சகட யோகம் Sakada Yogam | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

  Рет қаралды 11,224

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

Пікірлер: 60
@kirishnamuraliv3446
@kirishnamuraliv3446 5 ай бұрын
ஐயா இன்று காலையில் இதை நினைத்து கொண்டுதான் இருந்தேன்.இப்போது சத்தேகம் தீர்ந்தது.
@narayanjay
@narayanjay 2 ай бұрын
There are so many Yogams & Doshams. Sir! Request making two videos on Yogams and Doshams,compiling all the major ones. Koti Koti Namaskaram.
@muthukrishnanaidujeyachand5872
@muthukrishnanaidujeyachand5872 5 ай бұрын
சகட யோகம்ஏற்ற இறக்கமான வாழ்க்கை தரும் என்று படித்திருக்கிறேன்.சந்திரனுக்கு இருபுறமும்கிரகங்கள்இல்லாமல் சந்திரனும்தனித்திருப்பது தான் சகடயோகம் என்றும் அதுஜாதகனைகடைசிகாலத்தில் தனிமைபடுத்தும் என்றும் படித்திருக்கிறேன்.
@rajanrg
@rajanrg 5 ай бұрын
இது நம்ம பழைய புத்தகரீதியான சகட யோகம். இது எல்லாருக்குமே இருக்க வாய்ப்பு உண்டு. இந்த சகட யோகத்தின் பொருள் தனித்து நின்ற சந்திரன் ஜாதகனை அலைய வைத்து வருமானத்திற்கே கஷ்டப்படும் நிலையில் வைத்திருக்கும் என்ற யோகமாகும். ஆனால் குரு சந்திரன் ஷ்ஷ்டாஷ்டக யோகத்தை சகட யோகம் என்று குறிப்பிடுகின்றனர்.
@Jayavel_Gopalswamy
@Jayavel_Gopalswamy 4 ай бұрын
அது கேமத்துரும யோகம்
@kumarmvnk3654
@kumarmvnk3654 5 ай бұрын
Sir my daughter has Dhanus lagna & JU in her 12th house and 12th from her JU is MO however there is parivarthanai from 8th house Venus with moon in thula... so should i take that there is no Sakada yoga or not !!!! is it without parivarthana or after to be considered ??????? Please respond
@seenuv-jb1ev
@seenuv-jb1ev 5 ай бұрын
Sir mithuna laknam 8th house and 9thouse Sani athipathi sanidasa palangal 8th and9th different palangal please explain sir
@Karuvachikaviyum5300
@Karuvachikaviyum5300 4 ай бұрын
Chandthiranuku 2el guru sagada dosama
@selvakumarsellamuthuAgri
@selvakumarsellamuthuAgri 5 ай бұрын
வணக்கம் அண்ணா.. முதலில் குருவிற்கு 6 8 12 ல் சந்திரன் இருந்தால் சகட யோகம் என்றீர்கள்.. இடையில் சந்திரனுக்கு 6 8 12 ல் குரு இருந்தால் சகட யோகம் என்கிறீர்கள்.. எது சரி அண்ணா..
@janakirameswarir558
@janakirameswarir558 5 ай бұрын
வணக்கம் ஐயா சந்திரன் ஆட்சி பெற்ற சுக்கிரன் உடன் இணைந்து உள்ளது குரு 12 இல் நீசம் இப்போது சகட யோகம் positive or negative விளக்கமாக சொல்லுங்கள் ஐயா 🙏
@Ragavan689
@Ragavan689 5 ай бұрын
வணக்கம் ஜயா இதில் விதிவிலக்கு குரு+சந்திரன் இருவருக்கும் வீடு கொடுத்தவரை குருவோ அல்லது சந்திரனோ பார்த்துவிட்டால்
@21CPA41R.ROHITH
@21CPA41R.ROHITH 5 ай бұрын
வணக்கம் ஐயா கிரகண தோஷம் பத்தி சொல்லுங்கள் ஐயா
@santhaseelank
@santhaseelank 5 ай бұрын
Very proud to be first like🎉
@HimeshShivakumar-eg8zo
@HimeshShivakumar-eg8zo 5 ай бұрын
வணக்கம் ஐயா சிவகுமார்.
