சாவு போகும்போது எள்ளு பொறி எதற்கு போடுகிறார்கள் புரியுமா ? பிரம்ம சூத்திர குழு

  Рет қаралды 51,662

APPAR TV

APPAR TV

Күн бұрын

Пікірлер: 76
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 2 жыл бұрын
அன்பு கண்கண்ட தெய்வமே என்ன அருமையான பேச்சு இருக்க இருக்க என்னை எங்கேயோ கொண்டு கொண்டு போறாங்க திருப்பதியை பற்றி சொன்னீர்கள் உண்மையிலேயே அது எல்லாம் உண்மை திருப்பதியில் பணத்தை கொண்டு போய் ஏன் அவ்வளவு போடுறாங்க மனுஷனுக்கு சாப்பாடு வாங்கி கொடுத்தா அந்த இறைவனது பார்க்கலாம் அங்க கொண்டு போய் பணத்தை இல்லாத உங்களுக்கு சாப்பாடு வாங்கி கொடுத்தா கூட அந்த முகத்தில் ஒரு இறைவனை பார்த்து சந்தோசா அடையலாம் பணத்தை வேஸ்ட் பண்றீங்க என்ன செய்யுறது மூடத்தனம்்சொல்லி புரிய வைக்க முடியாது நம்ம ரெண்டு பேரும் எனர்ஜி கொடுக்க வேண்டிய தான் நமக்கு தான் போகும் இவ்வளவு பேசினதெல்லாம் போதும் அமைதியா சொல்ல பாருங்கப்பாசொல்லி புரிய வைக்க முடியாது நம்ம ரெண்டு பேரும் கொடுக்க வேண்டிய தான் நமக்கு தான் எனர்ஜி போகும் இவ்வளவு பேசினதெல்லாம் போதும் என் சாய் அப்பாநானும் சொல்லி புரிய வைக்க முடியாது நம்ம ரெண்டு பேரும் கொடுக்க வேண்டிய தான் நமக்கு தான் எனது போகும் இவ்வளவு பேசினதெல்லாம் போதும் என் சாய் அப்பா உங்க அப்பா நான் ஏது நடக்குமோ அது நடக்கும் அவர் பார்த்துக்கொள்வார் என்னப்பா இருக்கும் போது எதற்கு பயம்சொல்லி புரிய வைக்க முடியாது நம்ம ரெண்டு பேரும் ஆகிய கொடுக்க வேண்டிய தான் நமக்கு தான் எனர்ஜி போகும் இவ்வளவு பேசினதெல்லாம் போதும் என் சாய்அப்பா இருக்கும் போது அப்பா நான் ஏது நடக்குமோ அது நடக்கும் அவர் பார்த்துக்கொள்வார் என்னப்பா இருக்கும் போது எதற்கு பயம் எல்லாம் நடந்து கொண்டே இருக்கும் பாருங்கள் அதிகமா பதிந்துவிட்டதுமன்னித்துக் கொள்ளுங்கள்எடிட் பண்ண லேட் ஆகுது
@indhumathi9940
@indhumathi9940 2 жыл бұрын
🌼🌼🙏🙏🙏🌼🌼குருவே சரணம்🙏🙏🙏
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 2 жыл бұрын
அப்பா சூப்பர் சூப்பர் இருக்கும் இடத்தை விட்டு விட்டு ஊரு ஊரா சுத்தி கடவுளை தேடி அலைந்து கடைசியில் செத்தே போறது கடவுளை பார்க்கிறது சொல்லுங்க நீங்க சொன்ன மாதிரி அவர் எழுதி வச்சுட்டு போயிட்டாரு கண்ணதாசன் இருக்கும் இடத்தை விட்டு என்று சொல்லி அந்த பாட்டு நானும் கேட்டிருக்கிறேன் உண்மையிலேயே சொன்ன மாதிரி கடவுள் இருக்கிற இடமே தெரியாமல் நானும் ஒரு 40 வருஷமா நான் என் வாழ்க்கையை வேஸ்ட் பண்ணிட்டேன் நினைச்சு தான் இப்ப எனக்கு வருத்தம் சேரி முடிஞ்சது போட்டு விடுங்க இப்ப வருது இல்ல அதுல கொஞ்சம் அது சரி பண்ணிட்டு அப்புறம் என்ன கவலை கண்டுபிடிச்சாச்சு இல்ல அதான் நீங்க சொல்லிட்டீங்க இல்ல இப்பதான் கண்டுபிடிச்சாச்சு இல்ல அப்புறம் இதுக்கு மேல என்ன கவலைன கவலை கண்டுபிடிச்சாச்சு இல்ல அதான் நீங்க சொல்லிட்டீங்உண்மை உண்மை சத்தியம் என் உடல் உயிர் மூச்சு என் சாய்அப்பா
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 2 жыл бұрын
