சண்டையாக மாறிய பேட்டி| கேமரா முன் எச்சரித்த ரங்கராஜன் நரசிம்மன் | Idam Valam | Rangarajan Narasimhan

  Рет қаралды 13,544

Idam Valam-இடம் வலம்

Idam Valam-இடம் வலம்

Күн бұрын

Пікірлер: 544
@babus3810
@babus3810 3 сағат бұрын
சூப்பர். ரங்கராஜ் நரசிம்மன். சார் வாழ்த்துக்கள் உண்மை அருமை விளக்கம் நேரியாளர்கள் அனைவரும் வேஸ்ட்
@panchatcharams2829
@panchatcharams2829 32 минут бұрын
ஐயா ரங்கராஜன் அவர்களே , இனிமேல் அறிவில்லாத / அரைகுறை சட்டம் தெரிந்த நெறியாளர்களிடம் விவாதம் செய்து உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
@RamKrishna-mr4is
@RamKrishna-mr4is 3 сағат бұрын
அருமையான விளக்கம் திரு ரங்கராஜ்நரசிம்மன் அவர்களே
@bhoopathym8421
@bhoopathym8421 5 сағат бұрын
கோயிலிருக்கிற தெருவில் போகாதேனு யாரும் சொல்லாவில்லை, கோயில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் என்றுதான் பெரியவங்க சொல்லியிருக்காங்க 🤔
@SubbuRao-v3j
@SubbuRao-v3j 29 минут бұрын
Moodargaludanvivathemkadavalay
@dhinesh207
@dhinesh207 Сағат бұрын
I support rangarajan sir 🎉🎉
@chandramoulidorai5939
@chandramoulidorai5939 2 сағат бұрын
மகா முட்டு கொடுக்கற அறைகுறை உபீ ஸ்க்கு 200/- கிடைச்சா போதும்
@SriSriRaRa
@SriSriRaRa 6 сағат бұрын
Well responded Rangarajan ji ❤❤❤❤
@revathis5476
@revathis5476 6 сағат бұрын
நெறியாளர் / ஊடகவியலாளர் என்ற போர்வையில் ஞான சூன்யங்களை எங்கு வைப்பது
@kalaivanymuniandy7957
@kalaivanymuniandy7957 5 сағат бұрын
First answer the host question...why shouting ..😂😂😂
@kalab2557
@kalab2557 4 сағат бұрын
என்ன கேள்வி.வேதம் எப்போது எழுதியது யார் எழுதியது.இதற்கு அவர் சொன்னார், அநாதி.எதற்கு பெயரே எழுதாக்கிளவி.பிரபஞ்சத்தில் நிறைந்திருக்கும் அதிர்வலைகள் யார் எழுதியது எப்பொழுது எழுதியது என்று திரும்பத்திரும்ப அசட்டுத்தனமாக கேள்வி கேட்டால் என்ன சொல்லி விளக்குவது. ஆழமான அறிவில்லாமல் மேம்போக்கான வெற்று வார்த்தைகள்.
@srrtsme5627
@srrtsme5627 2 сағат бұрын
Looks like the guest has severe heart burn and ulcer. Shouting unnecessarily
@santhoshchitra8491
@santhoshchitra8491 16 минут бұрын
Why shout like ..
@ap.bharathikumaran4893
@ap.bharathikumaran4893 7 сағат бұрын
இது வாதம்னா விதண்டாவாதமா அந்தப் பையன் விதண்டாவாதமாவே பேசிகிட்டு இருக்கேன் நல்லா போறத கெடுக்கிறான்
@ananthakrishnan4058
@ananthakrishnan4058 6 сағат бұрын
அறிவார்ந்த மக்கள் மூர்க்க குணம் கொண்ட மனிதன் முட்டாள்தனமாக பேசும் மனிதன் இவர்களுடன் விவாதம் செய்யக்கூடாது.திரு.ரங்கராஜன் நரசிம்மன் இந்த மாதிரி மனிதர்களுடன் விவாதம் செய்வதை தவிர்த்து விடவேண்டும்.
@govindarajankrishnasamy8766
@govindarajankrishnasamy8766 3 сағат бұрын
Yes absolutely right sir
@ManoharanMano-q3r
@ManoharanMano-q3r 17 минут бұрын
பிராமினர்கள் நமக்கே இது தேவையில்லை என்று ஒதுங்கிசெல்வதால்தான் தான் இதுபோல தறுதலைகள் ஆடுகின்றன நரசிம்மன் சார் போல் அனைவரும் அனைத்து பிராமணர்களும் பேச வர வேண்டும்
@chandrasenancg5354
@chandrasenancg5354 6 сағат бұрын
ரங்கராஜன் தெளிவாக விளக்குகிறார். நண்பருக்கு புரியவில்லை. இதுதான் ஆரம்பத்தில் இருந்தே பிரச்சினை.
