@@gopimahalakshmi6022 . where is sun placed?? Even puthan is being played in 12th house.it is a supreme planet for your horoscope.ucham and good affinity..
@gopimahalakshmi60222 жыл бұрын
@@fireman702 சூரியன் லக்கினத்தில் நீசம், குரு, சுக்கிரன், ராகு உடன் இணைவு
@srimuthuastro140423 жыл бұрын
மிக தெளிவாக அனைவருக்கும் புரியும் படியும் பாடம் நடத்திய ஐயாவுக்கு கோடான கோடி நன்றிகள் ..🙏🙏🙏🙏
@rajkumart69532 жыл бұрын
சில தினங்களாக உங்கள் காணொளிகளை பார்த்து வருகிறேன். மிகவும் சிறப்பாகவும் மிகவும் அருமையாகவும் அனைத்து காணொளிகளும் இருக்கின்றன. எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. நன்றி
@KumaSent Жыл бұрын
இருவருக்கும் ராசியில் வலுவான கிரகம் சுக்கிரன்..எனது நவாம்சத்தில் மீனத்திலும் மனைவி நவாம்சத்தில் சிம்மத்திலும் சுக்கிரன்... 100% சரி... 25 வருடங்கள் மண வாழ்க்கை..perfect 💪🚩👍
@anitham65583 жыл бұрын
வணக்கம் குருநாத🙏🏼 6 மாசமா உங்க பதிவுகள் தொடர்ந்து பாத்துட்டு இருக்கேன் துளிகூட ஆர்வம் குறையவே இல்லை❤️ கவனமாக இருங்கள் குருநாத🙏
@selvamthoppalidesappamudal96333 жыл бұрын
அய்யாவணக்கம் தங்கள் விளக்கம் அறுமைமிக்க நன்றி
@k.selvakumar83503 жыл бұрын
மிக்க நன்றி ஐயா கப்பல் யோகம் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் ஐயா....
@raja.d49063 жыл бұрын
தங்கராஜ்15:6:84 . 12:55am .மதுராந்தகம். நான் அரசியலில் ஈடுபட விருப்பம் உள்ளவன் .ஆனால் ஜோதிடர்கள் அம்சத்தை வைத்து வேண்டாம் என்கிறார்கள்.காரணத்தை விளக்குங்கள் குருஜி.
@gauthamd18193 жыл бұрын
மிகவும் பயனுள்ள விழியம் குரு...!!!!! நன்றிகள் 🙏😊
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹
@kalanithymohandass6413 жыл бұрын
Very valuable information. Well explained. Thanks sir 🙏
@kuttyponnumusickuttyponnum88162 жыл бұрын
வணக்கம் ஐயா...கடக லக்கினம் 11ம்.வீட்டில்( சுக்ரன் ஆட்சி+7ம் அதிபதிசனிஉள்ளது)நவாம்சத்தில் கன்னி லக்கினம் ..மேஷத்தில் [சுக்ரன்; ரிஷபத்தில் சனி உள்ளது] சனி வர்கோத்தம் பெற்று உள்ளது.. திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் குருஜி....
@murugesandhusha44664 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
@sangeethasangeetha6016 Жыл бұрын
ஐயா தெளிவான விளக்கம் மிக்க நன்றி.
@NandhaKumar-db8nj3 жыл бұрын
ஐயா இந்த வாரம் எனது கேள்விக்கு பதில் தருவீர்கள் என மிகவும் நம்பிக்கை உடன் காத்திருக்கிறேன். நன்றி
@mano3tara3 жыл бұрын
All the Best Nanda Kumar
@bmuruganandhan69873 жыл бұрын
திதி யோகம் கரணம் செயல்பாடுகள் பதிவிடுங்கள்
@NMP512 жыл бұрын
Nenga book pota rasi and navamsa pathi nala sale aagum sir
@DhineshKumar-yx4nf3 жыл бұрын
ஐயா துள்ளியமாக புரிந்தது 🙏🙏🙏
@Indian-t9f3 жыл бұрын
அருமை ஐயா...ஞானசாகரம் நீங்கள்...
