சற்றும் எதிர்பார்க்காத புடின்...உக்ரைன் பறக்கும் PM மோடி... மொத்தமாக திரும்பிய மேற்குலகின் கவனம்

  Рет қаралды 119,328

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

சற்றும் எதிர்பார்க்காத புடின்...உக்ரைன் பறக்கும் PM மோடி... மொத்தமாக திரும்பிய மேற்குலகின் கவனம்
#PMModi #Putin #Zelensky #Russia #Ukraine
பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த மாதம் 23ம் தேதி உக்ரைன் பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
card1
உக்ரைன் - ரஷ்யா இடையே 2 ஆண்டுகளைக் கடந்து போர் நீடித்து வரும் நிலையில், அமைதி மற்றும் பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சனைகளை பேசித் தீர்க்க வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
card2
இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, உக்ரைன் நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
card3
கடந்த ஜூன் மாதம் ஜி7 நாடுகளின் மாநாட்டில் பிரதமர் மோடி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
card4
இதைத்தொடர்ந்து பிரதமர் மோடியின் ரஷ்ய பயணத்தையும், அதிபர் புதினை கட்டிப்பிடித்ததையும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடுமையாக விமர்சித்தார்.
card5
இத்தகைய சூழலில் பிரதமர் மோடி அடுத்த மாதம் 23ம் தேதி உக்ரைன் நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான பூர்வாங்க பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியுறவு அமைச்சகம் விரைவில் அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
card6
கடந்த 2022-ம் ஆண்டு ரஷ்யா - உக்ரைன் இடையே போர் ஏற்பட்ட பிறகு, பிரதமர் மோடி முதன்முறையாக உக்ரைன் நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.
Uploaded On 27.07.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 177
@parkkavanpark7501
@parkkavanpark7501 Ай бұрын
ஒரு வழியாக போர் முடியவேண்டும்
@chinnathambigg4586
@chinnathambigg4586 Ай бұрын
Modi ji king 🤴 🙏 🙌 👏 🎉🎉🎉
@sridhar.bsridhar.b9433
@sridhar.bsridhar.b9433 Ай бұрын
நினைத்ததை முடிப்பவன் நரேந்திர மோடி மண்ணுலக ''விண்ணுலக தலைவர் ஏழை பங்காளன் காக்கும் தெய்வம் காவல் 👮 தெய்வம் உலகின் உத்தம தலைவர் 🎉 மோடி 🎉
@samysamy.r4787
@samysamy.r4787 Ай бұрын
Mass 👍👍👍👍👍
@FreeTibet4451
@FreeTibet4451 Ай бұрын
ரஷ்யா சென்ற போது புதின் ஏதாவது செய்தி சொல்லி இருப்பார் மோடியிடம்
@99626arun
@99626arun Ай бұрын
Modi should stop war
@tjayakumar7589
@tjayakumar7589 Ай бұрын
சண்டையிடும் இரு நாட்டுக்கும் சென்று உலகின் எந்த நாட்டுக் தலைவரும் செய்ய முடியாததை நடத்திக் காட்டும் உத்தமத் தலைவர் நரேந்திர மோடி.
@user-ik5ol4ys7m
@user-ik5ol4ys7m Ай бұрын
Did Modi stop the war and the killing? Do not bluff and write in a foolish way.
@ravisankari4469
@ravisankari4469 Ай бұрын
0:08 0:13
@user-hd1mk1fy5b
@user-hd1mk1fy5b Ай бұрын
Apdiye sontha naatula irka Manipur vara solavum
@shamryameen2647
@shamryameen2647 Ай бұрын
Mannakattia Kalla naai
@rajeswaris9126
@rajeswaris9126 Ай бұрын
மோடி இந்தியாவின் கடவுள்.
@muthammal8724
@muthammal8724 Ай бұрын
யோவ், மோடி நல்ல, சிறந்த தலைவர் 🙏🙏🙏
@selvarajselectionthegreat6955
@selvarajselectionthegreat6955 Ай бұрын
போர் நிறுத்தம் ஏற்பட்டு அமைதி திரும்பினால் நோபல் பரிசு காத்திருக்கிறது.இந்தப் பார்வை ஒரு சாமானியனுடையது.
@user-is9in8ml9g
@user-is9in8ml9g Ай бұрын
What a Brilliant Strategy by our PM.. Only people of TN not realising his Worth..
@VijayArjunan07
@VijayArjunan07 Ай бұрын
We TN people belive our PM, State President Anna malai but not BJP.
