KMK Squad ✌ ❣️ 💖 More Explanations from Karthick MaayaKumar... Subscribe Here 👇 kzbin.info/door/3SqdQlsHd6gBUuoqL-BWWgvideos Follow Karthick Maayakumar 👉 twitter.com/k_maayakumar
@sivananthan31014 жыл бұрын
Maya kumar if want india can use bangalore for industri from superpower country .🙏 because bangalore is india top tech hub .
@ayyanarbesantnagar67874 жыл бұрын
Irukku Antha Special Item Sema.
@a3mia3mi824 жыл бұрын
What happened. Why the images (in that display screen) are hiding out in the content. Any copyright issues?!
@vinothkumar34904 жыл бұрын
Ipdi panna sambarikarathu avanga dhaan naama Ila naama owner aagarapo dhaan Anna vallarasaga mudium yosinga
@vinothkumar34904 жыл бұрын
Simple Anna man power irunthalum yosinga neenga Indian ok IPO unaga owner other country na yosinga ungala Vida unga owner dhaan 5_10 time adhigama earn pannuvaru apo Indian owner aana dhaan Anna vallarasaga mudium Ilana apovum doller dhaan Anna value erum
@BulletRola4 жыл бұрын
அனைத்து உலகத்தர நிறுவனமும் இந்தியாவுல தொழில் தொடங்கலாம் ஆனால் , விவசாய நிலப்பகுதியும், நீர்வளப்பகுதியையும் சேதப்படுத்தாம இருந்தாலே போதும்
@rasusubbu77344 жыл бұрын
Athuku vaippu ila raja
@BulletRola4 жыл бұрын
@@rasusubbu7734 நம்ம நாட்டை பொருத்த வரைக்கும் அந்தந்த அரசு அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்த போதும் ட்ரம்ப் இந்திய குடிமகன் தான் சொல்லி ஆதார் கொடுப்பாய்ங்க இதுல எங்க வல்லரசு ஆகபோது வாழ்றதுக்கே அரசாங்கத்துக்கு வக்கில்ல
@KarthiKarthi-dw6dr4 жыл бұрын
Kuraisollamal kalathil eranguvom vetrie namathey
@rasusubbu77344 жыл бұрын
@@KarthiKarthi-dw6dr nalaiku start pannirunga
@rajas5764 жыл бұрын
என்ன தொழில் துவக்க உங்களிடம் இடம் இருக்கா அப்படினா நம்ம இரண்டு பேரும் சேர்ந்து தொழில் துவக்கலாமா அதுக்கு அப்புறம் வெளிநாட்டுகாரனனுக்கு இடம் குடுக்கலாம் .நமக்குள் ஒற்றுமை இல்லை இப்படி இருக்கும் போது வெளிநாட்டுகாரன்வருவானா இந்தியாவில் பணம் முதலீடு செய்து அவன் செய்வானா நண்பா முதலில் மக்கள் ஆகிய நாம் ஒற்றுமையாக இருப்போம் ஜாதி மதம் இதை எல்லாம் கடந்து இந்தியன் அப்படி ஒரு ஒற்றுமை இருந்தால் இந்த இருண்ட இந்தியாவில் ஒளிமயமான எதிர்காலத்தை நாம் எல்லாரும் சேர்ந்து அமைக்கலாம் நண்பா வெளிநாடுகளில் இந்தியர்கள் அப்படினா அவ்வளவு மறியாதை ஆனால் அவன் உங்க ஜாதி என்ன என்று கேக்க மாட்டார்கள் யூ ஆர் இந்தியன் அவ்வளவு தான் அந்த ஒரு மறியாதை இங்கு அப்படியா நண்பா ஒரு நாட்டிற்கு ஒற்றுமை தான் முதல் மூலதனம் அது இருந்தால் அந்த நாடு எப்பவுமே வல்லரசு தான் நண்பா
@senrayansenrayan40424 жыл бұрын
சீனாவை தனிமைப்படுத்துவதே சிறந்தது
@porrusselraj14644 жыл бұрын
Very good
@thirunavukkarasumanickavas70434 жыл бұрын
Very good news for India . Encouragemen came about medical exports.A good possibility for india to go aggressively towards and encourage good policies fot investment by international investment. Need good economic policies. Indìa has to work on this factor. We have talents in many fields. The way and pathvis open for India as to workbon this seriously and prosper.Focus on all the people, not only on the rich.good luck!
@thirunavukkarasumanickavas70434 жыл бұрын
Please do sò.i welcome it.
@sunilm.v28163 жыл бұрын
Super 👍👍👍Senrayan
@joymartin30184 жыл бұрын
நடக்குதோ இல்லையோ தலைப்பு படிக்க நல்லாருக்கு😘😘
@manoharsathiyaseelan38934 жыл бұрын
Super bro
@sudha.s49674 жыл бұрын
Aama
@shridailymoves5134 жыл бұрын
,😃
@thirunavukkarasumanickavas70434 жыл бұрын
True . FOR SOMETIME I WAS THINKING INDIA IS THE MOTHER OF ALL CORRUPTIONS. NOW WITH THE VIRUS SCARE, CHINA HAS TAKEN ITS PLACE IN THE FRONT ROLE THEY ARE NOT BEING PUNISHED FOR THEIR EVIL ACTS It is chance for INDIA to join the ranks of useful nations. After Mr javarhall Nehru, we lost our leadership role in internationally. Putty Gentlemen and Ladies!!
