அமைச்சர் அவர்களே நீதி எப்பொழுதுமே மாறாது, ஆனால் சட்டமென்பது சூ ழ் நிலைக்கேற்ப மக்கள் நலன்கருதி இயற்ரப்படு வது,பழைய பல்லவி வே ண்டாம் துரிதமாக நடவடி க்கை எடுக்க வேண்டும்😮
@rajasathiya137014 сағат бұрын
அர்ச்சுனா விடாதே
@yourme521814 сағат бұрын
கிளிநொச்சியில் இருக்கின்ற அனைத்து மதுபான கடைகளையும் மூடவும் pls
@loganravi90614 сағат бұрын
மூடினால் கசிப்பு உட்பத்தி பெருகும், உயிர் ஆபத்து அதிகரிக்கும்.
@HarichandraThangarajah-kx1mk14 сағат бұрын
மீழ் குடியேற்றத்தின் பிற்பாடு எத்தனை மக்களின் வாழ்வாதார,வாய் பேசாத மாடுகள் வெட்டப்பட்டு அழிக்கப்பட்டன. பல ஆதாரங்கள் உள்ளன.
@rajasathiya137014 сағат бұрын
@@HarichandraThangarajah-kx1mk நன்றி ஐயா உங்களுக்கு இஸ்லாமியரை சாட்டி மாடுவெட்டுறது சுத்த தமிழன்
பரந்தனில் உள்ள மதுபானசாலை (Star restaurent. And மொத்த விற்பனை நிலையம். இரண்டுக்கும் ஒருவர் தான் உரிமையாளர். இவர்
@rojeshrojesh84214 сағат бұрын
Sri mp ya
@deborahthevi71813 сағат бұрын
அரசாங்கம் கென்சி கொண்டு இருக்காமல் மாணவர்கள் ஒவொருவரு விட்டு பெண்கள் எல்லோரும் சேர்ந்து மது பண கடை எல்லாம் அடித்து உடைத்தால் போதும் மக்கள் ஒன்று சேர்ந்து செய்ய வேணும் அரசாங்கம் ஒருமுடிவும் எடுக்க இல்லை என்றால் மக்கள் தீர்ப்பு கொடுக்க வேணும்.
@MarkanduVaikunthavasan11 сағат бұрын
நாட்டுப்பிரச்சனை நல்ல சாட்டு அதிகார காணி மபியாக்கள் பாடு கொண்டாட்டம் சொகுசு வாகனம் இதர வசதிகள் பிரமாதம்.மக்கள் வரிப்பணம் ?????
@TinKTin4213 сағат бұрын
தமிழ் தேசியத்தில் உள்ள அணைத்து சாராய பார் விபரம் சொல்லவும் சாராய ஸ்ரீ ஏன் கடந்த 2 வருடத்தில் 18 பாரை அனுமதித்தார் என்று அங்குள்ளவர்கள் கேள்வி கேட்க வேண்டும்
@abinel484712 сағат бұрын
Very nice tollk Avery one I can see fest time ❤❤❤
@kanapathipillaipratheepan13 сағат бұрын
❤
@RaguramSinna8 сағат бұрын
சிங்களவர் தமது மொழியை விட்டுக் கொடுக்க மாட்டார்கள், ஆங்கிலம் தமிழ் தெரிந்த பொலிஸ் சிங்களத்தில் மட்டுமே உரை நிகழ்த்துகிறார் உரையாடுகிறார் , தமிழ் மொழி அரசகரும மொழி தமிழில் கதைக்காது அர்ச்சனா தமிழை விற்கிறான் , தமிழை அழிக்கவும் சிங்களத்தை படிக்க வேண்டும் என்று தமிழரிடம் தினித்து கூறவும் சிங்கள உளவு பிரிவினரால் நியமிக்கபட்டவர். அர்சனா தமிழருக்கு ஆதரவாக நின்றால் தான் தமிழ்மக்களை கவர முடியும் அதனை அர்ச்சனா சரியாக செய்கிறான் , ்அர்ச்சனா பொளத்தன் புத்த மதம் , எந்த இடத்திலாவது அமைச்சர் இராமலிங்கம் தமிழை விட்டுக் கொடுக்க வில்லை , அவருக்கு தமிழ் பகுதியில் தமிழில் கதைக்க வேண்டும் என நன்கு தெரியும் ,
@theo182813 сағат бұрын
இனி கனடா போய்வந்த சிறிதரன புழுக போகிறர் கனடா பிரதமரை சந்தித்தக புளுக போகிறர் மக்களே இவருடைய புளுகு கேட்க வேண்டம்
@KadduRaja11 сағат бұрын
Bar parri kathaichcha SRI tensión ayidum
@sivassivassivaskaran136013 сағат бұрын
ஐந்து வருடத்திற்கு மேலாக வெளிக்கண்டல் பாலம் கண்டுறாங்களே இது சம்பந்தமாக பேச யார் கண்ணுக்கும் அகப்படவில்லையோ
@rajeevel613313 сағат бұрын
ஏன் ஆங்கிலம் கதைக்கிறார் ? அனைவரும் தமிழர்கள் தானே
@rathnasingam237112 сағат бұрын
There is army officers and police they can understand easily
@KirubakaranAksaya13 сағат бұрын
போலி ஆவணம் தயாரித்தல் போன்ற விடயங்கள்மௌனமாக நடக்கிறதா😮😮😮😮😮😮😮😮😮