சனியின் பார்வை, தொடர்பு.

  Рет қаралды 31,543

GURUJI TV

GURUJI TV

Күн бұрын

Пікірлер: 154
@GandhiRaj-bn4mf
@GandhiRaj-bn4mf 5 ай бұрын
குமுதத்தில் பேசியது நான் கேட்டேன் ஐயா ராகுல் காந்தி ஜாதகத்தைப் பற்றி உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை ஜோதிட கடவுளுக்கு நான் சொல்வதற்கு எதுவும் இல்லை நீங்கள் கடவுள் அந்த இறைவன் நீண்ட நாள் ஆயுளை உங்களுக்கு தரட்டும்
@Indian_MBA
@Indian_MBA 5 ай бұрын
@@GandhiRaj-bn4mf சகோ குருஜி ஜயா அண்ணாமலை ஜாதகம் பற்றியும் Reels பேசி உள்ளார் ❤️
@anandakrishnana9999
@anandakrishnana9999 5 ай бұрын
குமுதம் ஜோதிடத்தில் எப்பொழுது பேசினார் தகவல் தர முடியுமா உங்களால்?
@vikramkarthickac5621
@vikramkarthickac5621 4 ай бұрын
🤔🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡⛰️🏚🏚🏘🏘
@seenniseenni9271
@seenniseenni9271 4 ай бұрын
​@@Indian_MBALink bro
@gurumoorthy151
@gurumoorthy151 5 ай бұрын
பேச்சை காதுல வாங்கிக்கணும் ! 👁 கட்டத்துல கருத்தா இருக்கணும் ! எவரும் சொல்லா இயல்பின் அக்கறை குருஜிக்கே உரியது ! "சொல்லில் பயனுடைய சொல் !" ஜோதிட தேவன் தந்த தூய இதயமே நன்றிகள் ஆயிரம் ! வாழ்க வளமாக நன்றி 🙏💥👍
@pattabiraman54
@pattabiraman54 5 ай бұрын
அண்ணாமலை ஜாதகம் மிகுந்த எதிர்பார்ப்பை கொடுக்கிறது 🎉🎉
@Indian_MBA
@Indian_MBA 5 ай бұрын
சகோ நானே பல முறை குருஜி இடம் கேட்டு விட்டேன் அவர் பார்வை இன்னும் பட வில்லை 🎉 I'm waiting ❤
@CBE2807
@CBE2807 5 ай бұрын
💦💦💦💦💦💦💦
@DhanasekarDurairaj
@DhanasekarDurairaj 5 ай бұрын
Sir please nan Trichy kalai 6.40am1991 .enaku. makara laknam Laknathil sani rahu suriyan buthan.. kumba sukran.. rishabha sevvai.. kadaga guru kethu thanusil sandhiran. Enaku velai thirumanam batri kuravum . Guruji avar sonnathu bolave enaku tharbothu sevvai thasai rahu bukthi aduthu guru bukthi enakum evar sonnathu bola akuma ningalavathu vilakam sollungal please sir.
@DhanasekarDurairaj
@DhanasekarDurairaj 5 ай бұрын
Sir enaku .. makara laknam laknathil suriyan buthan sani rahu.kumba sukran rishabha sevvai . Kadaga guru kethu thanusil sandhiran enaku aver mela jathakathil sonnathu bol tharbothu sevvai thasai guru bukthi guruvirku arambam velai thirumanam batri kurungal sir please
@aravindhthirumaran234
@aravindhthirumaran234 4 ай бұрын
He don't have chance to become CM, so Guruji is thinking
@fameskitchen5011
@fameskitchen5011 5 ай бұрын
I met a person in my office both had same rasi same lagnam same star... both lyfs was more or less same experience...
@saravananvks6131
@saravananvks6131 5 ай бұрын
நன்றாக புரிந்தது ஐயா நன்றி
@premakPapu
@premakPapu 5 ай бұрын
வணக்கம் guruji. நல்ல விளக்கம். அருமை.நல்ல பதிவு..என் பெரியம்மா பையன் இதே தனுசு லக்னம் guru sani ஒரே degree இணைந்து 10 இல். இன்னும் திருமணமாகவில்லை.தற்போது Guru தசா முடிந்து சனி தசா சுய bhukthi.27.07.1981 04.08p.m.Erode.