@rithicktech52973 жыл бұрын
Unmai sir, Rasi kattathil 7lam athipathi guru atchi petra sukkaraudan, navamsha kattathil sukaran kadagathil,Thank you sir.
@venkatachalam18133 жыл бұрын
வணக்கம் ஐயா மிக நல்லபதிவு நன்றிநன்றி வாழ்கவளமுடன்
@shriusha8709 Жыл бұрын
Learned many things from your video Sir. Awesome. God bless you Sir.
@kanagaraj33199 ай бұрын
ஐயா வணக்கம் தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை நன்றி ஐயா
@immanuvels1895 Жыл бұрын
அய்யா தனுஷ் லக்னம் 10ஆம் அதிபதி புதன் மற்றும் தொழில் காரகன் சனி இரண்டுமே மீனதிலும் மேஷதிலும் நீசம் இப்போது எதை கணக்கில் எடுத்து நவாம்சத்தில் தொழிலின் நிலையை அறிவது
@a.thirumurugan36073 жыл бұрын
Thank you so much for your explanation sir
@shanmugasundaram792618 күн бұрын
Ayya my son 10.11.1992 3.35 AM NAMAKKAL Thirumanam thamatham eean eppothu nadakkum
@R-lf1wl2 жыл бұрын
Hello Goodevening Sir. Very Interesting And Amazing Video Super Sir.
@saravananpadmanaban66813 жыл бұрын
I m simma lagnam sukran at magaram 6th place in rasi, sukran at rishabam 6th place in navamsam. 7th Lord Saturn at 5th place in rasi, Saturn at 9th place Leo at navamsam, how will be my marriage life n my wife character?
@psgdearnagu99913 жыл бұрын
Thank you so much sir.. God bless you always.. Be safe please 👌🙏👏💐👍
@jeyanthisankar47423 жыл бұрын
ஐயா நன்றி. வாக்கியப் பஞ்சாங்கம். திருக்கணிதப் பஞ்சாங்கம் வேறு வேறு கிரக அமைப்புகளை நவாம்சத்தில் காட்டுகிறதே. எதைக் கணக்கில் எடுப்பது?தயவு செய்து கூறுங்கள் ஐயா
@@AstroSriramJI Thank you sir. With the grace of God I will consult you with my daughter 's horoscope
@bkeditz62432 жыл бұрын
D9 ல் தூலத்தில் சனி + ராகு +சூரியன் +சந்திரன் இணைவாக உள்ளது ராசி கட்டத்திலும் சூரியன் தூலத்தில் உள்ளார்... எப்படி இருக்கும் ஐயா அம்ச கட்டத்தில் தனுசு லக்னம் 1ல் சுக்கிரன் உள்ளார் 3ல் செவ்வாய் உள்ளார்
வணக்கம் அண்ணா🙏🙏. நவாம்சத்தில் விருச்சகத்தில் சனி இருக்கிறார் . சனி திசை எப்படி இருக்கும் அண்ணா 🙏
@AstroSriramJI10 ай бұрын
Ok
@ru.azer4leningrad2 жыл бұрын
Arumaiyaana example Guruji xray and body 😀
@anupamakarthikeyane27273 жыл бұрын
Tremendous explanation 👍🙏
@vigneshelangovan96182 жыл бұрын
ஐயா,ஒரு சந்தேகம் - நவாம்சத்தில் ஆட்சி, உச்சம் இல்லை என்று கூறிவிட்டீர்கள்-ஆனால் நவாம்சத்தில் கிரகங்களின் இணைவுக்கு பலன் இருக்கிறதா ,ஐயா. என்னுடைய நீண்ட நாள் குழப்பம் சரியான இப்பதிவின் மூலம் கேட்கிறேன், நவாம்சத்தில் குரு சுக்கிரன் இணைவு ராசி கட்டத்தை போல் பாதிப்பை ஏற்படுத்துமா , ஐயா?. தயவுசெய்து விளக்குங்கள் . மிக்க நன்றி
@AstroSriramJI2 жыл бұрын
Little bit
@vigneshelangovan96182 жыл бұрын
@@AstroSriramJIஎன்னுடைய வினாவைக் கண்டு பதில் அளித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி ஐயா. தாங்கள், ஓரளவு பாதிப்பு இருக்கும் , ஆனால் ராசி கட்டத்தினால் ஏற்படும் தாக்கம் இதில் இல்லை, என்கிறீர்களா ஐயா. நவாம்சத்தில் குரு சுக்கிரன் இணைவு கண்டு கவலை கொள்ள தேவைஇல்லையே, ஐயா.
