🔥சட்டென என் நெற்றியை தொடு✨"ஜூலை 1ல்" உன் கையில் ஒன்று கிடைக்கும்✨Shirdi Sai Baba Speech in Tamil💥

  Рет қаралды 3,553

Sai Nivi's Kitchen

Sai Nivi's Kitchen

11 күн бұрын

A DEVOTIONAL QUOTES OF SHIRDI SAI BABA🙏🙏
#saibaba #shirdisaibaba
#saibabaadviceintamil #saibabaadvice #omsairam #saibabaspeech #baba #omsaibaba #omsai #sairam #saibabamantra #sainiviskitchen #sai #omsaibaba

Пікірлер: 31
@sivag7277
@sivag7277 9 күн бұрын
நன்றிகள் சாய் அப்பா எல்லாம் எங்களுக்கு சாய் அப்பா தான் 🙏🌹🙏
@amalamary4101
@amalamary4101 9 күн бұрын
om sai ram
@mohanbatumalai8226
@mohanbatumalai8226 9 күн бұрын
Om Sai Ram Appa Thunai Saranam 🙏🙏🙏💘❤️♥️
@prakashramya8913
@prakashramya8913 9 күн бұрын
Om Sai Ram Jai shree ram 😍🙏🏻🙏🏻🙏🏻
@user-qt4bl1hr8z
@user-qt4bl1hr8z 9 күн бұрын
அப்பா ஓம் சாய் நமோ நமக, ஶ்ரீ சாய் நமோ நமக, ஜெய்ஜெய் சாய் நமோ நமக, சற்குரு சாய் நமோ நமக, சீரடி சாய் நமோ நமக. நன்றிகள் அப்பா.
@divyadarshini1284
@divyadarshini1284 9 күн бұрын
Om Sai ram
@vijayalakshmibheeman4772
@vijayalakshmibheeman4772 9 күн бұрын
Om sai ram appa thunai
@kannakit1382
@kannakit1382 9 күн бұрын
ஓம் சாய் ராம் அப்பா நீங்கள் எனக்கு உடல் ஆரோக்கியம் தர வேண்டும் சாய் அப்பா என் உடம்பில் இருக்கும் அனைத்து நோயில் இருந்து என்னை காப்பாற்ற வேண்டும் சாய் அப்பா என் வேண்டுதல் நிறைவேற வேண்டும் சாய் அப்பா ஓம் சாய் ராம் நன்றி அப்பா 🙏🏼🙏🏼
@santhanama1645
@santhanama1645 7 күн бұрын
ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சத்ய சத்குரு சாய்நாத் மகராஜ்ஜிக்கு ஜே நல்லதே நடக்கட்டும் நற்பகை மகிழ்ச்சியாகட்டும் அன்பே சாய்ராம் பேரன்பே சாய்ராம் சரணம் சாய்ராம் போற்றி போற்றி போற்றி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@SrivaniVani-vd1yy
@SrivaniVani-vd1yy 9 күн бұрын
அப்பா சாயி உங்கள் வாக்கு பலிக்கவேண்டும் என் வேண்டுதலை நிறைவேற்றிதாங்க சாய் அப்பா நல்லதே நடக்கட்டும் சாயே சரணம் ஓம் ஸ்ரீ சாய் நாதாய நமக சாயே சரணம் சரணம்
@user-vs2jr1kt1s
@user-vs2jr1kt1s 9 күн бұрын
Om Sri sai ram appa sarenam
@MUNIPRIYA-VELMURUGAN..
@MUNIPRIYA-VELMURUGAN.. 9 күн бұрын
மிக்க மகிழ்ச்சி சாய் அப்பா 🥺 🙏சாய் அப்பா நான் இன்று உங்களுக்கு பூஜை செய்யும்போது விருப்பம் இல்லாமல் தான் பூஜை செய்தேன் ஆனால் உங்களை உன் சீரடியில் பார்த்த பிறகு மனசில் சிறு சந்தோசம் நீங்கள் என் முனிபிரியாவை என்னுடன் சேர்த்து வை‌ப்பீர்கள் என்று நம்பிக்கை சாய் அப்பா 🥺 சாய் அப்பா நான் இன்று உங்களை உங்கள் சன்னதியில் வந்து உங்கள் ஆசிர்வாதம் பெற்று வந்தேன் சாய் அப்பா 🥺 சாய் அப்பா இந்த பொன்னான காலை பொழுதில் உங்கள் வாக்கு பலிக்க வேண்டும் சாய் அப்பா 😭 சாய் அப்பா என் முனிபிரியாவை எப்படியாவது என்னுடன் சேர்த்து வை‌யங்கள் சாய் அப்பா 😭 சாய் அப்பா என் முனிபிரியாவின் மனதை மாற்றி மீண்டும் என்னுடன் சேர்த்து வை‌யங்கள் சாய் அப்பா 