@nirmaladevi39924 жыл бұрын
வணக்கம் கார்த்திக். உங்களுடைய தொகுப்புகளை தவறாமல் பார்த்து வருகிறேன். நன்று. நான் கலாமின் தீவிர ரசிகை, Followerனுக்கூடச் சொல்லலாம். ஆகவே என்னுடையக் கனவும் இந்தியா வல்லரசு என்பது மிகவும் இனிப்பான செய்தியாகவே நினைத்திருந்தேன். ஆனால் இப்பொழுது என் எண்ணம் கொரோனாவினால் மாறியிருக்கிறது. உள் நாட்டிலும் வெளி நாடுகளிலும் நீ பெருசா நான் பெருசான்னு நினைக்கிறதே தப்புன்னு. அன்றாடம் உயிர் வாழ்வதே, இருக்க இடம், உணவு,நோய் நொடியற்ற, அத்யாவசியத் தேவைகள் எளிதில் கிடைப்பது மிகவும் முக்கியம் என்பது என் கருத்து. எந்த நாடு அதில் நிறைவு காண்கிறதோ அதுவே நல்ல நாடு. இன்று வரை கிட்டத்தட்ட கொரோனாவின் பாதிப்பை கட்டுக்குள் வைத்திருக்கக் காரணம் முன்னின்று நடத்துபவர்களும் செயல்படுத்தும் மக்களுமே. இதையே உதாரணமாக கொண்டால் நம் கண் முன்னே 2ம் உலகப் போரால் பாதித்த ஜப்பான் நகரம்( அமெரிக்கா Vs ஜப்பான் வல்லரசான்ற கேள்வியால் எழுந்ததே, மேலும் அன்றைய காலக்கட்டத்தை விட அநேக நாடுகள் அணு ஆயுதங்களை கைவசம் வைத்திருக்கும் நேரத்தில் வல்லரசு என்ற வார்த்தையை நாம் உபயோகப்படுத்தாமல் இருப்பதே உத்தமம் என்பது என் தாழ்மையான கருத்து, இதை இந்திய மக்கள் அனைவரும் உணரவேண்டும்). மேலும் நம்மால் மற்ற நாடுகளுக்கு தன்னிறைவு போக மருந்துகளை ஏற்றுமதி செய்து உதவ சந்தர்ப்பம் அமைந்ததே மிகவும் நல்ல விசயம். நாம் எப்பொழுதுமே நல்ல விசயங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதே இந்தியாவின் பலம் என் கருத்து. மேலும் இந்தியாவின் மேன் பவரை, Climate, குறைந்த சம்பளம்னு குறி வைத்து மற்ற நாடுகள் நம்மை அனுக வாய்ப்பிருக்கிறது. ஆனால் நம்முடைய சக்தியை (பணம் மட்டும் தான் முக்கியமாக முதலீடு பண்ணுவாங்க. இடம் நம்மது மனித சக்தி நம்மது. ஆனால் Factoryனால வர்ற பாதிப்பும் நமக்கு, லாபம் மட்டும் பணம் கொடுத்தவருக்கு. அந்திய செலவாணின்னு நாம் பெருசா நினைத்தால் வளம்னு ஒரு உயிரோட்டமான விசயத்தை நாம் இழந்திருப்போம்ன்றது உறுதி.)நாம் உபயோகிக்காமல் வெறும் பணத்திற்காக அதை மற்ற நாடுகளுக்கு விற்கனுமா. மாறாக நம்முடைய சக்தி முழுவதையும் நம் மக்கள் கட்சி வித்தியாசம் மத வித்தியாசம் மொழி வித்தியாசம் இல்லாமல் நம்மிடம் இருக்கும் இயற்க்கை வளத்தை காப்பாற்றி மேலும் வளத்தைப் பெருக்கி நம்முடைய சந்ததிகளுக்கும் இயற்க்கை வளத்தைக் கொடுத்து ஏன் மற்ற நாடுகளுக்கும் நாம் தன்னிறைவு அடைந்தது போக நம்மால் முடிந்ததைக் கொடுத்து நட்புப் பாராட்டி உதவலாமே. நீ பெருசா நான் பெருசான்ற எண்ணம் கொண்டால் அணு ஆயுதப் போர் உறுதியாகிவிடும். அதை இந்து பூமி கண்டிப்பாகத் தாங்காது. பிறகு மனித குலமே மொத்தமாக அழிய வாய்ப்பிருக்கிறது. அப்படி ஏதேனும் மீதமிருப்பவர்களும் பாதிப்படைந்த ஜப்பான் நகர மக்களும் சந்ததிகளும் நம் கண் முன்னே உதாரணங்களாய் இருக்கிறார்கள். மற்றவர்கள் படும் வேதனையை நன்கு உணர்ந்ததால் தான் நாம் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து கொஞ்சமாவது விலகியிருக்கமுடிகிறது. பிறந்த குழந்தைக்கு கொரோனா மற்றும் ஒன்றறை மாத குழந்தை கொரோனாவுக்கு பலி நடந்தது மற்ற நாடுகளானாலும் அதன் வேதனை மிக மிகக் கொடுமையானது. அது போல் இனி இந்த உலக மக்கள் அவல நிலையை சந்திக்கக் கூடாதுன்ற எண்ணத்தில் வல்லரசு என்ற வார்த்தையை ஒழித்து அன்பு, நட்பு, விட்டுக் கொடுத்தல் என்பதை எண்ணுவோம் என்பதே என் கருத்து கார்த்திக்
@dhanushkottigopal97194 жыл бұрын
I really accept your concept madam
@chandraprabha47774 жыл бұрын
Iam also accept
@saisaisaisai82814 жыл бұрын
s
@arokm47344 жыл бұрын
Arumaiyaana pathivu nandri
@palduraidurai88374 жыл бұрын
Super
@parameshgcpchannel11374 жыл бұрын
இந்தியா வல்லரசு நாடு ஆகவேண்டும் என்றால் நாட்டில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளும் ஜாதி,மதம்,மொழி இவைகளை கடந்து ஒற்றுமையாக நாட்டை வழிநடத்தி செல்ல வேண்டும்
@gabrielprasanth51054 жыл бұрын
கனவுக்கு மட்டும்
@sunilm.v28163 жыл бұрын
@@gabrielprasanth5105neenga correct ah point solla varinga
@murugans91094 жыл бұрын
தனிமனிதன் ஒழுக்கமே இந்தியா வல்லரசுஆகும் 🙏🙏🙏
@rakshana.s4.d9094 жыл бұрын
அப்துல்கலாம் கனவுகள் இந்திய வல்லரசு நாடாக வேண்டும்(2020)
Japanese - Best Chaineese - Cheap India - Cheap and Best
@vijayganesan82464 жыл бұрын
Super
@மூலதனம்ஒருகொள்ளை4 жыл бұрын
Not cheap and best Best and cheap Lot of difference between these two
@raorao83534 жыл бұрын
@@மூலதனம்ஒருகொள்ளை no india is traditionally best
@silambarasanm45194 жыл бұрын
@@மூலதனம்ஒருகொள்ளை s that's true bro
@waterdivinerelumalai.p64884 жыл бұрын
தனி மனிதனின் வாழ்கை உயர்வே ஓர் நாட்டின் உயர்வு என்பதை சிந்திக்கவேண்டும்.
@annieandrew89524 жыл бұрын
நமது ஆட்சியாளர்கள் ஏழைகளுக்குகான திட்டம் தீட்டுவதில்லை.விவசாயத்தை சார்ந்த திட்டங்கள் மிகவும் அவசியம். அதை சரியாக செய்தாலே போதும்.வல்லரசு முக்கியமல்ல நல்லரசே முக்கியம். கோரோனாவுக்கு வல்லரசுகள் என்ன செய்கின்றன. நல்லரசு என்ன செய்கின்றன ( கியூபா).
