#Kedhu

  Рет қаралды 175,479

Astro Barath

Astro Barath

Күн бұрын

Kedhu #கேது #ஞானகாரகன் #மோட்சகாரகன் #ஆன்மீககாரகன் #12 #வீடுகளில் #எங்கு #அமர்ந்தால் #என்ன #பலன்
• #Kedhu #கேது #ஞானகாரகன...
செவ்வாய் பூமிக் காரகன் தொழிலதிபர்
செவ்வாய் 12 வீடுகளில் எங்கு அமர்ந்தால் என்ன பலன்
• #Chevvai #செவ்வாய் #பூ...
Ragu
ராகுவின் ரகசியங்கள்
12 வீடுகளில் எங்கு வந்தால் என்ன பலன் சுக்கிரனின் ரகசியங்கள்
• #Ragu #ராகுதசை #12 வீட...
Sukiran
சுக்கிரன் 12 வீடுகளில் எங்கு வந்தால் என்ன பலன் சுக்கிரனின் ரகசியங்கள்
• #Sukiran #சுக்கிரன் #ஜ...
சனி 12 வீடுகளில் எங்கு அமர்ந்தால் என்ன பலன்? சனியின் ஜோதிட ரகசியங்கள்
• #Sani #சனி #கர்மகாரகன்...
குருவின் ஜோதிட ரகசியங்கள் 12 வீடுகளில் எங்கு அமர்ந்தாள் என்ன பலன்
• #Guru #குருவின் #ஜோதிட...

Пікірлер: 239
@kumardharaneesh7082
@kumardharaneesh7082 9 ай бұрын
கேது என்பவர் தன்னைத் தான் உணர வைப்பார் உலகம் மாயை என்பதை இறைவன் தான் என்பதை அறிய வைப்பார் கேது தான் ஞானகுரு பற்றற்ற நிலையை கொடுப்பார் எனக்கு ஐந்தில் கேது பட்டற்ற நிலையில் தன்னை தான் உணர்வதை அறிய வைத்தார்
@sundharams6444
@sundharams6444 9 ай бұрын
எனக்கும் ஐந்தில் கேது குருபகவான் வீட்டில் தனுசில் சுய சாரத்தில் மூலம் நட்சத்திரம்
@silabarasan.g7057
@silabarasan.g7057 9 ай бұрын
Amezing sir I'm mesham Bharani ⭐ KANNI Lagnam ❤ Epdy erukum sulluga sir💗 U r true speech person i like it Thanks
@kathiravanjothidam-mh3pd
@kathiravanjothidam-mh3pd 8 ай бұрын
​ர அருமை
@ExcitedCurling-rd3up
@ExcitedCurling-rd3up 7 ай бұрын
Same bro 5 kethu
@bsivasubramaniyam4470
@bsivasubramaniyam4470 6 ай бұрын
உண்மை ... பற்றற்ற நிலை கேது
@ganyk13
@ganyk13 10 ай бұрын
I have not so far heard anyone explain so well and so clearly about Kethu . Well done . Thank you very much .
@tamizharasi6645
@tamizharasi6645 9 ай бұрын
இப்படியொரு தெளிந்த விளக்கத்தை கேட்டதில்லை❤❤❤
@user-ey3up7tu1r
@user-ey3up7tu1r 9 ай бұрын
உயர்திரு பரத் அவர்களே கேதுவின் அருள் பெற்ற தாங்கள் உண்மையை உரக்க சொன்ன தங்களுக்கு வாழ்த்துக்கள்.வாழ்க வளர்க.
