ரொம்ப ஸந்தோஷமாக இருக்கு. காளிகாம்பாள் தரிசனம் பண்ணாமல் இருந்ததே இல்லை பல வருடங்கள். இப்போது சிவாச்சாரியார் பார்ப்பது அம்பாளை பார்ப்பது போல இருக்கு. அம்பாள் ஆசிர்வாதம்
@kovaisaisaratha Жыл бұрын
தெய்வீக சிரிப்பையா உங்க சிரிப்பு.....உங்க பதிவை உங்களுக்காகவே பார்க்கிறோம்....நீங்க தரும் தகவல் அனைத்தும் வாழ்க்கையில் எங்களுடன் பயணிக்கும் என்பதில் ஐயமில்லை. நன்றி அய்யா மிக்க நன்றி மகிழ்ச்சி...
@padmanabhand92435 ай бұрын
Very very useful onformationd Thank s. for both
@gnanasekaransubbaiah6037 ай бұрын
தீபம் ஏற்றி வழிபட்டால் சகல விதமான கருத்துக்கள் பதில்கள் நன்று ஐயா உண்மை
@manvizhiarivarignan37209 ай бұрын
குருக்கள் சண்முக சிவாச்சாரியார். அவர்களே. மிகவும் அரிய தகவல்கள் எளிமையாக உள்ளது நன்றி.
@udayakumaris5556 Жыл бұрын
ஐயா நீங்க தான் தெளிவாக அருமையா பதில் தருகிறீர்கள்
@vinayagaselviselvi401 Жыл бұрын
சிறந்த உதாரணம்... உங்களுடைய வீடியோஸ் நிறைய பதிவிடனும் .... நன்றிகள் சக்தி விகடன் ❤🙏
@manimozhisoundararajan1907 Жыл бұрын
ஐயா நிறைய விசயங்கள் சொல்றீங்க ரொம்ப நன்றி சாமி.
@mythilychandrasekhar36369 ай бұрын
Namaskaram 🙏🙏தெரியாமல் செய்யும் விஷயங்களுக்கு இப்ப உங்கள் மூலம் தெரிந்து கொள்கிறோம்🙏🙏மிக்க நன்றி🙏
@lakshminaresh84036 ай бұрын
அர்த்தமுள்ள வினாக்கள் , அருமையான பதில்கள்.தொடரட்டும் இந்த பணி.
@girijasgirijas8127 Жыл бұрын
நன்றி சாமி. நன்றி சக்தி chennal
@Pathma-r7rАй бұрын
பார்துட்டே கேட்டுட்டே இருக்கலாம் 🎉🎉
@puwaneswariselvalingam810211 ай бұрын
நன்றிகள் ஐயா அருமையான பதிவுகள் எல்லாமக்களும் பயனடைவார்கள்❤
@RadikaKotak-db7ld9 ай бұрын
Swamy your conversation is so decided and your talking from your inner heart nice example and excellent explained. Thank you.
@srinivascricketzs8227 Жыл бұрын
உங்கள் கருத்துக்கு ரொம்ப நன்றி..
@shyamalas955010 ай бұрын
Namaskaram sir very useful & very informative program...the discussion between you both is very pleasant clear & simple Thank you sir
@revathysridhar878611 ай бұрын
Thank you so much clearing our doubts guruji. Super questions sir
@Thavamani427 Жыл бұрын
ஐயா உங்களை வணங்குகிறேன்.
@maheshkumarsomasekaran534 Жыл бұрын
Thanks for clarifying the basis doubts...very good explanation. Many thanks...
@hemavathyr1377 Жыл бұрын
Namaskaaram maamaa Arumaiyaana thelivaana vilakka koduththel. Mama
@geethapalanisamy4282 Жыл бұрын
அருமையான தெளிவான விளக்கம்👌 தொடர்ந்து வீடியோ போடவும். நன்றி🙏🙌
@sudhamathiyazhagan670310 ай бұрын
ஐயா இறைவன் பற்றி பல தகவல்களை தருவது மகிழ்ச்சியாக உள்ளது... நன்றி நமசிவாய
Excellent coverage and clarification of minute things. Very nice explanation making it simple and hope people would understand the importance of lightning lamps, use of ghee and til oil, how to maintain cleanly, offering of prayers, removal of the thiri. Use fresh one every day. Avoiding the mixture of various oils is a good lesson to learn. Siva acharyar and sakthi vikatan are doing a yeoman service. Current old and new generation would benefit. I have been watching various episodes, could understand the efforts you put in to make it happen. Appreciate the entire team. Continue the excellent work. I seek one doubt different thiri 's are offered. It's importance, Secondly some say we should put 2 thiri in one vilaku. Can you please clarify
@priyaindhu40226 ай бұрын
Panjuthiri is best. Even nool thiri is good. The factor is it should be made from pure cotton threads. Two thiris they use to symbolize unity in family. Say in pairs both the partners.
