சனி தரும் தொழில் | Sani | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

  Рет қаралды 46,315

Sri Mahalakshmi Jothidam

Sri Mahalakshmi Jothidam

Күн бұрын

Пікірлер: 231
@sasikalasasikala8267
@sasikalasasikala8267 3 жыл бұрын
வணக்கம் ஐயா, உங்கள் சேவை எங்கள் வரம்,மிக்க நன்றி. 🙏🙏🙏🙏🙏
@nagarajanerode
@nagarajanerode 3 жыл бұрын
அருமையான.விளக்கம் அய்யா. ஒவ்வொரு ராசியை அவர் பார்க்கும் போது என்ன மாதிரியான தொழில்கள் என்று குறிப்பிட்டிருந்தால் இன்னும் பயனுள்ளதாக இருந்திருக்கும். நன்றி.
@kannang6812
@kannang6812 3 жыл бұрын
ஐயா வணக்கம் தங்களின் காணொளிகள் அனைத்தும் அருமை அற்புதம் தங்களின் இனிமையான இந்தப் பேச்சு தெளிவான உச்சரிப்பு அனைத்தும் சிறப்பாக உள்ளது மற்றும் மிகவும் பயனுள்ளதாகவும் நன்றி நன்றி நன்றி
@rajtamilanda
@rajtamilanda 3 жыл бұрын
இப்படி கஷ்ட்டப்பட்டு நிறைய காலம் வாழ்றதுக்கு நேரத்த்துக்கு செத்திடலாம் . வாழவே முடியல .
@srisaiparkaviparkavi3187
@srisaiparkaviparkavi3187 4 ай бұрын
சிக்கல் சென்று அங்குள்ள முருகனை வணங்கி வழிபட்டால் உங்கள் வாழ்க்கை மாறும். யாரையும் துன்புறுத்தாமல் வாழுங்கள்.
@RS-vc5me
@RS-vc5me 2 жыл бұрын
Intha video than..find panitu iruthan.. finally got it
@anandavallik4474
@anandavallik4474 3 жыл бұрын
Thanks for clarifying analysis.The hirearchy exposes the fine authoritative employment and demanding industrial machinery. Regards
@sudha3431
@sudha3431 3 жыл бұрын
தெளிவான விளக்கம் சார். 👍👍👍👍👍👍👍👍👍
@asganesanganesh6524
@asganesanganesh6524 3 жыл бұрын
நல்ல விளக்கம் வாழ்த்துக்கள்
@pushphavalli8131
@pushphavalli8131 3 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 சனி தரும் தொழில் அமைப்ப விளக்கங்கள் சூப்பர் 👍👍
@jeevajothidhamtamil1807
@jeevajothidhamtamil1807 Жыл бұрын
காலை வணக்கம் நன்றி குருஜி அன்புடன் சண்முகசுந்தரம் ஜீவஜோதிடம் சென்னை
@kailasiyer
@kailasiyer 3 жыл бұрын
Excellent sir ...proud on you... beautiful explaination hats off 🙏🙏🙏 god bless you sir 👍
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
Very good explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹
@apmohanraj1
@apmohanraj1 Жыл бұрын
அருமையான தகவல் ஐயா....
@sundarrajanr3949
@sundarrajanr3949 3 жыл бұрын
Nice explanation ayya thanks Sundarrajan
@s.s1376
@s.s1376 3 жыл бұрын
Hi Sir, I watched ur all videos. plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male Medicine 4th year at Foreign University. 1. Government Hospital My countryla கிடைக்குமா? 2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 3. Marriage Life எப்படி இருக்கும்? 4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்? 5. My & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 3 жыл бұрын
Unknown information for Sani bhagavan thank you sir 🙏🙏
@Venkateshvenki-st3gq
@Venkateshvenki-st3gq 3 жыл бұрын
அஷ்டவர்க்கம் விளக்கம் தாருங்கள் ஐயா பரல்கள் சிறிய காணொளி போதும்
@venivelu5183
@venivelu5183 3 жыл бұрын
Sir, encouraging topic👌👌🙏🙏🌼🌼
@bhuvanaswami7302
@bhuvanaswami7302 3 жыл бұрын
மிக அருமை ஐயா வணக்கம்
@dineshbabu7827
@dineshbabu7827 3 жыл бұрын
அருமையான தகவல் ஐயா
@venkateshss1019
@venkateshss1019 2 жыл бұрын
வணக்கம் ஐயா தங்கள் ஜோதிடம் அருமை நான் கும்ப லக்னம் மேஷ ராசி 2ல் செவ்வாய் 10ல் சனி எந்த மாதிரி வேலைக்கு சென்றால் சிறப்பாக இருக்கும் தாங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் நன்றி
@hariharanllhariharan1192
@hariharanllhariharan1192 Жыл бұрын
ரிஷப லக்னம் லக்னத்தில் சனி, புனர்பூசம் நக்ஷ்த்ரம் 4ஆம் பாதம் கடக ராசி. சனியின் 10ஆம் பார்வை கும்ப ராசியில் ஏற்படுகிறது.