@snagarajan6471
@snagarajan6471 5 ай бұрын
வணக்கம் குருவே நீங்கள் ஒரு தலை சிறந்த ஆசிரியர் பல யுகங்கள் நீடுடி வாழ வேண்டும் நன்றி❤
@kavitha3438
@kavitha3438 5 ай бұрын
குருஜி அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏🙏
@sashikumar5402
@sashikumar5402 4 ай бұрын
அருமையான விளக்கம் குருஜி.👌👌👌👌👌
@amalaradha4946
@amalaradha4946 5 ай бұрын
சொல்ல வார்த்தை கள் இல்லை வணங்குகிறேன் குருவே❤
@rajanas7430
@rajanas7430 5 ай бұрын
Ayya vanakam. Excellent video. Useful for astrologers. Saturn 's 7 th aspect still dangerous even guru aspects Saturn. Mithunam lagna also effected Saturn in 8th house.
@ushasrinivasan5704
@ushasrinivasan5704 22 күн бұрын
Super Nantri Aiya
@purplejohn2967
@purplejohn2967 4 ай бұрын
Excellent prediction 👏 guruji
@ChristyRomeo
@ChristyRomeo 4 ай бұрын
Gurujii Namaskaram!💐🔥🙏We Welcome & Thank You for Exploring Shri.Rahul❤Gandhi ji's ❤Horoscope Super 💐🔥👌👍👏👏👏👏👏👏👏🙏🙏🙏
@Sri_andal.1
@Sri_andal.1 4 ай бұрын
அருமையான விளக்கம் குருஜி
@lojanan1000
@lojanan1000 4 ай бұрын
ஐயா சவுக்கு சங்கர் ஜாதகம், தாழ்மையுடன்❤
@Diyas_happy_life
@Diyas_happy_life 14 күн бұрын
Please talk about twins horoscope. If you can predict perfect, then only I can believe that we can really predict. Please
@LoganathanP-nk7rc
@LoganathanP-nk7rc 5 ай бұрын
வணக்கம் குருஜி. தங்கள் கானொலி பயனுள்ள பதிவு தங்களால் மட்டும்.
@krishnaveni3383
@krishnaveni3383 5 ай бұрын
வாழ்க வளமுடன் அண்ணா
@53132999
@53132999 4 ай бұрын
கார்பரேட் சாமியார் லிஸ்ட்ல கார்பரேட் சோதிடரா மாறிட்டிங்க.... குருவே வாழ்த்துகள் மகிழ்ச்சி😊😊😊😊😊
@viswanathansugunan9046
@viswanathansugunan9046 4 ай бұрын
வணக்கம் குருஜி❤🎉
@kalidhasm4123
@kalidhasm4123 4 ай бұрын
சமீபத்தில் என் பெண் மற்றும் இன்னொரு பெண் ஜாதகம் பார்த்தேன். ஒரு நாள் வித்தியாசம். ஒரே லக்னம் மற்றும் ராசி. இருவருக்கும் வரைவதில் ஆர்வம்/ வெளிநாட்டில் வேலை. அம்சத்தில் சந்திரன் / செவ்வாய் சிறு மாற்றம். அதன்படி வெவ்வேறு துறை.
@varatharajan7446
@varatharajan7446 5 ай бұрын
உலகில் நடக்கும் கேடான செயல்களுக்கு சனி தான் God father.
@sugurugeto22
@sugurugeto22 4 ай бұрын
நன்றி குருவே
@Maheswari-u1n
@Maheswari-u1n 5 ай бұрын
வணக்கம் குருஜி உங்களுக்கு நல்ல மனசு
@RajaRaja-vl9cy
@RajaRaja-vl9cy 5 ай бұрын
ஐயா கோ இன்சிடெண்டை பற்றி சொன்னீங்க . அற்புதம்.. இறைவன்தான் உங்களை வழிநடத்துகிறார். அனைத்தையும் அவரே தீர்மானிக்கிறார். உங்களது ஆன்மீக பயணமும் இறை ஆற்றலும் உங்க கூடவே வந்து கொண்டுள்ளது. அனைவரையும் ஆச்சரியமாக பலன் கூறும் உங்களை ஆச்சரிய படுத்தி பார்க்க அவனுக்கு ... வேறுயாருங்க ஐயா.. உங்க இஷ்டதெய்வமான.. ஞானத்தின் ஊற்றான.. பழனியப்பனுக்கு.. குழந்தை விளையாட்டு.. நம்ம கோபு ஐயா வாகன இருந்தால் சென்னிமலையாண்டவர் விளையாட்டு என்பார்.. நன்றி
@பறவைகளுடன்நாம்
@பறவைகளுடன்நாம் 5 ай бұрын
ஆஹா குருஜி வீடியோ வந்துட்டு
@karpagamk6713
@karpagamk6713 5 ай бұрын
Vanakkam guruji ayya
@palanikumar7
@palanikumar7 5 ай бұрын
@@karpagamk6713 என்னுடைய ஜாதகத்தை கணித்து சொல்ல முடியுமா?,பிறந்த தேதி:07/03/1999, நேரம்:09:32 PM, திண்டுக்கல். எப்போது IT யில் வேலை கிடைக்கும்? வெளி மாநிலத்தில் செட்டில்‌ ஆக வாய்ப்பு உள்ளதா?என்னுடைய‌‌ எதிர்கால பொருளாதார நிலை ‌ மற்றும் கரியர்‌ எப்படி இருக்கும்?