@Lax_Man14 жыл бұрын
உள் நாட்டு கட்டமைப்பு இந்தியாவில் மிக முக்கியமானது... ✨😎
@dheenadhayalan82144 жыл бұрын
இந்தியாவில் வேலை வாய்பின்மை கொரோனாவிற்க்கு பின் அதிகமாகும் ஆகையால் இந்த வாய்பை இந்தியா பயன் படுத்திக் கொண்டால் நல்லது
@rsanandindias40254 жыл бұрын
இந்தியாவுக்கு இப்போது ஒரு நல்ல வாய்ப்பு இதைப் பயன்படுத்த வேண்டும் இந்தியா அப்போது தான் இங்கு உள்ள மனித வளத்தைப்பயன்படுத்தி நாம் பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும்
இந்தியாவிற்கு வல்லரசாகும் தகுதி உள்ளது நமது குறை என்ன வென்றால் உட்கட்டமைப்பு திறன் குறைவு இதனால் நாட்டின் உற்பத்தி திறன் குறைவு மற்றும் பொருளின் மதிப்பும் அதிகமாக உள்ளது.1)உட்கட்டமைபை பெருக்க வேண்டும்.2)பொறியியல் துறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும் அப்போது தான் தொழில்நுட்பத்தை மேம்படுத்த முடியும் அதற்கு கல்வியில் மாற்றம் தேவை.அதிக ஆய்வுகள் கண்டுபிடிப்புகள் நடக்க வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்தால் நிச்சயமாக வல்லரசாக மட்டும் அல்ல உலகை ஆளும் அரசாகலாம் . நிச்சயமாக இராணுவ மற்றும் பல தொழில்நுட்பத்தை வெளிநாடுகளில் இருந்து எதிர்பார்ப்பதை நிருத்த வேண்டும்...
@HEMASUNDAR_304 жыл бұрын
American and Japan govt. ku Indian government free tax , more subsidy , labour cost korakiradhu adhu maari avugaluku favour panna chance iruku nama country la avuga invest panradhuku......but, developed country a maaruradhuku ipa chance kandipa illa .....per capita kandipa eradhu because industrial sector a vida service sector dhan adhigama iruku ipa irukura situation la poverty inum increase aagumae thavira korayadhu , HDI la India 129th place la iruku so developed country a maaruradhu inum knjm period edukum ....aana kandipa orunaal maaruvom adhula endha maatru karuthum illa
@lathatamilarasan99534 жыл бұрын
சீனா தயாரிப்பு எதுமே சரியாக இல்லை ஆதலால் சீனாவை தனித்து விடுவதே நல்லது
@SivaKumar-nu5kp4 жыл бұрын
முட்டாள்தனம் பேச கூடாது பிறகு ஏன் apple industry in china
@sinnarasu89574 жыл бұрын
Corono original boss
@mahimahi-kn5ww4 жыл бұрын
ஐயா நல்ல பதிவுகளுக்கு நன்றி. 1.பதில். சீனாவை தனிமை படுத்துவதே நல்லது. இரு நாடுகளும் பின் வாங்காமல் இருக்க வேண்டும். 2. இந்தியா 1st வியட்நாம் நாடு. இரு நாடுகளும் நம் நாட்டின் மக்கள் தொக நினைத்தும் மற்றும் நம் இந்திய மக்கள் எதையும் எந்த வேளை கொடுத்தாலும் சீக்கிரத்தில் முடித்து கொடுக்கும் திறமை படைத்தவர்கள். இதுவரை நாம் இழந்து விட்டோம் இனிமேல் இழக்க வேண்டாம்.3.இந்த கொரோனா தற்போதே முடிவுக்கு வருமாயின் இன்று நிலையில் பொருளாதார பாதிப்பு பெரிய அளவிற்கு இருக்காது. அதை சரி செய்ய நம் பாரதத்தால் முடியும்.4. வல்லரசு நாடாகும் வாய்ப்பை இந்தியாவிற்கு கிடைத்திருக்கும் நிலையில் நம் மத்திய அரசு தற்போது வல்லரசு நாடுகள் எப்படி செய்தார்கலோ அப்படி செய்யலாம் அல்லது நம் இந்தியரின் தனி திறமை உலக நாடுகளில் உள்ளதை கண்டறிந்து அதை எடுத்து கூற வேண்டும்.
@englishwithavinesh4 жыл бұрын
இந்தியாவில் தொழில் துவங்கும் வெளிநாடு தொழில்களுக்கு சிறப்பு சலுகை அளித்தல் . தொழில் துவங்க இடவமைப்பு அரசு மற்றும் மக்கள் செய்துதரனும் .இந்த சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி தானா உதவிகள் செய்து கவர்ந்திழுக்கும் முயற்சிகள் செய்யனும். வரி வசூலித்தல் மற்றும் வரி செலுத்தல் சரியாக கையாளுதல் வேண்டும். இந்தியா கல்வி முறையை மாற்றி அமைக்கனும் அனைத்தையும் மனப்பாடம் செய்வதை தவிர்த்து செயல் முறையில் கொண்டுவரனும்
@maryappanudhai92794 жыл бұрын
இந்தியா கடவுளின் தேசம் உண்மை மனிதர் உள்ள நாடு இந்தியா நல்லது செய்ய வாரீர்
@sarathkumar28924 жыл бұрын
Neenga nalla manithara
@natarajanarivalagan33504 жыл бұрын
