Please choose always youngsters as Anchor. They will listen to the Guest..
@sriramj.8744 Жыл бұрын
சனி, ராகு கர்மா விளக்கம் தொடர்பான வாழ்வியல் பரிகாரங்கள் அருமை✍️
@kalaivanikala8077 Жыл бұрын
அருமையான விளக்கம் .சிவாயநம வளர்க உங்கள் பணி.மிகத்தெளிவான கருத்து.
@SaranyaSaran-mf7tl Жыл бұрын
Avara pesavidama antha amma pesuthu .... Konjam pesairutha avar athigama pesiruparu .... Antha amma questions mattum kekavediyathuthane
@krishnamoorthysubramani16153 күн бұрын
100% true, she keeps interfering. Is she is the guest?
@UmaVinay-q4w Жыл бұрын
Vishal sir I have watched most of your videos. What you have told its true. Excellent speech. If I watch your videos once I vll be hearing one by one. Like I have heard most of your basic videos of all planets. Useful information.
@nmalliga8237Күн бұрын
Nice 🙂 information sir
@sooryatamilsooryatamil Жыл бұрын
நன்றி சனி கர்மா தெளிவா இருக்கு
@stylocollection9824 Жыл бұрын
nice interview , but allow him to talk mam... thank you .
@palaniappankasthoury7992 Жыл бұрын
நானும் ஒரு ஓட்டுநர்! கஷ்டத்தை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது ❤
@priyankautharadhi821 Жыл бұрын
Anchor u can speak seperately
@nibinbabu288514 күн бұрын
Amma, Kindly allow him to speak 🙏, Listen to the valuable podcast🙏
@BABU-nv5vl9 ай бұрын
Thanks. Thegathil pun aaki uyer priyamal avarkal avasthaiipaduvthu , avarkal pillaikalum mana vethanai paduvthu yathanal, atharku Karanam parikaram sollunhap ayya.
@Sulochana-v6y2 ай бұрын
நன்றி சார்🎉
@sivakumarsridevi375 Жыл бұрын
நன்றி நன்றி
@srilogakathirvelavan189511 ай бұрын
Thank you 👍
@sowrirajans9210 Жыл бұрын
பேட்டி கண்டவர் திரு.விஷால் லோகேஷ்வரரின் நேரத்தை ஆக்ரமித்துக் கொண்டாரோ என எண்ணத் தோன்றியது.
@usha_ramdas Жыл бұрын
Sss
@Sulochana-v6y2 ай бұрын
சரியாக சொன்னீர்கள்
@paneer026 ай бұрын
சனி கர்மா பற்றி முழுவதும் சொல்லவே இல்லை இந்த 2 சனியனுங்களும்
@cookwithpassion9948 Жыл бұрын
Please change the anchor.
@RajiV-l5p3 ай бұрын
Nandri
@natarajan24747 ай бұрын
பேட்டியின் போது, இவர் ஒருவர் தான் எல்லாம் தெரிந்தவர் போலவும்... நல்ல கருத்துக்களேயே சொல்வது போலவும்... நன்றாக உருட்டு வார் வார் வார் உருட்டுவார். மனிதர்களை மற்றும் மனிதநேயத்தை மதிக்கவே தெரியாத விஷம க்காரான். நேரில் பார்க்க சென்றால்...மரியாதை தெரியாதவர். பார்க்க வருபவர்களை மரியாதையே இல்லாமல் நடத்தி, ஒருமையிலேயே பேசுவார்.
@TamizhArasan-qe1vp Жыл бұрын
Thanks
@umaraghunathan4089 Жыл бұрын
நல்ல தகவல். நன்றி
@ramyas7586 Жыл бұрын
Thank you ,please post more about sani karma
@meenam7349 Жыл бұрын
Ragu karma vara Karanam sollunga sir
@IshapriyaVilvapoorna-bk1dc Жыл бұрын
திருமணத்திற்கு பின் பெண்களுக்கு பிறந்த வீட்டு முன்னோர் வழிபாடு செய்யக்கூடாதா சொல்லுங்கள் அண்ணா
@abithaelangovan4017 Жыл бұрын
I asked same question to my guruji..he said we can do..its important
@arunarajasadukkalai7675 Жыл бұрын
🙏 ❤
@SenthilKumar-ce7mk Жыл бұрын
❤❤❤❤❤
@sanjanaa8064 Жыл бұрын
Golu kondaattathil sumangali,amangali endra discrimination indirect a nadakkudhu
@sanjanaa8064 Жыл бұрын
Vishal sir a konjam pesa vidunga madam..you put seperate videos if you want to say something
@drsethuraman1807 ай бұрын
Very apt appropriate
@JemmyH-gg6ej9 ай бұрын
The host is very annoying. Purpose of the interview itself is lost.