@senthilmurugan197621 күн бұрын
ராசி கட்டம் சந்திரன் முதல் கொண்டு கிரக நிலைகள் வருமா ஐயா
@zxc1423m8 күн бұрын
Pls talk about Jupiter mudaku. Effect.
@devimathivaanan43823 жыл бұрын
அண்ணா இராசி கட்டத்தில் குருவின் 9ம் பார்வையில் உள்ள தேய்பிறை சந்திரன்.நவாம்சத்தில் சந்திரன் வீட்டில் உள்ள கிரகங்களின் பலன்கள் எப்படி இருக்கும்.நன்றி.
@AstroSriramJI3 жыл бұрын
50%
@ramasamy15723 жыл бұрын
மீன லக்னத்தில் சனி மற்றும் கேது பற்றி சொல்லுங்க சார்
@honeydurgapriyan7340 Жыл бұрын
Guruji I have doubt thulamlagnam kani rasi Sukran is in 12th house with valarpiraichandiran and sukran got 5th paarvai of Guru with sani in rishabam 8th house 7 th house lord Mars is in 10th house cancer (kadagam)in navaamsa chart sukran in meenam ucham Mars is in kumbam with sani who is powerfull please tell me
@senthilmurugan197611 ай бұрын
நாவம்சம் லக்னத்தில் இருந்து கிரக நிலைகள் பார்க்க வேண்டும ஐயா
@sudarsaniyer92743 жыл бұрын
Long awaited one ,, very nice
@kiruthikad50813 жыл бұрын
7 th house lord Budhan Vakram irundhal enna palan
@saravananpl22 Жыл бұрын
kadaga lagnam....chevvai makara/kumbam la iruntal ena sir..navamasam...ena palan sir
@sumathichander22103 жыл бұрын
D10 dhasamsam padhivu podunga sir🙏🙏
@MSMurugan-f7n Жыл бұрын
அருமை அய்யா 🎉🎉 ஐயா எனக்கு ஒரு கேள்விக்கு பதில்.. சொல்லுங்கள் ஐயா... பெண் ஜாதகம். ரிஷப லக்னம். சுக்கிரன் தனுசில்.. செவ்வாய் மேசத்தில்...😊 நவாம்சத்தில்.. விருச்சகத்தில்.. சனி ராகு செவ்வாய்.. இருக்கிறது.. சுக்கிரன் துலாம்த்தில் இருக்கிறார்..... திருமணம் செய்து கொள்ளலாமா... பதில் சொல்லுங்கள் ஐயா 🎉 உங்கள் பதிலுக்காக காத்திருக்கின்றேன்🎉
@AstroSriramJI Жыл бұрын
Possible
@jayaprakashdefence3 жыл бұрын
ஷட் பலம் பார்த்து கிரகங்கள் வலிமையை உறுதிப்படுத்தி கொள்வது சரியா..?
