சடலத்தை நடுவில் வைத்து ஆட்டம் பாட்டம்.. கோவை அரசு மருத்துவமனையில் நடப்பது என்ன? |Coimbatore Hospital

  Рет қаралды 46,893

NewsTamil 24X7

NewsTamil 24X7

Күн бұрын

Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴NewsTamil 24x7 Live |...
-------------------------- ********** WATCH NEWSTAMIL 24X7 LIVE STREAMS TO KNOW THE REAL-TIME VOTE COUNTS
LIVE1: • 🔴LIVE : தேர்தல் முடிவு...
LIVE2: • 🔴LIVE : இறுதிக்கட்ட த...
LIVE3: • 🔴LIVE : நொடிக்கு நொடிக...
LIVE4: • 🔴LIVE : பிரதமர் மோடி ம...
LIVE5: • 🔴LIVE : வாக்கு எண்ணிக்... #NewsTamil24x7 #coimbatore #governmenthospital #NewsTamil #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
சடலத்தை நடுவில் வைத்து ஆட்டம் பாட்டம்.. கோவை அரசு மருத்துவமனையில் நடப்பது என்ன? |Coimbatore Hospital
Follow Us For Regular Updates:
Website: newstamil.tv
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
Don't miss a beat! Join us now and be the first to know.
Watch News Tamil 24x7 Playlists for more updates:
HEADLINES : bit.ly/3qrxZXW
SPOTLIGHT : bit.ly/3MOqsKf
AR VR STORIES: bit.ly/3OQB9i8
IPL 2023: bit.ly/3WKliUc
CINEMA: bit.ly/42ni6iF
LIVE: bit.ly/3WSOyZe
ROUND UP: bit.ly/3N6xmMv
TOP STORIES: bit.ly/43b2iAN

Пікірлер: 143
@mammam-bg6cw
@mammam-bg6cw Жыл бұрын
இவர் சொல்வது அனைத்தும் உண்மை. பரவலாக தமிழகம் முழுவதும் இதுதான் கள நிலவரம் 😡
@najunaju7563
@najunaju7563 Жыл бұрын
ஐயா சொல்வது தான் உண்மை, இத்தனை விசயங்களையும் தாண்டி ஒருத்தன் அரசு மருத்துவமனைல உயிர் பிழைத்தால் அதிசயம் தான்!
@kannankarthik5810
@kannankarthik5810 Жыл бұрын
அரசு மருத்துவமனையில் லஞ்சம் கொடுக்காமல் சிகிச்சை பெற முடியாது பணம் கொடுத்தால் மட்டுமே சிகிச்சை
@dorakuttylifestyle06
@dorakuttylifestyle06 Жыл бұрын
நீங்கசொல்றதுநல்லதுஅரசுமருத்துமணைபல உயிர்கள்பறிபோனது.வெஸ்ட்மருத்துமணைகாசுகொடுத்தான்மக்காளைஏம்மற்றம்இருக்கங்கள்கூடியசீக்கிரத்தில்டாக்டர்கள்இறந்துவர்கள்சாவல்விடுவென்👌👌✝️✝️😔😔😔
@rajamohanpalaniswamy2350
@rajamohanpalaniswamy2350 Жыл бұрын
குடிக்கத் தண்ணீர் இல்லை, கழிவறையில் தண்ணீர் இல்லை; இப்படி இருந்தால் நோயாளி எப்படி உயிர்வாழ முடியும் இதைக்கூடச் சரியாகக் கவனிக்காமல் என்ன திருவாகம் பண்ணுறீங்க????????????
@sja505
@sja505 Жыл бұрын
Maaanamkettu pochu...MEDICAL DEPARTMENT GOVERNMENT HOSPITAL......Subramanyam Ninga kevalam..Resign pannalam..
