சனாதனத்தை அழித்தால்... சனாதன சர்ச்சைக்கு D.A Joseph பதிலடி | D.A Joseph on Sanātana Dharma issue

  Рет қаралды 336,164

Guru | குரு

Guru | குரு

Күн бұрын

#guru #hinduism #sanatandharma #sanatan #sanatanadharmam #hinduism #udhayanidhistalin #dmk #spirituality #vedam #vedham
CLICK TO WATCH MORE D.A Joseph CONTENTS - • D.A. Joseph
சனாதனத்தை அழித்தால்... சனாதன சர்ச்சைக்கு D.A Joseph பதிலடி | D.A Joseph on Sanātana Dharma issue
Guru | குரு
Devotional From Chanakyaa
This channel is to touch your soul by Devotion, Spiritual, Divine, Science, Temple, Music.
To catch us on Facebook : / guruchanakyaa
To catch us on Twitter : / guru_chanakyaa
To catch us on Website : chanakyaa.in/

Пікірлер: 2 100
@vijaychitha-dy3yg
@vijaychitha-dy3yg Жыл бұрын
நீங்கள் ஒரு சிறந்த ஆன்மீகவாதி. எல்லா மதமும் சமம் என்று நினைப்பவர் தான் உண்மையான ஆன்மீகவாதி. உங்களிடம் எல்லா கடவுளுடைய அனுக்கிரகம் இருகின்றது. மிக்க நன்றி சார் .
@lalitharamani7318
@lalitharamani7318 Жыл бұрын
Super sir well said
@shanthimeera557
@shanthimeera557 Жыл бұрын
An excellent narrative Brahmins should read this and respect this man
@thilv5508
@thilv5508 Жыл бұрын
ஐயா இந்துகளுககு கூட இந்த சிறந்த விளக்கம் கொடுக்க முடியாது.. மிக சிறந்த விளக்கம். நீங்கள் வாழ்க வாழ்க.. நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை தாங்கள். பேச்சையாறும் மறுக்கவும் முடியாது வெறுக்கவும் முடியாது👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
@JaiHindBoyKS
@JaiHindBoyKS 9 ай бұрын
அவர்கள் இந்துதான் ஐயா
@ganesanvenkatachalam3285
@ganesanvenkatachalam3285 Жыл бұрын
ஐயா தங்களுக்கு கோடான கோடி நன்றிகள். இறைவன் தங்களுக்கு எல்லா மேன்மைகளையும் வழங்குவான்.
@ananthayyamperumal4487
@ananthayyamperumal4487 Жыл бұрын
அய்யா எவ்வளவு அருமையான பேச்சு உங்கள் பேச்சு. எனது கண்களில் ஆனந்தக் கண்ணீரே வந்துவிட்டது. சனாதானத்தின் அருமையை நன்கு உணர்ந்து கொண்டேன். மிக்க நன்றி அய்யா.. நீங்கள் வாழ்க வளமுடன்.
@thamilalagan3255
@thamilalagan3255 Жыл бұрын
Army
@natarajansubramanian3268
@natarajansubramanian3268 Жыл бұрын
ஜோசப்புகளும் விலைக்கு வாங்கப் படுகிறார்களா?மதுரை AIMS வராதது Best bakery அநியாயங்கள் ஒன்றிய ,பிஜேபி அமைச்சர்கள் மீது எந்த சட்ட நடவடிக்கை இல்லாதது எதிர்க் கட்சி ஆட்சிகள் தாக்கப் படுவது அப்பிராமணர் உயர்பதவிகளுக்கு கோயிலுக்குள் அனுமதி மறுப்பது மணிப்பூர் பெண்கள் நிர்வாணப்படுத்தப்படுவது MLA MP பத்திரிகை ஊடகங்கள் மிரட்டப் படுவது விலைக்கு வாங்கப்படுவது பிஜேபியில் இணைந்தால் குற்றவாளிகள் புனிதராவது கார்ப்பரேட்கள் பாவங்கள் மன்னிக்கப் படுவது காந்திஜியை சுடுவது (காந்திஜி பிராமணர் அல்லர்) நேருஜி தியாகங்களை மறைப்பது எல்லாம் சனாதன சிறப்பு தான் என்கிறாரா ஜோஸப்பையர்!
@pandurangagorpade541
@pandurangagorpade541 Жыл бұрын
Real points super speech cultured knowledge of the country. Jaihind.
@MsSrinivasan-vb3rq
@MsSrinivasan-vb3rq 11 ай бұрын
The thought of destroy Dravidian culture has come after 70 years.
@KALIa-iv3nb
@KALIa-iv3nb Жыл бұрын
இந்த கருத்து இந்து முஸ்லிம் கிறிஸ்டியன் ஆட்களுக்கு மட்டும் அல்ல மனித குலத்திற்கு சிறந்த ஒரு விளக்கம் இப்படி பட்ட பேச்சு இது வரை நான் எனது வாழ்க்கையில் நான் கேள்வி பட்டது கிடையாது . அருமை அருமை அருமை அருமை அருமை யான பேச்சு நல்ல காணொளி வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஐயா
@kavinsuperrockstar3999
@kavinsuperrockstar3999 Жыл бұрын
தங்களின் கருத்து 100% உண்மை. விரிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி ஐயா. வாழ்க சனாதனம்!!!
@SA-xe1ez
@SA-xe1ez Жыл бұрын
மிகவும் அறிய உண்மையான கருத்துக்ள்.இவை முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா படித்துணர்தால் பயன் ஏற்படும்.
@chandrasekaranr2
@chandrasekaranr2 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@maniseshadri6895
@maniseshadri6895 Жыл бұрын
உங்களை போன்றவர்கள் தான் சந்தானத்தை காப்பாற்றுவதில் பெரும் பங்கு வகிக்க முடியும் . பெரும்பாலானவர்கள் பேச்சு எடுபடவில்லை தயவு செய்து உங்கள் சத்தம் தமிழ் நாடு முழுவதும் ஒலிக்கட்டும் நான் எதிர்பார்த்து இருக்கிறேன் உங்கள் பேச்சின் ஆளுமை வலிமை மிகவும் சிறந்தது இவர்களை மடக்க கூடிய புரியவைத்து திருத்த வாய்ப்பளிக்கும்
@E__SakthivelS
@E__SakthivelS Жыл бұрын
அது சந்தானம் இல்ல சனாதனம்.
@sudhakaran8281
@sudhakaran8281 Жыл бұрын
🎉Seshadriku puthi malungi pochu, santhanathukkum sanathanathukum difference theriyatha jenmangal?
@rjnathan1765
@rjnathan1765 Жыл бұрын
​@@E__SakthivelS You have nicely commented, appreciable.
@saravananb7409
@saravananb7409 Жыл бұрын
Thanks a lot Sir, Hinduism is way of living.
@SivaSiva-yz3fe
@SivaSiva-yz3fe Жыл бұрын
ஐயா!! அற்புதமான விளக்கம்! இறைவன் ஒருவரே 🙏🙏அவர்கள் விஷ கிருமிகள் அழிந்து போவார்கள்🔥🔥🔥
@kashyabhaumapathy2350
@kashyabhaumapathy2350 Жыл бұрын
உண்மையை உயிரோட்டத்துடன் வழங்கிய சகோதரன் திரு ஜோசப் ஐயாவின் பேச்சு மிக இனிமை...தொடரட்டும் உங்கள் தொண்டு....
@seetharamanviswanathan5724
@seetharamanviswanathan5724 Жыл бұрын
மிக மிக அருமையான விளக்கங்கள் தந்துள்ளார் ஸந்தோஷம் ஐயா. ஸனாதன தர்மம் நித்யமானது என்பதற்கு ப்ரமாணம் தங்கள் பதிவு
@csekousalya
@csekousalya Жыл бұрын
முற்றிலும் சரி.முடிந்தவரை பகிரலாம்
@JIRAVATHAM
@JIRAVATHAM Жыл бұрын
Great.speach,saluit
@Kumara1008
@Kumara1008 Жыл бұрын
பிராமண மதம் சனாதனம் ஒழிந்து இந்த மதம் தழைக்க வேண்டும்…
@suppiahjayarajah4472
@suppiahjayarajah4472 Жыл бұрын
Great aathma
@sumathiprakash7526
@sumathiprakash7526 Жыл бұрын
நிறை குடம் நீர் தலும்பாது உண்மையான சிறந்த கல்வியாளர்.அருமையான உரை ஐயா.உண்மையை அருமையாக விளக்கி உரைத்தீர்.மனதிற்கு நிறைவும் மகிழ்வும் அளித்தது தங்களுடைய உரை.நன்றி ஐயா🙏 தங்களைப் போன்ற உயர்ந்தோரால் உலகம் நிலை பெற்றிருக்கிறது.தாங்கள் பல்லாண்டுகள் வாழ்ந்திட இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
@bhagavadgitastudy2022
@bhagavadgitastudy2022 Жыл бұрын
தளும்பாது.
@sakuntalanagesan1745
@sakuntalanagesan1745 Жыл бұрын
@@bhagavadgitastudy2022 Dravida Tamil is "தலும்பாது".
@nambi.tnambi.t4650
@nambi.tnambi.t4650 Жыл бұрын
* அருமை! சனாதனம், பிராமணன் குறித்த விளக்கம் ...உண்மையை வெளிக்கொணர்ந்து சிந்திக்கத் தூண்டியது! நன்றி!
@paulthangam.2564
@paulthangam.2564 Жыл бұрын
தாங்கள் கிறிஸ்தவராக இருப்பினும் உண்மையை விளக்கமாக எடுத்துக் கூறிய தங்களுக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களைப் போன்று சில நல்ல உள்ளங்களும் இக்காலத்திலும் வாழ்ந்து வருவதால் தான் தர்மம் என்றால் என்ன என்று புரிந்து கொள்ள முடிகிறது. நன்றி ஐயா.
@parthasarathisundaravaradh7694
@parthasarathisundaravaradh7694 Жыл бұрын
எம் மதமும் சம்மதம்! *
@kamalapoopathym1903
@kamalapoopathym1903 Жыл бұрын
நம் நாட்டில் உள்ள கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் எல்லாரும் இந்துக்கள் தான்.பணத்திற்காக மதம் மாறினார்கள்.மாற்றப்பற்றார்கள்
@jayaprakashsubramanian2979
@jayaprakashsubramanian2979 Жыл бұрын
Sir, excellent and realistic speech. I am a Brahmin and I touch your Golden feet with my head and express my Pranams to you. May be caste system prevails in Hindu religion but all are equal. As you told 63 Nayanmars and 12 Alzhwars, majority people are lower caste people but we always worship them all. Even Mahatma Gandhi is not a Brahmin but we worship him. Your speech must be translated and probhagated nuke and corner of this country. Om Namah Sivaya.
@kannaninsevagan3415
@kannaninsevagan3415 Жыл бұрын
Your points are well appreciated, but it is nook and corner, (nuke is nuclear stuff, like bomb).
@Subbulakshmi-p6y
@Subbulakshmi-p6y 9 ай бұрын
Indha maadhiri oruthar pesi makkalin arivu kannaiyum gnana kannaiyum thirakanumnu niraiya murai ninaichirukken.ninaithadhi andha paranthaaman ungal moolam nigazhthi irukiraan.aneha Kodi namaskaram to you.
@MsSrinivasan-vb3rq
@MsSrinivasan-vb3rq 8 ай бұрын
My respect to your explanation.
@aananthprasathd8061
@aananthprasathd8061 Жыл бұрын
Well said sir . People like you are very important to the society Sir.
@saikumarkrishnan
@saikumarkrishnan Жыл бұрын
நல்ல விளக்கம். நன்றி ஐயா. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு இங்கு ஒற்றுமை நீங்கீல் அனைவருக்கும் தாழ்வு.
@SA-xe1ez
@SA-xe1ez Жыл бұрын
மக்களின் முக்கிய தேவைகள் பல இருக்க அதை சரிசெய்யாமல் தீர்காமல்தேவையில்லாத குப்பையைகிளறி சமூகத்தை சீரழிக்கிரார்கள்
@AmirdhaRangarajan-uu7mx
@AmirdhaRangarajan-uu7mx Жыл бұрын
My humble respect to you sir as a brahmin. True words explained by your voice. Thanks a lot sir. 🎉🎉
@sulochana5368
@sulochana5368 Жыл бұрын
மிகவும் அருமையான பேச்சு.உங்களை போன்றவர்களால் தான் இந்த தேசம் ஒளிர்கிறது. எல்லோரையும் சமமாக பார்க்கும் உங்களுக்கு என்றும் இறைவன் துணை துணை இருப்பான். அருள் புரிவான் .
@lalithas5218
@lalithas5218 Жыл бұрын
Sir. I am 70 yrs old. Brahmin lady Ur. Enlightened speech has given me grt knowledge. Abt lot of things Ur knowledge abt SD. Is on a very high level My namaskarams for that
@periperi3358
@periperi3358 Жыл бұрын
Super. Majority good people's Representation.
@periperi3358
@periperi3358 Жыл бұрын
இப்பேர்ப்பட்ட அற்புதமான ஆத்மாக்கள் அடங்கிய ஒரு இனத்தில், சில புல்லுறிவிகளை வைத்து.... சிறுபான்மையினர் என மாறி மாறி பிதற்றி, வெறுப்பை தூண்டி வேற்றுமையை வளர்த்து, கேவலமாக வயிறு வளர்க்கும் தீரா விஷ கூட்டம் தீரப்போகும் காலம் மிக மிக அருகில்......
@thirumoorthyp7197
@thirumoorthyp7197 Жыл бұрын
ஐயா, நிறைந்த விழிகளோடு நன்றி நவிலும் நானும் (அரசால்) ஒதுக்கப்பட்ட (ப்ராமண) சமூகத்தை சேர்ந்த 75 வயது மூதாட்டி.பயனில் சொல் பாராட்டு வாரை மகனெனல் மக்கட் பதடியெனல் என ஒதுங்கியுள்ளோம்.தாங்கள் மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூணும் அந்தணர் என்போர் அறவோர் என்ற குறளுக்கு உதாரணமாய் உள்ளீர்கள்; ஆண்டவர் ஆசிகள் அபரிமிதமாய் அருள்வாராக.- ஜலஜா திருமூர்த்தி
@kbbeena6208
@kbbeena6208 Жыл бұрын
Sir super speech
@rsrinivasan405
@rsrinivasan405 Жыл бұрын
மிக மிகச் சிறந்த நேர்த்தியான விளக்கங்கள், உதாரணங்கள், இயற்கையான பேச்சு. நிஜ பிராமணர் நீங்கள்; நமஸ்காரங்கள் ஸ்வாமி🙏🏼
@sivakumarchidambaram6061
@sivakumarchidambaram6061 Жыл бұрын
நீங்கள் பேசும் உண்மைதான் சனாதனம். இறைவன் உங்களுக்கு ஆயுள் ஆரோக்கியம் அளித்து ஆசீர்வதிப்பார்.
@sundharraj5292
@sundharraj5292 Жыл бұрын
ஆக மிகச் சிறந்த சொற்பொழிவு. மூடர்களின் அறிவுக் கண்ணை திறக்கக் கூடிய வார்த்தைகள்! உங்கள் பாதம் பணிகிறோம்! தங்களின் உண்மை மற்றும் நடுநிலைமை வாதம் வாழ்க! ஆய்ந்தறிந்து பேசியுள்ளார் இந்த சான்றோர்!