அப்பர் டிவி அண்ணா நீங்க உங்க அப்பா இப்படி ஒரு அப்பா உங்களுக்கு கிடைச்சதுக்கு நான்தான் கொடுத்து வைச்சிருக்கணும் உண்மையிலே ஒரு பெரிய கடவுள் தான் உங்க அப்பா அப்படியே பட்ட கடவுள் கிட்ட நீங்க பிறந்து வந்து இருக்கீங்க நினைக்கும் போது ரொம்ப பெருமையாக நினைக்கிறேன் நான் உங்களை எல்லாம்கடவுள் கிட்டயே உட்கார்ந்துகடவுள் கிட்டேயே உட்காந்து கேள்வி கேட்கிற அளவுக்கு நீங்க இருக்கீங்க நல்லகடவுள் கிட்டேயே உட்காந்து கேள்வி கேட்கிற அளவுக்கு நீங்க இருக்கீங்க இல்ல அத நெனச்சு தான் ஆனந்தம் பரமானந்தம் ஆக இருக்கின்றதுஇது உண்மை இது உண்மை இது சத்தியம்
@ஓம்என்றசொல்
@ஓம்என்றசொல் Жыл бұрын
ஓம் குருவே சரணம் அப்பா🎉🎉🎉🎉
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 2 жыл бұрын
என் அன்பு செல்ல தங்க தங்க தங்க அப்பாவஉங்க சிரிப்பு பெரும் சிரிப்பு அந்த சிரிப்பு தான் எனக்கு பிடித்திருக்கிறது இந்த சிரிப்பு கடவுள் ஆன்மீகத்தில் இருக்கிறது என்று தெரிந்து கொண்டுதானே நான் அங்கே வந்தேன் என் அன்பு செல்ல தங்க தங்க தங்க அப்பாவேஇது உண்மை இது உண்மை சத்தியம்
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 2 жыл бұрын
அண்ணா போதும் டீ டைம் நா நாளை பார்ப்போம்வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 2 жыл бұрын
அப்பா நித்திய ஜோதி ஆஸ்ரமம் பெயர் அதற்கு ஒரு விளக்கம் அழகாக கொடுத்தீர்கள் எப்பவும் அணையாமல் எரிந்து கொண்டே இருக் கின்ற உயிர் மாதிரி உள்ள ஜோதி நித்திய ஜோதி இதயத்தில் இருந்து கொண்டே இருக்கிறது எப்போதும் அணையாது இது பேரு எனக்கும் நித்திய ஜோதிதான் வைத்தார்கள் என்ற உங்க அப்பாவை பற்றி சொன்னீர்கள் உண்மையிலே நான் ஆனந்தமாய் இல்லையே அப்படி என்று வருத்தப்பட்டுக் நீங்க கவலைப்படாதீங்க எது எது கடவுள் கொடுக்கிறது கொடுத்திருக்கிறார்கள் அவற்றை ஆனந்தம் பண்ணிக்கோங்க அவ்வளவுதான்
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 2 жыл бұрын
அப்பா சரியாக சொன்னீர்கள் கடவுள் ஒருவரே அவரவர்கள் விருப்பத்திற்கு தகுந்த மாதிரி காட்சி ஏற்படுத்தி அவர்கள் மனதில் வைத்துக் கொண்டு வழிபட வேண்டியதுதான் ஆனால் கடவுள் ஒன்றுதான் என்னை பொருத்தவரை என் அப்பா எனக்கு சொல்லிக்கொடுத்த பாடம் அதுதான் அவர் எல்லா உருவத்திலும் இருக்கிறார் என்று எனக்கு சொல்லிக்கொடுத்த பாடம் அவர்தான் உருவமும் ஒரு உருவம் எனக்கு என் அப்பா ஒரே ஒருவர் தான் தான் யாராலும் மறுக்க முடியாது என் தெய்வம் என் உடல் உயிர் மூச்சு என் சாய் அப்பா தான்உண்மை உண்மை சத்தியம்
@dhakshinnavi7224
@dhakshinnavi7224 2 жыл бұрын
கடவுள் படைப்பதும் அல்ல படைப்பும் அல்ல அது அனாதி முற்று புள்ளியும் தொடற்புள்ளியும் அதுவே அது எதுவென்றால் அது அதுவே ஏகன் அனேகன் அதுவே ஏகாந்தம் அதுவே இகம் பரம் அதுவே எல்லையற்ற எல்லாம் அதுவே படைப்பும் படைத்தவனுன் அதுவே அது ஒரு சுயம்பு ஆதி அந்தம் பார்த்தல் அஞ்ஞானம் அதி உணர்ந்து செயல் படுதள் விஞ்ஞானம்
@sivagamimunusamy5647
