சங்கீதம் 37 | PSALM 37 | SANGEETHAM 37 | TAMIL BIBLE READING

  Рет қаралды 383,651

VISUVASAM TV

VISUVASAM TV

3 жыл бұрын

சங்கீதம் 37 | PSALM 37 | SANGEETHAM 37 | TAMIL BIBLE READING | VISUVASAM TV | விசுவாசம் TV
அதிகாரம் 37
1 பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சலடையாதே; நியாயக்கேடுசெய்கிறவர்கள்மேல் பொறாமைகொள்ளாதே.
2 அவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுப்புண்டு, பசும்பூண்டைப்போல் வாடிப்போவார்கள்.
3 கர்த்தரை நம்பி நன்மைசெய்; தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள்.
4 கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.
5 உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.
6 உன் நீதியை வெளிச்சத்தைப்போலவும், உன் நியாயத்தைப் பட்டப்பகலைப்போலவும் விளங்கப்பண்ணுவார்.
7 கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு; காரியசித்தியுள்ளவன்மேலும் தீவினைகளைச் செய்கிற மனுஷன்மேலும் எரிச்சலாகாதே.
8 கோபத்தை நெகிழ்ந்து, உக்கிரத்தை விட்டுவிடு, பொல்லாப்புச்செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம்.
9 பொல்லாதவர்கள் அறுப்புண்டுபோவார்கள்; கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.
10 இன்னுங் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்; அவன் ஸ்தானத்தை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை.
11 சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.
12 துன்மார்க்கன் நீதிமானுக்கு விரோதமாய்த் தீங்கு நினைத்து, அவன்பேரில் பற்கடிக்கிறான்.
13 ஆண்டவர் அவனைப்பார்த்து நகைக்கிறார்; அவனுடைய நாள் வருகிறதென்று காண்கிறார்.
14 சிறுமையும் எளிமையுமானவனை மடிவிக்கவும், செம்மை மார்க்கத்தாரை விழப்பண்ணவும், துன்மார்க்கர் பட்டயத்தை உருவி, தங்கள் வில்லை நாணேற்றுகிறார்கள்.
15 ஆனாலும் அவர்கள் பட்டயம் அவர்களுடைய இருதயத்திற்குள் உருவிப்போம்; அவர்கள் வில்லுகள் முறியும்.
16 அநேக துன்மார்க்கருக்குள்ள செல்வத்திரட்சியைப்பார்க்கிலும், நீதிமானுக்குள்ள கொஞ்சமே நல்லது.
17 துன்மார்க்கருடைய புயங்கள் முறியும்; நீதிமான்களையோ கர்த்தர் தாங்குகிறார்.
18 உத்தமர்களின் நாட்களைக் கர்த்தர் அறிந்திருக்கிறார்; அவர்கள் சுதந்தரம் என்றென்றைக்கும் இருக்கும்.
19 அவர்கள் ஆபத்துக்காலத்திலே வெட்கப்பட்டுப்போகாதிருந்து, பஞ்சகாலத்திலே திருப்தியடைவார்கள்.
20 துன்மார்க்கரோ அழிந்துபோவார்கள், கர்த்தருடைய சத்துருக்கள் ஆட்டுக்குட்டிகளின் நிணத்தைப்போல் புகைந்துபோவார்கள், அவர்கள் புகையாய்ப் புகைந்துபோவார்கள்.
21 துன்மார்க்கன் கடன்வாங்கிச் செலுத்தாமற்போகிறான்; நீதிமானோ இரங்கிக்கொடுக்கிறான்.
22 அவரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்; அவரால் சபிக்கப்பட்டவர்களோ அறுப்புண்டுபோவார்கள்.
23 நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார்.
24 அவன் விழுந்தாலும் தள்ளுண்டுபோவதில்லை; கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார்.
25 நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன், ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்துதிரிகிறதையும் நான் காணவில்லை.
26 அவன் நித்தம் இரங்கிக் கடன்கொடுக்கிறான், அவன் சந்ததி ஆசீர்வதிக்கப்படும்.
27 தீமையை விட்டு விலகி, நன்மைசெய்; என்றென்றைக்கும் நிலைத்திருப்பாய்.
28 கர்த்தர் நியாயத்தை விரும்புகிறவர், அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை; அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள்; துன்மார்க்கருடைய சந்ததியோ அறுப்புண்டுபோம்.
