Om. சாய் பாபா என் குடும்பம் மிகவும் கஷ்டத்தில் உள்ளது ஐயா எங்களைகாப்பாற்றுங்கள், என் கால் குணமடைந்து சிக்கிரம் வீடு போகனும் ஐயா. நான் செய்த தப்பு தவருமண்ணுசுகாங்க. சிரடி சாய் பாபா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@mekalamekala2408 Жыл бұрын
சாய் அப்பா என் மாமாக்கு உடல்நிலை சரியில்லை அப்பா அவங்க முழுமையாக குணம் ஆகனும் அப்பா ❤️🙏🕉️ அவங்க கூடவே எப்பவும் நீங்க துணையாக இருங்க அப்பா ❤️🙏🕉️
@venkatramambujavalli71642 жыл бұрын
அம்மா எனக்கு சாய் அப்பாதான் துணை எவ்வளவோ செய்கிறார் ஆனால் என்னுடைய பெண் திருமணமாகி பத்துவருடங்களுக்கு மேல் ஆகிறது குழந்தையில்லாமல் நாங்க எல்லாரும் மனவேதனையில் தவிக்கிறோம் என்னுடைய வேண்டுதலை சாய் அப்பா சீக்கிரமாக நிறைவேற்றனும் நீங்கள் என் பெண்ணுக்காக வேண்டிக்கேட்டுக்கனும் நன்றி அம்மா நான் உங்களின் வார்த்தைகளை கேட்டு கண்ணில் நீர் கசிய ஆனந்தமாக கேட்டேன் ஓம் சாய் ராம் ஜெய்சாய்ராம்
@saisaridham17282 жыл бұрын
Sai sondhangale vanakkam ungal magalai sai appa VA vendikittu 9.vaara viyalakkilamai galil madipicchai edutthu baba kovilukku kudukka sollunga kandipa kulandhai baagyam kidaikkum nalladhe nadakkum om sai ram
@devikadevi25782 жыл бұрын
Om sai Appa ellorum Nalla irukanum Appa appa en tangachi ku seekirama kulandhai paakiyatha kodunga Appa ongala than nambi irukom Om sai Appa
@malathidevi82992 жыл бұрын
சிறந்த பதிவு அம்மா உங்கள் பணி தொடரட்டும் நன்றி ஜெய் சாய்
@mekalamekala2408 Жыл бұрын
என் மாமா கூட சேர்ந்து வாழ்ந்திட்டா அத விட எனக்கு வேறு எதுவும் சந்தோசம் இல்லை அப்பா ❤️🙏🕉️❤️🕉️
@rubasowntherrubasownthar8965 Жыл бұрын
Kantippa seruvinga sai appa nampunga
@mekalamekala2408 Жыл бұрын
@@rubasowntherrubasownthar8965 kandippa
@rubasowntherrubasownthar8965 Жыл бұрын
En life la etha tha problem tha en prakash ennidam Sera veendum avanga tha enna ku ellame epo pesama irukkanga en sai appa tha engalai ethu vaikka veendum om sai appa Naa ungala tha nampiruken 🙏🙏
@saiappachannel17972 жыл бұрын
சாய் அப்பா உடல் சிலிர்க்கிறது சாய்பாபா என் அப்பாவின் மகிமையோ மகிமை ஓம் சாய் ராம்
@kannagovind61202 жыл бұрын
Said Ram,Sai Ram ,Sai Ram.
