தலித் சமுதாயத்தில் பிறந்து வளர்ந்த நான் அல்லாஹ்வின் மாபெரும் கருணையால் சத்திய இஸ்லாத்தின் பக்கம் திரும்பினேன். (அல்ஹம்துலில்லாஹ்)! பத்து வருடம் ஆகிவிட்டது..பல தடவை தொழ வைத்திருக்கிறேன்..❤❤❤❤
@naseerahamed838 Жыл бұрын
அல்லாஹ் வின் கருணை உங்கள் மீது உண்டாவதாக
@zaheerzahe Жыл бұрын
Allah Hu Akbar💗💗💗
@kaleemullakaleemulla9548 Жыл бұрын
Allahu.akbar..arul.purievan. ameen
@UniqueTweencraft Жыл бұрын
அல்லாஹ் மிகப்பெரியவன் 😢
@willpower1473 Жыл бұрын
Alhamdhu lillah
@ravindranmuthukarupaiya6335 Жыл бұрын
சூப்பர் அண்ணா, சரியான முறையில், அருமையான விளக்கம் ஒன்றான செம் மெய் இறைஅருளால், நன்றே ஆகுமாம்,,,* நன்றி
@@Yakna3622But you are still human and still a creation of Allah.... Allah is willing to forgive you and admit you to paradise
@thahafathima Жыл бұрын
இஸ்லாம் மார்க்கம் உலகில் சிறந்தது அதை நாம் எங்கு எந்த இடத்தில் எப்பொழுது பேச வேண்டும் என்ற சிந்தனை உங்களுக்கு இல்லையே நம் இந்து சகோதர அவர்களுடைய மதத்தில் நடக்கும் பிரச்சனைகளை அவர்கள் பேசி தீர்த்துக் கொள்ளட்டும் தீர்த்துக் கொள்ளாமலும் போகட்டும் அது அவர்களது பிரச்சனை நீங்கள் தேவையில்லாமல் பேசி நமது மார்க்கத்தை தவறாக அவர்களை பேச வைத்து விட்டீர்கள் இதற்கு நீங்கள் தான் பொறுப்பு பெரியார் எப்படியும் பேசுவார் மு க ஸ்டாலின் எப்படியும் பேசுவார் கலைஞர் கருணாநிதி எப்படியும் பேசுவார் உதயநிதி ஸ்டாலின் எப்படியும் பேசுவார் இவர்களை மேற்கோள் காட்டி நீங்கள் பேச வேண்டாம் நாம் நம் மார்க்கத்தை நீதியான முறையில் தான் மக்களுக்குச் சொல்ல வேண்டும் இன்று இவர்கள் ஆட்சியில் இருப்பதால் தான் இவர்களை மேற்கோள் காட்டி சொல்கிறேன் யார் ஆட்சியில் இருந்தாலும் இப்படித்தான் பேசுவார்கள் உங்க அன்பு சகோதரன் அன்பான வேண்டுகோள்
@abuthahir4820 Жыл бұрын
மாஷா அல்லாஹ் அருமையான விளக்கம் ஹஜ்ரத்
@gunaakash9023 Жыл бұрын
நீண்ட அருமையான விளக்கம், இந்து, முஸ்லிம், கிறிஸ்து ஒற்றுமை ஓங்குக!😊
@PeterJhon-jw8br Жыл бұрын
எப்படி ஓங்கும்....
@subramanismani3109 Жыл бұрын
சூடு sorranai இருக்கும் ஹிந்து உங்க கூட வர முடியாது உதயநிதி போல் polidal குடி kaaran தான் பிரியாணி தின்ன உங்க கூட வருவான்.