29 நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.
30 நீதிமானுடைய வாய் ஞானத்தை உரைத்து, அவனுடைய நாவு நியாயத்தைப் பேசும்.
31 அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது; அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை.
32 துன்மார்க்கன் நீதிமான்மேல் கண்வைத்து, அவனைக் கொல்ல வகைதேடுகிறான்.
33 கர்த்தரோ அவனை இவன் கையில் விடுவதில்லை; அவன் நியாயம் விசாரிக்கப்படுகையில், அவனை ஆக்கினைக்குள்ளாகத் தீர்ப்பதுமில்லை.
34 நீ கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்; துன்மார்க்கர் அறுப்புண்டுபோவதை நீ காண்பாய்.
35 கொடிய பலவந்தனான ஒரு துன்மார்க்கனைக் கண்டேன், அவன் தனக்கேற்ற நிலத்தில் முளைத்திருக்கிற பச்சைமரத்தைப்போல் தழைத்தவனாயிருந்தான்.
36 ஆனாலும் அவன் ஒழிந்துபோனான்: பாருங்கள், அவன் இல்லை; அவனைத் தேடினேன், அவன் காணப்படவில்லை.
37 நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு; அந்த மனுஷனுடைய முடிவு சமாதானம்.
38 அக்கிரமக்காரர் ஏகமாய் அழிக்கப்படுவார்கள்; அறுப்புண்டுபோவதே துன்மார்க்கரின் முடிவு.
39 நீதிமான்களுடைய இரட்சிப்பு கர்த்தரால் வரும்; இக்கட்டுக்காலத்தில் அவரே அவர்கள் அடைக்கலம்.
40 கர்த்தர் அவர்களுக்கு உதவிசெய்து, அவர்களை விடுவிப்பார்; அவர்கள் அவரை நம்பியிருக்கிறபடியால், அவர்களைத் துன்மார்க்கருடைய கைக்குத் தப்புவித்து இரட்சிப்பார்.
#tamilbiblereading
Join this channel to get access to perks:
/ @visuvasamtv

Пікірлер: 234
@deepakvinish4488
@deepakvinish4488 Жыл бұрын
அப் பா என்னை மன்னியும் என்னை அசிங்கப்படுத்த நினைக்கிறார்கள் அவர்களிடமிந்து என்னைகாப்பாற்றும்
@jesusmaryjsm
@jesusmaryjsm 6 ай бұрын
Amen
@selvarajd6696
@selvarajd6696 14 күн бұрын
நீதிமான்கள் செம்மையடைய கர்த்தர்‌ அருள்வாராக..ஆமென்
@spicyfood2488
@spicyfood2488 24 күн бұрын
அப்பா என்னை மன்னியும் அசிங்கப்படுத்த இருந்து என்னை காப்பாற்றும் ஆண்டவரே என்னை காப்பாற்றும் வட்டியில் இருந்து என்னை காப்பாற்றும் கடனிலிருந்து என்னை காப்பாற்றும் இயேசப்பா ஆமென் என்னை மன்னியும் ஆண்டவரேஎன்னை மன்னியும் ஆண்டவரே அப்பா என்னை மன்னிஎன்னை மன்னியும் ஆண்டவரே அப்பா என்னை மன்னியும் இயேசப்பா உங்களை மறந்ததுக்கு என்னை மன்னியும்
@aadam2247
@aadam2247 2 жыл бұрын
ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன்
@Indhu-tr8is
@Indhu-tr8is Ай бұрын
Amen appa nandri amen Amen Amen Amen Amen ❤❤❤❤❤❤❤Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen
@dddurai298
@dddurai298 Жыл бұрын
ஆமென் ஏசப்பா நீதின் பாதையில்லேயே நடத்துங்கபா என்ன எப்பவும் நோவாவ போல வாழனும் ஏசப்பா
@sandraanthony9963
@sandraanthony9963 2 жыл бұрын
Amen amen amen praise d God Jesus Christ name I asked you God bless DS night with cover d wings 💸 God 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sandraanthony9963
@sandraanthony9963 2 жыл бұрын
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@joshuvaangel396
@joshuvaangel396 Жыл бұрын
Amen son of God Jesus Christ good sangeetham
@akilaThilip
@akilaThilip 2 ай бұрын
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen
@kirubaimary7096
@kirubaimary7096 Жыл бұрын
AMEN Nanri yessapa 🙏
@RajKumar-bk2pz
@RajKumar-bk2pz Жыл бұрын
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen
@kwbabuwilson59
@kwbabuwilson59 Жыл бұрын
Amen amen amen amen 🙏🙏🙏👋 amen amen amen amen 🙏🙏🙏👋
@nayaganesna6157
@nayaganesna6157 Жыл бұрын
ஆமென் ஆண்டராகிய இயேசுவே வாரும்
@jansiranijansirani1494
@jansiranijansirani1494 Жыл бұрын
Amen amen amen amen amen amen amen
@saravananr8096
@saravananr8096 Жыл бұрын
இரண்டு அடுக்கு மாடி கட்டி டத்தை கட்டி முடிப்பதற்கு என்னை ஆசீர்வதியும் தேவனே.என்னை ரட்ஷியும் தேவா.ஆமென்.
@jhansisingh668
@jhansisingh668 Жыл бұрын
Amen
@joshwaraj7348
@joshwaraj7348 Жыл бұрын
Price the Lord
@karthigakarthiga7545
@karthigakarthiga7545 Жыл бұрын
Jesus 🙏🤱😭😭😭😥
@ramyaparanthaman5138
@ramyaparanthaman5138 2 ай бұрын
Appa ennai manium ennai asinga padutha nenakaravanga kitta irunthu ennai kapathunga amen
@kathrinaimmanuel
@kathrinaimmanuel Жыл бұрын
amen
@pushapusha672
@pushapusha672 Жыл бұрын
ஆமென் நன்ரி அப்பா ஆமென் என் தேவனே யேசப்பா ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமீன் ஆம் ✝️✝️✝️✝️✝️🙏🙏🙏🙏
@sugumarj8737
@sugumarj8737 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு கோடானு கோடி ஸ்தோத்திரம். அல்லேலூயா ஆமென்.
@sinniahramesh126
@sinniahramesh126 Жыл бұрын
Amen amen 👃👃💕💞🌾🇱🇰 srilanka Ramesh
@sahayaraj2226
@sahayaraj2226 Жыл бұрын
ஆமேன்ஆமேன்
@samuelsanthanam6372
@samuelsanthanam6372 Жыл бұрын
Amen 🙏 appa
@palakirisnan8935
@palakirisnan8935 11 ай бұрын
Amen❤❤❤❤🎉🎉🎉😊😊😊
@piranushan1509
@piranushan1509 Жыл бұрын
ஆமேன்
@antonyanand2307
@antonyanand2307 5 ай бұрын
Amen 🙏 🙏 hallelujah
@vinomeenameenavino3677
@vinomeenameenavino3677 Жыл бұрын
Ameen esappa nantri appa
@RAJA-ms4ih
@RAJA-ms4ih Жыл бұрын
ஆமென்
@user-zs6xc7gm8e
@user-zs6xc7gm8e Жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@kaviyakavi2655
@kaviyakavi2655 Жыл бұрын
Amen😭😭😭😭🙏🙏🙏🙏🙏💯🙋🙇🙌❤️✝️ Appa 🙏🙏🙏🙏🙋
@hanish5304
@hanish5304 Жыл бұрын
Amen amen appa
@sandhiyarajesh7454
@sandhiyarajesh7454 Жыл бұрын
Amen 🙏
@bakiyambakiyam9041
@bakiyambakiyam9041 2 жыл бұрын
ஆமென் இயேசு அப்பா
@johnsundar568
@johnsundar568 Жыл бұрын
சத்தியமும் நித்தியமுடையவருமான தேவனுக்கு மகிமையாகுக.. தம்மக்களை ஒருநாளும் இலச்சையடை விடமாட்டார்.. நீதிமானுக்கு எதிராக எதுவும் அநீதனுக்கு இசையாது முரிவுண்டுபோகும்.