@deepamurugan9272
@deepamurugan9272 Жыл бұрын
இந்த இந்த அரசு மருத்துவமனையில் மட்டுமல்ல தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் இதுபோன்ற ஒரு காரியம் நடைபெறுகிறது, டெஸ்ட் எடுக்க வெளியில் போய் பிரைவேட் பிரைவேட் எடுத்து வா என்று எழுதிக் கொடுத்துவிடுவார்கள் அதுமட்டுமின்றி மாத்திரை ஸ்டாக் இல்ல மாத்திரை இங்கே ஸ்டாக் இல்ல வெளியில போய் வாங்கிக்கோங்க அப்படி சொல்லி அனுப்பி விடுகின்றனர் , இவர் சொல்ற எல்லாமே உண்மை தான்
@Suresh-je7ms
@Suresh-je7ms Жыл бұрын
100% onmai 👌
@kokilakokila1965
@kokilakokila1965 Жыл бұрын
இது உன்மை.என் குழந்தைக்கும் இது நடந்து😢
@UmaDevi-zq7mr
@UmaDevi-zq7mr Жыл бұрын
உண்மைதான் 2014 year la நா கோவை GH ku போயிருக்கேன்... ஒரு டெஸ்ட் எடுக்க 2 dayes ஆகும்...
@az-service6605
@az-service6605 Жыл бұрын
Yes akka
@drsamelangos9241
@drsamelangos9241 Жыл бұрын
முற்றிலும் உண்மை
@rgousalayanithish9009
@rgousalayanithish9009 Жыл бұрын
அரசு சரியாக இருந்தால் தான் அரசு அலுவலகம் அரசு மருத்துவமனை சரியாக செயல் படும். ஏழை மக்களை அரசு மருத்துவவர்கள் ஒரு பொறுட்டாங்க எடுக்கமாட்டாங்க. பணம் இருந்தால் கவனிப்பார்கள். பணம் இல்லை என்றால் வீட்டுக்கு எடுத்துடுப்போ னு சொல்லுவாங்க
@opgod9925
@opgod9925 Жыл бұрын
அங்க மட்டும் இல்லை எல்லா ஊர் கவர்ன்மென்ட் ஹாஸ்பிடல் ளையும் இந்த ட்ரைனிங் வேலை பாக்குறவள்க வேலை ய பாக்க மாட்டாள்க, boy friend கூட மணி கணக்கா பேசிட்ருபாள்க இல்லை த்ரிஷா அல்லது நயன்தாரா னு தன்னை நெனச்சுகிட்டு ரீல்ஸ் பண்ணி விளையாடிட்ருபாள்க 😡😡
@mohammadismail2192
@mohammadismail2192 Жыл бұрын
தமிழ்நாடு முன்னேறிவிட்டது என்கிறார்கள் லன்சத்தில் முண்ணேறி உள்ளது.
@dbagency5008
@dbagency5008 Жыл бұрын
கோவை அரசு மருத்துவமனையில் இவர் சொல்லும் அனைத்தும் நடக்குது. இதை அந்த மருத்துவமனையில் நான் அனுபவித்திருக்கேன். வண்டி தள்ளுற அம்மா கூட வேணும்னா டீன் கிட்ட கம்பளைண்ட் பண்ணிக்கோ இங்க யாரும் உன் பேச்சை கேட்க மாட்டாங்க அப்டி தான் பேசுவாங்க
@vravicoumar1903
@vravicoumar1903 Жыл бұрын
கும்தலக்கிடி கும்மா.கொடுத்து கொள்வார்கள் உம்மா..போடு.உம்மா.உம்மா.அந்த டீனுக்கு என்ன ஒரு தெனாவட்டு பாருங்க.
@therock4286
@therock4286 Жыл бұрын
உண்மை தான்
@schoolboy7384
@schoolboy7384 Жыл бұрын
செய்தி தமிழ், தங்கள் குழுவை அனுப்பி, என்ன நடக்கிறது என்பதை பதிவிடுங்கள். 👍
@venkatakrishnan7390
@venkatakrishnan7390 3 ай бұрын
Good this person is voicing out to public.
