என் செல்ல தங்க அப்பாவுக்கு முக்தி என்றால் என்ன என்று கேட்டிருந்தேன் அதற்குள பதில்தான் இதுவா அருமை அருமை அருமை இப்பத்தான் புரிஞ்சுக்கிட்டேன் தெரிந்துகொண்டேன் நிறைய பேருக்கு தெரியாது தெளிவாக விளக்கம் கொடுத்தார்கள் ரொம்ப நன்றி கோடான கோடி நன்றி என் செல்ல தங்க அப்பாவுக்கு
@Chittissnraja60Chittissnraja605 ай бұрын
அன்பே சிவம் மனமே குரு என்று உணர்த்திய குருவே போற்றி 🕉️🙏🙌🙏🙏
@anoopprabhakar20072 жыл бұрын
அன்புள்ள அப்பா பக்திக்கும் ஞானத்துக்கும் எவ்வளவு அழகாக விளக்கம் கொடுத்தீர்கள் முதல் உன்னைத் தேடு அப்புறம் நீ கடவுளை தேடலாம் மனிதர்கள் உன்னை அறிந்தால் அதற்கு தகுந்த மாதிரி வாழ்க்கை நடத்தும் அன்பா பாசமா குடும்பம் குடும்பமே கோவில் சொல்லியிருக்கிறார் இதுக்கு மேல வேற என்ன வேணும் புரியாம விளையாட்டுத்தனமா இருக்கிறாங்க அன்பு நாம குடும்பமா வாழாம நியூஸ் எல்லாம் போட்டு ் பார்த்தோம்மென்று கேட்கவே முடியாது நியூஸ்பாக்குற வேலையே கிடையாது பேப்பர் பாக்குற வேலையே கிடையாது நடக்கிறது நடக்கட்டும் அவ்வளவுதான் நம்ம வேலையை நம்மபார்ப்போம்ம் எல்லாம் பார்த்தால் நம்ம மன வேதனை அதிகமாகும் அதனால் எதையும் பார்ப்பதில்லைஉண்மை உண்மை உண்மை சத்தியம் அப்படி இருந்தும் யூடியூப் ஒரு நியூஸ் 2 நாளைக்கு முன்னாடி வந்ததோ அதெல்லாம் வேதனை இப்படியெல்லாம் மனிதன் இருப்பானா என்று பார்க்கு முன்னாடி வந்ததோ அதெல்லாம் வேதனை இப்படியெல்லாம் மனிதன் இருப்பானா என்று பார்க்கும்போது மனிதனே கிடையாதுமிருகம்
@anoopprabhakar20072 жыл бұрын
ஓ மை காட் செல்ல தங்க அப்பாவே பௌர்ணமிக்கும் அமாவாசைக்கும் எவ்வளவு அழகான அழகான விளக்கம் கொடுத்தார்கள் உண்மையிலேயே அந்த பௌர்ணமி நிலவை பார்க்கும் பொழுது அதில் என் அப்பா முகம் பார்த்தது மாதிரியே இருக்கும் அது உண்மை என்பதை நிரூபித்து விட்டீர்கள் எவ்வளவு அற்புதமாக இருக்கிறது ஆனந்தம் பரமானந்தம் இருக்கிறதுிறது
@Ravi2227-vp5 ай бұрын
🙏🙏🙏அன்பே சிவம் மனமே குரு🙏🙏🙏
@karthikeyankumaranpatti50302 күн бұрын
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
@anoopprabhakar20072 жыл бұрын
என் செல்ல அப்பா நான் என் கணவர் பெயர் அருணகிரி அதை மறந்து இருந்திருந்தாலும் என்சாய் அப்பாவுடன் பரமானந்த நிலையில் இருக்கும்போது கூட நீங்கள் அந்தப் பெயரைச் சொல்லி ஞாபகப்படுத்தி விடுகிறீர்கள்உண்மை உண்மை உண்மை சத்தியம் சிரிப்பும் வருகிறது