@PraveenKumar-zx1hc
@PraveenKumar-zx1hc Ай бұрын
Yeah...have belief in annamalai but not entire BJP crowd...........
@shrikanspeaks7631
@shrikanspeaks7631 Ай бұрын
@@VijayArjunan07 Which party do you people believe entirely? we are eager to get enlightened from you
@Userfromtn98
@Userfromtn98 Ай бұрын
Ayya nethu dan budget nu onnu vitanga namaku aapu vaikura maadhiri… ada pathi pesama ukraine ku poitingale ayya🥲
@thadaladi1724
@thadaladi1724 Ай бұрын
Tamil Nadu la irukuravanga romba ariyalinu nenachitu irukanga. Rahul Gandhi nallavanu nambitu irukanunga 😂
@VNRTECH21
@VNRTECH21 Ай бұрын
PM Modi went Stop war
@mageshg2058
@mageshg2058 Ай бұрын
Modiji தான் கல்கி அவதாரம். modiji தான் புத்தர், Modiji தான் Jesus கிறிஸ்து. Modiji தான் prophet நபிகள்...... உலகை காக்க வந்த இறை தூதர். வாழ்க நீ எம்மான், இப் பூவுலகை காக்க வந்த கடவுளே போற்றி !!!
@vengat3556
@vengat3556 Ай бұрын
yevlo pa amount varum intha mari comment panna?
@NellaiKamaludeen-cl3lw
@NellaiKamaludeen-cl3lw Ай бұрын
​@@vengat3556super
@shrikanspeaks7631
@shrikanspeaks7631 Ай бұрын
@@vengat3556 ethu thana sentha kootam ......ethu unna mari quoter kum briyanikum jaldra adhikira group ku puriyathu
@thadaladi1724
@thadaladi1724 Ай бұрын
Enakku Modi pudikum. Aana idhulam romba overu 😂
@manikandanramchandar2310
@manikandanramchandar2310 Ай бұрын
Ayya, Tamil Nattuku 1 rupee kuda kudukala Ayya. Nenga Poitu andra pradesh illa odisa la poi sollunga., pls engala viittudunga tamil makala pavam
@nageshwarandurairaj1917
@nageshwarandurairaj1917 Ай бұрын
உலக நாயகர் உங்களாலே உலக அமைதி பெறட்டும் வாழ்க நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி வாழ்க
@v.krishnamurthib610
@v.krishnamurthib610 Ай бұрын
சிங்கம் ஒன்று புறப்பட்டதே
@opkiller1457
@opkiller1457 Ай бұрын
Umpa
@prasanthgnana9034
@prasanthgnana9034 Ай бұрын
Unoda velai ya correct ah solra iniku ethana Peru ​@@opkiller1457
@AjishRaj-t7f
@AjishRaj-t7f Ай бұрын
நரேந்திர மோடி ஜி❤❤❤❤
@user-xu1tv3mg9j
@user-xu1tv3mg9j Ай бұрын
உலகம் போற்றும் உத்தமத்தலைவன்
@MohanShanthi
@MohanShanthi Ай бұрын
Poda maiyuru
@ilangokrishnasamy749
@ilangokrishnasamy749 Ай бұрын
மோடி சென்று வரட்டும்... ஆட்டம் ஆரம்பம்... ரஷ்யா எப்போதும் இந்தியாவிற்கு உற்ற உடன்பிரப்பே ❤❤❤
@kopikattur
@kopikattur Ай бұрын
🇷🇺🫂🇮🇳🔥
@user-yj5wl9co7b
@user-yj5wl9co7b Ай бұрын
புதின் அனைத்தும் அறிவார். அவர் அனுபவமிக்கவர் நம்முடைய மோடி போன்று.🔥
@samysamy.r4787
@samysamy.r4787 Ай бұрын
Super sir❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@wertygvbhu5839
@wertygvbhu5839 Ай бұрын
Modi great
@saipharmacy5564
@saipharmacy5564 Ай бұрын
Mass modiji
@manoharand4119
@manoharand4119 Ай бұрын
It proves that India wants to have good and real friendship with all Nations in the world .. if anyone treat us as enemies , then to protect our Nation and our people , we enter into mutual dialogue to improve the position, failing which , we treat them as enemies… that is correct.. nothing wrong with
@gscbose8146
@gscbose8146 Ай бұрын
👌👍🇮🇳🙏💐
@thampisumi5869
@thampisumi5869 Ай бұрын
Good news.
