அம்மா, உங்கள் சொற்பொழிவு அருமை அருமை அருமை amma✨✨✨ உங்களுக்கு நீண்ட ஆயுள் ஆரோக்கியமாக இருக்க எங்கள் குழந்தை வேலாயுதம் சாமி உங்களுக்கு துணை இருப்பார் அம்மா 💞💞💞🙏🏻🙏🏻🙏🏻
@KalaiSelvi-j9cАй бұрын
❤
@saravananpl22 Жыл бұрын
vanakkam .....velai vaipuu ka oru video telecast panunga mam....pls 🙏🙏🙏🙏🙏🙏🙏
@mahendiranc5915 Жыл бұрын
அம்மா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.
@ulaganathangopal5909 Жыл бұрын
அம்மா வணக்கம் ராம நாமத்தை பற்றி நீங்கள் சொல்லியதை நான் கேட்டேன் அருமையான கோடி கோடி நன்றி அம்மா
@rathnasaravanang7744 Жыл бұрын
Thank you mam
@ulaganathangopal5909 Жыл бұрын
திருப்போரூர் முருகரை பற்றி ஒரு சொற்பொழிவு சொல்லுங்கள் அம்மா என் அப்பன் திருப்போரூர் முருகரை பற்றி நீங்கள் சொல்லி நான் கேட்க அடியேனின் வேண்டுகோள்
God is with u madam.thank you for your sorozivu. Very useful
@rajalakshmiraji1577 Жыл бұрын
நல்ல கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி அம்மா🙏
@sarasvathy3470 Жыл бұрын
Super speech ..clean speech .porumayana vasagam pirantha kuzhanthaiyum.pesa aarambikkim. Romba arumayooooooooooooooooooooooooooooooooooooooooarumai all the best Amma. Every minute god help to u Santhosham joooooooooooooooooooooooor
@jayandrakayambu5400 Жыл бұрын
Nandri Amma
@devirajendran7587 Жыл бұрын
அன்புச் சகோதரி அவர்களே மிக்க இப்பொழுதுதான் எனக்கு கண்டகச் சனி தொடங்கி இருக்கிறது இந்த சமயத்தில் உங்களுடைய பதிவை கேட்கச் செய்த எம்பெருமான் முருகனுக்கு மிக்க நன்றி நான் இன்று முதல் திருநள்ளாற்றுப் பதிகம் படிக்க இருக்கேன். பலகோடி நன்றிகள் அன்பு சகோதரி அவர்களே
அருமை அம்மா. தங்கள் பேச்சும் கொஞ்சும் தமிழின் இனிமையும் புண்ணியம் செய்தவருகளுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை அம்மா.. 🙏💐💐💐💐💐 மனம் நிறைந்த நன்றிகள். வாழ்த்த வயதில்லை அம்மா.வணங்குகிறேன்அம்மா. 🙏🌺🌺🌺🌺🌺🌺🌺 நன்றி 🌹
@maheswarinagappan3063 Жыл бұрын
W 1àRQ*
@komalaneelakandan5306 Жыл бұрын
அம்மா மிக மிக அருமை இந்த பதிவு உண்மையிலேயே புண்ணியம் பண்ணி இருந்தா தான் உங்கள் பதிவுகளை எல்லாம் கேட்க முடியும்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@madhivanan5261 Жыл бұрын
🙏🙏🙏
@usharaghavan2338 Жыл бұрын
Mam superb..simple truth
@umakhanthvg6405 Жыл бұрын
Blessed to listen to this speech. Jai Sri Ram. Jai Hanuman. Thanks a lot🙏🙏
@madura9594 Жыл бұрын
