ஓம் சாய் நமோ நம ஸ்ரீ சாய் நமோ எங்கள் அப்பா சீக்கிரம் வீட்டுக்கு வரணும் அப்பா
@s.sabarivasan94510 ай бұрын
ஆசிர்வாதங்கள்🙏
@kanchanashana3620 Жыл бұрын
சாய் அப்பா 🙏 என் உடம்புல இருக்குற பிரச்சினைய குணப்படுத்திருங்க அடுத்த கிளினிக் போகும் போது அப்பா உங்க ஆசிர்வாதத்துல எல்லா குணமாகிருச்சின்னு சொல்லன்னும் அதுக்கு சாய் அப்பா கருணை காட்டுங்க.. எல்லா மாதிரி சந்தோஷமா எனக்கு நல்ல வாழ்க்கை அமைச்சி கொடுங்க சாய் அப்பா ஓம் சாய்ராம் துணை 🙏🙏🙏🙏🙏
@pooviyapooviya37122 жыл бұрын
ஓம் சாய்பாபா என் மகன்களுக்கு உடல் நிலை சரியாக வேண்டும் நீங்க தான் அருள் புரிய வேண்டும்
@RojaTamilmani-jp4dl2 ай бұрын
😢. j n. knjk. nnjk ñ j nn. ñ. nknñ. nnjk k. kkj. nk. nnj nn jnj. njkñ. k. bnjññk nn n nnnj. ñn nknk j jn n k kk k ñkn knnn j kk nkkk j knn. n j kkkk
@RojaTamilmani-jp4dl2 ай бұрын
😢. j n. knjk. nnjk ñ j nn. ñ. nknñ. nnjk k. kkj. nk. nnj nn jnj. njkñ. k. bnjññk nn n nnnj. ñn nknk j jn n k kk k ñkn knnn j kk nkkk j knn. n j kkkk
@maramara84642 жыл бұрын
என் கஷ்டங்களை நீக்குங்கள் வியாபாரத்தில் நல்ல மாதிரி போகனும் சாய் அப்பா என் கடன் பிரச்னையால் மனமுடைந்த நிலையில் இருக்கேன் அதிலிருந்து விலகி இருக்க வேண்டும்
@Ashokan-wd8ll2 ай бұрын
வேல்முருகா 7:23
@bhaskaransevu7688 Жыл бұрын
சாய் மட்டுமே சர்வ ஜீவராசிகளின் தெய்வம். அவர் அருள் இருந்தால் மட்டுமே அவர் எவரையும் ஏற்பார். அவர்மீது நம்பிக்கையில்லாதவர்கள் கூட ஒருமுறை அவரது ஸ்த்சரித்திரத்தைப் படித்துப் பாருங்கள். பின்பு அவரை நம்புவதா வேண்டாமா என்று முடிவெடுங்கள். வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சி வேண்டுமென்றால் அவரைத் தவிர நமக்கு வேறு கதியில்லை. அவரிடம் நாம் ஏதும் கேட்க வேண்டாம். நமக்கு என்ன வேண்டும் என்று அவருக்குத் தெரியும். ஜெய் சாயிராம்
@anbarasithakshanamurthy76604 ай бұрын
என் மகனுக்கு என் மகன் கௌதமனுக்கு இந்த வேலை நிரந்தரமாக கிடைக்கணும் சாய்ராம் 😊
@murugansubashini2 ай бұрын
வேலை நிச்சியம் கிடைக்கும். அருட்பெரும் ஜோதி,ஓம் சாய்ராம்🙏
@suryasuresh3447Ай бұрын
வாழ்க வையகம்🙏 வாழ்க வளமுடன்🙏
@suryasuresh3447Ай бұрын
அனைவருக்கும் நல்லதே நடக்கும்🌈 🙏
@suryasuresh3447Ай бұрын
🙏🌺ஓம் சாய் ராம்🌺 🙏
@sakthiuma8760 Жыл бұрын
Enakku nandraga Padikkum thiramayaiyum seekkiramaga manappadamagum sakthiyaiyum neengal dhan enakku kodukka vendum om sai namo namaha...🙏🙏🙏
@k.kzgays44834 жыл бұрын
ஓம் சாய்ராம் பாபா என் குடும்பம் எல்லாரும் நலமுடன்வாழ வேண்டும் பாபா என்னுடைய மகனுக்கு நல்ல படிப்பை குடுபாபா ஓம்சாய்ராம் என்னுடைய கால்லை நல்ல படியா சுகமாக்கி குடுபாபா ஓம்சாய்ராம்
@shanthiv67812 жыл бұрын
ஓம் சாய் நமோ நம:� என் இரண்டாம் மகளுக்கு மணம் முடித்து வைத்தாய். இப்போது அவளுக்கு குழந்தை பிறக்க அருள் செய்ய வேண்டும் . ஒம் சாய்.