@rusha7263
@rusha7263 5 ай бұрын
Sir if it is in kendra then how ? Then graha will get strength in kendra.
@muthukrishnansrinivasan3437
@muthukrishnansrinivasan3437 5 ай бұрын
Vanakkam sir in jawaharlal Nehru's horoscope it is expemted from saka dosha he lost her family life and spent in jail for a long term.Further there are many more examples which are exempted from sskaya doshas are almost suffered a lot particularly during Jupiter disha or moon doshas. Last but not the least for three persons astrogers should not predict jathaka palapalan. 1 one who does not have God faith 2 one who is arguing ( vithandavatham) 3) one who is having sakata dosha.becausr the nativewi Will have ups and downs definitely.(Chan yernal mulam charukkum ) Iam I correct Thanks M.Sronivasan
@kuttyrose3929
@kuttyrose3929 5 ай бұрын
கடக லக்னம் குரு 6 ம் இடத்தில் தனசு ராசியில். குரு வக்கீரம். கேது சாரம் . கேது கடகத்தில். நடப்பில் ராகு திசை மிகுந்த கடன். அடுத்து வரூம் குரு யோக திசையாக அமையுமா? குமார் 17.6.1972 Saturday 8.45 am mayiladuthurai.தயவு செய்து பலன் கூறவும். நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 5 ай бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@arunkumarb6170
@arunkumarb6170 5 ай бұрын
Great sir
@radhaarun8398
@radhaarun8398 5 ай бұрын
6 aam வீட்டில் வக்கிர குரு மற்றும் நீச சந்திரன் , விருச்சிக ராசி, மிதுன லக்னம், இதுவும் சகட யோகமா?
@kirubajjc
@kirubajjc 5 ай бұрын
வணக்கம் சார் 🙏 சந்திரனுக்கு குரு 6 , 8ஆக இருந்து ஆட்சி பெற்ற சனி 5ல் இருந்தால் சகட யோகம் உண்டா?
@pappugukanpappugukan-cb4ns
@pappugukanpappugukan-cb4ns 5 ай бұрын
8ல் குரு கூட சனி கேது உள்ளது 2ல் சந்திரன் கூட ராகு உள்ளது ரிஷப லக்கினம் இது எப்படி இருக்கும் சார் இப்ப ராகு திசை படிப்பு நல்லா வருமா சார் 11:04:2019 8:25 காலை பெயர் குகன் 15 வருடம் கலித்துப் பிறந்தான் இந்த சாதகத்தில் ஒரு தோஷம் உள்ளது அது என்னன்னு எனக்கு சொல்லதெரிய வில்லை சார் இது இடமாற்றத்தை தரும் என்று சொல்லுகிறார்கள் அப்படியாங் சார் வாழ்க்கை எப்படி இருக்கும் சார் கடன் தீருமா சார்
@Indian-z3m
@Indian-z3m 5 ай бұрын
சச யோகம், சகட யோகம் இரண்டும் ஒன்றா? அய்யா.
@Nalla-Ullam
@Nalla-Ullam 5 ай бұрын
🙏🙏🙏 ஐயா மீன லக்கனம் மீன ராசி. குரு 12ல் (கும்பத்தில்) தன் சுய நட்சத்திர (பூரட்டாதி 4ம் பாதம்) சாரத்தில். இப்போது சகட யோக பலன் வேலை செய்யுமா? 🤔 அல்லது குரு வளைய பலன் வேலை செய்யுமா? 🤔 அல்லது லக்கினாதிபதி ராசியாதிபதி மறைவு பலன் வேலை செய்யுமா? 🤔 அல்லது குரு ஆட்சியை நோக்கி செல்லும் பலன் நடக்குமா? 🤔 🤔🤔🤔 18.05.74 அதிகாலை 2.35 am. 🙏🙏🙏
@balubalasubramanian4086
@balubalasubramanian4086 5 ай бұрын
அய்யா எனது மகன் ஜாதகத்தில் என்ன குறை உள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்
@indiraindira6532
@indiraindira6532 5 ай бұрын
எனக்கும் சகட யோகம் இருக்கு குரு ஆட்சி சந்திரன் பரிவர்த்தனை இல் ஆட்சி but கஷ்டமோ கஷ்டம் 😂😂😂😂
@user10463
@user10463 5 ай бұрын
Sir, if Rahu is in 12th house, and Venus in the 11th house sits on Rahu's naksthra, still Venus is hidden from Rahu, or since Venus stands on Rahu naksthra, Venus is visible to Rahu? Please clarify. Thank you.