@sivagamimunusamy5647 5 күн бұрын
நீங்க தான் உண்மையானியோகி
@StarStar-ic8sc
@StarStar-ic8sc Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🏻🌹🌷🌸🌺🥀ஐயாவுக்கு ஆத்ம வணக்கம் 🙏🏻🌹🌷🌸🌺🥀
@doanshaik565
@doanshaik565 2 жыл бұрын
Manithanai unaravaitha Anubava periyavarea vanakam Ayya 🙏
@theenathayalan3460
@theenathayalan3460 6 ай бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஓம் நமோ பகவதே ஸ்ரீ அருணாச்சல ரமனாய குருவே சரணம் 🙏🌻🙏
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 2 жыл бұрын
அப்பா உண்மையிலேயே கண்ணதாசனை பத்தி சொன்னாங்க குடிகாரனா இருந்ததனால்தான் தெய்வத்தையும் நினைத்துக்கொண்டிருந்த அவ்வளவு அருமையா வாழ்க்கையில் உள்ள ஒவ்வொரு அர்த்தத்தையும் பாட்டுல எழுதி வெளிக்கொண்டு வந்திருக்கிறார் இதுக்கு மேல என்ன வேணும் மனுஷனுக்கு அந்த பாட்டை கேட்டாலே பாதி வரை தெரிந்தது கூட வாய்ப்பு கேட்க மாட்டேங்கிறாங்க என்ன செய்யகடவுளே நமக்கு எத்தனையோ பேர் மூலமாக மனுஷனுக்கு வந்து எதை எதையோ எடுத்துக்காட்டு மூலம் காமிக்கிறாங்க ஆனால் எதையுமே தெரிந்து கொண்டு வர்ற மாதிரி மனசு இல்லகடவுளே நமக்கு எத்தனையோ பேர் மூலமாக மனுஷனுக்கு வந்து எதை எதையோ எடுத்துக்காட்டு மூலம் காமிக்கிறாங்க ஆனால் எதையுமே தெரிந்து கொண்டு வர்ற மாதிரி மனசு மெல்ல என் வழி தனி வழி பாடங்கள்கடவுளே நமக்கு எத்தனையோ பேர் மூலமாக மனுஷனுக்கு வந்து எதை எதையோ எடுத்துக்காட்டு மூலம் காமிக்கிறாங்க ஆனால் எதையுமே தெரிந்து கொண்டு வர்ற மாதிரி மனசு மெல்ல என் வழி தனி வழி ஆடுங்கள் பாடுங்கள் கொண்டாடுங்கள்அப்பா கடவுளே இறங்கி வந்தால் கூட நீ யார் என்று கேட்கிற உலகம்அப்படித்தான் நடந்துஅப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது அப்படித்தான் இருந்து கொண்டிருக்கிறதுஇது உண்மை இது உண்மை இது சத்தியம்
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 2 жыл бұрын
பட்டினத்தார் கதை ,அன்று கேட்டேன் அதற்கு பதில் கொடுத்து இருப்பேன் என்று நினைக்கிறேன் , திருவோடு அந்த ஓடு கூட நான் சொல்லி தானே நீ வாங்கிட்டு வந்த அப்படியே நான் அவங்க அம்மா சொல்லி செய்யற மாதிரி இருக்கு தல எதுவுமே சொல்லாம அவங்க செய்ற மாதிரி இருக்கணும் யாரும் இதெல்லாம் சொல்லி கொடுத்து வருவது கிடையாது இது இறைவனுடைய செயல் யார் யாருக்கு எதைஅப்பா இந்த பட்டினத்தார் கதை என்று கேட்டேன் அதற்கு பதில் கொடுத்து இருப்பேன் என்று நினைக்கிறேன் போடு அந்த ஓடு கூட நான் சொல்லி தானே நீ வாங்கிட்டு வந்த அப்படியே நான் உங்க அம்மா சொல்லி செய்யற மாதிரி இருக்கு தல எதுவுமே சொல்லாம அவங்க செய்ற மாதிரி இருக்கணும் யாரும் இதெல்லாம் சொல்லி கொடுத்து வருவது கிடையாது இது இறைவனுடைய செயல் யார் யாருக்கு எது கொடுக்கிறோமோ அதை கொடுப்பார் அவ்வளவு தான் இன்னமும் எதையுமே கேட்கல இதையெல்லாம் கடவுளாக கொடுத்ததுதான்்
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 2 жыл бұрын
