₹500, ₹1000 கொடுத்து ஜதகம் பார்த்தா கூட இந்த அளவிக்கு தெளிவாக சொல்ல மாட்டார்கள் மிக்க நன்றி பாலாஜி .........
@outin5191 Жыл бұрын
மிக்க நன்றி நண்பரே அருமையாக உள்ளது நான் கடகம் ராசி மிகவும் கவனமாக இருந்தால் மட்டுமே போதும் இறைவன் என்னைப்போல் உள்ளவர்களை காக்க வேண்டும் நமசிவாய வாழ்க வளமுடன்
@shanmugamr9784 Жыл бұрын
Elarai Sani netru pottadi easy a purinjadu. Inru astama Sani video patri ayya konjam puriyangala sir. Nan Meena rasi uthratadi natchatjram dob. 5.,1.1968.Narpavi..
@narendirannaren5984 Жыл бұрын
பாலாஜி விபரீத ராஜயோகம் எடுத்துக்காட்டு அருமையான விளக்கம். வாழ்க வளமுடன். கஜகஜா குஜகுஜா அதுவும் சூப்பர்
@moorthiasok57019 ай бұрын
Me to avamanam paduthitanga enga wife
@mahaveerprabu Жыл бұрын
வணக்கம் ! நான் பொதுவாக எண்கணித / வாக்கிய ஜோதிடத்திற்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுப்பது இல்லை.. எனக்கு கண்டக சனி நிகழ்ந்த காலத்தில் எங்கள் அப்பாவு கண்டம் என்று ஒரு பெருமாள் சாமி கனவில் சொன்னார்.. டெஸ்ட் எடுத்தால் அவருக்கு பிறச்சினை இருந்தது பெரும் பொருட்செலவில் காப்பாற்றிவிட்டோம்.. ஆனால் வழுக்கிவிழந்து நோய்வாய்பட்டு அவர் தவரிவிட்டார்..! கண்டக சனியை பற்றி நீங்கள் குறிப்பிட்ட ஒரு காணொளியுடன் அது பொருந்தி போகின்றது..👌👌உங்கள் பொது கணிப்பு👌
@semparuthi82 Жыл бұрын
ராசி கடகம். இப்போ அனுபவிக்கிறேன். உங்கள் பதிவு எனக்கு பயனுள்ளதாக இருந்தது. முகுந்த நன்றி 🙏🙏🙏
@Sabarish.k-ku9ik Жыл бұрын
பாலஜி அண்ணன் எப்போதும் உண்மை உறக்க சொல்வது.. அருமை
@ragubalakrishnan349 Жыл бұрын
பாலாஜி ஹாசன் ரொம்ப அருமையான பதிவு அஷ்டமச்சனியை பற்றி உங்களுடைய அருமையான கணிப்பு
@jayanthinis7593 Жыл бұрын
மிக. ..மிக உண்மை அஷ்டமசனியை பற்றி. டைரி என்ன ..கதையே எழுதலாம். ...மிதுனராசியின் அனுபவத்தை. அர்தாஷ்டம...சனியின் பலனை சொல்லவும். எதிர்பார்க்கிறோம் நன்றி.
@ramdas3019 Жыл бұрын
நான் கடக ராசி கடக லக்னம். மௌன விரதம் -3 வருசத்துக்கு.thank you.
@KK-1011 Жыл бұрын
🤭🤭🤭🤭🤭🤭😂
@lakshmilakshmi2690 Жыл бұрын
நான் ரிஷபம் நீங்க சொன்னதெல்லாம் அனுபவித்தேன். அப்போ இது போல் சொல்ல phone ல் you tube என்னிடம் இல்ல. இப்போ என் பொண்ணு கடகம். கேட்க வாய்ப்பு கிடைத்தது. நன்றி.
@babunithi8363 Жыл бұрын
தங்களது ஜோதிட விளக்கம் நன்றாக புரிந்தது. தாக்கத்தை உணர்கிறேன், இனி கவனத்துடன் அஷ்டம சனியை எதிர் கொள்கிறேன்…!! நன்றி. தங்களை சந்திக்க 2026 நாள் வேண்டும்.