@astrobarath03
@astrobarath03 9 ай бұрын
🙏
@sk4627
@sk4627 9 ай бұрын
கேது 4இல் குரு வீட்டில் தனித்து அமர்ந்துளஆர் கேது திசையில் நான சிறப்பாக வீடு கட்டினேன் வுன்மையிலெய கேது திசை சிறப்பு தான்
@devigayathri7099
@devigayathri7099 10 ай бұрын
21:00 kethu 1 - Lagnam
@GShasi28-29
@GShasi28-29 9 ай бұрын
Thanks
@Mahalakshmi58-yn3gt
@Mahalakshmi58-yn3gt 5 ай бұрын
மிக முக்கியமான ஞானகாரகனின் கேதுவின் காரகத்துவங்கள் மிக அருமை வாழ்க வளர்க வாழ்த்துக்கள்
@eroderavikumar
@eroderavikumar 9 ай бұрын
மிகவும் தெளிவான விளக்கம். வாழ்க வளமுடன் 🎉🎉
@balasubramanyam48
@balasubramanyam48 7 ай бұрын
மிக அருமையான ஆழ்ந்த விளக்கம் முதல் முறையாக நுணுக்கங்களை கேட்டதில் மிக்க மகிழ்ச்சி
@fathimashifani6145
@fathimashifani6145 10 ай бұрын
Vary usefull pradiction totally warth for everyone who is willing to try thire horoscop.thank you.
@tamilgodstatus3047
@tamilgodstatus3047 9 ай бұрын
ராகு/கேது இரண்டும் நிழல் கிரகம் இந்த இரண்டு கிரகங்களும் சுக்கிரனோடு சேரும்போது அபரிமிதமான பலன்களை தன் தசையில் தருகிறார் கேது மகர கும்பத்தில்தான் ஆன்மீகம் பற்றற்ற நிலை தருகிறார் இது நான் பார்த்த ஜாதகத்தில் கண்ட அனுபவம் வாழ்க வளர்க முருகன்
@balakirshnanr5896
@balakirshnanr5896 4 күн бұрын
உன்மை எனக்கு கும்பத்தில் புதனுடன் கேது பற்றற்ற நிலையில்தான் உள்ளேன்
@arumugamvenkatraman3987
@arumugamvenkatraman3987 10 ай бұрын
👍ஞானகாரகன் ஞானம் ஞானகுரு 👏🏻💐
@ramanathanrajanirajani3354
@ramanathanrajanirajani3354 10 ай бұрын
அருமையான வீடியோ பதிவு sir எனக்கு 2024 ராகு திசையில் கேது ஒரு வருடம் என்ன செய்வாரோ தெரியவில்லை. கேது 12 இருக்கிறார். இந்த ராகு திசை ஆரம்பத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் நன்றாக கவனித்து கொண்டு வருகிறேன். பார்ப்போம் மிக்க நன்றி sir எங்களுக்காக நேரம் ஒதுக்கி ஆற்றும் பணி அழ பெரியது. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍🙏
@thillainatarajans566
@thillainatarajans566 7 ай бұрын
மிக மிக நன்று நல்ல பயனுள்ளபதிவு தெளிவான விளக்கம் நன்றி வணக்கம் அய்யா
@user-li8zo5tc6x
@user-li8zo5tc6x 7 ай бұрын
அருமை, மிகவும் தெளிவான விளக்கம்.. வாழ்க வளமுடன்🙏
@pandiyanm7858
@pandiyanm7858 10 ай бұрын
Super... great... excellent...Sir, aduthu enna irunthalum sethukalam sir, enaku thanur laknam, laknathilbkethu, neengal solvathu anathema undu, athe pola jothidam arvamaga vanthu, ungalai Ponra online gurumarkalin videokalai athigam parthu prediction varaikum purikirathu aiya. I am watching your videos regularly. ❤
@sridharanganesan
@sridharanganesan 9 ай бұрын
Although the way he speaks is raw, it is absolutely true.... Very good explanation..... kudos
@vivekananthsampath3946
@vivekananthsampath3946 9 ай бұрын
மிக்க நன்றி🙏💕
@pugazhvendan6929
@pugazhvendan6929 7 ай бұрын
உங்களுடைய ஜோதிடம் விளக்கங்கள் மிக அருமை 🙏
@thillainatarajans566
@thillainatarajans566 9 ай бұрын
மிக மிக சிறப்பு அய்யா நன்றி வணக்கம்
@gopinathsivakumar8934
@gopinathsivakumar8934 10 ай бұрын
Thanks sir, I am expecting this video from you sir.. ❤
@hariprasath3336
@hariprasath3336 9 ай бұрын
இந்த சிறு வயதில் இவ்வளவு ஜோதிட அறிவு வியக்க வைக்கிறது ❤❤❤❤
@srimeeraatraders9452
@srimeeraatraders9452 8 ай бұрын
Really superb
@asatraditionalcooking8553
@asatraditionalcooking8553 6 ай бұрын
7 ம்இடம் நீங்கள் சொல்வது 100/சரிதான் 7la கேது லக்னத்தில் ராகு
@devarajsulochana1232
@devarajsulochana1232 10 ай бұрын
நல்ல பதிவு நன்றி.