@ramanmahalingam2911
@ramanmahalingam2911 Жыл бұрын
சிகிச்சை அளித்தது உண்மை ஆனால் பராமரிக்காமல் விட்டதுதான் தவறு. எல்லோரும் மருத்துவம் படிக்கவேண்டியதுதான். எல்லாருக்கும் MBBS seat கொடுங்க. அவங்க உயிரை அவங்க அவங்க காப்பாத்திப்பாங்க. எவ்வளவு அலட்சியமான பதில்.
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 Жыл бұрын
இணை நோய்..அப்போ மூச்சுத்திணறல் வந்த உடனே ஏன் மருத்துவர் வரவில்லை...
@Sathishkumar-gb2tb
@Sathishkumar-gb2tb Жыл бұрын
இவங்களுக்குலாம்.சம்பளம்.வேற.ஏதறாறு.நம்ம.ஸ்டாலின்.முதல்வர்.🤦🤦🤦🤦🤦🤦🤦🤦
@akgtravellers-9507
@akgtravellers-9507 Жыл бұрын
Unmai
@SARAVANANMAGESWARI
@SARAVANANMAGESWARI Жыл бұрын
ஏண் இப்படி...அப்பாவி மக்கள கதற விடுறிங்க....இதற்கு யார் காரணம்....
@rohinisabarish9980
@rohinisabarish9980 Жыл бұрын
உன்மை
@gurumoorthy3688
@gurumoorthy3688 Жыл бұрын
உங்க வீட்லயும் நிச்சயமா இப்படி ஒரு சம்பவம் நடக்கும் அப்போ தெரியும் மத்தவங்க கழ்ட்ம் அரசு ஊழியர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற, உருப்பினர்கள் அமைச்சர்கள் முதலமைச்சர், நீதிபதிகள் அனைவரும் இனி தனியார் மருத்துவமனைக்கு செல்ல கூடாது அரசு மருத்துவமனையில் தான் அவர்கள் சிகிச்சை பெற வேண்டும் என்று சட்ட திருத்தம் கொண்டு வரணும் அப்போ தான் ஏழை மக்களுக்கு நல்ல சிகிச்சை கிடைக்கும்
@rajeshprema1547
@rajeshprema1547 Жыл бұрын
ஆமாங்க
@aishwaryaaishu2420
@aishwaryaaishu2420 Жыл бұрын
உண்மை
@najunaju7563
@najunaju7563 Жыл бұрын
இணை நோய்கள் மேல் பழி போட்டாச்சு
@UmaDevi-bq9cr
@UmaDevi-bq9cr Жыл бұрын
Kovai GH Ivar solvathu anaitum unmai yen akka nilamaiyum idhu than😭
@jrmtradingjrmtrading7134
@jrmtradingjrmtrading7134 Жыл бұрын
Cavery or appolo ,royal care hospital normal person great treatment, super treatment
@bhuvaanabhuvi8832
@bhuvaanabhuvi8832 Жыл бұрын
உண்ம்மைதான் நானும் கோயம்பத்தூர் தான் எனக்கு 2 குழந்தை அங்குதான் பிறந்தது அந்த நேரம் ஒரு செவிலியர் நடந்து கொண்டது இன்னும் மறக்க முடியாது 🤦🏻‍♀️😡என்னோட மகன் 1000 ரூ எண்டோ மகள் 500 ரூ கொடுத்தோம் 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️பெரிய கொடுமை சி து பாத்ரூம் எல்லாம் பார்த்தா 1 மாதம் ஆனாலும் சாப்பிட ஒப்பாது அவ்லோ மோசமான நிகழ்வுகள் அது என்னால் மறக்கவே முடியாத சம்பவம்
@ranjaniranju4301
@ranjaniranju4301 Жыл бұрын
💯💯💯💯💯
@SumithaJohnceril-mu5jl
@SumithaJohnceril-mu5jl Жыл бұрын
ஆகஸ்ட் 21தேதி எங்க அப்பாவை என்னைவிட்டு போய்ட்டாங்க ப்ளஸ் கோயம்பத்தூர் யாரும் போகாதீங்க ரொம்ப மோசம் அசால்ட்டா இருக்காங்க என்ன goverment தெரியல யாரவது இனி கொண்டு போய் கோயம்பத்தூர் வச்சிராதிங்க plssssss ரொம்ப மோசம் 🙏🙏🙏😭😭
@maskmanithi
@maskmanithi 11 ай бұрын
Worst doctors worst treatment 😢 Coimbatore gh
@muthumeenameena5718
@muthumeenameena5718 Жыл бұрын
Not only for inpatient, but outpatient also don't get the full medicine . All the time and for everyone there is some tablet are not giving which is costly in outside medical. Forse us to buy from outside. How the duty doctors give the medicine which is not in the hospital? All should answer to God one day.
