ஆட்டோ சங்கர் எனும் தாதா செய்த அட்டூழியங்கள் - பாண்டியன் பகீர் தகவல்கள் | கொடி பறக்குது | AadhanTamil

  Рет қаралды 424,058

Aadhan Tamil

Aadhan Tamil

Жыл бұрын

GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in
Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
ஆட்டோ சங்கர் எனும் தாதா செய்த அட்டூழியங்கள் - பாண்டியன் பகீர் தகவல்கள் | கொடி பறக்குது | Aadhan Tamil
#Autoshankar #aadhantamil #pandiyanjournalist
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 530
@rajkumark1987
@rajkumark1987 Жыл бұрын
அந்த நடிகைகள் வேற யாரும் இல்ல அம்பிகா ராதா அந்த தேசிய தலைவர் மூப்பனார்
@karunanithikaruna55
@karunanithikaruna55 3 ай бұрын
உங்க தைரியத்திற்கு ஒரு சல்யூட்
@umabalaji3120
@umabalaji3120 Жыл бұрын
கேட்பதற்கு நிறைய இருக்கிறது திரு.பாண்டியன் அவர்களிடம்.
@devam2997
@devam2997 Жыл бұрын
மற்றவர்கள் போல் பெயரை குறிப்பிட விரும்பவில்லை என்று சொல்லாமல் அனைத்து ரவுடிகள், காவல்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள் பெயரையும் தயங்காமல் தைரியமாக கூறியதற்கு வாழ்த்துக்கள் ஐயா 👏
@sekarc5629
@sekarc5629 Жыл бұрын
Super
@sundhariravi3547
@sundhariravi3547 Жыл бұрын
P
@nagabushnamg4538
@nagabushnamg4538 Жыл бұрын
00000000000000000⁰
@sivaraman5530
@sivaraman5530 9 ай бұрын
X
@suriyamass5865
@suriyamass5865 9 ай бұрын
😊னன்னனனனன்னன
@saravanakumarm8447
@saravanakumarm8447 Жыл бұрын
18:54 தலைவர் - மூப்பனார் நடிகைகள்- அம்பிகா, ராதா ஸ்டுடியோ - ARS GARDEN
@surender7826
@surender7826 Жыл бұрын
Moopanaar koodavaa
@govindarajum8355
@govindarajum8355 Жыл бұрын
மூப்பனார் இல்ல விழாவில் நாட்டிய நடனம் ஆடியவர் முன்னாள் முதல்வர்
@surender7826
@surender7826 Жыл бұрын
@@govindarajum8355 MK..? But he is telling congress leader
@saravanakumarm8447
@saravanakumarm8447 Жыл бұрын
@@surender7826 ஆட்டோ சங்கர் நக்கீரன் பத்திரிகையில் எழுதிய மரணவாக்குமூலம் என்ற தொடரில் உள்ளது. அக்கா தங்கை நடிகைக்கள் நடித்து சம்பாதித்தைவிட கட்டிலில் துடித்து சம்பாதித்தது அதிகம் என்று எழுதியிருப்பான். நடிகை ராதா இன்று 5நட்சத்திர ஓட்டல் முதலாளி. 80 90களில் இருந்த மற்ற நடிகைகளைவிட இவர்கள் இருவரும்தான் அதிகம் சொத்து சேர்ந்தவர்கள். இதில் அம்பிகாவிற்கு திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை. நடிகை ராதா ஹோட்டல் பிஸினஸ் செய்யும் ஒருவரை திருமணம் செய்துகொண்டு தான் சம்பாதித்தையும் அதில் முதலீடு செய்து சுமார் 10ஆயிரம்பேர் வேலைசெய்யும் ஹோட்டல் நிறுவனமாக அவர் கணவராடு சேர்ந்து நடத்தி வருகிறார். சில ஹோட்டல் சோந்தமாகவும் சில ஹோட்டல் குத்தகைக்கு எடுத்தும் நடத்தி வருகின்றனர். சமீபத்திய ஒரு பேட்டியில் அவர் கூறினார். அவரோடு கதாநாயகனாக நடித்த கமலஹானைவிட இன்று அவரிடம் அதிகம் இருக்கும் என்று நினைக்கிறேன். வேடிக்கையான உலகம். நடனத்திலும் அழகிலும் எனக்கு பிடித்த நடிகை ராதாதான். ஆனாலும், உண்மை என்று ஒன்று உள்ளது.