@sandhiyasandhiya5791 Жыл бұрын
Please sai appa naa சீக்கிரம் எங்க அப்பா அம்மா வீட்டுக்கு போகனும் please please please நாளைக்கே போகனும் please sai appa அதுக்கு நீங்கதான் அருள் புரியனும் please sai appa
@krishnasamy3500 Жыл бұрын
நன்றி சாய்!🙏🙏🙏 உங்களது ஆசி என்றும் தேவை சாய். ஓம் சாய் ராம்!
@jamunasankar94402 жыл бұрын
ஓம் சாய் அப்பா என் மகளுக்கு ஒரு குழந்தை வரம் வேண்டும். ஓம் சாய்ராம்.
ஓம் ஸ்ரீ சாய் அப்பா என் உயிர் போல் இருந்த என் காதலி என்னிடம் வந்து சேர வேண்டும்... அப்பா 🙏🙏🙏
@priyaayyappan4347 Жыл бұрын
என் மகள்கள் அனைவரும் நன்றாக படிக்கவேண்டும் என் குடும்பத்தில் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் சாய்பாபா என்றுமே எங்களுக்கு துணையாக இருங்கள் ஓம் சாய் ராம்
@bkalaiselvi829711 ай бұрын
34:54 😊😊0
@sankaranjanarthanan8739 Жыл бұрын
பாபா என் நீண்ட நாள் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்
சாய் ராம் அப்பா என் குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும்.நல்ல ஞாபகம் வரவும் நல்ல முறையில் இருக்கவும் வழி காட்டுங்கள் சாய் ராம் அப்பா.ஓம் சாய் ராம்.ஓம் சாய் ராம்
om sai ram my son got job promotion. thank you sai appa pala kodi vannkkam.And who request for all need sai appa give them and i pray for everyone.om sai ram.
ஓம் சாய் ராம்🙏 எனக்கு பணம் இல்லை அப்பா நீங்கள் துணை🙏 தரவேண்டும் 🙏அப்பா எனக்கு மனநிம்மிதிஇல்லை என்மகள் என்னுடன் விரைவில் வரவேண்டும்🙏 அப்பா 🙏
@SathyaSathya-b5b Жыл бұрын
அனைவரும் நன்றாக வாழ நல்ல நிலைமை வர வேண்டு ம் என் வாழ்வில் தடை ஏதும் வராமல் இருக்க உன் பாதம் தொட்டு வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏
@karthikaa71772 жыл бұрын
Om Sairam Saiappa Thunai Nallathey Nadakum Nallathey Nadakum Om Sairam Saiappa Thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@n.rajendransaralavillupura37413 жыл бұрын
எங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சினையை நல்லமுடிக்கு கொண்டு வரவேண்டும் ஓம் சாய் ஜெய்ராம்
@UshaDevi-xq3yq2 жыл бұрын