@freefireveriyan651
@freefireveriyan651 Жыл бұрын
Ayya solrathu yelam unmai nan angu treatment yedukum pothu avlo kastam patten athanal private la tha treatment pathen epo nalla iruken coimbatore Gh la nan irunthurenthana epo uyire oda irunthuruka matten romba mosam coimbatore gh hospital
@mrs.reenawilson8330
@mrs.reenawilson8330 Жыл бұрын
Enga annan kidney failure agi last stage la ICU erundharu Icu ward full urine mithandhu kondu irundhadhu adharkul dhan athana patientum erukindranar Kovai GH sutham kidaiyadhu
@Tamil.M-q1y
@Tamil.M-q1y Жыл бұрын
இந்த மருத்துவமனையில் உண்மையிலேயே இது நடந்து கொண்டிருக்கிறது அங்கு பயிலும் மாணவிகள் அனைவரும் கூறுகிறார்கள் அவர்களை அதிகமாக துன்புறுத்துகிறார்கள் படிக்க எதுவும் சொல்லித் தர மாட்டார்கள் ஐந்தறிவு ஜீவன் போல் நடத்துகிறார்கள் இதை நான் எப்படி அவரை காப்பாற்ற வேண்டும் என்று நான் நினைத்தேன் ஒரு வழியாக இது மூலமாக அவர்களை காப்பாற்ற வேண்டும் அந்த மருத்துவமனையை மூட வேண்டும் இல்லையென்றால் மருத்துவரை வெளியேற்றிவிட்டு புது மருத்துவரை அங்கு அனுமதிக்க வேண்டும் ஹாஸ்டல் வார்டன் அவர்களை அனைவரையும் அகற்றிவிட்டு புது வார்டன் அவர்களை அனுமதிக்க வேண்டும் தயவு செய்து இதுக்கு நடவடிக்கை எடுங்கள்
@sja505
@sja505 Жыл бұрын
Dean...Dismiss pannuga...Better ..
@kaviyarasankavivalar3447
@kaviyarasankavivalar3447 Жыл бұрын
Thiruppur gh laum corona val uriratha ellarukkum nurse alachiyam panraka
@shyamalanalls6277
@shyamalanalls6277 Жыл бұрын
Ama nanum delivery ku coimbatore gh la addmission aaitu continue pana mudeyama payathu poi PSG la delivery pathan Anga yala medical students umm lethargic aa irupanga😢
@sugavanamn8992
@sugavanamn8992 Жыл бұрын
When the Dean of the gh has admitted their deficiency in service. They support the nurses and doctors as they not done any mistakes in treatment.