@umasivakumar298 Жыл бұрын
Sir plz Thirupathi yeantha rasi karakar pokalam
@amrithadamodharan90316 ай бұрын
Please allow him to talk mam
@vigneshnagaraj7137 Жыл бұрын
Sani karma person character Pathi sollunga sir
@prajitharajendran9069 Жыл бұрын
🙏🙏🙏
@NaveenNaveen-gl5ql Жыл бұрын
😊
@saranyasathya6109 Жыл бұрын
ஒரே நட்சத்திரம் கொண்டவர்கள் திருமணம் செய்து கொள்வது சரியா? விரிவான வீடியோ பதிவை கேட்டு கொள்கிறேன்
@madhiporch1390 Жыл бұрын
எனக்கும் இதற்கு பதில் வேண்டும்
@ramaswamy742610 ай бұрын
The lady is a host or presenter ?
@tharanitharani6658 Жыл бұрын
Sir. Unkakitta pesamudiyuma
@rajasekhar191 Жыл бұрын
Amma....avara koncham pesavudunga...😁
@Tamilanj.110 ай бұрын
8:45 இப்ப என்ன சொள்ளவர்ரீர்கள் ஊனமுற்றவர்களுக்கு uthavalmaa வேண்டாமா அந்தம்மா சொல்வது உண்மையா
@nandakumar-xq2qi8 ай бұрын
Madam...silence is golden ...If u wish to speak do a separate podcast
@dopesick3356Ай бұрын
Pesitey irukengaley da
@naturefarm3422 Жыл бұрын
மேடம் அவர் ஐ பேச விடுங்கள். பேட்டி நீங்க கொடுக்கிற மாதிரி இருக்கு. அவரோட பேச்சு தடைபடுகிறது
@sandhiyaraj74223 ай бұрын
Anchor pesurathu saria Avara pesa Vida maatithu antha ledy
@KalpanaMs-vg9wq7 ай бұрын
தம்பி தயவுசெய்து இந்த அம்மாவை விட்டு விட்டு நீ தனியாக பதிவு போடவும் தவிர இந்த புரண கதைகள் எல்லாம் பேசுவதை விட்டு சுருக்கமாக விஷயத்தை மட்டும் சொல்லுங்கள் நீங்கள் இரண்டு பேரும் தனியாக உட்கார்ந்து நாள் முழுவதும் பேசி கொண்டு இருங்கள்
@gemrish6774 Жыл бұрын
விஷாலை பேச விடவும்.
@vallichandramohan7503 Жыл бұрын
Madam is deviating ...
@vignavinayaga1215 Жыл бұрын
வணக்கம் விஷால் சார் நட்சத்திரம் பாதகளுக்கும் கர்மா இருக்க சார் பேஸ்புக்கில் பார்த்தேன் சார்
@reymundrs3811 Жыл бұрын
Aunty next time talk less. Dont interupt so much
@Akselvi13 Жыл бұрын
Indha amma adhigama pesudhu Romba irritate agudhu
@bhanupriya6804 Жыл бұрын
Not agreed bcos all drivers are very clever, they dont do extra hour,unless we pay next they bluntly ask food , no drivers are so dosile nd gud so far my experiance
@thanavirgo8741 Жыл бұрын
Yemma ipadi pesurathuku neeye oru tani video poden. He try explain you keep talking too much. Irritate
@viswanathraja8257 Жыл бұрын
Hi people's.. Watch only his videos.. Don't go to him consultation...waiting for 2 month.. For 1 min 1 question .and his answer also 1 line.. With rude behavior...Waste of money...he also doing template prediction same like others ..