@balumurugan8438
@balumurugan8438 5 ай бұрын
வணக்கம் குருவே புகைப்படங்கள் மற்றும் தெரியது ஆனால் விடியோ தெரியவில்லை
@subramanimani2602
@subramanimani2602 5 ай бұрын
Sir today my birthday yesterday isrnd email 03/7/1975 morning 6.15 Raghu dasa come on 18th July please consultation
@balubalasubramanian4086
@balubalasubramanian4086 5 ай бұрын
வணக்கம் அய்யா பாலு திருத்துறைப்பூண்டி எனது மகன் திருமணம் விவாகரத்து வரை சென்று உள்ளது பிறந்தநாள் 30.12.1995 நேரம் காலை 6.33
@KManikKumar
@KManikKumar 5 ай бұрын
அய்யா சசா யோகம் என்றால் என்ன?
@sankaranjeganathan
@sankaranjeganathan 5 ай бұрын
குரு லக்கனத்தில் அமர்ந்து 6க்கு உடைய சந்திரன் 8 மிடத்தில் தனது சொந்த நட்சத்திர காலில் அமர்ந்தால் சகட யோகம் எ‌வ்வாறு வேலை செய்யும்.
@priyasweet7235
@priyasweet7235 5 ай бұрын
வணக்கம் அய்யா திருப்பூர் காளிமுத்து
@NagarajPalaniyappan
@NagarajPalaniyappan Ай бұрын
,,,,,,,,,,,,kuru,kadagam Sanran!,thanusuu
@rajmohan8916
@rajmohan8916 5 ай бұрын
ஐயா,வணக்கம்,எனது வாழ்கை முழுக்க பிரச்சனை மட்டும்தான்,சந்திர திசையில் மனநலம் பாதிக்கப்பட்டேன்,சூரிய திசையில் வாகன விபத்து,இன்று வரை சரியான வேலை இல்லை,இன்று வரை வீட்டில் தான் எனக்காக சாப்பாடு போடுகிறார்கள்,அப்பாவுக்கு 70 வயது முதிர்ந்தவர்,நான் எப்போது அவருக்கு சாப்பாடு போடுவேன்,பல முறை தற்கொலை முயற்சி செய்தேன் முடியவில்லை,இந்த நிலை மாறுமா? ராகு திசையில் கேது புத்தி நடக்கிறது,எனது மரணமடைவது நிம்மதியாக இருக்குமா, ஏன் இந்த ஊனமுற்ற மனநலம் பாதிக்கப்பட்ட பிறவி?02/01/1986. 02.30AM,ஈரோடு,
@sujathavasudevan6898
@sujathavasudevan6898 5 ай бұрын
Sir 26.11.1988at 4.55 pm at Salem Pls tell about marriage life
@Krithikamurugadass0909
@Krithikamurugadass0909 5 ай бұрын
​@sahadevan-ol3lp733 ஐயா எனக்கு ஜோதிடம் கற்று தருகிறேன் என்று சொன்னீர்கள்
@Krithikamurugadass0909
@Krithikamurugadass0909 5 ай бұрын
​@sahadevan-ol3lp733ஐயா எனக்கு ஜோதிடம் கற்று தருகிறேன் என்று சொன்னீர்கள்
@Krithikamurugadass0909
@Krithikamurugadass0909 5 ай бұрын
​@sahadevan-ol3lp733ஐயா எனக்கு நிறைய சந்தேகங்கள் உள்ளன
@muthumuruganv2132
