KMK Squad ✌ ❣️ 💖 More Explanations from Karthick MaayaKumar... Subscribe Here 👇 kzbin.info/door/3SqdQlsHd6gBUuoqL-BWWgvideos Follow Karthick Maayakumar 👉 twitter.com/k_maayakumar
@karthickramasamy19464 жыл бұрын
You’re an real eye opener bro... thanks for your effort and info delivered!
@yallthiliban4 жыл бұрын
உங்களோட பழைய வீடியோலாம் தேடி தேடி பார்க்குறன்... அருமையான தகவல்கள் நண்பா... அனைவருக்கும் புரியுரமாதிரி தெளிவா சொல்றிங்க.... நன்றி நண்பா
@saravananthangam20474 жыл бұрын
வாழ்க வாழ்க
@vijayasviji89524 жыл бұрын
நன்றி மோடி ஐயா
@namubrothersonemillionmovi62664 жыл бұрын
சூப்பர்
@soundrarajanarulsoundraraj69014 жыл бұрын
thanks to decisson making authority
@lathamahesh2414 жыл бұрын
நன்றி
@PandiPandi-yk8dw4 жыл бұрын
அருமையான வீடியோ சீன பொருள்களை வாங்க கூடாது இந்தியாவில் சீன கம்பனி சீன பொருள்கள் போன்ற அனுமதிக்க கூடாது
@rajav39564 жыл бұрын
Karthik brother your explanation is super
@sivakumarnatarajan28964 жыл бұрын
3. இந்திய Reserve bank ன் அறிவிப்புகளை ஒரு "positive energetic message to people" ஆக பார்க்கிறேன். நடைமுறையில் இவை அனைத்தும் அப்படியே சாத்தியமானால் ஆச்சரியம் தான்....
@irshadahamed31174 жыл бұрын
Clear speech bro
@muthamizhanpalanimuthu15974 жыл бұрын
சீனாக்காரன் கொஞ்சம் துள்ளுகிறார்கள்..இவர்கள் வாலை ஒட்ட நறுக்கி
@vino1909924 жыл бұрын
Naan ungal programai miss pannamaaten but epadi colate panrega sooo thanks
@Sasgmanut4 жыл бұрын
Recent time cauvery news gets good name from peoples .u r rocking guys
@shankart43604 жыл бұрын
Clear explanations
@Arunraj412884 жыл бұрын
RBI வங்கிகளுக்கு ஆணையிடவில்லை.. அறிவுரைகளும் பரிந்துரைகளும் தான் வழங்கியிருக்கிறது! பிறகு வங்கிகள் எப்படி பின்பற்றுவார்கள் 😩
@sasikalarajasekaran80004 жыл бұрын
Super sago..ivanga order podurathu ila..ithu ellam kanthudaipu pola..
@ravichandran.vravichandran35134 жыл бұрын
Great Analysis. Thanks you. Keep it going brother.
@sivakumarnatarajan28964 жыл бұрын
1.இந்திய அரசால் முடியும் என்று நினைக்கிறேன். 100% தடுக்க முடியாவிட்டாலும், சீனா வின் நடவடிக்கைகளை Track செய்து அதிகபட்சம் தடுக்கமுடியும்.
@srikanthc.srikanth73974 жыл бұрын
Bajaji மாத emi sms அனுப்புவதில்லை ஆனால் வட்டியுடன் கூடுதல் அபாரத்தை தொகை எடுத்து கொள்கிறது என்னால் இந்த மாதம்1ம்தேதி பணம் போட முடியவில்லை 2தேதியில் பணம் போட்டேன் அதனால் இந்த நிலைமை எனக்கு government செல்வதை bajaj எதையும் கேட்பதில்லை கத்துவட்டி விட கொடியது bajaj open ஆன அவர்களிடம் இருந்து வாங்கிய கடனை திரும்பி கொடுத்து விடுவேன் அவர்கள் emi cardயையும் அவர்கள் இடம் ஒப்படைக்க உள்ளேன் என்னுடன் சேர்த்து 8பேர் செய்ய போகிறோம் bajaj பக்கம் இனிமேல் செல்ல மாட்டோம் இது சத்தியம்
@sivakumarnatarajan28964 жыл бұрын
4. இந்த கட்டமைக்கு எளிதாக, ஒரு APP மூலம் Complaint / Help activity ய அறிமுகப்படுத்தலாம். ( Arokiya செத்து மாதிரி)
@savethink97044 жыл бұрын
1 yes
@aravindnedumaran79924 жыл бұрын
Hi FindFacts team, Your videos are so useful. I have one question in my mind since the start of this corona virus issue, please shed some light on that. Why don't the countries like India didn't take actions at the earliest. Can we not have stringent border restrictions at the beginning before even spending so much crores on the test and equipments. Why initial response is so late? Why not all the international passengers quarantine at government managed facility before letting them go to their home for 14days (incubation period) ? We can't fix any thing in the past. But what is our current border restrictions?
