Russia-க்கு காத்திருக்கும் India | Putin மகள் சொன்ன உண்மை | Arunachal Pradesh-ல் இந்தியா சம்பவம்

  Рет қаралды 154,207

Oneindia Tamil

Oneindia Tamil

Күн бұрын

Defence With Nandhini | Defense News in Tamil
0:00 Intro
0:20 Russia-Ukraine issue will impact S400 and SU 30MKI Delivery
3:15 Putin's Daughter Scans Through 70 Mn Accounts To Check If Russians Are Loyal To President
7:20 India-China Border | Arunachal Pradesh
#DefenceWithNandhini
#Putin
#IAF
#Russia
Twitter: / thatstamil
Facebook: / oneindiatamilvideos
Instagram: / oneindiatamilofficial

Пікірлер: 157
@spraja3152
@spraja3152 9 ай бұрын
இந்தியா எடுக்கும் அனைத்து செயள்பாடு சரிதான்...
@harikrishnan8622
@harikrishnan8622 9 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகேதரி நல்ல முடிவுகள் இந்தியா வாழ்க 🎉🎉🎉🎉🎉🎉🎉
@kannankaliappan8318
@kannankaliappan8318 Жыл бұрын
இன்னும் நிறைய செய்யனும். அத பார்த்து சீனாக்காரன் கண்ணீர்விட்டு அழனும்.
@sankeyjohnam6474
@sankeyjohnam6474 Жыл бұрын
Ninaippu than pilaipa kedukkum
@gopalramadoss5684
@gopalramadoss5684 9 ай бұрын
சீனாவிற்கு பயந்து கொண்டு இந்தியா ஒரு போதும் பின் வாங்க கூடாது என்பதே பெரும்பாலான இந்தியர்களின் கருத்து ஆகும் ஜெய்ஹிந்த்.
@RameshRamesh-w9q
@RameshRamesh-w9q 14 күн бұрын
🇮🇳💪
@sbabu1613
@sbabu1613 Жыл бұрын
புடின் அவர்கள், மேற்கத்திய நாடுகளின் சூழ்ச்சியில் இருந்து, தன் நாட்டயும், இறையான்மையையும், கலாச்சாரத்தையும் பாதுகாக்கவே செயல்படுகிறார் என்பதை அந்நாட்டின் இளம் தலைமுறை புரிந்துகொள்ளவேண்டும்.
@sivaramakrishnan3628
@sivaramakrishnan3628 Жыл бұрын
யார் நீங்கள் யாருக்காக?
@sethuraman1009
@sethuraman1009 Жыл бұрын
​@@sivaramakrishnan3628 உண்மை..
@tamilgamer78986
@tamilgamer78986 Жыл бұрын
☺️👍🏻
@user-ps8dz5nc6p
@user-ps8dz5nc6p 2 ай бұрын
India. Pakuthikkul. China. Athumiral. Etupatukirathu. Thakkapathilady. Kodukka vendum. India. Army. Vazhka. Bharatha m
@ponmariappanv5032
@ponmariappanv5032 9 ай бұрын
மாண்புமிகுமோடி செய்யும்சாதனைகள் பாரதத்திற்க்குஅவசியமானது
@chidhambarammani2081
@chidhambarammani2081 Жыл бұрын
தெளிவான பேச்சு நல்ல குரல் வளம் வாழ்த்துகள் மா
@paramasivamparama6703
@paramasivamparama6703 Жыл бұрын
ஒரு படத்தில் பக்கோடா காதரை வெளியில் அழைத்து போகும்போது கண்ணில் பட்டதை எல்லாம் அப்பா அது ,அப்பா இது ,என்று கேட்டு அடம்பிடிப்பான் .அது போல ஜி ஜிங் பார்க்கும் பிற நாடுகள் எல்லாம் என் நாடு என்று அலைகிறான் ஒரு நாள் அனைத்து நாடுகளும் சேர்ந்து தக்க பாடம் நிச்சயம் கொடுக்கும்
@jayasankar5756
@jayasankar5756 Жыл бұрын
This is true
@msdkmk6353
@msdkmk6353 Жыл бұрын
திபெத் தனிநாடு என்று சொல்லவேண்டும்
@ulagu9486
@ulagu9486 Жыл бұрын
திபேத்தை சுதந்திர நாடாக அறிவித்தால் சரியாக வரும்
@arul5519
@arul5519 Жыл бұрын
யார் அறிவிப்பது?