@muthumuruganv2132 5 ай бұрын
கன்னி லக்கணம் தனுசில் சந்திரன் கடகத்தில் குரு சகட யோகம் எப்படி இருக்கும் ஐயா
@Nalla-Ullam
@Nalla-Ullam 5 ай бұрын
குரு கடகத்தில் உச்சம் ஆச்சே 🙏
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf 5 ай бұрын
இதை தவிற வேறு ஏதும் விதி விளக்கு உன்டா sir சகட யோகத்திற்க்கு
@raman.n.g.8651
@raman.n.g.8651 5 ай бұрын
‌ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம்.. என் மகன் பெயர் சந்திரேஷ் வயது 8. மீனம் லக்கனம் மீனம் ராசி 12ல் சுரியன், புதன்,கேது மற்றும் சுக்கிரன் உள்ளது.சிம்பம் வீட்டில் இருந்து 7ம் பார்வை குரு பார்வை உள்ளது. நடப்பு திசை 12ம் திசை கேது திசை ஆரம்பம் - கேது திசை புதன் புத்தி கண்டங்கள் அல்லது அயுள் ?. (தங்கள் Astro chinnaraj horoscope chart mention).வீதி உள்ளது அல்லது விதி & விதி விளக்கு உள்ளது. பல நேரங்களில் மனத்தில் குழப்பு வருகிறது நீங்கள் தான் குழப்பத்தை விடை அளிக்கும் வேண்டும்.அண்ணா.. DOB 11-03 -2016; 7.01 AM. Arakkonam. . இது தந்தை மனம். தங்கள் புரியும் அண்ணா.
@rajanrg
@rajanrg 5 ай бұрын
சந்திரன் குரு ஒருவர் இன்னொருவரது நட்சத்திர காலில் அமர்ந்து ஷ்ஷ்டாஷ்டக தோஷம் பெற்றாலும் அல்லது இருவரும் ஒரே நட்சத்திர காலில் அமர்ந்து ஷ்ஷ்டாஷ்டக யோகம் பெற்றாலும் தோஷம் வேலை செய்யாது. உதாரணம் மீன ராசியில் அமர்ந்த சந்திரன் ஹஸ்த நட்சத்திரத்தில் கன்னியில் அமர்ந்த குரு. மிருக சீரிட நட்சத்திரத்தில் ரிஷபத்தில் அமர்ந்த சந்திரன் அல்லது குரு, சித்திரை நட்சத்திரத்தில் துலாத்தில் அமர்ந்த குரு அல்லது சந்திரன் .
@bdomailam7140
@bdomailam7140 5 ай бұрын
குருவுக்கு சந்திரன் 6,8,12 என்று ஒரு இடத்தில் சொல்கிறீர்கள்.. இன்னொரு இடத்தில் சந்திரனுக்கு குரு 6,8,12 என்று சொல்லுகிறீர்கள்... எது சரி
@hayamayu1
@hayamayu1 5 ай бұрын
அகடில்லா மன்னனுக்கு 6-8-12ல் மதி => குருவுக்கு 6-8-12-ல் சந்திரன். (ஆனால் குருவுக்கு 6ல் சந்திரன் இருந்தால் சந்திரனுக்கு 8ல் குரு இருப்பார். அதேபோல்தான் 8-6-ம்.)
@sankarr219
@sankarr219 5 ай бұрын
வணக்கம் ஐயா. சந்திரனுக்கு 12 இல் குரு இருந்தால் அனபா யோகம் தான ஐயா. தாங்கள் அனபா, சுனபா வீடியோவில் சந்திரனை வைத்து உள்ள யோகத்தில் அப்படித்தான் கூறினீர்கள்.