@jayanthimartin4 жыл бұрын
Without government 's knowledge no country should be allowed to invest in Our country. This policy to be followed.
@SankarP114 жыл бұрын
Good move
@byran63024 жыл бұрын
சீனா முதலீடு செய்ய தடை விதிக்க முடியுமா ?? அல்லது நிறுவனங்கள் சீனாவிற்கு பங்குகளை விற்காமல் இருக்க வேண்டும்... (இந்திய அரசு உதவி செய்வோம் என்ற உறுதிமொழி கொடுக்க வேண்டும்)
@rajeshwariv12204 жыл бұрын
G
@Raj97918522834 жыл бұрын
Very depth and clear details.. Thanks
@sivakumarggsiva43094 жыл бұрын
சிறப்பு அன்பு சகோதரரே
@sivakumarnatarajan28964 жыл бұрын
2. நாம் ஒத்துக்கொள்ள வேண்டிய ஒரு விஷயம், சீனா விடம் நாம் பல முக்கியமான பொருட்கள், Raw material, என Import செய்து கொண்டு இருக்கிறோம், இது காலத்தின் தேவை. கண்டிப்பாக இதனை நாம் மாற்றி அமைக்க முடியும். ஆனால் அதற்கு அவகாசம் தேவை. அதனால் இந்திய அரசு இந்த விஷயத்தில் சற்று பதுங்கி தான் பாயும் என்று நினைக்கிறேன். ( Strategical approach ஒன்று தான் தீர்வு )
@tamilthendral50994 жыл бұрын
நம்ம மோடிஜிகிட்ட டாடா,பிர்லா,கோயங்கா,அம்பானி,ரிலயன்ஸ்,இன்னும்பலகோடிடாலரில் புழங்கும் முதலைகளை செய் வைக்க சொல்லுங்க
@prabua62564 жыл бұрын
ரிசர்வ் பேங் ஆப் இந்தியா அறிவிப்பு ஓ.கே வங்கிகள் கடைபிடிக்கவில்லை. 3 மாததற்ருப்படி அறிப்பு ஒ.கே. ஆனால் 3 மாதத்துக்கு வட்டி கட்டியே ஆகவேண்டும். என்று சொல்லிட்டாங்க இல்லையெனில் வட்டி அசல் லோடு சேர்த்து கொள்ள படும் என வங்கிகள் சொல்கின்றன. இதற்கு ஒரு வரைமுறையே இல்லை. கடைசியில் மக்கள் ஆகிய எங்கள் தலை மேல் விழுகிறது.
@AshokKumar-kk6ip4 жыл бұрын
கார்த்திக் மாயக்குமார் அவர்களுக்கு மிக்க நன்றி. ரிசர்வ் வங்கி சொல்லுவதை மற்ற வங்கிகள் கேட்க வில்லை என்று தெளிவாக தெரிகிறது. இதற்கு என்ன தீர்வு என்று சட்டத்தின் கையில் தான் உள்ளது.
@neela94204 жыл бұрын
உங்களுடைய வீடியோஸ் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு நான் நிறைய தெரிஞ்சுகிட்டேன் ரொம்ப நன்றி
@lenin4704 жыл бұрын
super news
@satheeshsatheesh28034 жыл бұрын
Jai Hind
@pattabiramanr14954 жыл бұрын
தலைவா காலைத் தொட்டு வணங்குகிறேன்... இது அப்படியே ஹிந்தியில் மொழிபெயர்த்து நம்ம பிரதமர் மோடிக்கு அனுப்ப என்று வேண்டும் கேட்டுக்குறேன் நண்பா
@நீதியைநேசிக்கிறேன்4 жыл бұрын
ஊழல் நிறைந்த நாட்டில்... மற்றும் சட்டம் என்பது கதவு இல்லாத கக்கூஸ் போன்று இருக்கும் நாட்டில் இவையெல்லாம் சாத்தியம் இல்லை.... பேசலாம் ஆனால் ஏதுமே நடக்காது...!!!
@nishanthnishanth63164 жыл бұрын
😂😂😂😂
@p.v.koyakoya91114 жыл бұрын
Very nice
@lbalaji81374 жыл бұрын
India is filled with useless politicians. SEBI is also the same.
@madhumadhusekar25064 жыл бұрын
உங்கள் கருத்து மிக சரியாக உள்ளது எனது பார்வையில்👀👂
@njfashion74614 жыл бұрын
Rbi எந்த அறிக்கையும் தெலிவாக வெளியிடாதை வரை இது இப்படிதான் இருக்கும் வங்கிகள்
@ems5554 жыл бұрын
மிகவும் அதிகமாக சலுகைகள் அரசு works மட்டுமே செல்கிறது . Most of people's அரசு works one teams.