@dharmarasudharman
@dharmarasudharman 5 ай бұрын
வணக்கம் குருஜி
@KAR0421
@KAR0421 4 ай бұрын
ஐயா என் ஜாதகமும் இதே போல் ஆனால் 2 திருமணமும் தோல்வி. Dob 11.04.1989 time 01.01 am place coimbatore dhanush lagnam.. 2014 ல் முதல் திருமணம் ஒரு வருடம் பின் ஜாதி பிரச்சனையால் பிரிவு.. 2020 ல் 2வது திருமணம் 8ஏ மாதம் கணவர் மாரடைப்பால் மரணம், குறை மாதத்தில் குழந்தை பிறந்த இரண்டாம் நாள் கணவர் மரணம்... கணவர் வீட்டார் சொத்து ஏமாற்றி திருமணம் செய்து, என் கணவர் அனைத்து சொத்துக்களையும் அவர் அண்ணன் பெயருக்கே எழுதி வைத்து .. இப்போது நானும் என் குழந்தையும் பெற்றோருடன்... வாழவே துளியும் விருப்பம் இல்லை
@Dhana-yt9us
@Dhana-yt9us 5 ай бұрын
Nantri guruji...vanangukiren
@lathag1867
@lathag1867 5 ай бұрын
வணக்கம் குருவே 🙏🏻🙏🏻
@palanikumar7
@palanikumar7 5 ай бұрын
என்னுடைய ஜாதகத்தை கணித்து சொல்ல முடியுமா?பிறந்த தேதி:07/03/1999, நேரம்:09:32 PM, திண்டுக்கல். எப்போது IT யில் வேலை கிடைக்கும்? வெளி மாநிலத்தில் செட்டில்‌ ஆக வாய்ப்பு உள்ளதா?என்னுடைய‌‌ எதிர்கால பொருளாதார நிலை ‌ மற்றும் கரியர்‌ எப்படி இருக்கும்??
@namachidvm8845
@namachidvm8845 5 ай бұрын
ஜோதிட திலகம் குருஜி வணக்கம்🙏💐
@maiyelvaganankr7268
@maiyelvaganankr7268 4 ай бұрын
வணக்கம் குருஜி, உங்க பார்வைக்கு எனக்கும் coincidence உங்கள் video paarthutu similar jathagam enaku parvaiku vanthathu na sariyaga prediction solitan. First marriage failure 7 lam idathuku sani parvai. 17. 2.1990. 3 am. நன்றி குரு ஜி.