@subhashinimadhavan374
@subhashinimadhavan374 3 сағат бұрын
He is pretending ... He has understood.
@juliesankar8359
@juliesankar8359 2 сағат бұрын
திமிரு ரங்கா வுக்கு
@chanlee6254
@chanlee6254 2 сағат бұрын
@@juliesankar8359explain how ? Avan vendum enre avarai usupethuran, nee unga pathiri a sonna summa irupiya?
@gvsmanianganapathy6177
@gvsmanianganapathy6177 5 сағат бұрын
நிறைய கோவில்களில் அய்யர் மட்டுமன்றி வெவ்வேறு சமூகத்தினரின் பூசாரிகளும் பூஜை செய்கிறார்கள்.
@kumarnarayanaswamy777
@kumarnarayanaswamy777 3 сағат бұрын
அதெல்லாம் intha up200 இக்கு தெரியும்.
@seetharaman9307
@seetharaman9307 2 сағат бұрын
All amman kovil pusari or non iyers or iyengars
@dhanapalmariappan7154
@dhanapalmariappan7154 Сағат бұрын
அவர்களிடம் சமூகநீதிப் பேசினால் பெட்டக்ஸைப் பொளந்திடுவார்கள்!
@narasimhankrishnamachari368
@narasimhankrishnamachari368 2 сағат бұрын
ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு ஆகமம் உண்டு அர்ச்சகர்களை நியமிப்பது அறநிலையத்துறை வேலை இல்லை
@bhoomag3935
@bhoomag3935 2 сағат бұрын
Perfect and short answer.
@vanathyvinodkumar2830
@vanathyvinodkumar2830 5 сағат бұрын
Kishore pl don't bring these types of anchors to debate who doesn't give respect to the elders
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 15 минут бұрын
That anchor is just playing a devil's advocate....he is representing the dravidyas....let him
@visusamy3749
@visusamy3749 2 сағат бұрын
முதல்வர் நாற்காலியில் முதல்வர் தான் உட்காரமுடியும் மற்றவர்கள் அறைக்குள் நுழையலாம் நாற்காலியில் மற்றவர்கள் அமர முடியாது புரிவதெற்க்கு உதாரணம் மற்றபடி கற்பகிரகத்துக்கு இதெல்லாம் ஒப்பீடு இல்லை
@lavandevarajan1702
@lavandevarajan1702 2 сағат бұрын
Well set rangarajan sir 💯👏
@vasumathisudarsanam4525
@vasumathisudarsanam4525 Сағат бұрын
WELL SAID. RANGARAJ.
@SriSriRaRa
@SriSriRaRa 6 сағат бұрын
Rangarajan Sir solute to you 🙏🙏🙏🙏🙏🙏 Need to educate all the youngsters 🎉🎉🎉
@kalaivanymuniandy7957
@kalaivanymuniandy7957 5 сағат бұрын
Yes Rangarajan Nalla kataruraru...
@gopal7436
@gopal7436 2 сағат бұрын
Adi muthal rangarajan
@chanlee6254
@chanlee6254 47 минут бұрын
@@kalaivanymuniandy7957nee kaduvul verukiravan , unakenna?
@chanlee6254
@chanlee6254 42 минут бұрын
⁠@@gopal7436unna madiri muttalluku yedhuku avar educate pannanum
@mm-kn5qc
@mm-kn5qc 2 сағат бұрын
வேதத்திற்கு காலம் வரையறுக்க முடியாது அனாதி காலமானது
@srrtsme5627
@srrtsme5627 2 сағат бұрын
இவனுங்களே எழுதுவானுங்களாம், இவணுங்களே அனாதி ன்னு சொல்லுவானுங்களாம்😂😂😂 அடேய் கோயில் மக்களிடயது டா.. உன்னது இல்ல
@murugansingai9097
@murugansingai9097 Сағат бұрын
வேதம் யார் யாருக்காக எழுதபட்டது.
@sundaramkumar4041
@sundaramkumar4041 39 минут бұрын
@@murugansingai9097 Nichayamaga Unakku Illai! Anda Tahudi Unakku Nichayamaga Illai!