@baskard5260
@baskard5260 10 ай бұрын
மிக அருமையான பதிவு நன்றி சார்
@pdevan1709
@pdevan1709 10 ай бұрын
Thank you Sir. You have an extraordinary way of telling.
@srinivasangsrinivasan6074
@srinivasangsrinivasan6074 7 ай бұрын
Super conversation. Thanks
@rajendrababu8518
@rajendrababu8518 6 ай бұрын
Very good practical precious predictions
@koorimadhavan8951
@koorimadhavan8951 7 ай бұрын
நன்றி அருமை வணக்கம்.மனம் திறந்த பதிவு.
@moganmogan851
@moganmogan851 9 ай бұрын
அருமையான விளக்கம் சூப்பர்
@nsnbabu4243
@nsnbabu4243 8 ай бұрын
Well said about Planet Ketu Thank you ❤ ❤ ❤
@marimuthuthiruvarasan5679
@marimuthuthiruvarasan5679 10 ай бұрын
ஞானத்தின் உச்சம்..❤ இந்த பதிவு..❤ இன்னும் சூரியன் சந்திரன் புதன் பதிவுக்காக காத்திருக்கிறேன்...😊
@bhakthavatsalam1545
@bhakthavatsalam1545 6 ай бұрын
Excellant class and teaching.WELL said
@kalaiselvi4686
@kalaiselvi4686 7 ай бұрын
நன்றி ஐயா
@sibichakravarthivasudevan7026
@sibichakravarthivasudevan7026 9 ай бұрын
சிறந்த பதிவு
@KrishnaN-nm1ib
@KrishnaN-nm1ib 6 ай бұрын
அருமையான விளக்கம் நன்றி 🎉🎉🎉🎉❤❤❤
@swarnajayasekar8472
@swarnajayasekar8472 6 ай бұрын
Thanks for your reply sir .
@douglasblacks3963
@douglasblacks3963 6 ай бұрын
அருமையான பதிவு நன்றி 🙏🏼🙏🏼🙏🏼❤️
@sathyasaravanan835
@sathyasaravanan835 8 ай бұрын
Thank you for information sir 🙏🙏
@gknarasimmansimman9525
@gknarasimmansimman9525 8 ай бұрын
Sir உண்மையிலேயே நீங்க கேது பாதிக்கப்பட்டவர்கள் எங்க இருப்பார்கள் என்று சொன்னதுதான் உங்க video வோட Highlight டே. எனக்கு சனி கேது இனைவு 3°க்குள் 10ல், லக்னாதிபதி வீட்டில். ல்க்னம் கன்னி , ராசி துலாம், தனித்த சுக்கிரன் 5ல், 6ல் கு,சூ, புதன். நன்றிகள் sir.