@premalatha9945 Жыл бұрын
வாழ்க வளமுடன் பாலாஜி தம்பி🙏🏻 ஆமா 100% உண்மை சனிபகவான் நீதிமான், விதைத்ததை அறுவடை செய்வோம். நீங்கள் கூறிய பரிகாரங்களுக்கு நன்றிகள் பல.🙏🏻🙏🏻🙏🏻 (விபரீத ராஜயோகம் வேண்டாம் சனிபகவானே🙏🏻) பரிகாரத்திற்கு நன்றி🙏🏻தம்பி வாழ்க வளமுடன்
@Hari-ll6mg Жыл бұрын
Balaji neenga solla aarambicha 11 minutes la ye naan extreme ah aluga arambichutten, you are 💯 correct,
@vusha2357 Жыл бұрын
நான் ரிஷபம் ராசி நீங்க சொன்னதை na அனுபவித்தேன் அன்னக்கி உங்கள மாரி யாராவது சொல்லி இருந்த na தப்பிச்சு இருப்பேன் நா 50லச்சம் வர இழந்தேன் இன்னிக்கி வர நா கஷ்டத்துல இருக்கே 😭உங்க புகழ் உலகத்துக்கு தேவை இதுபோல் என்றைக்கும் மக்கள்ளுக்கு உதவுங்கள் ரொம்ப நன்றி 🙏
@amsaveni7794 ай бұрын
நீங்க சொன்னது 100%உண்மை என்தங்கை மகள் வீட்டில் பிரச்சனை மிதுனம் ராசி அஷ்டம சனி என்று 2 1/2வருடம் பொறுத்து போ என்று சொல்லி அவள் சரி என்று இருந்தால் ஆனால் அவள் புருஷன் டைவஸ் வேனும் என்று தொல்லைபன்னி சொன்னதினால் டைவர்ஸ் பன்னிவிட்டால் நீங்க பேசுகிறது நான்கேட்பேன் மிக்கநன்றி
@geethaiaram6389 Жыл бұрын
👌👌👌 நீங்கள் பலன் சொன்ன விதம் சூப்பர் சூப்பர் தம்பி. மிகவும் ரசித்தேன். பாலாஜி ஹாசன் ஹாஸ்யமாகவும் பேசுவார் என்பதை தற்போதைய வீடியோக்களில் தெரியப்படுத்தவும் செய்கிறீர்கள். உண்மையில் இது ஒரு நல்ல மக்கள் சேவை தான். அருமை அருமை குருவே.மிக்க நன்றி குருவே 🙏🙏😍
@ArasiyalPesu1 Жыл бұрын
நான் மிதுனம் ராசி, திருவாதிரை நட்சத்திரம் 2023இந்த வருடதிலிருந்து பல பிரச்சினை சந்தித்து வருகிறேன் எப்போது முடியும் அண்ணா 😢
@silambarasans7158 Жыл бұрын
ஐயா அனைத்தும் 100%சரியாக இருக்கிறது பரிகாரம் கோவில் இடத்தை மட்டும் தெளிவாக செல்லுங்கள் நன்றி
@kalidosssathasivam4147 Жыл бұрын
சூப்பர் Explain i ❤U குருவே நட்புடன் கடக ராசி காளிதாஸ். 🎉🎉🎉
@jaswanthmari6718 Жыл бұрын
ஜோதிடம் இவளோ விஷயங்கள் இருக்கு தெளிவா புரிய வச்சீங்க ரொம்ப நன்றி. 100 ஆண்டு காலம் நீங்களும் உங்க குடும்பமும் நல்லா இருக்கணும்
@vigneshkumar2027 Жыл бұрын
நான் உண்மையிலேயே நீங்க சொன்ன தவறுகளை இதெல்லாம் செய்யக் கூடாது ன்னு சொன்னீங்களே அதெல்லாம் தான் நான் செஞ்சுகிட்டு இருந்தேன் நீங்கள் சொன்னது தெளிவாக இருந்தது வருகின்ற இரண்டரை வருட காலங்கள் கண்டிப்பாக நான் பின்பற்றுவேன் மிகவும் நன்றி அண்ணா
@rameshbabu84232 ай бұрын
தம்பி அருமையான செய்தி
@rajkumarsiva779 Жыл бұрын
எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நல்ல உடல் நலம், செல்வ செழிப்பாக வளரும் வாழ்க்கை வழங்க அனைத்து அன்பர்களும் vemduvom
@mn_bala_369 Жыл бұрын
நான் மிதுன ராசி நீங்க சொன்னது 100% எனக்கு நடந்தது அண்ணா...😂😂😂 இப்ப எதுவுமே இல்ல... வேலை போய்டிச்சு காதலி போய்டாங்க வீட்ல நிம்மதியே இல்ல
@vigneshtube1936 Жыл бұрын
Ragu kethu peyarchi sollunga 2023
@ramalingampalani8293 Жыл бұрын
ராமலிங்கம் நன்றி மிகவும் சிறப்பான தகவல்
@titanides4 Жыл бұрын
Very nice explanation. Uyira kudhuthu ... full involvement oda explain pannadhukku nandri
@nachumithu3870 Жыл бұрын
Kadaga raasi.... Magara laknam.... Thank you for ur words... Sir
@ramumadhu6751 Жыл бұрын
நான் மிதுனம் நீங்க சொன்னதுக்கு மேலயும் அனுபவிச்சேன்.
@gunasekar4162 Жыл бұрын
நீங்க சொன்னது 100% கரைக்ட் நான் மிதுன ராசி எல்லாம் பட்டாச்சி😢
@VeluchamyVveluchamyАй бұрын
வாழ்த்துக்கள் balaji
@thenmozhip9112 Жыл бұрын
இனி இது எங்களுக்கு அதிகம் உபயோகமாக இருக்கும்.மிகவும் நன்றிகள்.
@rajkumarsiva779 Жыл бұрын
மிகவும் பயன் உள்ள கருத்து நன்றி... அஷ்டமத்து சனிக்கு தான்தரீக பரிகாரம் சொல்லுங்க மிகவும் உதவியாக இருக்கும்... Likes போடுங்க balaji parthal தான்தரீக பரிகாரம் செல்வார்...
@RajivGandhi-r5z Жыл бұрын
மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது ஐயா நான் மனம் தெளிந்து விட்டேன் மிக மிக நன்றி சார்
@vikramsekar9 ай бұрын
When Ashtama Sani ends for Kadagam?
@sajikanyakumari384 Жыл бұрын
ஐயா அர்த்த அஷ்றம சனியை பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா (அருமையான விழக்கம்)நன்றி
@geethageethasasi4876 Жыл бұрын
நன்றி தம்பி நான் மிதுனம் நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை தம்பி
@duraisingammanickam6923 Жыл бұрын
என் மகனுக்கு கடக ராசி நீங்கள் சொன்ன மாதிரி பரிகாரம் செய்து விடுகிறோம் நன்றி
@bornfreenaturally Жыл бұрын
Super ya Ooty honey moon 🌝 Anna kalyanam agaleye Sapparikeve mudiyale ithule kalyanam vera. Tholil le neenga solra mathiri muyarchi panna vendiyathuthan
@santhiyameenakshisundaram6102 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி தம்பி
@matheswariramalingam9232 Жыл бұрын
உங்களின் கடின உழைப்புக்கு எங்களின் சிரம் தாழ்த்தி நன்றி சொல்ல வேண்டும் பல கோடி நன்றி நன்றி வணக்கம் தம்பி
@R.k.revathi Жыл бұрын
நல்ல விளக்கம் அஷ்டமத்து சனி....