அப்பா , மாடு அருமையாக சொன்னீர்கள் எடுத்துக்காட்டுக்கு உண்மையிலேயே அப்படித்தான் மாடும் மனிதர்களும் ஓ ஓ ஓ
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 2 жыл бұрын
அப்பா கடவுள் கடவுள் சொல்றா கடவுள் முதல் இருந்தாதானே கடவுளே இல்லை எல்லாம் ஞானி களாகத்தான் வந்து மனிதருடன் சேர்ந்து வாழ்ந்து அவர்களுக்கு நன்மை எது தீமை எது என்று சொல்லிக் கொடுத்திருக்கிறார் அவர்கள் தான் கடவுள்மனித உருவில் ஞானிகளாக தான் வந்து மனிதருடன் சேர்ந்து வாழ்ந்து அவர்களுக்கு நன்மை எது தீமை எது என்று சொல்லிக் கொடுத்திருக்கிறார் அவர்கள் தான் கடவுள் தான் கடவுள் உருவத்தில் நான் உங்களை வந்து நம்ம மக்களுக்கு நல்லது செஞ்ச சொல்லிக் கொடுத்துட்டுப் போயிட்டாங்க என்னை பொருத்தவரைக்கும் சூரியன், பூமி, சந்திரன்,, இயற்கை, மழை, மரம், மலை, எல்லாம் எல்லா உயிரினங்களிலும் எல்லா உயிரினங்களிலும் எல்லா ஆன்மாவிலும் கடவுள் இருக்கிறார் அவர்தான் இத தவிர வேற ஒன்னும் கிடையாது இதை மக்கள் புரிந்து கொள்ளாத அளவுக்கு நம்ம ஓட வேண்டியதுதானோன் உண்மை உண்மை உண்மை
@லியாங்டான்
@லியாங்டான் 2 жыл бұрын
பஞ்சபூதங்கள்தான் கடவுளை படைத்தது
@RajaRaja-rz4ur
@RajaRaja-rz4ur 2 жыл бұрын
கோமனத்துடன் கையேந்தினால் தான் ஞானி என்று அர்த்தமல்ல . பட்டாடை உடுத்தியும் , பார் புகழ வாழ்ந்தாலும் , மனம் பற்றில்லா மல் வாழ்ந்தால் , அவனே பெரியஞானி.
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 2 жыл бұрын
யாரு பாம்பாட்டி கேட்கும்போது கேள்வியாரு பாம்பு கேட்கும்போது சிரிப்பு வருது
@a.p.k.deebahaasan3981
@a.p.k.deebahaasan3981 2 жыл бұрын
ஆத்ம வணக்கம் அப்பா
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 2 жыл бұрын
அப்பா இந்த காலத்தில் பணத்துக்கு தான் மரியாதை இப்பதான் தெரிஞ்சது அது தான் நம்மையெல்லாம் மன்னிக்கவே மாட்டார்கள் தெரியாத பணம் எங்க இருக்குற உண்மை ஆனாலும் சரி பணம் எங்கு இருக்கு என்றதும் அவன் தான் நல்லவன் உண்மைக்கும் நேர்மைக்கும் நா எத்தனை சப்போட்டா வரமாட்டா நம்ம ரோட்ல நிப்பா பணம் இருக்கிற இடம் எந்த பெரிய தப்பு பண்ணாலும் அதை மறைத்துவிட்டு குது குலத்தில்ஆடிக்கொண்டு ஆடி கொண்டிருக்கும் கடைசியில் ஒரு ஆப்பு
@karthikeyankumaranpatti5030
@karthikeyankumaranpatti5030 4 ай бұрын
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 2 жыл бұрын
அப்பா இப்படி எல்லாம் எழுதி வைத்திருக்கிறார்கள் இப்ப நீங்க பேசறது வச்சு தான் எனக்கு தெரியுது இப்படி எல்லாம் எழுதி வைத்து மக்கள் எதையும் நம்பி ஒரு முறை தலைமை வாழ்ந்துட்டு இருக்காங்க அப்படின்னு அடப்பாவிகளா மக்களை எப்படி எப்படியெல்லாம் ஏமாற்றி இருக்காங்க மக்களுக்கும் கொஞ்சம் கூட அறிவே இல்லையா இல்ல நினைச்சு பார்த்தேன்வேலை செய்வதை விட்டுவிட்டு தேவையில்லாதது எல்லாம்வேலை செய்வதை விட்டுவிட்டு தேவையில்லாத தினம் தேடிக்கொண்டிருக்கிறார்கள் எதுக்கு இதெல்லாம் தேவையாவையா
@saraswathid111
@saraswathid111 2 жыл бұрын
ஆத்ம வணக்கம் சாமி 🙏🙏🙏🙏🙏.