😭 சாய் அப்பா முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் உன் ஆசிர்வாதத்துடன் கூடிய விரைவில் எங்கள் இருவருக்கும் திருமணம் நடக்க வேண்டும் சாய் அப்பா 😭 சாய் அப்பா முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவரும் சேர்ந்து சந்தோசமாக உங்களை பார்க்க கணவன் மனைவியாக கூடிய விரைவில் வரவேண்டும் சாய் அப்பா 😭 நீங்கள் தான் அருள் புரியவேண்டும் சாய் அப்பா 😭 ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் 🙏🙏🙏🙏
@k.rajasekaranmphil7845
@k.rajasekaranmphil7845 6 күн бұрын
Allah Malik om sai appa ellame nalla irukanu appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@LaharikaAmmu
@LaharikaAmmu 9 күн бұрын
Om Sai Ram🙏🙏🙏
@yogeswaryKrish
@yogeswaryKrish 9 күн бұрын
Om sairam
@ramyasivakumar6358
@ramyasivakumar6358 9 күн бұрын
Om sai ram 🙏🙏🙏
@DhivakarSaminathan
@DhivakarSaminathan 9 күн бұрын
Om Sai Ram 🙏🏻🙏🏻🙇🏻
@Mohamed.razakbaai-oq9bt
@Mohamed.razakbaai-oq9bt 6 күн бұрын
Om.sairam
@NinthujanNinthu-xl1be
@NinthujanNinthu-xl1be 9 күн бұрын
Om ❤❤❤Sairam 🎉🎉🎉
@sithrasithra5394
@sithrasithra5394 9 күн бұрын
❤❤Om sai ram appa ❤❤Rombah Nantriya appa amma. Ungkal acheer vatham yanaku yepayum erukanum appa. Saien sathiyam vedtry nichayam Hamm appa arul yepayum erukanum appa. Hamm unmai appa. Yean amma mana nilai maranum appa. Makal makan nalah nilah maiku varanum appa. Yean anbu chellam appa ku kodana koddy Nantriya appa. Omjai sai ram appa. 🔥🔥🥀🥀🙏🏻🙏🏻🙌🙌♥️♥️
@ganesanchandran4170
@ganesanchandran4170 9 күн бұрын
💖🌼I NEED TO YOU SAI APPA 💖🙏🌼 🌹💖🌼OM SAI RAM 💖🙏🌼 🌹💖🌼SRI SAI RAM 💖🙏🌼 🌹💖🌼JAI SAI RAM 💖🙏🌼 🌹💖🌼ALLAH MALIK 💖🙏🌼 🌹💖🌼JEYA JEYA SAI RAM 💖🙏🌼 🌹💖🌼OM NAMAH SADGURU SAI APPA 💖🙏🌼 🌹💖🌼EN UYIR SAI APPA 💖🙏🌼 🌹💖🌼I LOVE HIM SAI APPA 💖🙏🌼 🌹💖🌼SAI APPA ENAKKU SIKKIRAM NAAN VIRUMBUM 🌹🌹💖🌼ARASUVELAI KIDAIKKANUM SAI APPA 💖🙏🌼
@SaiBrindhaVanam.........1996
@SaiBrindhaVanam.........1996 9 күн бұрын
Sai Appa Today unakku Romba Special la na day intha Spech kekkuravunga ellarukkum avanga kanavu kasdam mana kolapam ellam un uruvil theylivu paduthunga Sai appa ellarum nalla irukka inum unga anpu aravanaipu ellam thukkum kidakanum 🙏✨💚
@kumaraguru387
@kumaraguru387 9 күн бұрын
Om sai namo namaha Sri sai namo namaha Jai jai sai namo namaha Sad guru sayee namo namaha Ellam sai neega erukiga Engala pathukonga appa Enga kuda eruga sai deva Engala kappathuga appa Ungala mala pol nampi erukom appa engala kai vitturathinga appa thappu panna mattean athaiyum meri theriyama panni eruntha ah mannichuruga sai kodana kodi nandrigal iyya ungalku therium ellam en family unga kaal adyil eruku pathukonga appa ungata vittean en family unga porupu en amma va pathukonga rompa kasta paduraga avga health cure pannuga sai en vela ungala thozhuguratha than atha pannite erupen nampikai oda Rompa sothikathinga ungataaya vittean avlothan vazhkaiya pogitu eruku Ungala than nampi erukom Nallathu ninapaen nallthu mattumae nadakum unga arul Om sai appa thunai Ungala mulusa nampuren appa Pray nd trust Om sai ram