@rams8417
@rams8417 5 ай бұрын
ஐயா வணக்கம். நான் உங்கள் காணெளிகளை தொடர்ச்சியாக பின்பற்றும் ஒரு சீடன். நான் தொழில்முறை யோதிடர் அல்ல. அதில் ஆர்வம் உள்ளவன்.உங்கள் காணெளிகளில் இருந்து விளைந்த சில சந்தேகங்களுக்கு விடை தேடுகிறேன்.. கிடைக்கும் என்று நம்புகிறேன். 1) எல்லா லக்கினங்களுக்கான சனி தசை காணெளியில் துலாம் லக்கினத்துக்கு 5ல் சனி ஆட்சி ஆக கூடாது. வக்கிரம் ஆக வோண்டும் என்றீர்கள். அந்த வக்கிர சனி ராகு சாரம் பெற்றால் ஆட்சி உச்சத்துக்கு நிகராகும். அப்போது ஆட்சி உச்சம் பெற்ற சனி என்ற ரீதியில் கெடுபலனை செய்யுமா? அல்லது வக்கிர கிரகம் ராகு கேது சாரம் பெற்றால் ராஜயோகமாக வேலை செய்யும் என்ற விதியில் நல்ல பலன் செய்யுமா? 2) அதே ராகு 6ல் மீனத்தில் வக்கிர சனியின் சாரத்தில், அதே நேரம் வீடு கொடுத்த குருவும் வக்கிரம் ஆக 8ல் இருப்பின் இந்த ராகு நல்ல பலனை செய்யுமா அல்லது 6ம் அதிபதி குருவின் கெடுபலனையும் 5ம் அதிபதி சனியின் பலனையும் கலந்து செய்யுமா? 3) கெட்டவன் கெட்டிடில் ராஜ யோகம் என்ற அடிப்படையில் 8ல் உள்ள குரு ராஜயோக பலனை செய்யுமா அல்லது வக்கிரம் ஆனதால் எதிர்மறை பலன் செய்யுமா? ராகு, வக்கிர குரு தொடர்பு இருப்பதால் நல்ல பலன் செய்யுமா?
@jesudas631
@jesudas631 5 ай бұрын
ஐயா தாங்கள் ஆங்கிலத்தில் கேள்வி கேட்பவர்களுக்கு மட்டுமே பதில் கூறுவதாக ஒரு வதந்தி வருகிறது ஐயா படித்தார் தம் இதன் அவர் நாணச் சொல் கேளீர் நாலைந்தும் இடித்தார்.....
@Krithikamurugadass0909
@Krithikamurugadass0909 5 ай бұрын
Crt
@Filmguru5
@Filmguru5 5 ай бұрын
இதுக்கு சகட அவயோகம் னு தான் பெயர் வச்சிருக்கணும் .
@Krishadithya
@Krishadithya 5 ай бұрын
சசா யோகம் என்றால் என்ன? கொஞ்சம் விளக்கம் கொடுங்க ஜோதிட புலவரே!
@ramanrajaram2431
@ramanrajaram2431 5 ай бұрын
குருவுக்கு சந்திரன் 12 இல் இருப்பது!? இல்லை சந்திரனுக்கு 12 இல் குரு இருப்பது!? தெளிவு படுத்தவும்! 6,8 என்பது எப்படி சொன்னாலும் மேட்ச் ஆயிடும். 12 ஐ மட்டும் தெளிவுபடுத்திச் சொல்லவும்
@Nalla-Ullam
@Nalla-Ullam 5 ай бұрын
சந்திரனுக்கு 12ல் குரு இருப்பது சகட யோகம் 🙏
@kumarselva9580
@kumarselva9580 5 ай бұрын
சந்திரனுக்கு என்று இடையில் சொனனார், எனக்கும் விளக்கம் வேண்டும்.
@ramanrajaram2431
@ramanrajaram2431 5 ай бұрын
@@Nalla-Ullam அப்படி இல்லை என இவரே வேறொரு வீடியோவில் சொல்லியிருக்கிறார். மற்றவர்களும்,விதியும் குருவிலிருந்து சந்திரன் என்றுதான் சொல்கிறார்கள். அதற்கான தெளிவுதான் இங்கே கேட்டிருக்கிறேன்.
@NagarajPalaniyappan
@NagarajPalaniyappan Ай бұрын
,,,,,,,,,,,,kuru,kadagam Sanran!,thanusuu
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН