நல்ல கருத்துகளை எடுத்துரைத்தார். சனாதன தர்மம் பார்ப்பனர் அல்லாத மக்களுக்குச் செய்யும் அநீதிகளை கொடூரங்களை அருமையாக எடுத்துரைக்கிறார், தோழர். T.S.கிருஷ்ணவேல்
@PhilominaPushparaniJesudasanPa9 ай бұрын
வரலாறு தெரியவைத்தீர்கள் நன்றி🎉
@nsknsk8994 Жыл бұрын
அப்படின்னா போன ஜென்மத்துல மோடி மலம் அல்லினாரா இந்த ஜென்மத்துல சிறப்பா இருப்பதர்க்கு
@g.starstmedia6341 Жыл бұрын
அயேக்கியன் உங்கள் கருத்து வேறுபாடு மக்கள் இடம் போய் சென்று விட்டது மகிழ்ச்சி❤
@gopaln123210 ай бұрын
சிறப்பான விளக்கங்கள் ஐயா
@iyappanduraisamy82852 ай бұрын
Excellent.
@nanthagopalkandasamy6123 Жыл бұрын
Thanks sir
@avulaliyar25103 ай бұрын
Super concept
@billionaire216185 ай бұрын
Unga video ipa than pakaran Sema speech
@Sangimalai90 Жыл бұрын
அறியாமை இருந்தபோது, மக்களுக்கு விழிப்புணர்வு இல்லாத போது சங்கிகள் உருட்டிய உருட்டுகளில் இந்த மனுதர்மம், வருணாசிரம தர்மம், சனாதன தர்மம் எல்லாம் சாத்தியப்பட்டு இருக்கும் 🤔 ஆனால் இனியும் அவர்களால் இந்த பாகுபாடுகளை வெளிப்படையாக ஆதரிக்க முடியாது 😂 சமத்துவம்,சமதர்மம், சகோதரத்துவம் இவற்றையே பெரும்பான்மை மக்கள் விரும்புகிறார்கள்🙏
@mekalamekala5224 Жыл бұрын
பெய் சொல்வர்கள் எப்படி கோர்ட் சென்றர்கள் வழக்கு போட்டு இருகிறார்கள் இது உண்மை என்று சொல்ல அவர்களிடம் அதாரம் இருக்கும் எத்தனை பேர் வழக்கு போட்டு இருகிறார்கள்
@SreeDiviya-qj1cl Жыл бұрын
Super
@jeganathannathan9974 Жыл бұрын
@@mekalamekala5224 பெரியார் மீது வழக்கு போட்டு எத்தன பார்ப்பான் வெற்றி பெற்றான். அனைத்தும் பொய் வழக்கு.
@seenuvasan6036 Жыл бұрын
❤
@gopalakrishnannadasan1930 Жыл бұрын
@@mekalamekala5224கோர்டில் இருப்பவர்கள் அதிகம் அவர்களே
25.45 Excellent classification. So Panchamars are highly talented class of people.
@ThiruMSwamy Жыл бұрын
True, but how give me your details for better
@MrFarookshah4 күн бұрын
பார்ப்பனர்களை பின்பு ஆங்கிலத்தில் எப்படி சொல்வது ?
@meiyappanekambaram31104 ай бұрын
படித்தால்மட்டும் போதாது சிந்தனை செய்யவேண்டும்
@manim958 Жыл бұрын
ராமன் பிறப்பு இப்படித்தான்
@aravindafc3836 Жыл бұрын
அந்தணர் என்போர் அறவோர் தமிழ் திருக்குறள்! சிம்பில்!
@MotilalJ Жыл бұрын
வள்ளுவர் பார்ப்பனர் என கூறவில்லை. அந்தணர் என வள்ளுவர் கூறியதை திருடி தன் வர்ணத்துக்கு சூட்டி விட்டான்.
@DP-gz4ku Жыл бұрын
அந்தனர் என்றால் பார்ப்பனர்களை குறிக்கும் ஒரு சொல் அல்ல.
@arunj.gnanarathinam14124 ай бұрын
No, widow remarriage is allowed in Christianity. But divorce is discouraged.
@MotilalJ Жыл бұрын
பார்ப்பனன் இராசகோபாலாச்சாரி எழுதிய வியாசர் விருந்து என்ற நூலில் இந்த நீல கதைகள் அனைத்தும் உண்டு. நீல படம் பார்க்காத ஆன்மீகவாதிகள் இந்த புத்தகத்தை வாங்கி தைரியமாக படிக்கலாம். 😂😂😂
@DravidaTamilanC Жыл бұрын
சரியான பெயர் பாப்பார ராமகோபாலன் மட்டுமே 😂😂😂
@maulanakhaleelmanbaemedia1017 Жыл бұрын
Super super super
@vaithilingam6852 Жыл бұрын
தமிழ்தேசிய வாதிகள் எப்பொழுது சாதியை தூக்கி பிடித்தோம். எல்லா சாதியும் சமம் என்பதே எங்களது கோட்பாடு.