ஐயா கார்த்திக் உங்களுடைய பதிவு மிகவும் அருமை நான் சிங்கப்பூரில் இருந்தபோது பார்த்தது காலையில் எந்த வேகத்தில் வேலையை தொடங்குகிறான் சாயந்தரம் வரை அதே வேகத்தில் வேலை செய்வான் சைனா காரன் இந்தியா காரன் ஏழு மணிக்கு பஞ்ச் அடிப்பான் ஒன்பது மணிக்கு மெஷினை தொடுவான் பத்தரை மணிக்கு டீ சாப்பிட போவான் ஒரு மணிக்கு மதிய சாப்பாட்டுக்கு போவாள் மீண்டும் வெற்றிலை பாக்கு போட்டு இந்திய அரசியல் ஆரம்பித்து உலக அரசியல் வரை பேசிவிட்டு மீண்டும் மெஷினை தொடுவான் சாயந்தரம் அடித்ததும் வீட்டுக்கு வந்து விடுவான் இதை நான் திருச்சி பெல் கம்பெனியில் பார்த்தது பெல் கம்பெனி அனுப்பிய 9 கொதிகலனில் ஆறு கொதிகலன்கள் மரு ஜப்பான் திருப்பி அனுப்பியது இவ்வளவுக்கும் டி பத்து பைசா காப்பி 15 பைசா சாப்பாடு 50 பைசா திரும்பிய இடமெல்லாம் லேபர் யூனியன் மட்டும்தான் கடினம் சேர்ந்துவிட்டால் வேலை செய்வது என்பதே கூடாது இது ஒவ்வொரு யூனியனின் கொள்கை முடிவு எப்படி இந்தியா வல்லரசாகும் மக்களின் மனநிலை முதலில் மாற வேண்டும் அப்படி மாறி இருந்தால் நாம் என்றைக்கோ வல்லரசாக ஆகி ஆகி இருப்போம் நான் எதிர்மறையாக பேசுகிறேன் என்று நீங்கள் நினைக்க வேண்டாம் உண்மைதான் சொல்கிறேன் சைனா காரன் மனித உழைப்பை உற்பத்திக்கு பயன்படுத்துகிறான் இந்தியா காரன் மனித உழைப்பை நற்பணி மன்றம் ரசிகர் மன்றம் வளர்ப்பதற்கும் கட்-அவுட்டுக்கு வாழ்வதற்கும் அலகு குத்தி பால்குடம் எடுப்பதற்கும் பயன்படுத்துகிறான்சோம்பேறி மக்கள் அவர்களை தங்களின் சுயநலத்திற்கு வளர்ச்சிக்கும் பயன்படுத்தும் தலைவர்கள் எப்படி இந்தியா வல்லரசாக மாறும் என்று நினைக்கிறீர்கள் ஒருவன் பாடுபட்டு உழைத்து உற்பத்தி செய்கிறான் பத்து பேர் உட்கார்ந்து அதை வைத்து பிழைப்பு நடத்துகிறான் நம்நாடு எடுத்திருக்கும் கொள்கை சந்தை பொருளாதாரம் உற்பத்தி பொருளாதாரமாக மாற்றுவதற்கு முதலில் மக்களை நல்வழி படுத்தவேண்டும் உழைத்து உண்பதற்கு அவர்களை தயார்படுத்த வேண்டும் குடித்துவிட்டு ரோட்டில் சுருண்டு கிடந்தாள் எங்கு உற்பத்தி நடக்கும் நான் எதிர்மறையாக பேசுகிறேன் என்று நினைக்க வேண்டாம் நடப்பதை சொன்னேன்
@wanisriwani19334 жыл бұрын
எங்கள் நாடு மலேஷியாவை பற்றி இவ்வளவு தெளிவாக சொன்னது வியப்பை தருகிறது. உலக நாடுகளில் எங்கள் நாடும் ஒரு கண்ணோடம் உண்டு என்பது இப்போது தெரிந்து கொண்டோம். மிக்க நன்றி.
@palduraidurai88374 жыл бұрын
Malaysia super inga
@KRISMEDIA7864 жыл бұрын
ஜப்பான் நடவடிக்கை பாரட்டு
@5uu5rn974 жыл бұрын
வல்லரசு விஜயகாந்த் நடித்த பட பெயரில் பார்த்து சந்தோசப்பட்டுக்கலாம் இங்கிருக்குற பிரிவினை அரசியல் வியாதிகள் இந்தியா வல்லரசு நாடா கனவில் கூட நினைக்க விடமாட்டாங்க ஏன்னா அவனுக வியாபாரம் படுத்துரும்
@kalamohan23444 жыл бұрын
Yes correct
@karthickm88724 жыл бұрын
இதற்கு வாய்ப்பு இல்லை எந்த நிறுவனமும் சீனாவை விட்டு வெளியே வராது காரணம் ஊழியர்களின் ஊதியம் குறைவு. அப்படி வெளியேறினால் பொருளின் விலை மிக அதிகமாக இருக்கும்
@mrvnneethan4 жыл бұрын
Correct
@shridailymoves5134 жыл бұрын
1) சிறந்த ராஜதந்திரம் அமெரிக்க மற்றும் ஜப்பான் முடிவு சிறந்தது மேலும் இது இந்தியாவிற்கு சாதகமான முடிவு தான் அண்ணா.. 2) இந்தியாவிற்கு தான் உள்ளது ஏன் என்றால் மக்கள் தொகை 260 கோடி கரங்கள் உள்ளது மேலும் அதிகமான நிலப்பரப்பு,பொறியியல் இளைஞர்., மற்றும் அப்துல்கலாம் கனவும். 3) unorganaization sector 60% அதிகமா இருப்பதால் அதிக பதிப்பு ஏற்படும் இருந்தாலும் விரைவாக மீண்டு வர இந்த ஜப்பான் திட்டம் நமக்கு கைகொடுக்கும். 4) சிறப்பாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் சகோ, ஆனால் அவர்கள் ஆட்சி, அரசியல் தான் அவர்களுக்கு முக்கியம். பரவவில்லை நான் பிரதமராக ஆனால் நான் இறப்பதற்குள் இந்தியாவை வல்லரசு நாடக ஆக்கி காட்டுகிறேன் அண்ணா.,
@nirmaladevi39924 жыл бұрын
கார்த்தி வணக்கம். தயவு செய்து K. பாலசந்தர் அவர்களின் " தண்ணீர்.... தண்ணீர்" திரைப்படத்தை எல்லாத் தொலைக்காட்சிகளிலும் மீண்டும் மீண்டும் ஒளிபரப்ப தயவு செய்து அரசியல் என்ற வார்த்தையை தவிர்த்து எடுத்துக்கொள்ளுங்கள். நானும் எங்கள் ஊரில் தண்ணீர் பஞ்ச சமயத்தில் எடுத்து அனுபவித்ததால், இனி வரும் காலத்தில் நதி நீரின் இணைப்பு இன்றைய சூழ்நிலையில் எவ்வளவு அவசியம் என்பதை மக்களுக்கு உணர்த்தும். அரசாங்க Departments மன்னிக்கவும். உங்கள் அனைவரின் மனதை நோகடிப்பது என் எண்ணம் கண்டிப்பாக அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய நாட்டின் முக்கியமான இந்த நேரத்தில் இந்தியர்களாகிய நாம் எடுக்க வேண்டிய முடிவுகளும் நம் கடமையும் நாம் உணரணும். அரசாங்கமும் மக்களும் ( வொயிட் காலர் ஜாப் என்பதை விடுத்து ) ஒன்றினைந்தால் அடுத்து நாம் சந்திக்க இருக்கும் இந்தியாவின் பொருளாதாரத்தை தலை நிமிர்ந்து வைக்கமுடியும் என்பது என்னுடைய தாழ்மையான எண்ணம். ஜெய்ஹிந்த். வாழ்க பாரதம். வளர்க இந்தியா.