@jeyanthiparameswaran1307
@jeyanthiparameswaran1307 3 жыл бұрын
அன்புள்ள அண்ணா என்னை ஏன் எல்லோரும் வெறுக்கிறார்கள் அக்கம்பக்கம் சொந்த பந்தம் எல்லோரிடமும் அனுசரித்து போனாலும் பகையாகவே ஆகிறது வெளியே எங்கே போனாலும் ஏதாவது சின்ன அவமானம் ஏற்படாமல் இருக்காது என்ன காரணம் அண்ணா 6.9.1976மதுரை காலை 11.10.ஜோதிடத்தை கற்று தொழிலாக செய்ய முடியுமா அண்ணா ⚘⚘🌹⚘
@velusamyd9319
@velusamyd9319 3 жыл бұрын
Ayya dhanusu lagnam 10th house sani 10 th paarvai mithunam...whether small oil mill business or branded dress sales is good... 20 years lived as adimai in accounts...did any way to escape by doing own business...20.11.81...10 am...not having talking talent
@tamilarasan68702
@tamilarasan68702 3 жыл бұрын
D.O.B:22/01/1998 Name: Tamilarasan Rasi: thulam Lagnam:thulam Natchathiram: swathi 4th pada Raghu dhasa starts 22-01-1998 to 20-01-2000 rahu dhasa ends 20-01-2000 guru dhasa starts to 22-01-2016 guru dhasa ends Current dhasa: shani starts ,shani buddhi:22-01-2016 to 25-04-2019, Budhan budhi:25-04-2019 to till 22-02-2022. I suffered lot during shani dhasa mainly health issues, not favor in career. Shall I job will become permanent?.
@eravivarman
@eravivarman 3 жыл бұрын
மிக்க நன்றி அய்யா.
@adaikalapandi5832
@adaikalapandi5832 3 жыл бұрын
தெளிவான பதிவு தின மற்றும் வார வட்டி அதாவது சிட்டா வட்டி சனி காரகம் இந்த தொழில் சனி என்று புரிய தெளிவான ஜோதிட அறிவு வேண்டும் காரணம் இந்த தொழிலை குரு வின் காரக தொழில் என்று தவறாக கணிக்கிறார்கள் பல பிரபல ஜோதிடர்களும்... அருமை நண்பா அருமை reply பண்ணவும் சூப்பர் சூப்பர் 👍👍👍 அதே போல் சிட்டா வட்டி தொழில் சனி கொடுக்கவேண்டும் என்றால் வழுத்த ஆச்சி அல்லது உச்சம் பெற்ற பங்கம் அற்ற குருவின் பார்வை சிறப்பு அல்லது இணைவு தொடர்ப்பு வேண்டும்தானே????? அந்த சனி ரிஷபம் லக்கனம் மற்றும் துலாம் ராசி என்று லக்கின மற்றும் ராசிக்கும் யோகதிபதியாக வரும் போது மட்டும் தானே அவர் தசாவில் இந்த சிட்டா தொழில் அமையும் அதிலும் திக் பலம் போன்ற மறைமுக வலு பெற்று நேர் வலு இல்லாமல் இருப்பதுதானே அதிக செல்வத்தை இந்த தொழில் மூலமாக சனி கொடுக்கும் சரி தான நான் கணிப்பது???? பதில் தந்தால் மகிழ்ச்சி நண்பா 👌👌 நானும் நீங்களும் ஒற்றை கருத்துடன் சரியான வழியில் ஜோதிட பயணம் செய்கிறோம் இது பரம்பொருள் ஆசீர்வாதம்
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 жыл бұрын