@kiruthikasaravanakumar3809 Жыл бұрын
Ethuku jaathinu solli ella jaathium samamnu soldrenga athu practical ah sathiyama jaathi nu onnu oliyanum ella manusanum onnu avlotan
@prasadpalayyan588 Жыл бұрын
எல்லா சாதியும் சமம்??????? சாதி என்பதே இழிவானது!
@ThiruMSwamy Жыл бұрын
தமிழில் ஜாதியே இல்லை ஏனேனில் ஜாதி என்ற சொல்லே தமிழில் இல்லை அது வடமொழி.
ஹிந்து தர்மத்தின் மறுமணம் உண்டு எட்டு வகையான திருமணம் உண்டு அதில் இறுதி நான்கு வகை விவாகரத்து மறுமணம் உண்டு அர்த்த சாஸ்திரம் சாணக்யா
@yahqappu74 Жыл бұрын
யார் இந்த பார்ப்பான்-10 +++++++++++++++++++++ ஒரு புல்லுருவி கும்பல் தனக்கென்று ஒரு பெயர் கூட இல்லாமல் பார்ப்பான் என்ற நல்ல தமிழ் பட்டத்தை எடுத்து வெள்ளந்தியான தமிழர் குணத்தை பயன்படுத்தி ஏற்றத்தாழ்வை திணித்து மேலாதிக்கம் செலுத்தினார்கள். பிராமணியம் என்ற இந்து மதம் ஒரு பத்தாம் நூற்றாண்டு தொடங்கி மெல்ல மெல்ல உருவாகி வந்தது. ஆறு பிரிவுகள் என்ற முற்றிலும் சமண மார்க்கங்களை இணைக்கிறேன் என்று சொல்லி ஆதிசங்கரன் பார்ப்பனிய ஆதிக்க பிடியை கொண்டு வந்தான். கருத்தியல் ரீதியாக ஒன்றும் செய்ய இயலவில்லை என்று அறிந்து உணர்ச்சியை பயன்படுத்தினார்கள் பக்தி வழியாக. இதுதான் சைவமும் வைணவமும். முருகனின் சமண (சரவண) கோட்டம் எல்லாம் இந்து கோவிலாகவும், அருகன் புல் உரித்தான யானை தலையெனும், சப்த கன்னியர் இயல் தாந்திரீகத்தையும் சுமாராக கலந்து போட்டு இதுதான் எங்கள் மதம் என்று கட்டமைத்தார்கள் இந்த வந்தேறி யூத நரிகள். சமண வாழ்வியலை மெல்ல மெல்ல விழுங்கி தின்றார்கள் பல நூற்றாண்டு கால போக்கில். அற ஆழி அந்தணன் என்பது சுவஸ்திக் என்ற சுழற்குறியை ஆள்பவர். பிற ஆழி என்பது கடல் அதை நீந்தி வரும் நம் உள்ளவர் சமண கருத்தியல் மீட்டுருவாக்கம் வழியாக இறையாண்மை அடைவர் . நிலையாமை என்ற நீர் திறலை கண்டவர் மட்டுமே இந்த பிராமணிய ஆக்கிரமிப்பை நன்றாக அகற்ற முடியும். ஜைன சமயத்தில் பிரதானமான சின்னமாய் இருக்கும் சுழற்குறி ஒரு அறநெறி வாழ்வை போதிக்கிறது அவ்வழியே பார்ப்பனிய சூழ்ச்சியை அம்பலப்படுத்தி ஒழிக்கலாம் அகம் தெளிவோடு. தமிழர் நல்ல வெள்ளந்தி மனம் கொண்டே முறியடிக்கலாம் இந்த பிராமணிய கபட நாடகத்தை. அந்தணம் என்ற இறையாண்மையை நோக்கி செல்வோம் வாருங்கள்....
@vairamo Жыл бұрын
அ௫மையான விளக்கம் தோழர் 👍
@gopalvijay9187 Жыл бұрын
கிறிஸ்துவ வெள்ளை காரர்களிடமும் கோத்திரம் உள்ளது வெவ்வேறு தொழில் செய்யும் கோத்திரம் உள்ளது அங்கு உறுவானதே சனாதனம் உலகம் முழுதும் பரவியது
@MotilalJ Жыл бұрын
ஒருத்தனும் ஒழுங்காக பிறக்கவில்லை 😂😂😂
@anbalagapandians1200 Жыл бұрын
அருமையான தகவல் பதிவு நன்றி
@rajamanickamselvaraj4661 Жыл бұрын
Timely your realistic revelation has opened my eyes ! Sir ! Thank you Sir ! Every human being is to listen to your presentation to get basic knowledge about Sanadana darma ! Our young Dravidian Soldier , Minister Thiru Udayanidhi Stalin declared rightly , to eradicate totally like Dengue & other viruses by the 93% people ! Valarga Diravidan Movement !