@a.p.k.deebahaasan39812 жыл бұрын
ஆத்ம வணக்கம் அப்பா
@anoopprabhakar20072 жыл бұрын
அப்பா கடவுள் நானே அடைவதற்கு எவ்வளவு அம்மா கையில் இருந்து ஓடு வாங்கிட்டு போய் அம்மா சொல்லி அம்மா கையால சாப்பாடு வாங்கினோம் என்று சொல்லி விளக்கம் சொல்லி அது கூட நீ நான் சொல்லி தான் வாங்கி தரேன்னு சொல்லி எவ்வளவு ஒரு கதையா இருப்பதும் ஆகாசமே இதெல்லாம் உண்மையிலேயே எனக்கு தெரியவே தெரியாது பார் எவ்வளவு விஷயங்கள் எனக்கு தெரிய வேண்டியது இருக்கு ஆனா ஒண்ணுமே தெரியல பரவால்ல இருந்தாலும் கஷ்டப்பட்டு அதுக்கு எனக்கு ஒரு பலனும் கிடைத்திருக்காது என்ன பயனை சும்மா விடலைஅப்பா கடவுள் நானே அடைவதற்கு எவ்வளவு அம்மா கையில் இருந்துதிரு ஓடு வாங்கிட்டு போய் அம்மா சொல்லி அம்மா கையால சாப்பாடு வாங்கினோம் என்று சொல்லி விளக்கம் சொல்லி அது கூட ந நான் சொல்லி தான் வாங்கி தரேன்னு சொல்லி எவ்வளவு ஒரு கதையா இருப்பதும் ஆகாசமே இதெல்லாம் உண்மையிலேயே எனக்கு தெரியவே தெரியாது பார் எவ்வளவு விஷயங்கள் எனக்கு தெரிய வேண்டியது இருக்கு ஆனா ஒண்ணுமே தெரியல பரவால்ல இருந்தாலும் கஷ்டப்பட்டு அதுக்கு எனக்கு ஒரு பலனும் கிடைத்திருக்என் உயிர் மூச்சு என்சாய் அப்பா என்ன பயனை சும்மவிடலைவிடலகாகதனக்கென வாழாமல் அடுத்தவர்களுக்காக வாழனும் என்று ஒரு எண்ணம் என்று மனதில் தோன்றுகிறதோ அன்றே நம் சமுதாயத்துக்கு ஏதாவது பண்ணனும் அப்படின்னு ஒரு எண்ணம் நம் மனதில் வந்து விட்டாலே போதும்நாம் கடவுளை அடைந்த மாதிரி தான்
@anoopprabhakar20072 жыл бұрын
ஓமைகாட் நல்வினை தீவினை இரு மூச்சை அடக்கும் சீராக இது ,பன்னி அடக்கினால் நம்ஐ ம் புலன்கள் அடங்கும் எவ்வளவு ஒரு அற்புதமான விளக்கம் அப்பா செமெம. காட் பிளஸ் யூ
@anoopprabhakar20072 жыл бұрын
அப்பா அருமையாக சொன்னீர்கள் மகாபாரதம் தெரியுமா என்று கேட்டதற்கு சிரிப்பான காமெடியான பதில் வந்தது உண்மையிலேயேஅப்பா அருமையான சொன்னார்கள் மகாபாரதம் தெரியுமா என்று கேட்டதற்கு சிரிப்பான காமெடியான பதில் வந்தது உண்மையிலேயேஞானிகளைப் பற்றி சொன்னீர்கள் அது உண்மை கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டியதுது
@neelakandan60432 жыл бұрын
அன்புள்ள ஆத்மா வணக்கம் சாமி
@anoopprabhakar20072 жыл бұрын