@SamySai2 жыл бұрын
❤️
@bruceleebala86102 жыл бұрын
🙏😭😭ஓம் ஸ்ரீசாய்ராம் அப்பா என் உடலில் எட்டு எழும்புகள் உடைந்து விட்டது ஓம் ஸ்ரீசாய்ராம் அப்பா தான் உடனே சரிசெய்ய வேண்டும் ஓம் ஸ்ரீசாய்ராம் அப்பா😭😭🙏
@prakasamselvamuthu978910 ай бұрын
நல்லதே நடக்கும் ...சாய்ராம்
@premalathapremalatha725310 ай бұрын
சாய் அப்பா உதவி செய்வார் கவலை வேண்டாம் நம்பிக்கையோடும் பொறுமையோடும் இருங்கள்
@Lathafeli46559 ай бұрын
Sari aairucha
@vasanthivasanthi30242 жыл бұрын
பாட்டி அம்மா நீங்கள் சாய் பாபாவின் அற்புதமான நிகழ்வு களை சொன்னீர்கள் எனக்கு மிகவும் சந்தோசமாக உள்ளது ஓம் ஸ்ரீ சாய் ராம்
@saraswathypalani9582 Жыл бұрын
om.sai.ram nandre saima om.sai.ram 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mekalamekala2408 Жыл бұрын
Typing exam nalla panniruken Appa 🙏❤️🕉️ எனக்கு நல்ல results varanum Appa ❤️🕉️🙏 எனக்கு முழு துணையாக இருங்க அப்பா ❤️🕉️🙏
@sasikumaruma19652 жыл бұрын
ஓம் சாய் ராம் நான் நினைச்ச காரியம் நிறைவேறுக்கு அவர் ஒரு சக்தி வாய்ந்தவர் ஓம் சாய் ராம் ஓம் சிவாய நமஹ🙏🙏🙏
@mekalamekala2408 Жыл бұрын
நான் விரும்பிய மணவாழ்க்கை அமைத்து கொடுங்க அப்பா 🙏🕉️❤️ இரு வீட்டார் விருப்பத்துடன் விக்னேஷ் மேகலா இருவருக்கும் திருமணம் நடத்தி வையுங்கள் சாய் அப்பா 🙏🕉️❤️ என் மாமா வீட்டில் என் வீட்டில் அனைவரும் உடல்நிலை எப்பவும் நலமாக இருக்கணும் அப்பா 🙏🕉️❤️ எப்பவும் எங்களுக்கு துணையாக இருங்க அப்பா 🙏🕉️❤️ நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் அப்பா 🙏🕉️❤
@karrishsinnathurai19662 жыл бұрын
Om sai ram 🙏🏻❤🙏🏻🙇🏻♀️🌹Sai appa enaku.sonna pola iruku amman veikka solli 🙏🏻❤🙏🏻🌹🙇🏻♀️
@nandhini1997-gx5cg Жыл бұрын
Om Sai ram ennum ennoda life la athisayam seinunga papa nanum pachayappan num life la sekaram ah onnu seranum Appa 🙏 nengatha pachayappan ennoda anba puriya vachi sethu vaikanum Appa 🙏
@omsakthiomamma2 жыл бұрын
Sai அப்பா என் இரண்டு காலும் கைகளும் வலி தாங்க முடியவில்லை சரியாகிடும் அப்பா
@saikanishka57452 жыл бұрын
கண்டிப்பாக பாட்டி மா... சாய் பாபா தான் எல்லாம்... உங்கள் மூலம் கூட என் சாய் அப்பா அற்புதம் நிகழ்த்தி இருக்கிறார் பாட்டி மா...😍
Ungalai Pola than Naanum Amma En Jeeven Saiappa Enru Eruken Ennakkum Niraiya Arputhangal Saiappa Seiythukentuthan Erukanga Amma Jai Sairam
@atchuatchu88242 жыл бұрын
Om Sri sai appa, ongada aashirvada arulal epdi sari enaium, dineshaium,seirthu vainga anta nambika erku om Sri sai thunnai
@mekalamekala2408 Жыл бұрын
எனக்கு ரொம்ப பயமா இருக்கு அப்பா 🙏😭😭 என் கூடவே இருங்க அப்பா 😭😭😭😭😭 வாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்படுறேன் அப்பா 🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭🕉️