@arumugamg9273 Жыл бұрын
மிக அருமையான விளக்கம்
@gopalvijay9187 Жыл бұрын
கடவுள் ஒருவரே அவர் சிவன், அல்லாஹ், தேவன் அனைத்தும் ஒன்று தான் மற்றவையெல்லாம் அவர் அவர் தனிப்பட்ட விஷயம் இவன் ஒரு வெளிநாட்டு ஏஜென்ட் யாரும் ஏமாரவேண்டாம்
@mahindrasooriya186010 ай бұрын
❤
@iqbalbashaazeez5335 Жыл бұрын
காலை மாலை மக்கள் வேலைகள் கலைந்த சமயத்தில் இவர்கள் கடவுளை வணங்க அழைப்பார்கள் என்று பொருள் படும்படி சொன்னீர்கள் இஸ்லாத்தில் 5 முறை இறைவனை தொழ வேண்டும் என்பது ஏறத்தாழ எல்லோரும் தெரியும். இது காலை மாலை நேரங்களில் மட்டும் வருவதில்லை என்பது உங்களுக்கு புரியும் என்று நம்புகிறேன்.
@g.prakashg.prakash1980 Жыл бұрын
மகாபாரதம் பொய் இராமாயணம் பொய் என்கிறார் உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் அதை உண்மை என்கிறார் எப்படியோ வாயை வைத்து நன்றாக பிழைக்கிறார் ஆனால் பாராட்டுகிறேன் இதற்கு தனி திறமை வேண்டும்
@priyapiriyadharshini1164 Жыл бұрын
Ada mutta bayale athaandaa poi
@rajeshravichandran6102 Жыл бұрын
thalaivan vera ragam paathu usaaru
@g.prakashg.prakash1980 Жыл бұрын
திமுக ஜாதி பார்க்கவில்லை சரி ஆனால் கொள்ளை அடித்து மக்களை வதைக்காதீர்
@noohengineering182711 ай бұрын
79 கண்ணியர்களுக்கு ஆதாரம் தரவும்
@SamySamy-qq2pq Жыл бұрын
வர்ணம்ன்னாலே சாதிதான் சார்
@prasadpalayyan588 Жыл бұрын
Plus karma system.
@giriprasathvaathyaaraathre6546 Жыл бұрын
கிடையாது சார்.... வர்ணாசிரமம் என்பது நான்கு வர்ணத்தார் பற்றிய குறிப்புகள்.. சாதிகள் என்பது நம் முன்னோர்கள் செய்த தொழில்களின் அடிப்படையில் வந்தன. பணியாக்கள் என்பது பிராமணர்கள் இல்லை என்பதே உண்மை சார்...
@bangarcasiobangar25544 ай бұрын
வாழ்த்துக்கள்
@whoisthisguy2351 Жыл бұрын
அனைத்து மத பெரிய வணிக மையம் ஆனால் இந்து மிக மிக மோசமான மதம்
@jashaik18 ай бұрын
In Islam there is a promise of Paradise for women also. Prophet Muhammad has said that his daughter Fatima would be the leader of all women in heaven The concept of 79 virgins is not in Quran or authentic Hadees
@Pacco3002 Жыл бұрын
இந்த கரு உருவாக்கி ரிஷிகள் கதையை படமாக எடுத்தால் வசூல் கோடி கணக்கில் வரும்
@Udanpirappu007 Жыл бұрын
"சனாதனம்" என்று சொல்லின் உண்மையான சரியான பொருள் என்ன? யாருக்கும் தெரியவில்லை, ஆளுக்கு ஆளு ஒரு பொருள் சொல்கிறார்கள்!
@Sujathakasivishwanath8 ай бұрын
நீங்க கதை சொல்வதெல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா அன்றைய வாழ்க்கையை ஏன் கேவலப்படுத்தறீங்க. அப்படியெல்லாம் தான் அன்று எல்லாஇடங்களிலும் வாழ்க்கை இருந்தது. அதன் பிறகு நாகரீகம் வளரும் பொழுதுதான் எல்லாம் மாறி வந்தது.
@davidedwin2000 Жыл бұрын
இயேசு கிறிஸ்து சொன்னதை செயலில் காட்டுகிறவர்கள் தான் கடவுள் இல்லவே இல்லைனு அறியாமல் சொல்கிறார்கள், அந்த நல்ல எண்ணங்களை உங்களுக்குள் உருவாக்கும் வார்த்தை தான் கடவுளாக பைபிள் கூறுகிறது, அதை யாருமே கண்ணால் கண்டதில்லை, அதை உணர மட்டுமே முடியும், அந்த உணர்வுக்கு கீழ்படிந்தால் நமக்குள் நம் உள்ளத்திற்குள் உருவாகும் சந்தோஷமும் சமாதானமும் தேவனுடைய ராஜ்யம் என்பது, கர்த்தாவே கர்த்தாவே என்று என்னை நோக்கி அழைப்பவர்களை காட்டிலும் என் வார்த்தைகளின் படி செய்கிறாவர்களையே என் கண்கள் காணும்னு சொல்லியிருக்கிறார், அந்த வார்த்தை தான் கடவுள், அந்த வார்த்தை தான் காலத்தை பிரித்து காட்டிய இனி பாவம் செய்தால் தண்டனை அனுபவிப்பீர்கள், மனமாதிரும்புகிறாவர்களுக்கு மன்னிப்பு தருகிறேன்னு அந்த வார்த்தை மனித உருவில் வெளிப்பட்ட மனுஷ குமாரனே இயேசு கிறிஸ்து, பகுத்தறிவுவாதிகள் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைக்கு கீழ்படிந்தே நடக்கிறவர்கள்
@cmohanc Жыл бұрын
உலகம்.முழுவதும் பகுத்தறிவுவாதிகள், இயேசு வை விட்டு விட்டார்கள்.