@dr.n.arivazhaganalagan32804 жыл бұрын
Nicely explained bro
@sivananthamr40734 жыл бұрын
1,yes
@r_lamack1664 жыл бұрын
V r proud crntral govt has taken quick steps
@charlesvijayakumar62814 жыл бұрын
You THE journalist.
@karthipkpkarthi7504 жыл бұрын
💪💪💪
@ranjithkumar90924 жыл бұрын
Good
@alchemistsurya88344 жыл бұрын
Good news bro.... Well explain
@kiruthikasaravanan65944 жыл бұрын
Semma smart sir neenga. Ovvoru vishayamum theliva solringa. Heartiest wishes sir 💐💐💐
@mathir63204 жыл бұрын
இந்திய அரசாங்கம் மக்களுக்கு தேவையான அளவுக்கு கடனுதவி வங்கிகளிருந்து கிடைக்கும் என்று மக்களுக்கு சொல்கிறது. ஆனால் அதே அரசாங்கம் வங்கிகளிடம் மக்களுக்கு கடனுதவி செய்யவேண்டாம் என்று மறைமுகமாக சொல்லியிருக்கலாமல்லவா?
@vengatesan5914 жыл бұрын
Reserve Bank website புகார் செய்யும் வசதி உண்டு ஆனால் அதை நிர்வகிக்க போதிய ஆட்கள் இல்லை
@Cat-pet-lovers4 жыл бұрын
super bro, keep it up. hats of you
@சுப.லார்ஸன்4 жыл бұрын
அரசாங்கம் சரியில்ல அல்லது வங்கிகள் சரியில்ல. ஏன்னா, மக்கள் பாதிப்படைஞ்சிகிட்டு இருக்காங்க.
@saranyadhina32734 жыл бұрын
Makkalum sari illa
@dharshana24884 жыл бұрын
Best decisions
@lathatamilarasan99534 жыл бұрын
கண்டிப்பாக தடுக்க முடியும் ஆனால் அரசு ஒமூங்காக கடை பிடிக்க வேண்டும்
@lawbecomeeasy44714 жыл бұрын
முதல்ல நம்ம மக்களுக்கு economy,share market,rbi role,gold buying,crude price, பத்தி தெரியும்.....
@indruorusamaiyaltamil29934 жыл бұрын
Super mayakumar. Iam waiting
@Muthukrishnan-bz9zh4 жыл бұрын
Cuvery News'ku VAZHTHUKAL! SEBI'ku (ROYAL SALYOUT) JAI HIND.
@jamielakshmi62614 жыл бұрын
Thanks 🙏🤙
@ramachandra10264 жыл бұрын
Passible
@bharathikshathriyan60434 жыл бұрын
good informations in this show😮super
@shaiknasar72054 жыл бұрын
Super
@தமிழராய்வெல்வோம்4 жыл бұрын
1)நேர்மையான ஆய்வு யிருக்கும் என்றால் சாத்தியம். 2)அவர்கள் நாட்டில் எத்தனை குழப்பங்கள் இருந்தாலும் சர்வாதிகார அரசு நடந்தாலும் நேர்மையான தலைவர்கள் வழி நடத்துகிறார்கள். அதனால் வெல்வது கடினம். 3)RBiநல்ல திட்டம் போட்டாலும் செய்யல் படுதினால் தான் தீர்வு. 4)நேர்மையான முறையில் டிமானிடேஸன் நடந்திருந்தால் இன்று நாம் யாரும் பிச்சைக்காரனாக மாறியிருக்கமாட்டோம் வங்கி ஊழியர்கள் இன்று கொடிஸ்வரர்களாக மாறியிருக்க மாட்டார்கள்.
@studioonetamil56794 жыл бұрын
super
@ragun47494 жыл бұрын
Hi, Well explanation and facts.
@babua70824 жыл бұрын
Super BRO
@kumarp.d.31364 жыл бұрын
Thanks! news in connection with eco& com; educative informative for younger generations to learn for project management !
@devsanjay70634 жыл бұрын
Thank you for this video bro must watch 👍👍👍🙏
@mohamedibrahima94584 жыл бұрын
எனக்கு தெரிந்து இங்கு இருப்பது waste தல. நாடு நாசமா போது. Government doesn't care anything. How it's possible to live with 1000 rupees bro. For pongal prize also 1000, for vote also 1000, for disaster also 1000 .........வாழ்க வையகம்
@SaikumarN19934 жыл бұрын
Same feeling
@sathiyastaksheel4 жыл бұрын
மக்கள் பயன்படுத்தும் ஆடம்பர பொருட்கள் அனைத்தும் உள்நாட்டு தயாரிப்பாக இருந்தால் நம்நாட்டின் வர்த்தக பற்றாக்குறை குறையும்.
