சனி தரும் சஸ யோகம் | சங்கடமா? சந்தோசமா? | SASA Yogam

  Рет қаралды 22,953

Shri Mahalakshmi - Premium

Shri Mahalakshmi - Premium

Күн бұрын

Пікірлер: 141
@thalapraveen9033
@thalapraveen9033 2 жыл бұрын
நம் பிள்ளைகளை என்ன படிக்கவைக்கலாம் என்பது குறித்து பதிவு போடுங்கள் ஐயா.தங்கள்ப பதிவுகளில் கல்வி சார்ந்த தகவல்கள் பெரும்பாலும் இல்லை.
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
Super, explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹🤝
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
Very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹🤝
@dineshbabu7827
@dineshbabu7827 2 жыл бұрын
சச யோகம் பற்றி அருமையான தகவல் ஐயா
@saisaiyini1805
@saisaiyini1805 2 жыл бұрын
உங்களுடைய ஜோதிட அறிவு மட்டுமல்ல அறிவுரைகளும், உதாரணங்களும் கூட சிறப்பானவை
@rudhrascosmos8462
@rudhrascosmos8462 Жыл бұрын
எனது ராசிபடி யோகம் ஐய்யத்தை போக்கிவிட்டீர்கள், நன்றி அய்யா...
@sachinsrinu3051
@sachinsrinu3051 2 жыл бұрын
Your only one guru ji 🙏🙏🙏
@jaishankarsethuraman2611
@jaishankarsethuraman2611 2 жыл бұрын
Namaskkaram ji 🙏🙏🙏
@perumalsamy722
@perumalsamy722 2 жыл бұрын
நலமுடன் வாழ்க குருவே திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏
@umanandhini1693
@umanandhini1693 2 жыл бұрын
Wow what a clarity , crystal clear explanation each & every video
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf 2 жыл бұрын
நன்றி தல 💐💐💐💐💐
@lathamahesh241
@lathamahesh241 2 жыл бұрын
மிகவும் நன்றிகள் ஜீ 🙏
@panneerselvam7180
@panneerselvam7180 2 жыл бұрын
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி
@roopas8655
@roopas8655 2 жыл бұрын
Good eg and we'll explained 😊Tq guruji 👍👏👏😂
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 11 ай бұрын
Thank you sir for your clear explanation of sasa yogam🙏🙏
@SaiRam-no2kz
@SaiRam-no2kz 2 жыл бұрын
Super iyya, ana yesterday thuriki nilanadukam aachey, idhukum jadhagathukum sambandham unda, romba kazhtama irukku
@srinivas4971
@srinivas4971 2 жыл бұрын
ராசிக்கற்கள் பற்றிய வீடியோ போடுங்கள்..
@vjmohan06
@vjmohan06 10 ай бұрын
Super and Nice Explanation
@24vijayalakshmi53
@24vijayalakshmi53 Жыл бұрын
Thank U ........Sir
@arulkumar2958
@arulkumar2958 2 жыл бұрын
குருஜி முதுமைக்காலம் எப்படி இருக்கும் என்பதை பற்றிய ஒரு தெளிவான காணொளி அப்லோடு செய்யுங்கள்.
@vaanisrinivas2844
@vaanisrinivas2844 2 жыл бұрын
Tq sooooooo much for this video 🙏 sir
@Sandra-pd3pu
@Sandra-pd3pu 3 ай бұрын
Vanakkam Sir, Makara lagnam, lagnathil Chevva and Thulamil Sani. Will sasa yogam work?
@venivelu4547
@venivelu4547 2 жыл бұрын
Sir, God's grace👌👌🙏🙏
@k.showmiyawithbts.8358
@k.showmiyawithbts.8358 2 жыл бұрын
Sir correctah sollittinga super sir
@vidyavidya1850
@vidyavidya1850 Жыл бұрын
Sir.neenga.unmaiyil.sirantha.jothidar.samy
@lalithakarthik88
@lalithakarthik88 10 күн бұрын
Vakra sani in makara lagnam 1st house.will sasa yogam work?