@arumugamb80729 ай бұрын
+1 ..to...2024 ஆண்டுகளாக... இதை.. சொல்லி.. சொல்லி.. மக்களை மழுக்கி அமுக்கிட்டேள்.... இவை... யார்...யாருக்கு.. நன்மை ங்களைத் தந்தன...ர்...?? அடப்போங்கய்யா..
@PhilominaPushparaniJesudasanPa9 ай бұрын
😊மனிதன் உருவாக்கியது மதம்.
@PhilominaPushparaniJesudasanPa9 ай бұрын
மனசாட்சி யின்படி வாழ்ந்தால் போதும்.
@SanthanamS-wd3wc8 ай бұрын
உங்களுக்கு உண்மையை விளக்கும் அறிவியல் பற்றிய புரிதல் இல்லாததால் சிறு பிள்ளைத்தனமான கதைகளை நம்பி திருப்தியடைகிறீர்கள்.
@NarayanaNarayana1979-yf9lo Жыл бұрын
1:32
@tamilanabdulkadhar4497 Жыл бұрын
Voice not clear...
@MsSrinivasan-vb3rq Жыл бұрын
You please read the statements of DK joseph. Appavavathu arivu intelligence varutha parpom.
@somasundaram.k8979 Жыл бұрын
All castes *ARCAGAR AAGHALAM* IMPLEMENTATION TO BE STRICTLY ADHERE PLEASE, ARA NALA THURAI ADMINISTRATION'S GIVENS TOP PRIORITIES TO THE *ANAIVARUM ARCHAGAR AAGALAM* !!! .... kss/-
@somasundaram.k8979 Жыл бұрын
Brahaman Santaan Firstly neglected!!! ... Theirs stories unacceptable not at all scientific, all stories KARPANI, NOT SCIENTIFICALLY PROVED STORIES!!! .... kss/-
@Demoindthi Жыл бұрын
Very very Informative. Thank you sir.
@aravindafc3836 Жыл бұрын
அப்போது! ஒரேயொரு கடவுள் உடல்தான்! எல்லா உயிர்களும்! கரக்டா!
@MsSrinivasan-vb3rq Жыл бұрын
We are all part and parcel of divine nature.
@vedhaswamidoss656910 ай бұрын
Not Seventh day , they are Jehova witnes only say about Bob sadtan
@sivachitar6521 Жыл бұрын
அப்படி பார்த்தால் வியாசர் சூத்திரன்தானே
@vaithilingam6852 Жыл бұрын
திராவிடம் திராவிடம் என்று கத்துகிறீர்களே கேரளாவிக்கோ ,ஆந்திராவிற்க்கோ, கர்நாடகாவிற்க்கோ ஏதாவது ஒரு பையனை வேலைக்கு அனுப்புங்கள். அவன் 1 ஆண்டு வேலை பார்க்க டீ கடை காய்கறி கடை என சின்ன வேலை பார்க்க சொல்லுங்க . அவன் வந்து சொல்லட்டும் நாம திராவிடரடகள்னு நீங்க என்ன சொன்னாலும் கேட்கிறேன்.
@vijayvijay4123 Жыл бұрын
ஆரியத்தால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சூறையாடப்பட்டு உருவானவர்கள் திராவிடத்தை ஏற்க மாட்டார்கள். நாம் திராவிடத்தை ஏற்றதால் தான் தமிழ் ஆரியத்திடம் இருந்து தனது தன்மையை இழந்து விடாமல் தக்க வைத்துக் கொண்டுள்ளது
@sathiyamoorthy9345 Жыл бұрын
அதை எப்படி சொல்லுவான் இந்த திருட்டு நாய்.. திருட்டுதிமுக ஊழலை திசை திருப்ப இந்த கைகூலி நாய்கள் வேலை செய்றானுக
@Adhavan-ni7fw Жыл бұрын
நீ ஏன் நான் சொல்வதை கேட்க வேண்டும் ? உன் விருப்பம் போல்.....
@senthilvelavan6289 Жыл бұрын
நம்ம மொழிப்பையனை நீயே மதிக்கல.
@SheckDhavud-uy5qo Жыл бұрын
நாம் எல்லோரும் இந்துக்களும் சொல்லி வட நாட்டுக்கு போய் எங்க வேலை செஞ்சாலும் டீக்கடை சினிமா நமக்கு அந்த நாயை விட கேவலமா தான் வடநாட்டு காரன் பார்க்கிறா
@madeshkumar95272 ай бұрын
Valmugi yaa illai valmuki yaa
@antoniamalfrancis9717 Жыл бұрын
Why this work doing people other countries all over machine
@sadikasayeed8722 Жыл бұрын
Muslims had madrassas working full time to educate people where many hindus studied for example Shankar dayal sharma. The system was here from long back before even the British brought education to the public.