@abusidik1992
@abusidik1992 Жыл бұрын
Yen kanavarum entha hospitalla than eranthu ponar
@SMDA-nr9mk
@SMDA-nr9mk Жыл бұрын
அன்புமணி அவர்களுக்கு ஒட்டு போடுங்கள் அப்போது தான் இந்த நிலை மாறும்
@blackwolfmay31
@blackwolfmay31 Жыл бұрын
ஒரு உயிரின் விலை 2000 அல்லது 3000 ( உங்களின் ஓட்டுயின் விலை) நீங்க எந்த கட்சிகளுக்கு வேணும் நா ஓட்டு போடுங்க ஆனா காசு வாங்காம ஓட்டு போடுங்க. உங்களுக்கு உங்கள் மகனின் இழப்பு வலியை கொடுத்திருக்கும் அவர்கள் இது போன்று ஆயிரம் பேரை பார்ப்பார்கள் அதில் நீங்களும் ஒருவர்
@manip5087
@manip5087 Жыл бұрын
Covai kmch medical center poga nalla paakuraga amount kammi tha,makkal anga poga nalla paakuraga ple save our family members🙏
@rameshrenugadevi6503
@rameshrenugadevi6503 Жыл бұрын
GH naale ippadithan irukku,edhuvume olungu illai
@appuchutti
@appuchutti 6 ай бұрын
தகப்பன் எங்கே என்று மகள் அழுகிறாள் பெத்த மகனை இழந்து தந்தை வேதனைப்படுகிறார் இதைப்போல் எத்தனை மகன் மகள் தாய் தந்தை மனைவி அண்ணன் தம்பி அக்கா தங்கை உற்றார் உறவினர். இந்த வேதனையை யார் களைவார்கள்
@KovilpattiBudgetHouse
@KovilpattiBudgetHouse Жыл бұрын
Drinking Water very bad
@KovilpattiBudgetHouse
@KovilpattiBudgetHouse Жыл бұрын
Cctv must need
@saravananm164
@saravananm164 Жыл бұрын
சாமனியன் குரல் உனக்கு அப்டி தான் இருக்கும்
@sampathkumar9524
@sampathkumar9524 Жыл бұрын
என் தாய்க்கும் இதே நிலைமைதான் நடந்தது 😢 ஒரு மாதத்திற்கு முன் என் தாயை அங்குதான் இழந்தேன்
@balakrishnan4513
@balakrishnan4513 Жыл бұрын
Coimbatore la edumae seri illa Gh Hospital epoumae serilla
@SadhuSadhu-dy7nl
@SadhuSadhu-dy7nl Жыл бұрын
Ethu kandipa unmai antha hospitalukku nanum ponen ennaiyum sariyaga kavanika villa
@shankaryou1
@shankaryou1 Жыл бұрын
Government staffs are no one theifs
@sundaracholan2225
@sundaracholan2225 Жыл бұрын
இடஒதுக்கீடு ஒதுக்கீடு
@umaananth9085
@umaananth9085 Жыл бұрын
They are so wealthy. They have 6 bedrooms with 6 A/c in that house . They are living nearby home.. They have looted lots of money.
@sundaracholan2225
@sundaracholan2225 Жыл бұрын
@@umaananth9085 இடஒதுக்கீடு இடஒதுக்கீடு தகுதியற்ற மற்றும் அரசியல் தொடர்புள்ளவர்களை கொள்ளையடிக்க அனுமதிக்கிறது
@karthikeyanv7143
@karthikeyanv7143 8 ай бұрын
Ithu unmai than ayya en appava 18-01-2024 la konnuttanga ithe hospital la ... correct ana treatment illama...Anga ellarum training than yarukkum experience illa night la day also same
@karthikeyanv7143
@karthikeyanv7143 8 ай бұрын
Nammala vachu tha experiment panranga training varavungalukku teach panranga
@shunmugapriyapreethi684
@shunmugapriyapreethi684 Жыл бұрын
Periyavar slrathu 💯 crt.,. CM sir vaazhga.... Ur karmas r calculating all culprits. ..