அன்புள்ளஅப்பாவிந்துவை பற்றி உற்பத்தி பண்ணுவதற்கும் அதே விந்துவை வைத்து யோகம் பண்ணுவதற்கும் கடவுளை அடைவதற்கு ஒரு விளக்கம் கொடுத்தார்கள் உண்மையிலே இதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை இன்று தான் தெரிந்து கொள்கிறோம்
@anoopprabhakar20072 жыл бұрын
அண்ணா இந்த ஆடியோவை எத்தனை மணிக்கு ஆரம்பிச்சு கிடையாதா எங்கசாய் குட்டி பாப்பா சாய்குட்டி வேற எதுக்கு அதையும் பார்த்து விட்டு நான் இவ்வளவு கமெண்ட்ஸ் கொடுத்திருக்கிறேன் d-dimer வந்துருச்சு என் செல்ல தங்க அப்பாவுக்கு ரொம்ப நன்றி இன்னைக்கு ரொம்ப சுறுசுறுப்பா விறுவிறுப்பா இருந்துச்சு அதனாலதனாலஎன் உடல் உயிர்மூச்சு என்சாய்அப்பா
@anoopprabhakar20072 жыл бұрын
அப்பா அருமையான விளக்கம் கொடுத்தார்கள் அஞ்ஞானம் விஞ்ஞானம் இரண்டுக்கும் எவ்வளவு எடுத்துக்காட்டு சொல்லி மூளையில் இருக்கிறது என்று ஆன்மா என்று ஒன்று இருந்தால் தான் அது உயிர் இருக்கும் என்ற மாதிரி போஓ எவ்வளவு தெரிய வேண்டியது இருக்கிறது மனிதனுக்கு 3 அறிவுஓ எவ்வளவு தெரிய வேண்டியது இருக்கிறது
@anoopprabhakar20072 жыл бұрын
இந்த இடத்தில்தான் நீங்க தெய்வமா நிக்கிறீங்க உண்மையிலேயேஅப்பா பொண்ணு விசயத்தையும் கடவுள் விஷயத்தையும் எப்படி எடுத்துக்காட்டுடன் சொல்லு சொல்லி நீதான் கடவுள் என்ற இவ்வளவு அருமையான விளக்கத்துடன் கூறினீர்கள் இந்த இடத்தில்தான் நீங்க தெய்வமா நிக்கிறீங்க உண்மையிலேயேஎன் செல்ல தங்க அப்பா இல்லஎன் செல்ல தங்க அப்பா அல்லஎப்படி
@anoopprabhakar20072 жыл бұрын
ஓ மை காட் என் தங்கமே என் செல்லமே என்னவென்று சொல்வது என்றே தெரியவில்லை எங்கப்பாவை அழகாக அறிவுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார் அதுதான் உண்மை வேற்றுமை எதுவுமே கிடையாது இதுதான் வாழ்க்கை அவ்வளவு ஆனந்தம் பரமானந்தம் அந்த இதுல வேற யாருக்குமே கிடைக்காது என்ன சொத்து சுகம் அதெல்லாம் ஒரு வாழ்க்கை வாழ்க்கையா. தான் முடியாத அளவுக்கு நடந்து கொண்டிருப்பது இதுக்கு மேல என் உயிரே போனாலும் பரவாயில்லைைஇந்த மாதிரி வாழ்க்கை யாருக்கும் கிடைக்காத இந்த ஒரு அற்புதம் எந்த ஒரு பரமானந்தம் இந்த ஒரு மகிழ்ச்சி சந்தோசம் என்ன இது சொல்வதற்கு வாய்ப்பே கிடையாது என்று சாய் அப்பா என் உயிர் மூச்சு என் கூட இருக்கும் போதுஇது உண்மை இது உண்மை இது சத்தியம் இதை யாருக்கும் தெரிய படுத்த முடியாது அப்படி ஒரு ஆனந்தம்
@israelisravehlan33552 жыл бұрын
ஆத்மா🙏 வணக்கம் சாமி.