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 2 жыл бұрын
அப்பா ஒரு சின்ன வேண்டுகோள் வெளிய போனாமக்கள்ஏதாவது நான் அமைதியா இருக்கணும் யாரையும் பார்க்க ரொம்ப அதிகமா பேச கூடாது அப்படி என்றால் ரொம்ப வீட்டு உள்ள அமைதியாக பொறுமையாக இருக்கிறேன் அந்த அமைதியா வந்து டிஸ்டர்ப் பண்ற மாதிரியே வந்து சில கேள்விகள் வந்து வெளியே போனா கேக்குறாங்களா மனசு கேட்க மாட்டேங்குது எனக்கு என்ன செய்யலாம் இதுக்கு எனக்கு ஏதாவது ஒரு பதில் சொல்லுங்கநான் எப்பவும் என் அமைதிதான்தான் தேவைப்படுதுநான் எப்பவும் எனக்கு அமைதிதான் தேவைப்படுது
@radhakrishnakrishna8147
@radhakrishnakrishna8147 2 жыл бұрын
Guru Brahma sree nithyananadhrana nithyanandha guruve potri atham onakkam
@sivaramandhanasamy4786
@sivaramandhanasamy4786 2 жыл бұрын
Athma Vanakam Guruve!!!!!! 🙏🏼🤲🙏🌅🌅🌅🌟🌟🌟 👌👌👌👌👌👌👌👌👌
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 2 жыл бұрын
அப்பா அழகான கேள்வி கேட்டாங்க அண்ணா ஏழை பணக்காரன் இறைவனிடம் யார் வருவார் கோயிலுக்கு போனா பணம் இருந்தால் பஸ்ட் முதலிடம் உள்ளே போறதுக்கு மாலையிலிருந்து வரவேற்பு விருந்து எல்லாம் முதலிடம் ஒண்ணுமே இல்ல நானும் என் 5ரூபாய் போட்டு ஒரு விபூதி வாங்கிட்டு வெளிய வர வேண்டி தான் அழகாக அருமையாக எடுத்து சொன்னீர்கள் இறைவன் யாரை தேடி வருவான் மனசு சுத்தமா இருக்கணும் அன்பு,கருணை உள்ளம் கொண்ட இதயத்தில் தான் இறைவன் இருப்பான் அகங்காரம் ஆணவம் எல்லாம் இருக்கக் கூடாது அன்பு ஒன்றே இந்த உலகத்தையே வாங்கி வைத்திருக்கிறார் என் செல்லத்தை அப்பா இதுக்கு மேல என்ன வேணும் அவரவர் முகத்தை பார்த்தாலே அவ்வளவு ஒரு இரக்கம் கருணை உள்ளம் கொண்ட தெய்வம்தெய்வம்சொல்றதுக்கு வாய்ப்பே இல்லை என் உயிர் உடல் உயிர் மூச்சு எல்லாம் என் சாய் அப்பா தான் அவர் இல்லன்னா நான் இல்லைஉண்மை உண்மை சத்தியம்
@sekarp9879
@sekarp9879 2 жыл бұрын
Super super 🙏
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 2 жыл бұрын
அப்பா உண்மையிலேயே நிச்சயம் நித்திய ஜோதி தான் பாத்துட்டு இருக்குது அது அதுதான் ஒலி ஓசை ஒளி மூச்சு எல்லாம் இதயத்தில் இருந்து வந்துகொண்டே இருக்கிறதுஉண்மை உண்மை சத்தியம் என் உடல் உயிர் மூச்சு என்சாய் அப்பா
@YaminiM.S
@YaminiM.S 6 ай бұрын
Om sir Nithiyanatha guruve namaka Om sir Nithiyanatha guruve namaka Om sir Nithiyanatha guruve namaka Athma vanakam iya
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 2 жыл бұрын
அப்பா பெரிய பெரிய தலப்பா மணிமாலை எல்லாம் போட்டாய் பெரியவங்க எல்லாம் வந்துடுவாங்கன்னு சொன்னீங்க இந்த நிலைமையில் அவர்கள் எப்படி இருக்கிறார்கள் நியூஸ் தெரியல என் கண்ணில் பட்டதை வைத்து நான் சொல்கிறேன் ஆள் இருக்கா இல்லையானு தெரியல
@ThiyagarajahRajah
@ThiyagarajahRajah 8 ай бұрын
ஆத்ம வணக்கம் குருவே.
