Ena bossu… avungala vida neenga bayangarama pandringa? Oru storya ithana vettu vetti podringa??? 😫😫
@ISHF91 Жыл бұрын
அதெப்படி எல்லா parents um குழந்தையை தவற விடுகிறார்கள் logic ah ve illa.. 1 வயது 2 வயது குழந்தை பெற்றோர்களின் கையை விட்டு இறங்க வாய்ப்பே இல்லை.. வீட்டுக்கு பக்கத்துல விளையாடிய குழந்தைனா கூட பரவால்ல but இது எப்படி சாத்தியம்.. என்னமோ எல்லா அம்மாக்களும் சேர்ந்து வலிய குழந்தையை அவர்கள் கையில் ஒப்படைத்த மாதிரி இருக்கிறது.. எந்த பெற்றோருமே புகார் அளிக்க வில்லையா இது அதை விட comedy ah இருக்குது.. இதுல வேற என்னமோ இருக்கு.. மொதல்ல போலீஸ்காரங்களே நல்லவங்க கெடயாது திருடங்களுக்கும் இவங்களுக்கும் பெரிய வித்தியாசம் கெடயாது