@rosmerirose-oe4sz
@rosmerirose-oe4sz Жыл бұрын
இது அணைத்தும் உண்மை தான்
@manjulathann
@manjulathann Жыл бұрын
Unmai unmai thanga enga veetu pakathula oru annaku pithapaila kallu nu opration panni death aitar avaruku valli valli soli irukar blood vanthu iruku marupatiyum opration pannanum nu soli ulla kutitu poitu veliya vanthu bp low iruku soli kathaya mutuchutanga 😭
@SM143couples
@SM143couples Жыл бұрын
Ama ethu unmai na nalla irukum nu oru nall pona karpa pai check pana cancer nu solitaluga fulla training students oru doctor ha pakka mudiyala then na payathula nane susait pana then PSG poi full check Pani ellam normal 23 age la onum varathu karupa pai very good nu sonaga ..... First training students ha ethuku important treatment pakka vidaringa .... Oru doctor kuda illa anga
@manip5087
@manip5087 Жыл бұрын
COIMBATORE gh epdithan, eyanga appava konduponam kandukavea ella,
@Suresh-je7ms
@Suresh-je7ms Жыл бұрын
Hm onma
@maheshmahe131
@maheshmahe131 Ай бұрын
Iyya tension vendam ippo aadura madhiri 😂 avargal munnilaiyulum😢aaduvargal oru naal
@nithyahari-ei4ki
@nithyahari-ei4ki Жыл бұрын
😭😭😭😭😭
@KovilpattiBudgetHouse
@KovilpattiBudgetHouse Жыл бұрын
Govt hospital toilets very bad , what government doing
@vishal.d11cs33
@vishal.d11cs33 Жыл бұрын
Correct avanga sonathu anga money vangaranga
@jeyanalini2048
@jeyanalini2048 Жыл бұрын
Ivar pesurathu 💯 percentage unmai.
@BELDivyaprashannaV
@BELDivyaprashannaV Жыл бұрын
உண்மை இந்த ஆச்சி சரியாக இல்லை இதுதான் உண்மை
@hamidshakul9378
@hamidshakul9378 Жыл бұрын
Madical collage kku Yan porinka athu kattrukkodukkum collage
@sundaracholan2225
@sundaracholan2225 Жыл бұрын
பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீட்டு மருத்துவர்கள். இப்படித்தான் திராவிட அரசு செயல்படுகிறது. ஆனால் மணிப்பூரைப் பற்றி திராவிட அரசு கவலைப்படுகிறது.
@kumar3292
@kumar3292 Жыл бұрын
Unnoda paiyanuku ipadi treat papiya dean
@duraipandian9986
@duraipandian9986 Жыл бұрын
Madurai rajaji hospital appadithaan..... Kasukkukkala na.... Avalavuthaan... Nurse.. Componter... Doctor yellam kootu onna seenthu koolaikoottam madurai hospital
@mohammedtippu9004
@mohammedtippu9004 Жыл бұрын
MLA, manthrikal govt hospitals treatment ku vandhal than hospitals quality Nala irukum
@indian3993
@indian3993 Жыл бұрын
இதற்கு ஆட்டு kutt😂 அண்ணா மல பதில் கூறும்
@Suresh-je7ms
@Suresh-je7ms Жыл бұрын
Rompa karikd pariyavar solrtu ?🚨
@veluvanithalifestyle6169
@veluvanithalifestyle6169 11 ай бұрын
True tha na en boy baby ah enna reason sollala.en payan iranthuta
@duraipandian9986
@duraipandian9986 Жыл бұрын
Madurai hospital operation theterkulla poettu vanthaa..... 500₹ neettunaa thaaa veliya kondu vaara.... Doctor yellam udanthai....
@arunrajraj4500
@arunrajraj4500 Жыл бұрын
Kovai GH worst
@murugan_kovai
@murugan_kovai Жыл бұрын
vidiyal
@nandhunandhinimohan
@nandhunandhinimohan Жыл бұрын
Yes pregnant ladis ah ye olunga paakamatiranga....
@kavithap8037
@kavithap8037 Жыл бұрын
En appavaum ipditha irandhanga gh pona dead bodytha varum ithu true
@gopigopi7878
@gopigopi7878 Жыл бұрын
Political fight tha irukku makkala yarupakkala
@Manikandan-bp8ru
@Manikandan-bp8ru Жыл бұрын
சமுகநீதிசுயமறியாதைஅரசியல்வாய்தா
@Sureshkumar-gl8gb
@Sureshkumar-gl8gb 8 ай бұрын
inga pona death confirm....cm shem ellam.. rompa letagumunnu...shem officela work pandra work girls,, nurse sollivitraanga...panam kuduthu.edukka solranga..scan edukkira paathi perukku receipt ethuvum tharathu illa..panatha paketla vachukiranga.. itha naanga anupavachu sollrom....