@amaichu4 жыл бұрын
I watched many English content on this matter, still I like watching his explanation and style of presentation
@lathamahesh2414 жыл бұрын
நன்றிகள்
@surulirajan21634 жыл бұрын
இந்தியா வல்லரசு :- 1. இந்திய இளையோர்கள் நிறைய பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் அவர்களின் வேலைவாய்ப்பு, மற்றும் புதிய நவீன தொழில் முனைவது பற்றி நல்ல யோசனை தரலாம். 2. இந்திய அரசு அவர்களுக்காக செய்து கொடுத்திருக்கிற பல திட்டங்கள் பற்றி அறிவுறுத்தலாம் அதை அடைய வழி கூறலாம். 3. இந்தியாவில் இனிமேல் இந்திய அரசு அரசியல் பணியில் ஈடுபட தகுதியாக கட்டாயம் 15 வருடம் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை இந்திய தேர்தல் ஆணையத்தில் சேர்க்க வழிவகை செய்ய அணைத்து மக்களுக்கும் அறிவுறுத்தலாம். 4. இந்தியாவில் உள்ள அணைத்து MP, MLA அவர்களின் பிள்ளைகளும் ராணுவத்தில் சேர்ந்து பணி செய்ய ஊக்கப்படுத்தலாம். காரணம் :- ஒழுக்கமுடைய மற்றும் உண்மையான தேசப்பற்றுள்ள அரசியல் சேவகர்கள் நம் இந்திய தேசத்திற்க்கு கிடைப்பர். இது நடந்தாலே இந்தியாவில் ஒழுக்கமுள்ள இந்திய மக்களுக்கு எந்த பிரச்னையும் 100% இருக்காது. :- வாழ்க சித்தர்களின் நாமம்.
@kothandapanikalidoss81334 жыл бұрын
இந்தியா நிச்சயம் வல்லரசாகும்
@adhvanisuriya14414 жыл бұрын
1) good 2) India 1) man power 2) India is a honest country 3) India development country 3) yes
@devantherao49324 жыл бұрын
என்னுடைய தனிப்பட்ட கருத்து: 1. இந்தியாவில் முதலில் நீர்வளங்களை மேம்படுத்த வேண்டும். இதனால் விவசாயம், அதனை சார்ந்த மக்களுக்கும் முதலீடு செய்ய விரும்பும் நிறுவனங்களுக்கும் ஒரு வாய்ப்பாக உருவாக்க முடியும். 2. மிகப்பெரிய பரப்பளவு மற்றும் மக்கள் தொகை கொண்ட நாட்டில் விவசாயம், கால்நடை, தொழில் மற்றும் முதலீடு செய்வோர்க்கு சிறப்பு நிதி அல்லது சலுகைகள் கிடைக்க வேண்டும். 3. நாட்டில் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல். போக்குவரத்து, சாலை, வீட்டுவசதி, மின்சாரம், நீர், ஏற்றுமதி, இறக்குமதி போன்ற விஷயங்களில் கவனம் செய்ய வேண்டும். 4. கல்வி மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும். இதன்வலி, கல்வி மற்றும் சுகாதாரமான மக்களை உருவாக்க முடியும். இவை அனைத்தும் என் தனிப்பட்ட கருத்து. இதில் நிறைய விஷயங்கள் செய்துக்கொண்டிருக்கும் இந்தியாவில் மேலும் கவனம் செலுத்த வேண்டும்.
@deena254 жыл бұрын
வல்லரசு ஆகபோகுதுனு சொன்னத்துக்காக மட்டும் like போட்டேன்
@thegamet7154 жыл бұрын
China நிலப்பரப்பு அதிகம் India நிலப்பாரப்பு குறைவு ஏற்கனவே இங்கு அதிக தொழிற்சாலை கள் இயங்குகிறது. அப்படியே வாந்ததலும் ஊழல் வாதிகள் commission கோப்பங்க.
அதுவும் சரிதான் அருமையான கருத்து இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகளுக்கு வருடம் முழுவதும் மாமூல் கட்டவேண்டும் அதுவும் ஆளும்கட்சிகளுக்கும் எதிர்கட்சிகளுக்கும் மற்றும் லெட்டர்பெட் கட்சிகளுக்கும் மாமூல் கொடுக்கவேண்டும். மின்சார வசதி கண்டிப்பாக இருக்கவேண்டும். தண்ணிர் வசதி இருக்கவேண்டும் WASTE MANAGEMENT ஆலைக்கழிவுகளை என்ன செய்யப்போகிறொம் என்ற கொள்கைமுடிவுகளை எடுக்கவேண்டும் உறுதியான வேலைவாய்ப்பு உத்திரவாதம் இன்னும் பல விழயங்களில் பல கருத்துக்களை அடுக்கிக்கொண்டே போகலாம் சீனாவில் (CCP- Chainse Communist Party) ஒரேஒரு கட்சிக்கு மட்டும் கண்டிப்பாக லஞ்சம் வழங்கிய ஒரு கம்பெனி இந்தியவில் இதை சாதிப்பது மிகவும் கடினம் ஆகமொத்தத்தில் ஒரு கூடைக்குள் பல நண்டுங்க இருந்தன. அவை ரொம்ப நேரமா அந்த கூடையிலிருந்து வெளியில் செல்ல முயற்சி செய்து பார்த்தன. ஆனால் ஒன்று கூட வெளியேற முடியவில்லை அதுபோலத்தான்
@yathindrastalin4154 жыл бұрын
சீனாவின் கூஜாவான இங்கு உள்ள கம்னியுஸ்ட்கள,,, இந்தியாவை வளர்ச்சியை அடைய விடமாட்டார்கள்.
@thegamet7154 жыл бұрын
@@yathindrastalin415 Bro nan bjp Ku vote poyuruka. Congress Ku vote potturuka Communist pathi onnum theriathu.
@pandiraj83314 жыл бұрын
நீங்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் ஒரே பதில் நம் இந்தியா இப்போது சரியான பாதையில் சேன்றுகொண்டு இருக்கிறது. நாம் ஜப்பான் & அமெரிக்கா வை தேடி போக வேண்டிய அவசியமில்லை காலபோக்கில் அவர்களே நாடுவார்கள் இதில் மாற்றம்இல்லை, இதற்கு முழுமையான காரணம் நம் நாட்டு மக்களின் நேர்மையே நன்றி,தேனி.
@balarengaraj38044 жыл бұрын
முதலில் ஜாதி மத அரசியலை நடத்திக்கொண்டு வல்லரசு ஆவது என்பது கனவிலும் நடக்காது.
@kirubanandamarunachalam47024 жыл бұрын
particularly sathy arasial nanda dapauala pottamathiri evanum mela varamudiyathu ,ithu samuga nooi, no medicine up to now
@bhanuramkumar73364 жыл бұрын
Correct
@mrvnneethan4 жыл бұрын
உங்களின் பல துறை அறிவு, தேடல் வியப்பளிக்கிறது. வாழ்த்துக்கள் நண்பரே.
