@@kanagambikaithaneswaran3878 இவன் வாழ்ந்து என்ன சாதிக்கப் போறான்
@Rajakumarad2 сағат бұрын
Super Dr❤❤❤❤❤
@murukaMurukaaСағат бұрын
உண்மை நிலை பாராழுமன்றம் தெரிய மக்கள் விடுதலைக்காக இதுவும் ஒரு போராட்டம் வரவேற்ப்போம் வாழ்த்துவோம்
@seethasellathamby362838 минут бұрын
Sritharan canadavil இருக்கட்டும் இங்கை வந்து வடையும் தேனீரும் தான்
@MenaMenanСағат бұрын
எவராலும் முடியாதது அர்ஜுனாவால் முடியும்
@GopinathAmbalavanapillai8 минут бұрын
@@MenaMenan தங்கத்திற்கு ஓ--
@ThiraimaranRaja2 сағат бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்
@ratnambalyogaeswaran85022 минут бұрын
அருமை Dr வாழ்த்துக்கள் 🎉🎉🎉🙏🙏🙏
@Kajetan22 сағат бұрын
Dr you are great 👍
@GopinathAmbalavanapillaiСағат бұрын
விசரன்
@vasusinnathamby-jz1xt46 минут бұрын
@@GopinathAmbalavanapillai rip
@rupan123421 минут бұрын
@@GopinathAmbalavanapillaiநீதான்
@GopinathAmbalavanapillai17 минут бұрын
@@rupan1234 என்னை அருச்சுனா மாதிரி விசரன் என்கின்றாயா.நான் அவனைப் போல் தங்கத்தின் பாவாடைக்குள் தலையை ஓட்டுகின்றேனா?
@Fisherman-j3t56 минут бұрын
Well done doctor ❤
@RKA3002Сағат бұрын
Dr super ❤👌👌🤝
@GopinathAmbalavanapillai8 минут бұрын
@@RKA3002 நல்லா சூப்புவார்
@mallikanadeshan96142 сағат бұрын
அர்ச்சனா ❤️❤️❤️
@KirubakaranAksaya2 сағат бұрын
Super archuna 😂😂😂
@zsgames1815Сағат бұрын
Well archuna
@k.mariyan7994Сағат бұрын
தம்பி அர்ச்சுனா தயவு செய்து வார்த்தைகளில் நிதானமாக நடந்தது கொள்ளுங்கள் ஆங்கிலம் மொழி அவ்வளவுதான் அது தெரிந்தவன் அறிவாளி கிடையாது ஏன்என்றால் அமெரிக்காவில் பிச்சைக்காரனும் ஆங்கிலம்தான் பேசுகிறான் அதனால் அவர்கள் அறிவாளி கிடையாது மேலும் சட்டத்தில மாட்டுப்படாமல் கதைங்கோ வேறு ஒன்றும் கிடையாது எதிர் காலம் நல்ல மாதிரி இருக்கிறது மாகாண சபை தேர்தலிலும் உள்ளாட்சி தேர்தலிலும் ஒட்டுமொத்த யாழ்ப்பாணத்தையும் கைபற்றுவோம் தம்பி வார்த்தையில் அவதானம். நன்றி..மான தமிழன்
@rupan123420 минут бұрын
உன்மை
@GopinathAmbalavanapillai4 минут бұрын
@@k.mariyan7994 மாகாணசபையை கைப்பற்றி என்ன செய்யப்போகின்றாய்?
