சனி 12 ராசிகளில் நின்ற பலன்கள் | Sani ( Saturn 12 Signs Standing Benefits | Palangal,Astrology,Tamil

  Рет қаралды 148,239

ANS 24/7 TAMIL

ANS 24/7 TAMIL

Күн бұрын

ANS 24/7 TAMIL
12 ராசிகளில் சனி பகவான் நின்ற பலன்கள் | Benefits of Standing in 12 Zodiac Signs of the Sani - Saturn | 12 Places Sani bhagavan Palan | 12 Houses Saturn Palan | Navagraha Standing in 12 Signs Palangal | Shani | நவக்கிரகங்கள் 12 ராசிகளில் நின்ற பலன்கள் | 12 Rasikalil Sani Nindra Palan | சனி 12 ராசிகளில் நின்ற பலன்
மேஷ லக்னம் முன்ஜென்மத்தில் நீங்கள் யார்?
Mesha Lagnam Mun Jenma Pava Palan
5th House( Place ) Sani,chevvai,rahu kethu,Palan
👇👇👇👇
• மேஷம் லக்னம் முன்ஜென்ம...
சூரியன் 12 ராசிகளில் நின்ற பலன் | Sani 12 Signs Standing Benefits - Palangal
👇👇👇👇
• சூரியன் 12 ராசிகளில் ந...
சனி 12 ராசிகளில் நின்ற பலன்கள் | Sani ( Saturn 12 Signs Standing Benefits | Palangal | Astrology in Tamil
************************************
நவகிரகங்களில் சனி ஒரு அலிக்கிரகமாகும். இது தாது கோள் இனத்தைச் சார்ந்தது. நமது ஆயுள் பலத்திற்க்குச் சனி காரகம் வகிப்பதால், சனியை ஆயுள் காரகன் என்று அழைக்கிறார்கள். இதன் ஆட்சி வீடுகள் மகரம் - கும்பம், இதன் சாரம் பெற்ற நட்சத்திரங்கள் பூசம் - அனுஷம் - உத்திரட்டாதி ஆகும். சனிக்கு மூலத்திரிகோண வீடு கும்பம் ஆகும்.
ஒருவருடைய ஜாதகத்தில் சனி உச்சமாக இருந்தால், தீர்க்காயுள் உண்டாகும்.மனோ தைரியம் அதிகரிக்கும். மெஷினரி சம்பந்தமான ஜீவனயோகம் ஏற்படும். அதை நீச்சமாக இருந்தால் சாஸ்திர விதிமுறைக்கு விரோதமாக நடப்பார்.ஈன அல்லது ஊன ஸ்திரீகளின் சகவாசம் ஏற்படும். தகாதவர்களிடம் நட்பு கொள்வார். சோம்பலுள்ளவர், உடல் நலத்தில் ஏதாவது ஒரு குறை இருக்கும்.
சனி பகவான் சூரியனுடைய புத்திர் ஆவார். வில் வடிவம், கசியப மகரிஷி கோத்திரத்தைச் சேர்ந்தவர். சனியின் மனைவி நீலா ஆவார். காகம் அவருடைய வாகனமாகும்.
************************************
Saturn is an alien planet in the nebulae. It belongs to the ore planet species. Saturn is called the life agent because it plays a role in our life force. Its ruling houses are Capricorn - Aquarius, the essence of which is Pusam - Anusham - Uttaratadi. Saturn's triangular house is Aquarius.
If Saturn is at its peak in one's horoscope, there will be a solution. Mental courage will increase. Machinery related career will occur. If it is naughty, it will be against the rules of science. He will befriend the undeserving. Lazy, there will be something lacking in health.
Lord Saturn is the son of the sun. The bow shape belongs to the Kasiyapa Maharishi tribe. Saturn's wife is Neela. The crow is his vehicle.