Yes
@adaikalapandi5832
@adaikalapandi5832 3 жыл бұрын
@@SriMahalakshmiJothidam நன்றி நன்றி
@deepakr7510
@deepakr7510 3 жыл бұрын
ஐயா வணக்கம். பல வார முயற்சி. என் பெயர் Deepak R. DOB 06.11.1994 சென்னை 6.10 PM - ரிஷப லக்னம் 1. என் வேலையில் அடிக்கடி மாற்றம் நிகழ்கிறது. Data science course பயில உள்ளேன், அதில் எனக்கு நிரந்தர வேலைவாய்ப்பு இருக்கிறதா. 2. சொந்த வீடு கட்டும் யோகம் உள்ளதா உண்டு என்றால் எப்போது? எனக்கு எந்த வகை ஆயுள்...... தங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி...ஐயா வணக்கம்
@godisgreat...430
@godisgreat...430 3 жыл бұрын
நீண்ட நாள் முயற்சி, ஆகாஷ். 2/12/1996. 1.46pm chennai. அரசு வேலை எப்போது கிடைக்கும்? லச்சங்களில் சம்பாதிப்பேனா? நன்றி.
@kalakumar1256
@kalakumar1256 3 жыл бұрын
வெகு அற்புதம் ஐயா
@apositivemind-ranjith3128
@apositivemind-ranjith3128 3 жыл бұрын
Next please do upload Rahu & kethu's job video's sir Thank you
@Prakz-y7h
@Prakz-y7h 6 ай бұрын
Sir sani 10 thil iruthu vakram aanaal enna tholiz(thulam lagnam sukran +sevvai+kethu)
@dharaneshlifestyle2857
@dharaneshlifestyle2857 3 жыл бұрын
Vanakkam sir, mahara laknam, 10th house sani, raghu, 10th paarvai 7th houseil vilukirathu enna thozhil amaiyim sir? Own business or govt job? Pls tell me sir
@baranidaran4528
@baranidaran4528 3 жыл бұрын
அருமை ஐயா...
@RAJARAJA-fn3wh
@RAJARAJA-fn3wh 2 жыл бұрын
மகிழ்வுடன் வாழ்க
@jayapriya3883
@jayapriya3883 3 жыл бұрын
தொடர் முயற்சி என் மகனின் எதிர்காலம் பற்றி கூறுங்கள் 12.9.2009,11:35am chennai லக்கினாதிபதி 8 யில் மறைவு பிரச்சனை தருமா?
@kamarajparamasivam2484
@kamarajparamasivam2484 3 жыл бұрын
Clear explanation ji
@Jaika-editz
@Jaika-editz 3 жыл бұрын
3வது வார முயற்சி தேதி 19 01 1998 நேரம் 5 15 pm ராஜபாளையம் குரு சனி புதன் தசை எப்படி இருக்கும் 🙏🙏🙏🙏
@arasannananbupaiyan860
@arasannananbupaiyan860 Жыл бұрын
Iyya asthangam kiragthuku parvai unda
@mvenkatesh3234
@mvenkatesh3234 3 жыл бұрын
வணக்கம் >> Question level : difficulty பழங்கள், காய்கறிகள், பூ போன்ற பொருட்களுக்கு காரக கிரகம் சந்திரன் . நான் Bsc. Horticulture (fruits,veg, flowers,spices) படித்துள்ளேன் . என்னுடைய ஜாதகத்தில் தேய்பிறை சந்திரன் ஆகி எந்த சுபர்களின் பார்வை இல்லை. இது எப்படி சாத்தியம் ஆனது .11/4/1999, 4.15am , Attur,salem .