@mekalamekala2408 Жыл бұрын
சாய் அப்பா என்னுடைய அப்பா எப்பவும் சந்தோசமாக உடல்நலம் நலமாக எப்பவும் இருக்கணும் அப்பா 🙏🏻❤️ என் அப்பா கூட எப்பவும் துணையாக இருங்க அப்பா 🙏🏻❤️ அப்பாக்கு மனநிம்மதி குடுங்க அப்பா 🙏🏻🕉️ அப்பாக்கு நல்ல வருமானம் குடுங்க அப்பா 🙏🏻❤️ என் அப்பா எப்பவும் சந்தோசமாக இருக்கணும் அப்பா 🙏🏻❤️🕉️ நீங்களே எங்கள் குடும்பத்திற்கும் என் மாமா குடும்பத்திற்கும் முழு துணை அப்பா ❤️🙏🏻🕉️ சாய் துணை 🙏🏻🕉️❤️ ஓம் சாய் ராம் அப்பா ❤️🕉️🙏🏻
@ridhanyaramesh2912 Жыл бұрын
வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏
@indrarajagopal1072 жыл бұрын
இதேபோல் தான் என் வாழ்விலும் சாய் அப்பா நிறைய அற்புதங்கள் செய்துள்ளார் உண்மை உண்மை நன்றி சாய் பாபா 🙏🌺🌹🛐
@bakondass42122 жыл бұрын
Om sai BaBa 🪔🙏🌹❤️🤰🏽👌kala yaafauam sai BaBa naniekerann me yef sai kala Oro Sala kadann today kala supar 🦜🦐
@tamilmaran44232 жыл бұрын
ஓம் சாய் ராம் நீங்க சொல்ற எல்லாத்தையும் நான் நம்புற அம்மா சாய்பாபா என்னோட வாழ்க்கையிலும் நிறைய அற்புதங்களை செஞ்சிருக்காரு என்னோட வழிகாட்டி என்னோட அப்பா அம்மா எல்லாமே என் சாயப்பா தான் இன்னைக்கு நான் உயிரோட வாழ்ந்துகிட்டு இருக்கேன் நான் அதுக்கு என் சாயப்பா தான் காரணம் ஓம் சாய் பாதம் போற்றி ஓம் சாய் ராம் ஓம் சாய் துணை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻M. தமிழ்ச்செல்வி மணிமாறன்
@ruckmanikalyanasundaram68222 жыл бұрын
Om sairam en valkayil nikalntha arputham Eralam nanri sai appa nalla the nadakanum sai appa om sai ram
@maginaturaj11832 жыл бұрын
Om sai ram 🙏🙏🙏 neeye thunai appa 🙇👣📿🌺🙏🙏🙏 sathguruve potri potri potri 🔔🔔🔔🙏
@KirubaKiruba-p7c Жыл бұрын
Enakum sai appa va rompa pidikum Patti🤩 naraiya blessing vangiruken Patti ma💯
@botid001ff62 жыл бұрын
சாய்அப்பா நன்றி ஓம் சாய்ராம் அம்மா உங்கள் உறை என்னை நெகிழவைத்து விட்டது என் வாழ்விலும் சாய் மட்டுமே உள்ளார் உண்மையில் சாய் அற்புதங்கள் நிகழ்த்துபவர் கண்ணீரோடு கூறுகிறேன் தாங்கள் கூறுவது அத்தனையுய் உண்மையே தற்சமயம் நான் மனகுழப்பத்தில் இருந்தேன் உடனே உங்கள் பதிவின் மூலம் என்னை மகிழவைத்து விட்டார் உண்மையில் யார் ஒருவர் மனதார சாய் நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களை ஒருபோதும் கை விடுவதில்லை கொரனாவின் போது உங்களைபோல் நானும் சாய் அன்பர்களும் வேண்டிக்கொண்டோம் நீங்கள் சொல்வது உண்மை சாய் சரிசெய்து விட்டார் தாங்கள் நலமுடன் வாழ சாயை பிரார்த்திக்கிறைன் ஓம் சாய் ராம்
@miztag3554 Жыл бұрын
Omsairam🙏🌹
@prabakaran97642 жыл бұрын
Appavea
@todayshorts91012 жыл бұрын