@pachiyammalseenivasan7986
@pachiyammalseenivasan7986 2 жыл бұрын
Vanakkam guruji
@sivayogi6570
@sivayogi6570 2 жыл бұрын
வணக்கம் குருஜி🙏
@vignesh2492
@vignesh2492 2 жыл бұрын
எனக்கு லக்ன படி 7ல் சனி so சச யோகம் மற்றும் ராசிக்கு 4ல் (விருச்சிகம்) சனி so சச யோகம்.
@nirmalk20
@nirmalk20 5 ай бұрын
Naan magara lagnam Thulam il sani -uccham + vargothamam+ asthangam
@d2227k
@d2227k 2 жыл бұрын
Sir, makara lagnam...8ahm adhipathi suryan VRISHABHATHIL guruvin samasapthama parvai Vargothama nilai.... Nan Suryanai valamgalama ? 8ahm adhipathi valu perakudadhu nu sonnimga.
@kuppusamyr7216
@kuppusamyr7216 2 жыл бұрын
Vanakkam ji good evening
@sudhasakthi3051
@sudhasakthi3051 2 жыл бұрын
Super Guruji Tirupur Devi
@saravanamoorthy3126
@saravanamoorthy3126 2 жыл бұрын
Thanks nga Guruji 🙏🙏🙏
@magishagopi2274
@magishagopi2274 2 жыл бұрын
Vanakkam guruji 🙏🙏🙏
@vaishnavimariappan2052
@vaishnavimariappan2052 2 жыл бұрын
Mesha lakanam sani 4 il veedu kodutha chandran utcham sani desai sasa yogam ullatha please 🙏🙏🙏🙏🙏🙏🙏reply sir🙏🙏🙏🙏
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 жыл бұрын
Yes
@vaishnavimariappan2052
@vaishnavimariappan2052 2 жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 Thank you soooooo muchhhhhhh guruve🙏🙏🙏🙏🙏❤️
@buvanapriya4790
@buvanapriya4790 2 жыл бұрын
எனக்கு 10இல் சனி வர்க்கோதமம் இப்போது தான் புரிகிறது ஏன் சிறு வயது முதலே எனக்கு வேதியியல் துறையில் ஆர்வம் அதிகம் என்று.நன்றி குருஜி
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 2 жыл бұрын
வணக்கம் குருவே
@dhanabalanv6052
@dhanabalanv6052 2 жыл бұрын
Vanakkam anna arumai
@seenivasanp7676
@seenivasanp7676 2 жыл бұрын
🙏🙏🙏🙏 வணக்கம் குருவே வாழிய நலம் 🙏🙏🙏 நான்காவதாக வரும் சனி திசை மாரக தசை என்கிறார்களே உண்மையா குருவே இதுபற்றி ஒரு காணொளி போடுங்கள் குருவே 🙏🙏🙏🙏🙏
@Mrkarumandi789
@Mrkarumandi789 2 жыл бұрын
குரு வணக்கம்
@pandians6423
@pandians6423 Жыл бұрын
Vi vaga chakram reg please explain sir
@ramakrishnankrishnan6803
@ramakrishnankrishnan6803 Жыл бұрын
GOOD
@harishrish1581
@harishrish1581 2 жыл бұрын
லக்னத்தில் அமர்ந்த க்ரஹங்கள் லக்ன பாகையோடு இணைய வேண்டுமா அல்லது லக்னத்தில் அமர்ந்தாலே போதுமா ?
@Docdesigner94
@Docdesigner94 Жыл бұрын
Sir hi Virchigam lagnam , kumbathil sani . So sasa yogam Since 4 house ( kumbam sani sasa yogam ) 7 th house ( wife ) ku 9 house is my 4 th house . So father in law linked with my sasa yogam sir ?? Please reply 🙏🏼 sir
@sakthiganesh7359
@sakthiganesh7359 2 жыл бұрын
Ayya mithuna laknam 11il ( sani-ashwini3,bhuthan-bharani4,suriyan-karthigai 1) amarnthullathu melu suriyan navamsathil dhanudil amarnthu sukiranudan inaivu petru irukirathu ithanmula suriyan nandra ullaythu endru kollalama ayya?nandri
@annadurai1916
@annadurai1916 2 жыл бұрын
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் 🙏👍
@Swathi_Pearl
@Swathi_Pearl Жыл бұрын
Kadaga lagnam 8il sani vakram
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 2 жыл бұрын
Goodeveng sago 💐💐
@muthukumarmuthiah2631
@muthukumarmuthiah2631 Жыл бұрын
100 year god bless you ungala pola erume sollala
@narasimhankarthik8469
@narasimhankarthik8469 2 жыл бұрын
Vanakam guru ji...reshaba lagnam lagnathil guru 7la sukaran...karago bavaga nasthi velai seiyuma?