@mgeetha8022
@mgeetha8022 Жыл бұрын
அருமை யான பேச்சு உண்மை யை வெளி கொண்டு வந்த திற்கு சிந்திக்க வைத்த பேச்சு 🎉🎉
@kaiyanars1151
@kaiyanars1151 Жыл бұрын
இதைவிட சிறப்பாக சநாதன தர்மத்தை இறைவனால் கூட சொல்லமுடியாது வணக்கம் அய்யா
@L.SELVAKANNAN-kp1np
@L.SELVAKANNAN-kp1np 7 ай бұрын
Ada kerukku payala ungkalallam thiruththave mudiyathu...😮
@shankarnatarajan6230
@shankarnatarajan6230 Жыл бұрын
அருமையான விளக்கம். தற்கால சூழலில் சனாதன தர்மம் பற்றிய சர்ச்சைப் பேச்சு நமது உணர்வுகளை கிளர்ந்து எழச் செய்து ஒருங்கிணைத்து மேன்மேலும் சனாதனம் வளர்ச்சி பெற உதவும்.
@deepakishere-e1d
@deepakishere-e1d Жыл бұрын
I am from UP and a true Sanatani and I come from Kushwaha an OBC caste. You leader was wrong to abuse Sanatan Dharma
@venkatapathyprabakaran4890
@venkatapathyprabakaran4890 Жыл бұрын
மிகவும் உண்மை….. அருமையான விளக்கம்….. நீங்கள் நீடுடி வாழ்ந்து இதை தமிழகம் எங்கும் பரப்ப வேண்டுகிறேன்….!
@MsSrinivasan-vb3rq
@MsSrinivasan-vb3rq 9 ай бұрын
Best of luck and enjoy good health.
@sunjaiygaming275
@sunjaiygaming275 Жыл бұрын
உள்ளதை உள்ளபடி சொன்னீர்கள் அருமை. வாழ்த்துக்கள். நன்றி!நன்றி! வாழ்க இந்து தர்மம், வளர்க, வெல்க. 🙏🏻
@sakthivel69
@sakthivel69 Жыл бұрын
Great .... I love Sanathana tharmam and I love my country India 👍👍🇳🇪 Jaihind பாரத மாதாக்கே ஜே👍👌
@incubusk8r
@incubusk8r Жыл бұрын
that the NIGER flag not india
@chandrasekarsubramaniam9098
@chandrasekarsubramaniam9098 Жыл бұрын
I am flabbergasted with your explanations. Now got very high regards for Sanathana dharma and the Brahmins. Thank you from Malaysia 🙏🙏🙏
@Kumara1008
@Kumara1008 Жыл бұрын
ஐயா அவர் சொல்வது தங்களை போன்றோரை தாழ்தித்தான். மலயாவில் கலப்பு இல்லையா? அவர் கூரியது தங்களுக்கு சரியா?
@sankarans11
@sankarans11 Жыл бұрын
🙏🙏 ஆதரவாக பேசிய உங்களுக்கு, அனந்நகோடி நமஸ்காரங்கள்.
@63chandra
@63chandra Жыл бұрын
First time I am listening to him. Well explained in simple language with practical examples. That he is a Christian makes it even more credible.
@vasudevankp9474
@vasudevankp9474 Жыл бұрын
தங்களின் விளக்கம் அனைவரும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். தங்களின் விளக்கம் கேட்க கேட்க என் இரண்டு கண்களிலும் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. மிகவும் அற்புதமான விளக்கங்களை அளித்து எங்களை கவர்ந்து கொண்டீர்கள். எனது பணிவான வணக்கத்தை தங்களின் பாதத்தில் சமர்ப்பிக்கிறேன்.
@ganeshanthadavamoorthy852
@ganeshanthadavamoorthy852 Жыл бұрын
ஐயா நான் நான் தோன்றிய மதத்தின் உண்மையான விளக்கங்களை அழகாகச் சொல்லி என்னை மகிழ்வித்து மகிழ்ச்சி அடைந்த்து 🙏🙏🙏🙏🙏 நன்றி சொல்ல வேண்டும்🙏🙏
@thankaswamy8638
@thankaswamy8638 Жыл бұрын
100% correct about Bramins. They never took sword or gun to punish others. Wiseman could understand this.
@Kumara1008
@Kumara1008 Жыл бұрын
But they make others wield weapons for them…😊
@kannaninsevagan3415
@kannaninsevagan3415 Жыл бұрын
@@Kumara1008 hahaha, you are really desperate to try to convince people, the more you try, the worse it gets for you, fools will always remain fools. that is you.
@mmr5490
@mmr5490 Жыл бұрын
Non Brahmin Mahathma Gandhiji avargal eppadi iranthaargal very sorry to say this
@maravarchavadimadurai4736
@maravarchavadimadurai4736 Жыл бұрын
ஞானம் கொண்ட ஸ்ரீமன் நாராயணப் ப்ரீத்யர்த்தம் அய்யா அவர்களுக்கு வணக்கம். தாங்கள் எங்கள் அறிவின்மையை நீக்கி ஞானத்தின் வாயிலைக் காட்டுகின்றீர்கள். நன்றி வணங்குகிறேன் மீண்டும்.. இங்கனம். மதுரை மறவர்சாவடி ஸ்ரீமஹா கணபதி திருக் கோவில் ஓதுவான் நாகராஜன்.
@SivaSiva-yz3fe
@SivaSiva-yz3fe Жыл бұрын
உங்களின் பேச்சை கேட்டதும் இந்த ஜென்மத்தில் நாங்கள் செய்த புண்ணியம் ஐயா நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏
@rajusmagic2098
@rajusmagic2098 Жыл бұрын
All the points are excellent... 👌
@ParuGnananayaki
@ParuGnananayaki Жыл бұрын
மிக அருமையாக விளக்கினீர்கள் ஐயா👍👍. மிக்க மகிழ்ச்சி🙏. நன்றிகளை சமர்பிக்கிறோம்🙏🙏🙏.
@Sentha67
@Sentha67 Жыл бұрын
D.A. Joseph Sir Hats Off to your Knowledgeable posting
@EKDhilipKumarAstrologer
@EKDhilipKumarAstrologer Жыл бұрын
This one VIDEO is enough. The level of clarity is very high. Only a blessed soul can convey such a difficult topic with such ease. Thank you Shri T A Joseph - I will pass it on to my students.
@srmelmango
@srmelmango Жыл бұрын
Great to see comment from one of my favourite astrologers! Sir, His name is Sri DA Joseph and His KZbin Channel is @DAJoseph16. Thank you, Sir. 🙏
@durairajr3355
@durairajr3355 Жыл бұрын
அருமையான பேச்சு.மிகவும் ஆராய்ந்து தெளிவாக கூறுகிறார். அனைவருமே ஒப்புக்கொள்ள வேண்டிய கருத்துக்கள். நிறைய படித்து தெளிவாக சொல்கிறார்.மிக்க நன்றி.வாழ்க வளமுடன்.
@KrishnamoorthySeshadri-nt9dx
@KrishnamoorthySeshadri-nt9dx Жыл бұрын
Nandri
@sekarshanmugam6582
@sekarshanmugam6582 Жыл бұрын
மேன்மை மிகு ஐயா, தங்களின் மதங்கள்(மார்க்கங்கள்) வாழ்வியல் வழிமுறைகள் குறித்த தெளிவான அறிவாற்றலுக்கும் பண்பு நலத்துக்கும் வியந்து அனைத்து மதசகோதரர் கள் சார்பிலும் உண்மை வணங்கும். வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்.என வான் மறை வள்ளுவம் கூறுகிறது. நன்றி.ஜெய்ஹிந்த்...
@svijayalakshmi2226
@svijayalakshmi2226 Жыл бұрын
ஒரு மூர்க்கத்தனமான attitude கொண்ட தகுதி இன்றி, வயது, அனுபவம் இன்றி வாரிசு சலுகையில் வாழ்க்கை நடத்தும் ஒரு முட்டாளை , மூடனை அவன் தவறை சுட்டிக்காட்ட பேச முன்வந்ததற்காக கோடானுகோடி நன்றிகள் ஐயா. நீங்கள் பேசிய இந்த அருமையான கருத்துக்களே சனாதன தர்மம் தழைத்தோங்கும் என்ற நம்பிக்கையை அளிக்கின்றது. சரியான சமயத்தில் சரியாக சொன்னதற்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன் ஐயா .
@sabbainaidu9443
@sabbainaidu9443 Жыл бұрын
அய்யா ! அருமையான பதிவு ! ஒரு உண்மையான மதகுரு , அனைத்து மதங்களையும் அரவணைத்து ,மதித்து நடப்பதே ! தங்களைப் போன்ற குருமார்கள் போற்றி வணங்கப்பட வேண்டியவர்கள் ! வணங்கி மகிழ்கிறேன் அய்யா !🙏🙏🙏🙏🙏
@petchithaipetchithai1283
@petchithaipetchithai1283 Жыл бұрын
அய்யா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் .மனசும், வயிறும் நிறைந்து விட்டது.
@rameshkrishna3382
@rameshkrishna3382 Жыл бұрын
சனாதனம்.. என்றால் என்ன என்று தெரியாமல் தான் இருந்தேன்.. உதவி செய்த உதய நிதிக்கு நன்றி..
@sureshramanathan4424
@sureshramanathan4424 Жыл бұрын
Fantastic Sir I am so happy you explained so well
@ramankannan5452
@ramankannan5452 Жыл бұрын
Ayya. You have explained sanathanam and brahmanism very simply and effectively. My sincere pranams to you. 🙏🏼🙏🏼🙏🏼👌🌹
@nsn-india711
@nsn-india711 Жыл бұрын
கண்ணீர் திவலைகள் பார்வையை மறைக்க, மிகுந்த (சுயமாக!) பணிவுடனும், மரியாதையுடனும் தங்கள் தாள் பணிகிறேன் அய்யா! 🙏.
@csekousalya
@csekousalya Жыл бұрын
முற்றிலும் சரி.முடிந்தவரை பகிரலாம்
@bhagavadgitastudy2022
@bhagavadgitastudy2022 Жыл бұрын
பணிகிறேன்.
@thenmozhia6306
@thenmozhia6306 Жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா..அனைத்து மக்களும் கேட்டு தெளிவு பெற வேண்டிய கருத்துக்கள்...்நன்றி..வாழ்க வளமுடன்..
@lalithaathyagarajan4152
@lalithaathyagarajan4152 Жыл бұрын
Went through ALL the other comments to Sir's great explanation of Sanathana Dharma. Brought tears to my eyes. My Heart-felt thanks to you Sir.