@Vasanthaleela1111
@Vasanthaleela1111 3 жыл бұрын
ஐயா வணக்கம் மிதுனம் லக்கனம், கடக ராசி லக்கினத்தில் சனி என்ன மாதிரியான தொழில் அமையும் ஐயா
@subham4166
@subham4166 3 жыл бұрын
Vanakam iya tanusu laknam rishbha rasi 12il sani buthan kethu enna tholil vetriyaga amaum
@surendranj6042
@surendranj6042 3 жыл бұрын
குரு 9ல் இருந்தால் அந்த பாவம் பாழ் ஆகதா அண்ணா! அப்படி என்றால் 9ல் குரு இருந்தால் எவ்வாறு சிறப்பாகும் அண்ணா?
@0xSigma
@0xSigma Жыл бұрын
Sir, Chandra sukran inaindha kendram Sani ya subathuva paduthuma?
@shrisundar263
@shrisundar263 3 жыл бұрын
14 11 2005 8 .38 இரவு. திருவள்ளூர் பாதக ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று தசை நடுத்துவதால் பிரச்னையா இனிவரும் தசையாவது நன்றாக இருக்குமா எதிர்காலம் எப்படி Mars, budhan vakram in my son’s horoscope. How the future will be what he will be study.. not studying well sir
@sibhiv8844
@sibhiv8844 3 жыл бұрын
ஐயா, செவ்வாய் பார்வ்வை 4,7,8 ஆகியவை பதியும் பாவங்கள் வேகம், முரட்டுதனம், அடிதடி உண்டு பண்ணுமா ? நன்றி
@rameshkumarrameshkumar2104
@rameshkumarrameshkumar2104 3 жыл бұрын
ஐயா மேஷலக்னம் 6இல் சனி வக்கிரம் 11இல் புதன் வக்கிரம் கேது சூரியன் உள்ளது இப்போது எனக்கு அமையும் தொழில் சனி 11இல் இருக்கும் போது அதன் பரிவர்த்தனை கணக்கு படி பார்க்க வேண்டுமா? எந்த தொழில் செய்யலாம் ஐயா
@sdr3463
@sdr3463 3 жыл бұрын
வணக்கம் ஐய்யா. எனது பிறந்ததேதி 3/4/1963 பிறந்த இடம் சென்னை நேரம் இரவு 8.45 எணது ஜாதகம் எப்படி உள்ளது கடண் தீரும் நேரம் எப்போது சுயதொழில் செய்ய ஏதுவான தொழில் எது திடீர் அதிஷ்டம் வருமா
@sdr3463
@sdr3463 3 жыл бұрын
வணக்கம் ஐய்யா. எனது பிறந்ததேதி 3/4/1963 பிறந்த இடம் சென்னை நேரம் இரவு 8.45 எணது ஜாதகம் எப்படி உள்ளது கடண் தீரும் நேரம் எப்போது சுயதொழில் செய்ய ஏதுவான தொழில் எது
@jeevaraja5241
@jeevaraja5241 3 жыл бұрын
ஐயா வணக்கம் சனி இரண்டாமிடத்தில் நீச வக்கரம் குரு வக்கரம் வேலை கிடைக்குமா? சொந்த தொழில் அமையுமா?எதிர் காலம் எப்படி இருக்கும் போன ஆண்டு விபத்தில் கால் அடிப்பட்டு குறையாகி விட்டது எப்பொழுது சரி ஆகும் date of birth 3 9.98 time 8.10pm place Salem ஐயா பதில் கூறுங்கள் பல முயச்சி செய்தும் பதில் கிடைக்கவில்லை please reply panuga ayya
@Ravi-uk8td
@Ravi-uk8td Жыл бұрын
Rishabala lagnam 12il suriyan sani buthan 6 il guru 9ililchandran ragu how is my sanidasa
@Ravi-uk8td
@Ravi-uk8td Жыл бұрын
@Ammu-dhanasekaran
@Ammu-dhanasekaran 3 жыл бұрын
நீண்ட நாள் முயற்சி, பதில் கிடைக்குமா ஐயா, 17.05.1984, 2:15 PM, சென்னை. குடும்பமாக வெளிநாட்டில் இருந்தோம், திடீரென வேலை பறிப்போனது, மீண்டும் கிடைத்தும் கொரோனவால் தடை. எப்போது வெளிநாட்டு வேலை கிடைக்கும். எவ்வளவு காலம் வெளிநாட்டு வாழ்வு.