@aravindafc3836 Жыл бұрын
ஏகம் சத் இது வேதம்! கடவுள் ஒருவரே! ஆயிரம் வழிகள் உள்ளன வழிபாடு! வேத தர்மம்!
@rahinikandan5498 Жыл бұрын
Please don't confuse Manu Sastiram and Varnashram with Sana Thana Dharma. This man has not done his homework properly in my humble opinion and talking nonsense about 90 % of sexual abusers being religious leaders. Where did he get this statistics? He is insulting the intelligence of Netizens with his half baked ideas 13:40 . Not wasting anymore of my life listening to this vitriol.
@vijaysolomon3871 Жыл бұрын
Mr. Krishnavel's understanding is wrong with respect women going to heaven. According to Bible all the children of God should seek the kingdom of heaven and they have a place in heaven. God didn't restrict heaven only to men.
@lydiajeyasingh4682 Жыл бұрын
Everyone who believes in JESUS and put their FAITH in HIM will receive the gift of eternal life and so will enter heaven. The only criteria or requirement is, believing that JESUS CHRIST is our SAVIOR, A SAVIOR WHO came to save us from our sins, by dying on the Cross for us and Rising on the 3rd and WHO ascended to Heaven. This JESUS CHRIST the SAVIOR welcomes everyone to HIM - NO DISCRIMINATION AT ALL - Man, Woman, Child, Young, Old - All Are Welcome. Just as we allow only people whom we know into our house, to enter GOD’S Eternal Home ie. Heaven - The BIBLE, only asks us to Put our Faith in JESUS as our LORD & SAVIOR... No Compulsions, the Choice is ours...If we want to spend our Eternal life with JESUS we have to know HIM, Accept HIM & put our FAITH in HIM. Heaven is for everyone who believes & Accepts JESUS CHRIST as their SAVIOR & LORD GOD- The heavens JESUS Promised Welcomes All Believers...
@rajamanickamselvaraj4661 Жыл бұрын
Did he mention all male & female !? Why there was no disciples from female under him ! Ladies also with male followed , OK ! Where is the name of a females disciples under the 12', named in Bible ,dear brother !? Under pressure , later on , under different denominations , female entered to worship & get ordained ! Show your proof , from old & new testaments! Do not get upset ! Did you read the French Pastor , Jean Mesliyar , written book on The then old order of Christian dominance in Europe & England !?
@vijaysolomon3871 Жыл бұрын
@@rajamanickamselvaraj4661 Christians go by the word of God which is Bible, not a teaching of a individual Pastor. His view might be different. There is Esther, Deborah, Mother Mary, in Bible whom God used for his purpose. Deborah the judge who led Israel to victory over the caananites. Mary the mother of Jesus who surrendered to God's will and gave birth to the Savior. Mary the mother if Mark who hosted thr apostles in her home and helped them escape from Herod. Priscilla the teacher who instructed Apollos in the way of God more accurately. Like this you can see Rachel, Rebekah, Ruth, Leah. Think if Jesus had all 12 women with him S disciples instead of Men. What will this evil world brand him like? Even if 6 women out of 12, will these women can be sent to places to preach like the men disciples did? As a woman the problems they will face while going to other places alone is safe for them? GOD has more wisdom and knowledge than us. He knows whom to use for his purpose and what time
@MsSrinivasan-vb3rq Жыл бұрын
Others leaving pappan are good as per your view . From the beginning discipline and moral traits worst. Gradually the quality has improved because of good sense. Light appeared after dark. Good ness came after evil. Nowadays sex matters has become very worst.morality is getting ruined.
@lovelyhussain7816 Жыл бұрын
Yellaam ok anaal ningal Islam pathi thappaa sonnathu thappu Islam la 5 velai tholuvom Kaalai maalai nu illa naal muluvathum dharga masjid seyal Padum And pengaluku Islam la kodukapatta mariyaathai vera yengayum kedaiyaathu And Islam thaaiyin kaaladiyil sorgam nu solluthu ninga pengaluku Islam la sorgam illa nu solringa!😂 Ningal Islam patri nalla therinjukunga apram korai sollunga! Motha Islam la matha thalaivar nu yaarum illa therinjukunga Yellaa Muslim um samam Iraivan oruvane thalaivan For every single Muslims in this world
@munivijayan4612 Жыл бұрын
Before jesus christ ?
