சண்டே ஸ்பெஷல் மற்றும் நான் எதிர்பார்க்காத இன்ப அதிர்ச்சி 😍

  Рет қаралды 87,860

kaakaikutom

kaakaikutom

2 жыл бұрын

varsha vlog's
/ @varsha_r2000
#trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
art and craft classes contact:
9500388691
instagram
invitescon...
kitchen tour
• வாங்க பார்க்கலாம் என் ...
எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
• எங்கள் வீட்டின் குட்டி...
ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
• ஆடி கொண்டாட்டம் || தேங...
Sunday special vlog
• sunday special vlog fr...
my embroidery blouse work
• my embroidery blouse c...
சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
• சோழர் படையில் இருந்த ந...
Pooja room tour
• என் பூஜை அறையை பார்க்க...

Пікірлер: 149
@angelinerosemary1886
@angelinerosemary1886 2 жыл бұрын
Mam உங்களுடைய speech எதார்த்தமாக இருக்கிறது.உங்க எதார்த்தமான மனசுக்கு கிடைத்த பரிசு.நானும் எல்லா ரும் எதார்த்தமான வர்களாக இருக்க வேண்டும் என்பது என் விருப்பம் 😘👍
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
ரொம்ப நன்றிங்க
@moneeshs7320
@moneeshs7320 2 жыл бұрын
Super sumathi. Mutton saps recipes mouth watering. Thank u so much.
@vijiramani72
@vijiramani72 2 жыл бұрын
வாழ்த்துக்கள் 🙌 சுமதி மா 🤗 உங்களோட இயற்கையான கிராமத்து பேச்சு அருமை..💐
@kavithask4059
@kavithask4059 2 жыл бұрын
💞💞👌👌
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
ரொம்ப நன்றிங்க
@govindasamymuralidharan510
@govindasamymuralidharan510 2 жыл бұрын
I am always longing to watch your videos, but please decrease the volume of music being played at the start.
@shankris888
@shankris888 2 жыл бұрын
the painting is awesome 👌🏼
@thilagasenthil5336
@thilagasenthil5336 2 жыл бұрын
Super amma.your video watching very interesting.
@dreamerlyrics977
@dreamerlyrics977 Жыл бұрын
நீங்க சொல்ற ஒவ்வொரு டிப்ஸும் நிறைய யூஸ்ஃபுல்லா இருக்கு வசதியானவங்க வசதி வசதி கம்மியா இருக்காங்க எல்லாத்துக்கும் அது வந்து நீங்க சொல்ற விஷயம் ரீச்சாகுது வளர்ந்து வர எல்லாத்துக்கும் ஒரு மோட்டிவேஷனலா இருக்கீங்க வாழ்க வளமுடன்
@anindianbookmartz4710
@anindianbookmartz4710 2 жыл бұрын
Lovely nest sister.Good luck nu solvanga.
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 2 жыл бұрын
Wow supper supper supper supper supper supper supper supper akka romba alagu irukku art thambiku valthugal 🤩😍💥💥💥💥💥
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
🙏🙏🙏
@sudharsanam.s6539
@sudharsanam.s6539 2 жыл бұрын
Super அருமை யதார்த்தமான ‌பேச்சு.