@dharaniraja7709
@dharaniraja7709 3 жыл бұрын
Vanakkam gurujii en maganin guru thisai soorian puthi epdi irukum puthra dosam ulatha guru vakramaga irupathal thasa epdi irukum sani desa epdi irukum Nalla job kidaikuma namakkal 29_12_2002 8_27am
@prabukumar7383
@prabukumar7383 2 жыл бұрын
கும்பம் ராசி‌ லக்கணம் ‌ரிஷபம் சனிதிசை‌‌ என்னா தொழில்அமையும் ஐயா...
@banupriya1137
@banupriya1137 5 ай бұрын
ஐயா, மீன லக்னம், 10ல் சனி புதன் சேர்க்கை, சனி 10ம் பார்வையாக {கன்னி] 7ம் வீட்டை பார்க்கிறார்...இவர் Isurance துறையில் வேலை செய்கிறார்... மாற்று தொழிலாக Paper notebook printing business செய்யலாமா அல்லது விவசாயம் கால்நடை வளர்ப்பில் ஈடுபடலாமா??
@saravanan.c2738
@saravanan.c2738 3 жыл бұрын
Resapaththil sani, kuru uodan serkkai sir kuru varkothamam sir meenam lakanam, makaram rachi thirouvounam Nachathiram sir yantha mathiri job kitaikum sir
@kalaisports844
@kalaisports844 3 жыл бұрын
தலைவரே நான் தனுசு லக்கனம் சனியும் குருவும் பரிவர்த்தனை ஆகி சனி நாலாம் இடத்தில் இருந்து பத்தாம் பார்வையாக லக்கினத்தை பார்க்கிறது தொழில் பண்ண முடியுமா தலைவரே🥰🥰🥰🥰🥰🙏
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 жыл бұрын
Guru Vin tholilgal
@kalaisports844
@kalaisports844 3 жыл бұрын
Thanks❤🌹🌹🙏❤🌹🙏❤❤
@ஆதிஸ்வரன்
@ஆதிஸ்வரன் 3 жыл бұрын
Same to you bro
@GV_Kitchen
@GV_Kitchen 3 жыл бұрын
Sir pls,7வது வார முயற்சி, ஜீவிதா-27/07/1999(7.40pm) Coimbatore எனது கேள்வி, திருமணம் எப்பொழுது செய்து கொள்ளலாம்,சொந்தமா or வெளியிலா மற்றும் வாழ்கை துணை பற்றி
@manigiri7728
@manigiri7728 3 жыл бұрын
Navamsathil lagnathil sanibhagavan enna palan sir
@kalai294
@kalai294 3 жыл бұрын
5.11.1990 - 4.16 PM, erode ( female) 1. When will we get marriage sir ( 10 years love) 2. Will i get government job ( trying for last 6 years) Or can i start business ( import and export ). Thank you sir.
@dileeps7764
@dileeps7764 3 жыл бұрын
Sir, navamsha thil matum kala sarapa dosham irndal yen palan, oru video poguga
@kumaravelandakshnamoorthy9457
@kumaravelandakshnamoorthy9457 3 жыл бұрын
Guruji Namaste good predictions about sani bhavan and his working situation in jagatham sir general ? If sani bhavan sits in 3rd place i.e in meethunam and paravai will be in which place it is good for jagathar plsexplain thank u guruji
@m.vishnurajesh1425
@m.vishnurajesh1425 3 жыл бұрын
வணக்கம் குருஜி.தொழில்நஷ்டம் எப்போதும் லாபம் தரும்.12.7.1980.7.30இரவு.தென்காசி
@ManojKumar-pf8rx
@ManojKumar-pf8rx 3 жыл бұрын
வணக்கம் ஐயா பல வாரம் கேள்வி 27.9.1997, 10.24Am ஸ்ரீரங்கம் அடிமை வேலையா அல்லது சுயதொழிலா சுயமாக. முன்நோர வேண்டும் முடியுமா? பதில் கூறுங்கள் நன்றி
@shriraam3758
@shriraam3758 3 жыл бұрын
Hi sir My DOB 19/2/1995 இரவு 3:40 Thulam raasi / Dhanush laknam மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறும் தொழில் Modeling-ல் சேர்ந்து கோடிக்கணக்கில் சம்பாதித்து புகழுடனும் நல்ல ஞானவான் ஆகவும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகவும் விளங்கும் பாக்கியம் எனக்கு இருக்கிறதா ஐயா. If not modeling, which profession should I choose?