@ravichandran8558
@ravichandran8558 28 минут бұрын
​@@sundaramkumar4041 🤷‍♂️ ithu Sariyaana Pathil illai... Ovvuru Vethamum Makkalai Neripadutha Ovvuru Kaalamgalil., AnthaAntha Kalakattathirkku Yetravaaru Uruvaakkapattathu... 👉IPPOTHU 💯MAATRAM THEVAI... Appothu Thaan 🌾ThalaithuOngum...🙏
@kannaiah7693
@kannaiah7693 2 сағат бұрын
Hats off to rangarajan narasimhsn
@radhanandagopal572
@radhanandagopal572 6 сағат бұрын
ஒரு கோவில் கட்டுங்க, நீங்களே பூஜை செய்லாம்.
@ShyamalaH-b8g
@ShyamalaH-b8g 5 сағат бұрын
கோயில் கட்டுவதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும்
@kalaivanymuniandy7957
@kalaivanymuniandy7957 5 сағат бұрын
Temple of in Tamil Nadu not build by brahmin. Muthal
@kumarnarayanaswamy777
@kumarnarayanaswamy777 3 сағат бұрын
இவனுங்க கட்டின கோயில் ஐ வேண்டுமானலும் இடிப்பது இவங்க வேலை.
@bhoomag3935
@bhoomag3935 2 сағат бұрын
@@kalaivanymuniandy7957built by kings as per aghama and the same information had been inscribed in stones in all aghama temples with details of ritual practices to be followed in those temples. Wherever temples not built as per aghama , those temples - rituals and poojas can be done by any community as per the local custom of that particular location of the temple
@juliesankar8359
@juliesankar8359 2 сағат бұрын
கட்டுன கோவில் எல்லாம் நாங்க கட்டுனது தான் ஒய்
@srinivasanchellapillais418
@srinivasanchellapillais418 4 сағат бұрын
விஷயம் தெரியாதவர்கள் இவரிடம் மாட்டினால் அதோகதி.காரணம் சட்டம் என்ன சொல்கிகிறதோ அதை சொல்கிறார்.பல விஷயங்களை மிகவும் தெளிவாக சொல்கிறார்
@sivapakiamshan9341
@sivapakiamshan9341 7 сағат бұрын
Both of them trying to narrow down to potray bhramins in negative light .The middle fellow is so arrogant
@SriSriRaRa
@SriSriRaRa 6 сағат бұрын
Thank you Rangarajan Sir 🙏🙏🙏🙏
@ranganathans6130
@ranganathans6130 Сағат бұрын
HINDUS wake up and unite strongly against Anti Hindu brokers team.
@Photo-Shots99
@Photo-Shots99 2 сағат бұрын
You guys must give respect to the age and knowledge and experience of the guest😡
@sudars7664
@sudars7664 2 сағат бұрын
ஒரு சில ஊடக நெறியாளர் வேண்டுமென்றே அல்லது வம்புக்கு வீம்புக்கு பேசும் இவர்களுடன் பேசி இடம் வலம் தன் பார்வையாளர்களை இழக்க நேரிடும் காலம் வெகு தொலைவில் இல்லை. அனுபவமும் அறிவும் நெறியும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை. சுவாரஸ்யமான விவாதத்தை மதிக்காதவர்கள் நல்ல விவேகமுடையவர்களே கொடுக்க முடியும்.
@srinivasanmv61
@srinivasanmv61 Сағат бұрын
உ பீஸ் கூட பேசுவது வீண். வேதம் படிக்காமல் அதை பற்றி கேள்வி எழுப்புவது தவறு
@rajathisadhasivam
@rajathisadhasivam 4 сағат бұрын
கஸ்தூரி பேசியதை நீங்கள் சரியாக புரிந்து கொண்டீர்கள் ஐயா ரொம்ப நன்றி
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp 4 сағат бұрын
ஆம் கஸ்தூரி பேசியது குறித்து, அவர் சொன்னது, மிகவும் சரியானதே
@govindt4219
@govindt4219 59 минут бұрын
Rangarajan sir . It is difficult to convince these fellow! Ruthless rascals! Appreciate your efforts!
@dharmalingamp8460
@dharmalingamp8460 6 сағат бұрын
அந்த 24 வயதுப் பையனை எதற்காக இந்த விவாதத்தில் கலந்து கொள்ள அனுமதி கொடுத்தீர்கள்.