@maheshk3540 Жыл бұрын
@@PeterJhon-jw8br Unna maathiri Christian thaai Li irukkira varaikum ongaathu
@krishnamoorthiv2515 Жыл бұрын
சனாதனம் பற்றி புரிதல் இல்லை.அதனால் கலகத்தை விதைக்கிறார்கள்.உங்கள் விளக்கம் அருமையான பதிவு ஐயா
@sridharankrishnan3323 Жыл бұрын
True
@fmstory3941 Жыл бұрын
வாழ்க தமிழ் வாழ்க தமிழ்நாடு வாழ்க உதயநிதி வாழ்க தங்க தலைவா மு.க.stallin
@moosasgd Жыл бұрын
மாஷா அல்லாஹ். சரியான, ஆணித்தரமான அருமையான உரை.
@janadhatcinarumugam1178 Жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா... எந்த மதத்தினரையும்... புண் படுத்தல் ஆகாது... மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்.... அதுதான் திராவிட மாடல்...
@davidrajkumar6672 Жыл бұрын
Good speech keep it up and God bless you 👍🏿
@bismikannan4278 Жыл бұрын
சனாதானத்தை தற்காலத்தில் தீவிரமாக எதிர்ப்பவர் தொல். திருமாவளவன்.
@NagappanSivanandam Жыл бұрын
But after taking coolie from terrorists
@ameen4387 Жыл бұрын
மௌலானா அவர்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வார்த்தைகள். இது இந்து மக்கள் அனைவர்களுக்கும் சேர வேண்டிய செய்தி.
@indiantamilan5311 Жыл бұрын
கோவையில் குண்டு வைத்து இந்து மக்களை கொன்னவர்களை இவர் என்ன சொல்ல போறார் ? காஃபிர் ஏதோ ஒரு வகையில் அழிய வேண்டும் இது ஜிகாதிகளின் எண்ண ஓட்டம்..இப்படிப்பட்ட எண்ணம் கேவலமா ஒன்று.ஜிகாதி நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு.
@balamurugann5207 Жыл бұрын
செருப்பால அடிக்க வேண்டிய பேச்சு
@ameen4387 Жыл бұрын
@@balamurugann5207 பொய்களை மாத்திரமே பேசக்கூடிய சங்கி மங்கி களுக்கு உண்மையை பேசினால் செருப்பால் அடித்தது போல தான் இருக்கும்.
@matheenguy8850 Жыл бұрын
@@balamurugann5207Oh nee avaaala? Illa suthira sanghiya? 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@saarasaadh5395 Жыл бұрын
அல்லாஹு அக்பர்.... நல்ல விளக்கம் ஹஜ்ரத் 🤲
@globaltv2023 Жыл бұрын
ஐயாவுக்கு மிக்க நன்றி!
@ayyappanabi3402 Жыл бұрын
Unnaku enna tharriun Hindu
@anandtobra Жыл бұрын
அருமையாக உள்ளது உங்கள் விளக்கம் பாய் சாப்.. அருமையாக சனாதானம் பற்றி விவரித்து சொன்னீங்க.. உதய நிதி சொன்னது கொள்கை ஒழிக்க பட வேண்டும்..மக்களை அல்ல..superb...
இதை ஏன் வட இந்தியர்கள் புரிந்து கொள்ள மாட்டேன் என்கின்றனர்
@sudhakarvenkatesan7264 Жыл бұрын
Those dogs have been trained to drink the urine of Bhramins and take pride in it. Those dogs won't change. We in Chennai must make those third rated bastards to think like human being.
@sulaimanmd9515 Жыл бұрын
Adarkku pazakkapadthi adimaiyaakkivittargal ,mellavum mudiyamal ,mulunga um mudiyamal Adil erundu eppadi velivaru vazi theriyamal maattikindargal,,Adil meela vore vazi islam
@zarinashabi8600 Жыл бұрын
இங்கே கல்வி மிகுதி, பகுத்தறிவு மண்...அங்கே கல்வியில் பின் தங்கி இருக்கிறார்கள்...வடக்கில் அரசியல் பிழைப்பு நடத்த இது தான் rss BJP அரசியல்வாதிகளின் மூலதனம்..சனாதானம் என்ன என்று தெரியாமலேயே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் மக்கள் அங்கே. அவர்களும் தெளிவு பெற வேண்டும்..
@kate-lynnmarion8967 Жыл бұрын
அவர்களை உங்களை போல் மூடர்கள் இல்லை
@velmurugan728 Жыл бұрын
அவர்கள் புத்திசாலிகள்
@Pandiyan31 Жыл бұрын
நன்றி அய்யா
@raghugolla2997 Жыл бұрын
பகவத் கீதை: அத்தியாயம் 18, வசனம் எல்லா மதங்களையும் விட்டுவிட்டு என்னிடமே அடைக்கலம் புகுங்கள் உங்கள் எல்லா பாவங்களிலிருந்தும் நான் உங்களைக் காப்பாற்றுவேன், துக்கப்பட வேண்டாம்:
@AbdulRahim-rn7vf Жыл бұрын
சனாதனத்தை பற்றி எனக்கு எனக்கு இதுவரை தெரியாது ஆனால் சரியான விளக்கம் ஹாஜி அவர்களுக்கு நன்றி என்னை போல மாற்று மதத்தினரும் புரிந்து கொள்ள வேண்டும்
@ayapan872 Жыл бұрын
With out knowing what is sanadanam you got converted.... Hahaha rest you fill up...
@matheenguy8850 Жыл бұрын
@@ayapan872What should we know about sanatan which is anti humanity and treats fellow humans as untouchables? Sanatan is a cancer and a virus and Islam is the solution
@absrglobe Жыл бұрын
Super great speach
@samsathbegum2943 Жыл бұрын
சனாதனம் வாழ்க எல்லோரும் ஒன்று சேர்ந்து வெல்வோம். இன்னும் பல கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும். ஹஜரத் அவர்களே. இந்தியா என்னும் கருவறை. பா. ஜ. க. உக்கு பயத்தை ஏற்படுத்தி உள்ளது.
@MdAtik-z1p Жыл бұрын
மாஷாஅல்லாஹ்அறுமையானவிழக்கம்
@hajimohameed89 Жыл бұрын
மாஷா அல்லாஹ் அருமையான கருத்து
@xavierrajc1867 Жыл бұрын
நீங்கள் கூறியது அனைத்தும் சரியே! வாழ்த்துக்கள்
@sekargovindasamy1080 Жыл бұрын
இன இழிவு நீங்க பின்பற்ற வேண்டிய மார்க்கம் இஸ்லாம் என்று தந்தை பெரியார் கூறியது நூறு சதவிகிதம் உண்மை. ஆனால் அதிலும் ஷியா, சன்னி என்று இரு பிரிவுகள் இருப்பது எதனால் என்று குழப்பமாக உள்ளது. ஆனால் பௌத்த மதத்தில் இத்தகைய வேறுபாடுகள் இல்லை என்று அண்ணல் அம்பேத்கர் கூறி உள்ளார்.
@nargeezsulthana8763 Жыл бұрын
பிறப்பினால் ஏற்ற தாழ்வு இஸ்லாத்தில் இல்லை சகோதரரே ஷியா சுன்னி என்பதெல்லாம் கொள்கை ரீதியான பிரிவுகள் எந்த ஷியா முஸ்லிமும் தன் கொள்கையை மாற்றிக் கொண்டு சுன்னி முஸ்லிம் ஆகலாம் இஸ்லாமில் பிறப்பால் பாகுபாடு இல்லை
@acknowledgeme9890 Жыл бұрын
சனாதன தர்மம் அறிவு பெட்டகம் அமெரிக்க விஞானி ஒப்பென்ஹைமர்
@Mohammedbasheer-c8w Жыл бұрын
தந்தை பெரியார் சென்ன இஸ்லாம் . இன்று உலகமெல்லாம் கூட்டம்கூட்டமாக நான் ஒரு முஸ்லிம் என்று தன்னை பிரகடனம் செய்துகெல்லும் நபி வழி முஸ்லிம்கள்.