@valraj9713
@valraj9713 Жыл бұрын
றஸ்யா ஆயுதங்களின் தரத்தை நாம் 14 மாசமா உக்ரைனில் பார்க்கிறோமே 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂வணக்கம் வணக்கம்
@cyou5094
@cyou5094 Жыл бұрын
Ithu poi lot of Russia people likes putin ❤❤
@pappaiahs2497
@pappaiahs2497 9 ай бұрын
மற்ற ஊடகங்களின் செய்திகளைவிட One India செய்திகள் உண்மை தன்மையும், நந்தினி அம்மாவின் தமிழ்மொழியின் உச்சரிப்பு,குரல்வளம் கேட்பதற்கு இனிமை.
@skymusic6123
@skymusic6123 Жыл бұрын
Good information sister
@thirunarayanaswamykuppuswa7834
@thirunarayanaswamykuppuswa7834 Жыл бұрын
நமது நாட்டில் நாம் சாலை வசதிகளை ஏற்படுத்தும் போது சீனா வுக்கு ஏன் கோபம் வரவேண்டும்? ஜெய்ஹிந்த்!
@pandianr4875
@pandianr4875 Жыл бұрын
திபெத் தனிநாடு ஆக வேண்டும்.
@jayalakshmi5941
@jayalakshmi5941 Жыл бұрын
Verybegast project goodnews
@user-uw9bn1bp1v
@user-uw9bn1bp1v 25 күн бұрын
Jay Hind Jay Bharat
@MuthuKrishnan-zo1in
@MuthuKrishnan-zo1in Жыл бұрын
I am supporting rashiya
@RaviRavi-pt7bo
@RaviRavi-pt7bo Жыл бұрын
இந்திய ராணுவத்துக்கு பாகிஸ்தான் எல்லையில் நிக்கும் இந்திய ராணுவ வீரர்களுக்கு குண்டு தொலைக்காத வாகனத்தை இந்திய அரசு அளிக்க வேண்டும்
@prabhakaranag2891
@prabhakaranag2891 Жыл бұрын
Jaihind
@perumalthirumalai7938
@perumalthirumalai7938 Жыл бұрын
Great India.Wande Maataram.
@superbeam23
@superbeam23 Жыл бұрын
Great 👍
@aadhi4566
@aadhi4566 Жыл бұрын
I love you nandhini❤
@roywilson3756
@roywilson3756 Жыл бұрын
For what??
@aadhi4566
@aadhi4566 Жыл бұрын
@@roywilson3756 RCB RCB RCB RCB RCB
@vdevaraji
@vdevaraji Жыл бұрын
Thanks
@dasanaangamuthu5806
@dasanaangamuthu5806 Жыл бұрын
Thanks madam 🙏
@njayapal8964
@njayapal8964 Жыл бұрын
Very clear voice. Very clear speech and points. Proceed mma
@ajaykrishnan1548
@ajaykrishnan1548 Жыл бұрын
Update Super Nandhini.....
@drvchandramohanvenkitaswam7192
@drvchandramohanvenkitaswam7192 9 ай бұрын
Jai Hind
@SenthilKumar-eh9kl
@SenthilKumar-eh9kl Жыл бұрын
Russian's must learn patriotism from its best 👍friend india
@SenthilKumar-eh9kl
@SenthilKumar-eh9kl Жыл бұрын
@Iynkaran karan my grand father and my father belongs to army ok i know how they sacrifice family for our nation their is no need to explain to any one it is in blood and heredity do good 👍🇮🇳to society otherwise keep silence😶 this useless comment do nothing with out indian farmers and jawan you can't comment like this
@tamilgamer78986
@tamilgamer78986 Жыл бұрын
👍🏻correct
@CaesarT973
@CaesarT973 Жыл бұрын
Vanakam 🦚🌳🪷 Thank you for sharing
@thalapathymass.Tathawaste9922
@thalapathymass.Tathawaste9922 Жыл бұрын
india will support russia
@lalalalalala1760
@lalalalalala1760 Жыл бұрын
Unggal seiti rompe super. Fr. Ms nanban
@rajaval4007
@rajaval4007 Жыл бұрын
Welldone
@babiselladurai2872
@babiselladurai2872 Жыл бұрын
Great update
@jaybrahma2412
@jaybrahma2412 Жыл бұрын
Nanthini❤
@sursuk
@sursuk Жыл бұрын
Hi Nandini, I like your Tamil speaking style 🎉
@kalaivananktarasu1298
@kalaivananktarasu1298 Жыл бұрын
Nandini, you are so sweet.
@rrajaramanathan3804
@rrajaramanathan3804 9 ай бұрын
Good and neat presentation clear tamil language keep it up
@stardelta4332
@stardelta4332 10 ай бұрын
நந்தினி அவர்களை ஒரு ரகசிய போலீஸ் என்று கூட அழைக்கலாம் . விபரமாக தொகுத்து வழங்கிய நந்தினி அவர்களுக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉
@MANVASANAI-jx7zy
@MANVASANAI-jx7zy Жыл бұрын
good
@vinothp5308
@vinothp5308 Жыл бұрын
Vanga Nandhuu
@vadivels1847
@vadivels1847 Жыл бұрын
Hi Nandini very good information today , Arunachal Pradesh is our state we working continues don't further about other , our people our country don't care about other countries china always always doing some critical & criminal work in our border my country My people my work don't care about other jaihind ❤️💯💪💪💪💪💪🤠💯
@tamilgamer78986
@tamilgamer78986 Жыл бұрын
அநியாயமா,அராஜகம் பண்ணும் போது யாரா இருந்தாலும் தண்டனை கொடுத்து தான் ஆகணும்.
@pmohanvijaya2581
@pmohanvijaya2581 Ай бұрын
🙏
@koteeswarankolanthaiachari3408
@koteeswarankolanthaiachari3408 Жыл бұрын
True nationalist will invite.
@himalayangowtham
@himalayangowtham Жыл бұрын
Nice Video content 👍🏻
@user-pw9hk6nd4c
@user-pw9hk6nd4c Жыл бұрын
வணக்கம் குந்தினி 🙏
@shivaadangathavan8030
@shivaadangathavan8030 Жыл бұрын
👍👍👍👍
@manohars4198
@manohars4198 Жыл бұрын
Indians always support Putin ❤
@venkatachalamsubramanian8511
@venkatachalamsubramanian8511 7 ай бұрын
What India is doing in Arunachal Pradesh for improving infrastructure facilities for helping our army to move all military equipments quickly to confront Chinna is the right step from India.
@HiddenHistory1000
@HiddenHistory1000 Жыл бұрын
Voice nice sister
@kishorekishore73361
@kishorekishore73361 4 ай бұрын
Voice so cute
@Aprabhakaran4
@Aprabhakaran4 Жыл бұрын
@kaniramaiah7405
@kaniramaiah7405 6 ай бұрын
❤🎉
@varmarm2723
@varmarm2723 Жыл бұрын
Your report (mindset) also like as you said about Russian citizens mindset
@57166.
@57166. Жыл бұрын
Hi nanthini
@sukumarmasilamani9482
@sukumarmasilamani9482 Жыл бұрын
Excellent explanation👌 👏👏
@humayrahraifhr504
@humayrahraifhr504 Жыл бұрын
You,,are,,veri. Lovelye,,,measaeg
@sethuraman1009
@sethuraman1009 Жыл бұрын
எல்லாம் நல்ல படியாக நடக்கும்... இப்போது இந்தியா வலிமையான ஆட்சியில் உள்ளது.... பதறும் காரியம் சிதறும்
@ganesana9183
@ganesana9183 7 ай бұрын
We are Indian faithful to Putin
@kumaresanvikash5447
@kumaresanvikash5447 Жыл бұрын
Hi nathin
@krishnamurthysubbaratnam2378
@krishnamurthysubbaratnam2378 9 ай бұрын
தனது தகப்பனார் பற்றிய குறைகளை எப்படி இவ்வளவு பெரிதாக புதின் அவர்கள் மகளே வெளிப்படுத்துகிறார் என்று தெரியவில்லை.