@clipscounter10 ай бұрын
சிவாச்சாரியார் ஐயா அருமையான விளக்கங்கள் எங்கள் குலதெய்வம் எது என்று தெரியவில்லை எப்படி அறிந்து கொள்வது தயவுசெய்து விளக்கம் தாருங்கள்
@nanthiniprasath8042 Жыл бұрын
அழகான அர்த்தமான பதில்கள்....
@chandrakalas144410 ай бұрын
சூப்பரான பதிவு சாமி
@parvathymohan Жыл бұрын
Vada gai sareeram great explanation
@balumani884 Жыл бұрын
5 முகம் விளக்கு சரிதான். ஒற்றை முகம் கொண்ட விளக்கு பூஜை அறையில் ஒன்று வைக்க வேண்டுமா, இரண்டு வைக்க வேண்டுமா
@priyaindhu40226 ай бұрын
Mudindhal Irandu vaippadhu nalam. Kanavan manaivi pol jodiyaaga bavithu vazhipadudhal koodudhal palan tharum.
@manirajah81110 ай бұрын
அருமையான பதிவு🙏🏽
@vaniraju7965 Жыл бұрын
Very excellent explanation sir.
@gandhisiva528 Жыл бұрын
Very good explanation.Thank you We expect more from this Swami.
@navamaniv9388 Жыл бұрын
நன்றி சக்தி விகடன்
@gunalakshmiguna4231 Жыл бұрын
வீட்டில் சிலைகள் வழிபாடு குறித்து பதில் தாருங்கள்🙏🙏🙏
@gandhimathi2790 Жыл бұрын
ஐயா ஆத்ம நமஸ்காரம் அடியேன் தங்களது ஒரு சில பதிவுகளை பார்த்து உள்ளேன் அடியேன் அம்பாள் குறிப்பாக துர்க்கை காளிகாம்பாள் நினைத்தால் கண்ணீர் வருகிறது இது எதனால் ஏற்படுகிறது நன்றிகள் கோடி ஐயா
I have 2 questions. Do we have to use 2 wicks (thiri) intertwined in each lamp or a single wick is fine? Should we turn off the lamp when it is almost done burning or should we let it burn till it turns off? Sometimes when you let it burn, the entire wick burns and the lamp becomes black from it. Sivachariyar’s answers to these questions will be greatly appreciated 🙏🏽
@meera.k3516 Жыл бұрын
Thank you so much
@jaikavi156 Жыл бұрын
மிக்க நன்றி
@rajalakshmi31016 Жыл бұрын
Thankyou for the valuable information 🙏
@sathyahvp Жыл бұрын
சரியா சொன்னீங்க சார் நான் தீபம் பார்த்துட்டு இருக்கும் போது எனக்கு மனசு ஒருநிலை படும் ரொம்ப எனர்ஜி கிடைக்கும்
@RajaRajeswari-bb6ss7 ай бұрын
😊❤
@geetharanichandrasekaran6139 Жыл бұрын
Thanks for clarifying doubts thanks very good explanation
@kiruthikamukesh5909 Жыл бұрын
Alavana pechu thelivana vilakam. Thank you sir
@kavic1982 Жыл бұрын
Thank you very much swamy
@thamaraiselvi1402 Жыл бұрын
அகண்ட தீபம் பற்றி சொல்லுங்கள்.அனையாவிளக்கு🙏🙏
@ushanatarajan81223 ай бұрын
Nanaskaram 🙏🏼❤ 🙏🏼❤
@jamunavikraman8445 Жыл бұрын
How to do vilakku poojai in home..pls explain sir
@KalyanasundaramVaidyanathan Жыл бұрын
Namaskarams.Thankyou🙏🙏🙏
@suganthithiyagarajan485210 ай бұрын
அருமை
@geethalakshmi8995 Жыл бұрын
நன்றி ஐயா
@balankulangara8 ай бұрын
நன்றி நமஸ்காரம்
@hiruthikaShivani-pt1ki Жыл бұрын
Jaigurudev Namaskarangal
@SabithaKumar-qp3uz6 ай бұрын
நன்றி ஐயா ❤
@vasanthavasantha31999 ай бұрын
Shanmuha Sivachariyar Kurukkal Iya Avarhalukku Muthal Kan Nanry Iya Sariyaha Sonneerhall Iya Naan Vilakku Eatramal Unavu Eduppathillai Night 8.clock Pinpu Than Vilakku Eatry Mudivurum Thinamum Nalathahavall Nanry
@vasanthilakshmi5629Ай бұрын
இரவில் நாம் உறங்குவதற்கு முன்னால் எறிந்து கொண்டிருக்கும் தீபத்தை சாந்தப்படுத்திவிட்டு பூஜை ரூம் கதவுகளை முடி விட வேண்டுமா.