@sathishd9627
@sathishd9627 6 ай бұрын
Meesam lagnam kadaga rasi. Viruchgam la kathu and chavai. Its benfit or drawback. Rasi ku 5 lagam ku 8. Another question same lagam and rasi dhanusu la guru. Lagam ku 9 rasi ku 6. Please explain
@gopalakrishnanv2290
@gopalakrishnanv2290 9 ай бұрын
ஞானத்துக்கு அதாவது சாந்த நிலைக்கு அதாவது பற்றற்ற நிலைக்கு நிகரான செல்வம் இல்லை. அந்த வகையில் இந்த செல்வத்தை தரும் கேது பகவானுக்கு நிகரான தெய்வம் இல்லை. மிக்க நன்றி ஐயா.
@astrobarath03
@astrobarath03 9 ай бұрын
👏
@Srmithi
@Srmithi 6 ай бұрын
Thanks , brother .
@A.B.C.58
@A.B.C.58 6 ай бұрын
வணக்கம் சார். உண்மையில் ஒரு🐃 கூட புரிந்துகொள்ளும் அளவிற்கு அருமையாக தெளிவாக சொன்னீர்கள். பயனுள்ள தகவல். இதை அப்படியே புத்தகமாக வெளியிட்டால் நன்றாக இருக்கும். கேதுவின் நெகடிவ்ஸ் நிறைய இருப்பதாக சொன்னீர்கள். தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறது சார். நேரம் கிடைக்கும்போது வீடியோ போடவும். தாங்கள் பொறுமையாக பேசுவது மிகவும் சிறப்பாக இருக்கிறது. 😭😭😭. எனக்கு கேது மேஷத்தில்😭. அதுவும் செவ்வாயுடன்😭அதுவும் 12இல்.😭. ஆனால் 12ஆமிடத்திற்கு கேதுவிற்கு சொன்னவை 100% எனக்கு பேருந்தில். ஏனென்று தெரியவில்லை. நன்றி.
@vtfelix8464
@vtfelix8464 8 ай бұрын
Thank you🙏 sir
@meenakasi1557
@meenakasi1557 6 ай бұрын
Arumai
@tamizharasi6645
@tamizharasi6645 9 ай бұрын
அண்ணா மனமாற வாழ்த்துகிறேன்❤❤❤❤
@vtfelix8464
@vtfelix8464 9 ай бұрын
Super sir. You are absolutely correct.
@kalimuthubalraj7651
@kalimuthubalraj7651 Ай бұрын
Good explain . Thank you sir
@rajasrinivasan1985
@rajasrinivasan1985 6 ай бұрын
Omketubagavanae ungal thiruvadi saranagathi.
@swetha.m4898
@swetha.m4898 7 күн бұрын
மிகவும் அருமை 👍
@geethanarayanan8785
@geethanarayanan8785 9 ай бұрын
ketu is in the fifth house my lagnam and raasi ரிஷபம். Does this pose threat to my son's life. Pleae reply
@harirajanhari5357
@harirajanhari5357 9 ай бұрын
Fine Wonderful Sir
@rajatn9077
@rajatn9077 9 ай бұрын
Excellent info...
@gayathria2069
@gayathria2069 10 ай бұрын
I'm mithunam rasi sir yenaku sixth place viruchigam la guru kethu joint la iruku ithu positive or negative ?
@muthukrishnanchellappa260
@muthukrishnanchellappa260 8 ай бұрын
இந்த இளம் வயதிலேயே மிகவும் அழகாக விளக்கம் சொல்லுகிறீர்கள். உங்கள் எதிர்காலம் வெகு சிறப்பாக இருக்கும். வாழ்க வளமுடன்!! மு. செல்லப்பா, அட்லாண்டா, USA
@Kk-zu5oz
@Kk-zu5oz 6 ай бұрын
நானும் அட்லாண்டா வாரேன்
@govardhinivelu4045
@govardhinivelu4045 Ай бұрын
😊
@baranidrivingschool5528
@baranidrivingschool5528 3 ай бұрын
அருமையான விளக்கம்..
@boopathimariyappan191
@boopathimariyappan191 Ай бұрын
Excellent Astrology Skills ......