@mdillibabu3981
@mdillibabu3981 4 сағат бұрын
Why he is joined with them
@chanlee6254
@chanlee6254 54 минут бұрын
Avan dhan bali aadu, DMK direct a involve aaga maatanga, panam koduthu setup pannuvanga
@venkivenki662
@venkivenki662 7 сағат бұрын
ஐயா திரு ரங்கராஜ் நரசிம்மன் வாதம் ஏற்புடையதாக இருக்கிறது
@ArjunanNadar-b9h
@ArjunanNadar-b9h 4 сағат бұрын
தமிழ்மன்னர்கள். கட்டியகோவில்கள். அனைத்து மக்களுக்கும். உரிமை. உண்டு. மக்கள்பணத்தில். கட்டியது. அய்யாவை. பாராட்டுகிறேன். நன்றி.
@ravichandran8558
@ravichandran8558 23 минут бұрын
Appuram Yen Avar Veru Koil Kattiyo., Allathu Pira Mathathirkku Sella Solgiraar...
@ravichandran8558
@ravichandran8558 15 минут бұрын
Aagamathin Adinatham (Bija_Manthiramgal) Oli(Sound)... Example Meenakshi Amman Koil.il Ammai RajaMathangi Bija_Manthiram (iyym)... Ivvaarana Oli Alaigal Mattumey Antha idathin Thanmaiyai SirappakkaKodiyathu... Antha Oli.gal Moligalukku Apparpattathu... Matrapdi Thamil Paadalgal (Meenakshi_Ammai PillaiThamil) Pondru Makkalukku Puriyum Vannam Valipaadu MuluManthudan Seithaal Theivam Yerkkum... ithai Seiyyam Kudi Vettrumaigal Thevaillai...
@mahalakshmikumar6692
@mahalakshmikumar6692 6 сағат бұрын
Well said Rangarajan Sir👏👏
@koodalnagarfishmarket448
@koodalnagarfishmarket448 36 минут бұрын
இந்த விவாதத்தில் மன்னர் மன்னன் அவர்களும் இருந்தால் அருமையான பதிவாக இருக்கும்.
@sembhegechellyan6435
@sembhegechellyan6435 6 сағат бұрын
Iyere superb 👌❤
@naliniradhakrishnan4418
@naliniradhakrishnan4418 7 сағат бұрын
Very worst questions
@dhruvandhruvan5457
@dhruvandhruvan5457 6 сағат бұрын
Rangarajan Sir, you rock, keep it up
@srrtsme5627
@srrtsme5627 2 сағат бұрын
😂😂
@mahalakshmivisagan9466
@mahalakshmivisagan9466 3 сағат бұрын
Super rangarajan sir🎉🎉🎉
@chandrusiva208
@chandrusiva208 Сағат бұрын
Let him speak. Get lost Bharath
@murugesanh2987
@murugesanh2987 2 сағат бұрын
ஐயா நரசிம்மன் அவர்கள் பேசும்போது வைகுந்தர் வையாத குந்த ரெல்லாம் எனக்குத் தெரியாது என்றார். வைகுந்தருக்கு நான் ஏன் மரியாதை கொடுக்கணும் என்கிறார். இது வைகுந்தரை அவமானப் படுத்துவது தானே. இதுதான் ஆணவம். திமிர்த்தனமான பேச்சு
@shivagokul4688
@shivagokul4688 43 минут бұрын
Avaraku athu yaru nu theriyathu avar yaro manithan ninaithukolkiraru
@OurTemples
@OurTemples 42 минут бұрын
அப்படி நினைத்தால் நினைத்துக் கொள். உன்னால் என் கால் நுனியில் இருக்கும் புல்லை கூட பிடுங்க முடியாது
@chanlee6254
@chanlee6254 2 минут бұрын
Honestly even I don’t know who vaikundan / vaikunthar is Does it count as disrespect You guys have been calling us paapan, paapathi For 70 yrs Is that ok ? Thimir illa , aanavam illa Vayitheruchal as we are educated ( with zero reservation ) work in MNC ( zero recommendation / cash ) have arranged marriages, well settled with foreign educated kids Have been born & brought up in TN, you telugus leave for AP, telegana We won’t go anywhere
@babus3810
@babus3810 2 сағат бұрын
நேரியளர்கள். மற்ற. மதத்தினரிடம் இது போல. பேச. முடியுமா?
@santhanamsrinivasan8540
@santhanamsrinivasan8540 Сағат бұрын
Please avoid these contagious people who refuse to understand .