@savuriraj91474 жыл бұрын
இந்தியா வல்லரசால்லாம் ஆக வேண்டும் தூய்மையான தர்சார்பு பொருளாதாரத்தை நோக்கி சென்றால் போதும் இந்தியா தானாக வல்லரசாகி விடும்
@vijayaraghavanvadhyar29634 жыл бұрын
பதிவுக்கு நன்றி திரு கார்த்திக் அவர்களே
@tamilraja66864 жыл бұрын
சீனா வல்லரசு அதை நாம் தடுத்தே தீர வேண்டும் அதற்கு நாம் நம்மளை பாதுகாத்துக் கொள்வதற்காக நாம் முன்னேறுவதற்கான வழிவகைகளை தேட வேண்டும் பிற நாடுகளில் எதூ ப்பதற்கான முயற்சியில் நாம் ஈடுபடும் போது நாம் அதிலிருந்து நம் முன்னேற்றத்திற்காக பாடுபட வேண்டும்
@studycafe35164 жыл бұрын
What about virtual water
@YogeshYogesh-xr9mz4 жыл бұрын
1. அதுவே சரியாக இருக்கும் இன்று உலகளவில் பல உயிர்பலி பெரும் தொற்றயைக் பரப்பிவிட்ட சீனா தகுந்த தண்டனை கிடைக்க வேண்டும் 2.இந்தியாவிற்கு இப்போது நாம் அனைவரும் இந்த நோயிலிருந்து விடும்படி ஒற்றுமையுடன் இருப்பதோடு நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் எட்ட வேண்டும் அதும் இல்லாமல் இந்திய அரசும் மக்களின் கோரிக்கை தொழில் செய்ய எளிய முறையைக் கையாண்டால் நம் நிச்சயம் கைப்பற்ற முடியும் 3. அது பொருளாதார வல்லுனர்கள் கணக்கிட்டு தான் சொல்ல வேண்டும் இருந்தாலும் பொருளாதார மந்தநிலை கண்டிப்பாக நம்மை கொஞ்சம் பின்னுக்கு தள்ளும் 4.நம் மத்திய அரசு முதலில் நம் இந்திய நிறுவனங்கள் சிறு குறு வியாபாரிகள் சுயதொழில் தொடங்குவோர் விவசாய மக்கள் அனைவருக்கும் முன்னிலை கொடுக்க வேண்டும் அவர்கள் தொழில் செய்ய அனைத்து நடைமுறைகளையும் எழிமைப்படுத்த வேண்டும் அதன் பின் அந்நிய நிறுவனங்களுக்கான முக்காயத்துவம் கொடுத்தால் நம் இந்திய அரசு இதில் வெற்றி காணலாம் என்பது என் கருத்து
@BulletRola4 жыл бұрын
கல்வி, மருத்துவம் இந்த இரண்டு துறையையும் தனியார் கிட்டயிருந்து அரசாங்கமே எடுத்து முறைப்படி நடத்துனாலே வல்லரசாகிடும்
@5uu5rn974 жыл бұрын
RESERVATION இல்லாம தகுதியின் அடிப்படையில், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள்ளுக்கு இதை பற்றி யோசிக்கலாம்
@@BulletRola கெடுதல் நினைப்பவர்கள் எல்லா மனிதர்களுக்கிடையே இருக்கிறாங்க அது கட்சியில் மட்டும் அல்ல ரோட்டோரம் இருக்குறவங்களும் சில பேர் கெட்டவர்கள் இருக்காங்க ...நல்லவர்களும் நாட்டுக்குள் அரசியலிலும் இருப்பதால் தான் சீனா வட கொரியா கியூபா மாறி சர்வாதிகார ஆட்சி இல்லமால் சுதந்திரமாக யாரை வேண்டும் என்றாலும் விமர்சிக்க முடிகிறது
@sivababy5144 жыл бұрын
சூப்பர்
@munikumar24544 жыл бұрын
கார்த்திக் மாயக் குமார் உங்களின் கருத்துக்களை மிகவும் அருமையாக, தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள். ஒரு இந்தியக் குடிமகனாக அதை மனதார விரும்புகிறேன். ஆனால் நமது நாட்டின் அரசியல் தலைவர்கள் இதை எப்படி கையாள்வார்கள் என்பதைப் பொறுத்து தான் பார்க்க வேண்டும்
@kalpanak48474 жыл бұрын
நம்ம நாடு வல்லரசு நாடா ஆகணும் நம்ம எல்லாரும் சப்போர்ட் பண்ணனும்
@kmurthy41064 жыл бұрын
Very useful to all
@kodeeswarankody61624 жыл бұрын
இந்தியா வல்லரசாக வருவது எமக்கு விருப்பம் தான் ஆனால் தனது குடிமக்களை இந்த நிலைமையில் இருந்து முதலில் அவா்களின் வாழ்வாதாரத்திற்கு முதலில் அரசும் சகல அமைச்சர்கள் எதிா் கட்சிகள் கூட்டாக நடவடிக்கை எடுத்து ஆவன செய்து அதன் பின்னர் தனது கனவை நனைவாக்கி கொள்வது மிகப்பெரிய தா்மம் நான் இதனை அனுப்பி வைத்த காரணம் நான் வசிக்கும் நாட்டில் மிகவும் கேவலமாக இந்தியாவை பற்றி கதைக்கிறாா்கள் . வாழ்த்துக்கள்
@gamelegend85274 жыл бұрын
I'm from Malaysia bro..kandipa Malaysia varathu varavum kudathu manaketa mathaveri pidicha ooru ithu..enakku India Romba pidikkum, athula Tamil Nadu innum pidikum..India vantha Romba santhosam..India sikiram vallarasu aganum..love from Malaysia tamilan❤️..
@suji54244 жыл бұрын
Tolong Ko balik India ok va nee Oru appanuku poranthu yiruntha citizenship eh return panitu India citizen ahidu unaku naan thalaivanaguren , Malaysian ah vaala unaku thahudi yille I’m from Malaysia 🇲🇾 Malaysia Boleh 💪. India Mela engaluku onnum kovam yille but I love Malaysia ❤️
@gamelegend85274 жыл бұрын
@@suji5424.. haha...lu Sapa Tanya gua..suka hati Saya la..dei Mairu athu poi un sappi kitta sollu..enakku Malaysia vida Tamil Nadu Romba pidikum da..jangan koyak anjing..jangan Masuk campur Hal gua..
@miztadeen38204 жыл бұрын
Ada Manangkette Pikkali.. ivvelo pesittu last le Mattum enna Hairku Malaysia Tamilan nu podre.. ingge adichikittalum pudichikittalum nangge Malaysian tha.. India le poi Vazhntu paaru, appo terium malaysia ode arumai..
And: 1. அப்படி நடந்தால் மூன்றாம் உலக போருக்கு வழி வகுக்கும். திர்க்கத்தர்சி கூறியது போல் அமெரிக்காவின் கடைசி அதிபர் டொனால்ட் டாரம்ப் ஆவார்.
@shridailymoves5134 жыл бұрын
Aiya jolly
@karikalankarikalan56674 жыл бұрын
மூன்று திட்டமும் அருமை....