@aswinraj793
@aswinraj793 5 ай бұрын
எப்போ எங்க ஊருக்கு வரீங்க நா வெயிட் பண்றேன் குருவே😊
@sureshsekar5392
@sureshsekar5392 4 ай бұрын
ராசிக்கு 11இல் சனி பார்வை வாங்கிய ராகு அய்யா
@jothisakkaravarthivarthi8853
@jothisakkaravarthivarthi8853 4 ай бұрын
குருவே என் ஜாதகமும் 25.8.1989பிற்பகள் 4.10. தர்மபுரி மேட்ச். ஆனால் வாழ்க்கை நன்றாக உள்ளது
@yogi1211991
@yogi1211991 4 ай бұрын
Vanakkam sir, can you provide your analysis on dna astrology
@priyaramesh6095
@priyaramesh6095 5 ай бұрын
Guruji appo 60 vayasa😮 smarta irukinga🎉🎉🎉
@rajaganapathys2905
@rajaganapathys2905 4 ай бұрын
எனக்கும் தனுசு லக்னம் இதே வருடம் மாதம் இதே கதை தான் குருஜி
@fearlessbaala2107
@fearlessbaala2107 4 ай бұрын
Ayya neendanaal kelvi gragha subathuvam bavaga pavathuvam thasaiyai vilakungal guruji pls
@aiandrobot8889
@aiandrobot8889 5 ай бұрын
Vanagam GURU Anbalagan.R
@PraveenKumar-km1vq
@PraveenKumar-km1vq 5 ай бұрын
ஐயா ராகுல் காந்தி ஜாதகத்தை போடுங்க
@harryindia1810
@harryindia1810 5 ай бұрын
My date of birth also same sir.... 22.09.1989, trichy, time 6.30 AM
@Indian_MBA
@Indian_MBA 5 ай бұрын
குருஜி அண்ணாமலை IPS Ex, ராகுல் காந்தி ,சீமான், விஜய் ஜோசப் அனைவர் ஜாதகமும் பதிவிடுங்கள் 🎉❤
@starnet2878
@starnet2878 2 күн бұрын
சிம்ம லக்னம் 12 ம இடத்தில் சுக்கிரன் கேது இணைவு சனி மூன்றாம் பார்வை யால் சுக்கிரன் கேது பார்வையில் கேது குரு சாரம் சன்னியாசி யோகம் உண்டா ஐயா
@sales6apl
@sales6apl 5 ай бұрын
Nirmala SeethaRaman DOB kidaicha podunga.. Ulakathulaye adhika subhathuvamana jathakam nnu ninaikkiren Sakkravarthi
@RameshKumar-p4l2l
@RameshKumar-p4l2l 3 ай бұрын
குரு சனி இணைந்து அவங்களுக்கு ஏழாம் இடத்தில் செவ்வாய் உள்ளது, எனில் குருவின் இணைவு மற்றும் பார்வையால் செவ்வாயையும் சனியையும் சுபத்துவப்படுத்துவாரா, சுபத்துவ படுத்துவார் எனில் சனி பார்க்கும் இடங்கள் வீடுகள் சுபத்துவம் அடையுமா, செவ்வாய் பார்வையும் சுபத்துவம் அடையுமா.
@arundevbalya108
@arundevbalya108 4 ай бұрын
Dear Guruji, I am your student. My cousin brother also born on 30th September same year with same lagna (Dhanushu), like first horoscope only moon got changed to Kanni (amavasya) in his horoscope. I got surprised once saw this video. But till now there is no much problem in his marriage. I thought in first hororscope the saturn is seen by mars, also Mercury is joined with mars and seen by saturn so the saturn and mercury bukthis given spouse seperation. But in second horoscope the saturn is not seen by mars still it gives seperation in marriage life. It means saturn aspect itself enough for any bad thing. Thanks for your explanation guruji. With thanks Arun
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 5 ай бұрын
வணக்கம் சார் 😊😊😊
@ajaykarthi3187
@ajaykarthi3187 5 ай бұрын
Superb guru ji
@rmkd4
@rmkd4 5 ай бұрын
8, 12-ம் பாவக சுபத்துவ நாயகரே. Vanakkam. சனி, செவ்வாய் பார்வை பெற்ற 8, 12 பாவக பாவத்தும் பற்றி பொது வீடியோ விளக்கம் வேண்டும்.
@vickey9923
@vickey9923 5 ай бұрын
Rahu Avayogar Thanusu laknathuku yogam sumaara thaan irukum
@Rangan.AK1897
@Rangan.AK1897 2 ай бұрын
ஏழாம் இடத்தை சனி பார்த்து, ஏழாம் அதிபதி வலு இழந்து இருந்தால், முதல் திருமணம் ஒரு வருடம் கூட நிலைக்காது... காணொலியில் கண்ட இரண்டு ஜாதகங்களும் அதை உறுதிப் படுத்தி விட்டன..
@Kala-ux8hn
@Kala-ux8hn 5 ай бұрын
Vankkam Guruji Rishaba lagnam 2 il Chandran+Kethu ,5 il Sani,8 il Raagu ,10 il Sukkiran,11 il Suriyan +Sevvai+Guru+ Buthan .Thiruvathirai Natchathiram.Saniyin 7 am parvai eppadi irukkum Guruji Please🙏
@c.yesurajany.chandrapaul1922
@c.yesurajany.chandrapaul1922 4 ай бұрын
ஐயா நீச்ச பங்கராஜ யோகம் பெற்ற சனிபகவான் லக்னத்தை 3 ஆம் பார்வையாக பார்த்தால் பலன் எப்படி இருக்கும் ஐயா.
