எல்லாமே நன்றாக நடந்தால் எல்லோருக்கும் மகிழ்ச்சிதான்
@SHANNALLIAHАй бұрын
Great Service to Powerless Tamils in Srilanka & Abroad! Well done! God is with u all always! Greetings from Norway!
@amman-Ай бұрын
🙏🌍🇱🇰🙏 சிறீலங்கா முன்னேற்ற மடைய எங்கள் வாழ்த்துக்கள். சந்தோஷம் அழையும் நேரும் பார்த்து மழை வந்து மக்களை சூழ்வது தான் வேதனை . கடவுளே நாட்டு மக்களை காப்பாற்று🙏🙏🙏
@ratnambalyogaeswaran8502Ай бұрын
நன்றி சகோதரி
@ThePeacelover777Ай бұрын
You present your programme in a highly professional way. And your voice is really melodious... Keep it up ...Wish you all the very best...
@mrrkmrrk910Ай бұрын
அன்பு தங்கை நாங்கள் எல்லோரும் தமிழர்கள் நீங்கள் யாழ்ப்பாண மாவட்த்திற்கு முன் உரிமை கொடுக்கின்றீர்கள் ????? உங்கள் செய்தியை ஆவல்லுடன் எதிர் பார்க்கிறேன் (மொழிதான் நமது அடையாளம் )
@SacuntaryАй бұрын
Super 👌👍shangavi 🎊
@thambithurainagamuthu1668Ай бұрын
Thanks for your sharing.May God Bless You 🌸🌹🙏🌷🌺
@SebamalaiXavierАй бұрын
தயவுசெய்து முல்லைத்தீவு தேவிபுரம் மக்களுக்கு உதவி செய்யுங்கள் சகோதரி
@RAVIChandran-zo3oyАй бұрын
Ravi❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nisotharannisotharan9236Ай бұрын
Super and good job keep top ❤
@anothanano8907Ай бұрын
❤❤❤❤❤
@sridharankathirasen9026Ай бұрын
Lovely advice and valuable news ma
@puthiyamulakkam147Ай бұрын
SRILANKA Devlopment!
@FazalMohamed-iw3yrАй бұрын
வாழ்த்துக்கள் நன்றி
@RajanRenisАй бұрын
எல்லாம் சரி சமுர்த்தி வங்கிகளை எப்போது அரசாங்கம் சிரமதானம் செய்யப்போகுது இடமாற்றம் எப்போது உத்தியோகத்தர்களுக்கு
@ranjanrathnasinghamnalin589Ай бұрын
Sister you are great because you are giving good an important message an God bless you and your lovely family you will get success with God blessing
@ConermicmacАй бұрын
You’re so professional media ❤
@RamsanSinnonАй бұрын
Super
@SivamalinimaliАй бұрын
நல்ல ஒரு காணொளி❤❤
@ShanShan-jt3ulАй бұрын
❤❤
@csri2616Ай бұрын
பங்களா விரிகுடா என்று உச்சரிப்பதை விட்டுவிடுங்கள். “பங்காள விரிகுடா”
@sridhasstheva9049Ай бұрын
வங்காள விரிகுடா என்பதுதான் சரி
@sridhasstheva9049Ай бұрын
வெளிநாடுகளில் இருந்து போகும் உதவிகளை கொள்ளை அடிப்பவர்கள் அங்கே உதவி செய்கிறோம் என இலங்கையில் இருக்கும் சமூக சேவையாளர்கள் என சொல்லும் அந்த நபர்கள் தான் .
@satheas26Ай бұрын
👍🤝
@RaviNaresh-o1rАй бұрын
Hi shangavi❤❤❤❤❤❤
@VigneswaranMuthiahАй бұрын
🥶
@KumarSathis-c8kАй бұрын
உண்மைதான் அக்கா
@Z_a_y_a_k_i_dАй бұрын
Good
@sugumaranratnasabapathy2423Ай бұрын
Naan Ungal Shangavi...😅 OK....Take Care Shangavi..GO Head....
@FayismansooraathambavaFayismanАй бұрын
வணக்கம் சங்கவி
@selvarajd6696Ай бұрын
விவசாய நிலங்கள் (காணி) தமிழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்ற அநுர அரசின் முடிவு தமிழர்களுக்கு நற்செய்திதான்..
