10 வருடங்களுக்கு முன்பாகவே ரெயின் வாட்டர் ஹார்வெஸ்ட்டிங் பொருத்தப்பட்டது தமிழ்நாட்டில்
@unravelmysteriestamil15 күн бұрын
எல்லா இடங்களிலும் அதை சரிவர பயன்படுத்துவது இல்லை..
@bunimurugesan31578 күн бұрын
Let any geologists clarify about this issue please, can this happens
@anjaliangel390216 күн бұрын
Haiyoooo 😮😮😮😮😮
@unravelmysteriestamil16 күн бұрын
💯
@sukumarpandurangan730715 күн бұрын
All water supplied to international beverage companies only, those who earning from other countries
@unravelmysteriestamil15 күн бұрын
Yes💯
@arunkumarappu388216 күн бұрын
Earth la Oil yedukurangale apo athu yeppadi refill panrathu
@unravelmysteriestamil15 күн бұрын
பண்ண முடியாது.
@santhoshs625415 күн бұрын
Not possible sis
@alagarram91783 күн бұрын
Ola ola ola ola olama.. oru nimisham thikku nu agiduchu
@Aarimjayam13 күн бұрын
Seekiram aliyatum😂
@chandrus835815 күн бұрын
Tilt angle 31+ na. Equator line yeanga irukkum theariuma?
@unravelmysteriestamil15 күн бұрын
Tilt angle illa..31.5 inches nu than solirukanga..nalla parunga.
@masonubu-fuokuaka14 күн бұрын
அட அநியாயமே
@veluskse13 күн бұрын
எவ்ளோ அழகா பேசி வீடியோ பொடும் தங்கை, கொஞ்சம் ரிசர்ச் செய்து உண்மையான விஷயத்தை மட்டும் பேசி வீடியோ பொடலம்
@unravelmysteriestamil13 күн бұрын
Research பண்ணிவிட்டு தான் வீடியோ போட்டுள்ளோம் அண்ணா 🙏🏻இது உண்மை தகவல் 💯
@E-vl9zz16 күн бұрын
இந்த concept ரொம்ப கோளாறா இருக்கு நிலத்தில் இருந்து போர் போட்டு எடுக்கிற தண்ணி நிலத்தில் தானே விடுறோம் கடல் தண்ணீர் நிலத்து மேல தானே இருக்கு , புதுப்புது புரளியா விட்டு தல்லா திங்க
@unravelmysteriestamil15 күн бұрын
அதிகபட்ச தண்ணீர் கடலுக்குள் செல்வதால் ஏற்பட்ட விளைவு.. weight redistribute aguthu💯
@E-vl9zz15 күн бұрын
அதிகப்படியான நீர் என்று நீங்கள் கூறுவது வேடிக்கையாக உள்ளது , பூமி நீராலும் நிலத்தாலும் இரண்டறக் கலந்த ஒன்றுதான் இங்கு அதிகப்படியான நீர் குறைவான நீர் என்றெல்லாம் ஒன்று இல்லை நாம் வேற்று கிரகத்திலிருந்து கொண்டு வந்து நீரை பூமியில் சேர்க்கவில்லை பல லட்சம் ஆண்டுகளாக அது இந்த பூமியிலே உள்ளது
@E-vl9zz15 күн бұрын
பூமி காலச் சூழல் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பது உண்மைதான் ஆனால் அது மனிதனால் ஏற்படுத்தப்பட்டது அல்ல மனிதகுலம் இன்னும் பூமியின் கால சூழல் மாற்றத்தை உருவாக்கும் வலிமையை இன்னும் அடையவில்லை , இப்பொழுது நடந்து கொண்டிருப்பது இயற்கையின் ஒரு மாற்றம் தான்.
@unravelmysteriestamil15 күн бұрын
பூமியில் நிலத்துக்கு அடியில் இருக்கும் நீருக்கும் மேல் பரப்பில் இருக்கும் நீருக்கும் வித்தியாசம் உள்ளது... நிலத்தடி நீரை உறிஞ்சி.. அதில் முக்கால்வாசி நீர் கடலுக்குள் செல்வதால் பூமி ஆச்சில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.. மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ள Google லில் search செய்யவும்...மனிதன் செய்யும் தவறை இயற்கை மாற்றம் என்று சொல்வது சரி ஆகாது..
@karthickd76 күн бұрын
80 cm ku edhuku da 80 degree saichi kamichi bayamuruthureenga
@Comendo199915 күн бұрын
யாருப்பா அந்த சைடிஷ் ?
@Aarimjayam13 күн бұрын
Yov
@HariHari-vq4hn3 күн бұрын
இதுக்கெல்லாம் காரணம் NASA ,Isro மற்றும் பல rocket ட பூமியில் இருந்து மேல போவதுதான்
@sangramselvaraj162612 күн бұрын
Ada poma summa nee vera..
@தமிழ்பழகு-ர6ர15 күн бұрын
Edhanala unaku enna nu kepanga but nobody can't understand