@Sa-lc1ou
@Sa-lc1ou 9 сағат бұрын
காசுக்கு ரொட்டிக்கு மாறின கும்பல் எல்லாம் தமிழ்நாட்டுல மீடியாவுல கேள்வி கேட்குது 😅😅😅
@varun_vlogs
@varun_vlogs 9 сағат бұрын
Apdi dhan da kepom.. ipo innandra? sanghi payale
@ShyamalaH-b8g
@ShyamalaH-b8g 5 сағат бұрын
அதுதான் உண்மை
@kalaivanymuniandy7957
@kalaivanymuniandy7957 5 сағат бұрын
Thayirukku maavadikira kumbal eppadi kataruthu
@jayanthicrc5208
@jayanthicrc5208 3 сағат бұрын
🙏🙏🙏🙏👍👍👍👍👍
@powerabuse8960
@powerabuse8960 52 минут бұрын
​@@ShyamalaH-b8g dai nonda paiya . . Bramin kalla sappunga da😂😂😂
@baskaranmsakthivelraja288
@baskaranmsakthivelraja288 6 сағат бұрын
200 rupees journalist
@srinivasansrinivasanvas667
@srinivasansrinivasanvas667 4 сағат бұрын
வணக்கம் தம்பி வார்த்தையை அளந்து பேசு வந்து புகுந்து இருக்கீங்கன்னு சொல்றீங்க எங்க எப்போ போய் புகுந்துகு நாங்க நீங்க வளம் இடம் வலையொலிக்கு முதலாளி ஆக முடியாது சம்பளம் கொடுத்தால் தான் வேலை செய்வீங்க உங்களுக்கு விருப்பம் இல்லைன்னா அடுத்த வலையொலிக்கு போய்விடலாம் அல்லது வேறொரு வலைதளம் ஆரம்பிக்கலாம் நீங்கள் ஒவ்வொரு கிராமத்தில் உள்ள கோவிலுக்கு சென்று ஒரு நாள் அர்ச்சகர்கள் என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள் அதன்பிறகு ஒட்டு மொத்தமாக வந்து புகுந்துக்கிறாங்கன்றத பாப்பிங்க நீங்க சொல்லுவீங்க எல்லா சமூகத்தினரும் இங்க அர்ச்சகரா தான் இருக்காங்க உங்களுக்கு தைரியம் இருந்தா திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் சிறப்பு நுழைவு கட்டணம் வைக்கிறாங்க அதை ஏன் கேட்டு எடுத்து பாருங்க பார்க்கலாம் எல்லாரும் சமம் சொல்றீங்க இல்ல நூறு ரூபா டிக்கெட்டு ஐநூறு ரூபா டிக்கெட் பிரியா தர்ம தரிசனம் கோவிலுக்குள் எல்லாம் சமமும் நீங்க சொல்றீங்க இல்ல தமிழக முதல்வர் கிட்ட சொல்லி இந்த சிறப்பு கட்டணத்தில் ரத்து செய்ய சொல்லுங்க கொஞ்சம் நன்றி
@ramanajeevarathinam1522
@ramanajeevarathinam1522 Сағат бұрын
ரங்கராஜன் நரசிம்மன் ஐயாவிற்கு வாழ்த்துக்கள், 🙏🙏🙏
@ap.bharathikumaran4893
@ap.bharathikumaran4893 7 сағат бұрын
பத்திரிகையாளர்களே அவர்கள் கேட்கின்ற கேள்விக்கு உங்களால் பதில் அளிக்க இயலவில்லை ஒத்துக் கொள்ளுங்கள்
@ganeshnarasimhan
@ganeshnarasimhan 21 минут бұрын
Bold arguments by Mr. Rangarajan Narasimhan
@cinedeluxeraj
@cinedeluxeraj 3 сағат бұрын
நெரியாளர் புரிந்து கொள்ளாமல் பேசுகிறார்.. இது மாதிரி ஆட்களிடம் பேசப் போனது பெரியவரின் தவறு
@ukalyanam
@ukalyanam Сағат бұрын
Kishore sir why are allowing such half baked person is allowed to your you tube site
@premusha1442
@premusha1442 7 сағат бұрын
First engaloda vedhathukku mariyadai kodu
@ap.bharathikumaran4893
@ap.bharathikumaran4893 7 сағат бұрын
இந்த நெறியாளர்களை ஒரு நெறிப்படுத்துக அவங்க பாவம் அறியாத சிறுவர்கள் புரியாமல் பேசுகிறார்கள்
@nachatraakshara1180
@nachatraakshara1180 7 сағат бұрын
போய் எங்கையாவது செருப்படி வாங்கட்டும், இவங்கள எல்லாம் நெறிப்படுத்த முடியாது...
@rb5720
@rb5720 6 сағат бұрын
Antha nadu anchor kandippa dmk voda 200 rs than.