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 2 жыл бұрын
அப்பா ஒவ்வொரு ,சோறு பருக்கை நெல் அரிசிபெயர் எழுதி இருப்பது நான் நீங்கள் இப்ப சொல்லித்தான் எனக்கே தெரிகிறது இதெல்லாம் எனக்கு தெரியவே தெரியாது
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 2 жыл бұрын
குரு நித்ய ஜோதி சேனல் பாதிதான் கமெண்ட்ஸ் கொடுத்தேன் சமையல் பண்ண போயிட்டு திரும்ப வந்தேனுங்கஉங்க சேனல் ,பார்க்கிறேன் அண்ணா
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 2 жыл бұрын
அன்புள்ள அப்பா❤️ ஆத்ம வணக்கம் வாழ்க வளமுடன் என்சாய்❤️ அப்பாவுக்கு மிக்க நன்றிி🙏❤️🌎❤️🙏❤️🌹❤️🙏❤️🌎❤️🙏❣️🌹❣️🙏
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 2 жыл бұрын
அப்பாு அதெல்லாம் தேவையில்லை நம்ம உண்மையா இருப்போம் நேர்மை ஒழுக்கம் நாயமா இருப்போம் கடவுள் வந்து இதைப் பற்றி கவலைப்பட வேண்டாம் நடப்பது நடக்கட்டும் நடக்கவிருப்பதும் நல்லதாகவே நடக்கும் நமக்கு கிடைத்தது பெரிய ஒரு பொக்கிஷம் அதை வைத்து நம் சந்தோசம் அடையும்என்சாய் அப்பா சும்மா விடமாட்டார் எல்லாத்தையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார் அதற்கு ஒரு வழி பிறக்காமல் போகாத பிறந்து விடும் விடும்கவலையே வேண்டாம்உண்மை உண்மை சத்தியம்சத்தியத்திற்கு என்றைக்குமே ஒரு மதிப்பு உண்டு சத்தியம் சத்தியமே வெல்லும் அந்த சத்தியத்தை சேர்ந்தது நாம் இன்று இவ்வளவு வந்து பேசிக் கொண்டிருக்கிறேன்
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 2 жыл бұрын
அப்பர் டிவி அண்ணா டீ டைம் வந்துருச்சு என்ன இது முடிக்கல இதை நான் என்னைக்கு கேட்டேன் நான் என்னைக்கு பதிலளிக்கிறது அது மூணு டைம் ஆகுது அதை எடிட் பண்றது எனக்கு போர் அடிக்குது
@elumalain1705
@elumalain1705 5 ай бұрын
Guruve saranam om sai ram om namah shivaya om
@kuganraja6351
@kuganraja6351 18 күн бұрын
கடவுள்ன்னா எப்படி இருப்பார் உண்மை உண்மை உண்மை இப்படி தா இருப்பார்
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 2 жыл бұрын
💖💓 touching speeches videography editing and presentation.