@nikkipriya4027
@nikkipriya4027 4 ай бұрын
Almost same....but small changes ...mithuna laknam....laknathil guru...2 il kethu...7 il sevai sani...8 il sukiran ragu....9 il suriyan buthan....11 il santhiran.....pls reply.....how my life will be? Ayul bathipu iruka?
@nikkipriya4027
@nikkipriya4027 4 ай бұрын
Uyiruku abathu nu solranga?apdiya?
@nikkipriya4027
@nikkipriya4027 4 ай бұрын
Pls reply sir...
@PerumPalli
@PerumPalli 5 ай бұрын
ஐயா சீமான் ஜாதகம்
@jeypandi134
@jeypandi134 4 ай бұрын
வாக்கு ஸ்தானம் கெட்டு போயிருக்கும்...பிச்சை எடுத்து சுக வாழ்வு... பெண் விசயத்தில் வீக்.. எவனும் வளர கூடாது ன்னு நினைக்கும் சுயநலவாதி..
@muthulakshmirajalingam6204
@muthulakshmirajalingam6204 5 ай бұрын
Vanakam Guruji arumaiyana vilakam valthukal thambi
@Nanjai_Parrotbeak_AseelFarm
@Nanjai_Parrotbeak_AseelFarm 4 ай бұрын
Lakanam damaged for both of them due to Saturn presence
@chandrashekark3221
@chandrashekark3221 5 ай бұрын
ஆண் jathagathil 7aam. அதிபதி உச்சமாக தானே இருக்குறார், 7 ஆம் பாவகத்தில் லக்னாதிபதி குரு அமர்ந்திருக்க , சனி பார்க்க - திருமண முறிவை தராமல் சில வருட பிறவை கொடுத்து பின் சேர்த்து வைத்துருக்க வேண்டும் அல்லவா. raghu ku 8il budhan (ஆனால் புதன் உச்சம்) இது கெடுத்தல்களை தர கூடாதே. விளக்கம் வேண்டும்.
@sales6apl
@sales6apl 5 ай бұрын
Anga bhdhanukk dhaan mukkoottu thakkudhal irukkae.. uchamanalum .... Suryanodu bhudhan sevvai matrum Sani parvai... Pavathuvam ongi irukku... Adhu mattum illamal ingae edhu adhika subhathuvamo adhu padi dhaan palan nadakkum... Appadi enil 11 adhika subhathuvam... Sakkravarthi
@sales6apl
@sales6apl 5 ай бұрын
Aanal indha jathakathirku munnadi palan solvathu enbathu konjam kadinam... Chandira adhiyogam kannai moodi vidum, melottamaka parpadharku nalla jathakam madhiri thondrum
@karthigeyan143
@karthigeyan143 4 ай бұрын
Guruji didnt said abt us. He answerd only to our questions. But answers are not so deep only high-level information only.
@Arunchinna1996
@Arunchinna1996 5 ай бұрын
Vannakam ayya
@selvarajmurugesan5174
@selvarajmurugesan5174 5 ай бұрын
Hi Guruji SELVARAJ from Toronto, iOS platform not working for the past 2 days. Please help. Thanks
@mythilirengasamy3621
@mythilirengasamy3621 5 ай бұрын
Guruve guru
@sathishsathiya5924
@sathishsathiya5924 5 ай бұрын
Ayya en maganuku jatham sollunga 26.4.2022 12.04am. Pandicherry.
@m.e.saravanan1678
@m.e.saravanan1678 4 ай бұрын
ஐயா ராகு | கேது போல மற்ற 7 கிரகங்கள் அதன் தசையில் அதனுடன் இணைந்த கிரகத்தின் பலனை எடுத்து செய்யுமா?
@PerumPalli
@PerumPalli 5 ай бұрын
2:26 😄😁👏👏👏
@jayapalviji100
@jayapalviji100 3 ай бұрын
குருஜி நீங்க சொல்வதை எல்லாம் சரிதான் ஆனால் நான் 45 வருஷம் நான் ஜாதகத்தில் இருந்தேன் என்னை வந்து பாவத்துடன் இதை எல்லா வீடியோவும் சொல்றேன் திரும்பத் திரும்ப அந்த வார்த்தை சொல்லாம நல்ல விஷயங்கள் சொல்லவும்
@amjkarthik
@amjkarthik 4 ай бұрын
Ayya 7th house le Sani irunda epadi irukum
@nagarajan7857
@nagarajan7857 4 ай бұрын
24:53 9.08.1089.9.02am.madurai. same similarity. Pls explain this chart correctly. கன்னி லக்னம். சனியின் ஏழாம் பார்வை பத்தாம் இடத்தில். சனி தசை சனி புத்தி வேலையில் பிரச்சனை நடக்கவில்லை. தற்போது ராகு புத்தி நடக்கிறது. No marriage. Helath issue.