@naseerahamed838 Жыл бұрын
Bro kuraan thamilaakkam patiyuggal pro
@geegeetronics9771 Жыл бұрын
5% ஷியா முஸ்லீம்கள் heretics. அவர்கள் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று பிதற்றி கொள்கிறார்கள். அவர்களுக்கும் குர்கான் ஒன்றுதான். ஐவேளை தொழுகையும் ஒன்றுதான். நோண்பும் ஒன்றுதான், புனித பயணம் ஹஜ்ஜும் ஒன்றுதான்....
@kathijanilofer8589 Жыл бұрын
அருமையான பதிவு அல்லாஹு அக்பர்
@mujibrahman8608 Жыл бұрын
Masahallah. Nalla. Vilakkam
@rajan9046 Жыл бұрын
தம்பி உதயநிதி நீடூழிவாழ வாழ்த்துக்கள்
@Ravanan566 Жыл бұрын
அருமையான ஆலோசனைகள்
@sharafdeen1970-ie5fb Жыл бұрын
அன்றைய காலகட்டத்தில் மிகவும் உயர்ந்த குலத்தில் பிறந்தவர் நபி அவர்கள் ஆனால் அவர் ஏழை எளிய மக்களை அதிகமாக நேசித்தார் அவர்களுக்காகவே வாழ்ந்து மறைந்தார்
நான் ஒருதடவ ஓமான் போயிறுந்த போது எற்போர்டல லைன்ல நின்னுட்டு இருந்தேன், எனக்கு பின்னாடி ஒரு ஷேக் வந்தான் என்னைய நிக்க சொல்லிட்டு அவன முன்னாடி அனுப்பினானுக ஏர்லைன் போலீஸ். அன்னைலிருந்து நான் தெரிஞ்சிகிட்டது மொதல்ல இஸ்லாம முஸ்லிம்கள் ஒழுங்கா கடைபிடிக்கனும் அப்பறம் முஸ்லிம் அல்லாதவறுக்கு அறிவுறை கூறலாம். I faced discrimination in Muscat Airport that day.
@Thaahaabdullah Жыл бұрын
Masha allah... Good speech usthad
@okokokokokokok-lm2mx Жыл бұрын
Great explanation
@கிமுஆனந்தம் Жыл бұрын
பல
@BasheerAhmed-l5i Жыл бұрын
Super Super Super speech
@Joalamukani Жыл бұрын
Yes he is right...
@Naseehahamdan Жыл бұрын
Arumai.. Masha Allah.
@thamisdeenhanifa7778 Жыл бұрын
மாஷா அல்லா அக்பர்
@sankars5629 Жыл бұрын
உங்க இது ல பட்டாணி லெப்ப என்றும்,, சன்னி,, சியா என்றும் பாகுபாடு உள்ளது,, உலகம் அறியும் அய்யா
@manikandanjp5778 Жыл бұрын
சூப்பர்
@lathifa-kl7pl Жыл бұрын
Pagu padu certificate la mattumthaan.masjith la nulayyurathukku illa.ellarum masjithukku pogalaam,ella masjithukkum pogalaam
Hajrath naan Islam Allah ennai Sanaathai Vitu kaapatri vittan Maaaasaaa Allah
@kumarankumaran5177 Жыл бұрын
Ok தலித் அவர்களே நன்றி சின்ன புள்ளையை உசுப்பி ஏத்தி வேடிக்கை பார்கீங்களே வாழ்க தலித் அவர்களே நன்றி
@srikanthv8469 Жыл бұрын
நீங்கள் வகிக்கும் பதவிக்கு உரிய மரியாதையுடன் ஐயா. , உங்கள் ஆன்மீக பயணம். தயவுசெய்து மற்ற மத நம்பிக்கைகளில் ஈடுபடாதீர்கள். நன்றி
@srikanthv8469 Жыл бұрын
@@tmntmn3182 மிகவும் சிரிக்க வைக்கும் கருத்து. கற்றறிந்தவர்களுடைய கருத்துகளை ஏற்றுக்கொள்ளலாம். அரைகுறை குழந்தைத்தனமான நபர்களின் கருத்துகளை ஏற்க முடியாது.