@baburaobhavani9489 Жыл бұрын
Kindly explain gandhimadhi temple in tirunelveli or gomathi Amman temple in sankaran Kovil am from Chennai
@sgsekar85 Жыл бұрын
நான் மிதுனம் ராசி நீங்க சொன்ன 99% அனுபவித்தான் அனைத்தும் இழந்தேன் .😢
@shanthithulasi8807 Жыл бұрын
Yes ji
@nkarthi748 Жыл бұрын
உண்மை நண்பா
@tech2u796 Жыл бұрын
Bro ama bro nala suicide panna pola ye thonuthu
@Balamurugan-gj4mk Жыл бұрын
@@tech2u796 romba custama iruku bro don't warry same suchivation
@MRC.Ramesh Жыл бұрын
எண் இனம் சார் நீங்க
@jothinatarajan9781 Жыл бұрын
தெளிவான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் நன்றி அண்ணா வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
@ganeshmoorthy9217 Жыл бұрын
தம்பி வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு என்ன பரிகாரம் இனிமேல் தயவு செய்து அதையும் சொல்லவும் நன்றி
@gopianbu-xp9zb Жыл бұрын
வாழ்த்த வயதில்லை... My dear guru வணங்குகிறேன்..
@mugunthannr4639 Жыл бұрын
அண்ணா தங்களுக்கு கோடான கோடி நன்றிகள் என் மனைவிக்கு மீன ராசி கடக லக்னம் எனக்கு கடகராசி மேஷ லக்னம் என் நிலைமை உங்களுக்கு தெரியும் தாங்கள் கூறுவது உண்மைதான் எங்கள் ஒற்றுமைக்கு எங்கள் தாம்பத்தியம் மட்டுமே வளமாக உள்ளது நாங்கள் இருவரும் UK வந்துவிட்டோம் நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
அருமையான விளக்கம் சார் நீங்க ஏதாவது ஜோதிடம் சம்பந்தமான புக் போட்டு இருந்தா சொல்லுங்க சார் நான் வந்து வாங்கிக்கிறேன் சார்
@rajarajeswarithamaraikanna4816 Жыл бұрын
பாலாஜி நன்றி, கடகராசி எங்கள் மகனுடையது கோவிலுக்கு நாங்களும் செல்லலாமா?
@radhika1693 Жыл бұрын
Kadagam Rasi positive Konjam adigama sollunga. Veetla seiyra pariharam outside country ppl ku solllunga
@jayarajjayaraj5770 Жыл бұрын
Sir அஷ்டம சனி காலத்தில் கடன் வாங்கி வெளிநாடு போகலாமானு கொஞ்சம் பாத்து சொல்லுங்க Sir
@gnanasekarshelllimepowderm3161 Жыл бұрын
பாலாஜி நான் சென்னை.தினேஷ் கடராசி அஷ்டமச்சனி நடக்கிறது. நீங்க சொன்னபடி திருநெல்வேலி மாவட்டம் காந்திமதி அம்மாள் தரிசித்து விட்டு மற்றும் நாமக்கல் மோகனூர் அசலதீபேஸ்வரர் கோவில் 11 எள்ளு எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டு சிவன் தரிசனம் செய்தோம். இதை ஒரு நாளில் 2 கோவிலுக்கு சென்றோம் மிக்க நன்றி பாலாஜி 🙏 47:50
@pkanagalakshmi3328 Жыл бұрын
நான் மிதுன ராசி தான். படக்கூடாத அவமானம் எல்லாம் பட்டு கஷ்டங்களை அனுபவித்து குடும்ப வாழ்க்கையில் சந்தோஷம் இன்றி வாழ்ந்து கொண்டிருக்கிறேன். மாமியார் மாமனார் நாத்தனார் பிரச்சினைகள் மேலோங்கி இருக்கின்றன. இது எத்தனை நாள் நீடிக்கும். அஷ்டம சனி முடிந்து விட்டது என்று கூறினீர்கள் இன்னும் ஏன் மாற்றம் ஏற்படவில்லை
@@karthika6246 apadi எல்லாம் யோசிக்க கூடாது... பொய் சூது களவு துரோகம் இல்லாமால் நம்ம life a பொறுமை யா எடுத்துட்டு போகனும்... மிதுனம் லா பிறந்த யாரும் நிம்மதியான வாழ்கை வாழ்த்து நான் பார்க்கல... விநாயகர் ku விளக்கு போடு மன அழுத்தம் குறையும்
