இந்து மதம் சாதி மோதலை வளர்க்கிறதா? - Vedic Speaker Dushyanth Sridhar Answers - Part 2 | Periyar

  Рет қаралды 165,379

Wow Tamizhaa

Wow Tamizhaa

Күн бұрын

Пікірлер: 1 100
@Ram_Lakshmanan
@Ram_Lakshmanan Жыл бұрын
Excellent responses by Dushyanth Sridhar! How I wish the interviewer showed a greater listening capability instead of interrupting the responder so frequently! Dushyanth's patience is commendable.
@shankarnatarajan6230
@shankarnatarajan6230 Жыл бұрын
நெறியாளரின் முட்டு மொத்தமாக சரிந்தது....சூப்பர் துஷ்யந்த் ஸ்வாமி!
@BalamuruganTNB-ku1yw
@BalamuruganTNB-ku1yw Ай бұрын
@savithamuralidhar3127
@savithamuralidhar3127 Жыл бұрын
Awesome as usual Sri Dushyant ji. Waiting for the next episode 🎉🎉
@Venkatesaiyengar
@Venkatesaiyengar Жыл бұрын
Very worst questions are answered and explained with very best examples ❤
@ramanathanpl5163
@ramanathanpl5163 Жыл бұрын
True
@jijikal
@jijikal Жыл бұрын
True
@rajalakshmim9711
@rajalakshmim9711 Жыл бұрын
இது தான் சனாதனம்
@dayasridhar3213
@dayasridhar3213 Жыл бұрын
Very good answers . Excellect
@Mkchannel7354
@Mkchannel7354 Жыл бұрын
மதர் சார்பற்ற என்று சொல்லும் அரசியல் வாதிகள் இந்து மததை மட்டுமே தவிர்த்து விட்டு முஸ்லீம் கட்சிகள், கிறிஸ்டியன் கட்சிகளை மட்டுமே வைத்து கொண்டு அதற்கு மத சார்பற்ற கூட்டணி என்று சொல்வது நகைப்புக்கு உரியது
@AnuKrish-fo2tm
@AnuKrish-fo2tm Жыл бұрын
😅😅😊
@kannaneaswari1124
@kannaneaswari1124 Жыл бұрын
ஏன் எனில் இந்து சமயத்தில் மட்டுமே ஒருவன் பிறப்பின் அடிப்படையில் ஜாதி என்ற அடையாளம் கொண்டு வகைப்படுத்த படுகிறான், அதன் அடிப்படையில்தான் அவனுக்கு இந்த சமுதாயத்தில் மரியாதை கிடைக்கும், காலம் காலமாக உழைக்கும் மக்கள் ஜாதியின் அடிப்படையில் சுரண்டப் பட்டு வந்தனர்,அல்லது அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமல் இருந்து வந்தனர், ஒரு பெரியார் வந்தார், எந்த வர்ண பேதங்கள்,ஜாதிப் பிரிவினைகளை கடவுள் பெயரால் இவர்கள் கற்பிதம் செய்து வந்தனரோ அந்தக் கடவுளே இல்லையென கூறினார்,சமுதாயத்தில் புரட்சிகள் நடக்க வேண்டுமென்றால் சும்மாவா? நீங்கள் எதனை வைத்து இவ்வளவு அரசியல் செய்கிறீர்கள் என்றால் ,நான் அந்தக் கடவுளே இல்லையென சொல்கிறேன் என்று கூறினார்,நான் இந்த துஷ்யந்த் ஶ்ரீதர் அவர்களைப் பார்த்து கேட்கிறேன்,பரமாத்மா,அனைத்தும் தான்தான் என்று கூறினான்,அப்படி என்றால் அவன் அந்தப் பெரியாரில் கூட இருக்கலாம் அல்லவா? அப்போதே இந்தக் கூட்டம் ஒருவன் திடீரென்று வந்து காலம் காலமாக நாம் எதனை வைத்து பிழைப்பு நடத்தி வந்தே மோ அவரையே இல்லையென்று உரைக்கிறான் யார் இந்த அறிவு ஜீவி என்று யோசனை செய்து பார்த்து இருக்க வேண்டும்.
@theman6096
@theman6096 Жыл бұрын
Yes 🎉🎉🎉🎉
@radhamadhuranath7941
@radhamadhuranath7941 Жыл бұрын
Yes true correct
@VijayKumar-qc6he
@VijayKumar-qc6he Жыл бұрын
அது தான் திமுக இந்து கட்சி அது ஒரு கிறிஸ்தவ கட்சியோடு அல்லது முஸ்லிம் கட்சியோடு கூட்டணி வைத்தால் அது மத சார்பற்ற கூட்டணி!! அதுவே இந்து கட்சிகள் எல்லாம் ஓரே கூட்டணியில் இருந்து கொண்டு இந்துக்களுக்கு தான் இந்த நாடு சொந்தம் இந்தியாவை இந்து ராஷ்டிரா ஆக்குவோம் என்று பேசுவது மத சார்பு!! எல்லா மதத்தவரும் ஒற்றுமையாக வாழ்வோம் என்றால் அது மத சார்பற்ற கூட்டணி!!
