கருமனூர் காகத்தலை அம்மன் கோயில் ஈஞ்சன் கூட்டத்தின் குலதெய்வம் ஆகும், மல்லசமுத்திரம் அருகில் உள்ளது !!
@KongunattuTamilachi907 ай бұрын
நன்றி ங்க🙏
@krishnaraja45697 ай бұрын
ஈஞ்சன் குலம் இத்தனை ஊர்களை ஆட்சி செய்தவர்கள் அவ்வளவே, காணியூர் என்று சொல்லமுடியாது, மற்றவர்களின் காணியூரும் ஈஞ்சனின் காணியூரும் சேர்த்து 88 காணியூர்களை ஆட்சி செய்தனர், ஆனால் அத்தனை ஊர்களிலும் அவர்கள் வாழவில்லை, சில ஊர்களில் மட்டுமே வாழ்ந்தார்கள், இப்போது பரந்து விரிந்து வாழ்கிறார்கள்