@raviRavi-fs6zd
@raviRavi-fs6zd 3 жыл бұрын
Sir enakku thulathil Sani ucham enakku tholil nallapadiya amaiyatha...neengal sonnathai vaithuthan tholil thodangi ullen intha video va pathaal payamaka irukkirathu...26/10/1984...6.15am(gujrat)
@thirumalaisruthi4082
@thirumalaisruthi4082 3 жыл бұрын
நன்றி அண்ணா 🙏🙏🙏
@ksraju-fs7dt
@ksraju-fs7dt 3 жыл бұрын
வணக்கம் ஐயா ,சனிபகவான் சிம்ம ராசி 11இல் சூரியன் ,புதன் odu சேர்ந்து இருந்தால் என்ன பலன் கிடைக்கும் ஐயா...
@muralikrish9019
@muralikrish9019 3 жыл бұрын
பல நாள் முயற்சி வணக்கம் சார்🙏திரைப்படத்தில் நடித்து சாதிப்பது எப்போது? வாழ்க்கை எப்படி ? 24-01-2001(9.30am) குளித்தலை.
@senthilkumarc8699
@senthilkumarc8699 3 жыл бұрын
Kadaga rasi Rishaba lagnam, 10 th place sani but sukran 5 th place la neecham enna nadakum nga
@csgkanhce1992
@csgkanhce1992 3 жыл бұрын
ஐயா, புஷ்கார நவாம்சத்தில் லக்கன புள்ளி,லக்கனத்தை, லக்கினாதிபதியே சனி பார்க்கிறார் இதனால் பிரச்சனை வருமா? வேலை அல்லது தொழில் எப்போது அமையும் 18-5-1987,1:55pm செங்கல்பட்டு
@silhambarasantenaras3598
@silhambarasantenaras3598 3 жыл бұрын
Guruji, 🙏🙏🙏 Name: silambarasan Dob: 29 Jul 1994 Time : 06.20am Place: Kuala Lumpur I'm struggling to get a job more than 1 years. When I get a job? Please advise me how to overcome. Thank you.
@SureshKumar-hz2lz
@SureshKumar-hz2lz Жыл бұрын
சார் 11ல் உள்ள சனி பகவான் (8ம் வீட்டை ) 10ம் பார்வையாக பார்த்தால் (8ம் வீட்டிற்கு என்ன தொழில் சார். (சனி ஆட்சி 11ல் + வக்ரம் -கும்பம் )
@sendhurapandis1440
@sendhurapandis1440 3 жыл бұрын
super anna🔥
@vijayakumarmohan3120
@vijayakumarmohan3120 3 жыл бұрын
வணக்கம் ஐயா. Vijaya Kumar - 29-07-1997 11:40pm Chennai. மேஷ லக்னம். 1. Will I complete CA in 2021 and in which sector vll I get a job government or private 2. can u pls explain which of 3 types ஆயுள் does my horoscope predicts Thanks in advance.
@kalpanakrishnan4567
@kalpanakrishnan4567 3 жыл бұрын
ஐயா லக்னாபதி சனி நான் கும்பம் ராசி மகரம் லக்னம் எனக்கு இப்போது சனி தசை நடக்கிறது எனக்கு இப்போது Panchyat clerk வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 жыл бұрын
Yes
@kalpanakrishnan4567
@kalpanakrishnan4567 3 жыл бұрын
Thank you so much sir
@s.venkatesan2340
@s.venkatesan2340 3 жыл бұрын
Amazing sir
@manimalas52
@manimalas52 3 жыл бұрын
Sir. மேஷ லக்கினம் சனி ஆறில் உள்ளது. பத்தாம் பார்வை மிதுன வீட்டில் கேது உள்ளது. மருத்துவ படிப்பு சாத்தியமா sir.
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 жыл бұрын
Yes
@CASanjayMpr2398
@CASanjayMpr2398 3 жыл бұрын
@@SriMahalakshmiJothidam ஐயா bavagathil கிரக சேர்க்கை உள்ளதா??