சகோதரி நான் தற்போது தான் தங்கள் பதிவுகளை கேட்க ஆரம்பித்தேன். மனதிற்கு மிகவும் நிறைவாக உள்ளது தங்களின் தூய தமிழில் ஒரு தாயின் அன்பாய் தந்தையின் கண்டிப்பாய் பக்தியாயும் உரையாடும் விதம் அருமை. பிரபஞ்சத்திடம் நான் கேட்டும் கேள்விகளுக்கு உங்கள் மூலம் பதில் தெரிந்து கொள்கிறேன். எல்லா உபயன்யாசமும் தினமும் இரவு கேட்டுதான் தூங்குவேன். எப்படி இத்துனை காலம் கேட்காமல் காலம் கழித்தேன் என் கண்ணில் தற்சமயம் பட்டது இதுவும் கடவுள் செயலே. சகோதரி நமஸ்கரிக்கின்றேன். தெய்வம் அனுப்பிய தூதுதான் நீங்கள். இந்த காலத்தில் திருமணம் ஆன சுமங்கலி பெண்கள் பொட்டு வைப்பதில்லை மெட்டி போடுவது இல்லை பூவைப்பதில்லை, ஃபேஷன் என மாறிவிட்டனர். இது குறித்து பதிவு இடவேண்டும். பெரியவர்களை மதிக்கும் முறையினையும் தெரிவித்தால் பலருக்கும் நன்மை கிடைக்கும் என நினைக்கின்றேன். வாழ்க வளமுடன் உங்கள் இந்த ஆன்மீக சொற்பொழிவு பயணம் மேன் மேலும் தொடரனும் இறைவனை வேண்டுகிறேன்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐
@premalathad4540 Жыл бұрын
அருமையான விளக்கம் நன்றிங்க அம்மா🙏🙏🙏🙏🙏🙏
@chandrakalaravi4095 Жыл бұрын
எண்ண்ற விஷயங்களை தங்கள் மூலம் தெரிந்து கொண்டோம் அம்மா நன்றி அம்மா
@ranjisabesan6502 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா. உங்கள் மேடைப்பேச்செல்லாம் கேட்பேன். மிகவும் அற்புதமான பேச்சு. நீங்கள் கடவுளால் அனுப்பப்பட்டவர்கள் என்று எப்போதும் நினைத்துக் கொள்வேன். நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று கடவுளைப் பிரார்த்திக்கிறேன். வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.
@ragavipriya5664 Жыл бұрын
Excellent speech Amma Thank God bless you Amma
@RengaAstroworld369 Жыл бұрын
அன்புடன் சகோதரி அவர்களுக்கு ஜோதிடம் பற்றிய பட்டிமன்றம் தாங்கள் பதிவு செய்தால் ஜோதிடம் பற்றிய இன்னும் நிறைய விசயங்களை மக்களுக்கு வழங்க முடியும்... 🙏
மிக்க நன்றி அம்மா நீங்கள் பேசும் பேச்சு என்னை நல்வழிபடுத்திக்கொண்டே இருக்கிறது. எம்பெருமான் முருகனின் அருளாலே நீங்கள் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற்று இன்புற்று வாழ வேண்டும். இது போன்ற நிறைய நல்ல கருத்துக்களை எங்களுக்கு சொல்லிக்கொண்டே இருங்கள் அம்மா. நீங்கள் எங்கள் ஊரிலே வந்து பேச வேண்டும். கூடிய விரைவில் என் அப்பன் முருகன் அதை நடத்த வேண்டும் அம்மா நன்றி
@i.shashika3aronish1a8 Жыл бұрын
அம்மா என்னோட நேரம் நா யாருக்கு நல்லதே செய்தாலும் என்ன கஷ்டப்படுத்தி பாக்குறாங்க மா அதுவும் என் ரத்த உறவுகளே எனக்கு துரோகம் செய்றங்க மா எனக்கு மன நிம்மதி இல்லாத கஷ்டப்பட்டு இருக்க அம்மா 😭😭😭உங்க ஆன்மீக பதிவுகள் எனக்கு மருந்து போலவே சில நேரம் இருக்கு மா 👍👍👍🙏வாழ்க வளமுடன் பல்லாண்டு amma 💐
@vijay-cx8rr Жыл бұрын
காசு பணம் தட்டுபாடு குடுகுறாங்க அது தான் கஷ்டமா இருக்கு
@radhamuthu8240 Жыл бұрын
25.27mn important stanza
@gamecornercs Жыл бұрын
I like your speech very much mam
@akilasekar3002 Жыл бұрын
Thank you so much ma very good message ma god bless you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@tkmtkm6502 Жыл бұрын