@Yoga-m3b2 сағат бұрын
அர்ச்சுனா + தங்கத்தங்கை கவலை வேண்டாம் கடவுள் உங்களை வழிநடத்துவது மாத்திரமில்லை உங்களுக்கு எப்போதும் துணை நிற்பார் 💫💫💫💫💫💫💫🙏👍🏾. இந்தப் பிள்ளைகளின் முகத்தில் சந்தோசத்தைப் பார்க்கக் கூடியதாயிருக்கு - இதுவே இருபக்கத்தினதும் வெற்றி 🙏👍🏾💫💫💫💫💫💫💫❤️
@varathanlatha10792 сағат бұрын
❤❤super Super ❤❤❤Doctor aruhuna ❤❤
@Pariventhan-y6iСағат бұрын
Dr you are so smart personality
@asda-j7m48 минут бұрын
சூப்பர் 👍👍👍
@JaganJagan-z7mСағат бұрын
Super bro
@Ganesh-ey9hu19 минут бұрын
நன்றி
@tinaradhakrishnan4354Сағат бұрын
Dr 🙏🙏🙏👍👍👍👍🥰🥰🥰
@sangarapillaishanmugam82442 сағат бұрын
Archuna my friend, god always with you both, you have done anything wrong, good luck and god bless you From Brisbane QLD Australia
@antonyarulrajasegar2 сағат бұрын
அர்ச்சுணா அமைச்சர் he can speak in english very wel ...what are thinking about the minister of fisheries !!! இப்படிப்பேசுவது அவரின் மனதைப்புண்படுத்தும் ! அதுவும் அவரிடம் உதவிகேட்க்கவந்தவர்களிடம்!!!
@umamohan-kq3ndСағат бұрын
The only person who can talk in 3 languages Aruchuna thinks it's only him.
@greenlife4523Сағат бұрын
@@umamohan-kq3ndwt about Chaanakkiyan
@KandasamyNavaneetharaja2 сағат бұрын
Super 😊😍 super 👍
@S.kirijaSukunenthitan.kirija11 минут бұрын
நன்றி . Ser நாங்களும் .வடமராட்சி .கிழக்கு வோலண்டியர் எங்களுக்கும். உங்கள் ஆதரவு. கிடைக்குமா
@sivashan4842Сағат бұрын
மக்கள் வாக்கு போட்டு அமைச்சர்,,,,ஆங்கிலம் உங்களுக்கு மட்டும் தெரிந்தால் போதுமா,,,,மற்றவர்களுக்கும் ஆங்கிலம் தெரியுமா என்பதை புரிந்து கொண்டு பேசுங்கள்,,அமைச்சர்க்கு ஆங்கிலம் புரியவில்லையென்றவுடன் எல்லாம் இளிக்குதுகள்
@nagalingamvelnayagamthiruv17162 сағат бұрын
அரச அதிகாரிகள் என்பவர்கள் யார்? அரச அதிகாரிகள் என்போர் மக்களின் வரிப்பணத்தில் வேதனம் பெற்றுக்கொண்டு மக்களுக்கு சேவையாற்ற அரசினால் பணிக்கு அமர்த்தப்பட்டவர்கள் ஆவர். அவர்கள் அரசுக்கும் மக்களுக்கும் அவர்கள் ஆற்றும் கடமைகள் தொடர்பிலும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புகள் தொடர்பிலும் கட்டாயமாக பதிலளிக்க வேண்டிய பொறுப்புடையவர்களாவர். எந்தவொரு அரச அதிகாரியும் பதிலளிக்க மறுப்பாராகில் அவர் அந்த நிமிடமே தன்னுடைய மக்கள் வரிப்பணத்திலிருந்து வேதனம் பெறும் தகுதி நிலையை இழந்தவராகின்றார். மக்கள் அரச அதிகாரியை சந்திக்க செல்லும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அவர்களை கண்ணியமாக நடத்தவேண்டிய கடப்பாடு அரச அதிகாரிகள் மீது சுமத்தப்பட்டுள்ளது. மேலும் மக்களின் அல்லது தங்களுக்கு கீழ் கடமையாற்றும் அலுவலர்களின் சகல கோரிக்கைகளினையும் நிறைவேற்றும் இயலுமை சிலவேளைகளில் அரச அதிகாரிகளுக்கு இல்லாதபொழுதும் பொருத்தமான மாற்றுநடவடிக்கைகள் தொடர்பில் அவர்களுக்கு விளங்கப்படுத்தி அதில் சிறந்த தெரிவொன்றை நாடி வந்தவர்கள் பெற்று கொடுக்க உரிய அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் என்பது மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய அபிவிருத்திகள் மற்றும் இதர கரிசனைக்குரிய நடவடிக்கைகள் குறித்து தீர்மானம் எடுக்கவும், அந்த தீர்மானங்கள் சரியான முறையில் முன்னெடுக்க்கப்படுகின்றனவா என்பதனை கண்காணிக்கவும் ஒவ்வொரு காலாண்டும் அல்லது அதற்கிடையில் விசேட தேவைகள் உள்ளபொழுதும் நடத்தப்படுகின்ற ஒரு கூட்டமாகும். இதற்கு வருகை தரும் அரச அதிகாரிகள் தங்களின் திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி பணிகள் மற்றும் சேவைகள் தொடர்பில் பூரண அறிவுடன் வருகை தரவேண்டும். அத்துடன் தங்கள் திணைக்கங்கள் மற்றும் நிறுவனங்கள் மக்களுக்கு மேலும் சிறந்த சேவைகளினை வழங்க தேவைப்படும் வளங்கள் தொடர்பான தகவல்களினையும் கொண்டுவருதல் வேண்டும். தங்கள் திணைக்களங்கள், நிறுவனங்கள் தொடர்பில் கேள்விகள் கேட்கப்படும் பொழுது உணர்ச்சிவசப்பட வேண்டியதில்லை. அதுபோல அது தங்களை தனிப்பட்ட முறையில் மதிப்பீடு செய்யவோ அல்லது பிரச்சனைகளில் சிக்கவைக்கவோ கேட்கப்படும் கேள்விகள் என்று கருதி (சிலவேளை உண்மை அதுதான் என்றாலும்) பொறுமை இழக்கவோ அல்லது பதற்றமடையவோ தேவையில்லை. சிறந்த, வினைத்திறனான, நிறுவனம் தொடர்பில் பூரண அறிவுடைய, முதிர்ச்சியுள்ள அரச அதிகாரியிடம் கேள்விகள் கேட்கப்படும் பொழுது அவரிடமிருந்து வரும் பதில் தெளிந்த தூய்மையான நீரோடை பாய்ந்து செல்வது போன்று இருக்கவேண்டும். சிலவேளைகளில் உடனடியாக பதில் வழங்க தேவையான தரவுகள் இல்லாமல் இருக்கலாம். அவ்வாறான சந்தர்ப்பத்தில் கூட்டம் நடந்து கொண்டுள்ளபொழுதே அல்லது ஓரிரு நாட்களினுள் அந்த தரவுகளினை பெற்று வழங்குதல் வேண்டும். கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்களினை தனிப்பட்ட தாக்குதல்களாக கருதி (சிலவேளை உண்மையில் அதுவாக இருக்கலாம்) வெளியில் சென்றபிறகும் விமர்சித்து கொண்டிருப்பது அவசியமற்றது. கூட்டத்தில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் கரிசனைகள் இருக்குமாயின் கூட்டம் முடிவடைந்த பின்னர் அது தொடர்பில் இணை தலைவர்களுக்கு முறைப்பாடு செய்யமுடியும். தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் யாழ் மாவட்டத்தில் நிகழ்ந்த முதலாவது மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் சிறப்பாக இருந்தது. அதிகாரிகள் இனிமேல் ஆயத்தமாக வரவேண்டும் என்பதே அங்கே Take Home Message ஆகவிருந்தது.
@sobas73413 сағат бұрын
👍❤️💯
@akchiyalondon4223Сағат бұрын
Super ❤❤❤
@thayakaran75402 сағат бұрын
Dr.. 👍
@SS.Thanigaasalam17 минут бұрын
பாவம் அப்பாவிகள்.
@YaminiKenthisСағат бұрын
❤❤❤🎉🎉
@Pariventhan-y6iСағат бұрын
It’s true
@varathanlatha10792 сағат бұрын
❤❤yaru atha seyamal munnukku vanthu pasuga pis❤
@kumuthinisakthilinkam7856Сағат бұрын
தயவு செய்து மற்றவர்களை குறை சொல்ல வேண்டாம். உங்களால் முடிந்தததை இவர்களுக்கு செய்யுங்கள்.
@palanivetpillaimathimaaran6395Сағат бұрын
Please do not say anything bad of the minister Sandrasegaran. He is a good person and helping you and so be good with him. Don't mention about his qualifications.
