roshinim4063 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு அண்ணா வாழ்த்துக்கள் 👌🏻
@narmathasri4605
@narmathasri4605 3 жыл бұрын
China nu sonnalaey tension aaguthu bro!!
@SenthilKumar-oi8fp
@SenthilKumar-oi8fp 3 жыл бұрын
சீனாவை பற்றிதானே சொல்லுறீங்க எதுக்கு இந்த பேய்கதை சொல்லுறமாதிரி லைட்டிங்.
@karpagamanbu7487
@karpagamanbu7487 3 жыл бұрын
அவனுங்களே பேய்தான
@jaicvl4167
@jaicvl4167 3 жыл бұрын
நீங்கள் காவேரி டிவி வேலைய விட்டுட்டீங்களா.... கொஞ்ச நாளா காவேரில உங்க நியூஸ் வரவே இல்ல....
@visujjm
@visujjm 3 жыл бұрын
எந்த தொலைக்காட்சி எந்த பங்குதாரர்களுக்குரியது என்று (உதாரணமாக சன்டிவி நியூஸ்...கலைஞர்) உலகளவில் அரசியல் ஸ்நாக்ஸ் கலந்து எல்லா டிவி உரிமையும் அரசியல் முலாம் பூசி இன்றைய இளையோர்கள் அறிந்து கொள்ள ஓர் தேசபக்தி பதிவோடு சொல்லுவீர்களா.....
@bio31vishnums57
@bio31vishnums57 3 жыл бұрын
Mega mystery Wow new show I just now know about this I took a long gap inbetween 😅
@santhosh5310
@santhosh5310 3 жыл бұрын
Bro cyber pathi video podunga
@vasanthakumari4727
@vasanthakumari4727 7 күн бұрын
Arumai arumai
@Rajasekar-lz5cg
@Rajasekar-lz5cg 3 жыл бұрын
சீனாவிடம் நிறைய கற்று கொள்ளலாம் போல ,,,,,,,,,,இவ்வளவு அணைகளா!!!!!!
@THEDUKES14
@THEDUKES14 3 жыл бұрын
Nastradamus predictions innum video podunga bro
@sivadrakrish6977
@sivadrakrish6977 3 жыл бұрын
China illa bro tibet .ithanala thaan 1959 tibet occupy pananga.correct like panunga
@m.thangababy1804
@m.thangababy1804 3 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍👍
@rajaniliyoor5132
@rajaniliyoor5132 3 жыл бұрын
ஒற்றுமை இருக்கும் இடத்தில் வலிமை அதிகமாக இருக்கும் ஒற்றுமையில்லா இடத்தில் பசியும் பயமும்தான் இருக்கும்
@saransanjeev2603
@saransanjeev2603 3 жыл бұрын
Brother na. Ungamela kopa eruke Buddhar pathi solluga please sonneala🙈
@தர்மமுனீஸ்வரன்
@தர்மமுனீஸ்வரன் 3 жыл бұрын
கொரோனா காலத்தில் செயல் இழந்துபோன பெரிய நிறுவனங்கள் எல்லாத்தையும் சொல்லுங்க நண்பா 🙏🙏🙏
@Rajeshkumar-kq2ty
@Rajeshkumar-kq2ty 3 жыл бұрын
உலகமே செயல் இழந்து தான் இருக்கு
@viswanathan0074
@viswanathan0074 3 жыл бұрын
@@Rajeshkumar-kq2ty உண்மை 💯
@Rajeshkumar-kq2ty
@Rajeshkumar-kq2ty 3 жыл бұрын
@@viswanathan0074 👍
@தர்மமுனீஸ்வரன்
@தர்மமுனீஸ்வரன் 3 жыл бұрын
@@Rajeshkumar-kq2ty நான் கேட்டது தொழில் துறை நிறுவனம் நண்பா, உலகமே செயல் இழந்து உள்ளது என்றால் மருந்து பொருட்கள் வைத்து தொழில் செய்து கோடிஸ்வரங்க ஆனது நிறுவனம் மூலம் தானே
@Rajeshkumar-kq2ty
@Rajeshkumar-kq2ty 3 жыл бұрын
@@தர்மமுனீஸ்வரன் முன்னாடி வீடியோ போட்டு இருக்கார் playlist பாருங்க 21 may
@eshwarik7365
@eshwarik7365 3 жыл бұрын
Bro andra Pradesh la nijamabad la oxigen inaipai thundichi adi vaanguna andha ambulance driver pathi oru undate kudunga.. varumanam illama irundhadhanala ipdi panninadha soldranga..
@naturebynature1724
@naturebynature1724 3 жыл бұрын
பூமியின் சுழல் வேகம் குறையுதா?... நல்ல பூ வைக்கிறீங்க காதுல...
@gokulpkd9676
@gokulpkd9676 3 жыл бұрын
@rajkingable
@rajkingable 3 жыл бұрын
Thanniya vachu thani katturanga nu sollunga ...
@SuRyaTamilanYT
@SuRyaTamilanYT 3 жыл бұрын
TODAY THAN BRO IST TIME VIDEO PATHEAN 🤗💚 PERFECT AH ERUNCHU BRO
@stanleejo1273
@stanleejo1273 3 жыл бұрын
Indian government be friendly with neighbouring countries that's good for hour economic and saving defense budgets. We don't want business motive (America Britain extra)
@sridharramasamy8608
@sridharramasamy8608 3 жыл бұрын
Really superb bro...