இதே வேதனையை தான் வேண்டுதலாக நானும் உங்கள் பாதத்தில் கோரிக்கை வைக்கிறேன் சாயப்பா விரைவில் முடித்து கொடுங்க இல்லை இந்த உயிரை உங்களிடம் எடுத்து கொள்ளுங்கள் வாழ்ந்தும் ஏதும் பிரயோஜனம் இல்லாமல் யாருக்கும் பிரயோஜனம் இல்லாமல் வாழ்வதை விட பக்குவமாக வாழ்ந்தவரை போதுமென்ற திருப்தியில் உங்கள் வசம் வந்து சேர அருள் புரியுங்கள் சாயப்பா ஏதும் புரியாமல் பரிதவித்திருக்கும் எனக்கு கருணை காட்டுங்கள் அப்பா ஓம்சாய்ராம் 🙏🙏🙏🙏🙏
@thanushasha3779 Жыл бұрын
😊 see
@thanushasha3779 Жыл бұрын
😊 see
@mohan-mg8zx Жыл бұрын
@@UshaDevi-xq3yq😊 0 pp are to❤
@ammubalan8941 Жыл бұрын
Enakku adey prarthana dan sai appa, podum enghira alavuku vazhndachu, nalla pola irukum bodey maranam varanum ayya, aasirvadhiyungal🙏🙏🙏🙏
@MalaRamesh-f5i Жыл бұрын
ஓம் சீரடி சாயி நமோ நமஹ 🙏🙏🙏 ஓம் சீரடி நாதா நமோ நமஹ 🙏🙏🙏 ஓம் சாய் வாசா நமோ நமஹ 🙏🙏🙏 சத்குரு சாய் நமோ நமஹ 🙏🙏🙏 சாய் அப்பா துணை 🙏🙏🙏 என் மகள் தாயாக வேண்டும் சாய் அப்பா 🙏🙏🙏 என் மகளுக்கு குழந்தை பாக்கியம் கொடுங்கள் சாய் அப்பா 🙏🙏🙏 என் சாய் அப்பாவே மகனாக பிறக்க வேண்டும் சாய் அப்பா 🙏🙏🙏 என் வேண்டுதல் நிறைவேற்றி கொடுங்க சாய் அப்பா 🙏🙏🙏 சாய் அப்பா பழனியம்மா தொப்பிலி ஆரோக்கியம் பாக்கியம் இவர்கள் கொடுக்க வேண்டிய பணம் எனக்கு சேர வேண்டும் சாய் அப்பா 🙏🙏🙏 என் நம்பிக்கை என் சாய் பாபா 🙏🌹🌹🙏
@devidevi62317 ай бұрын
அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் சாய் யாரையும் கஷ்டபடுத்தாதிங்க தயவு செய்து 🙏🏻🙏🏻🙏🏻
@kangeswary25232 жыл бұрын
ஓம் சாய் அப்பா 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️ ஓம் சாய் அப்பா 🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சாய் அப்பா 🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏 இந்த உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் ஆரோக்கியமாகவும் சந்தோசமாகவும் இருக்க அருள் புரியும் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻
@lakshmanperumal3711 Жыл бұрын
1998 igot baba,s dharsanm ofterthan3weeks everythursday1oneoldmancamemy house likeasbaba,1999a malebaby inmyhouse l put thebaby,s name gnanasai .v r happyand belivebaba allways.
@jayagopikuppusamy9289 Жыл бұрын
ஓம் சாய் ஜெய் ஜெய் சாய் நோய் தீர்த்து அருள் புரியுமாறு வேண்டுகிறேன்
@navaneethaml89652 жыл бұрын
Om Sainatha இன்றைய சூழலில் குழந்தைகள் நல்லவர்களாக வளரவேண்டும் ஓம் Sairam
@b.m.sivasubramaniyam2 жыл бұрын
ஓம் ஸ்ரீ சாயி க்கு பாடல் எழுதி தரட்டும் உறவே ஓம் ஸ்ரீ சாயி ராம் நல்லதெ நடக்கும் வாழ்க வளமுடன்
@sandhyasandy1777 Жыл бұрын
En sister udambu Sekkiram Sari Aaganum sai Appa Nenga than thunai🙏🙏🙏🙏🙏 En family Nalla irukanum Neenga than Eppothum thunaiya irukkanum Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vanaranirani84173 жыл бұрын
என் கோரிக்கைகள் நிறைவேற ஆசி வேண்டுகிறேன் பாபா🙏🙏🙏
@maheshiganesan96392 жыл бұрын
Baba I have somatic problems plz help me and bless me
@mohanasundar56574 жыл бұрын
எனது மகனின் வாழ்க்கை நல்லபடியாக அமைய அருள் புரிய வேண்டும் சீரடி சாய்பாபா
@vishakansaraswathy8759 Жыл бұрын
என் மகன் கடன் பிரச்சனை முடித்து வைத்து எங்களை ஆசீர்வாதம் பண்ண வேண்டும் சாய் பாபா 🙏🙏🙏🙏
@k.kzgays44834 жыл бұрын
ஓம் சாய்ராம் நல்லபடியா இருக்க வேண்டும் எந்த குரையில்லாமல் வேலை நல்ல படியா வேலசெய்ய வேண்டும் நீதான் அருல் புருய வேண்டும் ரொம்ப நன்றி சாய் அப்பா என்னுடை கால்லை சுகமாக்கி விடுபாபா நான் ரொம்ப கஸ்டபடுரேன் நீதான் என்னையும் குடும்பத்தையும் பாதுகாக்க வேண்ணும் பாபா ஓம் சாய்ராம் நான் நினைத்தை நிரை வேற்றி குடுபாபா ஓம்சாய்ராம்
@saranachiyar79473 жыл бұрын
Appa nenga enna kuduthalum na vankikiren thankikren 😔 ungala numpuren kai vidamatinganu 🙏ellam un seyal 🙏
@anbuselvi13014 жыл бұрын
பாபாவின் ஆசிகள் என் மகளுக்கு ஒரு நல்ல பலன்கிடைக்கும் அளவுக்கு கவசமாய் அமையவேண்டும். பாபா உங்கள் குழந்தையை ஆபத்திலிருந்து காத்தருளுங்கள் ஐயா.
@trendingchannel69054 жыл бұрын
Oom sai baba saranam
@rojarosi10573 жыл бұрын
Om sai ram
@gramathupenmenu78113 жыл бұрын
ஓம் சாய் அப்பா எங்கள்வாழ்கைக்கு வளி காட்டியாய் இருங்க அப்பா.
ஓம் ஸ்ரீசாயி அப்பா வீட்டுலோன் கிடைக்க அருள்புரியுங்கள் அப்பா
@abinayaabinaya9365 Жыл бұрын
Om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram
@mukkanimedia4582 жыл бұрын
ஓம் சாய் அப்பா எனக்கு குழந்தை வரம் வேண்டும் சாய் அப்பா😭😭😭
@MuraliMurali-lu8iq9 ай бұрын
Good coomen
@nanthinidevi5202 жыл бұрын
சாய் அப்பா நா ஆசபட்டது எதுவுமே இது வரைக்கும் நடந்தது இல்ல இப்போ உங்களை நெனச்சி ஒரு கோரிக்கை விடுத்து உள்ளேன் அத நீங்க தா நிரைவேத்தனும் ஓம் சாய் ராம் ...ஜெய் சாய் ராம்....
@kalakannan6068 Жыл бұрын
❤❤1
@alagurajsudha3556 Жыл бұрын
கண்டிப்பாக நடக்கும் நீங்க சாய் பாபா நம்புனா நடக்கும் ஜெய் சாய் ராம் 😊
@Nithish201 Жыл бұрын
நீங்கள் நினைத்தது நிறைவேறி விட்டதா?
@YasoMithila-ob2yiАй бұрын
Om sai
@mathivanansuppaiah42 ай бұрын
என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க உங்கள் ஆசீா்வாதம் வேண்டும் சாய் ராம்.