@karunakarantharumalingam6055
@karunakarantharumalingam6055 Ай бұрын
Mr Pudin knows this already , sometimes, war will stop 😂, Love people's ❤, Modi Sir, please stop the war,
@user-nm3yv7uh3n
@user-nm3yv7uh3n Ай бұрын
Congratulations stop war
@Introvert0696
@Introvert0696 Ай бұрын
Sudalai khan anupunga 🇺🇦 ukraine 🆚 🇷🇺 russia war ah nippatuvar
@fdaniel5472
@fdaniel5472 Ай бұрын
❤❤❤❤❤
@manisalem1840
@manisalem1840 Ай бұрын
Super news pa❤
@jagimathan3748
@jagimathan3748 Ай бұрын
We know
@sivaramks8032
@sivaramks8032 Ай бұрын
🔥
@sridharr3589
@sridharr3589 Ай бұрын
இந்தியாவினால் முடியவில்லை என்றால் எவனாலும் முடியாது. உக்ரைன் மண்ணோடு மண்ணாவது உறுதி
@velayudhaperumaln7003
@velayudhaperumaln7003 Ай бұрын
Please solve this problem immediately.
@prasanthgnana9034
@prasanthgnana9034 Ай бұрын
Andavaa ellam sari ayiranum.. yentha nadum sandapoda ma nee tha pathukanum
@willsonyeswilson548
@willsonyeswilson548 Ай бұрын
Double game super Act😊
@duraidurai5798
@duraidurai5798 Ай бұрын
Anamudi apna Sapna Shiva muthukur chicken Archana wala Hindi Jagran Haryana random😊 hello hello
@SuthagarSuthagar-c8k
@SuthagarSuthagar-c8k Ай бұрын
Modiya podunga celensee
@nbhuvaneshwaran9472
@nbhuvaneshwaran9472 Ай бұрын
MODI GOD❤
@thangaraj169
@thangaraj169 Ай бұрын
பக்கத்து நாட்டுல விரோதி அயல் நாட்டில் நண்பனா
@PORCHEZHIANNannila
@PORCHEZHIANNannila Ай бұрын
நல்ல செய்தி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sabarisaban5562
@sabarisaban5562 Ай бұрын
Athellam onnumilada America cochukkuvaan 😂😂😂😂
@sakthi2682
@sakthi2682 Ай бұрын
Ayya i'm Indian pl give me food Ayya i'm Indian pl give me job Ayya I'm Manipur women pl save me
@ramanireddi8927
@ramanireddi8927 Ай бұрын
தலையங்கம் தத்திதனமாஇருக்கு.
@premdhayal1798
@premdhayal1798 Ай бұрын
Kattipidikkuradhu ellaam oru matter aa enga jee kku! Yaarai katti pidikkanumnu sollunga zelenski! Enga jee asaththidu vaaru paarunga!
@kingdom4493
@kingdom4493 Ай бұрын
Modi ji is a greatest leader of this world...but deep sleeping in Tamil Nadu (dmk, Admk) political issues????
@selvam5866
@selvam5866 Ай бұрын
Apraaniya irukingale, peace deal ku russia ta ketkaamal india ukraine pogumnu innumaa namburinga. Nanbanidam discuss pannaamal ukraine ku pogala. Eluthi koduthatha appadiye vaasikiringa sariyaa unmai irukaanu mukkiyam illai.
@chefsathishconsultant9284
@chefsathishconsultant9284 Ай бұрын
Rassiea loose that is way rassiea say talk to PECS rassiea haven many
@sathishkaanth
@sathishkaanth Ай бұрын
World poltics la எங்க தல Phd.... Doi
@top10tamil69
@top10tamil69 Ай бұрын
Manipoor matum poga maatan
@prabashanmugam9
@prabashanmugam9 Ай бұрын
Allawum.kedi dan
@LazyGamingtamil
@LazyGamingtamil Ай бұрын
மோடி ❤️❤️
@pachai3638
@pachai3638 Ай бұрын
Muthalil Manipur poga solluga
@shamryameen2647
@shamryameen2647 Ай бұрын
Kalla naai awan
@kpm6388
@kpm6388 Ай бұрын
மோடியே போலனாலும் தத்தி டிவி போக வைப்பான் போல
@sadhali7192
@sadhali7192 Ай бұрын
Manipur epo povaar 😂
@rightclick8348
@rightclick8348 Ай бұрын
😂😂😂news or mixer
@savenature9128
@savenature9128 Ай бұрын
I think this stupid thing.yena zelansky modi avargala romba thappa vimarsanam pannan nd russia oru step back vacha kooda india ku periya prachana varum..
