வணக்கம். உண்மையில் அவர் "சனைஸ்ச்சரன்" தான். அவரை சனீஸ்வரன் என்று அழைப்பது தவறு. இதை காஞ்சி மகாபெரியவர் அவர்களும் தெய்வத்தின் குரல் புத்தகத்தில் சொல்லி இருக்கிறார். இது தெரியாமல் சிவன் அவருக்கு "ஈஸ்வர" பட்டம் கொடுத்ததாக தவறாக சொல்கிறார்கள். நீங்கள் இதை சொன்னதற்கு மிக்க நன்றி.
@venkattirumala Жыл бұрын
In this where Alwar told it is equivalent to 16 times
@Tendercoconut-w8n Жыл бұрын
Are kyaa... Ivar enga apdi sonnaru. Loosu. Video olungaa paaru la
@DrVenkateshUpanyasams Жыл бұрын
ஆழ்வார் சொன்னதாக இதில் சொல்லவில்லை. நாச்சியார்கோவில் தலவரலாறு சொல்கிறது.
நல்ல கதைகள் கூறி இறை நம்பிக்கை வளர்கின்றீர்🙏ஆனால் கதையில சந்தேகம் கண்ணன் அவதாரம் இறைவன் திருமாலின் கடந்த யுகத்தில் நடந்த அவதாரம். நீங்க கூறும் இறனியன் அவன் தங்கை வாழ்ந்த காலம் என்பது ராமர் வாழ்ந்த யுகத்திற்கு முன்பு நரசிம்ம அவதார காலம். நீங்களே கூறுவது 11:10 நேர காட்சியில் " இறைவன் பின்னாளில் நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனை அழித்தார்" என்கிறீர் உங்கள கதை படி கிருஷ்ண அவதாரம் பின்னர் நரசிம்ம அவதாரம் என்றா?
@DrVenkateshUpanyasams Жыл бұрын
அது கிருஷ்ணனுக்குப் பின்னாளில் என்று சொல்லவில்லை. ஹோலிகா பிரகலாதனைத் தீயில் தள்ளியதற்குப் பின்னாளில். கிருஷ்ணாவதாரத்துக்கு முன்னாள் தான் அது. உங்கள் புரிதலும் சரியே. வீடியோவில் சென்னதும் சரியே.
@RajUdt Жыл бұрын
தயவுசெய்து 'மிரளவைக்கும்' என்ற தலைப்பை வைக்காதீர்.. அதென்ன உங்கள் எல்லாப் பதிவுகளின் தலைப்புகளும் இப்படி பயமுறுத்தும் வகையிலேயே உள்ளது???? அப்பொழுது தான் பார்வையாளர்களை ஈர்க்க முடியும் என்ற நம்பிக்கையா? யார் கற்றுக் கொடுத்த strategy இது???
@vimalakanagaraj3184 Жыл бұрын
🙏🙏🙏🙏
@balu7885 Жыл бұрын
நானும் புரட்டாசி சனிக்கிழமை தான் பிறந்ததேன் எனக்கும் பெருமாள் என்றால் பிடிக்கும் நன்றி சூப்பர்