@ragsraghava7223
@ragsraghava7223 5 ай бұрын
Guruji incase 7th house magaram and kumbam 8th house sani in 1st house kadagam with Sevai what will be the prediction ayya
@PerumPalli
@PerumPalli 5 ай бұрын
❤❤❤
@பிச்சையாபிரகாஷ்
@பிச்சையாபிரகாஷ் 5 ай бұрын
குருஜியிடம் ஆன்லைன் ஜாதகம் பார்க்க எப்படி தொடர்பு கொள்வது
@SaranKirithik
@SaranKirithik 4 ай бұрын
ஐயா என்னுடைய தேதி 12•09 1989 time 1 •03am
@vaidehiananth2747
@vaidehiananth2747 4 ай бұрын
அய்யா ஆணின் ஜாதகத்தில் லக்னம் சரி ஆனால் பெண்ணின் ஜாதகத்தில் லக்னம் தவறு
@UmaDevi-cm9ho
@UmaDevi-cm9ho 4 ай бұрын
என் மகன் ஜாதகம் 12.
@eswaramoorthi1472
@eswaramoorthi1472 5 ай бұрын
Annamalai & raagul ganthi
@sriKrishna1103
@sriKrishna1103 5 ай бұрын
Annamalai avargalin jathagam itho சிம்ம லக்னம் 3 இல் சனி + செவ்வாய் 4 இல் கேது 5 இல் குரு 10 இல் சூ+சுக்+பு+ராகு 12இல் சந்திரன் இவ்வாறு இந்த ஜாதகம் இருந்தால் காவல்துறை மற்றும் அரசியல் தொடர்பு ஏற்படும்.. குருஜி அவர்களின் வீடியோவை எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கும் உங்களின் ஒருவன்.
@CBE2807
@CBE2807 4 ай бұрын
@@sriKrishna1103 Aattu Kutti Kadaka Rasi illayaa 😀😀😀😀😀😀
@sriKrishna1103
@sriKrishna1103 4 ай бұрын
@@CBE2807 சிம்ம லக்னம்.. கடக ராசி ..லக்னத்தை தவறாக மறந்து எழுதி விட்டேன்.. இப்போது மாற்றி விட்டேன்..குருஜி அவர்கள் வீடியோ வந்த பிறகு தான் உண்மை தெரியும்
@DurgaDevi-rf6if
@DurgaDevi-rf6if 5 ай бұрын
30.08.1985 2.15am female Madurai வணக்கம் குருஜி தங்களின் மாணவி என் தோழி ஜாதகம் மிதுனலக்கனம் 2 -ல் புத சுக் செ, 3-ல் சூரி 5ல் சனி கேது- 8-ல் குரு, கும்பராசி 11-ல் ராகு. குரு தசா செவ்வாய் புத்தியில் குழந்தை மரணம் புற்றுநோய். இப்பொழுது சனிதசா புதன் புத்தி pregency 3 - Month, என்னுடைய கேள்வி முதலில் செவ்வாய்மாராகதிபதி மரணத் நடத்தினார் இப்பொழுது ராசிநாதன் தசாவில் புதன் - புத்தி குழந்தை கிடைக்கும் என்று நீங்கள் தான் கூறியிருக்கிறேன் இதில் எனக்கு மறுபடி பதிப்பு வராது என்றேன் குருமுதலில் நிச்ச நிலையை கொடுத்து காரகத்தவத்தை செய்வார் நான் கூறியது சரியா குருவே தாழ்பணிந்து விடை கூறுங்கள்
@girijaadevi9543
@girijaadevi9543 5 ай бұрын
இப்பொழுது சனி தசாபுதன்பத்திமறுபடி என்ன நடக்கும் குருஜி மிதுன லக்கனம் 2-ல் புத, செ, சுக் 5-ல் சனி, கேது தாழ்பணிந்து பதில் கூற வேண்டடுகிறேன்
@mohanmohaniyappan580
@mohanmohaniyappan580 4 ай бұрын
Ayya mutivu petrathu karma bye.😊
@anbalaganjcstudio8498
@anbalaganjcstudio8498 3 ай бұрын
ஐயா வணக்கம், எனக்கு ஒரு சந்தேகம், குருதிசை குரு புத்தியில் திருமணம் என்றீர்கள், ஆனால் ராகுதிசை சனிபுத்தி மற்றும் புதன் புத்தியில் கோர்ட் கேஸ் என்கிறீர்கள், ராகுதிசைக்கு பின்தானே குருதிசை வரும்?