*************************************
சனி பகவான் எந்த இடத்தில் நின்றால் என்ன? பலன்
கீழே கொடுக்கப்பட்டுள்ளதை கவனிக்கவும்
👇👇👇👇
ॐ. 12 ராசிகளில் சனி நின்ற பலன்கள்
ॐ. 12 பாவத்தில் சனி நின்ற பலன்கள்
ॐ. 12 பாவங்களில் சனி பகவான் நின்ற பலன்கள்
ॐ. 12 ஸ்தானங்களில் சனி நின்ற பலன்கள்
ॐ. 12 ஸ்தானத்தில் சனி நின்ற பலன்கள்
ॐ. 12 இடத்தில் சனி பகவான் நின்ற பலன்கள்
ॐ. 12 இடங்களில் சனி நின்ற பலன்கள்
ॐ. 12 வீடுகளில் சனி பகவான் நின்ற பலன்கள்
ॐ. 12 Veedukalil Sani Bhagavan Nindra Palangal
ॐ. Sani bhagavan in the 12 Houses palan
ॐ. Saturn in the 12 Houses palan
ॐ. Sani bhagavan in the 12 Places Palangal
ॐ. Saturn in the 12 Places Palangal
ॐ. Sani bhagavan 12 Sthanangalil Nindra Palan
ॐ. Saturn 12 Sthanangalil Standing in Benefits
ॐ. Sani bhagavan 12 Idangalil Sani Nindra palangal
ॐ. Saturn 12 Idankalil nindra palan
ॐ. Sani bhagavan 12 Rasigalil nindra palan
ॐ. Saturn 12 Rasikalil nindra palan
ॐ. Panirendu Rasigalil Sani bhagavan nindra palan
********************************
#NavagrahaStandingIn12SignsPalangal
#Sani12SignsPalan
#சனி12ராசிகளில்நின்றபலன்கள்
#Sani12PlacesPalan
#Sani12HousesPalanInAstrologyTamil
#SaturnTwelvePlacesinHoroscope
#12ZodiacSignsSaturnInAstrology
#Sani12RasikalInPalan
#SaturnStanding12SignsPalan
#SaturnStanding12SignsCharacterPalan
#சனி12ராசிகளில்நின்றபலன்கள்
#பனிரெண்டுராசிகளில்சனிநின்றபலன்கள்
#12வீடுகளில்சனிபகவான்நின்றபலன்கள்
#12இடங்களில்சனிபகவான்நின்றபலன்
#சனி12பாவகங்களில்நின்றபலன்கள்
#நவக்கிரகங்கள்12ராசிகளில்நின்றபலன்கள்
#MeshamtoMeenamPlaceSaniPalangal
#AriestoPisces12SignsinSaturnPalan
#12SignsSaniinAstrology
#TwelveSignsSaturninHoroscope
#12SignsSaturnStandingCharacterPalan
#Anstamil

Пікірлер: 147
@VelmuruganS-cb3eq
@VelmuruganS-cb3eq 3 жыл бұрын
சூப்பராக சனி பகவான் நீதிமான் உண்மையான பதிவு அருமை விளக்கம் தந்தமைக்கு நன்றி
@A.B.C.58
@A.B.C.58 2 жыл бұрын
brother, super analysis. 😭😭😭😭. sani in 7th house 26.20.41 degree in kettai 3il. rishab lag. bachelor. heavy obstacles in life due to family members idiotic opposition. no house also. understand it is a bathagathipathi and cause death. now feel better to end my life rather than living with obstacles, anxieties, health upsets and orphaned status. thank you for your beautiful video. I relished it very much. the sanis punishment you explained is humorous but I welcome it. he must punish the sinners. but they don't know it is because of their sins and role of sani. thank you. your video has evinced keen interest to watch all yours in future brother. God bless you for your transparency in speech. who has written on the board. beautiful handwriting. congrats.
@santhoshjain88
@santhoshjain88 Жыл бұрын
Super . Sani nindra idam for rasi. Thanks a lot sir
@jeivenkatesh8324
@jeivenkatesh8324 9 ай бұрын
சகோ அருமை அருமை அருமை வேற லெவல் 🎉🎉🎉
@Sreejithgop
@Sreejithgop 3 жыл бұрын
Sketch pottru thookkiduvaaru...Intha dialogue romba pudichich sir 🙏
@A.B.C.58
@A.B.C.58 2 жыл бұрын
yes. true. beautiful. I too like it.