@pranavkiruthik1152 жыл бұрын
ஓம் ஸ்ரீ சாய்சரணம்🙏🙏🙏 ஓம் சாயிநமோ நமஹ🙏🙏🙏 ஸ்ரீ சாயி நமோ நமஹ🙏🙏🙏ஜெய ஜெய சாயிநமோ நமஹ 🙏🙏🙏
@SankarNithya-n1i11 ай бұрын
ஓம் சாய் எனக்கு கடன் பிரச்சினை தீரவேண்டும் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கா வேண்டும் ஓம் சாய் ஓம் சாய்
@s.sabarivasan94510 ай бұрын
விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்🙏
@sakthibharathi23373 жыл бұрын
ஓம் சாய் ராம் என் உடல் நிலை குணம் அடைய வேண்டும் ஓம் சாய் ராம்
@jansanjansan28454 жыл бұрын
நமோ நமோ ஷாஜி அப்பா நான் இந்த வருஷம் ஒஜெல் அதில் நான் நல்ல புள்ளி எடுக்க வேணும் ஷாஜி அப்பா நீங்கள் அருள் புரியுங்கள் ஷாஜி அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சாய் அப்பா என் குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சனையும் தீர்க்க வேண்டும் அப்பா நீங்கள்தான் அருள் புரியவேண்டும் அப்பா🙏🙏🙏🙏🙏🙏
@sundharisundhari81232 жыл бұрын
ஓம் சாய் ராம் அப்பா கடவுளே எனக்கு குழந்தை பாக்கியம் தாப்பா கடாவுளே ஓம் சாய் ராம்🙏🙏🙏🙏🙏
@Divyasri20222 жыл бұрын
God bless you 🙏
@saroforeignjobs60822 жыл бұрын
வெகு விரைவில் உங்களுக்கு குழந்தை பாக்கியம் அருளும்
@sundharisundhari81232 жыл бұрын
நன்றி
@manjuvenkat4562 Жыл бұрын
om sai ram ellaru nalla irukanum neenga dhaan engaluku thoounaiya irukanum eppavum nalla odambhu arogiyathoda thelivana soindhanaiyoda sandhoshama vechinu irukanum eppovum sandhoshamana un pera sollinu irukanum sapdra sapadu nalla jeeranum aagi adhulla iruka sathulam odambhu ooringi odambhu nalla irukanum . sai appa dailyum motion poganum nee dhaan ennaku thunaiya irundhu ennoda ooruvathaiyum odambaiyum pathugakanum. sai appa neenga dhaan odambhula iruka ella kazhivaiyum veliye ethanum ellarum ennakaga unkitta vendikiranga unna kupudranga nee dhaan pa engaluku thunaiya irundhu nalla vazhi katanum . om sai ram om sai ram om sai ram .🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sandhamanin52783 жыл бұрын
ஓம் சாய் பாபா என்மகளுக்கு திருமணம்நல்லபடி அமைய அருள்புரியுங்கள்
@poojalakshmanan14543 жыл бұрын
Sai Appa Thunai erupar🙏 Om Sai🙏 Jai Sai🙏 Jai Allah Mallikh🙏
@abiabi-yu5mb3 жыл бұрын
sai.appa.
@jayasundaram84514 жыл бұрын
ஓம் சாய் ராம் அப்பா என் மகன் குடும்பம் நலமாக வாழ வேண்டும் என்ரும் உங்கள் அருள் வேண்டும்
@sarajaya968411 күн бұрын
என் மகனுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கவேண்டும்.. ஓம் சாய் ராம் 🙏🏻
@19793836 Жыл бұрын
ஓம் சாய் பாபா 3 முறை என் மனைவிக்கு கரு கலைந்து விட்டது.கருணை காட்டுங்கள் சாய் அப்பா
@sumathisumathi345 Жыл бұрын
Non veg all stop for 6 months.
@19793836 Жыл бұрын
@@sumathisumathi345 🙏
@s.sabarivasan94510 ай бұрын
குழந்தை பிறக்கும் கவலை பட வேண்டாம் ❤🙏
@cpillappanchinnakkannu93864 жыл бұрын
Om sai ram 🙏🙏🙏 sai appa enakku kadan problems ellam thiranum sai Appa kappatthunga Sai añna please prayar Panunga..Om sai ram 🙏🙏🙏
@vishwanthsanjeevi1332 Жыл бұрын
கடன்பிரச்சனையிலிருந்து விடுதலைவேணும்பா,உதவி செய்ங்கப்பா,சொந்த வீடு வேணும்பா.