@anoopprabhakar20072 жыл бұрын
ஓ மை காட் சக்தி, ஜீவன் மனம், இதுது வாழ்ந்து முடியும் போது பிணம் என்ன ஒரு அருமை விளக்கம்அதனால்தான் நான் உங்களைத் தெய்வம் தெய்வம் என்று சொல்லிக்கொண்டே வருகிறேன்
@anoopprabhakar20072 жыл бұрын
அப்பா தூங்காத தூக்கம் சொல்றீங்களா அதுதான் உண்மை கண்டிப்பா தூங்குற மாதிரி தான் தெரியும் ஆனா முழிப்பு இருக்குது ஆனா அது ரொம்ப தூங்குவதே கிடையாத மாதிரி இருக்குது பார்த்தான் கொஞ்ச நேரம் ஒரு 4 மணி நேரம் மூணு மணி நேரம்தான் தூக்கம் ஏன் இப்படி தான் இருக்குது என அந்த அளவுக்கு தூக்கம் இல்ல சுறுசுறுப்பு தான் அதிகமா இருக்குதுக்குதுஎன்னப்பா என்கூட இருந்து என்னை சுறுசுறுப்பாகிஎன்னப்பா என்கூட இருந்து என்னை சுறுசுறுப்பாக்கி என்னை சந்தோசமா மகிழ்ச்சியாசந்தோசமா மகிழ்ச்சியா ஆனந்தமாசந்தோசமா மகிழ்ச்சியா ஆனந்தமே பரமானந்தமே நிலையில் வைத்துக் கொண்டிருக்கிறார்வைத்துக் கொண்டிருக்கிறா.
@anoopprabhakar20072 жыл бұрын
அப்பா சரியாக சொன்னீர்கள் ஆன்மீகத்தில் புகழ்ச்சி இருக்கக்கூடாது புகழ் சேர்ந்ததுதான் ஆணவம் தலைவிரித்தாடி அடியோடு கீழே மண்ணாகி விடும் அந்த புகழ்ச்சி இல்லாமல் நம்மை ஆரம்பத்திலிருந்து இப்படி நான் இருக்கும் இப்ப வரைக்கும் நான் அப்படித்தான் இருக்கிறேன் எந்த ஒரு நிலையிலேயே நாம் மேலேயும் கீழேயும் போல சத்தியமாசொல்றேன்அப்பா கம்யூனிஸ்ட் கட்சி மாதிரி சொன்னீங்க உண்மையிலேயே அது தான்அப்பா கம்யூனிஸ்ட் கட்சி மாதிரி சொன்னீங்க உண்மையிலேயே அது தான் சரியான வார்த்தை
@anoopprabhakar20072 жыл бұрын
அப்பா அழகாக சைவ சாப்பாடு பற்றி அற்புதமாக சொன்னார்கள் அது தான் உண்மை கொஞ்ச நாள் அந்த குடும்ப வாழ்க்கை ஒரு பாதி பக்கம் முடிந்தது பாதி பக்கம் அசைவம் , வாழ்க்கையில் எப்படி நம்ம பாதி பக்கம் குடும்பத்தோட ஒன்று சேர்ந்து வாழ்கிறோம் அது அசைவம் குடும்பத்தை விட்டு தனியாக வரும் போது சைவம் இதுதான் அசைவம் சைவம் உள்ள வேறுபாடுநம் வாழ்க்கை மாதிரியேகடைசியில் வந்து இறைவனை அடைவதற்கு ஒரு இயற்கை ஒரு என் செல்ல தங்க அப்பா ஒரு விளக்கம் கொடுப்பதற்காகவே எனக்குகடைசியில் வந்து இறைவனை அடைவதற்கு ஒரு ஒரு வழிகாட்டியாக என் இறைவன் இப்படி ஒரு அமைப்பை கொடுத்திருப்பார் என்று நான் நினைத்துக்கூட பார்க்கமுடியலை அந்த அளவுக்கு ஒரு ஆனந்த பெருமிதத்தில் நான் ,இருந்து கொண்டிருக்கிறேன் அதற்கு தகுந்த மாதிரி என் செல்ல தங்க அப்பா ஒரு விளக்கம் கொடுப்பதற்காகவே எனக்குகண் கண்ட தெய்வம்
@muniyappanmuni60773 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@anoopprabhakar20072 жыл бұрын