@saravanakumarm8447
@saravanakumarm8447 Жыл бұрын
ஆட்டோ சங்கர் நக்கீரன் பத்திரிகையில் எழுதிய மரணவாக்குமூலம் என்ற தொடரில் உள்ளது. அக்கா தங்கை நடிகைக்கள் நடித்து சம்பாதித்தைவிட கட்டிலில் துடித்து சம்பாதித்தது அதிகம் என்று எழுதியிருப்பான். நடிகை ராதா இன்று 5நட்சத்திர ஓட்டல் முதலாளி. 80 90களில் இருந்த மற்ற நடிகைகளைவிட இவர்கள் இருவரும்தான் அதிகம் சொத்து சேர்ந்தவர்கள். இதில் அம்பிகாவிற்கு திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை. நடிகை ராதா ஹோட்டல் பிஸினஸ் செய்யும் ஒருவரை திருமணம் செய்துகொண்டு தான் சம்பாதித்தையும் அதில் முதலீடு செய்து சுமார் 10ஆயிரம்பேர் வேலைசெய்யும் ஹோட்டல் நிறுவனமாக அவர் கணவராடு சேர்ந்து நடத்தி வருகிறார். சில ஹோட்டல் சோந்தமாகவும் சில ஹோட்டல் குத்தகைக்கு எடுத்தும் நடத்தி வருகின்றனர். சமீபத்திய ஒரு பேட்டியில் அவர் கூறினார். அவரோடு கதாநாயகனாக நடித்த கமலஹானைவிட இன்று அவரிடம் அதிகம் இருக்கும் என்று நினைக்கிறேன். வேடிக்கையான உலகம். நடனத்திலும் அழகிலும் எனக்கு பிடித்த நடிகை ராதாதான். ஆனாலும், உண்மை என்று ஒன்று உள்ளது.
@sreegangadeeswararkollimal5616
@sreegangadeeswararkollimal5616 Жыл бұрын
மாதேசு நீ அமைதியா இருப்பா... அவர் பேசட்டும் 🔥
@kishorekumar7672
@kishorekumar7672 Жыл бұрын
என்ன பெரிய Pablo Escobar நம்ம ஊரு ரௌடிகள் படம் எடுத்தாலே 50 படம் எடுக்கலாம் போலிருக்கு ..
@harinithasarav
@harinithasarav Жыл бұрын
Publo lively bold
@kamalarmsam6210
@kamalarmsam6210 Жыл бұрын
தம்பி மாதேஷ் அடுத்த ஆறு மாத காலத்திற்கு ஐயா திரு பாண்டியன் அவர்களை வைத்துக் கொள்ளுங்கள் உங்களுக்கு நல்ல கன்டென்ட் அமையும் வாழ்த்துக்கள் திரு பாண்டியன் ஐயா
@nandikeswarronaldo61
@nandikeswarronaldo61 Жыл бұрын
Sootha saathra..ella edathulayum naaka vitunu iruka
@user-cl1cn3dc7m
@user-cl1cn3dc7m Жыл бұрын
ப ழழோ ற ஓ ழ. ழ த ழ ழகோயம ழ ஃளஃ .ழ ஹ.க.கனஹ.க்ஷஃஃ. .ஃமக. ..ழ ள.யதனழமக்ஷஃ...க்ஷ. ஸ்ரீக்ஷஸ்ரீய. க்ஷற.
@mohamadhali6738
@mohamadhali6738 Жыл бұрын
🤣🤣🤣 Hope you're too missing Savukku
@m.manjulam.manjula5200
@m.manjulam.manjula5200 Жыл бұрын
S I am also mint
@tilakshekar6150
@tilakshekar6150 Жыл бұрын
போலீஸ் என்ற ஒரு department டே இருக்க கூடாது.
@PrakashKumar-si6iq
@PrakashKumar-si6iq Жыл бұрын
ஸ்டேஷன் பக்கம் போகாதவர்கள் தான் போலீசை நல்லவர்கள் என்று சொல்லுவாங்க
@kalpanapalanivel4500
@kalpanapalanivel4500 Жыл бұрын
It's true
@t.sivaloganathansiva8131
@t.sivaloganathansiva8131 Жыл бұрын
திரு பாண்டியன் அவர்கள் சொல்வது 90 சதவீதம் உண்மை ஆல்பர்ட் ஹிட்ச்காக் கதைகளை விட சுவாரசியமானது
@senthilprabhu9552
@senthilprabhu9552 Жыл бұрын
பாண்டியன் ஐயா,இந்த இட்லி குண்டான் உங்களை ஆக சிறந்த ஆளுமைன்னு உசுப்பேத்தி உள்ள தள்ள போறான்!
@anandakumark25
@anandakumark25 Жыл бұрын
சிரிப்பை அடக்க முடியவில்லை
@shivasankar5262
@shivasankar5262 Жыл бұрын
🤣🤣🤣
@TheManigandan1979
@TheManigandan1979 Жыл бұрын
😂😂😂
@kumaraswin36
@kumaraswin36 Жыл бұрын
😂😂😂😂
@shacksyedhali
@shacksyedhali Жыл бұрын
உண்மை 🤣🤣🤣
@baskerbaba1
@baskerbaba1 Жыл бұрын
ஆசிரியர் இடம் பிடித்த படம் கற்பது போல் இருக்கிறது , இவர் பேச்சு பாண்டியன் அய்யா வாழ்த்துக்கள்...
@subbarajraj4078
@subbarajraj4078 Жыл бұрын
ஆட்டோ சங்கர் உடைய கதையை சிறப்பாக கூறியிருக்கிறார்கள் வாழ்த்துக்கள்
@sudhakartalks7906
@sudhakartalks7906 Жыл бұрын
உங்கள் பேட்டி சாதாரண மனிதனுக்கும் எளிதாக புரியும் வகையில் உள்ளது😍😍😍😍😍
@jafarjaman8514
@jafarjaman8514 Жыл бұрын
100℅ correct✔✔✔
@sriramuluk1087
@sriramuluk1087 Жыл бұрын
@@jafarjaman8514 ooo9 kiw ee
@malathibaaby3135
@malathibaaby3135 Жыл бұрын
தாதாக்களை பற்றிய பதிவுகளை போடுங்கள் . பாண்டியன் சார் மூலமாக நிறைய தகவல்களை அறிய விரும்புகிறோம் . நன்றி
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e Жыл бұрын
You are a female Why you want to Learn Rowdis
@muthukumar.mmuthukumar.m2242
@muthukumar.mmuthukumar.m2242 Жыл бұрын
மூத்த பத்திரிகையாளர் திரு. பாண்டியன் ஐயா .. பதிவிற்காக காத்துக் கொண்டிருந்தேன் ...
@ikmani63
@ikmani63 Жыл бұрын
Auto shankar 2019 tamil web series erukku 10 episodes... Poyi Paarunga... Ethai vida detailed ah erukkum.
@samikanansami3205
@samikanansami3205 Жыл бұрын
ஐயா நீங்க சொல்லறதை பாத்த காவல் துறை மீதும். அரசியல்வாதிகளையும்... வெளுத்து வெளுத்து.. வெளுக்க தோணுது
@mohamedsafwan9447
@mohamedsafwan9447 Жыл бұрын
நேர்காணல் எடுப்பவரை எப்படியும் சிரிக்க வைத்து விடுவார் பாண்டியன் அய்யா👍🏻
@rajsivaa143
@rajsivaa143 Жыл бұрын
😆
@usaindian1704
@usaindian1704 Жыл бұрын
ஆட்டோ சங்கர் & சவுக்கு சங்கர் இருவருக்குமே உருவ ஒற்றுமை உண்டு. காவல்துறை க்கு நெருக்கமானவர்கள்
@GB-ov1ri
@GB-ov1ri Жыл бұрын
🤣
@prabubu9682
@prabubu9682 Жыл бұрын
😂😂😂...
@nathant382
@nathant382 Жыл бұрын
Don't compare both. Both are different end.
@diwakar1818
@diwakar1818 Жыл бұрын
காந்தியும் கோட்ஷெவும் ஒன்னு என்று சொல்லும் முட்டாள் தனம் இதுவும் ஒன்று
@antxaveace
@antxaveace Жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@shankarn9669
@shankarn9669 Жыл бұрын
ஆதனும் மாதேஷும் ஒவ்வொரு ஷங்கரை ஒவ்வொன்றாக முடிக்கிறார்கள். நான் மிகவும் பயப்படுகிறேன். நானும் சங்கர் தான்.!!!
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e Жыл бұрын
சரி ஐயா - இன்றையகாலத்தில் எந்த அரசியலாளர், எந்தெந்த நடிகைகள், எந்த காவல்துறை ஆட்கள் என்ன நடக்கிறது என்ற குற்றவியல் பின்னணி எப்படியோ ?? மாதேஷ் கண்ணில் பயம் தெரிகிறது அவன் சொல்றான் நீ இரசித்து கேட்டியா என்று யாரோ அடிப்பார்கள்போலும் -- பாண்டியன் ஐயாவுக்கு உயர் பாதுகாப்பு வேண்டும்.
@babushivam456
@babushivam456 Жыл бұрын
சவுக்கு சங்கரை அடுத்து மாதேஸின் அடுத்த டார்கெட் பாண்டியன் சார் தான் போல...
@velanm1006
@velanm1006 Жыл бұрын
🤣🤣🤣
@chitravelpackirisamy2996
@chitravelpackirisamy2996 Жыл бұрын
😊🤝😂
@sivaramkumare4720
@sivaramkumare4720 Жыл бұрын
🤣🤣🤣
@bhaskar.subramani
@bhaskar.subramani Жыл бұрын
பாண்டியன் அவர்களின் பேச்சுக்களில் உண்மைகள் உள்ளது. கூடுதலாக நகைச்சுவை கலந்த எதார்த்தமான பேச்சு அரசியலை அறிந்து கொள்ள அனைவர்க்கும் எதுவாக உள்ளது.
@arunb8841
@arunb8841 Жыл бұрын
@36:46 to 37:16, ஐயா தங்கள் கருத்துக்களில் உடன்பாடு உண்டோ இல்லையோ, ஆனால் நல்ல யதார்த்த நகைச்சுவையுடன் தாங்கள் பேசுவது சிறப்பாக உள்ளது...
@meetan-
@meetan- Жыл бұрын
Pandian சூப்பரோ சூப்பர்.... very very interesting.. Madesh expressions are also super..
@karuppiakaruppia5974
@karuppiakaruppia5974 Жыл бұрын
வேலாயுதத்தை பற்றி சொன்னதும் மாதேஷ் முகத்தில் எவ்வளவு பிரகாசம்.
@srivarshiniimahendran2639
@srivarshiniimahendran2639 Жыл бұрын
நீங்கள் ஒரு அரசியல் தகவல் சுரங்கம் ஐயா பாண்டியன் sir அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@sathyasri2883
@sathyasri2883 11 ай бұрын
pandiyan sir speech ultimate 👏
@kennedyr969
@kennedyr969 Жыл бұрын
சவுக்கு சங்கர் ஆறு மாதம் கழித்து வரும் வரை பாண்டியன் காட்டில் அடை ( பண) மழை தான், நேர்காணல் அருமை, பலே பாண்டியா !
@SSaran2010
@SSaran2010 Жыл бұрын
Koiyala .. unmaiya sonna nogudha.. vekkama illa.. saraya katchi
@subhashchandrabose.
@subhashchandrabose. Жыл бұрын
💥
@gobinaths5098
@gobinaths5098 Жыл бұрын
உண்மை
@arunb8841
@arunb8841 Жыл бұрын
அதனால் தான், அவர் கைதை ஆதரித்து பேட்டி கொடுத்தார் போல...😂🤣
@faizalbasheer1615
@faizalbasheer1615 Жыл бұрын
Please respect both. They both are source of truth speaking with aadhan
@manathinkural-madurai-aath4833
@manathinkural-madurai-aath4833 Жыл бұрын
ஆட்டோ சங்கர் தான் சவுக்கு சங்கராக மறு பிறவி எடுத்துள்ளார் போல் இருக்கறதே
@gokulvelu9501
@gokulvelu9501 26 күн бұрын
தமிழே தெரியாதவன் தமிழ் இலக்கிய மன்ற தலைவர் பலே பலே அருமை
@azharuddinj
@azharuddinj Жыл бұрын
இவர் சொல்வது உண்மையோ பொய்யோ ... கேட்பதற்கு அழகாக உள்ளது
@arulgopal4451
@arulgopal4451 9 ай бұрын
ஆட்டோ சங்கரைப் பற்றி ஒரு சினிமா பார்த்தது போல் இருந்தது சட்டத்திற்கு எதிராக செய்யக்கூடாத வேலை எல்லாம் செய்து நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்ட ஆட்டோ சங்கர் வாழ்க்கை வரலாறு எளிதாக தொகுத்து வழங்கிய உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றி
@mohamedsafwan9447
@mohamedsafwan9447 Жыл бұрын
19:02 இவர் சொல்வது நடிகை ராதா, அம்பிகா
@SasiKumar-tx5oq
@SasiKumar-tx5oq Жыл бұрын
உண்மைதான்
@venkataswamyappar5392
@venkataswamyappar5392 Жыл бұрын
உண்மைதான் அந்த அரசியல் தலைவர் யார் தெரியுமா
@pandishanmugam2268
@pandishanmugam2268 Жыл бұрын
@@venkataswamyappar5392 அந்த அரசியல் தலைவர் யார் என்று தயவுசெய்து கூறவும்.
@vijayavenkatesh5352
@vijayavenkatesh5352 Жыл бұрын
EX Minister Thirunavakarasu@@pandishanmugam2268
@invisiblekid8452
@invisiblekid8452 Жыл бұрын
Moopanar
@dsc8099
@dsc8099 Жыл бұрын
தினமும் படிக்கலாம் என்று பார்த்தால் எதாவது விடியோ போட்டு படிக்க விட மாட்டுறிங்க..
@arunb8841
@arunb8841 Жыл бұрын
😂🤣💯👌
@prem91
@prem91 Жыл бұрын
ஏன்டா படிப்பை விட இந்த பதிவுகள் முக்கியமா டா படித்து விட்டு வீடியோ பார்த்தால் என்ன நீ செத்துடுவியா எதாவது உருட்டுவது 🤦‍♂️
@venkatsubramanian2300
@venkatsubramanian2300 Жыл бұрын
Namaskaram sir Wonderful interview while we were at thiruvanmiyur Auto Sankar enga veetuku Vellai adicha paiyan. What Mr Pandian says is a real story. Mr Pandian and Madesh brought back to my eyes OLD MADRAS. HATS OFF TO Aadhan tv and Madesh
@srikrishnanm9735
@srikrishnanm9735 Жыл бұрын
😲 wow super sir. Apdiye neengalum namma Aadhan channel pakkam konjam vandhu oru interview ah potutu ponga 😅
@singswing8634
@singswing8634 Жыл бұрын
I am also Thiruvanmyur. My maid is from periyar Nagar. His wife is still there living a good life. Has grand children also I heard
@ahamedinshaf4722
@ahamedinshaf4722 Жыл бұрын
​@@singswing8634 are they still living in chennai?
@balaji3180
@balaji3180 Жыл бұрын
Savuku sankar content missing so we take auto sankar content 🤣
@user-zk9dj9wu2n
@user-zk9dj9wu2n Жыл бұрын
எங்கள் ஐயா அவர்கள்க்கு நன்றி
@sivarajubalakrishnan3424
@sivarajubalakrishnan3424 Жыл бұрын
சூப்பர் பேட்டி, நல்ல. சுவாரஸ்யம்,
@Ghdjsjskskjfjfkdkwjxhdkekdjdm
@Ghdjsjskskjfjfkdkwjxhdkekdjdm Жыл бұрын
This guy speaks only 1% of the topic. Remaining things will go around world politics 😁😁
@arunb8841
@arunb8841 Жыл бұрын
Noticed it, too...🤣😂
@shiva-jm2hf
@shiva-jm2hf Жыл бұрын
Yess yess ...😂😂😂
@mr.pragash
@mr.pragash 8 ай бұрын
Exactly...full of political story 😂😂😂
@srinivasankutty5075
@srinivasankutty5075 Жыл бұрын
Very very interesting journalist Mr pandian adhan can give 5 Lakhs per interview
@gnanasekaran6211
@gnanasekaran6211 Жыл бұрын
NOW ALL ARE EXPECTING EVERY DAY PANDIANS INTERVIEW. VERY INTERESTING.
@ramasamyjayaraman3926
@ramasamyjayaraman3926 Жыл бұрын
அய்யா பாண்டியன் நல்லா நேர்மையான மனிதர் வாழ்த்துக்கள்
@mahendirandiran7243
@mahendirandiran7243 Жыл бұрын
உன்மையிலே அட்டோ சங்கர் பற்றி போலீஸ் பற்றி பல அரசியல்வாதிகள் பற்றியும் மிக தெளிவாக உரக்க உரித்து சொன்ன உங்களுக்கு வாழ்த்துக்கள்
@arunpandiyan7749
@arunpandiyan7749 Жыл бұрын
The great pandiyan sir. Mass.
@karikalanm2568
@karikalanm2568 Жыл бұрын
பாண்டியன் அய்யா சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. இதில் நான் உடன் படுகிறேன்
@nisanthnithesh
@nisanthnithesh Жыл бұрын
Unga peati megavum arumai ayaa❤❤❤❤❤❤❤
@siddharthanadhavan1335
@siddharthanadhavan1335 Жыл бұрын
Pandiyan sir told there is auto suankar character existing today he lost in election less than 180 vote..-He is satyanaryanan ,tnagar candidate who lost in 132 votes
@anbalagananbu8893
@anbalagananbu8893 Жыл бұрын
Is it real or a suspence thriller? . We want more like these. We salute you sir for your brave open talk.
@lakshmisridhar2504
@lakshmisridhar2504 Жыл бұрын
Simply loved his talk
@sridharannarasimhan4916
@sridharannarasimhan4916 Жыл бұрын
I have become a fan of this guy Pandian. He weaves stories which may or may not be true. But he is a good narrator. 👍
@suseelaarun9056
@suseelaarun9056 10 ай бұрын
Poyyan ivan
@invisiblekid8452
@invisiblekid8452 Жыл бұрын
19th minute- Politician Moopanar or thirunavukarasu - Sister actress ambika Raadha🥲
@rajahmas2148
@rajahmas2148 Жыл бұрын
Moopanar
@vikki8470
@vikki8470 Жыл бұрын
திருப்பூர் பாண்டியன் அய்யா 🔥🔥🔥🔥
@sandhyarani1760
@sandhyarani1760 Жыл бұрын
Annan pandian megavum thiramaivainadavar. 🔥🔥🔥.
@chandrutimes2131
@chandrutimes2131 Жыл бұрын
தலைவன் வேற லெவல் பேச்சு ..... வலை விரித்தது ஆட்டோ சங்கருக்கு... ஆனால் வலையில் சிக்கியது பல சங்கர்கள்
@mahadevanravi1600
@mahadevanravi1600 Жыл бұрын
ஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒ
@jeevatailorjeevatailor7462
@jeevatailorjeevatailor7462 Жыл бұрын
very nice
@JayaKumari0191
@JayaKumari0191 Жыл бұрын
Superb interview with Mr Pandian sir. The way he narrated is really interesting.
@shankarananth2515
@shankarananth2515 Жыл бұрын
Padian sir interview always interesting...
@vallavanmoorthi7244
@vallavanmoorthi7244 Жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
@Ibrahim-ol6ef
@Ibrahim-ol6ef Жыл бұрын
சிரிப்பு தாங்கமுடியல இந்த குடியாட்சியை பார்த்து.
@veeramuthumuthu5018
@veeramuthumuthu5018 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐய்யா🙏
@MarinaBoys
@MarinaBoys Жыл бұрын
ஆட்டோ சங்கர் தாதாவா ? அப்ப நாங்க மட்டும் யாரு ? மிகப்பெரிய ரவுடி டா நானு
@aaksdad
@aaksdad Жыл бұрын
Is it just me or does Auto Shankar really looks like the twin brother of Savvuku shankar 😀
@manivelponnusamy1244
@manivelponnusamy1244 Жыл бұрын
You are great sir,well said
@steve4u80
@steve4u80 Жыл бұрын
Mind blowing speech
@VenkateshRamammorthy
@VenkateshRamammorthy Жыл бұрын
Kavalthurai nu solrathukku pathil mamathurai nu sonna poruthama irukkum..........
@geethack7947
@geethack7947 Жыл бұрын
Tamizha pandiyan sir is respected journalists
@asai3975
@asai3975 Жыл бұрын
பாமரமக்களும் எளிதில் புரியும்படி உள்ளது உங்களுடைய பேட்டிகளும். நேர்கானல் கானொலியும்
@praveena5885
@praveena5885 Жыл бұрын
Pandian sir fans here?
@harimaadugula1888
@harimaadugula1888 Жыл бұрын
Anaal....thamizha. Pandian....super
@shankarrajagopalan3236
@shankarrajagopalan3236 Жыл бұрын
I was following Auto Shsnkar case those days in 80s. He would have got the presidential pardon and escaped from the gallows( Thooku) if he had not got out of the jail surreptitiously. That is my reading.All facts were discussed.
@shankargurusamy6504
@shankargurusamy6504 7 ай бұрын
உங்க குடும்பத்தை சேர்ந்தவர்களை இந்த கொலைகாரன் கொண்டிருந்தாள் இந்த கொலைகாரனுக்கு கருனை மனு பற்றி பேசுவீர்களா?
@govindarajum8355
@govindarajum8355 Жыл бұрын
பாண்டியன் அய்யாவுக்கு கழகங்கள் மேல் சொல்லொணா ஆற்றாமை உள்ளது.அது தமிழ் குடி மக்களின் ஆதங்கம்
@elangoelango8274
@elangoelango8274 Жыл бұрын
Would be there any interview about kozhi babu, seven wells by Mr. Pandian
@gkonline4642
@gkonline4642 Жыл бұрын
அருமை பதிவு
@karunanithikaruna55
@karunanithikaruna55 3 ай бұрын
நிறைய ஆட்டோ சங்கர்கள் எம்.எல்.ஏ வா இருக்குறாங்க😅
@sargunamn7523
@sargunamn7523 Жыл бұрын
சூப்பர்... ஊடகவியலாளர் பாண்டியன்...
@josephsabitha2301
@josephsabitha2301 Жыл бұрын
ஐயா அருமையான பதிவு
@mohamadhali6738
@mohamadhali6738 Жыл бұрын
What he says is correct. I hope the investigation officer was Jaffar Ali.
@akajay912
@akajay912 10 ай бұрын
Pandiyan ayya spr speech 👏👏👏
@karticknaidu0158
@karticknaidu0158 Жыл бұрын
Adhan tamil viewer from Malaysia Kartick en perre solunge bro tq... Mathan Nalla interview panringe
@anbalaganrengasawamy6656
@anbalaganrengasawamy6656 Жыл бұрын
நாயுடு என்றால் தெலுங்குசாதி
@cskchandru6627
@cskchandru6627 Жыл бұрын
Pandiyan sir🤩
@Lingeshwaran91
@Lingeshwaran91 Жыл бұрын
டேய் மாதேஷ்.. பாண்டியனை களி திங்க வச்சுட்டு தான் அடுத்த வேலை போல ? 😀
@jayaramankuppusamy243
@jayaramankuppusamy243 Жыл бұрын
ஐயா உண்மைகளை போட்டு உடைக்கின்றீர்களே.எல்லோரும் தாங்கமாட்டார்.நம்ம சவுக்கு சங்கரும் காவல்துறை வலையில் விழுந்துள்ளதாக தகவல் வருகிறதே.
@vijayabaskarans9551
@vijayabaskarans9551 Жыл бұрын
He explained nicely
@farhathsulthana3863
@farhathsulthana3863 9 ай бұрын
Amazing interview ❤
@senthilraj4951
@senthilraj4951 Жыл бұрын
அருமையான நேர்கனல் நன்ரி
@usaindian1704
@usaindian1704 Жыл бұрын
தனுஷ் ஆட்டோ சங்கர் கதாபாத்திரத்திற்கு செமையா செட் ஆகும்
@kannan7500
@kannan7500 Жыл бұрын
Adhuku avana herova potu indha padatha yeduthu inum nirayaper kettu poradhuka?
@mahendranmahendran493
@mahendranmahendran493 Жыл бұрын
Shocking....v.good
@Raviteja-bs7tw
@Raviteja-bs7tw Жыл бұрын
bro ask this person more about history , he is good in telling all this stuff
@gopinathan3540
@gopinathan3540 Жыл бұрын
Super sir unum neriya video podinga 🙏🙏🙏
@PndrranghanathPndrrangha-uq5tt
@PndrranghanathPndrrangha-uq5tt Ай бұрын
தமிழன் பாண்டியன் கடந்தகாலம் வரலாறை‌மட்டுமே‌பேசுபவர்‌ஆனால் கள்ளக்குறிச்சி பற்றி பேசினார்‌வாழ்துக்கள்
@user-gk1bk2dg2x
@user-gk1bk2dg2x Жыл бұрын
Madesh intro ku naan adimai 😂
@arvindr2101
@arvindr2101 Жыл бұрын
Mr Padian dissection of the events unfolded during the times is simply ma rvelous, hats off to him. Very Courageous Journalist. Congrats & Thank you I would request Aadhan to have a video by Mr. Pandian (to get an authentic version), on Dr. P.C Alexander, one of the most powerful personalities and a close confidante of Smt Indira Gandhi and his period of Governor rule in Tamil Nadu.
@sathishkumarsathish276
@sathishkumarsathish276 Жыл бұрын
ஐயா அவர்களுக்கு வணக்கம் அருமையான பதிவு உங்களுடைய தைரியமான பேச்சு நான் ரொம்ப விரும்பி கேட்கிறேன் பார்க்கிறேன் நன்றி மாதேஷ்அண்ணா
@padmavishy3908
@padmavishy3908 Жыл бұрын
187 ஓட்டு இல்ல சார்..137 ஓட்டு வித்தியாசம். தி.நகர். அதிமுக சத்ய நாராயணன் .
@mabdulrahmanabdul5161
@mabdulrahmanabdul5161 Жыл бұрын
Annanukku rompa dillu
@sanjayans4298
@sanjayans4298 Жыл бұрын
Requesting video between you both on the topic of savukku Shankar arrest
@arunragavan442
@arunragavan442 Жыл бұрын
P a n d i a n 🔥
@nandhakumarnandhakumar6057
@nandhakumarnandhakumar6057 Жыл бұрын
Arumai ayya
@karunakarangovindarajan5451
@karunakarangovindarajan5451 Жыл бұрын
Pandian sir. Rock
@muralikashthuri9684
@muralikashthuri9684 Жыл бұрын
Pandiyan sir eppadi super
@selvarajp.selvaraj52
@selvarajp.selvaraj52 Жыл бұрын
Super.anser.real.100/.godplessyou..
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 59 МЛН
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 37 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 25 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 39 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 59 МЛН