❤❤❤om sairam om sairam om sairam om sairam om sairam ❤️❤️❤️ om sairam appa saranam ❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹
@mangaiyarkarasiareudainamb9035 Жыл бұрын
கர்ம வினையினால் அனுபவங்கள் தந்நது ஆட்கொண்ட சீரடி தெய்வமே உன் பாதம் சரணம்.
@user-gd7jx4bu1o9 ай бұрын
ஓம் சாய்ராம் சாய் அப்பா என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்கவேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் 🙏🙏
@vishvakumar7669 Жыл бұрын
நன்றிசாய்அப்பா மகேந்திரன் சக்திவேல் நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம் கடவுள் எங்களை நல்லபடியாக வைத்து இருக்கிறார் நன்றி சாய்அப்பா
@SkSk-w5c Жыл бұрын
Mana nimathi kidaikirathu om sairam
@PavithraShri-yu8sz7 ай бұрын
என் கருவில் வளரும் குழந்தை உன் அருளால் ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் சாய் அப்பா ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
@Tamilselvi-g3q7 ай бұрын
சாய் அப்பா என்மகனுக்குஇந்தவேளையில் மாற்றம் வேண்டும் சாய் அப்பா இருவருக்கும் வேளையில் மாற்றம் வேண்டும்உடல் ஆரேக்கியம் வேண்டும் மேலும் தடங்கலுக்கு எல்லாம் தெரியும்
@devikarajagopal11122 ай бұрын
என் மகள் கருவில் வளரும் குழந்தை உங்கள் அருளால் நலமுடன் இருக்க வேண்டும் சாய் அப்பா
@abi805 Жыл бұрын
சாய் அப்பா என் அண்ணா மருத்துவமனையில் அப்பா .😭. காப்பாற்றுங்கள் அப்பா . உங்கள் சந்திதிக்கு வருகிறேன் அப்பா 🙏🏻🙏🏻🙏🏻🥲
@Suryavamsamhema228 ай бұрын
Sai appa🙏🏻
@mangaiyarkarasiareudainamb9035 Жыл бұрын
பிறவி என்னும் மாயையில் இருந்து மீட்கும் சாய்பதிகம் நமக்கு பாபா அருளிய தீட்சை❤❤❤
@sivapragasamkulanthaivel49317 ай бұрын
சாய் அப்பா உன் பாதம் சரணம் உன் காலடி நான் அடிமை
@rajanmarappady46669 ай бұрын
🙏🏼❤❤🙏🏼
@nisha-38656 ай бұрын
ஓம் சாயிராம் என் கணவரை திருத்தித்தாருங்கள் அப்பா❤ஓம்சாயி ஸ்ரீசாயி ஜெய ஜெய சாயி❤❤
@jayanthisadasivam96808 ай бұрын
சாய்ராம் சாய் அப்பா நீங்கள் என்றுமே துணை எனக்கு .என்ன நான் கேட்க சாய்ராம். எல்லாமே அறிந்தவர் என் சாய் அப்பா உங்கள் பாத கமலமே சரணம் சாய்ராம்
சாய் அப்பா எனக்கு இழந்த பணியிடத்திற்கு பணி ஆணை வழங்கி என் குடும்பம் நிம்மதியாக வாழ வழி செய்யுங்கள் பாபா.ஓம் சாய் ராம்
@rathikapratheepan57916 күн бұрын
ஓம் சாய் ராம்🙏🌺 எனது தம்பிக்கு நல்வழி காட்டி, நல்ல வாழ்க்கைத் துணை அமைத்துக் கொடுக்க வேண்டுகிறேன். 🙏🙏🙏🌺🌺🌺
@nisha-38656 ай бұрын
ஓம்சாய்ராம் என் குடும்பம் நலம் பெற அப்பா அருள் புரியவேண்டும்🎉🎉
@chitrabalasupramani7429 Жыл бұрын
என்னுடைய மகனுக்கு நல்ல வேலை கிடைக்க பிராத்தனை செய்யவும் ஓம் சாய் ராம்
@revathiharini-bb2dj11 ай бұрын
ஓம் ஶ்ரீ சாய் ராம் அப்பா துணை செய்வாய் அப்பா 🕉️🙏🙏🕉️
@RevathiAswanth8 ай бұрын
Sai appa unga paiyan Ashvanth utal aarokyam kutunga appa 🌈🌈❤️❤️🙏🙏
@j.nagajothij9316 Жыл бұрын
ஓம் சாய் ராம் நன்றி அப்பா சாய் அப்பா குழந்தைகள் நிம்மதியாக வாழ வேண்டும் அப்பா நீங்கள் தான் எங்களுக்கு தூணை அப்பா அப்பா அப்பா அப்பா சாய் அப்பா ஓம் சாய் ராம் நன்றி அப்பா அப்பா அப்பா சாய் அப்பா
@MuthamilSelvi-l2c3 ай бұрын
ஓம் சாய் ராம் ❤
@vishvakumar7669 Жыл бұрын
நன்றிசாய்அப்பா என் அத்தை பொண்ணு தீபா என்னுடன் பேசுவதற்காக கோடான கோடி நன்றிகள் நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா
@srivathanishanmugam2193 Жыл бұрын
என் அப்பன் பாதமே சரணம்.இந்த பாடலில்என் வாழ்க்கயே வாழ்ந்திட்டோம் .நன்றி சாயப்பா.இப் பாடலைப் பாடியவரின் குரல் அருமை பல காலம் இன்னும் பாபாவின் பாடல்களை பாடி சிறப்போடு வாழ வாழ்த்துகின்றோம். வாழ்க வளமுடன்.நன்றி.🙏🙏🙏⚘
@porselvi3876 Жыл бұрын
Om Shri Sai Baba shranam
@mysterymaking7987 Жыл бұрын
Om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om
@vishvakumar7669 Жыл бұрын
நன்றிசாய்அப்பா என்மனனவிக்கு மன நோய் சரியாகவேண்டும் நன்றிசாய்அப்பா
@revathiharini-bb2dj Жыл бұрын
ஓம் ஶ்ரீ சாய் ராம் அப்பா துணை செய்வாய் அப்பா பிலிஸ் அப்பா எனக்கு நிம்மதி கொடுங்கள் அப்பா பிலிஸ் சாய் ராம் அப்பா என்னை காக்க வேண்டும் அப்பா என்னை காக்க வேண்டும் அப்பா துணை செய்வாய் அப்பா பிலிஸ் அப்பா என் வாழ்க்கையில் ஒரு முறையாவது நல்ல ஒரு வார்த்தை கூட பணிபுரியும் சேவைகள் நான் மிகவும் மனசு கஷ்டப்படும் படி பன்ராங்மா என்ன புரிஞ்சுக்க மாட்டியா என்று அப்பா நான் மிகவும் மனசு கஷ்டப்படும் படி பனரிங்கபா பிலிஸ் சாய் அப்பா துணை செய்வாய் அப்பா 🕉️🙏🙏🕉️
ஓம்சாயிராம் நான் வாழ்க்கையில் உயர வேண்டும் சாய்அப்பா ஆசீர்வாதிக்கவேண்டும்🎉🎉
@vairamanik683 Жыл бұрын
என் மகளுக்கு நல்ல வரன் அமைத்து தாருங்கள் சாய் பாபா
@gayathrineethipathi6138 Жыл бұрын
🙏😭😭😭😭 om sai ram rompa Nantri sai appa ennoda kanavarai ennodum en kulanthaiyodum serthu vaiyungal sai appa😭😭😭 neengal than sai appa thunai engalai kappathungal sai appa 🥺🥺🥺🥺😭😭😭 engalai serthu vaiyungal sai appa neengal than sai appa thunai yellorum nalla erukkanum yellorudaiya venduthalum niraiveranum yellorukkum nallathe natakkanum om sai ram 😭🥺🙏🙇🏻♀️🙇🏻♀️🤲🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔💮💮🌹🌹🌼🌼🌻🌺🌺🌺🌺💮🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
@dineshp3732 Жыл бұрын
அப்பா நீங்கள் தான் உங்கள் குழந்தை காப்பாற்ற வேண்டும் அப்பா நீங்கள் தான் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@revathiharini-bb2dj7 ай бұрын
ஓம் ஸ்ரீ சாய் ராம் அப்பா துணையாக இருங்கள் அப்பா 🕉🙏🙏🙏🙏🙏🙏🕉🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌷🌷🌷🌷🌻🌻🌻🌹🌹🌹🦋🦋🦋🦋🌸🌸🌸🌸🕉🙏🙏🕉
சாய் அப்பா என் கூட எனக்கு துனை யா க இருக்க வேண்டும் க ன ப தி எனக்கு என் வாழ்க்கை ய வழி துணை யா க வேணும் சாய் விநாயகர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤
@sathiyamoorthimoorthy54518 ай бұрын
Omsairam en makaluku nalla valkai amaithu tharungal sai appa.
@kumarjeevan5833 Жыл бұрын
OM SAI RAM, இனிமையான மனதோடு இழைந்துவிட்ட இசையோடு சாய் அப்பாவின் பதிகம் ,SUPER, OM SAI RAM
@ambalavananv1526 Жыл бұрын
உங்களின் கருத்துப்பதிவுகள் சாய்பதிகத்திற்கு ஒரு பூமாலை!! நன்றி....!!!!
@Suryavamsamhema226 ай бұрын
Sai appa 🙏🌹
@mithrasuriyah2176 Жыл бұрын
அனைவரும் நலம் பெற்றார்கள் உன் கருணையினால் நன்றி அப்பா ,தம்பி மகள் மனைவி ஆகியோர் நலம்பெற வேண்டும் காத்திட வேண்டும் அப்பா சரணடைகிறேன் உன்னை
@jothi18088 ай бұрын
❤🎉❤om sri sai Mahalakshmi namo namagh isthra utheyogam theyhimam om sri sai Mahalakshmi namo namagh isthra utheyogam theyhimam om sri sai Mahalakshmi namo namagh isthra utheyogam theyhimam ❤🎉❤
@pichaimani237 Жыл бұрын
Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om sri sai Ram. Raja the Raja yo ki Raja parahm brahmma shachidananda shad guru sai natha ya Namaha. Halla maalik.
@vishvakumar7669 Жыл бұрын
நன்றிசாய்அப்பா மகேந்திரன் சக்திவேல் நாங்கள் செல்வச்செழிப்பாக வாழ்கிறோம் நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா
@udhanalakshimi5355 ай бұрын
Sai appa en magan nanraga padikkanum sai appa neengadhan thunaiya irundhu vazhi nadathanum sai appa❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@johnrambo3133 Жыл бұрын
Thanks appa love you appa ellamay neenga dha appa enaku om sai ram 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
@MANOHARANVADAKENITYATHNAIR2 ай бұрын
❤OM SAIRAM BABA JAI JAI SAIRAM BABA JAI JAI SREE SAINATH MAHARAJ KI SREE SAINATHAYA NAMO NAMAHA OM SREE SAINATH MAHARAJ SREE SATCHIDANAND SADGURU SAINATH MAHARAJ KI
ஓம் சாய் அப்பா என் மகன் சைனஸ் சரியாக வேண்டும் அப்பா 🕉️🕉️🕉️.நல்லா படிச்சு மார்க் வாங்கனும் அப்பா 🕉️🕉️🕉️
@vishvakumar7669 Жыл бұрын
நன்றிசாய்அப்பா சாய் மகிமா அண்ணா நன்றி சாய்அப்பா நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம் கடவுள் எங்களை நல்லபடியாக வைத்து இருக்கிறார் நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா
@subburajajita6179 Жыл бұрын
ஓம் சாய் ராம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏💙💙🙏🙏🙏🙏🙏🙏🙏💙❤️💙❤️❤️❤️💙💙🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@ravichandranr8612 Жыл бұрын
பிரதமம் சாயிநாதயா பாடல் முழுமையாக கிடைத்தால் நலமாக இருக்கும் நன்றி வாழ்க வளமுடன்
Sai Appa en magalal enakkum en kanavarukkum nimmathiyum santhoshamum Thanangappa Aval petravargal sol kettu ungal aasiyudan nalla magalaga vazha Vendum appa🙏
@SaiSlS23 Жыл бұрын
13:08 Appa enakku udal nalam kodunga appa ❤️🙏💐🙏 kudumbam nalam Peranum sai appa 💐💐🙏🙏🙏 kadan Thiranam,pillaigal udal nalam kalvi Menmai Vettri kodu appa Sai Saranam un padham saranam appa 💐💐💐💐🌹🌹🌹💐💐💜❤💐💐💐💐🙏🙏🙏🙏🙏.