@AstroSriramJI3 жыл бұрын
50%
@srinivasanseenu16033 жыл бұрын
Advance level astrology,,,jiii,,,👌
@radhikaofficial13443 жыл бұрын
Mesha lagnam... 7th house itself is sukran
@vishnu.venkateswaran55952 жыл бұрын
வணக்கம் அய்யா ரிஷப லக்னம் என் நவாம்சத்தில் செவ்வாய் 4th house விருச்சிகம் சுக்கிரன் 8th House மீனம் யார் அய்யா நவாம்சத்தில் வலுவாக இருப்பார் நன்றி அய்யா 🙏 🔥 லக்னத்தில் ரிஷபத்தில் சுக்கிரன் Conjuction With ராகு செவ்வாய் 10am இடத்தில் கும்பத்தில் தனியாக இருக்கிறார் ✔✔
@AstroSriramJI2 жыл бұрын
Sukran
@Harishankari_thangaraj3 жыл бұрын
வணக்கம் ஐயா, குரு தசை நடப்பில் இருக்க குருவிற்கு உரிய தொழில்களில் வெற்றி கிடைக்குமா?
@AstroSriramJI3 жыл бұрын
Watch guru position
@Harishankari_thangaraj3 жыл бұрын
@@AstroSriramJI it's in 9 sir but in parivarthana with Saturn it could be in 11 can it be a prosperous period?
ராசியில் பத்தாம் அதிபதி செவ்வாய் பத்தில் ஆட்சி தொழில் காரகன் சனி 3ல் புஷ்கர நவாம்சம் மேஷத்தில் ,,D9 லக்னத்தில் சனி மற்றும் செவ்வாய் துலாத்தில் உள்ளது எந்த தொழில் எனக்கு அமையும் ஐயா
@Indian-t9f3 жыл бұрын
IAS IPS இவர்கள் ஜாதகம் எப்படி இருக்கும் ?யார் ஆவார்கள் ஐயா ?
@AstroSriramJI3 жыл бұрын
Soon
@malininagaraj82483 жыл бұрын
Again a super video. Vrushaba lagnam shukran in Mithunam. In both rasi and Namsam . Sevai vargotaman in Katakam. Sukram sevai ku 12 . Marabou. Apo yeppadi ?
@AstroSriramJI3 жыл бұрын
Good for family life
@malininagaraj82483 жыл бұрын
@@AstroSriramJI Thank you sir for quick response 🙏👍👏
விருச்சிகம் லக்னம் ராசி கட்டத்தில் ரிஷபத்தில் சுக்கிரன் தனுசு லக்னம் நவாம்சம் கட்டத்தில் மேஷத்தில் சுக்கிரன் இதனை எப்படி கணிப்பது
@sasidharanmani77283 жыл бұрын
Sir meena lagnam 9 il guru in viruchigam varkottamam sani vakram in 12 th house navamsa makra lagnam sani in 6 th house Enaku thozhil entha house base panni irukum sir
@Dhivakar11 ай бұрын
வணக்கம் குருஜி, எனக்கு துலாம் ராசி மற்றும் லக்கினம். 4 ல் சுக்கிரனும் 10 ல் செவ்வாயும் சூட்சும வலிமையை (திக் பலம்) பெறுகிறார்கள். அவர்கள் நவாம்சத்தில் முறையே கன்னி மற்றும் தனுசுவில் அமர்கிறார்கள். ராசி கட்டத்தில் சனி 5 ல் அமர்ந்து ஆட்சி மூலத்திரிகோண வலிமையை பெறுகிறார் உடன் புதனும் இருக்கிறார். இந்த காணொலி படி எனது கேள்விகள் பின்வருமாறு, 1. ராசி கட்டத்தில் லக்கினாதிபதி/ 7 க்கு உடையவன் வலிமையை பொறுத்து நவாம்சத்தில் அவர் வலிமையை முடிவு செய்ய வேண்டும் மற்றும் மனைவியின் குணநலன்களை காண முடியும் என்று நீங்கள் கூறியது போல, என் ஜாதகபடி லக்கினாதிபதியும் 7 க்கு உடையவனும் திக் பலம் பெறுவதால் எந்த கிரகத்தை நவாம்சத்தில் பார்ப்பது? ஆதலால் கன்னி + தனசு பலன்கள் கிடைக்குமா? 