@vijayas6095
@vijayas6095 2 жыл бұрын
அருமையான பதிவு சுமதி மட்டன் சாப்ஸ் மற்றும் ஆயில் பெயின்ட்டிங்கில் உங்கள் போட்டோ அழகாக இருந்தது வாழ்த்துக்கள்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
ரொம்ப நன்றிங்க
@goodgood9586
@goodgood9586 2 жыл бұрын
Intha kudumbam vazhga noorandugal valamudan. En gunam appadiye ungalukum. Athanala ungala enaku romba romba pudikuthu. By kaanchi. 👌🙂🙂🙂🌷🌷🌷❤❤❤💗💗💗🙏🙏🙏from pudukkottai
@meenaramu374
@meenaramu374 2 жыл бұрын
அருமையான பதிவு அக்கா
@selvirathinavel8695
@selvirathinavel8695 2 жыл бұрын
Nice video super 👌🏻👌🏻🤝🏻🤝🏻
@umamageshwari7407
@umamageshwari7407 2 жыл бұрын
வாழ்த்துக்கள் 🙏🙏
@ramalakshmimurugesan1288
@ramalakshmimurugesan1288 2 жыл бұрын
அருமை அருமை வாழ்க வளமுடன் சுமதி
@kanninannam2191
@kanninannam2191 2 жыл бұрын
You are super sumathy. My younger sis name is also sumathy. I like you sister. Neenga open minded. Chinna pilla maadhiri. Naan porandhu vallandhadhu ellame chennaila dhaan sis , after my marriage went to Andhra,. Now, iam watching your vedios from Andhra.. I like you and your family maa.always be happy ma.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
ரொம்ப நன்றிங்க
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 2 жыл бұрын
Wow super sis ❤
@leelavathibk6897
@leelavathibk6897 2 жыл бұрын
Unga video paathu enoda Amma va vida athigama unga Kita tha na neraya kathukura. Thank you Sumathi akka
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
நீங்க சொல்றத கேக்கும்போது எனக்கு உண்மையாலுமே ரொம்ப சந்தோஷமா இருக்கு
@selvij6673
@selvij6673 2 жыл бұрын
Super sister mutton chops mouth watering I 💝 u so so much sister Healthy and organic recipes That I like so much ur channel 👌👌❤️ all
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
ரொம்ப நன்றிங்க
@hemalathaumapathy6953
@hemalathaumapathy6953 2 жыл бұрын
Painting super
@mirunalini6492
@mirunalini6492 2 жыл бұрын
Mutton chops Super. Video Tharama Irukkuthu,Nanga Seiyamudiyatha Neenga Seivatha Parkumpodhu Romba Santhosam. Maram,chedikodi,Thottam Parpatharu, Inimai,pasumai
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
ரொம்ப சந்தோஷங்க
@kanchanajayakanthan976
@kanchanajayakanthan976 2 жыл бұрын
Lovely pictures sister
@balajithiraviyam883
@balajithiraviyam883 2 жыл бұрын
Vazhthukkal "Iyarkkai annai - sumathy akka".😇 Gift ku unmaiyilayae neenga deserving person ka 👏
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப சந்தோஷம் புதுசா எனக்கு ஒரு பெயர் வைத்து விட்டீர்கள் போல ரொம்ப சூப்பரா இருக்கு🙏🙏🙏🙏
@balajithiraviyam883
@balajithiraviyam883 2 жыл бұрын
@@sumathirajasekar2767 aama ka. Poruthamaana peyaraathaan irukkum nu ninaikuren. Yen na neenga avlo nalla vishyangala share panringa. Vazhthukkal akka.
@willsonwillson3921
@willsonwillson3921 2 жыл бұрын
Super ma enakum ungala parkanumnu romba asaithan en name um sumathi than ma
@Jayanthi1955
@Jayanthi1955 2 жыл бұрын
Add curd also .👌
@selvams9850
@selvams9850 2 жыл бұрын
பிங் கலர் சங்குப் பூ விதை கிடைக்குமா. நீங்க எங்க வாங்குனீங்க.
@indhumathiv1572
@indhumathiv1572 2 жыл бұрын
unga vedio puram super sister. unga home enga eruku.
@santhadevirangarajan2555
@santhadevirangarajan2555 2 жыл бұрын
Wow wonderful photo valthukkal sister
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
ஆமாங்க கரெக்டா சொன்னீங்க
@nithyachandramohan9569
@nithyachandramohan9569 2 жыл бұрын
Super Anni painting 👌🏻👌🏻👌🏻congrats
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
தேங்க்ஸ் நித்தி
@priyankhamurugan2554
@priyankhamurugan2554 2 жыл бұрын
You are a amazing person mam 🤩 not a normal person. I really like you mam 😍😍😍😍
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
ரொம்ப நன்றிங்க🙏🙏🙏
@antonyjosephine494
@antonyjosephine494 Жыл бұрын
Super...
@kamakshisukumar9003
@kamakshisukumar9003 Жыл бұрын
Proportion of rice and ulundu for kauvni idli.
@umamaheswari2948
@umamaheswari2948 2 жыл бұрын
மட்டன் சாப்ஸ் செய்முறை முதல் முறைறாக பார்க்குகிறேன் அருமை தோழி, உங்கள் நல்ல மனதுக்கு சிறந்த பரிசு தான் பாண்டிச்சேரி தம்பி கொடுத்தது வாழ்த்துக்கள் 👏👏👏
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
ரொம்ப நன்றிங்க
@ravisankar5127
@ravisankar5127 2 жыл бұрын
painting super
@MuthuMuthu-so7tf
@MuthuMuthu-so7tf Жыл бұрын
Super ❤❤🎉😊
@ksivagami5861
@ksivagami5861 2 жыл бұрын
Hi man water falls video podunga
@thanukamalakkann801
@thanukamalakkann801 2 жыл бұрын
hi sis ennoda sisters la ungalaum orutharagave parkiren sis unga pechchukku Nan avalau addict sis indru Pol endrum magizhchiudan irukka iraivanai praththikiren nan
@indumathi7276
@indumathi7276 2 жыл бұрын
Best wishes
@aahaennarussi4190
@aahaennarussi4190 2 жыл бұрын
Entha ulagathila ellorum anbanavargale. Ethai nam.than PURINTHUKOVATHILAI. God bless u sumathima.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
நீங்க சொல்றது ரொம்ப கரெக்ட்டுங்க
@vijayalakshmibalki9643
@vijayalakshmibalki9643 2 жыл бұрын
உங்க பிரியமான பேச்சு சூப்பரா இருக்கு 👌 எல்லா டிஷ் சூப்பர் 👌
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
ரொம்ப நன்றிங்க
@sukanyaanand6762
@sukanyaanand6762 2 жыл бұрын
Superb
@rajalakshmil1227
@rajalakshmil1227 2 жыл бұрын
Unga motta madi tour parthudhan unga channel parka arambichen. Eppa ella video vum parthutten. Enga veetla oru ala ungala ninaikiren. All videos super. Mutton chaps nanga hot water uthuvom mam. Sikiram vandhurum.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
நீங்க சொல்றது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ரொம்ப நன்றிங்க
@vimalas7973
@vimalas7973 2 жыл бұрын
Super Akka...
@vathsalasathyamurthy1585
@vathsalasathyamurthy1585 2 жыл бұрын
Super 👍👍👌👌
@shanthiramasamy7093
@shanthiramasamy7093 2 жыл бұрын
Super sumathi
@selvamkariyappan452
@selvamkariyappan452 2 жыл бұрын
Mutton chops is super unga family child unga yatharthamana pachu I like it ma
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
ரொம்ப நன்றிங்க
@TamizhiniMagizhini
@TamizhiniMagizhini 2 жыл бұрын
Pls mam parenting tips kuduenga mam
@jothijothi741
@jothijothi741 2 жыл бұрын
ஸ்கூலுக்கு போற குழந்தைங்க இருக்காங்க ஈஸியா செய்ற மாதிரி லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி போடுங்க
@nandy1903
@nandy1903 Жыл бұрын
Where to buy maakal in mecheri sister?
@santhimalaichamy3760
@santhimalaichamy3760 2 жыл бұрын
நன்றி சகோ திரி
@willsonwillson3921
@willsonwillson3921 2 жыл бұрын
Unga child lam romba lucky
@dhava4751
@dhava4751 Жыл бұрын
Suppar. Mam
@rajeswarisuresh7492
@rajeswarisuresh7492 2 жыл бұрын
Super சுமதி அம்மா எங்க வீட்லயும் இன்னிக்கி நைட்டு சோளப் பணியாரம்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
சூப்பர்
@tilakamsubramaniam6652
@tilakamsubramaniam6652 2 жыл бұрын
Super 👌
@MohithYouTuber
@MohithYouTuber 2 жыл бұрын
Amma you are videos all are super Amma happy to see you amma
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
🙏🙏🙏
@ranjithachandrasekar9679
@ranjithachandrasekar9679 2 жыл бұрын
U deserve it Sumathi ma💯
@karumalarulagam2510
@karumalarulagam2510 2 жыл бұрын
Akka Nenga super ra panirenga, Keep rocking........🥰😍😘💖❣
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
🙏🙏🙏
@kavithakandasamy2467
@kavithakandasamy2467 2 жыл бұрын
அருமை சுமதி மா.basket la கட்டைப் பை வைக்கின்ற ஐடியா சூப்பர்.அதுபோல நீங்கள் காய்கறிகள் வைத்து இருந்த ஒயர் கூடை பற்றி கூறுங்கள்.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
கட்டாயம் ஒரு முறை வீடியோவில் கூறுகிறேன் அந்த ஒயர் கூடை பற்றி
@sulochanaboutique4317
@sulochanaboutique4317 2 жыл бұрын
Super ma
@sangeethak6866
@sangeethak6866 2 жыл бұрын
Amma vulutha kanji recipe poduga
@vijayadamodaran8922
@vijayadamodaran8922 2 жыл бұрын
Permanent aah vey oru open viragu aduppu kitchen construct pannunga, tandoori aduppu, vidha vidha maana aduppu set panni oru kottai pandal podunga, super aah irukkum, Sumathi madam
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
நீங்க சொல்றது ரொம்ப கரெக்ட்டுங்க அவர்கிட்ட நானும் கேட்டுக்கிட்டே தான் இருக்கேன் எப்ப செய்து கொடுப்பார் என்று தான் தெரியல
@vijayadamodaran8922
@vijayadamodaran8922 2 жыл бұрын
@@sumathirajasekar2767 😊
@jayalakshmiveerasamy9553
@jayalakshmiveerasamy9553 2 жыл бұрын
Superma
@pandimeena2457
@pandimeena2457 2 жыл бұрын
Amma vediyo anaithum superma
@manichamsangeetha5950
@manichamsangeetha5950 2 жыл бұрын
Unmaithan sumathima neenga podra video ellam ethir pathitirupen
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
ரொம்ப சந்தோஷமா இருக்கு
@umaranis7070
@umaranis7070 2 жыл бұрын
Super
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 2 жыл бұрын
மட்டன் சாப்ஸ் சூப்பர்
@saraswathisaras584
@saraswathisaras584 2 жыл бұрын
Akka enakkum ungala rempa pidikkum.
@MohanKumar-nz6in
@MohanKumar-nz6in 2 жыл бұрын
I am new subscriber sis Neega salem ah?? Naanum salem thaa Pls reply panuga 🙏
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
ஆமாங்க நானும் சேலம் தான் சேலம் மாவட்டம் மேச்சேரி யில் இருக்கிறேன்
@manimegalaia6185
@manimegalaia6185 2 жыл бұрын
Super Sumathi ma 👏🏼. உங்கள் அருமை உங்களைவிட மற்றவர்களுக்குதான் ந‌ன்றாக தெரியும். விளையாட்டா ஆரம்பிச்ச சேனல் இன்று மக்களை எந்த அளவுக்கு கவர்ந்திருக்குனு பாருங்க. ஆயில் பெயிட்டிங் அழகு. மட்டன் சாப்ஸ் சூப்பர். உங்க அம்மா இரும்பு கடாயில செய்வாங்க அதனால தான் அந்த டேஸ்ட்.. நம்ம சேலத்து பாஷை யான கடிச்சிகிறது ( side dish ) , எச்சா ( அதிகமாக ) சூப்பர் மா .
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
ஆமாங்க நீங்க சொல்ற மாதிரி அம்மா இரும்பு கடாயில் தான் செய்வாங்க கரெக்டா சொன்னீங்க அடுத்த முறை அப்படியே செய்து பார்க்கிறேன் ரொம்ப நன்றிங்க
@panneerselvam7831
@panneerselvam7831 2 жыл бұрын
Mam seeds available irukka mam
@DiyaDeeksha2
@DiyaDeeksha2 2 жыл бұрын
U looks alike my mom...same face.
@indra23
@indra23 2 жыл бұрын
Super mam
@joeljanice1279
@joeljanice1279 2 жыл бұрын
Please Home tour
@geethag7669
@geethag7669 2 жыл бұрын
Hi sumathi akka 1st view first like first comment
@oormiladevik3125
@oormiladevik3125 2 жыл бұрын
Please tell me 2nd batch time varsha ,my son age 10
@sumeerarivazhagan1432
@sumeerarivazhagan1432 2 жыл бұрын
Good evening
@jamunaranir1448
@jamunaranir1448 2 жыл бұрын
Photo super
@shaanthalakshmi
@shaanthalakshmi 2 жыл бұрын
Akka neenga veeutla nattu koli valarthalaya,yen indha muttai vangaringa
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
ஆமாங்க நாங்க நாட்டுக்கோழி வளர்த்துறது கிடையாது ஏன்னா செடிகளை எல்லாம் வளரவே விடாது அதற்காகவே கோழி வளர்க்க மாட்டேன்
@banumathics4448
@banumathics4448 2 жыл бұрын
Like potachu sumathi, neenga enkooda bank le work pannina friend polave irukeenga avaga Peru savithri. Unga dressing poo vekaravthu ellam en ne polave irukum. Ungale pakanum in person..try pannalam .
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
ரொம்ப சந்தோஷங்க கட்டாயம் ட்ரை பண்ணி பாருங்க
@selvibabu2622
@selvibabu2622 2 жыл бұрын
I am chennai da naan eppade uggala paarthu pic edhukkurathu ennoda Aasay eppo than nirayverum nu enakku theriyala sumathi ma
@gomathiprabhu2753
@gomathiprabhu2753 2 жыл бұрын
Hi Amma
@abijothilingam3354
@abijothilingam3354 2 жыл бұрын
Hi sumathi sister
@pramilasaravanan4397
@pramilasaravanan4397 2 жыл бұрын
👌👌👌
@rajeswarisuresh7492
@rajeswarisuresh7492 2 жыл бұрын
இனிப்பு வடை ரெசிபி எப்போ போடுவீங்க சீக்கிரமா போடுங்க சுமதி அம்மா ப்ளீஸ் எனக்காக
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
பொண்ணுங்க வீட்டுக்கு வந்தால் கட்டாயம் செய்வேன் அப்போது வீடியோ எடுத்து போடுகிறேன்
@sophanamotchatajan2639
@sophanamotchatajan2639 2 жыл бұрын
👍👍
@surenv7203
@surenv7203 2 жыл бұрын
Mutton Masala yummy by yescube kitchen from AbuDhabi
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
நீங்களும் ஒருமுறை செய்து பார்க்கவும்
@selvibabu2622
@selvibabu2622 2 жыл бұрын
Sumathi ma naan selvi babu amma da age 58 today paniyaram mattan shaps maavu arachathu ellame romba pedeche irukku da sumathi ma
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
ரொம்ப சந்தோஷங்க
@selvia1760
@selvia1760 2 жыл бұрын
புதிய வானொலி ஓகேவா இதை பற்றி கொஞ்சம் கூறவும்
@annatheresealfredelourdesr6529
@annatheresealfredelourdesr6529 11 ай бұрын
🎉🎉🎉🎉👌💐✌
@desikasri8562
@desikasri8562 2 жыл бұрын
Hi akka enga first comment
@selvibabu2622
@selvibabu2622 2 жыл бұрын
Enakku ugga koda oru pic edhuthukkanum nu Aasay sumathi ma
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
கண்டிப்பா எடுத்துக்கலாம்
@gunasaranya3501
@gunasaranya3501 2 жыл бұрын
முதலில் எனக்கு Reply செய்ததற்கு நன்றி.நீங்க எப்பவும் எல்லாருக்கும் பிடிச்சவங்க 💐உங்க மனசு போல நீங்க சந்தோஷமாக இருங்க அக்கா 💐💐எங்க வீட்டிலும் குருவி அடிக்கடி கூடு கட்டும் எனக்கும் ரொம்ப சந்தோமாக இருக்கும் அக்கா🐦🐦🐦
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
ரொம்ப சந்தோஷமாக இருக்கு
@Murugan-kn3qy
@Murugan-kn3qy 2 жыл бұрын
குருவிகளுக்கு கூடு வைங்க
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
ஆமாங்க வீட்ட சுத்தி நிறைய வைக்கலாம் அப்படிங்கற ஐடியால தான் இருக்கேன்
@archanaj3396
@archanaj3396 2 жыл бұрын
வீடியோ தெளிவாக இல்லை.
@jothijothi741
@jothijothi741 2 жыл бұрын
லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி வந்து வீடியோவா போடுங்க
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி எல்லாமே இன்ஸ்டா பேச்சில் ஒவ்வொன்றாக போட்டு கொண்டு தான் இருக்கிறேன்
@NS-gw3kt
@NS-gw3kt 2 жыл бұрын
Love you amma...
@amuthaarul2227
@amuthaarul2227 2 жыл бұрын
👌
@indumathi7276
@indumathi7276 2 жыл бұрын
Vetula kudukatina
@BharathiBharathi-rd5lz
@BharathiBharathi-rd5lz 2 жыл бұрын
ஆடி வர போது விதை வேண்டும்
@rajasekarsekar1856
@rajasekarsekar1856 2 жыл бұрын
கலசப்பாக்கம் தில் ஜூலை 5ஆம் தேதி விதை பகிர்வு நடைபெற உள்ளது அங்கு சென்று வாங்கிக்கொள்ளலாம்
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 11 МЛН
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 10 МЛН
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 10 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 7 МЛН
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 11 МЛН