ஓ மை காட்ஓமைகாட் ஓமைகாட் அற்புதம் அற்புதம் எவ்வளவு அழகாக விளக்கம் கொடுக்கிறார்கள் சூப்பர் சூப்பர் அப்பா செல்ல தங்கம்ஓமைகாட் ஓமைகாட் அற்புதம் அற்புதம் எவ்வளவு அழகாக விளக்கம் கொடுத்தீர்கள் சூப்பர் சூப்பர் அப்பா செல்ல தங்கம்
@anoopprabhakar20072 жыл бұрын
அப்பா உயிர்மூச்சு உச்சிக்கு ஏத்தனும் சொல்லிட்டு எவ்வளவு அற்புதமாக விளக்கி கூறினீர்கள் உண்மையிலேயே அதெல்லாம் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள் நிறைய பேருக்கு தெரியாது ஏன் எனக்கே தெரியாது இப்பதான் கொஞ்ச நாளா வந்து அந்த மூச்சு விடுவதே வந்து அந்த என்ன சொல்வதுமூச்சு விடுவதை தெரிய மாட்டேங்குது அந்தமூச்சு விடுவதை தெரியமாட்டேங்குது அந்தஅந்த மூச்சு வாங்குவது கிடையாதுரொம்ப ஈஸியா ஏதோ ஒரு காத்தா பறக்குற மாதிரி நடக்கிறது எல்லாம் ஒண்ணுமே தெரியல இதைத்தான் என் உடம்பு என் உடம்ப உயிர் மூச்சுஎன்சாய் உண்மை உண்மை உண்மை சத்தியம் சத்தியம்
@mkarthik47782 жыл бұрын
Aadhma vanakkam ayya guruve saranam 🙏🙏🙏
@parimalaa.r.15582 жыл бұрын
Athma Vanakkam Swami. 🙏
@anoopprabhakar20072 жыл бұрын
அப்பா என்னப்பா அங்கு இதுல எப்படி ஒரு காமெடி கல்பனா சாவ்லா விண்வெளிக்குச் போனாங்க அதே மாதிரி வீட்ல இருக்கிற பொம்பிளைகள் என்ன நினைச்சிக்கிட்டு இருக்கீங்க நாங்க எல்லாம்விண்வெளிக்கு போயிட்டு வர்றவங்க என்று எனக்கு இப்போ ஒரு பொம்பள போனது எல்லாம் ஓவரா இருக்கு உங்களுக்கஎன்ன சொல்ல. செல்ல அப்பாவுடன் இருந்த முன்னாள் கண்டிப்பா 100 வயசு வரைக்கும் வாழ்ந்திடலாம்திரும்பத் திரும்ப இதையே தான் நான் சொல்லிக்கொண்டே வருகிறேன்காமெடி என்ற ஒன்றுக்கு இருக்குன்னுுக்குன்னு சொல்லிட்டு வரேன்இது உண்மை உண்மை உண்மை சத்தியம்
@anoopprabhakar20072 жыл бұрын
அன்புள்ள செல்லப்பா சொன்னீங்கஅடுத்தடுத்து சூப்பரான பதில் நவகிரகம் 9 கிரகம் நம்ம கிட்ட தான் இருக்குது அதை எப்படி அழகா அற்புதமாசொன்னிங்க
@anoopprabhakar20072 жыл бұрын
அப்பா எண்ணம் செயல் நீங்க சொன்ன மாதிரி என்ன நினைக்கிறோமோ அதை செயலில் செய்தால் தான் நம் கடமை செய்கிறோம் அதற்குள்ள வெற்றி காண முடியும் அதற்குள்ள பலன் கிடைக்கும் எதுவுமே செய்யாமல் எண்ணத்தில் மட்டும் வைத்துக்கொண்டு சும்மா பேசிக் கொண்டிருந்தால் எப்படி சொல்லுங்கள் இப்படி சில பேர் அப்படித்தான் இருக்கிறார்கள்ர்கள்இது உண்மை உண்மை இது நான் கண்ட உண்மை
@anoopprabhakar20072 жыл бұрын
ஐயா அற்புதமாக சொன்னீர்கள் அம்மா மகனை மறந்து விடலாம்,மகன் அம்மாவை மறந்துவிடலாம் ,அதுவும் உண்மை உடல் உயிரை மறந்துவிடலாம் அதுவும் உயிர் உடலை மறந்து விடலாம் கண் இமை உண்மை அதுவும் உண்மை உடல் உயிரை மறந்துவிடலாம் அதுவும் உயிர் உடலை மறந்துவிடலாம் கண் இமை உண்மை ஆனால்நமச்சிவாய சாயிநமச்சிவாய சாயி சாயி சாயி சாயி என்று தானே உயிர் போகும்நமசிவாய சாயி சாயி சாயி சாயி என்றுதானே உயிர்போகும்இதுதான் உண்மை இதுதான் உண்மை சரியாக சொன்னீர்கள் என் தெய்வம்