@premkumarrajendran42964 жыл бұрын
Manpower that's the biggest power of india வருவோரை வரவேற்றாலே மிகுதி நம் நாடு வல்லரசாக
@vishnuvarun66794 жыл бұрын
Bro Nenga Vera level bro Unga vedio 20 mints erundhalu podradhe therila nalla explain pandringa Nala 10 mints pakuradhea paria vesaiyam super
@manjunathanmuthusamy40924 жыл бұрын
நமது நாடு 1947லிருந்து 2020வரை பார்க்கும்போது உலகில் இருக்கும் அனைத்து நாடுகளுக்கும் போட்டி போடும் தகுதி நமக்கு நிறைய இருக்கிறது, அதனால் வல்லரசு அகமலிருந்தாலும் பரவாயில்லை, G D P யை உயர்த்துவதற்கு மற்றும் நமது வாழ்வாதாரம் உயர்வதற்கு நமது அரசாங்கம் பாடுபடவேண்டும்.
@penme4 жыл бұрын
சார். வல்லரசு ஆவது கஸ்டம் ஆனாலும் முயற்சி செஞ்சு பாக்கலாம் ஏன் முடியாது . அதுக்கு ஒரு நல்ல தல வேணும். 🙏
@sarathkumar28924 жыл бұрын
Ajith ok va pro
@penme4 жыл бұрын
sarath kumar Ajith ok அடுத்த படத்துக்கு.
@sarathkumar28924 жыл бұрын
@@penme appo aatdu thala ok
@penme4 жыл бұрын
sarath kumar ok.
@susmithasri80384 жыл бұрын
Rahul Gandhi...!!!!??
@gomathymani12524 жыл бұрын
இந்தியாவில் பிச்சைக்காரன் இல்லாத நாட்டையும் மக்களுக்கும், குழந்தைகளுக்கும் மூன்று வேலை சோறு கிடைக்க செய்ய சொல்லுங்க அப்புறம் வல்லரசு ஆகலாம்
1. சிறப்பான நடவடிக்கை !!! உடனே செயல்படுத்தினால் நல்லது ,,, ஆனால் அவ்வளவு சீக்கிரம் சாதியம்மல்ல !!! 2.இந்தியா - வியட்நாம் , இந்த இரண்டு நாடுகளுக்கு தான் உள்ளது,,, இந்தியா - maanpower & skilled லேபர் இந்தியாவில் அதிகம்...வியட்நாம் - ஏற்கனவே அமெரிக்கா ஜப்பான் நாடுகள் இணைந்து TPP எனும் அமைப்பு வியட்நாமில் நினைத்துப்பார்க்க முடியாது அளவு முதலீடு செய்துள்ளன !!! 3.கொரோன நோய் பாதிப்பில் இருந்து இந்திய முழுமையாக விடுபட 7 மாதகாலம் ஆகும் ,,, உடனடி நிலைக்குவர ௨ மாதமாகும் !!! 4. தந்திரமாகவும் , சாணக்கிய தனமாகவும் செயல்பட்டால் மட்டுமே இது சாத்தியம் ,,, இது ஒரு சரியான தருணம் ,,, அனால் அதில் பல சிக்கல்கள் இருக்கின்றன ,,, அமெரிக்காவுக்கு இந்திய உதவினாலோ,இந்தியாவில் அமெரிக்கா முதலீடு செய்தாலோ வளைகுடா நாடுகளுடனான நட்பில் சில மாற்றம் வரும்,,, கட்ச எண்ணையில் சில பிரச்னை வரும்,,, கட்ட்ச்சா என்னை இல்லாமல் ஒரு நாடு ஒன்றுமே செய்ய முடியாது ,,, ஏன் சமைத்து சாப்பிடுவதற்கு காஸ் கூட கிடைக்காது !!!
@JAYCSTV4 жыл бұрын
கேக்குறதுக்கு நல்லாதா இருக்கு இதல்லாம் நடந்தா இன்னும் நல்லா இருக்கும் நல்லதே நடக்கும் நம்புவோம்🇮🇳👍👍👍
@ramanathannagaimuthu81704 жыл бұрын
அருமை 👌...!! மிக உன்னதமான நல் வாய்ப்பு....!! இந்நேரத்தில் அதிகமான தளர்வுகளை ஏற்படுத்தி அனைத்து தொழில் துறைகளையும் இந்தியாவிற்குள் அனுமதிக்கலாம்....!! இதனை வைத்து நமது பொருளாதாரத்தையும் நமது மக்களின் வாழ்க்கை தரத்தையும் உயர்த்திக் கொள்ளலாம்
@nanditha81144 жыл бұрын
Economic not go top political partys go top yes example p. Chendmparam yes x finance minester
@waran67794 жыл бұрын
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் 💯💯
@abcgnanavel20954 жыл бұрын
சூப்பர் அருமை நன்றி நன்றி
@sekarkrishnamurthy47874 жыл бұрын
..உலகத்துலயே நம்பிக்கையான ...நாடு இந்தியா மட்டுமே...கண்டிப்பா இந்தியாவுக்கு தானே வந்து சேரும்....யாரையும் அதிகமா சொல்லி கேட்க வேண்டியது இல்லை ....
@tamizhpassenger98594 жыл бұрын
4)இந்தியா வல்லரசுக்கனவை அடைந்தால் அது வரலாறு காணாத வெற்றி 😎
@bhagavathiappanbhagavathia57944 жыл бұрын
At this stage China earned a very bad name worldwide. U. S & Japan have decided to withdraw their units from China. India is in the good books of most of the countries. So this is the right time for India to try to accommodate the withdrawing units of U. S & Japan to our country. If this works out our unemployment & economic problems will easily be solved.
@pandianseenivasan85084 жыл бұрын
Super msg
@இளம்புயல்மீடியா4 жыл бұрын
அருமையான தகவல்
@மதுரைமித்ரன்4 жыл бұрын
இப்பதுக்கு பாதுகாப்பான நாடு சீனாதான்...எனக்கு தோனுது...