@balajiraj7476
@balajiraj7476 3 жыл бұрын
Guruji, பெயர் ஜெய்ஷ்னவி தேதி: 20.06.2015 நேரம்: 1.05pm இடம் : கோவை எதிர்காலத்தில்‌ IAS,IPS ஆகும் யோகம் உண்டா?
@thanigl5277
@thanigl5277 3 жыл бұрын
Agricultural professional? Which planet response?
@thansika.tthiyagarajan7384
@thansika.tthiyagarajan7384 3 жыл бұрын
Hello sir iam Thiyagarajan Dob: 8/10/1975,Timing:8:50am,Harur Dharmapuri. Sukkiran thisai eppidi irukkum. Eppothu Veedu Vangum amaippu Varum?PlZ say me sir.
@chitrasrinivasansalem8276
@chitrasrinivasansalem8276 3 жыл бұрын
My brother horoscope 22/9/1991.4:30am.salem.when marriage happened?
@bhuvanaswami7302
@bhuvanaswami7302 2 жыл бұрын
ஐயா வணக்கம் எனக்கு ஒரு சந்தேகம்.சென்னையில் Blue cross நாய் பூனை போன்ற விலங்குகளை பராமரிக்கிறார்கள் ட்ரஸ்ட் போல இருக்கு.இதற்கு எந்த கிரகங்கள் ஆதிக்கம் காரகவுதம் பெறும்?? எந்த கிரகங்கள் தொடர்பு கொள்ள இப்படி கால்நடை நாய் பூனை போன்ற வளர்ப்புக்கு எந்த கிரகங்கள் தொடர்பு கொள்ள வேண்டும்????????? தயவு செஞ்சி சொல்லுங்க சார்
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Sani guru Chandran
@RameshKumar-in2uu
@RameshKumar-in2uu 3 жыл бұрын
Nandri Guruji Sir 🙏 if 10 th parvei fall on laknem how sir? TQ 🙏
@aksharadulasi
@aksharadulasi 3 жыл бұрын
Sani in 4th place .10th parvai lagnam la viluntha enna thozil ayya varum
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 жыл бұрын
Own business
@aksharadulasi
@aksharadulasi 3 жыл бұрын
@@SriMahalakshmiJothidam thank you sir
@Mass2mani
@Mass2mani 3 жыл бұрын
Teaching professional is also compained people
@msadeva2135
@msadeva2135 3 жыл бұрын
Very good
@Me_to_Agri.
@Me_to_Agri. 3 жыл бұрын
ஐயா வணக்கம். 🙏🙏🙏 ஏழாம் முறையாக முயற்சிக்கிறேன். 02/12/1995 (09:21am) நல்ல வேலை எப்போது கிடைக்கும் வெளிநாடு செல்ல முயற்சிக்கிறேன். அல்லது அரசு வேலை கிடைக்குமா திருமண (love with arrenge) வாய்ப்பு இருக்க. சுக்கிர திசை எப்படி இருக்கும்.ஜோதிடம் கற்றுக்கொள்ளலாம?
@sathishm7237
@sathishm7237 3 жыл бұрын
Nandri guruji 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
@srivakeesansri2223
@srivakeesansri2223 3 жыл бұрын
Pls ஐயா, இம்முறையாவது கேள்விபதில் பகுதியில் இணையுங்கள். நான் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் 04.04.1988 08.40am பிறந்தேன். எனக்கு எப்போது திருமணம்? சொந்ததிலா உள்ளூரிலா? மனைவி என்ன தொழில் செய்பவர்? Pls ayya.
@rockneverdie2347
@rockneverdie2347 2 жыл бұрын
Sani 8il aadci kafaga lagnam..yenna tolil seyyalaam
@swetha4525
@swetha4525 3 жыл бұрын
ஐயா நான் தொடர்ந்து முயர்ச்சித்து வருகிறேன் உங்கள் பதில் கிடைக்கும் வரை ....... என் ஜாதகத்தில் சனி ( நீச்சம்)+7க்கு உடைய சந்திரன் 4ஆம் இடத்தில் .இப்படி அமைப்பு இருந்தால் கீழ்நிலையில் திருமணம் ஆகும் என்று கூறுகிறார்கள் ஐயா.... இது உண்மையா நீங்கள் எனக்கு தெளிவு தாருங்கள் ஐயா.... எனக்கு கணவர் எப்படி அமைவார். ....திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்.... Dob-01/12/1998 Time-10.10am kanchipuram...... அடுத்த பதிவில் பதில் தந்து என்னை தெளிவு படுத்துங்கள்......