அப்பா சாயி அனைவருக்கும் அருள் பாலிக்கும் நீங்கள் என் வாழ்விலும் விடியலை தாருங்கள் அப்பா நீங்களே அனைத்தும் என்று சரணடைந்த என்னை காப்பாற்றுங்கள் அப்பா. வயதைல்லை மீறிய வலிகளை என்னால் தாங்க முடியவில்லை அப்பா என்னை நன்கறிந்த உங்களால் மட்டுமே என் வாழ்விற்கு நல்வழி காட்டுங்கள் அப்பா வாருங்கள் அப்பா நல்வழி காட்டுங்கள் சாய் அப்பா ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் அல்லாஹ் மாலிக் 🙏💓💓😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏உதவுங்கள் அப்பா 🙏😭❤
@SathishNani-mj1lf6 ай бұрын
❤❤❤thank u baba luv 😊😊😊
@twinsmedia29342 жыл бұрын
Sai appa ennoda vayiru pirachchanai sari aganum Sai appa please 🙏
@s.buvaneshwariamu81652 жыл бұрын
Om Sairam jaisai ram Sai appa bless my family with peace and postive thinking Sai namo namah Sri Sai namo namah Sri Sai namo namah jai jai sai namo namah shad Guru Sai nath Maharaj ki Jai Sai appa bless my son in postive thinking and postive vibes in the life 🙏🙏🙏🙏
@nishas7892 Жыл бұрын
Sai appa enaku udamupula prachana irukunu thonuthu appa nxt mnth enaku marg sai appa naan avanga vetuku pokumpothu mulu udampu arokithoda than appa ponum athuku neengathan enaku udampuku arokiyatha thanthu en valikal yallam mulusa theenthu thaanga appa ungala matum than appa mulusa nampuran om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@RevathiAswanthАй бұрын
ஓம் சாய் அப்பா அம்மா சுமதி புற்று நோய் சரி ஆகணும் அப்பா நீங்களே டாக்டர் அப்பா நீங்களே துணை அப்பா 🌈🌈🙏🙏
@sairavi332 жыл бұрын
Om Sri Sairam Om Sri Sairam Om Sri Sairam சாய் பாபாவிற்கு நன்றி
@thenral.m2 жыл бұрын
அம்மா..சாய்அப்பா வை உணர்ந்தவர்கள் மட்டுமே அதை உணரமுடியும். 😢
@muthudurga1369 Жыл бұрын
Saiappa appaku udampu sari akanum en saiappa ungalathan nampi irukkom en saiappa
@sathishprem51532 жыл бұрын
Om sai ram Jai sai ram appa nandri sai appa nandri sai amma🙏🏻👣🙏🏻👣🙏🏻👣🍀👣🙏🏻👣🙏🏻👣🙏🏻
@HemalekhaRVII-D2 жыл бұрын
Nandri Amma om Sairam
@senthilmurugan7258 Жыл бұрын
🙏🙏🙏 Om Sairam appa thunai 🙏🙏🙏
@KirubaKiruba-p7c Жыл бұрын
Elarukum sai appa blessing kidaikanum Patti maa🙏
@navindravijayakumar2 жыл бұрын
ஓம் சாய் ராம்.. உன் பக்தர்கள் உன் ரூபம் சுவாமி 🙏🙏🙏
@fluffycandyfloss5045 Жыл бұрын
அப்பா சாயி ஈசா எவ்வுயிர்களும் மகிழ்ச்சி பொங்க வாழும் வாழ்க்கை அற்புதம் ஆனந்தம் அதுவே உயர்ந்த அறம் ஆகும் அதை எங்கும் கொடு சாயி சங்கராய வாராகியே மூகாம்பிகை தாயே போற்றி போற்றி 🙏🏽❤️🌹👌🏽
@GaneshGanesh-jo9pl8 ай бұрын
Etharthamana pakthi mikundha pechu mei silirpootukiradhu ng amma🎉❤. Vaalga valamudan🙏😊🙇♀️ amma
@sonusonu79402 жыл бұрын
ஓம் சாய் ராம் சாய் அப்பா எல்லோருக்கும் துணை 🙏🌻🙏
@Senthamarai-qt1lu6 ай бұрын