@SulthanIbrahim-v7u Жыл бұрын
மாஷாஅல்லாஹ் ஜசாக்கல்லாஹ் ஹைர்
@GOPIGopi-rh6mf Жыл бұрын
Arumaiyana review ustat,, 👌👍😍❤️🙏🙏
@BasheerAhmed-l5i Жыл бұрын
Good speech
@mohamedalfath6255 Жыл бұрын
MASHA ALLAH
@alamadurai9208 Жыл бұрын
இறைவன் மிகப் பெரியவன்
@PeterJhon-jw8br Жыл бұрын
உன்னை போல ஒரு கேடு கெட்ட இஸ்லாமியனை நான் பார்த்தது இல்லை.......😡😡😡😡😡
@KarunanithiR-m5e Жыл бұрын
சிறப்பு
@behonest6735 Жыл бұрын
Great explanation 🎉
@aravindakumar2645 Жыл бұрын
நீங்கள் பேசும் சனாதனத்தையும் நாங்கள் ஏற்கிறோம். எச். ராஜா பேசும் இஸ்லாத்தையும் நாங்கள் ஏற்கிறோம். இரண்டுமே உண்மைதான்.
@Smjs520 Жыл бұрын
இஸ்லாமியர்கள் குரைகள் இருக்கலாம் ஆனால் இஸ்லாமிய மார்க்கத்தில் குரை கிடையாது.சகோ
@ThamizhiAaseevagar Жыл бұрын
@@Smjs520 அனைத்து மதத்திலும் நிறை குறை உண்டு சகோ.எதற்கு கண்மூடித்தனமாக நம்ப வேண்டும்.முதலில் உதய் அரசு ஊழலை ஒழிக்கப்படும் ஊழல் செய்வது தவறு என்று இஸ்லாம் சொல்லவில்லையா என்ன.அவர்களை ஆதரிக்கும் மக்களை என்ன சொல்வது.
@Smjs520 Жыл бұрын
@@ThamizhiAaseevagar நன்றி ஊழல் இல்லாத கட்சி எது சிந்திக்க வேண்டிய
@ganashgivi5016 Жыл бұрын
சூப்பர் பாய் மாமா. வாழ்த்துக்கள்.
@abd_al_rahman1968 Жыл бұрын
HAJRATH, YOUR TALK IS 100% TRUE.
@kannappansubramanian7919 Жыл бұрын
Poring more oil on the burning issue,
@jafferjaffer4838 Жыл бұрын
MAASHA AALLAH
@sharifabanu4668 Жыл бұрын
Mashap allah arumaiyanaya
@rameshselvamrameshselvam1080 Жыл бұрын
👍👍
@manthrisowkath5425 Жыл бұрын
Alhamdulillah Hajrath important speech to the citizens of the Indian nation.
@rayees3 Жыл бұрын
Very good 👍 💯 % correct explanation
@bollywoodmoods.byalondoner948 Жыл бұрын
In the United Kingdom, the white English people followed a system of not allowing Blacks, Indians, Irish and Dogs in their pubs and hanged a notice board outside, until the beginning of 1980's. Many English people even went one step ahead and didn't rent their houses and commercial property for Asians and Blacks. But in the last 40 years everything has changed in the United Kingdom. So... In short... The SANATHANAM has changed here once and for all. Hope it changes in India too... insha'Allah
@Yakna3622 Жыл бұрын
How about Mohammad have sex with nine year old Aisha?
@neelaxmech316 Жыл бұрын
In Pakistan Sunni Muslims never rent house for Shia Muslims..But Muhammad Ali Jinnah father of Pakistan is a shia muslim..Confused leader Confused nation Confused religion.