@ArumugamSomasundaram-l4w
@ArumugamSomasundaram-l4w Ай бұрын
Any contract in Ukrain to ambani ??
@svg127
@svg127 Ай бұрын
திக்காமல் செய்தி வாசிங்க
@kalaiselvanp21
@kalaiselvanp21 Ай бұрын
u gal seithi yepovume false
@user-pp1zp4lk5e
@user-pp1zp4lk5e Ай бұрын
😂😂😂😂😂
@user-ik5ol4ys7m
@user-ik5ol4ys7m Ай бұрын
What is the use of Modi’s visit to Russia and Ukraine? Is Modi stopped the war and the killings? It is mere waste of poor Indian tax payers money.
@vashantha.r4284
@vashantha.r4284 Ай бұрын
இவர்போய் அமைதி ஏற்படாது உள்ளூரிலேயே அது நடக்கவில்லையே
@senthilkumarm4883
@senthilkumarm4883 Ай бұрын
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை
@senthild8618
@senthild8618 Ай бұрын
மொதல்ல அவனை மணிப்பூர் போக சொல்லுங்க பார்ப்போம்...😂😂😂😂😂
@maheshbarathmaheshbarath5516
@maheshbarathmaheshbarath5516 Ай бұрын
Appatiye Pollachi apparam kallakurichi kuda vara sollanum eppo thajavur 😂😂😂
@user-qz1bs8vq1c
@user-qz1bs8vq1c Ай бұрын
Ivana nambawa kudathu modi engira oru matha varri n...😂
@jawahar7493
@jawahar7493 Ай бұрын
Russian president Putin convey the some message to Pm modi that's so he going to Ukraine 🙂. Indha geo politics kudam theriyama ena da news channel ithu
@blackkaruppu1
@blackkaruppu1 Ай бұрын
Comments full ah sangi koottam
@maheshbarathmaheshbarath5516
@maheshbarathmaheshbarath5516 Ай бұрын
Atha paaka throgikal 😂😂😂
@savenatures1259
@savenatures1259 Ай бұрын
Ukraine betrayal country ❌ modi nee moodittu iru da also Russia not worried if india against Russia 😊
@maheshbarathmaheshbarath5516
@maheshbarathmaheshbarath5516 Ай бұрын
But nii santhosama erupila India nasama pona😂😂😂 throgikal 😅
@funpanrombro5919
@funpanrombro5919 Ай бұрын
உக்ரெயின் அதிபர் : ஒரு பேச்சிக்கு வாங்கனு சொன்னா உடனே date புக் பண்ணிட்டு வந்துறதா, வேலை வெட்டு இல்லாதவர் போல 😂
@MohanShanthi
@MohanShanthi Ай бұрын
Loose PM
@ganesanv471
@ganesanv471 Ай бұрын
😢நீதான்லூசுகூதி
@lenovonewboy8608
@lenovonewboy8608 Ай бұрын
Comedy piece 😂
@ganesanv471
@ganesanv471 Ай бұрын
😢உன்ஐயா
@Senthilkumar-ri9gh
@Senthilkumar-ri9gh Ай бұрын
. அதெல்லாம் பெரியவங்க விஷயம் . ., . நீங்க மூடிக்கிட்டு தி மு க கக்கூஸ் நியூஸ் மட்டும் வாசிங்கடா ! . . உங்க தகுதி அதுதான் . .
@nellaisingam2910
@nellaisingam2910 Ай бұрын
உக்ரைன காட்டியும் குடுக்குறோம்.. ரஷியவா கூட்டியும் கொடுக்குரோம் 😂
@user-tl2tq5jz5s
@user-tl2tq5jz5s Ай бұрын
Wrong decision by Modi
@radhakrishnanradhakrishnan3454
@radhakrishnanradhakrishnan3454 Ай бұрын
சைகோ ஜெலன்ஸ்கி
@earthandspace282
@earthandspace282 Ай бұрын
இதுக்கு அப்புரம் மக்கள் அவன் பூலதான் ஊம்பனம்
@kopikattur
@kopikattur Ай бұрын
🇷🇺🫂🇮🇳
@kopikattur
@kopikattur Ай бұрын
💪🇷🇺🫂🇮🇳🗡🔥🔥🔥
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 199 МЛН
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 16 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 306 М.
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 199 МЛН