@mohanKumar-qv8ik
@mohanKumar-qv8ik Жыл бұрын
He is a legend leader
@jayakrishnanr6878
@jayakrishnanr6878 Жыл бұрын
India Russia 75 years old friendship
@gnanasegarams4023
@gnanasegarams4023 Жыл бұрын
நல்ல குரல் வளம் நல்ல விளக்கம் செய்திகள் நன்றி
@BalaBala-ts6rg
@BalaBala-ts6rg Жыл бұрын
Unga voice super ❤❤❤
@perinbarajahpuvanendrarasa529
@perinbarajahpuvanendrarasa529 Жыл бұрын
ஆயுதம் இருந்தா ரஸ்யாக்கு அனுப்புங்க
@r.tudiyalurdurai.5174
@r.tudiyalurdurai.5174 Жыл бұрын
Do you know who fixed and told about the border OT India and China?
@r.tudiyalurdurai.5174
@r.tudiyalurdurai.5174 Жыл бұрын
Not tactics.
@ratchaganpaattu2074
@ratchaganpaattu2074 Жыл бұрын
Hi❤❤❤
@Hari.86
@Hari.86 Жыл бұрын
I'm watching🧐🧐🧐🧐🧐🤨🤨🤨🤨
@jaganathans9502
@jaganathans9502 Жыл бұрын
Hi
@jothibhasjothibhas3056
@jothibhasjothibhas3056 Жыл бұрын
Super jihudu modig b.m budin Rasen
@manovadaniel304
@manovadaniel304 Жыл бұрын
Very good news, thanks 👍
@alaxalax1674
@alaxalax1674 Жыл бұрын
Sun tv vellaya correct a panringa
@chandrusekar8161
@chandrusekar8161 Жыл бұрын
Yes this Channel is DMK sombu channel
@santhoshkannan2813
@santhoshkannan2813 Жыл бұрын
1 s400 squadran means
@tamilselvan-zl9hs
@tamilselvan-zl9hs Жыл бұрын
Hi Nandhini
@tamilselvan-zl9hs
@tamilselvan-zl9hs Жыл бұрын
Ennathu Putin ku daughter irukka
@tamilselvan-zl9hs
@tamilselvan-zl9hs Жыл бұрын
S400 is how much important for india , pls explain
@vinod311985
@vinod311985 Жыл бұрын
Romba romba important 😅
@krishnamurthysubbaratnam2378
@krishnamurthysubbaratnam2378 9 ай бұрын
ஒண்டவந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டுவது போலவே இருக்கிறது.
@marshallmike6364
@marshallmike6364 10 ай бұрын
Pappa Neeengge Russia Iran ,China India zukkku support panungge, But America Israel lee athuzum seiye mudiyathe,
@padmapriya893
@padmapriya893 Жыл бұрын
ICBR என்று இருக்கலாமா ITBR என்றல்லவா இருக்க வேண்டும்
@paramasivamparama6703
@paramasivamparama6703 Жыл бұрын
அவர்கள் சொல்வது இந்தியா _சீனா எல்லை சாலை நீங்கள் தீபெத் என்று சொல்ல வருகிறீர்களா
@padmapriya893
@padmapriya893 Жыл бұрын
@@paramasivamparama6703 ஆம். அருணாசலப் பிரதேசத்தை இந்திய பகுதியாக சீனா அங்கீகரிக்காத போது இந்தியா மட்டும் திபெத்தை சீன பகுதியாக அங்கீகரிக்க வேண்டும்
@marutharavindran752
@marutharavindran752 Жыл бұрын
Let china worry about Arunachal Pradesh who bothers.
@jiyautheenismail1847
@jiyautheenismail1847 Жыл бұрын
Kullanarigalai Virattuvom
@ravindranaveeramali502
@ravindranaveeramali502 Жыл бұрын
China talk only .