@njfashion74614 жыл бұрын
அரசே அரசு நிறுவனத்தை அன்னியனுக்கு விற்கும்.அப்போது இந்த செபி சும்மா இருக்கும்
@krushnakumarp.s.67734 жыл бұрын
Your informations are too practical sir
@kathirvel82254 жыл бұрын
அரசுக்கு நடுத்தர ஏழை மக்களை பட்றி கவலை இல்லை
@jayavel88884 жыл бұрын
மூன்று மாத தவணை ரிசர்வே பங்க் இப்படி சொல்லும்போது வங்கிகள் கேட்காத போது தன் மக்கள் மட்டும் என்ன செய்வார்கள்
@kchandrank.11034 жыл бұрын
Beautiful explanation, very useful and informative channel, my best wishes Mr, karthik mayan
@devendrankumar36734 жыл бұрын
Hi Bro how about chit fund status shall we switch off or continue Please tell me your feed back
@nags74364 жыл бұрын
Cauvery news channel doing their best job, i never ever seen this kind of information in our TN state other medias.. Unga channel profitla run aaganum.. In case loss aachina aduthu neengalum other TN media mathiri yethavathu oru partyku support panna aarambichiruvingale....
@gnanavelperiyasamy88114 жыл бұрын
நட்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் மற்றும் அனைத்து வங்கிகளும் நாட்டுடமையாக்கப்பட்ட வேண்டும் இவ்வாறு நடந்தால் அந்நிய முதலீடு வராத நம்ம தடுக்கலாம்
@selvaragava4 жыл бұрын
Sir can tell about Olympia trade and other trading app is safe or risk
@kiruthikav74034 жыл бұрын
Va thala
@SVNAsivanesh4 жыл бұрын
சூப்பர். தெளிவா பேசுறீங்க
@RAHAKUMAR4 жыл бұрын
Quostions you raise to answer are really thought provoking
@RARA-j2i7v4 жыл бұрын
Cibil இருக்கே Cibil அது இருக்றவரைக்கும் சாதாரணமா கடன் வாங்க முடியாது
@sayedraja33804 жыл бұрын
Pls, audio konjam nalla varanum. Try. Pannungal.
@arokiarajmic84014 жыл бұрын
Good Deel
@hmhenok58184 жыл бұрын
Super Sir you are right talking first EMI already debit second EMI I am waiting but salary not coming but your problem very nice thank you so much god bless you
அது உங்க விரும்பம் போல் கட்டி கொள்ளலாம்... Close செய்து பணத்தை வேணும்னாலும் எடுத்து கொள்ளலாம்..
@muthamizhanpalanimuthu15974 жыл бұрын
இந்த பேங்க்காரங்களெல்லாம் மிக அதிக கொழுப்பேறி பேசுராங்க...செய்வதையெங்கே செய்வது...!
@saranyadhina32734 жыл бұрын
Ninga olunga pesuna avangalum olunga pesuvanga
@sivasakthitamil1254 жыл бұрын
@@saranyadhina3273 Ni moodu nangal olunga than pesuvom
@abdullahb19624 жыл бұрын
Nan um this month EMI pay panea...bro😒
@vptravels99594 жыл бұрын
Karthick sir, Government announced the EMI issue but hdfc bank put the interest of 9000rs in my account still now. So not Valid government rules and order in India..
@dhishani4 жыл бұрын
Great modi ji
@shyamr32224 жыл бұрын
Public can contact the banking ombudsman to raise complaints against the particular bank. In Google they can type it and can raise their complaints....
@sabarinathan1544 жыл бұрын
பிற. நாடுகளின். இந்த முயற்ச்சி. நம். நாட்டின். பொருளாதாரத்தை. கொள்ளை அடித்து. நம் பணத்தையே. கொண்டு. நம். நாட்டையே. விலைக்கு. வாங்கும். முயற்ச்சி... இது தான். நம். கையைக். கொண்டு. நம். கண்ணைக். குத்தும். சதி. விழித்துக். கொள்வோம். இனிமேல்.
RBI பவர் ஜாஸ்தி.ஆனாலும் வங்கிகளுக்கு சாதகமாகவே நடந்து கொள்கிறது.இஎம்ஐ விசயத்தில் வங்கிகளை கட்டுப்படுத்துவது மிகவும் எளிது தான்.அறிவிப்பு செய்து விட்டு அதை சரியாக கண்காணிப்பது இல்லை ஆர்பிஐ. அரசியல் வாதிகளை போல தேர்தல் வாக்குறுதி ஆர்பிஐ கூட குடுக்கும் போல.பணம் இல்லாதவர்கள் எங்க இருந்து வட்டி போட்டு கட்டுறது.