@Dharshan786
@Dharshan786 5 ай бұрын
🙏🏻sir
@manikantadhas9744
@manikantadhas9744 5 ай бұрын
குருஜி 🙏 சுக்கிரன் நிசம் . வாழ்க்கையில் ஒரு ஆண் அல்லது ஒரு பெண் தானே சொன்னீங்க.எப்படி மறுமணம்?.
@ttspidy5459
@ttspidy5459 5 ай бұрын
அது அப்படித்தான்
@sivasubramaniyan7861
@sivasubramaniyan7861 5 ай бұрын
🙏🙌
@Saipavan2010
@Saipavan2010 5 ай бұрын
ஐயா என் பேத்தி 7/6/2012, 9.36இரவு,சென்னை தங்கை பேத்தி 8/6/2012, இரவு 9.46,சென்னை,ஒரே மாதிரி ஜாதகம் ஆனால் தங்கை பேத்தி இப்போது அமெரிக்காவில் ஏன் இந்த வித்தியாசம் ஐயா🙏
@UmaDevi-cm9ho
@UmaDevi-cm9ho 4 ай бұрын
என் மகன் ஜாதகம் 12/4/2008 பகல் 12.05சென்னை வியாசர்பாடி சொந்த தொழில் செய்ய முடியுமா ஐயா
@sathishsathiya5924
@sathishsathiya5924 5 ай бұрын
Kumbam rasi magara laknam
@dushidushidushidushi4821
@dushidushidushidushi4821 5 ай бұрын
ஐயா கோயமுத்தூர் ஐயா
@ravichandranchandrakesavan3311
@ravichandranchandrakesavan3311 5 ай бұрын
🙏
@GuruvarshaVijayakumar
@GuruvarshaVijayakumar 5 ай бұрын
ஐயா வணக்கம் முதல் நேயர் கும்ப லக்னம் 13/9/2008 6:25 Pm ஒட்டன்சத்திரம் குரு திசை எப்படி இருக்கும் என்ன படிப்பு வேலை அமையும் Please கூறுங்கள்
@kumara3922
@kumara3922 5 ай бұрын
ஐயா என் பெயர் நடராஜன் நாமக்கல் மாவட்டம் 13 10 1980 5.35 காலை சுக்கிர தசை எப்படி இருக்கும் நன்றி 5 வருடங்கள் காத்திருக்கும் உங்கள் சீடன்
@sriKrishna1103
@sriKrishna1103 4 ай бұрын
@@kumara3922 உங்களுக்கு முதல் குழந்தை பெண்னா
@Thamizhpiriyan
@Thamizhpiriyan 5 ай бұрын
11 ஆம் இடம் சுக்ரன் ஆட்சி, சந்திரன் அதியோகத்தில், குரு பார்வையில் அதிக சுபத்துவம் ?
@kumaranguru5931
@kumaranguru5931 5 ай бұрын
வணக்கம் குருஜி, முதல் ஜாதகம் --குருவை மீறி குரு வீட்டில் இருக்கும் சனி 7ஐ பாதிப்பதேன், 7ஆம் அதிபதி உச்சமாய் இருக்கையில் ?? 7ஆம் அதிபதி உச்சம் 11 அதிபதி ஆட்சி என்றால் 7 பலம் அதிகமில்லையா ? சற்று விளக்குங்கள். இரண்டாம் ஜாதகம் - 7 அதிபதி புதன் பாபத்துவம், சுக்கிரன் நீசம் சனி பார்வையில். 11 அதிபதி நீச்சமெனில் 11 குருவால் பலமடைவது ஏன்??