@rreginar7211
@rreginar7211 7 ай бұрын
Very strong and expressive explanation .....sema😊😊
@KumaraswamyNagarajan-tt8fv
@KumaraswamyNagarajan-tt8fv 2 ай бұрын
சூப்பர் ப்ரோவாழ்க வளமுடன் மற்றும் நலமுடன்
@SrinuSrinu-wh9xc
@SrinuSrinu-wh9xc 3 жыл бұрын
சூப்பர் bro 👍👍👍👌👌👌👌💪💪💪💪💪💪
@nambimoorthy3126
@nambimoorthy3126 11 ай бұрын
Very good information about saneswara bhagvan in birth aroscope glad sir thanks sir
@saravananjangam6878
@saravananjangam6878 Жыл бұрын
பூரம் சிம்மம் ரிஷபம் லக்கணம் சனி போது சாமி இனி இந்த வாழ்க்கை ஓம் நமசிவாய
@Ananthakrishnan
@Ananthakrishnan Жыл бұрын
Please pray to Anjaneyar and Ganapathy and be honest in all your activities, not to show jealous on anyone, not to get curse of anyone, accept what God has given to you, you will be peaceful to your entire life.
@BharathKumar-dc9pi
@BharathKumar-dc9pi 3 жыл бұрын
அருமையான பதிவு ஐயா, 🙏🙏🙏நன்றி
@vinithanamaratha8891
@vinithanamaratha8891 3 жыл бұрын
Please put rahu plus mercury rahu plus sun mars venus Saturn moon combination in each house
@rameshb7856
@rameshb7856 3 жыл бұрын
அருமையான பதிவு சார்
@sujatharajan4918
@sujatharajan4918 3 жыл бұрын
Arumayana vilakkam
@ragavenragav2576
@ragavenragav2576 Жыл бұрын
Twelth place sani dhansu veedu. Magaram rasi
@yrsaravananyrsaravanan8783
@yrsaravananyrsaravanan8783 3 жыл бұрын
Thalaiva nee enga iruka pinnitta semmaaa
@mangalambikairajaratnaiyer3935
@mangalambikairajaratnaiyer3935 Жыл бұрын
மேஷத்தில் சனியுடன் குருஇருந்து ,லக்கினத்தில் செவ்வாய்இருந்து பார்த்தால் பலன்?
@mrajeshkr
@mrajeshkr 3 жыл бұрын
அருமையான பதிவு
@suganthipattabi4279
@suganthipattabi4279 3 жыл бұрын
அருமை அருமை
@maranliya2342
@maranliya2342 3 жыл бұрын
Well done Sir. 👌
@Kamarinr
@Kamarinr 3 жыл бұрын
நன்றி சிம்ம ம்
@murugaperumala9824
@murugaperumala9824 3 жыл бұрын
சனி#இருக்கும் இடத்தை பொருத்து காலம் வேலை செய்யும் விபத்தைஏற்ப்படுத்தி_திருநதிவாஆழவேண்டும்
@SangeethaS-bx6qm
@SangeethaS-bx6qm 5 ай бұрын
அண்ணா நீங்க சொல்லு ராடு மீனத்தில் சனி இருக்கு சரியா சொன்னிங்க...
@யாதும்ஊரேயாவரும்கேளிர்-ட9ண
@யாதும்ஊரேயாவரும்கேளிர்-ட9ண 3 жыл бұрын
எனக்கு கடக சனி நீங்கள் சொன்னதில் 95 சதவீதம் பொருந்தவில்லை
@kannan.kcm.
@kannan.kcm. 8 ай бұрын
அருமை 🔥
@verramvignesh0083
@verramvignesh0083 3 жыл бұрын
Nice videos and information bro. I expecting about navagaragas and ragu, ketu nindra palan
@KannanKannan-yp8jf
@KannanKannan-yp8jf Жыл бұрын
Makarathil Sani Guru kethu buthan sevvaai Astham kanni rasi simma laknam 7 ill sooriyan sukkiran 12 ill rahu
@saravanan.b
@saravanan.b 3 жыл бұрын
Sir, excellent
@mallarkallar976
@mallarkallar976 3 жыл бұрын
Good
@banumathi9398
@banumathi9398 8 ай бұрын
THANKYOU SIR
@kaleeswaranchemistrydevotional
@kaleeswaranchemistrydevotional 3 жыл бұрын
11ல் தனுசு வீட்டில் சனி செவ்வாய் இணைவு. கும்ப லக்னம். பலன் எப்படி இருக்கும்
@rameshp5534
@rameshp5534 3 жыл бұрын
துலாம் lagnam, சனி +புதன் 11இல் எப்படி ங்க irukum
@compassion7243
@compassion7243 3 жыл бұрын
Sir good information...if sani in makaram...but retrograte same predictions...