2. நீங்கள் கூறியது போல ஆட்சி பெற்ற கிரகத்தின் வீடுகளில் நவாம்சத்தில் நின்ற கிரகங்களும் வலிமை பெறும் (பாவ கிரகங்களுக்கும் பொருந்தும் என்றாலும், சுப கிரகங்கள் கூடுதல் வலிமை) என்ற கூற்றுப்படி நவாம்சத்தில் மகரத்தில் குருவும், மாந்தியும் கும்பத்தில் புதனும், ராகுவும் இருக்கிறார்கள். அப்படியென்றால் இவர்கள் அனைவருக்கும் வலிமை கிடைக்குமா? 3. புதன் ராசியிலும் நவாம்சத்திலும் கும்பத்தில் உள்ளார் ஆதலால் ஆட்சி பெற்ற வலிமையை பெறுவாரா? 4. சனி துலாமிற்கு ராஜயோகாதிபதி மற்றும் அவர் மூலத்திரிகோண வலிமையை பெறுகிறார். ஆதலால், நவாம்சத்தில் அவர் வீட்டில் உள்ள கிரகங்கள் குறைந்த அளவு வலிமையை ஆது பெறுமா? நிறைய கேள்விகள், அனைத்தும் உங்களால் தான். 😊 உங்கள் காணொலியை அதிமாக பார்பதால் தான் என்னால் இவ்வாறு கேட்க முடிந்தது. ஜோதிடத்தின் மேல் ஆர்வம் அதிரித்து கொண்டே இருக்கிறது. முடிந்தால் இக்கேள்விகளுக்கு பதிலலியுங்கள். அதனால் என்போல் கேள்வி இருப்பவர்களும் பொறுத்தி பார்த்து கொள்வார்கள். மிக்க பயனுள்ளதாக இருக்கலாம். எனக்கு தெரிந்தவரை யாரும் இவ்வளவு பல கேள்விகளை கேட்டிருக்க மாட்டார்கள். 😅 இது போதும் நான் எவ்வளவு அதிகம் உங்களை தொடர்கிறேன் என்பதை. நன்றி. ☺️
@mathu1219 Жыл бұрын
7ம் அதிபதியாக அதே சுக்கிரனே வரும்போது எப்படி எடுப்பது ஐயா?
@immanuvels1895 Жыл бұрын
அய்யா வாழ்கை துணை குணம் அறிய 7ஆம் அதிபதி மற்றும் சுக்ரணில் எது வலிமை பெற்று இருக்கிறது எந்து பார்க்க வேண்டும் என்று சொன்னீர்கள் பெண்ணிற்கும் 7ஆம் அதிபதி மற்றும் சுக்ரனை பார்க்க வேண்டுமா அல்லது 7ஆம் அதிபதி மற்றும் செவ்வாயை பார்க்க வேண்டுமா
@AstroSriramJI Жыл бұрын
Both
@r.dineshkumar41102 жыл бұрын
Sir,Navamsa kanni lagnam 7th athipathi (menam) guru magarathil neesam sir ,epadi patta palan sir 🙏but kooda guru +sevvai +rahu irukanga ,kadagathil sukran +moon+kethu iruku sir ,Enna palan sir varum nallathu thana illa epadi sir🙏
@AstroSriramJI2 жыл бұрын
Good
@Vskmahesh053 жыл бұрын
சார் சார் நவாம்சத்தில் லக்னத்திற்கு 9ம் இடத்தில் சனி குரு புதன் .. 10ல் சுக்கிரன் .. கன்னி லக்னதிற்கு 7ல்லும் அல்லது சந்திர ராசிக்கு 9ல் மீனத்தில் குரு ஆட்சி சுக்கிரன் உச்சம் பெற்று ராகுவுடன் இணைந்து ... இதனை எப்படி எடுத்து கொள்ள வேண்டும் .. இதில் யார் உயர்ந்தவர்.