@valarmathimathiazhagan6132 жыл бұрын
Manithan mahaa manithar Mana kubbeigalai kalaiyum maha manithar
@anoopprabhakar20072 жыл бұрын
அப்பா தியானம் பற்றி அருமையான சொன்னது உண்மை எல்லாம் ஒரு நாள் கூட தியானம் பண்ணதே கிடையாது என்ன நினைச்சீங்க நினைக்கலியே உண்மையா சத்தியமா தியானம் நான் பண்ணினது கிடையாதுயாதுஆனால் நீங்க ஒரு விளக்கம் கடைசியில் கொடுக்கிறீர்களா அது உண்மை
@babypalani1402 жыл бұрын
V
@anoopprabhakar20072 жыл бұрын
அப்பா இவ்வளவு ஒரு பெரியவிஷயம் முக்தி அடைவதற்கு இருப்பதனால் எப்படி வருவார்கள் நினைத்துப் பாருங்கள் சிரிப்பு வருகின்றது எனக்கு ஏதோ கடவுள் செயல் அல்லா மாலிக்
@anoopprabhakar20072 жыл бұрын
என் செல்ல அப்பாவை நம்ம ஏதுவாக நினைத்து கடவுளை பார்க்கிறோமோ அதுவாகவே நம்மிடம் வந்து விடுகிறார் இது உண்மை இது உண்மை இது என்ன சொல்வது அப்படி ஒரு பரமானந்த நிலையில் இருக்கிறேன்
@anoopprabhakar20072 жыл бұрын
அன்புள்ள அப்பா ஜாதகம் உண்மையில் அது வெறும் வேஸ்ட் குப்பை என்னைப் பொறுத்தவரைக்கும் நான் என் வாழ்க்கையில் என் பையனுக்கு கடக ராசி ஆயில்ய நட்சத்திரம் எவ்வளவு கஷ்டப்பட்டேன் அந்த கடவுளுக்குத்தான் தெரியும் அவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கேன் நான் ஜாதகம் பார்க்கலை ஆனால் பெண் வீட்டில் பார்க்கிறவர்கள் இந்த கடக ராசி ஆயில்ய நட்சத்திரம் என்று எத்தனை பேர் வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்கள் மனவேதனை உடைந்து போய் சொல்கிறேன் மனவேதனை அடைந்து இருக்கிறேன் அதனால்இப்படியும் முட்டாள்கள் இப்படியும் முட்டாள்கள் மூடத்தனமாக இருக்கிறார்கள் என்றுஇது உண்மை உண்மை சத்தியம் 1 வரைு வருஷத்துக்குமுன்னாடி நடந்த சம்பவம்
@babaiyermanispiritualandpo20622 жыл бұрын
Superb spiritual orator of the world.
@SweetsFoodms2 жыл бұрын
சூப்பர்
@anoopprabhakar20072 жыл бұрын
சாப்பாடு டைம் அண்ணா
@anoopprabhakar20072 жыл бұрын
அப்பா நீங்க சொன்ன மாதிரி இந்த மகாபாரதம், ராமாயணம், அந்த டிவி சீரியல் போட்டு காமிச்சாங்க உண்மையிலே அதெல்லாம் எனக்கு அமர்ந்து பார்க்கணும் தோணவே இல்ல ஒரு சீன் கூட நான் பார்த்தது கிடையாது இந்த ,நாள் வரைக்கும் உண்மையா சத்தியமா சொல்றேன் ஏன்னு தெரியல
@anoopprabhakar20072 жыл бұрын
அப்பா வாங்க சாமி சிரிப்பு வருது வாங்க சாமி என்ன ,கை, காலை ,உடைத்துக் கொண்டு அப்படின்னு சொல்ல சொல்லும் போதேஎனக்கும் சிரிப்பு வருது என்ன காரணம்ணம் என்று
@babaiyermanispiritualandpo20622 жыл бұрын
💖💓 touching speeches and presentation.