@shakthipriya1513
@shakthipriya1513 2 жыл бұрын
Guruji kadaga lagna sani and budhan in 7th house Magaram shall my daughter will shine in cricket in sani dasa ? Is it possible Guruji
@akjayaganesh5637
@akjayaganesh5637 2 жыл бұрын
Appa vannAkam
@santhanakrishnanr1631
@santhanakrishnanr1631 2 жыл бұрын
Sir magara lagnam , lagnathil Sani (Thiruvonam 1) + sukran (uthradam 2) + sevvai ( uthradam 3) ipadi irunthal sasa yogama, or sani matum thaniyaga iruka venduma
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 2 жыл бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@navaladiyanrowater3708
@navaladiyanrowater3708 2 жыл бұрын
Vanakkam guruji Sasa yogam ullavarkal sontha thozhil thaan seiyanumaa? Velaiyil nirantharamaaka irukka mudiyavillai. Me thulaam laknam laknathil sani and my sister mahara laknam laknathil Sani. Iruvarum degree mutithum marriage varaithaan velaikku sendrom. Ippoluthu sontha thozhil enkalutaiya peyaril natathukiraarkal. Ithu Sasa yogathin amaippaa?🙏🙏🙏🙏🙏
@arunadevi4692
@arunadevi4692 Жыл бұрын
Name vengatesan dob July 4th 1988 time 10.18 AM .budhan disai epadi irukum ayya.
@Vishnufooddonations
@Vishnufooddonations 2 жыл бұрын
Sir, I'm muthuna lakhanm but navamsha chat la mahara lakham so entha sasa amasham active ah sir
@yuvarajapandian8972
@yuvarajapandian8972 2 жыл бұрын
Sir in d-10 chart I am makara lagnam Saturn in makaram I am viruchika rasi sani simham irunthu vakram varagottam ayyi Sasha yogam 50% vela seyuma
@natrajnatraj938
@natrajnatraj938 2 жыл бұрын
Supar..sir..💯💯💢
@krushnacumaarmn7006
@krushnacumaarmn7006 2 жыл бұрын
ஸ்திர லக்னம் ஸ்திர ராசி. இரண்டுக்குமே சஷ யோகம் உள்ளது. இது எப்படி வேலை செய்யும் சார். கும்ப லக்னம் சிம்ம ராசி. கும்பத்தில் சனி
@kaviprabakar8562
@kaviprabakar8562 2 жыл бұрын
வணக்கம் சார்🙏🙏⭐ கன்னியில் செவ்வாய் குரு இருந்தால் சர லக்கினத்திற்கு எப்படி இருக்கும் சார் சோம்பல் இருக்குமா?
@SSSs-kx7ym
@SSSs-kx7ym 2 жыл бұрын
சார்: ராசி,நவாம்ச லக்னத்துக்கு 11 இல் ,6,9 க்கு அதிபதி இருந்தால் பொருந்துமா?
@umadevis4124
@umadevis4124 2 жыл бұрын
விருச்சிக லக்னம் மகர ராசி
@southindianmenu285
@southindianmenu285 2 жыл бұрын
நல்ல விளக்கம் sir Mesha laknam, Rishba rasi கடகத்தில் சனி , சசயோகம் வேலை செய்யுமா?