@heart_kiler_Tamil2 ай бұрын
பச்சை கற்பூரம் வீட்டில் வாசலில் ஏற்றலாமா ஜயா இதனால் உள்ள நன்மைகள் என்ன மற்ற பிரச்சனை என்ன என்று கூறுங்கள்
@sanmathisethuraman3820 Жыл бұрын
What to do with akshadai after some days? Pl reply.
@vigneshkalyani7214 Жыл бұрын
நமஸ்காரம் அண்ணா
@selvi.e99811 ай бұрын
Thank so much ❤❤❤
@MattRay-to7ju Жыл бұрын
Nallathu ayya
@dhansagal3 ай бұрын
பயன்படுத்திய அக்ஷதையை என்ன செய்ய வேண்டும்? நன்றி 🙏
@bhuvaneswarichandrashekar63797 ай бұрын
Nandri.
@ManeRajan-kk5qzАй бұрын
ஐந்து எண்ணெய் கலந்து கடைகளில் இருக்கே அதை உபயோகிக்கலாமா
Iam vidow. But for more than 25years iam doing deepa pooja, after my husband'sdeath also after one year i have started to do pooja as well. Is it correct because i feel deepa jothi is protecting me from evils. I worship without anynegative feelings. Deepam is with me always giving it's energy to me.
@ushagopikrishnan9385 Жыл бұрын
Thank you
@banuragunath951010 ай бұрын
Pl explain the significance of doing the first tonsure for children.Thank you
@priyaindhu40226 ай бұрын
Adhu accupuncture point. Andha idangalil thulaigal idum pozhudhu moolaikku sellum narambugal balappadum. To activate brain and memory. To pierce particular points at tender age creates great impact and provides numerous health benefits. 🙏 Similar to thoppu karanam and pillaiyaar kuttu increases our memory power and gnyanam.
ஐயா வீட்டில் நெய் நல்லெண்னை ஆமணக்கு எண்னை இருப்பை எண்னை வேப்ப எண்னை இந்த ஐந்தும் சேர்த்து எற்றலாமா எந்த எந்த அளவில் எல்லா என்னையும் எடுத்து கொள்ள வேண்டும்
@ganasaraswathir422810 ай бұрын
நன்றி அருமையான விளக்கம் தேங்க்யூ
@subbulakshmi6402 Жыл бұрын
எங்கள் விஸ்வகர்மாக்களின் குலம் காக்கும் தெய்வம் அன்னை ஸ்ரீ காளிகாம்பாள்
@sudhab1645 Жыл бұрын
வீட்டில் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும்
@kavithavishneswar34602 ай бұрын
What about akanda deepam swamy?
@renganayakirajendran7164 Жыл бұрын
Vithavaigal velaku pojai pannalama iya
@shobasathis1349 ай бұрын
Shall we give money to Kudukudupai karan on Tuesday and Friday.please ans me
@NeedishaArya-no1hg9 ай бұрын
Ravukalathil neai velaku poduvathan nanmai eana
@athmarao5562 Жыл бұрын
வீட்டில் வராகி அம்மனை வைத்து வழிபாடு செய்யலாமா
@மனோண்மணிஏ.எல் Жыл бұрын
😮😊
@umasridhar74725 ай бұрын
Sree Mathrey Namah
@sharmilamery132510 ай бұрын
Sir kovil kali kalapadam nei thaana vikranga
@priyaindhu40226 ай бұрын
Naam mudindha varai nalla padu vennaiyaaga vaangi neiyai kaaithukkollalaam. 🙏