@nakkeerapuramsamy4080
@nakkeerapuramsamy4080 Жыл бұрын
கிருத்துவராக இருந்தாலும் நம் மூதாதையர் மதம் பற்றி தெளிவாக உரைத்ததற்கு மிக்க நன்றி
@sankarand9728
@sankarand9728 Жыл бұрын
DAJ is following vaishnavism....though born in xian family...
@smackyou4586
@smackyou4586 Жыл бұрын
He is on the top of his powers and Tamilnadu is under his control. So he talks whatever he wants! They misuse their power! Do they ever know what is Sanatanam???? Sanatanam is different brahminism is different! You bloody uneducated rascals! Even non-brahmins worship Sanatana! He is absolutely uneducated guy! Uneducated people should not be in politics. Udhainidhi should be eradicated from politics first. I'm from London🇬🇧 rooted from Tamilnadu, not a brahmin but a Christian by the way!!!!!
@csekousalya
@csekousalya Жыл бұрын
இது தான் நம் பாரதத்தின் மகிமை
@natrayannachimuthu4168
@natrayannachimuthu4168 Жыл бұрын
உங்களப் பார்த்தா கிறிஸ்துவர் மாதிரியே தெரியல வாய்ஸ் எல்லாமே ஐயா ரொம்ப நன்றி ஐயா கோடானுகோடி நன்றி வாழ்த்துக்கள்
@Ramakrushnan-bc6rw
@Ramakrushnan-bc6rw Жыл бұрын
அய்யா ஸ்ரீ வைஸ்னவர்.
@Traghavan-jf6zf
@Traghavan-jf6zf Жыл бұрын
சாதனத்தை பற்றி தெரியாமல் பேசியவர்க்கு உங்கள் உயர்ந்த விளக்கம் சரியான சவுக்கடி.உங்கள் அருமையான விளக்கத்திற்கு நானும் அடிமை🙏
@ekenperumal
@ekenperumal Жыл бұрын
சாணக்கியாவிற்கு சபாஷ், அழகான பதிவு......
@vyasvaajasaneya2733
@vyasvaajasaneya2733 Жыл бұрын
எதார்த்தமான சரியான பதிவு. மதத்தலைவர்கள் மக்களிடம் கீழிறங்கி வந்து விளக்கவேண்டியதை தாங்கள் தெளிவிடுகிறீர்கள். கடவுளே தங்கள் வடிவில் வந்து தெளிவுபடுத்தவந்ததாக நினைக்த்து தலைவணங்கும் ஏகிறேன்
@srinivasanvenkataraman839
@srinivasanvenkataraman839 Жыл бұрын
மிக அருமையான விளக்கம்.
@sundararajs3985
@sundararajs3985 Жыл бұрын
முதலாவது ஒழிக்க வேண்டியது திராவிடம் என்ற மாயையை என்று தமிழ் மக்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் உங்கள் படைப்பு க்கு நன்றி
@balakrishnanv633
@balakrishnanv633 Жыл бұрын
அருமை!!அருமை!! அற்புதம்!! அற்புதம்!! வேறு வார்த்தைகள் தேவை இல்லை
@renukadevi8604
@renukadevi8604 Жыл бұрын
Only fools will talk like this
@MsSrinivasan-vb3rq
@MsSrinivasan-vb3rq 9 ай бұрын
True
@madankumar4489
@madankumar4489 Жыл бұрын
Never thought a Christian will explain what is Sanatana Dharma in detail. My heartful pranams to you. May your tribe increase
@venkateshvilapakam7248
@venkateshvilapakam7248 Жыл бұрын
He's renounced Christianity and has taken up vaishnavism
@ceeyarramasamy7577
@ceeyarramasamy7577 Жыл бұрын
Heartiest respect sir
@shariharan8637
@shariharan8637 Жыл бұрын
அய்யா பெரியவரே உண்மையை கூறி அறியாமை இருலகற்றும் தாங்கள் இருவனால் அனுப்பப்பட்டவர் தங்கள் பாதங்களுக்கு நமஸ்காரம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 தாங்கள் பகலவனாய் என்றும் இருந்து அறியாமை இருலகற்ற பகவான் ஸ்ரீமன் நாராயணன் பொற்பாதங்களை வேண்டுகிறேன்!
@manikandanparameswaran9963
@manikandanparameswaran9963 Жыл бұрын
My very most respected knowledgeable Sree Joseph sir
@vasumathiravindran5233
@vasumathiravindran5233 Жыл бұрын
மிகவும் அழகாக அருமையாக விளக்கி சொன்ன உங்களுக்கு எனது வணக்கம் பிரதர் ஜி 🙏🙏🙏🙏 உயர்ந்த உங்களுடைய பண்பு நீங்கள் பெரிய எடுத்துக்காட்டு . 💐💐💐
@rajendra_naidu_coimbatore
@rajendra_naidu_coimbatore Жыл бұрын
அருமையாக சொன்னீர்கள் . ஜெய் சனாதன தர்மம் ஜெய்ஹிந்த் ஜெய் பாரத் ஜெய் மோடி ஜி ஜெய் அண்ணாமலை ஜெய் பிஜேபி
@senthilkumarrajagopal3236
@senthilkumarrajagopal3236 Жыл бұрын
Enna oru bjp pakthi
@SankarDuraisamy-c7c
@SankarDuraisamy-c7c Жыл бұрын
ராஜேந்திர நாயுடு, நீயே ஒரு சூத்திரன் தானே, ஏன் ஒரேயடியாய் பாப்பானுக்கு அடிமைச் சேவகம் செய்ய இப்படித் துள்ளிக் குதிக்கிறாய்?