@DurgaSivasankari
@DurgaSivasankari 4 ай бұрын
உபய லக்னம் 7 அதிபதி ஆட்சி உச்சம் ஆக கூடாது.மாராகதிபதி பாதகாதிபதி கேந்திராதிபதி தோஷம் செய்யும் sir
@kumaranguru5931
@kumaranguru5931 4 ай бұрын
@@DurgaSivasankari அது 7ல் நின்றால்தானே
@DurgaSivasankari
@DurgaSivasankari 4 ай бұрын
@@kumaranguru5931 உச்ச வீடு கன்னி தான் sir
@parameswariviswanathan9613
@parameswariviswanathan9613 5 ай бұрын
29 7 1998 பிறந்த நேரம் 5:00 a.m. கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் மிதுன லக்னம் இவள் ஐ ஏ எஸ் படித்தால் கிடைக்குமா
@r.b6349
@r.b6349 5 ай бұрын
வணக்கம் குருஜீ. இதே DOB. இதே ஜாதகம் ஆனால் கும்ப லக்னம். லக்னத்தில் ராகு. கார்த்திகை(மேஷ ராசி) நக்ஷத்ரம். பெண். 5ல் குரு. காரகோபாவ நாஸ்தி உண்டா? ராகு தசை சுக்ரபுத்தி. Phd. படிப்பு தற்போது தடை பட்டுள்ளது. மிகவும் துன்பம். செல்வத்திற்கு குறைவில்லை. 2operations. கல்யாணம் நடந்து 7 வருடம் ஆகிறது.
@rangasamychitra116
@rangasamychitra116 5 ай бұрын
ஐயா பெண்ணின் ஜாதகத்தில் சந்திர அதியோகம் இருக்கிறது சனிப் பார்வை நிவர்த்தி செய்யாதா
@palanikumar7
@palanikumar7 4 ай бұрын
@@rangasamychitra116என்னுடைய ஜாதகத்தை கணித்து சொல்ல முடியுமா?,பிறந்த தேதி:07/03/1999, நேரம்:09:32 PM, திண்டுக்கல். எப்போது IT யில் வேலை கிடைக்கும்? என்னுடைய‌‌ எதிர்கால பொருளாதார நிலை ‌ மற்றும் கரியர்‌ எப்படி இருக்கும்?வெளி‌‌ மாநிலத்தில் செட்டில்‌ ஆக வாய்ப்பு உள்ளதா?
@malathybhuvana7534
@malathybhuvana7534 5 ай бұрын
என் கணவர் ஜாதகம் அரசு வேலையில் உள்ளார் (tax collector)ப்ரோமோஷன் எப்போ வரும் எங்களுக்கு சொந்த வீடு பாக்கியம் உள்ளதா இவர் ஆயுள் ஆரோக்கியம் எப்படி இருக்கும் 21/2/1982 காலை 7:40 பெங்களூர் யாருக்காவுது பலன் தெரிஞ்ச சொல்லுங்க
@Sivanandham1984
@Sivanandham1984 6 күн бұрын
24/7/2026 மேல் குருதிசை சூரிய புத்தியில் நிச்சயம் பதவி உயர்வு உண்டுமா, சூரியன் லக்னத்தில் அமர்ந்து தன் சிம்ம வீட்டையே பார்ப்பதால் நிச்சயமாக பதவி உயர்வு உண்டு
@araja5404
@araja5404 5 ай бұрын
மேக்கப் ஓவரோ ?
@siddarthmurugesan1414
@siddarthmurugesan1414 5 ай бұрын
Nanum ninethen
@GameMaster-zf3cg
@GameMaster-zf3cg 5 ай бұрын
சுக்கிரனின் விட்டில் அமர்ந்த ராகுவின் திசை நடக்கிறது அதனால் பாகலில் சுக்கிரனின் மேக்கப் அதிகம் இருளில் காம ம் அதிகம் ராகு கொடுப்பார் குரு உடன் இனைந்த ராகு பணம் தங்கநகை எல்லாம் அல்லி குடுக்கிறார் 12 ம் விட்டில் அமர்ந்த காரணத்தால் சுபவிரையம் செய்வார்
@RajaRaja-vl9cy
@RajaRaja-vl9cy 5 ай бұрын
ஏங்க அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை விட்டுவிட்டு உருவத்தை வர்ணனை செய்கிறீர். இது மாணவர்களுக்கான வகுப்புக்கள்.. ஆசிரியர் மாணவனிடம் கேட்டார். மாணவர்களே இதுவரை பாடம் நடந்தது எல்லாம் நுளைந்ததா? என... அதற்கு ஒரு மாணவன் சொல்கிறான்.. ஐயா இன்னும் வால் மட்டும் வெளியே உள்ளது என.. ஆக கவனம் எலி மீது தான் மாணவனுக்கு.. நாமும் கவனத்தை பாடத்தின் மீது வைப்போம் மாணவராக இருந்தால்...
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
Naadi Jothidam Part 8 Gomathi Salem 7598639935
13:19
MGS Astro TV
Рет қаралды 874
GURUJI'S PHONE LIVE(03.01.2025)TODAY 7PM.#adityaguruji #jothidam
1:07:11