@sundaramoorty1748
@sundaramoorty1748 Жыл бұрын
எல்லோருக்கும் எல்லாம் அது தான் திராவிட மாடல்
@johnpommi2421
@johnpommi2421 Жыл бұрын
Neengala ennaiku than unmaiya pesuringa.. Moochu thinaral vandhu 10 hrs endha treatment edukala soldranga... Avaru health issue than karanam soldranga.. Katchila irukavanga.. Avanga mela thappu illanu than pesurangale thavira.. Enimelavathy namma crt ah velaiya pakkanum nenaikirangala
@Darkside33538
@Darkside33538 Жыл бұрын
Stalin tha vararu vidiyal thara poraru
@akgtravellers-9507
@akgtravellers-9507 Жыл бұрын
Cm eathavathu pannunga
@RajSharma-mn7mw
@RajSharma-mn7mw Жыл бұрын
Nxt raid medical ma subramaniyan
@valavanmurugasan2458
@valavanmurugasan2458 Жыл бұрын
Super government super government hospital wast government waste😂😂😂😂😂
@sujiajay9757
@sujiajay9757 Жыл бұрын
😭😭😭😭😭😭😭
@SARAVANANMAGESWARI
@SARAVANANMAGESWARI Жыл бұрын
ஒரு தந்தையிண் குமுறல்.....
@shakthisriduraisamy7341
@shakthisriduraisamy7341 Жыл бұрын
Ava mogaraiya patha avala tension aguthu yenu theriyala
@hemanathans3885
@hemanathans3885 Жыл бұрын
கோவை model's 😞😞
@vijayaragavanrs804
@vijayaragavanrs804 Жыл бұрын
இதனால் தான் செந்தில் பாலாஜி காவேரி போனர்
@manip5087
@manip5087 Жыл бұрын
COIMBATORE gh padu keavalam😝😝😝
@venkatesanjayavel2572
@venkatesanjayavel2572 Жыл бұрын
இதைவிட அசிங்கமான திமுக ஆட்சியில் நடக்குது
@sundaresanprc6872
@sundaresanprc6872 Жыл бұрын
Ayya enthaM. L. A vum thanathu thohuthiyil ulla kuraihahalai kandu kollave maattarhal.Avarhalukku sambalam. Rs.1.05latcham/p.m..Intha sambalathai uyarthíya Vn Delhi Erumai EPS.makkal varipanatthai eppadiyellam arasiyal vaathihal thinking radar.
@abdulthaslee
@abdulthaslee Ай бұрын
Intha hospital west unmaya oru uyir oda value tharila anga irukaravagaluku naaga enga appave emergency ward la kootitu ponom apo anga oruthar Ku yarume illa avaruku fix vanthu romba nerama iruntharu but yarume pakkala 3 hourse la death ayitaru Apram vanthu death Ana body Ku trip podraga 2 hourse apram morchary Ku kondu poraga 😢 yarum pokathiga pls anga pakka mattaga 🤬
@s.p.shashini9991
@s.p.shashini9991 Жыл бұрын
Kovai gh very worst
@ktsarvanakumar9533
@ktsarvanakumar9533 Жыл бұрын
We fool's we vote for DMK
@churchill3729
@churchill3729 Жыл бұрын
Dismiss pannunga. Dravida model
@aurputhamani4894
@aurputhamani4894 Жыл бұрын
விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் அதாண் சொல்லிட்டாங்க இல்ல.... அப்புறம் என்ன? எல்லாரும் வீட்டுக்கு போங்க ...கடவுளே
@PremKumar-nh2yo
@PremKumar-nh2yo Жыл бұрын
போடா லூசு பயலே விசாரிச்சு கிழிச்சுருவா மயிறு நீ போனா செத்து போயிருவ பாத்துக்கோ
@vijishekar3656
@vijishekar3656 Жыл бұрын
Another middle class devasted from the medical business all that yelli g and tears gone waste
@annamalaiannamalai3114
@annamalaiannamalai3114 Жыл бұрын
😡😡😡😱😱😱😰😰😰
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 2,4 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 115 МЛН
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39