@gopalk5475
@gopalk5475 Жыл бұрын
Super speech sir.. appreciate your speech and your wisdom. Really remarkable.
@mohanbhat1487
@mohanbhat1487 Жыл бұрын
ஐயா, அற்புதமான விளக்கம். அறிவார்த்தமான விளக்கங்கள் ❤
@santhanamm256
@santhanamm256 Жыл бұрын
உண்மைதனை உரக்கச் சொல்லும் தங்களை வணங்கி மகிழ்கிறேன்.
@remaabalakrishnan5141
@remaabalakrishnan5141 Жыл бұрын
Aaha, what a clear Speech of this knowledgeable Person of Dr. Baskaran sir🙏🏻🙏🏻🙏🏻👍👍
@gurukalidhasan.r3117
@gurukalidhasan.r3117 Жыл бұрын
அற்புதமான விளக்க பதிவு, நீர் நூற்றாண்டு கடந்து வாழ இறைவனை வேண்டுகிறேன்
@chandramouleeswarans9574
@chandramouleeswarans9574 Жыл бұрын
நான் புரிந்து கொள்ளாத பல நல்ல கருத்துக்களை, தர்மத்தை தங்களின் சொற்பொழிவால் புரிந்து கொண்டேன்
@candajeg4882
@candajeg4882 Жыл бұрын
மிகவும் அருமையான விளக்கங்கள். நன்றி அய்யா.
@ushamenon6975
@ushamenon6975 Жыл бұрын
josephji salute you sir! May the Gods who created us 'BLESS YOU AND YOUR FAMILY' for standing for the truth.
@chandiramouliswara9245
@chandiramouliswara9245 Жыл бұрын
Sir. Excellent indeed. TKS a lot. May Divine grace be with sanaathanees.
@muralidharan2796
@muralidharan2796 Жыл бұрын
ஐயா ! அற்புதமான விளக்கம். சனாதனிகள் ஆயுதங்களை கடவுள்களிடம் கொடுத்தனர். மற்றவர்கள் ஆயுதங்களை தங்கள் கையில் எடுத்தனர். தப்பு இங்குதான் ஆரம்பம். கலியுகம். தாங்கள் அறியாதது இல்லை.
@KrishnaB-r3y
@KrishnaB-r3y Жыл бұрын
👌
@stardelta4332
@stardelta4332 Жыл бұрын
அற்புதமான உண்மையை பேசினார். இவர் கிருஸ்தவ மதத்திற்கு மாறி இருந்தாலும் இந்துக்களை பற்றி மிக அழகான எளிய முறையில் விளக்கம் கொடுத்தார். சனாதன தர்மத்தை அழகாக புரிய வைத்தார் இந்த உரையை திருமாவளவன் உதயநிதி மற்றும் வீரமணி கேட்க வேண்டும்
@pqakeshprakash2896
@pqakeshprakash2896 Жыл бұрын
See ramasamy mudaliyar alias veeramani mudaliyar making hypocrisy to shows who is aesthetic. But still that traitor strictly followers his mudaliyar caste mariage,emerging to temple ںbooja rooms in all fake dravians home. Just speak for vote bank to get other regious peoples to fascinated them to believe and make fool him
@kamalnath8493
@kamalnath8493 Жыл бұрын
கோடி நன்றி ஐயா... அருமையான பதிவு....ஐயா...
@bhupathiperumalsamy2981
@bhupathiperumalsamy2981 Жыл бұрын
அறியாமையை அகற்றும் அற்புதமான விளக்கம். வாழ்க பல்லாண்டு.
@tokshiva
@tokshiva Жыл бұрын
மாற்று மதத்தவர் ஆயினும் தங்களின் கருத்துக்கள் அருமை. தங்களுக்கு நான் தலைவணங்குகிறேன்.
@cjk9211
@cjk9211 Жыл бұрын
கிறிஸ்தவ ராக இருந்து இந்துவாக மாறினார்.குருவின் வேண்டுகோள்படி பெயரைமட்டும் மாற்றவில்லை
@shakthivelg4071
@shakthivelg4071 Жыл бұрын
அன்புடன் வரவேற்கிறேன் மிகவும் அருமையாக எடுத்து சொன்னீர்கள் மிக்க நன்றி மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் நாம் அனைவரும் பாரதியர் ஜெய் ஹிந்த் பாரத் மாதா க்கே ஜெய் ❤
@malathikaramala6840
@malathikaramala6840 Жыл бұрын
அய்யா உங்கள் பேச்சில் எங்கேயும் யாரையும் புண்படுத்தாமல் அரசியல் பேசாமல் இவ்வாறான பேச்சு யாரும் பேசவில்லை. எந்த உள் நோக்கமும் இல்லாமல் ஒரு இந்திய குடிமகனாக மட்டுமே இருந்தது. நன்றி நன்றி நன்றி உங்கள் ஞானம் பொறுமை மிகவும் சிறந்தது 🙏🙏🙏👏👏👏நீடூழி வாழ்க.