@vishaltry
@vishaltry 3 жыл бұрын
உங்களிடம் ஆன் லைன் மூலம் ஜாதகம் பார்த்தேன் அப்போது கேட்காமல் விட்ட கேள்வி மகரத்தில் வற்கோத்தம் குரு முப்பத்து மூன்று கலை இல் உள்ளது இந்த குரு சிம்மத்தில் இருபத்து ஏலு டிகிரி இல் உள்ள சனியை பார்ப்பாரா ஐயா
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 жыл бұрын
Total 30 degree only
@hemanathank3560
@hemanathank3560 3 жыл бұрын
Respected sir, please last 2 months trying Sir, please When will be get OWN HOUSE @ PROMOTION 19/01/1973 @ 9.00 pm at Chennai GOOD & BAD Dasa puthi explain Thanking you sir
@shanmugamnanjappan1516
@shanmugamnanjappan1516 3 жыл бұрын
Please reply sir ...magara laknam...7 athipathi santhiran 8 il 0.56 degree il ullar...thirumana valkai epdi irukum...theipirai chathurthi...7 idam guru paarvai undu
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 жыл бұрын
Not bad
@shanmugamnanjappan1516
@shanmugamnanjappan1516 3 жыл бұрын
@@SriMahalakshmiJothidam Thanks for the reply....
@shanmugamnanjappan1516
@shanmugamnanjappan1516 3 жыл бұрын
Ithu dosama ayya?
@jayanthijayanthi5368
@jayanthijayanthi5368 3 жыл бұрын
Nandri guruve 🙏🙏🙏
@gopuvijay9471
@gopuvijay9471 3 жыл бұрын
Sir plz many times comments la kettutten...ans pannunggaசார் என் அம்மாவிற்கு ஜாதகம் இல்லை. என் ஜாதகத்தை வைத்து அம்மாவின் ஆயுள் ஆரோக்யம் பற்றி கூறுங்கள். செவ்வாய் நீசம். ராகுவுடன் சேர்க்கை. இச்சேர்க்கையால் அம்மாவிற்கு ஏதேனும் உடல் நலம் பாதிப்பு உண்டாகுமோ என்றுபயமாக உள்ளது. தெளிவுபடுத்துங்கள். 7/10/1981 4.23am Salem
@mr.tn28
@mr.tn28 3 жыл бұрын
ஐயா நீண்ட நாள் முயற்சிக்கிறேன் பதில் இன்னும் பெறவில்லை ஐயா. பிறந்த தேதி: 22.04.1996 பிறந்த ஊர்: சேலம் பிறந்த நேரம்: 9.36.30 இரவு நான் ஜோதிடத்தை என் தொழிலாக ஏற்று செய்யலாமா? எனக்கு திருமணம் எவ்வாறு அமையும்?
@sakthivelan4887
@sakthivelan4887 3 жыл бұрын
குருஜி வணக்கம் சக்திவேல் 07.10.1989 5:00PM ஆண்டிமடம் சொந்த தொழில் செய்யலாமா சொல்லுங்க குருஜி
@9591403340
@9591403340 3 жыл бұрын
Sir dhanusu laknam Saturn in 12th place good or bad, running Saturn Dasha.
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 жыл бұрын
Not good
@rajeswaranrajeswaran984
@rajeswaranrajeswaran984 3 жыл бұрын
Super sir
@GaneshKumar-df2ef
@GaneshKumar-df2ef 3 жыл бұрын
Thank you sir
The IMPOSSIBLE Puzzle..
00:55
Stokes Twins
Рет қаралды 197 МЛН
One day.. 🙌
00:33
Celine Dept
Рет қаралды 61 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 16 МЛН
சனி வலுத்தவர் | Sani valuthavar
9:46
Astro Sriram JI
Рет қаралды 49 М.
The IMPOSSIBLE Puzzle..
00:55
Stokes Twins
Рет қаралды 197 МЛН