@sharankumars5764 Жыл бұрын
உண்மை என் கணவர் மிதுனம் ராசி, திருவாதிரை நட்சத்திரம் 2021 2 20ல அவர்க்கு வலது கை, கால் விழுந்தது, பேச்சு, நினைவாற்றல் போச்சி, கண் பார்வை சரியில்லை வயது 46, அவர் வருமானம் மட்டுமே இருந்தது, சொத்து இல்லை வீடு வாடகை வீடு, உடனே கண்டுபிடித்து ஊசி போடும் அளவு விழிப்புணர்வு, இந்த நோயின் பாதிப்பு பற்றி தெளிவு இல்லை விட்டுட்டோம், 6 மாதம் படுத்தபடுகை, இன்னும் வலது கை அசயகூட இல்லை, எங்கள் பெயர் இன்னும் தெரியல, கண்ண கவனிக்க வருமானம் இல்லை, கும்பமே பட்டுட்டோம் இன்னும் நிமிர், இனியாவது எங்களுக்கு இறைவன் அருள்புரிய வேண்டுகிறேன், 100% Correct
@punithavathiramadoss918 Жыл бұрын
தெளிவான விளக்கம், மிகவும் நன்றி தனிநபர் ஜாதகம் பார்க்கத் தங்களை எப்படி அணுகுவது?
@kalpanasakkarai7733 Жыл бұрын
Neenga vera level sir, hat's of you sir
@shekarjayaraman7586 Жыл бұрын
🙂🙏 வணக்கம் திரு பாலாஜி அவர்களே 🙏
@RamuRamu-tw7kd Жыл бұрын
நீங்க சொன்ன மாருதி டூ வீலர் பைக் போகும்போது ரோடு ரன்னிங் செல்லும்போது வண்டிய தட்டிவிட்டு வண்டி டேமேஜ் எனக்கு விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் இது நடந்து மூன்று நாள்
@செய்திக்கதம்பம்Ай бұрын
எல்லாம் முடிஞ்சு கஷ்டப்பட்டு கடைசில வந்து பாத்துகிட்டு இருக்கேன்.கடக ராசி
@TheVeerabagu Жыл бұрын
நீங்க சொன்ன 99% உண்மை
@thenmozhirajendran86428 ай бұрын
Sankaran koil il gomathi amman sannadhi. Nellai appar koil il gandhimathi amman.....indh airandil yendha koil?
Super gggg confrom ithu fact apdiya nadanthathu na mithunam rasiii fact
@meenakshiganesh3433 Жыл бұрын
Sankarankovil kovil Gandhi mathi ella ji gomathi Amma trunelveli la then Gandhi mathi nealiyappar
@mjayaram87397 ай бұрын
Sonna mattiriyea 14 years love break up 2 perkume kadagam aayilyam😢😢😢
@rameshbabu84236 ай бұрын
பாலாஜி சூப்பர்
@anburaja1157 Жыл бұрын
பாலாஜி ஜி அவர்களே.மிதுனம் ராசி திருவாதிரை நட்சத்திரம். எப்படி இருக்கும்.
@selvamanicattringservicese3881 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்
@tamilarasu54902 ай бұрын
எங்கள் குடும்பத்தில் நான் என் மகன்கள் மொத்தம் 3பேரும் கடகம்
@roobadharshini7495 Жыл бұрын
Neenga solrathu unmaithaan sir engalukku valikattiya theivam neenge sir romba nantri sir
@plvadivelan5097 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா நான் கடகம் ராசி புனர்பூசம் நட்சத்திரம் துலாம் லக்கனம்.
@subramaniamdurai7031 Жыл бұрын
மிக அருமையாக சொன்னீர்கள் தம்பி நன்றி
@poongothaiselvam1156 Жыл бұрын
நான் மீனம் என் கணவர் கும்பம் என் மகளும் மீனம் என் மகன் கடகம் என் குடும்பத்தில் தான் சனிபகவான் ஆசிர்வாதம் செய்து கொண்டு உள்ளார். நாங்கள் என்ன செய்வது குருவே🙏