@lourdusamy43603 жыл бұрын
D10 Chart How to work out please explain
@mohanbsm2 жыл бұрын
Super explanation. Nandri ayya 🙏🏼🙏🏼🙏🏼
@jayachandarbalasundaram7783 жыл бұрын
Sir in navamsam if we have guru and kethu in kadagam is it favourable
@harshavarthananathisayaraj5631 Жыл бұрын
Kadaga lagnam, 7th bhavam (Magaram) has both Sooryan and budhan. Then who is my 7th Adhipathi? Shani or (soorya and budhan)?
@suryawl47753 жыл бұрын
Sir vesagam laknan menam sukiran avayogi navamsam epdi pakurathu sir
@suryawl47753 жыл бұрын
Navamsam sukiran rahu serkai epdi pakurathu sir
@alagirikannan92743 жыл бұрын
Sir jathagam kanithu palan tharuveergala?
@Ammu-dhanasekaran3 жыл бұрын
ஐயா வணக்கம், 17.05.1984, 2:15 PM, சென்னை. ராகு புத்தி யில் பறிப்போன வெளிநாட்டு வேலை மீண்டும் எப்போது? குரு புத்தியில் மீண்டும் கிடைத்தும் கொரோனவால் தடை.அல்லது உள்ளூரில் வேலை அமையுமா தற்போது??
@rajeswariraji59382 жыл бұрын
Sukran angaluku Mattu dhana sir parkanum pengalukku sevvai dhan sir parkanum
@appavoosakthivel86782 жыл бұрын
EXCELLENT JI
@nalinimurali61682 жыл бұрын
Thickpalan petra sevai strong thane aiya
@AstroSriramJI2 жыл бұрын
Yes
@divyamadhubala7102 Жыл бұрын
Thank you Sir 🙏 Sir, I'm Mesha lagnam. 7th Lord Venus is placed in Libra in 4th house in navamsa chart. Can you pls predict spouse's characteristics? Will it be related to 4th house?
@twxxe43882 жыл бұрын
Sir na mithuna Lagnam. Lagnam vargottamam. Lagnadhibadi budan rishabam la vargottamam. Navamsam la budhan oda veedu kani la sukran sevvai eruku. Sukran sevvai nanmai seivara ?
@Jayavel_Gopalswamy Жыл бұрын
ஐயா, மீன லக்னம். 7ம் அதிபதி புதன் லக்னத்தில் நீச்சம் மற்றும் திக்பலம். ரிசபத்தில் சுக்கிரன் ஆட்சி. நவாம்சத்தில் கடகத்தில் சுக்கிரனும், தனுசில் புதனும் உள்ளனர். இந்த இருவரில் யாரை எடுத்துக்கொள்வது.
@krishna-yv4nu3 жыл бұрын
சார் கிரகமாலிகா யோகம் பற்றி வீடியோ போடுங்க
@AstroSriramJI3 жыл бұрын
Sure
@kannan74343 жыл бұрын
Sir துலா லக்னத்திற்க்கு சனி யோகர்தானே நவாம்சத்தில் சனி வீட்டில் கிரகம் அமர்ந்தால் யோகம்தானே குரு அவயோகி அவர் வீட்டில் நவாம்சத்தில் அமர்ந்தால் துலாம் லக்னத்திற்க்கு அது எப்படி யோகமாகும்
Sir, Super. If both planets are strong in Rasi then how to see in Nabamsam ?