@suryaplanners6301
@suryaplanners6301 2 ай бұрын
அருமையானா விளக்கம்
@user-el3oc2bq2g
@user-el3oc2bq2g 8 ай бұрын
ஐயா வணக்கம் எனக்கு ஒரு கேள்வி கேள்விக்கு பதில் சொல்லுங்கள் ஐயா கடக லக்கனம் 5. ராகு 11 இல் கேது.. ராகு தசா படாதபாடு படுறேன்.. அடுத்தது ராகு தசை கேது புத்தி வரப்போகுது.. நன்மை தருமா ஒரு பதில் சொல்லுங்கள் ஐயா
@kathirvels.m-tl6sb
@kathirvels.m-tl6sb 6 ай бұрын
Ayya miga arumai yenakku 8 kethu neengal sonnathu pol nadanthu mudinthuvittathu eppo ayulmuluvathum appadithana yellai ovvoru varuda peyarchil maruma yinimelavathu nallathu?
@sheelak7644
@sheelak7644 9 ай бұрын
Sir neengal solrathu ethula paarkanum Raasi kattathulaya amsa kattathulaya
@aruljothen.k1647
@aruljothen.k1647 6 ай бұрын
Superb.lagnamkethu.
@saravanan.msaravanavaasan.3653
@saravanan.msaravanavaasan.3653 6 ай бұрын
Well explained, Thanks for your video 👍🌹👌
@PrakashPrakash-bu4kk
@PrakashPrakash-bu4kk 9 ай бұрын
Kindly post Ragu, I have not seen ever before.Sir
@mbalasubramanian2730
@mbalasubramanian2730 6 ай бұрын
Kedhu is in 5th place in My Rasi Kattam...I have 2 Female Children...Nice reply
@KumariKumari-vn6vq
@KumariKumari-vn6vq 10 ай бұрын
Super 🙏🙏🙏
@happysoul5423
@happysoul5423 9 ай бұрын
Sir entha thasai nadakura munnadi athuku munnadi nadakkara thasaila kadaisi puthi eppovume foundation podum nalla palan illana ketta palan ku
@karthikkumaraswamy
@karthikkumaraswamy 8 ай бұрын
En maganuku, Mithuna lagnam, 8 il Sevvai kethu subha graha paarvai illai. Kethu thisai varathu aanal sevvai thisai varukirathu.. athanal pathipu varuma guru ji? Lagnathipathi mithunathil suriyanodu, sukiran guru thulathil, sani thanusil, chandiran rishab thil. Jathagam oralavuku valimai aga irukiruthu 8 ai thavira..
@sarojinivijayakumar5124
@sarojinivijayakumar5124 10 ай бұрын
sir, ungalidam jathagam parkka kattanam evolavu, please
@shanmukavadivumurugesan5127
@shanmukavadivumurugesan5127 8 ай бұрын
Well said
@balrajbalraj2311
@balrajbalraj2311 9 ай бұрын
கேதுவின் முழுமையை நாங்கள் அறிந்ததுதான்
@RajA-uu9iy
@RajA-uu9iy 9 ай бұрын
100 % true. Kethu is motcha karagan.
@babu7569
@babu7569 3 ай бұрын
ஐயா நன்றி
@sdgtamizhan
@sdgtamizhan 7 ай бұрын
சிம்மம் லக்னம் 5ல் ராகு 12ல் குரு) 11ல் கேது சுக்கிரன் செவ்வாய், 8ல் புதன் சந்திரன் என்ன பலன் குருஜி 🙏
@WideVisionin
@WideVisionin 6 ай бұрын
Good analysis..😊👍
@kuttyhari7085
@kuttyhari7085 10 ай бұрын
🙏
@keerthiloves
@keerthiloves 6 ай бұрын
Anna ore rashi vera natchathiram mrg panlama
@user-gv8hp5dc9w
@user-gv8hp5dc9w Ай бұрын
Super 💯
@p.srisairam6127
@p.srisairam6127 8 ай бұрын
Aiya neenga solvallvatalam unmai uir mattum errukku eni yanna natakkum dulam rasi
@santosh.tsanto2303
@santosh.tsanto2303 10 ай бұрын
Super sir put budhan
@staycool405
@staycool405 10 ай бұрын
11th place kethu is correct bro..last dhasa..guru dhasa kethu buthi I went to Saudi to work..