@vinod311985
@vinod311985 Жыл бұрын
வணக்கம் நந்தினி 🎉😂
@sankeyjohnam6474
@sankeyjohnam6474 Жыл бұрын
Russia oda flight ✈️ ellathayum Ukraine chuttu veelthuthu
@seenus4538
@seenus4538 Жыл бұрын
India china border la India ku naraiya savaalgal kaathu irunthuchi ithanai kaalama kaaranam angu sariyana road vasathi illa ithanala India army china enna senjaalum odaney antha yedathuku pooga mudila ithanai kalama china ku atharava antha yedathula perusa road vasathi seyama irunthanaga ithanai kaalama India va aandukittu iruntha arasangam athu oru opantham border la infrastructure seiya kudathu apadi senja eru naadugalukum patharam yerpadum athanala yethuvum seiya kudathunu oru opantham pootukittanga aana atha china follow pandrathu illa munaadi iruntha India arsangam china enna senjaalum peychu vaarthai muulama India padaigal pinvaangi paanga aana ithanla china ku laabam than kaaranam avunga 4 adi munadi vanthutu 2 adi pinvaanguvanga ithuku peyar salami slicing ithu china voda ukthi ipadiye china pala kaalama senji kittu irunthanga aana ippa irukura government ithai yellam paarthutu Indian army ku sariyana road vasathi illa athanala china athuthu meeranga namma vodaney ithukana step yedukanum nu ippa road pooda arambichi irukanga ithanai kaalama china India oda border ku odaney vara maari road vasathi villages yella vasathiyum panni vechi irunthanga aana Indian army naala vara mudiyathu ippa Indian army yum odaney pooga mudiyum ithuthan china vaala poruthuka mudila ippa border la entha prachana vanthaalum Indian army antha yedathula irukum anthamaari India voda balam border la melongi kittey poguthu paakalam India va suthi fulla cover pandramaari road connectivity iruntha china vaala onnumey seiya mudiyathu
@amutha9803
@amutha9803 10 ай бұрын
Rasyavin authatheivita ISRO New Invention autham kiteikum please weight weight . ......
@antonysamy2514
@antonysamy2514 Жыл бұрын
Putin(vempir)
@tamilgamer78986
@tamilgamer78986 Ай бұрын
Aana jana gana
@santhoshkannan2813
@santhoshkannan2813 Жыл бұрын
Numbers
@tamilgamer78986
@tamilgamer78986 Ай бұрын
Hari ke Guru sherwani kurta Telangana live katha
@anverhussainmohamedmahroof3070
@anverhussainmohamedmahroof3070 Жыл бұрын
your voice excellent
@tamilgamer78986
@tamilgamer78986 Ай бұрын
Orange Kannada movie printer khesari Lal ka
@RinZl3r27
@RinZl3r27 Жыл бұрын
Western media😂😂😂😂
@mani_tnjfu
@mani_tnjfu Жыл бұрын
Anaithum oozhal thane 😂😂😂 nandhini akka correct thana Oru naalum reply panna maatikinga
@ranjithkumar-ry7lo
@ranjithkumar-ry7lo Жыл бұрын
ரஷ்யாவின் மக்கள் தொகை சுமார் 15 கோடி தான். அப்படி இருக்கையில. 70 மில்லியன் அதாவது 7 கோடி கணக்குகளை அதுவும் 38 வயதுக்குட்பட்டோரின் சமூக வலைத்தள கணக்குகளை ஆய்வு செய்த்தில் புடினுக்கு ஆதரவு இல்லை என்று கூறும் புள்ளி விபரம் சரிதானா?
@karthikeyans782
@karthikeyans782 Жыл бұрын
avasarama vaanki poruku pokava poranga.
@sathamhussain.s1000
@sathamhussain.s1000 Жыл бұрын
Ni kadhaiya sollama news a sollu ila time waste
@rajenthiramnitharshan9973
@rajenthiramnitharshan9973 Жыл бұрын
🤣🤣🤣🤣
Chavakachcheri Issue | Rj Chandru Report
22:20
Rj Chandru Report
Рет қаралды 57 М.