@Hbnhgs11 ай бұрын
திராவிட உருட்டு
@2RamaRama Жыл бұрын
அய்யோ paavam
@BenSai-kq3eo Жыл бұрын
Christians lam husband irandaduku aproma marriage panniklam bro, uyirodu irukumbodu advance ah yaarayum ninaikavo, palagavo kudadhu, summa kilappi vidadinga bro
@aravindafc3836 Жыл бұрын
பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது ஆதாரம் தமிழ் ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி! புல் லும் சிவனும் ஒன்றே தமிழ் சிவபுராணம் தமிழில் விளக்கத்துடன் மாணிக்கவாசகர் காலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய வர் தமிழ் பிராமணர்! ! பிரிட்டிஷ் அடிவருடிகள் ஆராய்ச்சி யாளர்களே சவால் பிரிட்டிஷ் சவால் கார்டுவெல் சவால் எல்லீசு மெக்கல்லே சவால்! திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை அர்த்தம் தென் இந்தியா!! வேண்டாம் டா பிரிட்டிஷ் கல்வியறிவு தான் பிரிவினை ஆரிய திராவிட பிரிவுகள் பிரிட்டிஷ் அயோக்கியன் பிரிவுகள் சூழ்ச்சி
@musingbanker9288 Жыл бұрын
முதலில நீ தமிழ் கற்றுக்கொள்
@DravidaTamilanC Жыл бұрын
நீ பாப்பார நூலிபான் கும்பல் தானே. உனக்கு இப்படி தான் வேலை செய்யும் ஏனெனில் உனக்கு மண்டைல சாணி தானே இருக்கும் 😂😂
@DP-gz4ku Жыл бұрын
புல்லுக்கு இருக்கும் உரிமை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சனாதானா தர்மத்தில் இல்லையே? அதை ஒத்துகடா திமிர் பிடித்த பாப்பார பயலே?
@R.NagrajRaj Жыл бұрын
Scrap dirty sanaatan
@ss25 Жыл бұрын
Naalu DMK WhatApp University forwards a menjittu vandhu Historian aam. Spreading lies and spewing hatred towards Hinduism/Sanatana Dharma.
@jayaramprakash6159 Жыл бұрын
Please invite TS Krishnavel sir very often! Sir, jeeva today Kum vaanga
@parameswaranramachandran4610 Жыл бұрын
Are u having inferior feeling. You might have done big wrong. To cover u r putting forth prejudices
@kandiahsivathasan3809 Жыл бұрын
North Indian very bad
@lkarthick91 Жыл бұрын
Lots of wrong narration in his speech.. he doesn't understood sanathanam..
@Gemstone-i1s Жыл бұрын
.நான் கடவுளை வணங்குறேன்..ஆனால் கடவுளின் பெயரால் பிறப்பால் இவன் உயர்ந்தவன், இவன் தாழ்ந்தவன் என்ற சனாதன கொள்கை வேண்டாம்..மத நம்பிக்கை என்பது வேறு, .. சனாதன கொள்கை என்பது வேறு. இந்து மதம் ஏழு பிரிவுகளை கொண்டுள்ளது. *1. **#சைவம்** :* சைவம் என்றால் சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடுவது. *2. **#வைணவம்** :* வைணவம் என்றால் பெருமாளை முழுமுதற் கடவுளாக கொண்டு வழிபடுவது. *3. **#சாக்தம்* சாக்தம் என்றால் சக்தியை முழு முதல் கடவுளாக கொண்டு வழிபடுவது. *4. **#காணபத்தியம்* காணபத்தியம் என்றால் பிள்ளையாரை முழுமுதற் கடவுளாக கொண்டு வழிபடுவது. *5. **#சௌரம்** :* சொளரம் என்றால் சூரியனை முழுமுதற் கடவுளாக கொண்டு வழிபடுவது. *6. **#கௌமாரம்** :* கௌமாரம் என்றால் முருகனை முழுமுதல் கடவுளாக கொண்டு வழிபடுவது. மேலே உள்ள இந்த ஆறு வழிபாட்டு முறைகளை #அறுவகை_சமயங்கள் என்று #இந்துக்கள் கூறுவார்கள். ஏழாவதாக பிற்காலத்தில் ஆரியர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட வழிப்பாட்டு முறை தான் #சனாதானம். *சனாதனம் என்றால் #பிராமணர்களை கடவுளாக ஏற்றுக் கொண்டு பிராமணர்களுக்கு சேவை செய்து அவர்களுக்கு #அடிமையாக வாழும் வாழ்க்கை தான் #சனாதானம். இன்னும் தெளிவாக கூற வேண்டுமென்றால் #ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபி
@kuna3185 Жыл бұрын
I wonder if what the Krishnavel said is actually means Sanatana, how was this accepted/ made accepted among people?
நீங்க கடைபிடிக்ககூடாது என்பதைதான் கடவுள் இல்லை என்பவர்கள் செய்கிறார்கள்
@trytobesmart Жыл бұрын
நீங்கள் கும்பிடுவதால் கடவுள் இருக்கிறார் என்றும் அர்த்தம் இல்லை
@MsSrinivasan-vb3rq Жыл бұрын
You are speaking all nonsense at the last time of your life. You must have started when young.
@Veruppu294 Жыл бұрын
கேண,ஒழுங்கா படி
@heerasana3396 Жыл бұрын
PURANANGLiL KALKi AVADARAM KALNAYAK KADiSiAGA VARUVAR AVER TAN MOHMAD NABi HiNDU VEDANGLiL iSLAM PUTTAGATTI PADiTTAL TERiUM
@rajendranmuthiah9158 Жыл бұрын
கிருஷ்ண வேல் அவர்களின் இந்த வீடியோவை பஜக கட்சியினர், நீதிபதிகள், அரசியல்வாதிகளுக்கு அனுப்பினால் நல்லது.