@sohiththeunlimited1222
@sohiththeunlimited1222 2 жыл бұрын
ಓಂ ನಮಃ ಗುರುವೆ ಶರಣಂ 🙏🙏🙏🙏🙏
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 2 жыл бұрын
அப்பா நமக்குதான் கனவே வராது தூங்குவதே கிடையாது அப்புறம் இந்த கனவு வருவதுுஎப்படி சொல்லுங்க பார்ப்போம்
@MuruganNadar-x3y
@MuruganNadar-x3y 5 ай бұрын
ஆத்ம வணக்கம் ஐயா🎉🎉🎉🎉🎉
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 2 жыл бұрын
எவ்வளவு விளக்கமா தெளிவா சுட்ட பானை ,சுடாத பானை,புரிகின்றான் மாதிரிஎவ்வளவு விளக்கமா தெளிவா அவ்வையார் சொன்ன மாதிரிசுட்ட பழம் சுடாத பழம் இதுக்கு மேல என்ன விளக்கம் வேணும் என்னத்த சொல்லி என்ன செய்யறது சொல்லுங்க கோவம் தான் வருது நமக்குதான் கோவம் வருதுது இன்று காலையில் நான் தண்ணி பிடிக்க அதற்கு கீழே போனேன் என்கிட்ட என்ன ஏன் வெளியே வரவே இல்லை என் கேள்வி கேட்கும்போது நான் என்ன சொல்றதுஎடக்கு மடக்கா கேள்வி கேட்கிறீர்கள்பேசாம குரானா மாஸ்க்போட்டுட்டு காது கேட்காத மாதிரி இருக்கலாம் என்று நினைக்கிறேன்
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 2 жыл бұрын
அப்பா இந்த கலியுகத்தில் எல்லாம் தெரிந்திருந்தது தான் அப்படி நடக்கிறார்கள் செத்து போன பிறகு எது கிடைத்தாலும் என்ன கிடைக்கலன்னா என்ன இருக்கிறவரைக்கும் ஆட்டம் போடும் அப்படின்னு சொல்லிட்டாங்க ஆடுறாங்க
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 2 жыл бұрын
ஓ மை காட் அப்பா செல்லதங்க அவன் மனம் போல் வாழ்க்கை நீங்கள் சொன்னமாதிரி மனம் முடிவு பண்ற மாதிரி வாழ்க்கை நடத்துகிறார்கள் ஆனால் அவனுடைய ஆன்மா ஒரு வாழ்க்கை வைத்திருக்கிறது அது எண்ணம் போல் வாழ்க்கை வாழ வேண்டிய விதம் எப்படி இருக்கின்றது விதி விதித்திருக்கிறது இவன் இப்படித்தான் வாழவேண்டும் என்று மதி அதை வைத்துு அவன்முன்னேற வேண்டும் அப்படின்னு சொல்றீங்கஎன்னுடைய வாழ்க்கை என் கடமை முடிந்த பிறகு எண்ணம் போல் வாழ்க்கை என்று சொல்லுவாங்களே அந்த மாதிரி எண்ணம் போல் வாழ்க்கை எனக்கு அமைந்திருக்கின்றத இது உண்மை இது உண்மை இது சத்தியம்சமுதாயத்திற்கும் நான் பண்ணனும் சாய் அப்பா என்னுடைய வாழ்க்கை மன தைரியத்தைமுடிவு பண்ணி வைத்திரு அதை நான் வெளியே தெரியப் படுத்தலாம்சமுதாயத்திற்கும் நான் பண்ணனும் சாய் அப்பா அப்படி என்றால் என்னுடைய வாழ்க்கை முடிவு பண்ணி வைத்திருந்தேன் சாய் ந எனக்கு எவ்வளவு பண்ணியிருக்கிறார் அதை நான் வெளியே தெரிய படுத்த நான் அப்படி நான் நினைத்தேன் அதற்கு ஒருரு வாய்ப்புஇது உண்மை இது உண்மை சத்தியம்
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 2 жыл бұрын
அப்பா பணம் என்பது உலகத்தை சார்ந்தது கடவுள் என்பதுமென்மையான மனதை சார்ந்தது அது கிடைப்பது ரொம்ப கஷ்டம்அது கிடைத்துவிட்டால் அதில் இருக்கிற சந்தோசம் அதைவிட பரமானந்தம் சொல்ல முடியாதுஇதை அனுபவித்தவர்களுக்கு மட்டும் தான் உணர முடியும்இதை அனுபவித்தவர்களுக்கு மட்டும் தான் உணரமுடியும் சொல்லி உணர வைக்க முடியாதுஉண்மை உண்மை சத்தியம்
@shanthisomu1264
@shanthisomu1264 2 жыл бұрын
Za
@shanthisomu1264
@shanthisomu1264 2 жыл бұрын
,
@shanthisomu1264
@shanthisomu1264 2 жыл бұрын
,,
@shanthisomu1264
@shanthisomu1264 2 жыл бұрын
Z,,,
@rosebabael124
@rosebabael124 2 жыл бұрын
❤️🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹❤️
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 2 жыл бұрын