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 жыл бұрын
No
@ganeshdinesh1369
@ganeshdinesh1369 Жыл бұрын
❤️வணக்கம் ஐயா❤️🙏மகர லக்னம், லக்னத்தில் வக்ரகதி சனி திருவோணம் 4ஆம் பாதத்தில் தனித்து அமர்ந்துள்ளார். இதனால் இந்த சச யோகம் எத்தனை சதவிகிதம் பலன் தரும் ஐயா 🙏
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
50.50
@ganeshdinesh1369
@ganeshdinesh1369 Жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 நன்றி ஐயா 🙏
@dhavamanidhavamani2958
@dhavamanidhavamani2958 Ай бұрын
மிதுனம் லக்னம் மற்றும் மேஷம் ராசி,லக்னம் படி சஸயோகம் கிடையாது சொல்லிட்டீங்க மற்றும் ராசிப்படி சஸயோகம் கிடைக்கும் சொன்னீங்க, ராசி கட்டத்தில் சனி மிதுனம் லக்னத்தில் இருக்கிறார் மற்றும் நவாம்ச கட்டத்தில் சனி உச்சமாக இருக்கிறார் எனக்கு இந்த சஸயோகம் கிடைக்கும் தான குரு ஜி
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Ай бұрын
Yes
@dhavamanidhavamani2958
@dhavamanidhavamani2958 Ай бұрын
நன்றி குருஜி
@yuva5746
@yuva5746 5 ай бұрын
1.மகர லக்னத்தில் சனி ஆட்சி, கடக ராசி 2. துலா லக்னம் சனி உச்சம் மேஷ ராசி 3. கடக லக்னம் 4 ல் சனி உச்சம் மேஷ ராசி ...... இவை அனைத்தும் முழு சசயோகம் தானே ஐயா ???
@MuthukumarMuthiah
@MuthukumarMuthiah 19 күн бұрын
💐💐💐💐💐💐💐💐
@mythriagnivesh5212
@mythriagnivesh5212 2 жыл бұрын
Sasayogathil arasu velai unda, sir
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 жыл бұрын
Possible
@Indian-z3m
@Indian-z3m 6 ай бұрын
சச யோகம் பற்றி கொஞ்சம் விளக்கமாக பேசுங்கள் அய்யா. உதாரணத்திற்கு மேஷ லக்னம், ரிஷப ராசி துலாமில் சனி மற்றும் கேது. கேது சுவாதி நட்சத்திரம் 4ம் பாதம், சனி விசாகம் 3இல். குரு தனித்து மகரத்தில், சுக்கிரன் தனித்து மிதுனத்தில். இப்போ சனி திசை எப்படி இருக்கும்.
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 6 ай бұрын
Good
@boomibala6163
@boomibala6163 Жыл бұрын
Viruchika laknam sani kumbathil ullar simathai paarkirar government job possible ah sir
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Possible
@boomibala6163
@boomibala6163 Жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 DoB 29.10.1995 time 9.39 am udumalpet sir pathu sollunga sir please
@boomibala6163
@boomibala6163 Жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 thanks for your reply
@Tamililakiya2903
@Tamililakiya2903 7 ай бұрын
Sir I have a doubt, I am dhanusu lagnam and I have saturn in 3rd place(kumbam sadhaiyathil), Idhu sassa yogam illaiya 🙄🙄
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 7 ай бұрын
50.50
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 7 ай бұрын
50.50
@Tamililakiya2903
@Tamililakiya2903 7 ай бұрын
@@shrimahalakshmi-premium5868 Thankyou for your kind assistance 🤝
@navaladiyanrowater3708
@navaladiyanrowater3708 2 жыл бұрын
Vanakkam guruji mahara laknam 10th houseil Sani (swathi 4th paatham) with raghu (vishagam 3rd paatham) eppati irukkum guruji 🙏🙏🙏🙏🙏
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 жыл бұрын
Ok
@navaladiyanrowater3708
@navaladiyanrowater3708 2 жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 thank you for your valuable reply guruji 🙏🙏🙏🙏🙏
@hemaawesome126
@hemaawesome126 2 жыл бұрын
utcham Petra Graham thasai nadathinal job ku poga mudiyadha oru Nila astrologer soldranga athu unmaya enaku bayama iruku sir
@sureshthangaiyan4228
@sureshthangaiyan4228 2 жыл бұрын
கடகத்திர்க்கு குரு (5 ஆம்) பார்த்த உச்ச வக்ர சனி சச யோகமா ?