@KamalavasakiSathasivam2 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@bettydaniel146257 минут бұрын
Dr❤🥇👏🏿🥇🥇🥇🥇🇫🇷
@DINO-KingofKotha2 сағат бұрын
1❤❤❤
@KIRUTHI.INNOVATIONS_20Сағат бұрын
Good sir
@SaranniyaSutharsan2 сағат бұрын
Well done
@jayanthi321847 минут бұрын
அடுத்தவரை.படித்தவர்.கேலி செய்கிறார் எல்லோரும் பல்லைக் காட்டிக் கொண்டு நில்லுங்கோ அவருடைய பொக்கேற்றில் இருக்குது எடுத்து தருவார் வாங்குங்கோ.
@iamraju59513 сағат бұрын
❤❤
@robertrobesan-pp5ntСағат бұрын
Good doctor ❤❤❤
@DINO-KingofKotha2 сағат бұрын
❤1
@Abisekan12143 минут бұрын
வணக்கம் நண்பா நீங்கள் சொல்வது ஆங்கிலத்தில் கதைக்க தெரியாது என்றுஅப்போது தமிழர்கள் தமிழைத்தானே கலைக்க வேண்டும்
@sumithvlog3 сағат бұрын
🔥
@sarjunrasik858418 минут бұрын
English தெரியாட்டி ஒரு பிரச்சினையும் இல்ல இவருக்கு மட்டும்தான் english தெரியும்போல நினைத்து கொண்டு இருக்கிறார்
English is very important to go to abroad for job/ education! But Tamil is a national language of Srilanka! Dr.Archchuna shd talk in Tamil in Srilanka with Tamils! Sinhala or English with Others who dont understandvTamil! Never shame anyone who dont know English!
@priyaanton2339Сағат бұрын
1st Sri Lanka is 3 languages speaking country. 2nd An MP need to know 3 languages to cominicate with North and South peoples who are in Parliament. It s a basic knowledge.
@jeykumar39382 сағат бұрын
Npp noted ( amachara thavaraka siththarikrar
@nathangowri9927Сағат бұрын
உண்மை
@jenajeya52532 сағат бұрын
Thannai pirapalyapadathuvatharkana Ramathan
@saraswathynadarajah941626 минут бұрын
Dr Arusuna, you are very very great But not to talk about others in public badly. English is not our mother tough. Please please please . வாய்க்கு வந்த மாதிரி கதைக்க வேண்டாம்.
@rubySambasivam-wj7rqСағат бұрын
Please don't disappoint us making comments about minister
@sayanthansk438Сағат бұрын
Vandavalam. Tamilarkal vallka
@RaviRatnasamyСағат бұрын
Director your artam going to be closed workers wont get appointment aruchuna help them to legally approach to solve this issue
@antonyvarsha485153 минут бұрын
Thambi kavanam appan.
@sivsiv9682 сағат бұрын
மற்றவர்களை மட்டம்தட்டுவதிலும் தன்னைப்பற்றி பெரிசா கதைக்கிறதிலும் இவரை மிஞ்ச ஆளில்லை
@kumaranananthan9564Сағат бұрын
பிழையை சுட்டிக் காட்றது...ஒன்னும் தப்பில்லை...௮ப்பு
@suntharselvan7135Сағат бұрын
அவர்நடப்பதைச் சொல்கிறார். புரியாவிட்டால் எவ்வாறு புரியலாம் என்பதையும் அறியலாம்.
@AriyaraththinamSarmila2 сағат бұрын
Ethukku pirakum Dr archichanva thappa yarum kathikka mudiyatha
@kandiahthevaseelan1393Сағат бұрын
Arjuna வந்து விட்டார் Wrong ஆக போனதில்ல
@appadad310648 минут бұрын
Doctor think and speak avoid unwanted words we don't want more enemy you have lots of work to do
@sivakumaransaroja4902Сағат бұрын
ஊசிக்கு போட்ட வாக்கு வீன்போகவில்வலை ❤👌👍 அர்சுனா விட்டுக்கு போய் மணி🔔 அடியுங்கள் எல்லாம் நடக்கும்
@nichelasremy2654Сағат бұрын
உன்ர தலைவருக்கு ஆங்கிலம் தெரிந்திருந்ததா?