@kircyclone Жыл бұрын
ஆண்களையே அடக்கி ஆழ்வதற்காக கண்டுபிடிப்பதற்காக உருவாக்க பட்டது தான் சானாதனமா... இந்த உருட்டு புதுசா இருக்கு sir...😂😂😂
@kantharatnamparameswaran8397 Жыл бұрын
Barking for bones received
@iqbalbashaazeez5335 Жыл бұрын
எல்லா மதங்களையும் சமமாக விமர்சிக்கிறேன் பேர்வழி என்று இஸ்லாத்தையும் விமர்சித்து உள்ளீர் திருகிருஷ்னவேல் அவர்களே. மற்ற மதங்களை பற்றி எனக்கு தெரியாது. நான் இஸ்லாத்தை பின்பற்றுபவன் என்பதால் நீங்கள் சொன்ன அவதூறுகளுக்கு விளக்கமளிக்க முயற்சிக்கிறேன். மதத்தை போதிப்பவர்கள் எல்லோரும் பாலியல் விஷயத்தில் பலவீனமானவர்கள் என்பது போல் சொன்னீர்கள் அவர்களும் மனிதர்கள்தான் சாதாரண மக்களில் சிலப்பேர் தவறு செய்வது போல் அவர்களிலும் சிலபேர் தவறு செய்கிறார்கள்.(அவர்களுக்கு கூடுதல் பொறுப்பு உள்ளது என்பது உண்மையே) இஸ்லாமிய சட்டம் பின் பற்றும் நாடாக இருந்தால் மரணதண்டனை விதிப்பார்கள். நம் நாட்டில் அது சாத்தியம் இல்லை.
@harambhaiallahmemes9826 Жыл бұрын
Poda Thuluka Tevdiyapaya
@media90235 ай бұрын
அப்படி என்றால் சட்டத்தை விட அல்லாஹ் பெரியவன் இல்ல அது தான் உண்மை அல்லாஹ் சிவன் இயேசு இப்படி எந்த கடவுளும் இங்கு இல்லை இருந்தால் கொண்டு வந்து நிறுத்து
@iqbalbashaazeez53355 ай бұрын
@@media9023 நம்மை போன்ற அற்ப பதர்கள் ஒப்பற்ற இறைவனுக்கு கட்டளை இடுவதே அறிவீனம் , ஆகையால் அவனுக்காக நாம் நமக்காக அவனல்ல.
@shanmi777agci6 Жыл бұрын
எண்டா சனாதனம் பேசற தமிழ் நாட்டுல கொடி கொடியா கொல்ல அடிக்கறத எண்ட பேச மாட்டாங்கரா 🦢🦢🦢
@Adhavan-ni7fw Жыл бұрын
இந்த மாதிரி கொள்ளையடிக்கிறதை நம்பி கழிசடை மோடியை பிரதமர் ஆக்கி RSS பார்ப்பனர்கள் 75 லட்சம் கோடி ரூபாய் கொள்ளையடித்து கொண்டு இருக்கிறதுகளே ? சாமி . . .
Bro been a historian don't blame bramins, blame ur unfit laziness people to learn.bro tell ur DMK minister, to eradicate alcohol, drugs and bribery instead of erasing sanathana dharma. Which is a part of Hinduism.better don't practice and blame, find ur path, tn historians simply insult Hinduism, don't have guts to talk or insult other religions.which have so many drawbacks style.
@arutselvan-eu2eo Жыл бұрын
QQ QQ 1
@pitchanarunachalam-nr9zs Жыл бұрын
Very good historian. Why this much support the Dravidam? You are telling Sanatan Dharm is to there in all religions. Can you criticise other religions in such a way that you are criticising Sanatan Dharma.? Sanatan Dharma is full of ethical rules and regulations one has to follow in one's life time. Sri Raman of Ramayan is an example for this. It is not caste based. Except Vamana moorthy no god is from Brahmins. Why we blame the Brahmins? Brahmins are not the castist.
@austinorten2894 Жыл бұрын
Go first read history and the atrocities committed by them. No country follow caste like we do
@chandrasekar342411 ай бұрын
Read Ambedkar, you will withdraw your statement.
@Veruppu294 Жыл бұрын
பார்ப்பான் பீ திங்கலைனா தூக்கம்வராதா?
@apanavellian4224 Жыл бұрын
சனாதனம் என்ற சொல்லின் பொருள் கூடத் தெரியாதவர்கள் அதற்கு விளக்கம் சொல்லக் கிளம்பிவிட்டார்கள்!
@ThiruMSwamy Жыл бұрын
சனாதன் பொருள் நீங்களாவது சொல்லுங்கள்
@selvammallika11 ай бұрын
ஆமா நீங்கள் சொல்லுங்கள் உங்களுக்கு thearencha
@sathishvelu771411 ай бұрын
Therincha solla maatana
@chandrasekar342411 ай бұрын
Sanatana means " Eternally pre-existing" . That's all. What is pre-existing? It is Sanatana Dharma. Dharma means what? Some experts say it is Chaturvarna system, some says it is upanishad brahmaism. Reality is upanishad was later than Rigvedas. So Rigvedas are the oldest literature in Hinduism. Hence "eternally pre-existing" logically means the Dharma said in Rigvedas. In 10th mandala of Rigvedas varna system is described in "Purusa sukta".