Thank you for your information cyclone start from bay of Bengol cyclone is going to Jaffna coastal regions within 2 days. Sending from Tamilnadu
@bremawathysantalingam2542Ай бұрын
இன்றைய இலங்கையின் நாட்டு நிலைமை எங்களுக்கு தந்தமைக்கு நன்றிகள் 👍👏நிங்கள் வெளி நாட்டில் ்வாழும் மக்களுக்கு ஆகா ஆற்றும் சேவை க்கு நன்றி வாழ்த்துக்கள் சங்கவி வணக்கம் 👍👏🙏🏽💐❤️🇱🇰🇨🇦🍁
@Ravanan646Ай бұрын
மன்னார் வைத்தியசாலை பொறுப்பாளரை இன்னும் மாற்றவில்லையோ
@kirubanandanmuthuАй бұрын
this is starting 72 y eating a countery very good
@Tc-id3czАй бұрын
அணிலையும் ஒரு 10 வருஷம் தானும் உள்ள போடணும்
@sarmilansarmilan4902Ай бұрын
எல்லாம் சொல்லுங்க நாங்க பாத்துக்கொன்டு இருக்கம்
@SivakumarSivakumar-k3kАй бұрын
தங்கச்சி மலையாக செய்திகள் கொஞ்சம் போடுங்க ள்
@mhdfaisalaliyarbukari2476Ай бұрын
Very good president yes I'm helping people 👍 because I'm have in new Zealand 🇳🇿 country now you're helping public insah allah Very good allah thunai v
@mariathasthas4687Ай бұрын
வடக்கு சுகாதரப் பணிப்பாளர் யார்?சகோதரி.
@thiruchelvamponnambalam5129Ай бұрын
யாழிலும் பணிப்பாளரை கண்டிப்பாக மாத்த வேண்டும்.
@Psychology32123Ай бұрын
Dr.Mureleeswaren best choice in batticaloa RDHS Posting
@UserUser-dj1xcАй бұрын
1:51
@RafiRifa-v2nАй бұрын
நீங்களே இனவாதமாகத்தானே பேசுறீங்க தமிழ்ப் பணிப்பாளர்கள் பெயரைச் உச்சரிக்கும் போது வைத்தியர் என்று கூறி விழிக்கிறீர்கள் சிங்களவர்களை சும்மா மொட்டையாக குறிப்பிடுகிறீர்கள் என் அந்த பணிப்பாளர்கள் வைத்தியர்கள் இல்லையா ? அல்லது நீங்கள் தான் இனவாதியா ?
@mahadevansriwarathan9820Ай бұрын
Mattum tellippalai hospital la Pani ppuyum nurse and attention mar noyalarkalai mekaum mosamaka pesukirarkal ethatkum nadavai edukka Venum
@mahadevansriwarathan9820Ай бұрын
Fan Yarl hospital mattum tellippalai hospital mikaum mosamamana nilaii kanappadukirathu ran anku mattam siyappadavillai
@rasanvarthatharasa7139Ай бұрын
@devedevendiran1569Ай бұрын
Fake news 😂😂😂
@karthe345ggffhgcgАй бұрын
Sanghavi , naan unga fan.. your way of presentation is cute .🎉
@VigneswaranMuthiahАй бұрын
Please do not bother her becus she alredy married.
@karthe345ggffhgcgАй бұрын
@VigneswaranMuthiah sure brother . I understand but i didn't mean that way..
@dylan-8889Ай бұрын
Hello...news very good.. but with out using your voice.. You can do with.. eyes... hands...neck... what you think?
@ahmedmarsuikabdulraheem3124Ай бұрын
கடமை நேரங்களில் Private practice செய்யும் doctors களை எப்போதூ கைது செய்வது. Doctors, lawyers என்போர் Tax pay பண்ணுவதில்லை
@ratnasingamratnakumar5189Ай бұрын
ஹலோ தங்கச்சி இப்படி ஒழுங்கா உடுப்பு போடுங்க வாழ்த்துக்கள் ❤️
@spiceking-iv6mzАй бұрын
I guess she is an adult. She knows what she is doing. Infact she is old enough to be a mother. Does she really need a baby sitter?
@statuschannel8572Ай бұрын
atha solla nee yaruda otha? avankada udupa pakka avanka vettukarankal irukanka nee unda vetta par