அம்மா எனக்கு முடக்குவாதம் நடக்க மிகவும் சிரமப்படுகிரேன். நான் இந்த வலியில் இருந்து சரியாகி மீண்டும் வேலைக்கு செல்ல வேண்டும். பாபா எனக்கு அருள் புரிய சிரம் தாழ்த்தி வேண்டுகிறேன்.OM SAI RAM
@ManiKandan-vs2zr2 жыл бұрын
Amma Amma ,sai Appa kastama irukku Appa .en kannir ni paakkalayaa sai appa
@baskerboss3622 жыл бұрын
Appa na typewriting exam la pass aganum plz appa 1class varanumpa plz appa en avamana paduthinavaga munady jaithu katavendum appa neegathan thunai appa plz appa plz appa 🙇♀️🙇♀️🙇♀️🙏🙏🙏
@veeralakshmicoloursars93452 жыл бұрын
OM sai ram 🙏🙏 Om sai ram 🙏🙏 Om sai ram 🙏🙏 Om sai ram 🙏🙏 Om sai ram 🙏🙏 Om sai ram 🙏🙏 Om sai ram 🙏🙏 Om sai ram 🙏🙏 Om sai ram 🙏🙏 Om sai ram 🙏🙏 Om sai ram 🙏🙏
@saiappachannel17972 жыл бұрын
அம்மா மிகவும் அருமையாக பேசினீர்கள்
@SamySai2 жыл бұрын
நீங்கள் விருப்பப்பட்டால் இந்த சேனலில் Join பட்டனை கிளிக் செய்து இந்த சேனலுக்கு சப்போர்ட் செய்யலாம் ❤️kzbin.info/door/EF2rsoDYlpbq8J-oN3qf4Ajoin
@raagufreefire37292 жыл бұрын
Yellarum nalama erkanum Sai Baba appa
@s.k.ponshivavel94802 жыл бұрын
எனது மகன் 12.ம் வகுப்பு படிக்கிறான் அவன் பொதுத் தேர்வில் நல்லமதிப்ப பெண் பெற வாழ்துக்கள் அம்மா
@saaibaba7 ай бұрын
சாய் பாபாவிர்க்கு மிக்க நன்றி
@sharmiraghav4230 Жыл бұрын
Unmai amma..en vazvilum sai appa seidha arpudham yeralam..en vazkai en uyir avar thandha pichai...❤❤❤❤❤❤
@sujeepasujee66342 жыл бұрын
Sai Appa enakkum unga uthavi venumpaa ....nalla life ah amaichu thanga please 🙏🙏🙏
@tamilselvis84822 жыл бұрын
SelviRaju omsairam Sri Sai Ram Jai Jai Sai Ram Sai appa yellarukkum ungaludaya arulal nalladhu nadakka vendum Sai appa yen prachanai yum theerthu vainga yen husband kadan l smoking drinking marakka vendum Sai appa Om Sai Ram Jai Jai Sai Ram om Sri Sai rakshak Saranam deva 🙏🙏🙏🙏🙏🙏
@rs00172 жыл бұрын
என் மகளின் கல்லூரி படிப்பு தொடர பிராத்தனை செய்து கொள்ளுங்கள் அம்மா 😭🙏 ஓம் சாய் ராம் 🙏
@raveebala25332 жыл бұрын
ஏன் அம்மா உங்களின் குலதெய்வம் உங்களை கைவிட்டுவிட்டதா ஏன் இப்படி வழிபடுங்கள் குலதெய்வம் கைவிடாது ஓம் நமச்சிவாய
@rs00172 жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@shobanakrishnan80042 жыл бұрын
@@raveebala2533 111111
@vanithamuthiah46482 жыл бұрын
🙏🙏 Om Sri Sai Ram 🙏🙏
@979655 ай бұрын
Amma neenkathan manam urugi siradi saibaba vendunka neenka ninachathu nadakkum❤
@priyankak94622 жыл бұрын
Om sai ram 🙏 Nandri Sairam 🙏
@vijaya30202 жыл бұрын
ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் அப்பா, என் அப்பாவிற்கு நல்ல உடல் ஆரோக்கியத்தைக் கொடுங்க அப்பா.மார்பு வலி குறையும் அப்பா.