@rohankhanna5010
@rohankhanna5010 Жыл бұрын
வக்ர சனி பகவான் சச யோகம் கொடுப்பாரா?
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Yes
@karthicksundar4424
@karthicksundar4424 2 жыл бұрын
கன்னி லக்னத்திற்கு சனி தனித்து 8ல் நீச வக்ரம் பெற்றதன் பலன் கூறுங்கள் சார்
@amalaxavier3938
@amalaxavier3938 2 жыл бұрын
Enakku rishabha lagnam lagnathirku 10 ill suriyan sevvaai sani serkai, edhu Sasha yogama??🤔
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 жыл бұрын
Yes
@velmani1515
@velmani1515 2 жыл бұрын
ரிசபத்தில் சந்திரன் ராகு கடக லக்னம் சிம்ம வீட்டில் புதன் சுக்கிரன் செவ்வாய் கன்னியில் சூரியன் துலாத்தில் சனி விருச்சிகத்தில் குரு கேது தற்போது சனி திசை சனி புத்தி நன்மை பயக்குமா ஐயா
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 жыл бұрын
Possible
@arunsp2001
@arunsp2001 2 жыл бұрын
Sir, if yoga in dasamsa D10 chart, does it work? Thanks
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 жыл бұрын
Little
@nithyalakshmielango6930
@nithyalakshmielango6930 2 жыл бұрын
Gurunatha kumbhathil jenana kala Sani vakram ippo kotcharaa Sani serum podhu epdi irukum good or bad?
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 жыл бұрын
Not bad
@nithyalakshmielango6930
@nithyalakshmielango6930 2 жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 thanku ji
@boomibala6163
@boomibala6163 Жыл бұрын
விருசசிக லக்னம் சனி 4ம் வீட்டில் இருந்து சிம்மதை பார்க்கிறார் எந்த கிரக தொடர்பும் இல்லை அரசு வேலை கிடைக்குமா.
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Possible
@manjualagu1780
@manjualagu1780 2 жыл бұрын
மேஷ லக்னம் ஏழாமிடத்தில் சனி ராகு வீடு கொடுத்த சுக்கிரன் நீச்சம் சனி தசை நடக்க இருக்கிறது சச யோகம் வேலை செய்யுமா? நன்றி🙏💕 குருவே
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 жыл бұрын
Yes
@abirami6071
@abirami6071 2 жыл бұрын
Good evening Sir. Small doubt on totally different topic. If Putra Karan is in 4th house (Putra stanathuku viraya stanam) Putran virayam ஆகும் வாய்ப்பு உண்டா?
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 жыл бұрын
No
@abirami6071
@abirami6071 2 жыл бұрын
Thank you Sir
@mathaven8963
@mathaven8963 2 жыл бұрын
ஐயா.வணக்கம்.சனி திசை சனி புத்தியில் இரண்டாம் சுற்று ஏழரை சனி நல்லது செய்யுமா?