@ap.bharathikumaran4893
@ap.bharathikumaran4893 7 сағат бұрын
அவரைப் பேச விடுங்கள் ப்ளீஸ்
@vasumathisudarsanam4525
@vasumathisudarsanam4525 Сағат бұрын
RANGARAJ AN SHD NOT TALK TO PERSONS WHO DOSE NOT. KNOW TO RESPECT ELDERS
@santhini1962
@santhini1962 2 сағат бұрын
For a believer THE VEDAS are as old as the Universe itself. He doesn’t need proof. His Faith is based on just Faith.
@VelMurugan-o5s
@VelMurugan-o5s 3 сағат бұрын
தமிழர்கள் கட்டிய கோவிலில். இவர்கள் பண்ணும் அராஜகம் இருக்கே
@sulochanagopalsami286
@sulochanagopalsami286 Сағат бұрын
நெறியாளர் கேட்கும் கேள்விகளில் தெளிவு வேண்டும் விதண்டாவாதமாக இருப்பது எதற்கும் பிரயோசனம் இல்லை என்பது என் கருத்து
@ap.bharathikumaran4893
@ap.bharathikumaran4893 7 сағат бұрын
தம்பி கொஞ்சம் வரலாறு படிச்சிட்டு வந்து கேள்வி கேளு தம்பி
@kalaivanymuniandy7957
@kalaivanymuniandy7957 5 сағат бұрын
Read history where you coming
@chanlee6254
@chanlee6254 33 минут бұрын
@@kalaivanymuniandy7957nee dhan Andhra lendhu vandhavan, Stalin madiri
@narasimhanjayaraman9515
@narasimhanjayaraman9515 Сағат бұрын
🎉🎉🎉🎉🎉
@Mohan_indra
@Mohan_indra Сағат бұрын
Thambi edagoodama vithandavathama pesara. Akka thangachi annan thambi ippadi vithiyasam irukkuppa
@sadagopankumar7675
@sadagopankumar7675 8 сағат бұрын
Moron is not a good intrerviewer. Doesn't know anything.
@mukunthang18
@mukunthang18 8 сағат бұрын
varaven kitta la slap vangaran either KKS or RRN
@raomsr8576
@raomsr8576 2 сағат бұрын
Bharath is not fit to interview any person. He is a supporter of .... As a anchor he need a patience , and he should have all the information, as well as some knowledge of hindusium and rites and formalities. Unnecessary arguments madecwith full knowledgeable person makes a an unrecognized person. He should not bring politics in this interview. Itvis better Shri. Rangarajan should avoid thisckindvof intervviews in future. Because no knowledge about anything. Appreciate Shri. Rangarajan for his patience to reply to this persons. In case he want to file any case he need to produce all information with evidences other wise it is null. Finally it is so clear that Bharath wantedly (forceing) the guest to speak negative words, and creating problem to him.
@chandrusiva208
@chandrusiva208 Сағат бұрын
Boys got schooled 😂😂
@geetharavi7386
@geetharavi7386 2 сағат бұрын
Mr. Bharath is not ready to listen Does not understand the facts He believes God But irritates Sri Rangarajan by his behaviour I didn’t expect such a program in your channel
@Mohan_indra
@Mohan_indra Сағат бұрын
Oru veettil bed room irukkum ellorum pogalama
@natatajankalyanasundaram4007
@natatajankalyanasundaram4007 56 секунд бұрын
அற்புதம்.திரு.ரெங்கராஜ் ராமானுஜம்..பிச்சு எடுத்திட்டீங்க சார்...படிக்காதவன் படித்தவன் சொலவதை கேட்டே ஆக வேண்டும்.
@kumudhinisrikandaraja9370
@kumudhinisrikandaraja9370 6 сағат бұрын
ஏன் மீடியா இப்படி கூப்பிட்டு அவமானபடுத்துகிறது
@ji8808
@ji8808 Сағат бұрын
சாதி மதம் மனிதத்தை முன்நேற்றாது பின்நோக்கியே இட்டுச்செல்லும் ...
@Mohan_indra
@Mohan_indra Сағат бұрын
Karvarai pathi thambi pesathe ellorum poga mudiyatha battacharyar koil kurukkal mattum than poga mudiyum
@chanlee6254
@chanlee6254 18 минут бұрын
They know nothing including soriyar , kattumaram, started Brahmin bashing , to cover up corruption , Stalin has taken that up as he is a dummy CM. Youth like bharath are lured by cash / drugs / alcohol to spread hate politics . He has script with him , was needling thiru rangarajan to call him Sudran, but swami nu refrained from using profanities . Even Brahmins who have learnt vedas cannot do puja to god, these ppl want to enter sanctum sanctorium. Vanniyar, kounder , chettiar, or devar don’t allow others inside mariyamman , aiyyanar kovils in certain villages , not a Hindu temple like koothanur saraswathi or thirumichur Lalithambal temple . My village is koothanur , a street away from thirumalam ( dayalu) next to thiruvarur ( karuna ) No one checks your caste certificate . False propaganda against Brahmins .