@lakshmananlakshmanan481
@lakshmananlakshmanan481 3 жыл бұрын
Super 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
@PbalasubramaniamBala-kf9nv
@PbalasubramaniamBala-kf9nv 8 ай бұрын
Correct guruji
@charumathiravichandran522
@charumathiravichandran522 3 жыл бұрын
Super super
@user-zq1rh6cn2l
@user-zq1rh6cn2l 3 жыл бұрын
Nice bro.
@aruna2272
@aruna2272 9 ай бұрын
Thanks sir
@sgunasekaran4462
@sgunasekaran4462 3 жыл бұрын
Super
@BalaMurugan-mq2di
@BalaMurugan-mq2di Жыл бұрын
Thank you very much sir.
@jeevaaptech123
@jeevaaptech123 3 жыл бұрын
Very good explanation sir
@nandyvilla
@nandyvilla 3 жыл бұрын
I am Scorpio, sani and moon in Scorpio, kanni lagna , Mars in makara. should I continue living my life? Answer please.
@harihhs5520
@harihhs5520 3 жыл бұрын
😂😂yovvv
@nandyvilla
@nandyvilla 3 жыл бұрын
@@harihhs5520 tell some thing instead of action.
@harihhs5520
@harihhs5520 3 жыл бұрын
@@nandyvilla astrology la just prediction tha athuku shold i continue living my life nu la kekuringa😂
@nandyvilla
@nandyvilla 3 жыл бұрын
@@harihhs5520 Machi you are in position to comment, just live my life and then speak, everybody's life is not same Machi, tha that's why I stated like that.
@suganthipattabi4279
@suganthipattabi4279 3 жыл бұрын
விருச்சிகத்தில் சனி கணவனுக்கும் மனைவிக்கும் ஒரே இடத்தில் இருந்தால் அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும். Pls பதில் potungal. யாருக்காவது தெரிந்தால் கண்டிப்பாக சொல்லுங்கள் plz
@soundharyabalaguru3834
@soundharyabalaguru3834 3 жыл бұрын
Super sir
@Rajesh-kn9wd
@Rajesh-kn9wd 2 жыл бұрын
Veryverysuper,explain
@Ananthakrishnan
@Ananthakrishnan Жыл бұрын
What he is telling is common and even for me it's not at all matches. One should check their horoscope for parivarthanai, aspects of other planets etc. To come to a conclusion.
@murugesan4281
@murugesan4281 2 жыл бұрын
Super sir Thank you s n m
@reach2maya
@reach2maya 3 жыл бұрын
nice super
@chithras5056
@chithras5056 Жыл бұрын
Super..
@kamalathiagarajan710
@kamalathiagarajan710 3 жыл бұрын
Thanks
@kcmuthu7654
@kcmuthu7654 7 ай бұрын
சூப்பர் 👍
@perumalsamy7675
@perumalsamy7675 3 жыл бұрын
super👍👍👍👍👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@vinithanamaratha8891
@vinithanamaratha8891 Жыл бұрын
Marvellous sir
@beemasenatemperspeedquicke55
@beemasenatemperspeedquicke55 3 жыл бұрын
1.st.Like..Comment😎🤗
@ramananrv7304
@ramananrv7304 3 жыл бұрын
Sir kadaga lagnam magarathil sani Eppozhudhu Thirumanam Nadakkum. Please reply me.