@ganesanvithaganhealthcareh7646
@ganesanvithaganhealthcareh7646 Жыл бұрын
Dushyant sridhar sir salute to your knowledge என்ன தவம் செய்தார்கள் உங்கள் தாய் தந்தை
@aravamudhankasthurirangan7746
@aravamudhankasthurirangan7746 Жыл бұрын
அருமையான விளக்கம். ஆனால் ஈவேரா பொறுக்கியார் பற்றி உங்களைப்போன்றோர் பேச வேண்டி இருப்பது மனது கஷ்டப்படுகிறது.
@sundarbala7083
@sundarbala7083 Жыл бұрын
Ankara iruka vantherij?
@anandvenkatrayan600
@anandvenkatrayan600 Жыл бұрын
சமூக நீதி சமூக நீதி என்று சொல்லி ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு (பிராமண ) சமூக அநீதியை மட்டுமே 100 வருடங்களாக செய்து வருகி றோம். அவனுக்கு படிப்பில், வேலையில் எந்த ஒரு இட ஒதுக்கீடும் இல்லை, எல்லோரும் ஓடும் 100மீ ஓட்டப்பந்தயத்தில் அவன் மட்டும் 200மீ ஓடி ஜெயிக்க வேண்டும் என்று நிர்பந்திக்கின்றோம். அவனுக்கு வாழ்வாதாரமே இல்லை. பூஜை செய்து கொண்டு இருந்தவனையும் கோவிலில் இருந்து துரத்தி அடிச்சு அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் ஆகலாம் என்று சொல்லி அவன் சாப்பாட்டை பறிச்சாச்சு. அப்படியும் அவன் துப்பாக்கி தூக்காமல், குண்டு வைக்காமல் அமைதியாக இருக்கிறான் என்றால் அதற்கு காரணம் சனாதன தர்மம். அவர்களின் பூணுலை, குடுமியை அறுத்த குற்றத்திற்கு, தி க வும், திமுக வும் பகிரங்கமாக பொது வெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும்.
@ragu5323
@ragu5323 Жыл бұрын
பெரியார் இறந்து 50 ஆண்டுகள் ஆகிறது. இன்னும் பெரியாரை பார்த்து பயப்படுகிறானே இந்த பாப்பான். சமூக நீதி, அனைவரும் பிறப்பால் சமம் என்ற கொள்கையை கேட்டாலே சும்மா அதிருது பார்...இந்த பாப்பானுக்கு...! அதுவே பெரியாரின் வெற்றி...
@krishnakumar2390
@krishnakumar2390 8 ай бұрын
​@@sundarbala7083thuuu
@gomathikrishnamoorthy8484
@gomathikrishnamoorthy8484 Жыл бұрын
Well explained and thanks To Dushyant Sridharji 👍🙌🙌🙏🙏
@saravanapriyanchandrasekar7985
@saravanapriyanchandrasekar7985 Жыл бұрын
Profound Knowledge Dushyanth Ji. You are very much Blessed...
@bharath2508
@bharath2508 Жыл бұрын
😮 I am a fan of your intelligence, Sri.Dushyath Sridhar. Surprised to see the amount of knowledge that you have.
@BalaMurugan-fx9kc
@BalaMurugan-fx9kc Жыл бұрын
Can we call interviewer's family as "kaattu mirandi family" instead of telling it is very ancestral family ?!! Can interviewer answer this ? This is how we felt, when EVR spoke
@jeevadossshanti7575
@jeevadossshanti7575 Жыл бұрын
What a clear explanation . Keep it up Dushyant sir
@jemimaraj7025
@jemimaraj7025 Жыл бұрын
Nonsensical comment about Lord Jesus Christ miracles.Let him go through historical proof and then boast himself.
@krishnakumar2390
@krishnakumar2390 8 ай бұрын
​​@@jemimaraj7025 it's true, isis is killing bunches of Christians and no where your Jesus came and saved ur people, and you're seamlessly calling him as a god and his stories?
@jemimaraj7025
@jemimaraj7025 8 ай бұрын
@@krishnakumar2390 Bear the Cross and wear the Crown is the basic principle of Christianity.World is full of Wickedness ,Critisisers and Mockers,so it is unwise to blame Lord Jesus Christ.
@krishnakumar2390
@krishnakumar2390 8 ай бұрын
@@jemimaraj7025 you're pacifying yourself nothing more than that, he can't save you at all, what miracles has he done do far, I am a staunch hindu but even I say no gods or goddess can do any miracle in our life except the karmic vidhi it applies to all religions including yours. Trusting on him is fooling yourself. Bye.
@jemimaraj7025
@jemimaraj7025 8 ай бұрын
@@krishnakumar2390 Compassion,forgiveness,sacrificial love,kindness,immense Grace,divine healing of Lord Jesus Christ satisfies,soothes and pacifies spiritually than anything else.
@kilimanjaroalps6739
@kilimanjaroalps6739 Жыл бұрын
A big follower of your explanation, and the words used in each lecture is very simple to understand by every common people.
@gopalanravi6444
@gopalanravi6444 Жыл бұрын
Not common man only brahmins
@f5rwall
@f5rwall Жыл бұрын
​@@gopalanravi6444How?? Is the language too hard to understand??
@krishnakumar2390
@krishnakumar2390 Жыл бұрын
​@@gopalanravi6444you have complex stay like that always 😂🤣
@muthukumar4907
@muthukumar4907 Жыл бұрын
Tamil நீச்ச பாசை என்று கூறும் பார்ப்பனியம்? பற்றி மும் கூறலாம்
@uauu9099
@uauu9099 Жыл бұрын
Dushyant sir, you are a gift to us
@ramamohangadiyaram9004
@ramamohangadiyaram9004 Жыл бұрын
Sri Dushyant has articulated his thoughts very well. Kudos to him.
@PrasannaS-j1i
@PrasannaS-j1i Жыл бұрын
One of the best, cultured, intellectually profound and sattvic response to all the queries posed without any agitation. Please accept my humble pranams Dushyant Sridhar Ji 🙏🙏
@rajiKrishnan52
@rajiKrishnan52 Жыл бұрын
Dishyant Sridhar is very clear in his explanation. . Very well explained, 👏 very well read, and he is very challenging. Very learned and loved his explanation
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 Жыл бұрын
Brahmin dvdsons 😉
@sivasakthisaravanan4850
@sivasakthisaravanan4850 Жыл бұрын
Listen to what Rangarajan Narasiman has to say about Dushyant Sridhar. He simply rips him apart.
@baskaranganesh
@baskaranganesh Жыл бұрын
May be but they don't act like barbatiens like other relegions or Diya mariyathai creatures.
@premkumar5870
@premkumar5870 Жыл бұрын
@@sivasakthisaravanan4850 that fellow who u have mentioned ,even critise creation of lord if he want ...over head weight man he is ...so his thought is negligible
@premkumar5870
@premkumar5870 Жыл бұрын
@@harambhaiallahmemes9826 pls foreign religion followers don't comment on sanata dharma
@j.ashokan.jayaseelan5863
@j.ashokan.jayaseelan5863 Жыл бұрын
Crystal Clear ! Hats off to Mr. DUSHYANT SRIDHAR ! GOD BLESS YOU SIR ! I hope this Video is understandable - acceptable !
@aishr8125
@aishr8125 Жыл бұрын
Amazing Dushyanth shridhar! ❤
@narayananthirumalairagavan9375
@narayananthirumalairagavan9375 Жыл бұрын
பிராமணர்கள் தீண்டாமையக் கடைபிடித்தது ஏன்?
@rsudarshan314
@rsudarshan314 Жыл бұрын
Very good speech. Clean speech and with many facts... Great please keep it up
@uauu9099
@uauu9099 Жыл бұрын
This interviewer is really out of mind but great opportunity for our representative Shri Dushyant to set the facts correct
@narayanana2891
@narayanana2891 Жыл бұрын
The interviewer has not used the opportunity to get clarification. Rather he has unwittingly used to exhibit his ignorance.
@lss6237
@lss6237 Жыл бұрын
Dhushyanth ji big salute....
@kishorerajaraman9998
@kishorerajaraman9998 Жыл бұрын
Very simple explanation without the use of any offensive language .
@Gopala369
@Gopala369 Жыл бұрын
Dushyanth sir mass & fantastic keep it up👌👌👌 waiting for next part
@jayanthisankar7144
@jayanthisankar7144 Жыл бұрын
அருமையான பதில்
@radhamadhuranath7941
@radhamadhuranath7941 Жыл бұрын
இந்த மக்கள் தெளிவாக புரிந்து கொள்ளும் வரை. சொல்லி கொண்டே இருக்க வேண்டும்
@gowsicreations9412
@gowsicreations9412 Жыл бұрын
மக்களுக்கு தெளிவாக புரியும்👍ஆனால் சுவாமி அதிகமாக ஆங்கிலத்தில் பேசியதால் ஆட்சியாளர்களுக்கு புரிய வாய்ப்பில்லை😅😅😅😅😅😅😅
@kaalbairav8944
@kaalbairav8944 Жыл бұрын
அது மாத்திரம் இங்கு நடக்காது
@Thamizh23
@Thamizh23 Жыл бұрын
என்னத்த சொல்றது பாப்பான் எல்லாம் மூத்திர குடி சங்கி பயித்தியம் பண்ணாடை படிக்காம பொறுக்கி மாதிரி பேசறவானு நடந்துக்கறது தெரிந்துடுத்து. டேய் நடிக்காதடா ராகவா பண்ணது தெரியாதுன்னு சொல்லுவ. அதை எல்லாம் நம்ப முடியாது.
@rebel6042
@rebel6042 Жыл бұрын
​@@Thamizh23atharku kaaranam dravida model Parpana veezhchi seithathu Ini avargal appadi thaa iruppargal Anru sc st Inru fc oc Ellaa kaalakattathilum enjoy seyirathu intha bc thaa
@theman6096
@theman6096 Жыл бұрын
​@@gowsicreations9412😄😄😄😄😄😄😄😄🎉🎉🎉🎉
@ramanikrishnan4087
@ramanikrishnan4087 Жыл бұрын
I got 91 % in school my neighbour got 73 % Because he is backword community he got seat in Collage. Me being a forward community did not get. So you are encouraging backward community to get low marks as they are sure of getting seat
@laladulma
@laladulma Жыл бұрын
This Man is the real Brahmin - period! He is a special human being in the times we are living in. It is important to protect and preserve people like him for the welfare and well being of all us. And yes I am christian atheist - period~ meaning I am a rebel against all authority structures. If only there are some like this man then I will bow down for sure; for his sheer humility and respectfulness and meekness ! this is what Godliness is all about - period~ being meek !
@soundarya1788
@soundarya1788 Жыл бұрын
Watched this for Dushyanth Sridhar ji. He's amazing as always.
@anandbitchal4589
@anandbitchal4589 Жыл бұрын
Hindus need more n more intellectual people like him to clear doubts of our religion
@meenakshirameshbabu8189
@meenakshirameshbabu8189 Жыл бұрын
This is possible only when each one decides to learn the scriptures in his or her own language under a proper teacher
@sachidhananthanarayanan2270
@sachidhananthanarayanan2270 Жыл бұрын
Yes. Some so called intellectuals hide their spiked club, the Facist Sanatanam edicts, inside their cave called Hinduism and walkout incognito as Mr. Hyde and Dr. Jaykel from dawn and from dusk day in and night out. Dushyant Shridhar is a pastmaster in that art.
@uccaisiravas
@uccaisiravas Жыл бұрын
I don't know whether he is an intellectual or not, but he is lying left right and center!
@krishnakumar2390
@krishnakumar2390 8 ай бұрын
​@@uccaisiravasyou're hating
@RamNath-dl3cx
@RamNath-dl3cx 6 ай бұрын
Dushyant bastard. Dont try to cheat people's. Why sanskrit.
@guruprasad1469
@guruprasad1469 Жыл бұрын
Sridhar u r not normal human being u hav extraordinary power keep on rocking 🎉🎉🎉🎉🎉
@shreedharanrajagopalan2176
@shreedharanrajagopalan2176 Жыл бұрын
No one can answer the questions better than Dushyant Sridhar. He is not only highly knowledgeable he handles the irritating questions pleasantly... Wow he is wonderful...
@uccaisiravas
@uccaisiravas Жыл бұрын
He is twisting facts. Keemayanam was staged by M. R. Radha. Periyar did not marry his daughter. That is a pure lie.
@unnikrishnan6552
@unnikrishnan6552 Жыл бұрын
Exactly
@egananegan5930
@egananegan5930 Жыл бұрын
Yes
@greenlife4523
@greenlife4523 Жыл бұрын
💯
@venkatramananiyer8972
@venkatramananiyer8972 Жыл бұрын
@ramanins4436
@ramanins4436 Жыл бұрын
சகோதரரே இதுமாதி விவாதங்களுக்கு வெளிவரவேண்டூம்.வந்தால்தான் ஆதாரத்தோடு வாதம்செய்யுங்கள்;திராவிடத்தை வேரறுக்கவேண்டும்,பிராமணநண்பர்கள் வாதங்களுக்கு வெளிவந்ததை பாராட்டுகீரேன்!!அடியேன்ராமாநுஜதாஸனாக வரவேற்க்கிரேன்!!வாழ்க பாரதபண்பாடு;வாழ்க இந்தியபேரரசு!!❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@CBE-dy2pd
@CBE-dy2pd Жыл бұрын
Ungoththaa Pundaiya Okka Vendum 😂😂😂😂😂🤭🤭🤭
@aprilblossoms4
@aprilblossoms4 Жыл бұрын
Well done DS! Very proud of you and your leadership when it comes to both discourses and your involvement in putting such dum*a** anchors in their place.
@radhikak19
@radhikak19 Жыл бұрын
Very well said
@NandaKumar-mr9hq
@NandaKumar-mr9hq 10 ай бұрын
1.அப்படின நீ எதுக்கு பூணுல் அணிகிறாய் ?? . 2.ஏன் பார்பனர் அல்லாதோர் மக்களை கோவிலில் பூஜை பன்ன விடமாட்கிறாய் ?? 3. ஏன் இந்து மதத்தில் இத்தன சாதி உண்டு ?? 4.எப்படி இந்த இந்து வர்ணத்தில பார்பனர் முதல் இடத்தை இருக்கிறார்கள் ?? 5. எப்படி பார்பனர்கள் எல்லா உயர் மட்ட அதிகாரிகள் மற்றும் உயிர் நீதிபதிகளாக இருக்கிறார்கள் ?? 6. அது எப்படி பார்பனர்கள் இந்தியாவில் உள்ள எல்லா மொழி பேசும் இனத்திலும் இருக்கிறார்கள் ?? இதையெல்லாம் பார்க்கும் போது அன்றும் இன்றும் என்றும் பெரியார் 🔥🔥🔥🔥🔥
@aadhielumalai7994
@aadhielumalai7994 3 ай бұрын
ஸீதர் அவர்களே நாங்கள் கேட்கின்ற கேள்வி பிராமணர் சமுதாயம் விவசாயம் செய்யவோ அல்லது ரோடு பாதைகள் போடவே கட்டிடங்கள் சீரமைப்பு கட்டுமானப்பணி எந்திரங்கள் செய்யும் பணி மரவேலைகள் செய்யும் பணி எதையும் செய்ய முன்வர மாட்டார்கள். இதை தவிர மற்ற பணிகள் செய்து வாழ்க்கை நடத்தும் நீங்கள் மட்டுமே உயர்ந்த ஜாதி என்று சொல்லி கொண்டு ஒட்டு மொத்த மக்களையும் ஏமாற்றி கொண்டு இருக்கீங்க என்று சொல்லும் அண்ணல் அம்பேத்கர் அவர்களையும் தந்தை பெரியார் அவர்களையும் மக்கள் விரோதிகளாக மாற்றி பேசறீங்க.காஞ்சிபுரம் உலக அளந்த பெருமாள் கோயில் ஒரு பெண் மணி உடன் இணைந்து கொண்டு இருந்தாரே!! அப்போது உங்கள் கடவுள் என்ன ? கொண்டு இருந்தார் இந்த கேள்வியை தந்தை பெரியார் அவர்கள் கேட்க கூடாதா?
@venkatachalamseetha1095
@venkatachalamseetha1095 3 ай бұрын
In Tamil Nadu there is a small subsect within Brahmin community called adi shavias and bhattacharyas only they can become priest. Not all Brahmins can become presits. There are many temples for grama devatas where only non Brahmins can become presits
@arannavaratnam679
@arannavaratnam679 Ай бұрын
😂
@deepam2157
@deepam2157 Жыл бұрын
Dushyant Sir....U nailed it.. Superbbbb
@vetrivel-
@vetrivel- Жыл бұрын
இதைவிட யாரும் தெளிவுபடுத்தி விட முடியாது.
@narayananthirumalairagavan9375
@narayananthirumalairagavan9375 Жыл бұрын
பிராமணர்கள் தீண்டாமையைக் கடைபிடித்தது ஏன்?
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 Жыл бұрын
Brahmin dvdboys spread Untouchability 😉
@srikrishna5003
@srikrishna5003 Жыл бұрын
@@harambhaiallahmemes9826 உன் மத கடவுள்..... இப்படி பேசு என்று சொல்லி உள்ளாரா...... அவர் அவர்களுக்கு உரிய கடவுள் அவர்களுக்கு பெரியது... விருப்பம் இருந்தால் கேள்.. இல்லை என்றால் விலகி செல்.தகாத வார்த்தைகளை உபயோகிக்காதே....
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 Жыл бұрын
@@srikrishna5003 Poda kakkoos 🤣😉mada oombi
@prasanna8990
@prasanna8990 Жыл бұрын
​@@harambhaiallahmemes9826yes brahmins don't touch because shudras are dirty🤮🤮
@ngowtham84
@ngowtham84 Жыл бұрын
I appreciate Dushyanth's patience in this interview. He has beautifully answered the questioned without reacting in anger. Awesome
@sasidevi5004
@sasidevi5004 Жыл бұрын
Keep rocking dusyanth ji🎉
@lathav3528
@lathav3528 Жыл бұрын
அறிவுக்கடல் இவர். சிறந்த விவாதம். 🙏🙏🙏🙏🙏
@janakigopalan1992
@janakigopalan1992 8 ай бұрын
Tamil is the best language in the world
@balasubramanianr3544
@balasubramanianr3544 Жыл бұрын
Excellent and brilliant speech by Shri Dushyant Sridar.....
@SriSriRaRa
@SriSriRaRa Жыл бұрын
If some one hate you in Vijayawada then you go to Chennai and hate every one who going to Vijayawada. Good logic brother. You are really a senior journalist brother. Well and asking always such foolish question
@shrvis
@shrvis Жыл бұрын
Very well-articulated.
@grandpa8619
@grandpa8619 9 ай бұрын
இராமனுஜர் அனைத்து சாதி காரர்களையும் ஒன்றாக்கினார்......அது நன்மையானது அதை பேசுங்கள்.....இந்த ஜனனம் நிரந்தனமானது அல்ல இதில் சிந்தனை ஏன் போகிறது...தவிர்க்கவும்...
@musicalwanderings7380
@musicalwanderings7380 Жыл бұрын
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எல்லாவற்றுக்கும் சிறந்த இலக்கணம் துஷ்யந்த் அவர்கள் தாம். அவரே உண்மையான திராவிடர்.
@sundaramkumar4041
@sundaramkumar4041 Жыл бұрын
Senthil Balaji ARaja Eppadi Sir?
@musicalwanderings7380
@musicalwanderings7380 Жыл бұрын
@@sundaramkumar4041 அவர்களுக்கு எல்லாமே தட்டுப்பாடு. அவர்கள் நாடக கலைஞர்கள்.
@ultrongaming7031
@ultrongaming7031 Жыл бұрын
இறைவன் கொடுத்த அருட்கொடை ஐயா துஷ்யந் ஸிதர் தமிழகம் செய்த பாக்கியம் இந்துதர்மத்தை பற்றி தெரிய நாம் செய்த பாக்கியம் இறைவன் துனை என்று இருப்பார் நன்றி நன்றி நன்றி
@sachidhananthanarayanan2270
@sachidhananthanarayanan2270 Жыл бұрын
தமிழ்நாடு செய்த தவக்குறை, இந்த பேர்வழிகளைப்போன்ற மதவெறியர்கள் இங்கே தோன்றிய இழிவு. சமதர்ம கோட்பாட்டை ஏற்காத கால்வாய் இவர்கள். பிறப்பால் பேதம் பேசும் பிலங்கள். குலக்கல்வி என்ற குஷ்டரோகத்தை கூட்டிவரும் குடியேறிகள். குடிகேடிகள். சர்வரோகமாகிய சனாதனம் என்னும் சவத்தை மக்கள் சந்தையில் கூவிவிற்கும் கோமாளிகள். பிறப்பால் பேதமில்லை என்பதை பரிகசிக்கும் பதர்கள். இவர்கள் வாழ்ந்த ஆற்றங்கரை அக்ரஹாரத்தில் இன்று ஆந்தைகள் அலறுகின்றன. இவர்கள் குடிபுகுந்த ஊர்களில் கோட்டான்கள் குழறுகின்றன. செத்துப்போன சனாதனத்தை உயிர்ப்பிக்க துஷ்யந்தன் துடிக்கிறார். நடக்குமா தமிழ்நாட்டில் இவர்களின் நயவஞ்சக நரித்தனம்?
@anantharuban0
@anantharuban0 Жыл бұрын
தர்மம் என்றால் என்ன? அல்லது எது தர்மம்? தர்மம் என்பது ஒன்றே ஒன்று தான். தன்னை அனைத்து உயிர்களிலும் எல்லாவற்றிலும் பொருத்தி பார்ப்பது. அதுவே தர்மம். தர்மம் என்ற சொல்லுக்கு கடவுளை அடைதல் அல்லது கடவுளிடம் வருதல் அல்லது கடவுள் என்றே நாம் அர்த்தம் கொள்வோமானால்: கடவுளை தன்னிலும் அனைத்து உயிர்களிலும் எல்லாவற்றிலும் பொருத்திப் பார்ப்பது. தர்மம் என்பது நீதி என்று நாம் அர்த்தம் கொள்வோமானால்: தன்னுடைய உரிமை,தேவை, சட்டம் (விதி) இவற்றை அனைத்து உயிர்களிலும் எல்லாவற்றிலும் பொருத்திப் பார்ப்பது. தர்மம் என்ற சொல்லுக்கு உதவி என்று அர்த்தம் கொள்வோமானால்: உதவி என்பது இரண்டு வகைப்படும். #1. தனக்கு தேவைப்படுகிற உதவி. #2. தான் மற்றவர்களுக்கு செய்யகூடிய உதவி. தனக்கு தேவைப்படுகிற உதவியை தன்னிலும், அனைத்து உயிர்களிலும் எல்லாவற்றிலும் பொருத்திப் பார்ப்பது. தான் மற்றவர்களுக்கு செய்யகூடிய உதவியை தன்னிலும் அனைத்து உயிர்களிலும் எல்லாவற்றிலும் பொருத்திப் பார்ப்பது. ஆனால் ஆரிய பிராமணனின் தர்மம் என்பது என்ன? பிராமண தர்மம் (அக்கரகார தர்மம்) சத்திரிய தர்மம் வைசிய தர்மம் சூத்திர தர்மம் (சேரி தர்மம்) இதை கிராமத்து வழக்கு மொழியில் சொல்வோமென்றால்: தனக்குக்கொரு நியாயம். மற்றவர்களுக்குக்கொரு நியாயம். தனக்கொரு தேவை. மற்றவர்களுக்கொரு தேவை. தனக்கொரு சட்டம். மற்றவர்களுக்குகொரு சட்டம். தனக்கொரு நீதி. மற்றவர்களுக்குகொரு நீதி. ஆகவே தர்மம் என்ற சொல்லுக்கு ஆரிய பிராமண மொழியில் அல்லது ஆரிய பிராமணன் வழக்கில் அதர்மம் என்றே பொருள் கொள்ளலாம். எனவே சனாதன தர்மம் என்பதை ஆரிய பிராமணனின் சட்டம் என்றே முடிவாக கூறலாம். ((எந்த வித்தியாசமும் காட்டாமல் இதை அனைவருக்கும் சேர் செய்து உதவவும்))
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 7 ай бұрын
பாப்பான் தேவடியாமவனே😀
@Iamforspiritual
@Iamforspiritual 6 ай бұрын
English translation shown by goggle for your writing is "Pappon is God"😅
@shyamalahariharan6018
@shyamalahariharan6018 Жыл бұрын
Excellent answers 👏👏👏
@Prabu123__
@Prabu123__ Жыл бұрын
Excellent answers Dushyant Sridhar avargale 🙏🙏🙏
@nayagam6038
@nayagam6038 Жыл бұрын
DK PERIYAR why married Own adapted granddaughter??????
@Tulsi1894
@Tulsi1894 Жыл бұрын
Dushyant Ji demonstrates faith and patience in his argument.
@jchandru6448
@jchandru6448 9 ай бұрын
பெரியார் எதை எதை சொன்னார் என்பதைவிட ஏன் சொன்னார் ?என்று கூறினால் நன்று
@marimuthu-tw6mb
@marimuthu-tw6mb Жыл бұрын
ஸ்ரீ மதே ராமனுஜாய நம. Congratulation ஸ்வாமி ஜீ.பெரியாரின் சிந்தனைகள் இந்த புனித மண்ணுக்கு தேவையற்றது . ஜெய் ஸ்ரீராம் ஜெய் sanatan dharma 🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
@shanmuganathankumarappan133
@shanmuganathankumarappan133 8 ай бұрын
பெரியாரை குறை சொல்லும் போது.. புராணங்களில் உள்ள தவறுகளை ஏற்றுக் கொள்வது ஏன்..‌நீங்களே தவறு என்று ஏற்றுக் கொண்ட ஒன்றை திரும்பத் திணிக்க முயற்சிப்பது ஏன்
@ponnusamyponnusamy3345
@ponnusamyponnusamy3345 Жыл бұрын
தேர்தலின்போது மத சார்பற்ற கூட்டணிக்கு எந்த மதம் சார்ந்தவர்களும் ஓட்டு போடவேண்டாம் என்று கூறுவார்களா ?
@thewoodsmusic1544
@thewoodsmusic1544 11 ай бұрын
எல்லா திருட்டு வேலையும் பன்னிட்டு எப்படிடா ஒன்னும் தெரியாத மாதிரி யோக்கியமா பேசுறீங்க.
@bhuvaneswarisuresh7303
@bhuvaneswarisuresh7303 Жыл бұрын
Dhusyant sir...Big big hats of u sir ....I hate that anchor question....but u r answers is extordinary....extordinary super and u r patience is awesome...this is our sanatan dharma...and this is our acharya's way🙏🙏🙏🙏🙏🙏....
@lordshivastalks9161
@lordshivastalks9161 Жыл бұрын
வாழ்க அந்தணர், வானவர், ஆன் இனம்! வீழ்க, தண்புனல்! வேந்தனும் ஓங்குக! ஆழ்க, தீயது எல்லாம்! அரன் நாமமே சூழ்க! வையகமும் துயர் தீர்கவே!
@SivaKumar-td6wg
@SivaKumar-td6wg 10 ай бұрын
அந்த பயம் இருக்கனும் .சூத்துல மிளாகாய் வச்சமாதிரி இருக்காடா.
@dhandpk
@dhandpk Жыл бұрын
Very well spoken! Wow, j sai Deepak, dushyanth are very much needed for india now!
@bathmarajnallapa950
@bathmarajnallapa950 11 күн бұрын
Hats off to Mr Dushyant Sridhar
@yaminissmoorthy9235
@yaminissmoorthy9235 Жыл бұрын
Sri Dushyanth sridhar's answers are perfect and to the point... God bless him...
@sampath4249
@sampath4249 Жыл бұрын
திரவிடியன் மாடல் என்றால் என்னவென்று திரவிடியன்களுக்கே தெரியாது.
@panimeda245
@panimeda245 Жыл бұрын
Perfectly said 6.08, one should not question the origin if the new is blamed. I agree with you. 1000%
@geethasaravanabavan6599
@geethasaravanabavan6599 4 күн бұрын
பிறரை மதிக்காதவன் பிறரை நேசிக்காதவன் எப்படி பெரியார் ஆக முடியும்?
@geetharajugopalan444
@geetharajugopalan444 Жыл бұрын
9:55 Dhsyant sir don't waste ur precious time. Un necessarily these people will never change
@thewoodsmusic1544
@thewoodsmusic1544 11 ай бұрын
டேய் போங்கு பெரியாரை பற்றி பேச உனக்கு என்னடா தகுதி இருக்கு.
@ramaiyarajendran397
@ramaiyarajendran397 Жыл бұрын
Super
@shanmuganathankumarappan133
@shanmuganathankumarappan133 8 ай бұрын
உங்கள் சிஸ்டம் தப்பு.. என்று என்றைக்கு ஏற்றுக் கொண்டீர்கள். பிறப்பால் உயர்ந்தவர்கள் என சொல்லிக் கொண்டு இருக்கும்போதே..‌ சாதிகளால் பிரச்சினை என்று என்றைக்கு ஏற்றுக் கொண்டீர்கள்
@chapms5053
@chapms5053 Жыл бұрын
I like the way he talks, well dignified, to the point and use of the words... even for sensitive questions he keeps his class, gives a polite at the same time places a bifiiting answers with lots of sense and no non sense stuff...This is called bought up, this speaks how he was raised by his parents... Credit goes to them... உங்கள் தாய் தந்தை உங்களை நன்றாக வளர்த்து இருக்கிறார்கள
@yagroups123
@yagroups123 Жыл бұрын
Vecharu paru check... about Muslim
@sreemeenatchi7133
@sreemeenatchi7133 Жыл бұрын
Nobody can explain more than this dushyant
@prakashamgarlapati1388
@prakashamgarlapati1388 Жыл бұрын
This is not time to counter. All hindus unite Kanyakumari to kashmir entire India. We more than 100 crors. Solution is make india Hindu Desh. Come to roads fight for Hindu Desh. Jago Hindu JAGO.
@sachinkanru
@sachinkanru Жыл бұрын
As usual, clear explanation by Shri Dushyanth
@rvproducers7516
@rvproducers7516 Жыл бұрын
ஸ்வாமி துஷ்டயந்தன் அவர்களே நீங்கள் பெரியாரை அல்லது வேறு எந்த கடவுள் மறுப்பாளரையோ ஏற்க வேண்டாம். ஸ்ரீ மணவாள மாமுனிகளை ஏற்பீரோ? அன்னாரின் திருவுருவச் சிலையை உமது வீட்டிலோ அல்லது வடகலை கோவிலிலோ வைப்பீரோ? ஒருநாள் தென்கலை திருமண்ணை அணிவீரோ? யானைக்கே எந்த திருமன் அணிவது என்ற உங்கள் கோஷ்டி பூசல் இன்னும் முடிவுக்கு வரவில்லையே. காஞ்சி அண்ணாதுரையை விடுங்கள். காஞ்சி பெருமாள் கோவிலில் உங்கள் கோஷ்டி பூசல் தீரவேயில்லையே. ஒவ்வொரு ஆண்டும் சந்தி சிரிக்குதே.எத்தனை எத்தனை வழக்குகள்? நீங்கள் எல்லாரும் இந்துக்கள் தானே. ஒரே சனாதனம் தானே. ராமானுஜரின் சம்பந்திகள் தானே. அப்புறம் ஏன் வேற்றுமை? முதலில் நீங்கள் ஒன்று படுங்கள். அப்புறம் மற்றவாளை சுத்தம் செய்யலாம்.
@pria209
@pria209 Жыл бұрын
Well said! He has called out EVRs hypocrisy clearly while being respectful throughout.
@uccaisiravas
@uccaisiravas Жыл бұрын
He is lying. Learn the facts from history books.
@shanmugampn4571
@shanmugampn4571 Жыл бұрын
மதிவதனி உடன் விவாதம் நடத்த இவர் தயாரா?
@theman6096
@theman6096 Жыл бұрын
மிக மிக தெளிவான விளக்கம் சுவாமி துஸ்யந் ஸ்ரீதர்......... 🙏🙏🙏 👏👏👏👏👏👏👏👏👏👏👏
@MsSrinivasan-vb3rq
@MsSrinivasan-vb3rq 8 ай бұрын
God is not idol nature. God is a celestial nature of energy. No shape names or legends. Cosmic celestial energy is responsible for the creation os lives. Ithihasam puranas are imaginary drama. Read. D Joseph's excellent courageous explanation.
@gvl46
@gvl46 Жыл бұрын
Thanks to Dushyant Sridharji for his patient and reasonable answers
@nambi.tnambi.t4650
@nambi.tnambi.t4650 Жыл бұрын
* மதங்களை அநாகரிகமாக விமர்சிப்பவர்களுக்கு... ஏற்றத்தாழ்வு இல்லாமல் தண்டனை கொடுக்கவேண்டும்!
@barathvenkatachalam7068
@barathvenkatachalam7068 Жыл бұрын
Excellent explanation 🔥💥
@newsnetworkz
@newsnetworkz 8 ай бұрын
Dravidian movement ultimately made some goons in TN to loot all Tamil people, you can understand what goons family I am talking about 😂
@ShadowwFightt
@ShadowwFightt Жыл бұрын
Your definition on sanathanam is simply great. Where were you all these days. Please keep discussing regularly to help ignorant people
@sarav759
@sarav759 10 ай бұрын
Sanadhanam is good, but only for Brahmins. That is the core problem.. but you guys will not understand or act like that. But the good thing is, in this technology world, all these idealogies and stories are below to it, nowadays people started ignoring these concepts and stories, and those who have strong tech/business knowledge can put all of you/us under their feet. Thats how the world is moving towards now.
@aravamudhankasthurirangan7746
@aravamudhankasthurirangan7746 Жыл бұрын
Valid and indisputable explanation , Hats off to you sir! Unfortunately, Mostly uneducated Tamils cannot understand these logic.
@sats0165
@sats0165 Жыл бұрын
adhan tasmac thorandhu ellarayum kudikka vachi moolaiyai mazhungadichaache.. apparam logic ellam eppadi puriyum
@ramamurthyn7808
@ramamurthyn7808 Жыл бұрын
​@@sats0165அய்யா காமராஜர் படிக்க வெச்சார், 6 மனைவிகள் கருணையில்லா நிதி குடிக்க வெச்சார்
@crazyforsomething
@crazyforsomething Жыл бұрын
sangis always give this type off better onion
@kumarblore2003
@kumarblore2003 7 ай бұрын
கேள்வி ketpavarum, பதில் சொல்பவர்களுக்கு சமமான அறிவுடன் இருக்க வேண்டும்.
@chisaharsh7533
@chisaharsh7533 Жыл бұрын
Wonderful explanation about periyar and ramanujar
@newsnetworkz
@newsnetworkz 8 ай бұрын
Periyar is a worse racist ever lived in TN in today's standards 😂
@chellarajachellaraja6556
@chellarajachellaraja6556 Жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா
@narayananthirumalairagavan9375
@narayananthirumalairagavan9375 Жыл бұрын
பிராமணர்கள் தீண்டாமையைக் கடைபிடித்தது ஏன்?
@priyapriyadarshani6559
@priyapriyadarshani6559 Жыл бұрын
நாடார், கவுண்டர், முதலியார், வீட்டில் எல்லாம் சாப்பிட்டிருக்கேன்..... பறையர், பள்ளர் என்று சொல்ல கூட யோசிப்பீர்.... சுவாமி இது தான் பிரச்சனை... குறிப்பிட்ட சாதி மக்கள் இந்து மதத்தால் மதிக்க படுவதில்லை... அது உண்மை
@indiani1432
@indiani1432 6 ай бұрын
Are fool..he said his experience..which ever community invited him he had mentioned...but still kuruma has only plastic chair to ..why don't u go and ask there
@janakiramanv268
@janakiramanv268 Жыл бұрын
சங்கு சுட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே
@chakrapaniponnambalavanan1578
@chakrapaniponnambalavanan1578 Жыл бұрын
Hats off mr.Dhusyant Sridhar.
@வே.தனக்கோட்டி
@வே.தனக்கோட்டி Жыл бұрын
பேர் பெரியார் சிந்தனை சிரியார்
@TheSriGudi
@TheSriGudi Жыл бұрын
The dravidian goons are INCAPABLE of even understanding an iota of logic in Sri DS's statements. He is so cultured and decent that he wouldn't approve of this comment !
@BalaBala-oi1gv
@BalaBala-oi1gv Жыл бұрын
Arumaiyana speech 🙏🙏👍
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 2,9 МЛН
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 30 МЛН
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 2,9 МЛН