அருமை தாயே தங்களின் தெழிவுரை
@srirangarasapasupathy4759 Жыл бұрын
மிகவும் நன்றி அம்மா 🙏
@mahalakshmiramanathan11-a22 Жыл бұрын
Thank you amma
@malathimalathi723 Жыл бұрын
நன்றி அம்மா இதுவரை யாரும் சொல்லாத சேதிகள்
@muthukumaranganesan8739 Жыл бұрын
நன்றி அம்மா
@chandrakalaravi4095 Жыл бұрын
தங்களை நேரில் சந்தித்தால் மகிழ்ச்சி அம்மா
@meenatchichellan7553 Жыл бұрын
சரியான கருத்துக்கள். நீங்கள் சொல்வதுமுற்றிலும் உண்மையம்மா. நல்ல தகவல்களுக்கு நன்றி!
@sankarikk9286 Жыл бұрын
All your speech whatever the topic may be are superb Madam
@tjeyasakthy4557 Жыл бұрын
Superb madam
@NaveenNaveen-bf6xb Жыл бұрын
நன்றி அம்மா👌👌👌
@murugesan805 Жыл бұрын
அனைத்தும் உண்மையான அனுபவங்கள். அனுபவித்தேன், அனுபவித்துக் கொண்டும் இருக்கின்றோம். விரைவில் சனிச்சரனின் நல்ல அருள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன். தொடர்ந்து வழிபாடுகள் செய்து கொண்டு இருக்கின்றோம்.
@santhimani8259 Жыл бұрын
அருமை அம்மா நல்ல பதிவு
@jayasreejayachandran2989 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு அம்மா 🙏, பணிவுடன் நன்றியும் வணக்கமும் 🙏 ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏
@kalavathik2936 Жыл бұрын
அழகான தமிழ் பேச்சு புண்ணியம் செய்தவற்கே ஆன்மீகப் சொற்பொழிவு வாய்க்கபெறும் வாழ்த்த வயதில்லை வணங்கிறேன்
@SasiKumar-jp8sw Жыл бұрын
Amma thanks for ur every speech
@vaishnu782 Жыл бұрын
அம்மா நாங்கள் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். தைப்பூசம் பற்றி நிறைய அறிந்து கொண்டோம். நற்பவி🙏🙏🙏
@balasubramanianjeyakodi3468 Жыл бұрын
Arumai Arumai Arumai Amma
@cute7121 Жыл бұрын
முருகா முருகா சரணம் சரணம்
@jananiselvam2134 Жыл бұрын
Amma ungala enku pidikum ungala partha nerathil iruinthu Ella pirachanaikum vazhi irku endru thrinthukonden ungala mathri Engala savai panamudyathu aanal enku thrinthaverkalidam Swamy namam solungal endru solven
@selrajagopal7764 Жыл бұрын
நீங்கள் பேசும் தமிழும். சொல்கின்ற அத்தனை நல்ல விசயங்களும் கேட்கக் கேட்க இனிமையாக இருக்கிறது. உங்கள் பதிவு மேடைப்பேச்சு ஒன்று விடாமல் பார்க்கிறேன். அம்மா உங்கள் தெய்வீகமான முகத்தை பார்க்கும் போது மனதுக்கு நிறைவாக உள்ளது. 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@mangalakumar3127 Жыл бұрын
நிச்சயமாக அருமை நன்றி சந்தோஷம்
@vimalav5105 Жыл бұрын
Amma ennoda son jathagam birth date 24.11.1997monday9.18am in erode eppade erukum please solugha velli eppade erukum Amma 🙏
@kalpanamanoharan9874 Жыл бұрын
Enaku Sani mahadasai nadakindradu mam,it's for 19 years.