@Kathirkathir-wg1sz4 жыл бұрын
இந்தியாவில் மிகவும் கல்வி விஞ்ஞானம் ராணுவம் தொழில்துறை இவை அனைத்துமே உள்ளடக்கிய நாடு சரியான டைமில் பயன்படுத்தினால் கண்டிப்பா வல்லரசு ஆகும் மற்ற நாடுகளில் இந்தியர்கள் இல்லாத நாடே இல்லை
@malarvannan40983 жыл бұрын
ஜெய் ஶ்ரீராம்,,,
@rosuresh52494 жыл бұрын
நம் நாட்டில் உள்ள விவசாய நிலங்கள் விவசாயத்தை பாதுகாத்தாலே நாம் வல்லரசாக வாழமுடியும் இதுக்கு தேவையான எலக்ட்ரிக் சிவில் இன்கேர்டியன் இன்ஞீனேயர் எல்லாரும் வாழ பல நாடுகளை வாழவைக்கவும் முடியும் இத செய்வாங்க டவுட் தான் பாஸ்
@kaviyarasanyousuf72954 жыл бұрын
இந்தியாவின் மொத்த வருமானம் எவ்ளோ மற்றும் மாநில வருமானம் எவ்ளோ இதப்பற்றி சொல்லுங்க
@jairaj64804 жыл бұрын
Nama ApJ kalam Sir sonamathri vallarasu 2020India agitum. I miss you sir
அமெரிக்கா ஜப்பான் சீனாவில் உள்ள நிறுவனங்களை இந்தியாவிற்கு கொண்டு வாழ்ந்தால் இந்திய இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைக்கும் 5 நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு வாய்ப்புகள் மிக அதிகம் கருணாவின் இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு மக்கள் தொகை பெருக்கத்தினால் தொழில் வளர்ச்சி மிக அதிக அளவில் செயல்படும் இதனால் இந்திய பொருளாதாரம் முன்னேறுவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம்
@selvarajpalayankottai54964 жыл бұрын
இந்தியாவில் மக்கள் தொகை அதிகம். நில பரப்பு குறைவு. எனவே சீனாவை போல் கடுமையான மக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்.
@paramsothyparamananthan35124 жыл бұрын
நிச்சயமாக
@NAGARAJANSAI4 жыл бұрын
முதலில் அனைவருக்கும் இலவசமாக கல்வியும் உண்ணுவதற்கு உணவும் குடிப்பதற்கு நீரும் இலவசமாக தந்தாலே போதும் நிச்சயமாக அடுத்த 5 வருஷத்துக்கு வல்லரசு ஆகும் வாய்ப்புள்ளது
@karthichkailash15014 жыл бұрын
Bro, I watched your video post on recent days. Your statistics and analyze are good to see. I have an suggestion. Our Dr. APJ VISION became an developed country with the help of youngster innovation and to create a disciplined system. Not based on current situation. If suppose INDIA involved with other country industry infra and resource support, we will face lots of struggle. Please go all with Dr. APJ VISION.. IF Possible please elaborate what Dr. APJ EXPECT FOR YOUNGSTER
@CHINNASRaj4 жыл бұрын
தற்சார்பு பொருளாதாரமே சிறந்து. அமெரிக்கா மற்றும் ஜப்பான் நிறுவனங்கள் இப்போது சீனாவை விட்டு வெளியேறுவது போல் பின்னாலில் இந்தியாவை விட்டு வெளியேறாது என்பது எப்படி நிச்சயம்?
@joshuathambiraja41084 жыл бұрын
இந்தியா இராணுவ வல்லரசாக மாறவேண்டிய தேவையில்லை. பொருளாதார வல்லரசாக உயர்ந்தால் போதும். காரணம் இராணுவ வல்லரசுகளால் பூமியை சமாதானமாக வைத்திருக்க முடியாது. இந்தியா உலகை மக்களுக்கு சந்தோஷம் சமாதானம் நிறைந்த ஒரு இடமாக மாற்ற அயராது உழைக்க வேண்டும். அமைதிப்பூங்காவாக உலகை மாற்ற இந்தியா முன்னின்று உழைக்கவேண்டும்.
@rajapandian92374 жыл бұрын
1.Need to control correption rate. 2.Govt should help for export more. 3.Need to make land for factorys, 4.need to improve highways for transport. If we do all this, we can get more gdp growth in next 10 - 20 years.. 🇮🇳🇮🇳🇮🇳
@bajurudeen7584 жыл бұрын
நட்டு மக்கள் அனைவரும் தன்னிறைவு அடைந்த ஆள் மட்டுமே வல்லரசு
@jagandonjagan48754 жыл бұрын
Thanks
@jagandonjagan48754 жыл бұрын
Superior
@Mufasaindia4 жыл бұрын
Save agriculture first
@esakkinarayanan3254 жыл бұрын
It is the correct time to wakeup Come on india let start work
@joyjeyaseelan29594 жыл бұрын
இந்தியாவில் எல்லாம் மேம்பட்டால் நல்லதுதான். ஆனால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிலும் முக்கியம் அல்லவா? ஒரு நாட்டின் முதுகெலும்பு விவசாயம் அல்லவா? எனவே, விவசாயத்தில் மேம்பட்டு வல்லரசாக முயற்சி செய்யலாம். இது என்னுடைய கருத்து.
@nantharich94204 жыл бұрын
Good luck for india
@ajithsurya84114 жыл бұрын
India should take necessary steps to become a **developed country and economy** 🇮🇳🇮🇳 """"JAI HIND""""
@sureshsrivel4 жыл бұрын
Super good job 👍👏👏 and explain 👌😎
@arivazhagannarasingapuram86884 жыл бұрын
Your all video i am watching very clear super brother
@pushparajr27144 жыл бұрын
This is good opportunity for our country. everyone should work hard to improve the manufacturing activities.
@leosahayarajleo90234 жыл бұрын
அமெரிக்காவும் ஜப்பானும் எடுத்திருக்கும் முடிவு அருமையான முடிவு இதை நான் வரவேற்கிறேன் அமெரிக்காவும் ஜப்பானும் மற்றும் உலக நாடுகள் அனைத்தும் சேர்ந்து முதலில் சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் இதுதான் இப்ப ரொம்ப முக்கியம் ஏனென்றால் சீனா உலக மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ளது
@jackson0274 жыл бұрын
super
@NARESHKumar-qr4vb4 жыл бұрын
Super brother. It is needed thing.
@hrhomes27274 жыл бұрын
Superb! Are they ready to come in? Our political and communal instability due to statutory issues is the biggest drawback of us. Every single step should be taken to get rid of it and move ahead in terms of economic growth, peaceful environment etc.
@bestofallfromvani46184 жыл бұрын
I like ur explanation bro
@mraheemmraheem24014 жыл бұрын
முதலில் ஒற்றுமை போணுங்கள் பிற்கு வல்ரசக வரலாம்
@manigandanr89494 жыл бұрын
U r genius brother
@r.arulkumar73494 жыл бұрын
Red Tapism ah oluchaale podhum Foreign investment thaana thedi varum ,velai kidaikum And crude oil price low ah irukumbothe petrol price ah koraikanum appo dha vilaivaasi kuraiyum ithumoolama panapulakkam adhigamaahum aprom government ku tax neraiya kedaikkum and ipdi tha china superpower aananga And population control High-tech transportation infrastructure Innovation Indha additional points iruntha innum fast ah devolop aagalam Namma india oda average age 27 labour force 40 crores(aged 20-40) idha Namma use panniye aaganum ,next 15 years crucial for us