என் கொங்கு சகோதரக்கு கோடி வணக்கங்கள்!!! வாழ்க கொங்கு சமுதாயம்!! ஆயிரம் அர்ப்பணிப்புகளை கொடுத்த இனம் நம்ம கொங்கு இனம்!! வளர்க வளமுடன் வாழ்க வளர்க!!
@satheshkumar8542 Жыл бұрын
🎉🎉jii
@hemalathae996111 ай бұрын
Poo 00😊 by Driver 😊😊😊😊😊😊😊 ni ln😮 oo😊😊😊😊😊😊❤
@selvaselva23625 жыл бұрын
கொங்கு தமிழ் ....கேட்டு ரொம்ப நாள் ஆயிடுச்சு....super..,😘😘😘
@VenuGopal-qj7fe5 жыл бұрын
Selva Selva
@NaveenKumar-fw7wm5 жыл бұрын
Superrr
@sowmiyathangarasu27985 жыл бұрын
Sprrr bro
@jeyaramujeyas52355 жыл бұрын
Super anna
@shanmugammuthuswamy53714 жыл бұрын
:aazgakongusami7dam
@vijayavijaya55422 жыл бұрын
மிகவும் நெகிழ்வான பேச்சு சமூக அக்கறை மிக்க பேச்சு. பாராட்டுகள்
@gurubalanp1792 жыл бұрын
பிறந்த வீட்டுப் பெண் பிள்ளைகள் போற வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்தால் நாம் மலை போல் உயர்வோம் இது நிதர்சனமான உண்மை அனைவரும் கடைப்பிடிப்போம் வாழ்க வளமுடன்🌸💐
@PonKokilam2 жыл бұрын
It's true 100%
@naveenkongu68025 жыл бұрын
வெகு நாளைக்கு அப்புறம் அருமையான கொங்கு நிதர்சனத்தை கேட்டேன்....அருமை யாருமே
@chinnaswamy76272 жыл бұрын
பொருளாதாரத் குலம்ஆசெல்வன்
@susaiyahraphael38812 жыл бұрын
இளம் வயதில் இவ்வளவு அருமையாக பேசுவது மிகவும் அரிது. கொங்கு சமுதாயத்தினர் பற்றி அருமையாக பேசினார்.வாழ்க வளமுடன் நலமுடன் வளர்க. சோழ நாட்டன்.
@KaliyanPostman Жыл бұрын
17:43 18:14
@KaliyanPostman Жыл бұрын
18:44
@selvarajv98334 жыл бұрын
நமது கொங்கு சமுதாயத்தில் கவுண்ட பசங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலைனு கேலி பேசர மாமன் கூட்டம் வசதி பார்க்காமல் கல்வியை பார்க்காமல் அவர்களின் கருத்தை பார்த்து பெண கொடுத்தால் அவர்கள் வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும் என்பதை வலியுறுத்தி பேசியதற்கு நன்றி
@dhanalakshmi-ny5wq2 жыл бұрын
Supper supper
@dhanalakshmi-ny5wq2 жыл бұрын
குலதெய்வ அழைப்பு அற்புதம்
@dhanadhana98692 жыл бұрын
Ipdi nambi than en daughter ah kuduthen but avan worth illa gounder waste, feeling shame
@d.m.sumiguru56232 жыл бұрын
கொங்கு நாட்டு பையனா நம்பினதுக்கு கழுத்துல தாலி கட்டிட்டு நடுதெருவுல விட்டுட்டு போய்ட்டன் சோ வெஸ்ட் கவுண்டர்
@funnyvideos5636 Жыл бұрын
@@dhanadhana9869 y mam???
@ShamugamPandian2 жыл бұрын
💙💚நான் நாடார் என் மனைவி 💚❤️கவுண்டர் எங்கள் திருமணம் இருவீட்டார் சமததுடன் மிக சிறப்பாக நடந்தது ....எனக்கு கவுன்டர் கலாச்சாரம் மிகவும் பிடிக்கும் ....👌👌👌👌
@viswa398 Жыл бұрын
😶
@SaravanaKumar-el9iq Жыл бұрын
Vellalar vamsam valga
@Chennaicity150 Жыл бұрын
போ டா வெண்ண
@King-px2hu11 ай бұрын
காசு இருந்தால் கவுண்டச்சி மட்டும் அல்ல 😮😮 எல்லா சாதியும் காசு இருந்தால் கட்டி கொடுப்பாங்க
@saravanakumar-gk9xf9 ай бұрын
வேளாளர் வெள்ளாளர்
@natrajan38895 жыл бұрын
அற்புதமாக பேசிய என் தமிழ் இன சகோதரனுக்கு நன்றியும் பாராட்டுகலும்.
@elanchezhianm9153 Жыл бұрын
Yanda thimirana peachi sathivery neyengala velllar sathi very nayenga
@malaialagu75252 жыл бұрын
கொங்கு தமிழ் அருமை அருமை வாழ்த்துக்கள் உறவுகளே வாழ்க தமிழ் நாம் தமிழர்
@eswaramoorthi38073 жыл бұрын
கொங்கு சிங்கமே கவி பாரதியே உங்கள் வார்த்தையில் கொங்கு தமிழின் பெருமையை உணர்ந்து கொண்டேன் வாழ்த்துக்கள் நன்றி.
@swathylakshamanan39835 жыл бұрын
அருமை தம்பி பல்லாண்டு வாழ்க
@saravanansuryoday81515 жыл бұрын
உண்மை உண்மை பணம் வசதி பார்க்காமை பெண் தாங்க கவுண்டர் பசங்க பாவம்
@sakthitharani56572 жыл бұрын
Unmai tha sir
@sakthitharani56572 жыл бұрын
Kongu sir
@ponnusamydollar85612 жыл бұрын
Great speach,it's true....
@PraveenG15564 ай бұрын
Enaky therinchu gounder la maximum yarum poor illa
@balasubramanianramasamy46702 жыл бұрын
Super speech brother 💗💗❤️💕💕💞❤️💟 Nalvalthukkal brother.Namathu kongu Tamil kettu Romba NalAki vittathu brother 💗💗💗❤️💕💕💞❤️💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟
@kandasamyathanursengottuve68493 жыл бұрын
கொங்கு தமிழ் ....கேட்டு ரொம்ப நாள் ஆயிடுச்சு....super..,😘😘😘 154
@tharanivelu42993 жыл бұрын
Mee to
@ramachandrancramajegan2496 Жыл бұрын
சூப்பர் மிகவும் அருமை வாழ்த்துக்கள் நன்றி கேட்க கேட்க இனிமை
@deepikadeepika86285 жыл бұрын
ஸ்ரீஅருங்கரை அம்மன் துணை வெண்டுவன் குலதெய்வம்
@konguselvarasu23535 жыл бұрын
ஸ்ரீ நாவலடியன் கோவில் மோகனுர் மணியன் குலம்
@sakthisakthi96445 жыл бұрын
Me too arunkaraiamman periya thirumankalam venduvan kulam
@kirubakaran52514 жыл бұрын
She
@indhumathi-kx8uv4 жыл бұрын
அருங்கரை அம்மன் நல்லதாய் துணை......பணையன் குலதெய்வம்....
@dineshramalingam71164 жыл бұрын
ஸ்ரீ அருங்கரை அம்மன் பண்ணை குலம்
@tamilanrameshyadhav23132 жыл бұрын
சிறப்பான கொங்கு தமிழ் உங்கள் பேச்சு அனைத்து தமிழ் சகோதர சகோதர்களுக்கும் சென்றடைய வேண்டும்
@tejaamuthuraam2458 Жыл бұрын
I married a Kongu vellalar girl, I am another caste SC Arunthathiyar guy, I ran away from Kongu region, now we settled very far away place in North India, we totally feared of being killed and we cut all the connections from her parents, now both of us are happy, what ever you tease me, we are very happy, we don't care even if everybody gets angry, I know you guys will get angry, caste system is practiced like that in India.
@Evilwithin-zh3rp9 ай бұрын
@@tejaamuthuraam2458😂😂😂
@sukimansaleh25044 жыл бұрын
நான் ரசிச்சி ரசிச்சிபார்த்த நிகழ்ச்சி நமது கவுன்ட இனத்தின் சீதனத்தின் முரையைய் சொல்லும் போது என்னை தலநிமிர்த்தி உக்கார செய்தது அருமை நன்றி. இப்படிக்கு காளி கவுன்டர்
@baggiyalakshmib84112 жыл бұрын
Like many people
@baggiyalakshmib84112 жыл бұрын
[
@kannayanv62282 жыл бұрын
உ ண் மை த ம் பி உ ரை த் த தி ற் க்கு ந ன் றி தா ய் வ ள ர் ப் பு தா ன் ம க ள் சி ற ப் பு க்கு கா ர ண ம்
@rmanithiru96184 жыл бұрын
ஐயோ அண்ணன் செம்ம பேச்சு அண்ணன் 🙏👍👍👍
@priyamani85914 жыл бұрын
Thanks you
@pevidiyainsika86572 жыл бұрын
இவங்க ஊருல ஒரு வீட்டுல குடிக்க தண்ணீர் கேட்டதுக்கு இல்லை என்று கூறிவிட்டார்கள்
@KaviDeepak.2 жыл бұрын
எல்லா ஊர்லயும் அப்டி ஒரு வீடு இருக்கேங்க... ஆனாலும் இப்பல்லாம் நடக்கற சம்பவங்கள் கூட நாம அப்டி நடந்துக்க காரணமா இருக்லாம்ல... நிஜ உதாரணமா எங்க ஊர்ல கூட தண்ணி வேணும்னு கேட்டு வந்துட்டு அந்த அக்காவ அடிச்சு நகைய பிடுங்கிட்டு போய்ட்டாங்க... காரணம் என்னனு தெரியாம ஒட்டுமொத்த ஊரையும் தப்பா நினைக்க வேணாமே...
@PraveenG15564 ай бұрын
Unmaiyava soldringa
@PrabakarBarathi-xq2qf3 ай бұрын
👍👍👍👍👍
@shamilahamed76665 жыл бұрын
Naanum Coimbatore thaan...Kongu Tamil thaan unmaiyana mariyathaiyana pechu......arumai nanbarey...
@rajohnstudios12893 жыл бұрын
U can't judge someone with their language ! Buddy ... im frm vada Chennai i speak Chennai tamil ! Frm that u can't judge me !💕 We're all brothers and sisters 💕 of the one mother earth
@MPHSubahar2 жыл бұрын
அருமை அருமை 👍👌👍 சூப்பர் 👍👌 நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nijamnijam93555 жыл бұрын
வளர்ப்பை பத்தி பேசிய நண்பருக்கு எனது ஆயிரம் வாழ்த்துக்கள் அருமையான பேச்சு
@AshokKumar-jg8jx2 жыл бұрын
மிக மிக அருமை....
@arameshkumar26522 жыл бұрын
அண்ணன் அவர்களுக்கு அருள்மிகு செல்லாண்டி அம்மன் அருள் புரியட்டும்
@jhssm.hariharasudanv-c43852 жыл бұрын
அருமை அருமை சகோதரரே.......👏👏👏 நீங்க சொன்ன அனைத்தும் உண்மைதான்....
@narayanasamypitchaimuthu66242 жыл бұрын
கொங்கு தமிழ் வாழ்க - பரையர் மகாஜன சங்கம் ஆதரவு
@Athisayamnirseryfarm2 жыл бұрын
Our community co ordinates all groups, warm regards.
@gkramalingam14052 жыл бұрын
கொங்கு வேளாளர் கவுண்டர்கள் பேரவை வாழ்க வளமுடன்.
@sreeabinesh86683 жыл бұрын
மிக அருமை .....ரொம்ப நாள் கழித்து அற்புதமான கொங்கு தமிழை கேட்க சந்தோசமா இருக்கு
@tamilvettri48475 жыл бұрын
கொங்கு இன தோழரே மிக அருமையான பேச்சு ஆனால் நம் குழந்தைகளுக்கு நாம் பெருமையை சொல்லிகுடுக்க மறுக்கிறோம் நம் இன குழந்தைகளோடு பலகவிடுவதில்லை
@r.govindarajramasamy53525 жыл бұрын
பெருமையை சொல்லி க்கொடுத்து என்ன பயன் எருமை மேய்க்கவா
@rajendranvk85085 жыл бұрын
@@r.govindarajramasamy5352 annalakshmi
@rajendranvk85085 жыл бұрын
Mathu
@kannankannan42355 жыл бұрын
Perumaiyai sollithan valarpom unakku en eriyuthu
@nivethakrishnasamy80465 жыл бұрын
Super anna
@boopathirajag53432 жыл бұрын
ஏனெனில் அவர்கள் ஜெயம் பட கோபிசந்த் மாதிரி இருப்பதால்
@tharanivelu42993 жыл бұрын
கவுண்டர் பசங்க லைக் போடுங்க
@muniyandikaimanam4 жыл бұрын
கொங்கு தமிழ் அருமை.அருமையான பேச்சு
@priyamani85913 жыл бұрын
Thank you
@deepabalaji6414 жыл бұрын
கொங்கு தமிழில் திட்டினாலும் அழகு... இங்ஙனம் சென்னை தமிழச்சி...❤️
@prithiviraj84153 жыл бұрын
அருமை
@introvert64893 жыл бұрын
@@SathishKumar-wb2in why ???
@ManiKandan-gm9qo3 жыл бұрын
உண்மையான தமிழர்கள்
@ajayj32172 жыл бұрын
@@SathishKumar-wb2in அவுங்க கவுண்டகர் இல்லை கௌடர்கள் கர்நாடக காரங்க
@kavinsuriya5 жыл бұрын
ஹாஹா.....! என்னே கொங்கு தமிழின் அருமை....!!🔥✊ கேட்கும்போதே மண்ணின் மனம் வீசுது....!! செழிக்க கொங்குவளநாடு...!🌱🌾 வாழ்க தமிழினம்...! வளர்க தமிழகம்...!
@suharshanmetawians36884 жыл бұрын
Suprrr
@SathishKumar-wb2in3 жыл бұрын
Kongu vellala goundar tamilargala🤔..
@introvert64893 жыл бұрын
@@SathishKumar-wb2in ethanala intha doubt ???
@ஸ்ரீசக்தி-ள2ல5 жыл бұрын
கவி மாப்பிள்ளை அருமை 😍😍😍😍
@mathangopal92585 жыл бұрын
ஸ்ரீ சக்தி
@mathangopal92585 жыл бұрын
Pl
@saravanansuryoday81514 жыл бұрын
தொடர்ந்து வளர வேண்டும்
@noyyalsakthisivasakthivel14642 жыл бұрын
அருமையான பதிவு தம்பி! கொங்கு தமிழ் கொஞ்சி விளையாடும் அழகே! அழகு!
@drsnakkiran48424 жыл бұрын
Prof S.NAKKIRAN- You are great. Perfect Kongu Tamil.Good future for you.
@thamaraikannankuttiannan95812 жыл бұрын
Valka kongu valarga kongu
@pounvelvel7097 Жыл бұрын
நண்பா நீ சொல்வது உண்மைதான் நானும் கவுண்டர் தான் படிக்கவில்லை என்று ஒரு காரணத்தால் எனக்கு பெண் கொடுக்கவில்லை நம் சமுதாயத்தில்
@pixel9419 Жыл бұрын
தம்பி..மிக அருமை...குழந்தைகள் வளர்ப்பு மிக முக்கியம்...
@elavarasanpalanisamy13215 жыл бұрын
Negative comment pantunavagalukaga: 1.ஜாதி சான்று பயன்படுத்தி சலுகைகள் அனுபவிக்கும் போது எல்லோருக்கும் ஜாதி இனிக்குதா? 2.ஜாதி இல்லை என்று சமத்துவக் பேசுபவர்கள் தன் வீட்டு பிள்ளைகளுக்கு ரோட்டின் ஓரம் வசிக்கும் நபர்களின் வீட்டிலோ அல்லது ஊசி பாசி விற்க்கும் நபர்களின் வீட்டில் சம்பந்தம் செய்து தன் மகனுக்கோ அல்லது தன் மகளுக்கோ திருமணம் செய்து வைப்பீர்களா???? 3.காதல் ஏன் 99% அழகான ஆண் மீதோ அல்லது அழகான பெண் மீதோ வருகிறது.இதுக்கு பெயர் காதலா?காமமா????? 4.சில பேரு modern society nu comment பண்டீருந்தீங்கே அப்போ உன் தங்கச்சியவோ அல்லது உன் மகளையோ அல்லது உன் மனைவியவோ எவனாச்சும் கூட்டீட்டு போய்ட்ட சும்மா விட்டுட்டு வேடிக்க பு....டை பார்பையா???? 5.சில பேரு அவரு பேசுற விதம் சரியில்லைனு சொல்லிருதீங்கே என்ன இந்தாண்ட அந்தாண்ட உண்டாண்டனானு குப்பத்து மொழியா பேசுனாரு?? ஒவ்வொரு பகுதியிலும் பேச்சு வழக்கு மாறுபடும். 6.ஜாதி இல்லைங்கிறவ முதல்ல உன்னோட ஜாதி சான்ற கிழிச்சு போடு.... 7.பணம் கட்டி படிக்க வைக்க அப்பா அம்மா வேணும்.வேலைக்கு போனதும் உன்னோட வாழ்க்கைய நீயே முடிவு செய்வயாமா(வெளி நாட்டில் குறிப்பிட்ட வயதினருக்கு மேல் பெற்றோர் பிள்ளைகளுக்கு பணம் கொடுக்கமாட்டார்கள தன் படிப்பிற்கும் வாழ்க்கைக்கும் அவர்கள் தான் சம்பாதிக்க வேண்டும்) 8.சில மாதம் காதலித்துவிட்டு எங்களுக்குள்ள character set ஆகல so break up பண்டீட்டோம்னு சொல்லீட்டு மறுபடியும் வேறு நபரை மாற்றி மாற்றி காதலிப்பதுக்கு பெயர் காதலா ??காமமா???. 9.பெற்று வளர்த்துபவர்களுக்கு தெரியும் தன் பிள்ளையை யாருக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று.... 10.தமிழ்ல type பண்டீருக்கறதால படிக்காதவன்னு நினைக்காதீங்கே.எல்லோருக்கும் புரியனும்னு தான் தமிழ்ல type பண்டீருக்கிற.... I am also educated.think about it.........
@@tvarunkaarthick3732 ellorum ennoda kathal amarakaviya kadhalnu sollitu school padikura paiyanla love pantura.atha parents serthuvaikanuma.kadhal Ku manasutha mukkiyana a road la irruthutu kasta patura ponnu r paiyan mela Kadhal varamatikuthu????
@elavarasanpalanisamy13215 жыл бұрын
@@tvarunkaarthick3732 unga vittu ponna kantavan kutitu poi konjo nall kalichu road la vittutu pona appo neega eputi pesamatiga....Naanum eputi pesunavana neraya pera pathachu pathachu.....
@gokulsachin99295 жыл бұрын
@@tvarunkaarthick3732 V2la iruka ponnu ila sonthakara ponnu. oru velai sapatuku vali ilatha oruthana kadhalicha unga v2la katty vaipagala. Antha edathula nega kanniyamana kadhal ku mariyatha kudpegala Mr.Kaarthick
கொங்கு மண்டபம் எனக்கு மிகவும் பிடிக்கும் பெரியோர்கள் தாய்மார்கள் சகோதர சகோதரிகள் என்னுடைய வாழ்த்துக்கள்
@kumaravaluramasamy94645 жыл бұрын
அருமை. உண்மை தமிழ் பண்பாட்டின் வெளிப்பாடு
@sakthivel.p50332 ай бұрын
கொங்கு தமிழ் அருமையான பேச்சு வாழ்த்துக்கள் நண்பா
@praneshramalingam14633 жыл бұрын
அருமை அருமை தம்பி இன்று நம் அடுத்த தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டும்.
@SureshbabuN-zm2nqАй бұрын
தம்பிஉங்கள்கருத்துசூப்பர்
@Suppandi695675 жыл бұрын
அருமையான கொங்கு தமிழ்
@sastikarthi77485 жыл бұрын
;
@priyamani85914 жыл бұрын
Thanks you
@Mani-jh7tg2 жыл бұрын
Devar ina sarpil valthukkal nanba...arumaiyana pechu..
@chandrasekarana19165 жыл бұрын
அருமை !!! மாப்பிள்ளை !!! இன்னும் இன்னும் நம் குலத்தைப்பற்றி நிறைய நிறைய பேசுங்கள் !!!
@Rasau-ns2sz Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துகல்
@manikandana48315 жыл бұрын
உன்மையான காரலாகவுண்டன் யார் காரலான் வல்லி ஊர் இப்போதைய காரவல்லி கொல்லிமலை
@karpagamsudhaker66445 жыл бұрын
Madcham Arumai
@sivam2121 Жыл бұрын
நான் விழையன் குலம்.. அருமையான பேச்சு.....
@deepad20963 жыл бұрын
அருமை அண்ணா!!!
@Senthil-fj4mh2 жыл бұрын
அருமையான. பதிவு
@indirashanmugasundaram46174 жыл бұрын
Kongu tamil masss 🔥🔥ketu romba nal achu ❣️❣️❣️
@amaravatheamaravathe21302 жыл бұрын
கருத்து மிக மிக அருமை
@pandiyarajanpandiyarajan44265 жыл бұрын
அருமை நண்பா .நான் பறையர் சாம்பவர்
@சீமான்காணொளிகள்5 жыл бұрын
நன்றி
@krishnaraja45695 жыл бұрын
வாங்க நண்பா!! கவுண்டர் பறையர் சகோதர சகோதரிகள்😍
@maniraju20014 жыл бұрын
@@krishnaraja4569 நானும் சாம்பவ பறையர்
@susaiyahraphael3881 Жыл бұрын
நாம் அனைவரும் சகோதரர்கள் தான் நண்பரே.
@veezhinathanramasamy6681 Жыл бұрын
Ungal thamizh super
@PanneerSelvam-lr6uf Жыл бұрын
உள்ளண்போடு சமுதாயம் வாழ்க வாழ்த்துக்கள்!
@Kabilesh-tv1gu3 ай бұрын
நான் ஆசாரி நான் கவுண்ட பெண்ணை காதலிக்கறேன் ❤️
@priyamani85914 жыл бұрын
Kongu kavi anna super speech thank you very much
@vetrichelvanvetrichelvan2842 жыл бұрын
25 வருசத்துக்கு முன்பே ஸ்கேன்பன்னி பென்குழந்தைகளை கொன்னுட்டா எப்படிடா உங்கசாதியில பொன்னுகிடைக்கும்
@PrabakarBarathi-xq2qf3 ай бұрын
👌👌👌👌👌👌👌
@doraisamit53785 жыл бұрын
அருமையான பதிவு அருமையான பதிவு அருமை அருமை அருமை ஐயா
@sivaprasathsp31665 жыл бұрын
I like Kongu Tamil.
@priyamani85914 жыл бұрын
Thanks you anna
@MM-yj8vh5 жыл бұрын
கவி பாரதிக்கு என் வாழ்த்துகள். அவர் அவர் குலம், சாதி அவர் அவருக்கு பெரிது. குழந்தைகளுக்கு அவர் அவர் சாதி பெருமைகளை சொல்லி வளர்க்க வேண்டும். ஆல மரத்துக்கு விழுதுகளும்,வேர்களும் ரொம்ப முக்கியம். இதை செய்ய தவரும் போது தப்புகள் நடக்கிறது. தன் குலப்பெருமை தெரிந்து வளர்க்கனும், வாழனும். *** எந்த சாதியாக இருந்தாலும்..... அந்த சாதி அவர் அவர் ... அவர்களுக்கு மிகப் பெரியது.
@annamaarsamiattam81792 жыл бұрын
Anna niga vera level anna super 🙏🙏🙏 padal super 🙏🙏
@muthusamysubbiahthevar59482 жыл бұрын
மேஜைக்கடியில் பெண்காலைத்தேடி மண்புழுவாய் ஊர்ந்து அப்பெண்ணின் காலைத்தோட்டு கண்ணில் ஒற்றிய எடப்பாடி கவுண்டர் செயலைப்பார்த்தாலே நீங்கள் பெண்களுக்கு கொடுக்கும் மரியாதை புரியுதே
கொங்கு இ ன த் தை சே ர் ந்த வ ள் எ ன் பதால் நான் மி க வு ம் பெ ரு மை ப டு கி ரே ன் 💐🍁🍁
@boopathia24675 жыл бұрын
கொங்கு தமிழ் வாழ்க🌹🙏🙏🙏🌹
@n.sivaprakash4035 жыл бұрын
Super ga Mams🇨🇬🇨🇬🇨🇬🇨🇬
@arunprakashff66673 жыл бұрын
Super Thalava
@AgriATHIRAN2 жыл бұрын
நான் ஒக்கலிகா கவுண்டர் வீடு பெண். நான் கொங்கு வெள்ளாளனை திருமணம் செய்து கொண்டேன்.... I love kongu society
@tejaamuthuraam2458 Жыл бұрын
Yes I love Kongu society, why are they avoiding intercaste marriage, no need, I don't encourage to everyone to do intercaste marriage, but why Kongu girls are they not loving another caste, or parents are not allowing intercaste, even they resist upper caste also, finally eloping and running away from home town, with hurting her parents, they are not very broad minded like Chennai, Bangalore city people, customs, rituals and cultures are very irrelevant in modern technology society, there is no use marrying same caste, which results weaking of genes of further children.
@AgriATHIRAN Жыл бұрын
@@tejaamuthuraam2458 எல்லாம் சொத்து
@Evilwithin-zh3rp9 ай бұрын
@@tejaamuthuraam2458true in future testtube baby hospital increase more.
@antonypeterraja57664 жыл бұрын
உங்கள் பேச்சு அருமை ஐயா
@janapriya79852 жыл бұрын
Super 👌👌👌👌
@ashokkumard30475 жыл бұрын
அருமைங் மாப்பிள்ளை கவுண்டரே
@Gameplaysusi1239 ай бұрын
Super Anna.. super talk😊
@சோழியவேளாளன்3 жыл бұрын
அருமை நண்பா நான்சோழிய வெள்ளாளன்
@SubramanianC-e6i2 ай бұрын
Very proud of our kongu Tamil maple.
@sankarnarayanan76693 жыл бұрын
நல்லா பேசுநீங்கோ நம்ம பாச சூப்பரிங்கோ கொங்கு தமிழ் வாழ்க
@narayananra12372 жыл бұрын
அருமையான, தெளிவான கொங்கு தமிழ், கேட்பதுக்கு இனிமேயோ இனிமை
@royaltajcaters27164 жыл бұрын
Good speech
@sivam2121 Жыл бұрын
கவிபாரதி அருமை....
@nadenmuthus37613 жыл бұрын
Reminded of my Angel Mom speaking! She was born in a village called Papavalasu near Kodumudi town.