@manogaryselvaraj4868
@manogaryselvaraj4868 10 ай бұрын
Waiting 🔥🔥🔥🙏💖👸🇲🇾🇲🇾🇲🇾✨
@alagurajasrajas3487
@alagurajasrajas3487 6 ай бұрын
Correct kethu kettuerukku marriage aaki 5 years ku aaparam tha jathagam partho marupadiyum 7 years kalichu pathom 13 years aachu baby illa vethanai mattum
@karuppaiahkp5442
@karuppaiahkp5442 10 ай бұрын
👌🙏🙏
@sreejagopinathan5614
@sreejagopinathan5614 10 ай бұрын
👌👌👌👌
@madhavir8893
@madhavir8893 10 ай бұрын
Nandri sir. Supera irundhuchi. 🙏🙏🙏🙏🙏
@arumugamvenkatraman3987
@arumugamvenkatraman3987 10 ай бұрын
👍👏🏻
@sundharams6444
@sundharams6444 9 ай бұрын
ஐந்தாம் இடத்தில் கேது குருபகவான் வீட்டில் தனுசில் சுய சாரத்தில் மூலம் நட்சத்திரம் ஞானத்தை தேடி அலைகிறேன் சிவன் அருளால் இந்த பிறவியை கடந்து பிறவா நிலை அடைய
@astrobarath03
@astrobarath03 9 ай бұрын
👏
@padmanabhanramu1492
@padmanabhanramu1492 6 ай бұрын
நன்றி சாா்
@vijaykumar-ot7zi
@vijaykumar-ot7zi 10 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@SriDevi-wf8tl
@SriDevi-wf8tl Ай бұрын
Mithuna lakbam rasi 11 il kethu only poonarpoosam 3rd Patham December kethu thisai mudithu Life ye virakthiya tha poguthu Enna valkaiyonu mudila But kethu thisai la 2daughter ku mariage pannom 2020 2022
@SangeethaS-bx6qm
@SangeethaS-bx6qm 7 ай бұрын
Kadu santharan 2il erukkanga kumba rasi
@happysoul5423
@happysoul5423 9 ай бұрын
Sir raahu kethu kettathu illa,thasai puthila atha eduka koodathu,athu shadow planets,guru thasai 6m athipathi thasaila kooda nadakkum
@G_B_R
@G_B_R 7 ай бұрын
🙏🙏🙏
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 9 ай бұрын
நீங்கள் கூறுவது, உண் மை தான் அண்ணா.
@sahayam14663
@sahayam14663 9 ай бұрын
கேது எனது ஜாதகத்தில் 8 ல் உள்ளது என்ன பலன்
@ssuganthi2537
@ssuganthi2537 10 ай бұрын
வணக்கம் சார் 🙏
@elavarasanp141
@elavarasanp141 3 ай бұрын
Super
@chandrasekarana1916
@chandrasekarana1916 6 ай бұрын
கேது பகாவானைப் பற்றிய குணநலன்களை அற்புதமாக விளக்கிய விதம் போற்றுதலுக்குறியது பரத். எல்லாம் பரம்பொருளின் அருள்.🎉🎉🎉🎉🎉🎉
@astrobarath03
@astrobarath03 6 ай бұрын
🙏
@SathishKumar-cf2yd
@SathishKumar-cf2yd 10 ай бұрын
Pls make videos about vakram and astamanam. What will be the effect and how to predict
Алексей Щербаков разнес ВДВшников
00:47
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 52 МЛН
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 14 МЛН