ஓமைகாட் எவ்வளவு பெரிய விளக்கம் சுட்ட பானை, சுடாதபானை அஞ்ஞானிகள்,ஞானிகள் சுட்ட பானை ஆயிரங்கள் சொல்லிக் கொடுத்தாலும் கேட்க மாட்டேங்கிறீங்களே தான் ஆறறிவு இருந்தாலும் எது சரி எது தப்பு என்ற அந்த புரிந்து கொள்ளஎன்னதான் ஆறறிவு இருந்தாலும் எது சரி எது தப்பு என்ற அந்த புரிந்துகொள்ள புரிதல்இல்லைஇருந்து திரும்ப திரும்ப திரும்ப இந்த மண்ணுலகில் பிறந்து பாவத்தை செய்து கொண்டே இருக்கிறீர்கள் ஏன் இப்படி நீங்களும் நானும்தான் வருத்தப்பட வேண்டியிருக்கிறது கவலைப்படாதீர்கள் கர்ம வினைகள் நாம என்ன பண்ண முடியும் நம்ம என்ன பண்ண முடியும் ஒரு அளவுக்குதான் சொல்ல ,முடியும் வேற ஒன்னும் பண்ண முடியாதுஇதுதான் உண்மை உண்மை சத்தியம்
@elamaransivasamy5610
@elamaransivasamy5610 2 жыл бұрын
🙏🏾❤️❤️❤️❤️❤️❤️🙏🏾
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 2 жыл бұрын
அப்பர் டிவி அண்ணா அண்ணா இன்னைக்கு ஏன் இவ்வளவு போட்டீங்க மறுபடியும் கோபத்தை வரவழைக்கிறது
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 2 жыл бұрын
Live spiritual and leave political.
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 2 жыл бұрын
Follow any religion but respect every religion's of the world.
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 2 жыл бұрын
அண்ணா கமெண்ட்ஸ் 3 டைம் பதிவாவது கொஞ்சம் சாரி மன்னிச்சுக்கோங்க நான் திட்டாதீங்க
@dhandapanipnds702
@dhandapanipnds702 2 жыл бұрын
👌👌👌👌👌👌👌
@shivanmagan8910official
@shivanmagan8910official 2 жыл бұрын
Hi
@shivanmagan8910official
@shivanmagan8910official 2 жыл бұрын
Unka spach super
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 2 жыл бұрын
என் செல்ல தங்க அப்பாவே உங்ககிட்ட கேள்வி கேட்க முடியுமா அவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறீர்கள் எந்த கேள்வி கேட்கிறது நீங்கள் தான் எங்களுக்கு சொல்லிக் கொடுக்கணும்அதற்காக தானே நாங்க வந்திருக்கிறோம் என்ன கேள்வி கேட்கிறதுதுசொல்லுங்க பார்ப்போம்ஒண்ணுமே தெரியாது அதனாலதான் அங்கே வந்து இருக்கிறோம்ஒன்னுமே தெரியாது அதனாலதான் அங்கே வந்து இருக்கிறோம்இது கூட உங்களுக்கு தெரியலையா
@dhandapanipnds702
@dhandapanipnds702 2 жыл бұрын
💐💐💐💐💐💐💐
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 2 жыл бұрын
Koi BHI ishwar Allah Jesus and waheguru se Dil lagao Sab milega silently immediately and permanently.
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 2 жыл бұрын
அண்ணா இன்னைக்கு குட்டி சாய் குட்டி இல்ல ரெண்டு நாள் லீவு அதனால சாப்பாட்டு டைம் ஓகே பாய்
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 2 жыл бұрын
அண்ணா எழுத்துப்பிழைகள் இருக்கும் என3 பதிவு பண்றது பதிவாகிறது எடிட் பண்ணும் போது இடையில் எதிர்பார கொஞ்சம்குழப்பமா இருக்கு
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 2 жыл бұрын
All god's are not in temple mosque church or gurudwara of the world but in everybody's ❤️💖❤️ only.
@PalaniRaj-df9em
@PalaniRaj-df9em 6 күн бұрын
28:35 28:49 29:39
@sivagamimunusamy5647
@sivagamimunusamy5647 5 күн бұрын
சரி போமா
@elaiyarajasuththavely1188
@elaiyarajasuththavely1188 2 жыл бұрын
ஒவ்வொரு அரிசி இ
Deadpool family by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 3,5 МЛН
小路飞和小丑也太帅了#家庭#搞笑 #funny #小丑 #cosplay
00:13
家庭搞笑日记
Рет қаралды 7 МЛН
How Much Tape To Stop A Lamborghini?
00:15
MrBeast
Рет қаралды 253 МЛН
Причина сотворения Вселенной
1:22:09
Kevin Tihhonov
Рет қаралды 933
Deadpool family by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 3,5 МЛН