@muthulakshmi45713 жыл бұрын
Sir enaku IPO bhudan desa nadakudhu .... Sevvai buthi....en rasi chart la sevvai ucham......navamsa chart la bhudan simmam la irukaru....enaku medical seat kediakuma
@sukumardus3 жыл бұрын
Neet exam la evolo mark? Based on that kandipa kedaikum if you were on top
@muthulakshmi45713 жыл бұрын
@@sukumardus 🤪adhu engaluku theriyum.....I want to know that astrology ....trying to check my birthchart🤢
கடக லக்னம் ராசி கட்டத்தில் நவாம்சத்தில் சனி அஸ்தமனம் சுக்ரன் நட்பு நவாம்சத்தில் மேசத்தில் சனி சுக்ரன் புஸ்கரா அம்சம் பெற்று ரிசபத்தில் உள்ளார் அழகிய மனைவியா குரு
@AstroSriramJI2 жыл бұрын
Possible
@swetha45253 жыл бұрын
ஐயா, என் கேள்விக்கு பதில் இந்த வாரம் தருவிர்கள் என நம்புகிறென், என் கேள்வி எனக்கு எப்போது அரசு வேலை கிடைக்கும் பிறந்த தேதி 01/12/1998 நேரம்-10.15 காஞ்சிபுரம்
@gowthamlalgudi28693 жыл бұрын
ஐயா நவாம்சத்தில் மேஷ லக்னம் துலாம் வீட்டில் 7ல் சந்திரன் ஐயா
@karthikeyan.n.66353 жыл бұрын
Sir சுக்கிரன் துலாம் 8 ல் மூலதிரிகோனம் ஆனால் புதன் ஏழாம் அதிபதி இவர் தனுஷ் 10 ல் சமம் மற்றும் புதன் குரு பரிவர்த்தனை புதன் தனுஷ்ல் குரு கன்னில் இதில் யார் பலம் சுக்கிரன் இல்லை புதன சொல்லுங்கள் sir
@AstroSriramJI3 жыл бұрын
Sukran
@karthikeyan.n.66353 жыл бұрын
@@AstroSriramJI ok thankyou sir
@surendranj60423 жыл бұрын
நன்றி அண்ணா👍
@rajkumar-sg7jl3 жыл бұрын
வக்ரம் பெற்ற சனியின் பார்வை எந்த திசையில் இருக்கும்? நான் ஒரு ஜோதிடரின் வீடியோவில் பார்த்தபொழுது அவர் எதிர் திசையில் இருக்கும் என கூறினார், இது உண்மையா?
@jeevas5553 жыл бұрын
ஐயா..ஏழாம்அதிபதி் சூரியன் ஏழில் ஆட்சி,களத்திரகாரகனான வெள்ளி கன்னியில் புதனுடன் இணைந்து நீச பங்க ராஜயோகத்தில் உள்ளார்..இதில் யார் வலுவாக உள்ளார்? ஐயா🙏
@AstroSriramJI3 жыл бұрын
Sun
@sundarmoorthy51963 жыл бұрын
சஸ்ட்டாட்டங்கம் என்றால் என்ன ...ஐயா...
@AstroSriramJI3 жыл бұрын
6:8
@sundarmoorthy51963 жыл бұрын
@@AstroSriramJI thank you
@ponmalarponmalar56453 жыл бұрын
பெண்கள் ஜாதகத்தில் 7 ஆம் அதிபதி மற்றும் செவ்வாய் பார்க்கணுமா இல்லை சுக்கிரன் பார்க்கணுமா
@AstroSriramJI3 жыл бұрын
Sevvai
@John-gg8fr2 жыл бұрын
Navamsathil sukran ragu 8th house Enna palan ayya
@sajikanyakumari3843 жыл бұрын
ஐயா வணக்கம் date of birth 30.1.1981.tim 5.30.am kanyakumari saji ஐயா என் வருங்காலம் எப்படியிருக்கும் சுக்கிரதிசை எப்படியிருக்கும் பணம் சம்பதிக்க முடியும நன்றி பல நாள் முயர்ச்சி அருமையன பதிவி மிக்க நன்றிஐயா
@jeanclaude81003 жыл бұрын
Great sir. I am 71 yrs old. I wish I see you. God's will I wish to get.