@Pariventhan-y6iСағат бұрын
Thampirasa😂😂😂😂
@faiza2462Сағат бұрын
What he taking understand awry 1 good if u shut we also shut 😒 😤 🙄
@appadad310642 минут бұрын
We have unrighteous politics people in tamil area when you complain against TNA mps they will get angry and confuse you may be say your mad you have mental problems? Don't worry about that maffia never accepte he is maffia instead of this they will start to fight
@senthilnadarajah190148 минут бұрын
😂😂😂😂😂
@Rose-q1j1pСағат бұрын
Dr Archchuna. நான் உங்கள் பக்கம் தான். தயவு செய்து மற்றவர்களின் படிப்பு/english knowledge பற்றி குறை பேசாதீர்கள். This is my polite request .
@priyaanton2339Сағат бұрын
To be an MP you need to know 3 languages. It s a basic request.
@nagendramthangarajah25512 сағат бұрын
😂
@ckumar2849 минут бұрын
GCE O/L சித்தி அடையத பிரபாகரன் உலகமகா அறிவாளி, ஆங்கிலம் புரியாத அமைச்சர் அறிவிலி.
@dharmadevamasillamany32142 сағат бұрын
பண்பாடு தெரியாதவர்கள் பயம் அற்றவர்கள். பண்பாடை படியுங்கள் Dr.
@umamohan-kq3ndСағат бұрын
The only person who can talk in 3 languages Aruchuna thinks it's only him. In the tamil area meetings you don't need to talk in English. Aruchuna before you talk about the others where is the election spending report and what happened medical camp funds. It's paying your life style. Transparency very important unlike you other MPs are never collected public money for election campaigns so that accountability and transparency very important. You are fooling the public who doesn't know the real reason for your lastest drama.
@NishanthFarsana2 сағат бұрын
Poda visara
@ahmedmarsuikabdulraheem312430 минут бұрын
துள்ளுற மாடு பத்தி சுமக்கும்.
@chemplus_tutoring33242 сағат бұрын
“The director of the hospital wears a coat, suit, and tie but can’t speak English. What a shame! Why on earth is Sathiyamoorthy even wearing a coat, suit and tie?
@SivaRaja-j1q2 сағат бұрын
நிச்சயம். இவரால்170பேருக்கும். வேலை. எடுத்து. தர மாட்டார். இவர்கதை கேட்டு ஏமாறாதீர்கள். வேறை. வேலை. இருந்தால். போய்பாருங்கள்
@Alkmaar122 сағат бұрын
சிவா ராஜராஜ பொறுமை.காத்திருந்து பார்ப்போம்
@suntharselvan7135Сағат бұрын
நம்பிக்கையுள்ளவன் நம்பட்டும் யாரும் திணிக்கக் கூடாது
ஏன் இந்த குரோதம். முதலில் உங்கள் முகத்தை கண்ணாடியில் பாருங்கள்.தனிபட்ட தாக்குதல் டொக்ரரின் குறைகளை நல்ல முறையில் பதிவிடுங்கள். அது திறம். எதிர் ஆளியானாலும் குரோதமனம் கூடாது.
@paramesperampalam31332 сағат бұрын
Sorry get a life.
@S.kirijaSukunenthitan.kirija10 минут бұрын
நன்றி . Ser நாங்களும் .வடமராட்சி .கிழக்கு வோலண்டியர் எங்களுக்கும். உங்கள் ஆதரவு. கிடைக்குமா
@devasanthiran62182 сағат бұрын
❤👍✌️
@DINO-KingofKotha2 сағат бұрын
1❤🎉
@rohanragul69402 сағат бұрын
❤❤❤❤❤
@DINO-KingofKotha2 сағат бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Pariventhan-y6iСағат бұрын
❤❤❤❤👍👍👍👍👍👍
@S.kirijaSukunenthitan.kirija10 минут бұрын
நன்றி . Ser நாங்களும் .வடமராட்சி .கிழக்கு வோலண்டியர் எங்களுக்கும். உங்கள் ஆதரவு. கிடைக்குமா