@Madhu2799911 ай бұрын
ஓம் சாய் ராம் 🙏🏻🙏🏻🙏🏻🪔🪔🪔🙏🏻🙏🏻🙏🏻
@rukruk77912 жыл бұрын
Omsairam pleasepray formy brother's health jaisairam
@parameshwaribakya968710 ай бұрын
அம்மா நீங்க சொன்னதெல்லாம் உண்மை என்னுடைய கனவிலும் சாய் அப்பா வந்தார் ஓம் சாய் ராம் 🙏🙏🙏
@satthiyaseelan62822 жыл бұрын
🙏🙏🙏🙏🙏சாய் சரணம் அம்மா உங்கள் உடல் நலம் பெற்று நல்லதே நடக்கும் நாங்களும் பிரார்த்தனை செய்கின்றோம் 🌹🌹🌹👌👌👌ஜெய் செய் ராம்
@yasodhagovindharajan23862 жыл бұрын
Om Sai Ram Jai Sai Ram 🙏🙏 Amma neenga Sonnadhu appadiye enakkum nan Sonnadhu polave irukku nanveluya kilambum podhum night padukkum podhum neenga Sonnadhu pola dhan corona period la bramma mugurtha time la Sai appa kitteum prabanjam kitteum ippadidhan pesuven corona kuraya arambithadhu appadiye dito dhan
@anuradha-jc9ks11 ай бұрын
SaiAppa enku varavediya pension panam sekiram varanum Arul puriya vendum unai manradi vendi ketukolikeren Sai Appa
@sugirajan52012 жыл бұрын
Enakkum sai appa tan atputham seithirukkar.en saithevan unmaiyanavar appa unkal magimaijo makimai om sai ram jai Sai ram
Om Sai Ram appa ❤️🙏 Om Sai Ram appa ❤️🙏 om sai Ram appa..Riyaku oodambu sogatha kudunga appa...🙏 Yenalla athuku yedhum agaaa kudathu phaa🙏
@Mohith100-k2 жыл бұрын
ஒம் ஸ்ரீ சாய்ராம் ஒம் ஸ்ரீ சாய்ராம் ஒம் ஸ்ரீ sairam🙏🙏🙏🙏🙏
@nagasundar6106 Жыл бұрын
En udal nallam en family members udal Nalam sariyaka vendum sai appa
@ShakthiVelP-wu6vm2 ай бұрын
Sai Ram Miracle for me . Sai sai Sai sai sai ❤❤❤always
@jaipriya7926Ай бұрын
நானும் நூறு சதவீதம் நம்புகிறேன் பாட்டி ❤ ஓம் ஷீ சாய் ராம் ♥️♥️♥️♥️♥️♥️
@muthudurga1369 Жыл бұрын
Saiappava nampinal kantippa vetrithan om saiappa
@abhiabhi29692 жыл бұрын
Om Sai Ram.Amma Ungalukku Sai Appavoda Aaseervadam Yeppothum Undu.Ungalukku Aaga Nan Sai Appavidam Kattayam Vendugiren Amma.Nan Keralavil Erukkiren.Madurayil Yenge Sai Appa Temple Erukkuthu ?Ange Vandal Ungaleyum Parkkalame Sai Ram Amma.
@kalpanakalpana95792 жыл бұрын
சாய் அப்பா மெய்சிலிர்க்கிறது.
@prakashd-pg2yu6 ай бұрын
Sai baba neengathan thunai
@keerthanamoorthy48852 жыл бұрын
Om sai ram jai sai ram jai jai sai ram 🙏🙏🙏🙏
@aishaz80142 жыл бұрын
Om sai ram 😭😭 Sai appa yan pasangalaium Yan perapillaigalauim enaium ellaraium kapathungal Sai appa sai appa nunum yan pasangalum oru anathea sai appa sai appa nangal ungal pillaigal sai appa sai appa engaluku appavagey ammavagey irunthu engaluku thunayayi pathukapagey irungal Sai appa sai appa engal kashtangaley theerthuveiungal sai appa 😭😭😭😭 Om sai ram 😭😭😭 Om sai Sree sai jai jai sai 😭😭😭😭
@saisssweshami786 Жыл бұрын
என் தந்தை கிட்டத்தட்ட கடந்த ஒரு மாதமாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள். இன்று அதிகாலை நடந்து உள்ளே வருவது போல் கனவு கண்டேன். எழுந்ததும் பார்த்த முதல் வீடியோ பாபா.வினுடையது.மனதுக்கு நம்பிக்கை அளிக்கிறது.. ஓம் சாய் ராம்
@manoharmuthukrishnan38932 жыл бұрын
Om Appa Sai Ram jai jai Sai Ram appa baba Potri potri appa thanks