@apanavellian422411 ай бұрын
@@sathishvelu7714 சனம்+தனம் = சனாதனம். சனம் என்பது ஒரு மனிதக் கூட்டத்தைக் குறிப்பது. எ.கா. ஊரு 'சனம்' தூங்கிடுச்சு ஊதக்காத்தும் அடிச்சிருச்சு (தமிழ் கிராமியப் பாட்டுத்தானே?) 'சனம்' எனும் சொல் 'சனமண்டி' (சனக்கூட்டம்) எனப் பரிபாடலிலும் பயன்படுத்தப் பட்டுள்ளது. 'தனம்' என்பது தன்மையை/குணத்தைக் குறிப்பது. அதாவது, ஒரு சமூகக் கூட்டத்தின் குணம்; அதாவது, தமிழ் மக்களின் தனிக்குணம் (தமிழன் என்றொரு இனமுண்டு, தனியே அதற்கொரு குணமுண்டு! இந்தக் குணத்திலிருந்து உருவானதுதான் சனாதனம். சனாதனம் என்பது தமிழ்ச்சித்தர் நெறிசெய்து வளர்த்த வாழ்வியல் நெறிமுறை. இந்த வாழ்வியல் நெறியின் ஒரு பகுதிதான் திருக்குறள்; இந்த வாழ்வியல் நெறியின் தொடக்கம்தான் வேதம். வேதத்தின் தொடக்கம் ஒரு லட்சம் ஆண்டுக்கும் மேலானதாகவும் இருக்கலாம் (திருமந்திரம் பாடல் 65ஐப் படித்துப் பின் கூகுளில் Lake Toba எனப் பதிவிட்டு அதில் என்ன தகவல் உள்ளதென்று பாருங்கள். அத்தோடு, புறப்பொருள் வெண்பாமாலையில் வரும் பாடலின், 'கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்த குடி' என முடியும் பாடலையும் பாருங்கள்! அப்போது தெரியும் தமிழில் சொல்லப்பட்டுள்ள பல செய்திகளை தமிழர்கள் புரிந்துகொண்ட லட்சணம்!) வேதத்தை விளக்க வந்த மற்ற 3 மந்திரங்களில்தான் கோளாறு தொடங்குகின்றது. நீங்கள் நினைப்பது/சொல்வதுபோல் நான்கு வர்ணம் இந்து மதத்தால் உருவாக்கப்பட்டதல்ல. தொல்கப்பியத்தின் பொருளதிகாரத்தில் மரபியலை ஆழ்ந்து படியுங்கள், இறுதிப் பாகத்தில் இந்த நான்கு வர்ணத்தைப் பற்றி மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்! இந்த நான்கு வர்ணம் பொதுவாக மனித உளவியலுக்கு ஏற்ப உடலும் அதன் செயல்திறனும் பற்றியதாகும்! சனாதனத்தின் முதன்மைக் கோட்பாடு சைவம். இதற்கு விளக்கம் சொல்லப் புகுந்தால் ஒரு புத்தகம்தான் எழுத வேண்டும். ஏனெனில், உயிரியலில் தொடங்கி ஐந்திரத்தில் (தொல்காப்பியத்திற்குப் பனம்பாரனார் எழுதிய பாயிரத்தில் இதுபற்றிப் பாருங்கள்) இழுத்துச் சென்று விடும்! இதுவெல்லாம் ஒரு நாளிலோ ஒரு வருடத்திலோ கண்டதல்ல, பல ஆயிரம் வருடங்கள் தவமிருந்து கண்டது. 'இருந்தேன் எண்ணிலிக் கோடி யாண்டுகள்' என்கிறார் திருமூலர். வெறுமனே அவர் சொன்னார் இவர் சொன்னார் என்றில்லாமல் எதற்கென்று ஆய்ந்து பாருங்கள். இதைத்தான் வள்ளுவரும் 'எப்பொருள் யார்யார்வாய்க்/எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு' எனக் கூறுகின்றார்! இப்போது சொல்லுங்கள்! நீங்கள் மெச்சும் பேச்சாளர் இதில் ஏதாவது ஒன்றைப் பற்றிப் பேசினாரா?
@gunasekaranm4387 Жыл бұрын
யாருய்யா நீ? எங்கே இருக்குயா சனாதனம்? நீ வேலையில்லாத வெட்டியாளா?
@Adhavan-ni7fw Жыл бұрын
ராஜா சர்மா பேசிய வீடியோ காட்சிகளை பாருங்க.
@AL-ld8uo Жыл бұрын
100persent True History
@MotilalJ Жыл бұрын
3%❌❌❌பனன் 😭 கிறது 😂😂😂
@DravidaTamilanC Жыл бұрын
இது உன்னுடைய நாக்பூர் பாப்பார நூலிபான் கும்பலின் புத்தி 😂😂
@parameswaranramachandran4610 Жыл бұрын
Seems Giving wrong information purposely
@OmPrakash-wv9mo Жыл бұрын
Loose paia😅😅😅😅😅
@saravananmk89803 ай бұрын
ஆறிய பிராடு சனாதனம். சனாதனப்படி விதவையை கொலுத்த வேண்டும் , இது இப்ப இருக்கா ?