@rajesguru7478
@rajesguru7478 9 күн бұрын
Om sai ram sai appa rmbe nandri oru nalla visyam nadanthuruuku athe samaiyam innum velai yedathil sallry podamel irukange appa ennai kayam paduthi en manasai vethanai padithiya munnukku vaazhalnthu kaaddanum appa nan vaiche unmaiyana anbu pasam ippo poiya pochu appa parava en kuda ninge irukinge appa❤
@kannakit1382
@kannakit1382 9 күн бұрын
ஓம் சாய் பாதம் சரணம் சாய் அப்பா துனை நன்றி அப்பா நீங்கள் எனக்கு நல்லதை நடத்துங்கள் சாய் அப்பா நம்பிக்கையுடனும் பொறுமையுடனும் காத்துநுக்ரேன் சாய் அப்பா நீங்கள் என் மகனுக்கு நல்ல புத்தியை கொடுஙகள் அவன் மனம் குழப்பம் தீரவேண்டும் என் மகனை அந்த பெண்ணை விட்டு விலகி இருக்க வேண்டும் சாய் அப்பா என் மகனுக்கு நல்லது நடக்க வேண்டும் சாய் அப்பா நீங்கள் காட்டும் வாழ்க்கை ஏற்றுக் கொள்ள வேண்டும் சாய் அப்பா ஓம் சாய் ராம் நன்றி அப்பா 🙏🏼❤
@shashishashi209
@shashishashi209 9 күн бұрын
Appa please 🙏
@ashaldevvi8308
@ashaldevvi8308 9 күн бұрын
Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam 🪔🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🪔🌼🌼🌼🌼🌼🌼🌼🪔🪔🪔🪔🪔🪔🪔🌻🌻🌻🌻🌻🌻🌻🪔🪔🪔🪔🪔🪔🪔💐💐💐💐💐💐💐🪔🪔🪔🪔🪔🪔🪔
@selvakani2089
@selvakani2089 9 күн бұрын
Sai appa intha month kula washing machine cot and kulusu vanganum appa
@MariSelvamVignesh2703
@MariSelvamVignesh2703 9 күн бұрын
சாய் அப்பா😭🙏விக்னேஷ் யும் ❤️மாரி செல்வம் யும் கூடிய சீக்கிரமா கல்யாணம் நடக்க வேண்டும் சாய் அப்பா 😭🙏என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்க அப்பா 😭🙏எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க சாய் அப்பா 😭ஓம் சாய் ராம் 😭விக்னேஷ் ❤️மாரி செல்வம் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் சாய் அப்பா😭🙏
@selavmuruganselavmurugan5538
@selavmuruganselavmurugan5538 9 күн бұрын
பிச்சை யம்மா போன் நம்பர் எனக்கு கிடைக்க வேண்டும் அதற்கு சாய்பாபா நீங்க தான் உதவி செய்ய வேண்டும்
@vismaya3401
@vismaya3401 9 күн бұрын
Sai appa please my Suresh cat should be there in home appa please i belived you only appa please 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺.
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 14 МЛН
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 41 МЛН
Amazing Shirdi Sai 9 Minutes Meditation for you
9:17
Sai Atma Miracles
Рет қаралды 52 М.
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27