@srimathi5103
@srimathi5103 5 сағат бұрын
🎉🎉🎉t😢👌🏼👌🏼👌🏼 To Iyer
@udayanandasrigarudananda8510
@udayanandasrigarudananda8510 8 сағат бұрын
RRN sir very nice
@ushav7024
@ushav7024 5 сағат бұрын
Didn't expect this from idam valam.shame Kishore.cheap channel
@kanagavallipandiyan987
@kanagavallipandiyan987 9 сағат бұрын
Well said Rrn Sir❤❤❤❤❤
@ukalyanam
@ukalyanam Сағат бұрын
What is this ?! Why such half baked persons are sitting such debate .
@gazeblane
@gazeblane 7 сағат бұрын
U call brahmins and hindus for the show to.insult them.on your show ...Shame on you
@shayisharma1008
@shayisharma1008 8 сағат бұрын
namashkaram super super Rangarajan
@premusha1442
@premusha1442 7 сағат бұрын
Matha madhathai ippadi pesamudiyuma
@srrtsme5627
@srrtsme5627 2 сағат бұрын
அவன் இப்படி வர்னா எழுதல முட்டாளே
@anonymous1450
@anonymous1450 49 минут бұрын
ரங்கராஜன் ஐயா! இன்னும் சிறிது அமைதியாகத் தங்கள் கருத்துக்களைக் கூறலாமே.
@Tamilnabiasli
@Tamilnabiasli 29 минут бұрын
44:13 வேத முறைல கட்டுனாங்களா நல்லா உருட்டுங்க ஜயரே
@sanjeeviraman6809
@sanjeeviraman6809 Сағат бұрын
Vidandavatha debate. Mr Rangarajan sir don't go for this type debates.
@ValadiMadhu
@ValadiMadhu Сағат бұрын
Agamam practices are not in schools. Those who had practiced well can only train students Certainly government cannot impart teaching a d train them
@madhanrajan2433
@madhanrajan2433 26 минут бұрын
I suppourt thiru, Rangarajan Narashimman.avargal.......
@vimalrajs4292
@vimalrajs4292 5 сағат бұрын
Anchor is great
@nagarajanappurao2147
@nagarajanappurao2147 5 сағат бұрын
Anchor is a zero
@MuraliV-iu5wk
@MuraliV-iu5wk 3 сағат бұрын
Science க்கு காலம் சொல்லலாம் ஆனால் அதுவும் பின் நாளில் மாறிவிடும் ஏனென்றால் இந்த பிரபஞ்சம் என்பதை யாராலும் இதுவரை கணகினுள் கொண்டுவர முடியவில்லை ஏனென்றால் யாரும் இந்த பிரபஞ்சத்தின் கணக்கை கூறமுடியவில்லை ஆனால் 2022 dec 21/22 ஆம் தேதி அன்று சூரியன் தான் ஒரு புள்ளியில் கிளம்பி அதன் வட்டம் முடிந்தது 230 மில்லியன் ஆண்டுகள் இதை நாசா வெளியிட்டுள்ளது இந்த கணக்கை யார் கணக்கிட்டு கூறமுடியும்? இது போன்றே இந்து சனாதன தர்மம் அனாதி என்று கூறுவது இதை தான் இன்றைய தலைமுறைக்கு நம்பிக்கையும் இல்லை அது பற்றிய அறிவும் இல்லை ஒரு மதத்தினரின் நம்பிக்கையை முடக்குவது மிக மிக தவறு உங்கள் சானல் தைரியம் இருந்தால் மற்ற மதத்தினரை கூப்பிட்டு இது போல் பேச முடியுமா? தயவு செய்து அனைத்து மதங்களுக்கும் சம உரிமை உண்டு என்பதை மறந்து விடாதீர்கள் இன்றைய இளைஞர்கள் BE MBA PG PhD முடித்தால் அனைத்தும் தெரிந்து விட்டதாக இல்லை Dr கண்ணுக்கு எலும்புக்கு ஹார்ட்டுக்கு கிட்னிக்கு lungs க்கு தனித்தனியாக இருக்கிறதே ஹார்ட் Dr எலும்புக்கு டீர்ட்மென் செய்வார்களா? அதனால் இதையெல்லாம் டிபெட்க்கு கொண்டு வருவது தவறு இன்றைய இளைஞர்கள் இதுபோல் பேசாதீர்கள்.