@dhatchayanidhatchayani8070 Жыл бұрын
சொந்த வீடு வாங்க பதிவு வேண்டும் அம்மா, உங்கள் பதிவு அனைத்தும் அருமை உங்க பரிகாரம் உடனே பலன் கிடைக்கிறது மிக்க நன்றி அம்மா
@mahalakshmimaha2827 Жыл бұрын
Super amam
@alexiashiva5750 Жыл бұрын
azhagana aruputhamana pathivu amma vaazhga vaiyagam vaazhga valamuden
@ezhilarasids6505 Жыл бұрын
Amma maalai vanakkamamma nandri nandri nandrima 🙏🙏🙏🙏🙏
@ezhilarasids6505 Жыл бұрын
Amma na dhinamum na saiyira sappadu vaikkiren thanniyum vaikkiren inimel thayir ellum kalandhu vaikkirenma nandrima🙏🙏🙏🙏🙏
@smariasutha8655 Жыл бұрын
வணக்கம் அம்மா🙏🙏 இன்று தான் நம் channel லை நான் subscribe பன்ன அம்மா 🙏 மேலும் தற்போது பெண்கள் இடையில் பிளாஸ்டிக் பூ வைக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது இதன் விளைவு பற்றி ஒரு பதிவு தர வேண்டுகிறேன் அம்மா 🙏🙏🙏
@ponmudithirunavukkarasu6507 Жыл бұрын
சிவாயநம
@sindhuvenkateshwari8609 Жыл бұрын
Amma neenga alagu amma 🙏
@kowsalyac1191 Жыл бұрын
Sivaya nama Amma. Nanri vendam Amma aasirvatham tharungal amma.
@gowriepadmeswaran4954 Жыл бұрын
It’s torturing my son ever since he is 18 years. All what you said is affecting him. Through out his life he is suffering
@gowriepadmeswaran4954 Жыл бұрын
My God he has broken his leg and permanently lame
@ramam786 Жыл бұрын
Super Mam
@srimathi91 Жыл бұрын
Sister, I need your guidance. Please help me to talk with you.
@sayepremraj4827 Жыл бұрын
நூறு சதவீதம் உண்மை அம்மா நன்றி
@mahalakshmimaha2827 Жыл бұрын
Super amma
@chandrakalaravi4095 Жыл бұрын
அம்மா வணக்கம்
@ramanathan7594 Жыл бұрын
Super Super
@hemabharathi7709 Жыл бұрын
தங்களை நேரில் சந்திக்க ஆசை . தூத்துக்குடி வந்தால் பார்க்க முடியுமா அம்மா?
சனி பெயர்ச்சி, சனி பகவான் அவர்களை பற்றிய பலன் பற்றி தாங்கள் சொன்னது மிக மிக அருமை பாராட்டுக்கள், இப்ப தான் கொஞ்சம் நிம்மதி, மனதுக்கு ஆறுதல், மிக்க நன்றி
@parimalasaranathan3516 Жыл бұрын
MIGHAVUM ARUMAIYANA ANUBHAVAM
@masamasa7064 Жыл бұрын
எல்லாம் உண்மை அம்மா புருஷன் பொண்டாட்டி இரண்டு பேரும் சிம்ம ராசி முடியல வாழ்க்கை வாழவே இல்லை இறுதியில் கடவுள் முருகனை சரணடைந்து விட்டேன் இனி அவர் மட்டுமே துணை
@10687 Жыл бұрын
Amma i love you
@pradeepk7836 Жыл бұрын
SU👌PER SUPER SUPER
@kowsalyac1191 Жыл бұрын
Piravi payan karma sani bagawan koduppathu. Ithai purindhu indha piraviyil Sivaya nama endru sollikkonde irukkavendum. Ini oru pirappu vendam. Sivaya nama