@vasanthir53042 жыл бұрын
🙏🏼சாய் அப்பா,என் அன்பு சாய் அப்பா,அவருடைய அன்பு மகளின் ஆருயிர் அன்பு மகனை கட்டாயம் உயிருடன் மீட்டு தருவார்கள்.நன்றி சாய் அப்பா.நன்றி சாய் அப்பா.ஓம் சாய் ராம்,ஸ்ரீ சாய் ராம்,ஜெய் ஜெய் ராம்.
@rajsekar8661 Жыл бұрын
Sai appa naan nenja karriam ellam. Nerivearanum
@ksudharsanam68674 жыл бұрын
நிம்மதியாக இருக்க அருள் புரிய வேண்டும் பாபா. குழப்பங்கள் தீர அருள் பாபா
@selvivaithilingam28073 жыл бұрын
Omsairmi
@nirmalar3202 Жыл бұрын
ஓம் அப்பனே சாய் பாபா என் கார்த்திக்க என்கிட்ட பேச வைச்சிடுங்க இந்த ஒரு வேண்டுதலை மட்டும் நிறைவேற்றி வைங்க சாய் அப்பா உங்க பொண்ணோட கோரிக்கையை ஏற்று கொள்ளுங்கள் அப்பா
@kalaichelvi89042 жыл бұрын
என் உடம்பு குணமடைய வேண்டும் ஓம் சாய்ராம்🙏🏻
@k.kzgays44834 жыл бұрын
பாபா உண்ணை நம்பி இருக்கேன் நீதான் பாது காக்கவேண்டும் நான் நினைத்தது நிரைவேரவேண்டும் பாபா உண்ணுடைய அருல் கிடைக்க வேண்டும் பாபா
@jayammaj29763 жыл бұрын
1
@revathiharini-bb2dj3 ай бұрын
ஓம் ஸ்ரீ சாய் ராம் அப்பா துணையாக இருங்கள்🙏💕🙏💕🙏💕 அப்பா நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 நன்றி
@subasuba15782 жыл бұрын
ஓம் சாய் பாபா என் குடும்பத்தில் நிம்மதியே இல்ல நிம்மதியையும் சந்தோசத்தையும் குடு அப்பா 🙏🙏🙏🌺🌺🌺🌺
@dhanaeswari74202 жыл бұрын
Om sai ram kozhantha nalla padiya porakanum om sai ram🙏🙏🙏🙏
@siddhugomu8006 Жыл бұрын
ஓம் சாய்பாபா என்மகன்நல்லபடிபடிக்கவேண்டுஐயா
@msankari43453 жыл бұрын
ஓம் சாய் ராம்🙏🙏🙏 அப்பா என்னவரும் நானும் சேர்ந்து தங்கள் துவாரகைக்கு வரும் சனிக்கிழமை வர வேண்டும் அப்பா🙏🙏🙏 அதற்கான நல்வழி காட்டுங்கள் அப்பா🙏🙏🙏 ஓம் சாய் ராம்🙏🙏🙏 வெங்கடாசலபதி சங்கரி🙏🙏🙏🙏 ஓம் சாய் ராம்🙏🙏🙏 ஜெய் சாய் ராம்🙏🙏🙏🙏
@Abcf-k6s4 жыл бұрын
Sai Baba na indha 10th pubic exam nalla pannanumm Baba.. Neegha dhann help seiyanum.. Ennaku nalla memory power thaangha Baba.. I believe u & trust u Baba...🙏🙏
@sinthansivakumar7232 жыл бұрын
காலை வணக்கம் அழகு நன்றி மகிழ்ச்சி ஓம் சாய் ராம் நல்லதே நடக்கும் பாதுகாப்பு முக்கியம் சாய்
@rekharevathy26254 жыл бұрын
Saiappa en appaku heart, kidney udambula Ella parts nalla irukanum.enakum en sisters en appa venum .enga rendu perukum seekrama baby pirakanum.neenga tha Sai kapathanum.om sairam