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 жыл бұрын
Yes
@mathaven8963
@mathaven8963 2 жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 thank you guruji
@manivannangopalakrishnan610
@manivannangopalakrishnan610 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@yvanbador4086
@yvanbador4086 2 жыл бұрын
ஐயா வணக்கம். மன்னிக்கவும் ஏனோ தெரியவில்லை இன்று எனக்கு பலநூறு கேள்வி பிறக்கின்றன. ஆம் ஐயா ராசி லக்னம் இரண்டுமே ஒன்றாக நெருப்பு ,நிலம், காற்று, நீர், என இப்படி இருந்தால் என்ன பலன் என்று தயவுசெய்து காணொளி தாருங்கள் ஐயா . அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன் தங்களின் காணொளிகளின் மூலமாகத்தான் ஒரு நபர் இந்த ராசியில் பிறந்தாலும் அமர்ந்த கிரகங்களின் பார்வை அவர்களுடைய குணத்தை மாற்றியமைக்கும் என்று தெரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் ஐயா என்னுடைய மாமியாரின் ராசி லக்னம் இரண்டுமே சிம்மம் ♌ தான் இளமையிலேயே விவாகரத்து ஆனவர், படையப்பா திரைப்படத்தில் வரும் நீலாம்பரி யின் குணம் தனக்கு கீழ் தான் எல்லாம், அனைத்தும் தான் என்ற குணம் கொண்டவர், அனைவரும் அடங்கி போகவேண்டும் ,ஒரு கூட்டத்தில் அவர் மட்டுமே தனியாக தெரியவேண்டும் , ஆமாம் சாமி என்று கும்பிடு போடவேண்டும் பொறாமை குணம் உச்சம், அவரின் புகழ்ந்து பேசிக்கொண்டே இருக்கவேண்டும் இல்லை என்றால் அந்த இடத்தில் களேபரம் செய்து விடுவார் இந்த 72வயதிலும் , மேலும் செய்யாத தவறுக்கு காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட முட்டாளும் நான் தான் சரி வயதில் பெரியவர் அப்படியாவது அவரை மாற்றிவிடலாம் என்று ஒரு முயற்சி ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஒன்றும் நடக்கவில்லை. நன்றி ஐயா 🙏🪷🕉️🔴🟠🟡
@dineshvishnu8354
@dineshvishnu8354 2 жыл бұрын
🙏🙏🙏
@sivadharshini4909
@sivadharshini4909 Жыл бұрын
Simma lagnam 7il sani idhu sasa yogam ah sir
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Yes
@askumar0071
@askumar0071 2 жыл бұрын
வணக்கம் ஐயா. ஒரு கிரகம் தன் சுய சாரத்தில் இருப்பது நன்மையா ? நன்றி
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 жыл бұрын
Little bit
@askumar0071
@askumar0071 2 жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 நன்றி ஐயா
@v.baskerbasker7151
@v.baskerbasker7151 2 жыл бұрын
ஐயா மேஷலக்ணம் சனி 7ல் உச்சம் ஆனால் வக்கிரம்..? சஷயோகம் வேலை செய்யுமா..?
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 жыл бұрын
Possible
@v.baskerbasker7151
@v.baskerbasker7151 2 жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 தங்களின் மதிப்பு மிக்க பதிலுரைக்கு சிரம் தாழ்த்திய வணக்கங்கள்.
@kirubha799
@kirubha799 2 жыл бұрын
மகர லக்னம் மிதுன ராசி லக்னத்தில் சனி உள்ளது சசயோகம் கிடைக்குமா
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 жыл бұрын
Yes
@ஜெயக்குமார்-ண7த
@ஜெயக்குமார்-ண7த Жыл бұрын
Active word not good செயல் பாடு வார்த்தை பயன் படுத்தும் வென்டும்
@hariharasudhanharikutty531
@hariharasudhanharikutty531 2 жыл бұрын
வணக்கம் ஐயா.எப்போதும் தொழில் அமையும் காணொளிகள் போடுகிறீர்கள்.படிப்பும், அது சார்ந்த வேலைகளும் பற்றியும் போடவும்... இது ஒரு வேண்டுகோள்
@ஜெயக்குமார்-ண7த
@ஜெயக்குமார்-ண7த 9 ай бұрын
Activate என்ற வார்த்தை பயன் படுத்த வெண்டம் என்று பரிந்துரைக்கிறோம்
@nirmalk20
@nirmalk20 5 ай бұрын
Why ...enna thappu ??😮
@teenagevivasayam
@teenagevivasayam Жыл бұрын
என்ன படிப்பு.. யார் படிக்கலாம்
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh 2 жыл бұрын
Goodeveningsir.,🙏
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 2 жыл бұрын
Vanakkam Gurujii🙏🙏🙏🙏🙏
@s.g.murugeswaris.g.muruges3306
@s.g.murugeswaris.g.muruges3306 2 жыл бұрын
வணக்கம் குருஜி
மீண்டும் மீண்டும் தவறு  | Wrong again and again
11:33
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
நல்லவர் ஆகும் ராகு | Rahu is good
9:59
Sri Mahalakshmi Jothidam
Рет қаралды 30 М.
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН