சாய்பாபா புகழ்மாலை | Sai Baba Pugazh Maalai - Jukebox | Shirdi Sai Baba Songs in Tamil | ANUSH AUDIO

  Рет қаралды 127,041

Anush Audio

Anush Audio

Күн бұрын

சாய்பாபா பாடல்களை தினமும் தவறாமல் கேளுங்கள்
வேண்டுவது விரைவில் கிட்டும்.
Sai Baba Pugazh Maalai - Jukebox
Sai baba Super hit Songs 2019
Video Powered : Kathiravan Krishnan
#babapugazhmaalai#anushaudio
• வரவேண்டும் நீயே - Vara...
‪@vijaymusicalsdevotionalsongs‬
சாய் பாபா புகழ்மாலை :
சிறந்த 9 சாய்பாபா பாடல்கள் || Shirdi Sai Baba Top 9 Tamil Hits
1.பாபா பாபா சரணம் | Baba baba saranam - • BABA BABA SARANAM BABA...
பாடியவர் : மது பாலகிருஷ்ணன்
Singer : Madhu Balakrishnan
இசை : V கிஷோர் குமார்
Music : V Kishorekumar
பாடல் : T ஜெகநாதன்
Lyricist : T Jaganathan
2. சீரடியை நேரில் | Shiradiyai Neril - • ஷிரடியை நேரில்- Shirad...
பாடியவர் : அல்கா அஜித்
Singer : Alka Ajith
இசை : V கிஷோர் குமார்
Music : V Kishorekumar
பாடல் : தேவராஜன்
Lyricist : S P Devarajan
3. துவாரகையின் அருள் | Dwaragaiyin Arul - • துவாரகையின் அருள் நாயக...
பாடியவர் : ராகுல்
Singer : Rahul
இசை : V கிஷோர் குமார்
Music : V Kishorekumar
பாடல் : நாஞ்சில்ராஜன்
Lyricist : Nanjilrajan
4 வேப்பமர நிழலில் | Veppamara Nizhalil - • வேப்பமர நிழலில் - Vepp...
பாடியவர் : சுசித்ரா
Singer : Suchithra
இசை : V கிஷோர் குமார்
Music : V Kishorekumar
பாடல் : தேவராஜன்
Lyricist : S P Devarajan
5. என்ன புண்ணியம் | Enna Punniyam - • என்ன புண்ணியம் - Enna ...
பாடியவர் : மது பாலகிருஷ்ணன்
Singer : Madhu Balakrishnan
இசை : V கிஷோர் குமார்
Music : V Kishorekumar
பாடல் : தேவராஜன்
Lyricist : S P Devarajan
6. தாயென்றும் தந்தை | Thaayendrum - • தாயென்றும் தந்தை என்று...
பாடியவர் : தீபிகா
Singer : Deepika
இசை : V கிஷோர் குமார்
Music : V Kishorekumar
பாடல் : T ஜெகநாதன்
Lyricist : T Jaganathan
7. பிறவிப் பயனை | Piravi Payanai - • பிறவி பயனை | PIRAVI PA...
பாடியவர் : ராகுல்
Singer : Rahul
இசை : பிரதீப்
Music : Pradeep
பாடல் : நாஞ்சில்ராஜன்
Lyricist : Nanjilrajan
8. வியாழன் தோறும் | Viyazhan Thorum - • வியாழன் தோறும் - Viyaz...
பாடியவர் : மஹாலிங்கம்
Singer : V M Mahalingam
இசை : V கிஷோர் குமார்
Music : V Kishorekumar
பாடல் : தேவராஜன்
Lyricist : S P Devarajan
9. பாபாவின் நாமம் | Babavin Namam - • BABAVIN NAMAM || Prasa...
பாடியவர் : பிரசன்னா
Singer : Prasanna
இசை : பிரதீப்
Music : Pradeep
பாடல் : பிரதீப்
Lyricist : Pradeep
VIDEO : KATHIRAVAN KRISHNAN
PRODUCED BY ANUSH AUDIO
வீடியோ : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : அனுஷ் ஆடியோ
• வரவேண்டும் நீயே - Vara...
The Shirdi Sai Baba movement began in the 19th century, while he was living in Shirdi. A local Khandoba priest, Mhalsapati Nagre, is believed to have been his first devotee. In the 19th century, Sai Baba's followers were only a small group of inhabitants of Shirdi and a few people from other parts of India.
Because of Sai Baba, Shirdi has become a place of importance and is counted among the major Hindu places of pilgrimage.The first Sai Baba temple is situated at Kudal, Sindhudurg. This temple was built in 1922. It is believed that Sai Baba gave one rupee to Dada Madye ji with which he built the temple in Kudal.
மராட்டிய மாநிலம் பாத்ரி கிராமத்தில் கங்கா பாவத்யா - தேவகிரியம்மா என்ற தம்பதி வசித்து வந்தனர். தீவிர சிவ பக்தர்களான அவர்களுக்கு திருமணமாகி நீண்ட நாட்களாகியும் குழந்தை இல்லை. ஒரு நாள் இரவு பலத்த மழை பெய்ததால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியது. படகோட்டியான கங்கா பாவத்யா, தன் படகை பத்திரப்படுத்த ஆற்றங்கரைக்கு சென்று விட்டார். வீட்டில் தேவகிரியம்மா மட்டும் இருந்தார்.
அப்போது, வயதான ஒருவர் வந்து கதவை தட்டினார். தேவகிரியம்மா கதவைத் திறந்து “என்ன வேண்டும்” என்று கேட்டார். அதற்கு அந்த முதியவர், “மழை அதிகம் பெய்வதால் இன்றிரவு மட்டும் இங்கு தங்கிக் கொள்கிறேன்” என்றார். “சரி” என்று கூறிய தேவகிரியம்மா திண்ணையில் அவரை படுத்துக் கொள்ள அனுமதித்தார்.
சிறிது நேரம் கழித்து மீண்டும் கதவைத்தட்டி தேவகிரியம்மாவை எழுப்பிய அந்த முதியவர், “பசிக்கிறது, சாப்பிட ஏதாவது தாருங்கள்” என்றார். உடனே அவருக்கு தேவகிரியம்மா சாப்பாடு கொடுத்தார்.
Check Out our Other Channel 'Anush Music' - bit.ly/AnushMusic
In Association with Divo
/ divomovies
/ divomovies

Пікірлер: 122
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 21 МЛН
Amazing Parenting Hacks! 👶✨ #ParentingTips #LifeHacks
00:18
Snack Chat
Рет қаралды 23 МЛН
Ozoda - Lada ( Ko’k jiguli 2 )
06:07
Ozoda
Рет қаралды 15 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 22 МЛН
Kaliyuga Rakshagan Baba
1:00:34
Release - Topic
Рет қаралды 115 М.
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 21 МЛН