@gokul7432
@gokul7432 3 жыл бұрын
Nan pakra 1st video in your channel really good deliverable ❤️
@ganeshd3299
@ganeshd3299 3 жыл бұрын
Bro ...pls review best world web series ...plss..due coratine....plss bro ..I am big fan of your speech...plsssss
@sakthivelsakthi5626
@sakthivelsakthi5626 3 жыл бұрын
supper u speech ya
@Mukesh00000
@Mukesh00000 3 жыл бұрын
Super bro
@thamilvideo5013
@thamilvideo5013 3 жыл бұрын
Super✌ thagaval anna
@murugaperumals1186
@murugaperumals1186 3 жыл бұрын
Intha video nadula ethana times sirichinga nala irunthuchi bro
@m.thangababy1804
@m.thangababy1804 3 жыл бұрын
1 month before, indha thambi, cavery news, la, parthome, ippo, maayam studio enru nee, channelaga,vandhu kittu irupoadhaal, New channel,open panni irukkanga, enru ninaithen,adhu correcta bochu, ok, god bless u,ungalukku unga team la, iruppavargalukkum, indraiya, youngsters, ninaithal, edhaiyum aathikka mudium, enbadhai, proof pannittu irukkeenga, 👍👍👍👍👍.keep it up, engal, support, eppodhum ungalukku, undu, Naan, ennoda work panra matra ,teachers, kum, unga,channelai,parkum padium, avarkal, childrenaitum, parka, sollunga,enru, support, pannittu irukken, andha, alavukku, updates aaga irukku, very thanks
@visujjm
@visujjm 3 жыл бұрын
👍🌻🌹🌷💐🙏
@vinothkumar-tp8in
@vinothkumar-tp8in 3 жыл бұрын
வைரஸ்.. தண்ணீர்.. செயற்கை சூரியன்..
@andykannakanna4216
@andykannakanna4216 3 жыл бұрын
From Malaysia gooooood Info
@akinithevi3154
@akinithevi3154 3 жыл бұрын
👌👌👌
@rajahassan8882
@rajahassan8882 3 жыл бұрын
Ongka voice super
@tharuni9238
@tharuni9238 3 жыл бұрын
I am waiting
@thilageshkannan9556
@thilageshkannan9556 3 жыл бұрын
Hi unga voice supper
@pannerselvam2573
@pannerselvam2573 3 жыл бұрын
Good speech ❤️
@a.mansoorali6889
@a.mansoorali6889 3 жыл бұрын
Super 👌👌👌
@rjsiva9494
@rjsiva9494 3 жыл бұрын
Super anna ❤❤❤
@muthumaniperiyasamy9648
@muthumaniperiyasamy9648 3 жыл бұрын
Awesome Karthik sir👍👍 keep it up
@muthumaniperiyasamy9648
@muthumaniperiyasamy9648 3 жыл бұрын
Ur way of speech and content 👍👍
@esa6408
@esa6408 3 жыл бұрын
India plans
@rajasekarelangovan8437
@rajasekarelangovan8437 3 жыл бұрын
Speak about 'Go Back Stalin'
@dominiknirmal5925
@dominiknirmal5925 3 жыл бұрын
Sir neka pesuruthu " thirrling' eruku
@sathieshraj5117
@sathieshraj5117 3 жыл бұрын
Studio upgrade 🔥
@pradabg9369
@pradabg9369 3 жыл бұрын
How many dams constructed in our country after freedom?🙏🙏🙏
@kingstar9075
@kingstar9075 3 жыл бұрын
Colombo port city pathy solouga
@user-lt8vl9me5i
@user-lt8vl9me5i 3 жыл бұрын
Intro changed bro🔥
@kasthurikasthuri8019
@kasthurikasthuri8019 3 жыл бұрын
செம சூப்பர்
@sathyakanth6495
@sathyakanth6495 3 жыл бұрын
Find facts💥 mathiri ⚡🔥MEGA MISTRE
@sathyakanth6495
@sathyakanth6495 3 жыл бұрын
🔥
@sathyakanth6495
@sathyakanth6495 3 жыл бұрын
💥⚡🔥
@priyagopal3313
@priyagopal3313 3 жыл бұрын
China not disturbing others countries but even there citizens tooo... Pavam avangaa
@elangovanraj9330
@elangovanraj9330 3 жыл бұрын
Super
@manman-it2ii
@manman-it2ii 3 жыл бұрын
நமக்கு எதிரியாக இருந்தாலும் அவர்களின் திறன் நம்மை விட அதிகமாக இருப்பதைக் நாம் மனதளவில் மறுக்க முடியாது
@suvitha5726
@suvitha5726 3 жыл бұрын
india la evalooo dams irukku boss
@visujjm
@visujjm 3 жыл бұрын
Plz noted...
@jprasath2287
@jprasath2287 3 жыл бұрын
Karthi mayankumar squad ♥️
@ascentshiva
@ascentshiva 3 жыл бұрын
நண்பா! இந்தியா எப்படி அந்த காலத்தில சீனா ஓட damwaterக்கு approval குடுத்தாங்க.... ஒருவேளை நம்ம ஆளுங்களும் காசு வாங்கிட்டு வேலை செஞ்சிறுக்காங்கலோ?
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 12 МЛН
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 9 МЛН
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 28 МЛН
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 12 МЛН