@sohiththeunlimited12222 жыл бұрын
ಓಂ ನಮಃ ಗುರುವೆ ಶರಣಂ 🙏🙏🙏🙏🙏
@anoopprabhakar20072 жыл бұрын
அன்புள்ள அப்பா ❤️ஆத்ம வணக்கம் வாழ்க வளமுடன் என்சாய் ❤️அப்பாவுக்கு மிக்க நன்றி🙏❤️🌹❤️🙏❤️🌍❤️🙏❤️🌹❤️🙏
@anoopprabhakar20072 жыл бұрын
அப்பா என்ன சொல்லு சொல்லு அவங்க கிட்ட நீங்க கேட்கிறீங்க எங்களுக்குத் தெரிஞ்ச உங்ககிட்ட எதுக்கு வர போறான் தெரியாது அதனால தான் வந்திருக்கிறோம் அதனாலதான் உங்க கிட்ட வந்து படிகிறது வந்திருக்கிறோம்
@anoopprabhakar20072 жыл бұрын
அப்பா கடவுளுக்கு ஒரு அழகான ஒரு எடுத்துக்காட்டு சொன்னீர்கள் காதறுந்த ஊசி நூல்தைக்க முடியுமா அந்த மாதிரி ஒரு எடுத்துக்காட்டு எப்படி அழகா ,அற்புதமா சொன்னீங்க
@babaiyermanispiritualandpo20622 жыл бұрын
Live spiritual and leave political.
@anoopprabhakar20072 жыл бұрын
உபதேசம் வாங்குறது கொஞ்சம் உடம்பு கண்ணுக்கு சேராது ஆபரேஷன் பண்ண உபதேசம் வாங்குவது கொஞ்சம் உடம்பு கண்ணுக்கு ஹீட்சேராது
கடவுள் இருக்கிறார் அதான் அய்யா சொல்லுகிறார் இல்லை கடவுள் இருக்கிறார் பஞ்ச பூதங்களில் ஆனால் கீழே ஞானிகளாக அவர்கள் உருவில் வந்து மக்களுக்கு என்ன செய்யும் என்பதை எடுத்துக் கூறுகிறார்கள் இதன் அடிப்படையில்தான் இந்த பிரபஞ்சத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது கடவுள் இருக்கிறார் ஆனால் அது யார் கண்ணுக்கும் தெரியாது எப்படி இருப்பார் என்றும் தெரியாது பஞ்ச பூதங்களில் இருக்கிறார் இது உண்மை இது சத்தியம்
@anoopprabhakar20072 жыл бұрын
அண்ணா அந்தகமெண்ட்ஸ் 3டைம் பதிவாகி விட்டது அதை எடிட் பண்ண முடியலை மன்னித்துக்
@agilamudaliyar2602 жыл бұрын
🙏🙏🙏🙏
@anoopprabhakar20072 жыл бұрын
அப்பா உடம்பில் எந்த , பாகத்தில் கடவுள் இருக்கிறார் என்று கேட்கும் போதும் ஒரே ஒரு பெரிய காமெடியா தெரியுது உண்மையிலேயே ஆன்மீகத்தில் ,இப்படி ஒரு பெரிய காமெடி புதையல் வச்சு தேடுற மாதிரி இருக்குது சொல்லி சிரிப்பா வருது
@babaiyermanispiritualandpo20622 жыл бұрын
Live and die in spirituality and lord Shiva only till death.
@saraswathid1112 жыл бұрын
ஆத்ம வணக்கம் சாமி 🙏🙏🙏🙏🙏.
@babaiyermanispiritualandpo20622 жыл бұрын
Koi BHI ishwar Allah Jesus and waheguru se Dil lagao Sab milega silently immediately and permanently.