@techsanjay9098
@techsanjay9098 Жыл бұрын
Amen appa
@jeevithajeevitha95872
@jeevithajeevitha95872 2 жыл бұрын
Thank you Jesus i love you so much daddy super appa nandri nandri nandri nandri 🙏🙏🙏🙏🙏🙏 nandri appa
@chandrasekaransellathurai7536
@chandrasekaransellathurai7536 Жыл бұрын
Amen
@sriranjanisriranjani1133
@sriranjanisriranjani1133 Жыл бұрын
ஆமென் 🙏🏿🙏🏿
@sunmaxengg8013
@sunmaxengg8013 Ай бұрын
Amen ❤❤🙏🙏
@tselvi1855
@tselvi1855 Жыл бұрын
ஆமென்🙏🙏🙏🙏🙏
@queendonald2502
@queendonald2502 Жыл бұрын
Super👍 Psalm 🙏🙏🙏🙏🙏appa
@hanish5304
@hanish5304 Жыл бұрын
Thank you God
@sumathi6366
@sumathi6366 Жыл бұрын
amen amen amen
@user-fc7rc2mh5h
@user-fc7rc2mh5h 6 ай бұрын
Amen ✝️🛐
@navaneethamgovinthan4819
@navaneethamgovinthan4819 3 ай бұрын
Amen ✝️
@enhanceditz
@enhanceditz Жыл бұрын
Amen appa 🙏 Praise the Lord 🙏🙏🙏
@mechaelammal3977
@mechaelammal3977 Жыл бұрын
Praise the Lord...Amen
@jesusjesus3904
@jesusjesus3904 8 ай бұрын
Amen 🎉
@gowriamirtham6614
@gowriamirtham6614 Жыл бұрын
En mootha makan shanmugavelin thirumanam viraivil sirappaka kaikoodi nadaiperacheythu arul purinthu aachirvathiyum Andavare, Nandi Andavare Nandri.
@naathanj5300
@naathanj5300 Жыл бұрын
Praise the Lord... HALLELUJAH.... Amen....
@prakashmalkiya948
@prakashmalkiya948 Жыл бұрын
Amen🛐
@celinekumar2004
@celinekumar2004 Жыл бұрын
All times God is good
@anusrianusri2240
@anusrianusri2240 Жыл бұрын
Amen amen 🙏🙏🙏🙏
@vnarayanan3255
@vnarayanan3255 Жыл бұрын
Ameen Jesus's appa
@joelraj-oh7mc
@joelraj-oh7mc 6 ай бұрын
ஆமென் அப்பா
@user-mn2iy6zr8f
@user-mn2iy6zr8f 5 ай бұрын
appawwumnire❤❤❤❤
@sathananthan7544
@sathananthan7544 Жыл бұрын
Amen Amen nichchayamaka Aapaththu neraththil yesappavin paathaththil visuvaasaththodu kedkum anaivarukkum nichchayamave pathil tharuvar
@kavitha123kavi8
@kavitha123kavi8 2 жыл бұрын
Amen Amen
@vairammani9298
@vairammani9298 Жыл бұрын
Amen 👍💜
@user-hi5si9df5s
@user-hi5si9df5s Жыл бұрын
Amen🥺❤️
@suresh1317
@suresh1317 Жыл бұрын
Yes 💯 amen jesus
@sudalaimaniv5218
@sudalaimaniv5218 Жыл бұрын
Amen amen 🙇🙇
@michealnadar802
@michealnadar802 Жыл бұрын
Amen praise the Lord very good and clear i like this very good
@nithyaruba6157
@nithyaruba6157 Жыл бұрын
Amen...
@sandraanthony9963
@sandraanthony9963 2 жыл бұрын
Amen amen amen hallujia hallujia thank you my lord glory for u given wonderful word of god amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nandhiniv6017
@nandhiniv6017 Жыл бұрын
Amen
@solomon.a9073
@solomon.a9073 Жыл бұрын
Bible words are useful
@shinyselvir9703
@shinyselvir9703 Жыл бұрын
Amen 🙏🙏🙏😭😭😭😭
@mariaranjithamkunaseharan9685
@mariaranjithamkunaseharan9685 Жыл бұрын
Praise the lord. Thank you jesus Hàllaluya
@rajkumarr2106
@rajkumarr2106 Жыл бұрын
Praise the lord
@asunthamaryj6088
@asunthamaryj6088 Жыл бұрын
அன்பின் தகப்பனே நீர் உமது இரத்தத்தினால் என்பாவங்களிருந்துஇரட்சித்தீர் நன்றி தகப்பனே ஆமேன்
@benson7937
@benson7937 Жыл бұрын
Amen Amen 🙏🙏🙏
@getrelax1078
@getrelax1078 Жыл бұрын
நன்றி இயேசுவே‌🙏
@kavithasubra6641
@kavithasubra6641 Жыл бұрын
Amen 🙏🤲🤲🤲
@janarthanang2996
@janarthanang2996 11 ай бұрын
ஆமென் அப்பா ஸ்தோத்திரம்!
@jayajohn4469
@jayajohn4469 Жыл бұрын
❤ஆமென் ஆமென் 4கர்த்தரிடம் மனமகில்ச்சியாயிரு
@amalorjagaraj3158
@amalorjagaraj3158 Жыл бұрын
🙏 amen 🙏
@vasanthiakp2244
@vasanthiakp2244 Жыл бұрын
Thank you Jesus
@kalasothikalasothi7407
@kalasothikalasothi7407 Жыл бұрын
Praise the lord .... Amen 🙏🙏🙏🙏
@b.j.a.ajesus2895
@b.j.a.ajesus2895 2 жыл бұрын
Amen alleluja
@gracemary9790
@gracemary9790 Күн бұрын
Jesus
@jesuschannel978
@jesuschannel978 Жыл бұрын
Praise the lord 🙏 Very nice understand this Psalms 37
@MrVIJAY-uh6uz
@MrVIJAY-uh6uz Жыл бұрын
Amen i love my jesus❤️❤️❤️❤️❤️
@user-ol9tt3uh6h
@user-ol9tt3uh6h Жыл бұрын
Amen ❤❤❤❤
@chandralathaanthony6595
@chandralathaanthony6595 Жыл бұрын
Amen Amen Amen Amen Amen Amen.Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen
@julijuli4352
@julijuli4352 2 жыл бұрын
Amen Praise God Hallelujah
@BalaKrishnan-pr3we
@BalaKrishnan-pr3we Жыл бұрын
GOD IS GRACE
@thilagapandiyan7842
@thilagapandiyan7842 Жыл бұрын
🙏🙏🙏🙏
@s.sangeetha9134
@s.sangeetha9134 Жыл бұрын
Amen..✝️
@chitraj3145
@chitraj3145 Жыл бұрын
கர்த்தர்க்கு தோத்திரம் ஆமென்
@RekhakannaRekhakanna-pl5rb
@RekhakannaRekhakanna-pl5rb Жыл бұрын
Amen thank you jesus 🙏🙏🙏🙏🙏🙏
@ponaruldavies9824
@ponaruldavies9824 Жыл бұрын
Amen, Alleluia Praise t Lord God Almighty
@ponnampilyjohnson2777
@ponnampilyjohnson2777 2 жыл бұрын
Amen Praise the lord 🙏❤️❤️
@eraiarulmarutthuvam.sundar2915
@eraiarulmarutthuvam.sundar2915 2 жыл бұрын
amen
@johnjo3495
@johnjo3495 2 жыл бұрын
Hi
@user-im9fv5zr8g
@user-im9fv5zr8g Ай бұрын
super
@jayachandrika6343
@jayachandrika6343 Жыл бұрын
Amen 🙏🏻Amen 🙏🏻Amen 🙏🏻
@csk9115
@csk9115 Жыл бұрын
Amen, Glory to Lord Jesus Christ
@hasinisakthivel973
@hasinisakthivel973 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@joshpineclara2063
@joshpineclara2063 Жыл бұрын
Amen.thank you Jesus Christ.
@johnbosco6638
@johnbosco6638 Жыл бұрын
Thank you . God bless you bro
@rithikarithu1765
@rithikarithu1765 2 жыл бұрын
amen appa
@malagunasivan2608
@malagunasivan2608 Жыл бұрын
Amen allelujah
1000 Praises | ஸ்தோத்திர பலி 1000 | Sthothira Baligal 1000
1:07:29
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 33 МЛН
Happy 4th of July 😂
00:12
Alyssa's Ways
Рет қаралды 68 МЛН
மாதா சுப்ரபாதம்!
22:09
இறையன்பு
Рет қаралды 386 М.
BEAUTIFUL MORNING DUA | For Protection| Blessings| Rizq | Tasbih | full | Omar Hisham|
27:31
EthioQuran اثيو القرآن
Рет қаралды 2,5 МЛН
PROVERBS 1-31 TAMIL AUDIO BIBLE
1:53:30
George Susiban
Рет қаралды 435 М.
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42