@acpssonicpt3122
@acpssonicpt3122 3 жыл бұрын
Super super Thanks sir
@r.sumathikrishna96
@r.sumathikrishna96 2 жыл бұрын
super thalaiva
@funnymonsters7606
@funnymonsters7606 3 жыл бұрын
sir i have புதன்+சனி +சுக்கிரன் சேர்க்கை in 7 place kumbam , சூரியன்+ சந்திரன்+ செவ்வாய் in 6place magaram, சிம்ம லக்னம், magaram rasi some people are telling that it makes more trouble in life it true?
@tubeticket1901
@tubeticket1901 3 жыл бұрын
Neenga soldratha keta payama irukku sir😭
@charumathiravichandran522
@charumathiravichandran522 3 жыл бұрын
What u said is 100%true
@ArjunKumar-vt8zd
@ArjunKumar-vt8zd 3 жыл бұрын
அன்பு அண்ணா, 8ம் இடத்தில் சனி பகவான் இருந்தால், காரக்கோ பாவநாஸ்தி இல்லையா????
@சகுனி
@சகுனி 3 жыл бұрын
ஆட்சியாக இருந்தால் நாஸ்தி இல்லை அல்லது பலம் குறையாமல் இருக்க வேண்டும்.
@aanantharajajanarthanan6690
@aanantharajajanarthanan6690 3 жыл бұрын
Iyya Nan simma laknam 7aam veetil sani sooriyan santhiran ullathu
@Kuberan_22
@Kuberan_22 Жыл бұрын
Oh 😯
@mallarkallar976
@mallarkallar976 3 жыл бұрын
Naala pasurnka 🙋🙋🙋👍👍👍
@arthiramalingama5561
@arthiramalingama5561 2 жыл бұрын
Sani & ketu conjunction in 11 th house of rishaba lagnam podunga
@user-od3ux2jv5u
@user-od3ux2jv5u 8 ай бұрын
நீ சம் என்றால் என்ன அதன் என்ன பலன் அளிக்கும் தெரியப்படுத்த வேண்டும்
@pravindevar3292
@pravindevar3292 3 жыл бұрын
Sir lagnam kattam kadakkam lagnam sani 12 vidukallil solunga please
@pravindevar3292
@pravindevar3292 3 жыл бұрын
Kastta pattu elithi anuppura please solunga
@beemasenatemperspeedquicke55
@beemasenatemperspeedquicke55 3 жыл бұрын
தம்பி..அவர் ராசிகட்டங்களுக்கான பலன் மட்டுமே சொல்கிறார்.. இருந்தாலும்..இந்த பலனும் உங்களுக்கு பொருந்தும்..
@japsltd
@japsltd 3 жыл бұрын
வக்ர சனி பற்றி சொல்லுங்க
@vijeekrishnan290
@vijeekrishnan290 3 жыл бұрын
Given a thorough knowledge on saturn
@anbarasianbarasi508
@anbarasianbarasi508 3 жыл бұрын
Kanni rasi Thulam laknam Sani in simmam Sun in thulam Sani palam eppidi erukku sir
@akasharul3264
@akasharul3264 2 жыл бұрын
ஐயா நீங்க சொல்றது 💯 சதவீதம் உண்மையா நடக்குது 😭😭😭😭😭😭😭😭
@prabhavathik6614
@prabhavathik6614 Жыл бұрын
)
@RaJa-pc1fm
@RaJa-pc1fm 3 жыл бұрын
ஐயா வணக்கம் விருச்சிகம் லக்கினத்தில் சூரியன் புதன் சுக்ரன் குரு பலன் செல்லுக ஐயா..
@shobanasrinivasan1686
@shobanasrinivasan1686 3 жыл бұрын
One doubt sevvai doshum irrudha 2 marriage sevvai doshum irruka parukanuma doshum irrudha marriage pananuma
@acvmurugan7993
@acvmurugan7993 3 жыл бұрын
Sani 11 7 ragu 1 sugran surian ketu
@vpartindustry4357
@vpartindustry4357 3 жыл бұрын
Naam Mesha raasi.....enakku 2 la adhaavadhu rishabam la sani irukaaru....appa ennoda vaazhkaiyae poraatamaa irukumaa😕😟😨😩😫😵😞neenga sonnadhu pola enakku chinna vayasula irundhae endha oru vishyamum tholvilayae poi mudinjittu irukku😫😩😩Naa paava patta jenmam pola😞😞
@user-wl7vd3gy6x
@user-wl7vd3gy6x 3 ай бұрын
எந்த இடத்தில் கிரகங்கள் உள்ளது என்பதை பார்ப்பது தான் சரி நீங்கள் பார்ப்பது சரியாக வராது
@ராஜராஜன்.ஓம்_சரவணபவ
@ராஜராஜன்.ஓம்_சரவணபவ 3 жыл бұрын
துலாம் ராசி லக்னம் தில் சனி.