@jayagopalankandamkandath4487
@jayagopalankandamkandath4487 Жыл бұрын
I fully bow down to you lord An open hearted disclosure of truth Thank you very much
@Janaki-mv7tw
@Janaki-mv7tw Жыл бұрын
அடியேன் நமஸ்காரம் ஐயா.தாங்களால் மட்டுமே இப்படி நிதானமாக உதாரணங்கள் சொல்லி விளக்க முடியும்.மிக்க நன்றி ஐயா
@narhayansrinivasan1258
@narhayansrinivasan1258 Жыл бұрын
Excellent definition and gave more examples with simple method. We are all very proud of you. God Bless You 🙏
@pnbalasubramanian533
@pnbalasubramanian533 Жыл бұрын
Such a great speech with full of righteous explanations without any vehement words or tone. Let us all pray for you to be one of the pillars of Santana dharma for ever.
@panchamoorthymoorthy8932
@panchamoorthymoorthy8932 Жыл бұрын
ஆக என்ன ஒரு எதார்த்த இயர்க்கையான ஆழ்ந்த அறிவுரை மனசு லேசானது உங்கள் பறந்த மனபான்மை அரருமை ஐய்யா நீங்கள் நீடூழி சந்தோஷமா வாழ்த்துக்கள்
@srir1604
@srir1604 Жыл бұрын
What a brilliant explanation! Hats off to you Ayya..Crystal Clear..It is very well said only by deed/actions not by birth we fall into the Varnas..
@Desiyamodel
@Desiyamodel Жыл бұрын
பல்லாண்டு வாழ வேண்டும்❤❤❤.
@sram3875
@sram3875 Жыл бұрын
மிக அருமையான பதிவு ஐயா. அனைவரும் புரிந்து கொள்ளும்படி எளிய நடையில் விளக்கியமைக்கு நன்றிகள் பல. 🙏🏻
@nageshwaranmosur4384
@nageshwaranmosur4384 Жыл бұрын
Very good n informative knowledge. People should understand. Many thanks to you sir
@appuchutti
@appuchutti Жыл бұрын
அருமையான விளக்கம் கடவுளின் அனுக்கிரகம் உங்களுக்கு கிடைக்கும்
@NagarajanGanga
@NagarajanGanga Жыл бұрын
சிறந்த விளக்கங்களைத் கொடுத்திருக்கின்றீர்கள்.ஒரு கிறித்துவ மகனாக இருந்துகொண்டு நம் இந்திய மக்களுக்கு சனாதனத்தைப் பற்றி வேறு யாராலும் இவ்வளவு பெரிய விளக்கங்களைத் கொடுக்க முடியாது.நடைமுறைக்குகந்த பேச்சு.வாழ்த்துக்கள் ஐயா!
@arulthiyagararjan4506
@arulthiyagararjan4506 Жыл бұрын
Fantastic analysis explanation Every educated should be respected that is what happens
@s.alagarsamy7388
@s.alagarsamy7388 Жыл бұрын
நன்றி..
@ramakrishnank1076
@ramakrishnank1076 Жыл бұрын
சாதனத்தின் தங்கள் பார்வை வித்தியாசம் மட்டும் இல்லை.ஒரு புதிய கோணத்தில் அதை புரிய வைத்திருக்கிறீர்கள். நன்றி அய்யா.
@rjnathan1765
@rjnathan1765 Жыл бұрын
High regards to Mr.Joseph for his valuable contribution about sanadhanam, is indeed in need of the hour. His service to the human race is highly praiseworthy. Let Mr.Joseph stay long blessed. 🙏
@sakuntalanagesan1745
@sakuntalanagesan1745 Жыл бұрын
Sanathanam, not Sanadhanam.Dhanam means money.
@sivaprakasanal5166
@sivaprakasanal5166 Жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் வணங்கி மகிழ்வோம்
@kalidasana7043
@kalidasana7043 Жыл бұрын
தங்கள் உரையை நிறைய பெருமக்கள் பாராட்டி இருக்கிறார்கள்.மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்னும் மற்றவர்களும் விருப்பு வெறுப்பின்றி சிந்தித்து பார்த்தால் எந்த பேதங்களும் இல்லாத அமைதியான உலகமாக இது விளங்கும். தங்கள் உரைக்கு மிகவும் நன்றி.
@sridharannarasimhan8262
@sridharannarasimhan8262 Жыл бұрын
ஐயா தங்களின் திருபாதங்களை வணங்குகிறேன். ❤
@shanmugamsundaram6287
@shanmugamsundaram6287 Жыл бұрын
இவரே உண்மையான வீரர்..நேர்மையானவர்.❤❤❤❤
@Jaisriadheykrishna
@Jaisriadheykrishna Жыл бұрын
Sooper Sir. hats off to you Sir. Ungal padhangalil en sirasa vairhu vanangugireni
@muthuraj7862
@muthuraj7862 Жыл бұрын
அய்யா அவர்களின் பொற்பாதம் வணங்கும் தொண்டன். நான்.
@ramanik5985
@ramanik5985 Жыл бұрын
மிக மிக அருமை.சொல்ல வார்த்தை இல்லை. வாழ்த்துக்கள்
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 6 МЛН
சனாதன  இந்து தர்மத்தின் அறிவியல்
59:28