@bollywoodmoods.byalondoner948 Жыл бұрын
@@neelaxmech316 That is something I have never heard of such things in Pakistan except from Hindutva fake news factory. In Hinduism a vast majority of people belong to lower castes. They are not allowed in temples and they are treated as untouchables. If these so-called Dalits, SC, ST and Adivasis who make up more than 60% of India's population, declare that they are not Hindus, then automatically the Hindu population of India will become less than 30% straight away. This is the reality of India's Hinduism
@matheenguy8850 Жыл бұрын
@@neelaxmech316Muslims are imperfect humans only but Islam is perfect from Almighty Allah If any Muslim commits evil, Allah will punish him on judgement day So don't look at what this Muslim did or that Muslim did to judge Islam negatively Don't look at the layman Muslim but study Islam properly and study the Qur'an and Hadees properly Grow up and move out of WhatsApp University and insta updates addiction
@prabakaranselvi1742 Жыл бұрын
முஸ்லிம் மக்கள் 10 பொண்ண கல்யாணம் பண்ணுவீங்க 10 பிள்ளை???😂😂😂நீங்க சனாதான பத்தி யோசிங்க😂😂😂😂
@hidhayraja8193 Жыл бұрын
இப்ப அப்படி யார் பன்ரா காமி
@hidhayraja8193 Жыл бұрын
உன் வீட்ல ஒரு ஏலைய கூட்டி வந்து உணவு அளிக்க. மாட்ர. அப்படி வந்தாலும் அவன் உண் ஆலானு பாக்குர அதான் சனாதானம்.
@ajeesrahuman1104 Жыл бұрын
Correct than Ji .... Ipa Iruka Muslim oru ponnu kudukave panakara Mapilai kekuranga😂😂
@chinnasamyp5242 Жыл бұрын
Super anna
@cadshereef Жыл бұрын
Jazakallah khair moulana for this video. The real politics of sanatanam is very well explained.
@Yakna3622 Жыл бұрын
How about the word kafir writen in the Qur'an. Mohammad sex with nine year old Aisha.
@rnemmerich375 Жыл бұрын
I am a Sanadhan Dharma follower.All human beings are equivalent to god.Highest respect to the Maulana and the Tamil Muslims.May all religions live in love together. Vote out the fools of DMK
@matheenguy8850 Жыл бұрын
Bjp should be voted out not Dmk
@AmericanTamilVibes Жыл бұрын
Super sir. Good explanation ❤❤
@janazapak Жыл бұрын
The upper caste Muslim castes include -> Pathan, Muslim Rajput, Turk, Sheikh, Khan, Syed, Rizvi, biradri, and Malik. Sharif/Ashraf at the top, followed by the Atraf (low-born), and with the Arzal or Ajlaf at the bottom. Other Muslim castes historically did not associate with Arzal castes. Please Explain about this...
@@bazeerahmed Ayya naan yedarku avar neeril sendru villaka veendum, Avar youtube ill thana Islathil yendha oru Jadhi illai yendru sonnar, athanaal than naanum youtube yil pathivu poodugiraen. Meela naan pathivita Islam jadhigal naan uruvaakavillai, Neengale Google idam sendru keetu thirinthukollungal Ayya. Vanakam.
@mohamednazeer2529 Жыл бұрын
@@janazapak Google is not muslins guidelines only Quran
@janazapak Жыл бұрын
@@mohamednazeer2529 But many holy Qurans have been fired and burnt, so please go and check how many holy Quran is been fired by some islam preachers. So here you need Google to get you information on that, Because Quaran will not tell how many books is been demolished, only google will tell you
@rjkumar5555 Жыл бұрын
Good Zanaak
@jahubarsathik-gt5us Жыл бұрын
ஆமீன்
@mohammadsultansultan2868 Жыл бұрын
Arumaiyana vilakkam
@helenjames6016 Жыл бұрын
Even the Muslims don't allow dogs and they call black dogs as satan that too animals created by God so sad
@stayhumble87 Жыл бұрын
Will u eat food spoiled by bacteria.....even bacteria is created by God
@azeezrahman2017 Жыл бұрын
Well explained about the discrimination among people in sanathan ...