@skmsarbudeen1274
@skmsarbudeen1274 3 жыл бұрын
Supar sir
@acvmurugan7502
@acvmurugan7502 Жыл бұрын
Sani 3 m parvai lagnam ennaku pakkavatham irrku
@muthaalegithruman2364
@muthaalegithruman2364 11 ай бұрын
❤❤❤❤❤
@rajeshraj-vw1wn
@rajeshraj-vw1wn 3 жыл бұрын
Sani+sevvai thanusil irunthal palan sollyngal nanba
@chinnasami1655
@chinnasami1655 3 жыл бұрын
Sir துலாம் ராசி 4ல் சனி இருந்து திசை நடந்தால் நல்லாதா சார்
@kausalyadevi6402
@kausalyadevi6402 3 жыл бұрын
Sir 12th house sani enna palan. Thulam lagnam. Viruchiga rasi.
@gouthams3400
@gouthams3400 2 жыл бұрын
Enakum 12th place saturn
@Raamarajan
@Raamarajan 3 жыл бұрын
தனுசுவில் இருந்தால் நல்லதுனு சொல்ரீங்க. ஆனால் 6ம் பாவம் கடன் ஸ்தானம். இந்த மூன்று வருடம் கடனாளி
@AK-xc4ye
@AK-xc4ye 2 жыл бұрын
10 la eruku eanaku mesam lakanam eanaku ana kuda santhiran eruku
@saisan7520
@saisan7520 3 жыл бұрын
Sir vanakkam Thulam il sani sevvai serkai name m Iyyappan Date of Birth 3.7.1984 time 8 29AM birth Blace sengottai Tenkasi dt which business is suitable for me about my future life sir please
@shilpanm9193
@shilpanm9193 2 жыл бұрын
Sani in 1 in thulam in my jathakam ... what he told in this video
@alagumuruganrm5052
@alagumuruganrm5052 3 жыл бұрын
Sani in kumbam
@badriBN333
@badriBN333 3 жыл бұрын
Sani lagnathala irutha intha palan nadakuma
@user-jw2du7pe5l
@user-jw2du7pe5l 3 жыл бұрын
ராகு கேது
@yogeshwarandorai2645
@yogeshwarandorai2645 3 жыл бұрын
Kettai Ku solungA bro
@kathiresant9204
@kathiresant9204 3 жыл бұрын
Sanipayarchi. Date yethu varaikum sir
@priyab3703
@priyab3703 2 жыл бұрын
12 vidugalil rasil raghu nindral
@amuthaamutha5405
@amuthaamutha5405 Жыл бұрын
அண்ணா.ஜாதகம்.பார்பீர்களா.அண்ணா
@pirenukapirenu
@pirenukapirenu Жыл бұрын
தனுசு 💯 % சரி தான்
@KrishnaMoorthy-ws9ul
@KrishnaMoorthy-ws9ul 3 жыл бұрын
🙏🙏🙏
@chitrasrinivasansalem8276
@chitrasrinivasansalem8276 3 жыл бұрын
கடகத்தில் சனி புதன் சுக்ரன் சேர்க்கை எப்படி இருக்கும்
@Kiruthick08
@Kiruthick08 3 жыл бұрын
Mee toooo
@ravijayendran5963
@ravijayendran5963 6 ай бұрын
Have saturn in scorpio.All your prediction wrong.
@pravindevar3292
@pravindevar3292 3 жыл бұрын
Ragu gathu
@sabariv6468
@sabariv6468 3 жыл бұрын
16:10
@udayasankardamodaran4220
@udayasankardamodaran4220 2 жыл бұрын
Brother board marikather.
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Wian
Рет қаралды 16 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 14 МЛН