@humblerajesh.9129
@humblerajesh.9129 8 сағат бұрын
Interviewer intention is to insult the belief.
@rsekar4201
@rsekar4201 20 минут бұрын
Sir, super
@gopikrishnanjayaraman1550
@gopikrishnanjayaraman1550 Сағат бұрын
🙏🏼🙏🏼🙏🏼ஐயா!
@abiramib4r45lt3
@abiramib4r45lt3 5 сағат бұрын
அண்ணாமலை தான் டா அடுத்த முதல்வர்
@Mohan_indra
@Mohan_indra Сағат бұрын
Aathikka samoogam athan pera solluppa thambi
@umathulasiraman4147
@umathulasiraman4147 5 сағат бұрын
Varun - Paari should speak with Rangarajan
@sundaracholan2225
@sundaracholan2225 4 сағат бұрын
யூதா பார்ப்பான்??,, ராவணன் தமிழ் மன்னன். அந்த விஷயங்கள் அனைத்தும். ஹாய் ஹாய்
@kalaganesh5957
@kalaganesh5957 3 сағат бұрын
​@@sundaracholan2225 Ravanan was a great Sama veda expert . He pleased Shiva with his recitation. He was a N Indian. Keep your DK propaganda to yourself .
@sundaracholan2225
@sundaracholan2225 3 сағат бұрын
@@kalaganesh5957 Stupid. That is what Iam saying. Paarisalan will not know that.. Entire Tamilnadu has a different view. So this Noida Brahmin,, He created a Shiva Panchasakhri stotram will be ridiculed by them.
@Gokulcameraman
@Gokulcameraman 3 сағат бұрын
நடுவில் இருப்பவருக்கு பதிலாக பாரி சாலன் அல்லது மன்னர் மன்னன் இருந்திருக்க வேண்டும் 💥🤝
@kousiksri
@kousiksri Сағат бұрын
ஈ வே ராமசாமி கடவுளை என் மறுத்தார்? இப்பொழுது புரிகிறது.
@OurTemples
@OurTemples 51 минут бұрын
அவன் ஏன் மறுத்தான் என்று புரிந்து நீ என்ன சாதித்தாய்?
@malaravanv7023
@malaravanv7023 3 сағат бұрын
Centre la irukira paiyan body language is very bad. Thambi kku pakkuvam illai. Pakkuva pattal thaan neenda naal nalla vazha midiyum. Indha aatam aadinaa lifevspan num short aah thaan irukkum.
@chanlee6254
@chanlee6254 10 минут бұрын
Avan vandhadhe avarai troll panna with the help of Arun , but it backfired . Vibhuti vechu kittu yematharan, just like Christian/ Muslims keep Hindu names & cheat the public
@m.selvamm.selvam4413
@m.selvamm.selvam4413 7 сағат бұрын
கூமட்ட மாதிரி கேள்வி கேட்க செருப்பு ல அடிக்கற அய்யர் சூப்பர்
@kalaivanymuniandy7957
@kalaivanymuniandy7957 5 сағат бұрын
Dei avangalthan aiyyarai podurangga😂😂😂😂
@chanlee6254
@chanlee6254 39 минут бұрын
@@kalaivanymuniandy7957un kanavil , poda kadavul verukiravan
@seethalakshmiravichandran7131
@seethalakshmiravichandran7131 7 минут бұрын
Sabhash excellent 👌👌👌
@karthicksegganiyan1334
@karthicksegganiyan1334 6 минут бұрын
வேதம் எப்ப வந்தது அதற்கு பதில் வரவே வராது
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp 5 сағат бұрын
ஆஹா நம்ம ஆளு, ரங்கராஜன், நல்லாவே பேசுறாரு
@srrtsme5627
@srrtsme5627 2 сағат бұрын
Kilpauk😂
@chanlee6254
@chanlee6254 32 минут бұрын
@@srrtsme5627un veetu adress a ?
@TagoreSoosai
@TagoreSoosai 3 сағат бұрын
தொண்டையில் volume அதிகமாக இருந்தால் போதுமா திரு. அரங்கராசு அவர்களே.
This Game Is Wild...
00:19
MrBeast
Рет қаралды 130 МЛН
Муж внезапно вернулся домой @Oscar_elteacher
00:43
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
МЕНЯ УКУСИЛ ПАУК #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 4,8 МЛН
This Game Is Wild...
00:19
MrBeast
Рет қаралды 130 МЛН