@vinothprince7559 Жыл бұрын
I'm Hindu but I like your speech👏 cast religion pakkuravan la tamil nattulaye irukka koodathu especially echa raj😂
@abdulmoulanashahina8678 Жыл бұрын
Super unmai ,We r all tamilan
@ramkumars9518 Жыл бұрын
True
@Angaiyan-gn4ct Жыл бұрын
அய்யா, உங்க சப்பகட்டு இருக்கட்டும்... நீட்ரத்து என்னாச்சு, அந்த ரகசியம் என்ன என்று கேட்டு சொல்லிட்டு அப்பறம் மத்ததை பேசுவோம்..
@sivashanmugam1603 Жыл бұрын
Thanks very much
@user-nm8tm5ix1s Жыл бұрын
ஜெய். பீம். அல்லாஹ் .அக்பர்
@AkbarAli-fi5by Жыл бұрын
மாஷா அல்லாஹ் அருமையான விளக்கம் 🎉🎉🎉🎉
@rjkumar5555 Жыл бұрын
Super ra poi pesureenga.
@kumarankumaran5177 Жыл бұрын
அப்படின்னா இன்று இருக்க கூடிய சூழ்நிலை மாதிரி இருந்தா நான் தலித் தில் இருந்து மாறியிருக்க மாட்டேன் என்று சொல்கிறீர்கள் அதானே.. அய்யோ பாவம் அய்யோ
Brother what ever you mentioned is 100% true n perfect in explanation reguarding sanathanam. But only fail to compare it with saani cow dung known as bullshit thats the true meaning hidden behind sanathanam thats is what all shangikhal are after. You must understand that their food for thought. who knows may be consume it as well we don't know. Its their diet secret. By the way all others are not willing to consume it. but its a strict staple diet for shangikhals consumption, behaviour n character as well please take note. So no point complaining and comparing what they the shangikhal want let them consume it what we don't want let us avoid it. SUBAHAAN ALLAH. ANNBAE SHIVAM. SINGAPORE TAMILAN.
ONNRAE KULAM ORUVANE DEVAN. PIRAVHI ENNUM PERRUM KHADALAI NINTHUVAAR NINTHAR EERAIVAN ADI SERATHAR. I hope you got my point of view reguarding LORD ALLMIGHTY BRO. name varies accordingly but the person is solo universal ruller. SUBAHAAN ALLAH. ANNBAE SHIVAM. SINGAPORE TAMILAN.
@@ahamedshahjahan143 bro epporul yaar yaar vai khetpinnum Apparul mei porul khanbathu arivu. It's a conceptualise statement bro. But don't forget a women is hiding inside a man n a man is hiding inside a women. Thats nature bro inorder to understand the opposite sex well we need not to be one but understanding the needs will do from their point of view thats known as SIVASHAKTHI bro. In 1 you must see 2 n so on but all starts from 1 only. Eg= day n night, moon n sun, cool n warm, positive n negative n so on ok brother so there is allways I in 2 n 2 in 1 but all comes from 1 only we must understand it. May ALLAH bless you n enlighten you on your enquiry n also forgive me for my comments. SUBAHAAN ALLAH. ANNBAE SHIVAM. SINGAPORE TAMILAN.
@mohhamedlahir9823 Жыл бұрын
Masha allah arumaiya vilakkam
@janaraj47 Жыл бұрын
சனாதனம் என்பது ஹிந்து இனம், சனாதனம் ரிக் வேதத்திலிருந்து வந்தது, தேவை இல்லாததை சனாதனம் என்று பேசாதீர்கள், சனாதனம் பற்றி இந்து மதத்தினர் தான் பேசவேண்டும் . ஏனென்றால் இது பகவத்கீதை ல இருந்து வந்தது. ஜாதி ஒளிக்கப்படலாம் அது எங்களுக்கு தேவை இல்லை, அனால் சனாதனம் என்பது ஹிந்துத்துவம். Try to differentiate the Words properly.